கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
யாக்கை 1
யாங்கு 1
யாசகன் 1
யாண்டு 1
யாணர் 1
யாமம் 2
யாமளை 1
யாமிநி 1
யாமியம் 1
யாமினி 2
யாவர்க்கும் 1
யாவும் 1
யாழ் 2
யாளி 3
யான் 1
யானை 2
யானைமுகவன் 1
யானைஉண்குருகு 1
யாக்கை (1)
சடலம் களேபரம் காயம் புணர்ப்பு சரீரம் மெய் யாக்கை ஆகம் – 2.மக்கள்பெயர்:2 44/3
யாங்கு (1)
ஏகாந்தம் ஒருவந்தம் ஆம் அன்றி யாண்டு யாங்கு எங்ஙன் எவ்விடம் எனும் பேர் – 5.இடப்பெயர்:5 22/2
யாசகன் (1)
எள்ளரிய இரவலன் பரிசிலாளன் தீனன் யாசகன் இரப்போன் பெயர் – 2.மக்கள்பெயர்:2 24/3
யாண்டு (1)
ஏகாந்தம் ஒருவந்தம் ஆம் அன்றி யாண்டு யாங்கு எங்ஙன் எவ்விடம் எனும் பேர் – 5.இடப்பெயர்:5 22/2
யாணர் (1)
இராமம் கவின் குழகம் வாமம் மணி அணி கோலம் யாணர் காரிகை விடங்கம் – 8.பண்புப்பெயர்:8 6/2
யாமம் (2)
துவாந்தம் நீலம் திமிரம் நிசி யாமம் ஏமம் துணங்கறல் யாமினி – 1.தெய்வப்பெயர்:1 31/2
செம்பால் இரத்தநீர் எருவை கறை யாமம் சிறந்த கீலாலம் ஈரேழ் – 3.விலங்கின்பெயர்:3 22/4
யாமளை (1)
சூரி எண்தோளி முக்கண்ணி மாதரி வீரி சூலி பயிரவி யாமளை
சொல்லரிய சிங்கவாகனி வல் அணங்கு ஐயை தோன்றும் அலகைக்கொடியினாள் – 1.தெய்வப்பெயர்:1 15/3,4
யாமிநி (1)
அந்தரி கபாலி சண்டிகை சூலி நீலி யாமிநி நெடிய காத்திரி விறல் – 1.தெய்வப்பெயர்:1 16/3
யாமியம் (1)
இயமதிசை வாசி தென் தெக்கணம் யாமியம் இயம்பும் சிவேதை தெற்கு ஆம் – 5.இடப்பெயர்:5 11/4
யாமினி (2)
மையல் இரசனி கங்குல் யாமினி விபாவரி மாலை நிசி எல்லும் இரவே – 1.தெய்வப்பெயர்:1 30/8
துவாந்தம் நீலம் திமிரம் நிசி யாமம் ஏமம் துணங்கறல் யாமினி
அல்லும் நத்தம் தமம் கச்சளம் கருவரி அந்தகாரம் புகலும் – 1.தெய்வப்பெயர்:1 31/2,3
யாவர்க்கும் (1)
எங்கணும் புகழ் குசலர் நிபுணருடனே விபுதர் யாவர்க்கும் வல்லோர் பெயர் – 2.மக்கள்பெயர்:2 18/7
யாவும் (1)
சதலம் நிகிலங்களோடு யாவும் இயாவையும் தக்க முடியவும் அடையவும் – 8.பண்புப்பெயர்:8 3/6
யாழ் (2)
கையிலி யாழ் பாட்டவள் மிதுனம் ஆம் குளிர் நள்ளி களவன் அலவன் ஞண்டு – 1.தெய்வப்பெயர்:1 28/3
இரலை ஐப்பசி புரவி யாழ் ஏறு தலைநாள் இயம்பு பரி வாசி சென்னி – 1.தெய்வப்பெயர்:1 32/1
யாளி (3)
அரி வயப்புலி வயப்போத்து மிருகாபதி யாளி வாளரி கோளரி – 3.விலங்கின்பெயர்:3 1/1
விளம்பி சிக்கம் பிசுணி யாளி கல்லியம் நேமி விகுணி மது காம அரிட்டம் – 6.பொருள்பெயர்:6 6/6
பாடு பரி பணை யாளி மோடு தடம் மூரி வான் பகரும் மால் வீறு வடவை – 8.பண்புப்பெயர்:8 8/1
யான் (1)
தோம்இல் பல நூலும் தெரிந்தவர்தமக்கு யான் தொகுதி ஆசிரியத்தினால் – 8.பண்புப்பெயர்:0 3/7
யானை (2)
வெம்பு நால்வாய் யானை நாமம் நாற்பத்தெட்டு வீறு மதகரி களிறுடன் – 3.விலங்கின்பெயர்:3 2/7
தகும் பயம்பொடு வாரி யானை படுகுழி அது ஆம் தமிழ்முனி உரைத்த பெயரே – 3.விலங்கின்பெயர்:3 4/8
யானைமுகவன் (1)
மூத்தோன் முன்னோன் கெளரிசேய் ஆகுவாகனன் மும்மதன் யானைமுகவன்
முக்கணன்மைந்தன் ஒற்றைக்கொம்பன் ஏரம்பன் முந்து கணபதியின் பெயர் – 1.தெய்வப்பெயர்:1 8/2,3
யானைஉண்குருகு (1)
இருதலைப்புள் பெருங்குருகுடன் யானைஉண்குருகு என இயம்பும் மூன்றும் – 3.விலங்கின்பெயர்:3 25/3

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)