கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
மோக்கம் 1
மோகம் 1
மோகமே 1
மோகர் 1
மோகன் 1
மோடி 1
மோடு 2
மோடும் 1
மோதக்கரன் 1
மோதிரம் 1
மோது 1
மோர் 1
மோழல் 1
மோழன் 1
மோக்கம் (1)
நவிலரிய பதின்மூன்று பெயருமே மோக்கம் ஆம் நாகம் விசும்பு வானம் – 5.இடப்பெயர்:5 9/3
மோகம் (1)
வீறும் விப்பிரயோகமே சோகம் மோகம் விலக்கரிய மரணம் ஐந்தும் – 1.தெய்வப்பெயர்:1 7/3
மோகமே (1)
பேறுடைய மோகமே அழுதல் மொழி பலபல பிதற்றல் மரணத்தின் குணம் – 1.தெய்வப்பெயர்:1 7/7
மோகர் (1)
செப்பு கண்ணுவர் கஞ்சகாரர் கன்னார் பெயர் சிற்பர் ஓவியர்கள் மோகர்
சித்திரக்காரர் பெயர் ஓவியர் மொழிந்திடும் சிற்பநூலாளர் உடனே – 2.மக்கள்பெயர்:2 17/5,6
மோகன் (1)
அதிர் ஆழிமுரசினன் மதனன் மோகன் காமன் அபிதானம் இருபதுஒன்பான் – 1.தெய்வப்பெயர்:1 6/3
மோடி (1)
வடுகி வயிரவன்அன்னை மூதணங்கே மோடி மாரியொடு கொற்றி சூரி – 1.தெய்வப்பெயர்:1 14/4
மோடு (2)
தோம்இல் உதரம் குக்கி மோடு வயின் வயிறு அகடு துத்தமே சரடம் எட்டும் – 2.மக்கள்பெயர்:2 45/5
பாடு பரி பணை யாளி மோடு தடம் மூரி வான் பகரும் மால் வீறு வடவை – 8.பண்புப்பெயர்:8 8/1
மோடும் (1)
புரி மோடும் வலம் இனும் பொம்மலும் அன்னிதம் நிவப்பு குடவு தாக்கு வரி – 8.பண்புப்பெயர்:8 10/2
மோதக்கரன் (1)
முக்கணன் பாசாங்குசத்தன் விநாயகன் மோதக்கரன் ஐங்கரன் – 1.தெய்வப்பெயர்:1 8/1
மோதிரம் (1)
ஏற்ற விரலணி ஐந்தும் மோதிரம் பகரில் இரதனம் என்பது அரைஞாண் பெயர் – 7.செயற்கைப்பெயர்:7 8/4
மோது (1)
மோது எலும்பிச்சை சம்பீரம் சதாபலம் முருக்கு அருணமோடு இலஞ்சம் – 4.மரப்பெயர்:4 2/7
மோர் (1)
கமழும் மச்சிகை அளை அருப்பம் முசிர் தக்கிரம் காலசேயம் மதிதம் மோர் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 20/3
மோழல் (1)
வல்லுளி குரோடம் அரி சூகரம் கோணி கருமா மோழன் கேழல் மோழல்
வளர் இருளி எறுழி ஏனம் கனலி பூதாரம் வன்களிறு பன்றி ஆமே – 3.விலங்கின்பெயர்:3 8/7,8
மோழன் (1)
வல்லுளி குரோடம் அரி சூகரம் கோணி கருமா மோழன் கேழல் மோழல் – 3.விலங்கின்பெயர்:3 8/7

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)