மை (5)
மை ஆடு வருடை கொறி மறிமோத்தை மேடம் ஆம் மாடு சே மூரி புல்லம் – 1.தெய்வப்பெயர்:1 28/1
காட்டும் முப்பெயரும் ஆகாயம் மை புயல் எழிலி கனம் விளைவு மாசு மங்குல் – 1.தெய்வப்பெயர்:1 38/4
உரைகொள் காட்டா பெயர் மறி மை கொறி தகர் கிடா உதள் வரிடை கொச்சை மேடம் – 3.விலங்கின்பெயர்:3 18/5
மாசு மை ஆசு பிழை தோம் இழிவு தப்பு வசை வசிவு வடு தாவு புன்மை – 8.பண்புப்பெயர்:8 12/3
ஏசு மானம் கடவை மிறை கொழிப்பு களவு பொல்லாங்கும் ஆம் மை ஐம்பான் – 8.பண்புப்பெயர்:8 12/5
மைந்தர் (1)
மக்கள் மானவர் மணோர் மைந்தர் மானிடர் மாக்கள் மாந்தர் மானுடர் மாண்டையர் – 2.மக்கள்பெயர்:2 36/6
மைந்தன் (5)
மாநகர்க்கு அதிபன் உயர் பாவாடை வாத்தியார் மைந்தன் ஆண்டிப்புலவனே – 8.பண்புப்பெயர்:0 1/8
வளம் பரவும் ஊற்றங்கால் பாவாடை வாத்தியார் மைந்தன் ஆண்டிப்புலவனே – 8.பண்புப்பெயர்:0 2/8
தருமன் இந்திரன் நாமம் முப்பதிற்றெட்டும் சயந்தவன் மைந்தன் நாமம் – 1.தெய்வப்பெயர்:1 12/3
பொருவிலா காளை பூமான் குமரன் ஆடவன் போற்று மகன் மைந்தன் ஆடூஉ – 2.மக்கள்பெயர்:2 30/1
பொருந்து கால் முளை தோற்றம் மருமான் புறங்கடை பொருள் சிறுவன் மைந்தன் சுதன் – 2.மக்கள்பெயர்:2 40/5
மைம்முகம் (1)
கலை கள்வன் ஓரி கோலாங்கூலம் மைம்முகம் கடிகொள் முசு ஐந்து பெயர் ஆம் – 3.விலங்கின்பெயர்:3 10/7
மைமை (1)
சேர்ந்த மூன்றும் கடா மைமை மலடு ஆம் இனி செப்பில் ஆமா கவையமே – 3.விலங்கின்பெயர்:3 18/4
மையம் (1)
விலகரும் பக்கம் ஆம் நள்ளு நாப்பண் பிரமம் மிகும் மத்தி மையம் நாவொடு – 5.இடப்பெயர்:5 20/7
மையல் (1)
மையல் இரசனி கங்குல் யாமினி விபாவரி மாலை நிசி எல்லும் இரவே – 1.தெய்வப்பெயர்:1 30/8

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)