Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

யூகம் 6
யூதநாதன் 1
யூபம் 1

யூகம் (6)

பலம் தளம் சேனை அநீகம் தண்டம் வாகினி பதாகினி பதாதி யூகம்
பகுதி கவனம் தந்திரம் தானை வருதினி பாடி பகரு தார் வானி ககனம் – 2.மக்கள்பெயர்:2 42/1,2
சூழும் ஒட்டு அணி உண்டை யூகம் கை ஐந்துமே சொற்றிடும் படைவகுப்பே – 2.மக்கள்பெயர்:2 42/4
மற்கடம் கீசம் அரி யூகம் நாகம் கடுவன் அவன் கோகிலம் கானவன் – 3.விலங்கின்பெயர்:3 10/4
குலவு சாகாமிருகம் ஈரெட்டு நாமம் குரங்கு காரூகம் யூகம்
கூறிய கருங்குரங்கு ஆம் மந்தி யூகம் இருபேருமே பெண்குரங்கு ஆம் – 3.விலங்கின்பெயர்:3 10/5,6
கூறிய கருங்குரங்கு ஆம் மந்தி யூகம் இருபேருமே பெண்குரங்கு ஆம் – 3.விலங்கின்பெயர்:3 10/6
தேடிய கணம் குலம் சாலமே யூகம் வியூகம் விருந்தம் ஆறும் – 3.விலங்கின்பெயர்:3 21/1

மேல்

யூதநாதன் (1)

உதவிசெய்து இனத்தினை காய்கின்ற கரி மதகயம் அத்துடன் யூதநாதன்
ஓங்கு துடியடி முனி கயம் கயந்தலை களபம் ஒப்புஇல் போதகம் ஓர் ஆறும் – 3.விலங்கின்பெயர்:3 3/1,2

மேல்

யூபம் (1)

மிக்க யூபம் கவந்தம் மட்டை மூன்று பெயர் மிகும் உடற்குறை ஆகுமே – 2.மக்கள்பெயர்:2 50/8

மேல்