கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
மிக்க 29
மிக்கதோர் 1
மிக்கவர் 1
மிக்கவே 1
மிகப்பு 1
மிகவும் 2
மிகவே 1
மிகு 10
மிகுத்த 1
மிகுதி 1
மிகுதிசேர் 1
மிகுதிபெறு 1
மிகுந்த 1
மிகும் 4
மிகுமாலை 1
மிசை 5
மிஞ்சல் 1
மிஞ்சிகை 1
மிடல் 1
மிடற்றினுக்கு 1
மிடியர் 1
மிடை 1
மிடைதல் 1
மிண்டல் 1
மிண்டன் 1
மித்திரநாள் 1
மித்திரர் 1
மித்திரன் 1
மிதவை 1
மிதன் 1
மிதிலை 1
மிதுன 1
மிதுனம் 2
மிருகசீரிட 1
மிருகம் 2
மிருகாபதி 1
மில்லமொடு 1
மிலேச்சர்கள் 1
மிலைச்சர் 1
மிளிர் 3
மிளிரும் 1
மிறை 1
மின் 1
மினல் 1
மினு 1
மிக்க (29)
மிக்க குழகன் கடம்பன் கார்த்திகேயன் அறுமீன்காதலன் சிலம்பன் – 1.தெய்வப்பெயர்:1 8/5
ஏற்ற சூர்மகள் மிக்க மாயவள் ஒருமூன்று இடாகினி பெயர் சன்மினி – 1.தெய்வப்பெயர்:1 15/6
தீபவதி வாயுசுகன் வீதிகோத்திரன் மிக்க செந்தழற்கு இறைவன் பெயர் – 1.தெய்வப்பெயர்:1 19/6
மிக்க தாவம் காட்டு எரிப்பெயர் உறகையே மிகும் அனல்திரளின் பெயர் – 1.தெய்வப்பெயர்:1 21/6
மிக்க தூமம் தூபம் ஆவி அரி நான்குமே வெண்புகை பெயர் கடையனல் – 1.தெய்வப்பெயர்:1 22/2
மிக்க பன்னிரண்டுமே காலை பொதுப்பெயர் விகலை துடி கலை மூன்றுமே – 1.தெய்வப்பெயர்:1 31/6
மிக்க பொறையன் குந்திபுதல்வன் உதிட்டிரன் மிகு பாண்டுமகன் எட்டுமே – 2.மக்கள்பெயர்:2 5/4
மிக்க வானவரம்பன் ஒன்று ஒழிய இருபதும் விளம்புமே சேரன் பெயர் – 2.மக்கள்பெயர்:2 7/4
மிக்க பண்ணவர் நூலோர் ஆதிவருணத்தர் விளம்பிடும் பார்ப்பார் பெயர் – 2.மக்கள்பெயர்:2 9/4
மிக்கவே இலக்கம் எய்திடல் மாறுநெறி துய்த்தல் மிக்க மறநிலை இன்பமே – 2.மக்கள்பெயர்:2 12/8
சங்கம் கணம் தொகுதி சவை அவை குழாம் குழு சமவாயம் மிக்க கூட்டம் – 2.மக்கள்பெயர்:2 18/1
மீளி விறலோன் வியவன் வயவன் வீரன் மள்ளன் மிக்க திண்ணியன் நாமம் ஆமே – 2.மக்கள்பெயர்:2 24/8
தீரர் ஈரொன்பதும் மிக்க தானைத்தலைவர் சிலதர் சிலதியர் எட்டியர் – 2.மக்கள்பெயர்:2 25/3
பிந்துறும் பீதன் சகிதன் காதரன் பிறங்கு உரு திரிதன் மிக்க
பீரு ஓர் ஆறுமே அச்சமுடையோன் பெயர் பேசு இடங்கழி பல்லவர் – 2.மக்கள்பெயர்:2 26/5,6
மிக்க புருடன் பெயர் மதலை சந்ததி தோன்றல் வீறுசெய் செம்மல் எச்சம் – 2.மக்கள்பெயர்:2 40/4
சொலும் பரிகலம் கீதம் நாலைந்தும் மிக்க படை தோன்றிய நிதானமும் பேர் – 2.மக்கள்பெயர்:2 42/3
சொற்ற கைத்தலம் மிக்க நாமம் ஓர் ஆறும் துலங்கிடும் கையின் பெயர் – 2.மக்கள்பெயர்:2 46/6
வெரினோடு வெம் அபரம் நான்கும் முதுகு ஆம் மஞ்சு மிக்க கோடும் சுவலும் ஆம் – 2.மக்கள்பெயர்:2 47/5
மிக்க யூபம் கவந்தம் மட்டை மூன்று பெயர் மிகும் உடற்குறை ஆகுமே – 2.மக்கள்பெயர்:2 50/8
மெய்த்தந்தி ஆண் ஆகும் வடவை அத்தினி கருணி மிக்க பிடி பெட்டை ஆமே – 3.விலங்கின்பெயர்:3 2/8
மிகுதிசேர் எகினம் ஓதிமம் மராளத்தினொடு மிக்க செங்கால் பிணிமுகம் – 3.விலங்கின்பெயர்:3 23/7
மிக்க கிளியின் பெயர் வந்திகையும் ஆம் விளம்பு கீரம் கிள்ளையே – 3.விலங்கின்பெயர்:3 27/5
மேவும் மாலகம் ஐந்து பெயர் அருச்சுனம் மருது மிக்க பூதவம் ஆகுமே – 4.மரப்பெயர்:4 11/8
மலைநெல் ஐவனம் ஆகும் மிக்க குளநெற்பயிர் மதித்த நீர்வாரம் ஆமே – 4.மரப்பெயர்:4 20/8
அடையும் அ பூ பெயர் கன்னபுரம் ஆம் கொடையில் அடு படையில் மிக்க குடியில் – 4.மரப்பெயர்:4 21/7
மேவு பொருணை பெயர் ஆன்பொருந்தம் பொன்னி மிக்க காவிரியின் பேர் – 5.இடப்பெயர்:5 7/6
மிக்க சோபானம் ஆரோகணம் தாழ்வாரம் வீறு ஆன பித்திகை சுவர் – 5.இடப்பெயர்:5 14/2
வீறு கரிகம் தாது செங்கல் காவிக்கல் ஆம் மிக்க படிகம் பருக்கை – 6.பொருள்பெயர்:6 3/6
வீறு பரிபுரம் எனும் பாதசாலம் காலில் மிக்க பொது அணிகளாமே – 7.செயற்கைப்பெயர்:7 8/8
மிக்கதோர் (1)
புன் மசகம் மிக்கதோர் பறவை காட்டியது போல் பொல்லாத கரிய காகம் – 8.பண்புப்பெயர்:0 3/4
மிக்கவர் (1)
சாற்று மிக்கவர் மேதர் மேலவர் உயர்ந்தவர் தம்முடன் உலகம் என்ன – 2.மக்கள்பெயர்:2 4/2
மிக்கவே (1)
மிக்கவே இலக்கம் எய்திடல் மாறுநெறி துய்த்தல் மிக்க மறநிலை இன்பமே – 2.மக்கள்பெயர்:2 12/8
மிகப்பு (1)
பொம்மல் எற்றந்து ஆம் தாவு மீக்கோள் மிகப்பு பெருக்கம் விறம்பு – 8.பண்புப்பெயர்:8 9/4
மிகவும் (2)
சாற்று தீபம் விளக்கு பதுமம் எட்டும் தழைத்திடும் சோதி மிகவும்
பொங்கு முறம் முற்றில் வைகாசி சுளகொடு சேட்டை பொரு காற்றின்நாள் விசாகம் – 1.தெய்வப்பெயர்:1 34/6,7
உரியவன் கிழவன் ஆம் இயவுள் புகழாளன் ஆம் உல்லாபன் ஆம் மிகவும்
நோயுற்றொழிந்தோன் கிராமியன் ஆம் கிராமம் உற்றோன் பெயர் உரைத்திடுங்கால் – 2.மக்கள்பெயர்:2 29/5,6
மிகவே (1)
மிகவே ஒதுக்கிடம் துச்சில் ஒருசிறை கோட்டம் வேற்றிடம் அயலிட பேர் – 5.இடப்பெயர்:5 22/4
மிகு (10)
வெடி நறை குய் என மொழிந்த ஒரு மூன்றுமே மிகு நறும்புகையின் பெயர் – 1.தெய்வப்பெயர்:1 22/1
மருவும் ஒளி எல் ஆதபம் கோடை என்றூழ் வருத்தம் மிகு வெயில் ஐந்து – 1.தெய்வப்பெயர்:1 30/3
மிகு கிழக்கே கீழ் எனும் பெயர் கூதிருடன் மேவு கூதிர்க்காலமும் – 1.தெய்வப்பெயர்:1 36/6
மிக்க பொறையன் குந்திபுதல்வன் உதிட்டிரன் மிகு பாண்டுமகன் எட்டுமே – 2.மக்கள்பெயர்:2 5/4
வீறு தோழன் கணவன் இருவரும் துணைவன் ஆம் மிகு தோழியும் தலைவியும் – 2.மக்கள்பெயர்:2 27/6
விரும்பு துணைவன் கிழவன் மணவாளன் நல் கொழுநன் மிகு தலைவன் எழுமூன்றுமே – 2.மக்கள்பெயர்:2 40/3
மிகு பரிசம் ஓசை ஒளி நாற்றம் அறிகருவி நா மெய் செவி கண் மூக்கு ஆகுமே – 2.மக்கள்பெயர்:2 53/8
மிகு செயலை பிண்டி காகோளி அசோகு என விளம்பிடும் பெயர் ஆகுமே – 4.மரப்பெயர்:4 10/8
விரிநீர் வேலாவலையம் ஆரல் பாராவாரம் மிகு கார்கோள் ஆறொன்பதும் – 5.இடப்பெயர்:5 6/7
வினவிடில் சிறுமணி இரண்டும் சதங்கை ஆம் மிகு பாத கிண்கிணி பேர் – 7.செயற்கைப்பெயர்:7 8/7
மிகுத்த (1)
மில்லமொடு பந்தம் என வந்த ஓர் ஒன்பதும் மிகுத்த மயிர்முடி நாமமே – 2.மக்கள்பெயர்:2 51/8
மிகுதி (1)
சிதைவுஇலா மிகுதி ஆறொன்பது ஆம் கொடி நெடுமை தீர்தல் பரி வார்தல் நெய்தல் – 8.பண்புப்பெயர்:8 9/7
மிகுதிசேர் (1)
மிகுதிசேர் எகினம் ஓதிமம் மராளத்தினொடு மிக்க செங்கால் பிணிமுகம் – 3.விலங்கின்பெயர்:3 23/7
மிகுதிபெறு (1)
மிகுதிபெறு சவம் நீள் பிரேதம் களேபரம் விளம்பு பிணம் ஆறே பெயர் – 2.மக்கள்பெயர்:2 50/7
மிகுந்த (1)
வீறு கள்ளம் காரி பத்துமே நஞ்சு ஆம் மிகுந்த பூநாகம் நாங்கூழ் – 3.விலங்கின்பெயர்:3 14/4
மிகும் (4)
மிக்க தாவம் காட்டு எரிப்பெயர் உறகையே மிகும் அனல்திரளின் பெயர் – 1.தெய்வப்பெயர்:1 21/6
மிக்க யூபம் கவந்தம் மட்டை மூன்று பெயர் மிகும் உடற்குறை ஆகுமே – 2.மக்கள்பெயர்:2 50/8
ஈனம் மிகும் ஒளி கோம்பி ஒன்பதொடுதான் காமரூபி பச்சோந்தி ஆகும் – 3.விலங்கின்பெயர்:3 12/7
விலகரும் பக்கம் ஆம் நள்ளு நாப்பண் பிரமம் மிகும் மத்தி மையம் நாவொடு – 5.இடப்பெயர்:5 20/7
மிகுமாலை (1)
வெல்வை அமயம் செவ்வி காலை கொன் பொழுது பதம் மிகுமாலை அமைதி வேலை – 1.தெய்வப்பெயர்:1 31/5
மிசை (5)
வால் உம்பர் மேக்கு மிசை மீது மீ ஆறும் வழங்குமே மேல் எனும் பேர் – 1.தெய்வப்பெயர்:1 37/7
பாரின் மிசை ஆனியம் இருது பருவங்கள் ஆம் பருவமுடன் ஊழி ஆண்டு – 1.தெய்வப்பெயர்:1 40/7
பதம் மூரல் பாத்து மிடை அடிசில் கூழ் மிசை பாளிதம் – 6.பொருள்பெயர்:6 5/2
உடைய பெயர் ஏழுமே காதணி உரத்தின் மிசை ஓங்கிய பதக்க பெயர் – 7.செயற்கைப்பெயர்:7 1/7
புரை உவப்பு சிகரம் மேடு மிசை சேண் உந்தி புங்கம் உத்துங்கம் உச்சம் – 8.பண்புப்பெயர்:8 10/1
மிஞ்சல் (1)
மதம் மலிதல் கணை பொங்கல் மருதல் ஒக்கம் பொக்கம் மறல் கஞறல் கதழ்வு மிஞ்சல்
மல்கலே அமறல் உகப்பு உருப்பு சால மருவிய உறுகல் உடனே – 8.பண்புப்பெயர்:8 9/5,6
மிஞ்சிகை (1)
வடிவுகூர் ஓடை பட்டம் குண்டல பெயர் வழங்குமே குழை மிஞ்சிகை
வன் கடிப்பிணை குணுக்கு கம்பியோடு அமி வல்லிகை குதம்பை தோடு என்று – 7.செயற்கைப்பெயர்:7 1/5,6
மிடல் (1)
வீறுடைய தூரியம் பகடு பேர்எருது ஆம் விளங்கு குடி மிடல் அக்கு உடன் – 3.விலங்கின்பெயர்:3 17/5
மிடற்றினுக்கு (1)
உயர் கில்லம் ஐந்தும் கழுத்து ஆம் மிடற்றினுக்கு உரிய பெயர் அணல் ஆம் புறம் – 2.மக்கள்பெயர்:2 47/4
மிடியர் (1)
சொற்றிடும் திருடர் பெயர் வறியர் ஆதுலர் மிடியர் துன்று கிஞ்சினர் பேதையர் – 2.மக்கள்பெயர்:2 28/6
மிடை (1)
பதம் மூரல் பாத்து மிடை அடிசில் கூழ் மிசை பாளிதம் – 6.பொருள்பெயர்:6 5/2
மிடைதல் (1)
தங்கிய நெருங்கலின் பெயர் தைத்தலொடு ததைத்தலே மிடைதல் பெயர் – 8.பண்புப்பெயர்:8 13/7
மிண்டல் (1)
பொங்கிய திறங்கல் நளிர் பவர்தல் மிண்டல் செற்றல் பொதுளல் பயிறல் கவைத்தல் – 8.பண்புப்பெயர்:8 13/5
மிண்டன் (1)
விள்ளரிய காதகன் சாருகன் கொலையாளி மேவு பெயர் வண்டன் மிண்டன்
மீளி விறலோன் வியவன் வயவன் வீரன் மள்ளன் மிக்க திண்ணியன் நாமம் ஆமே – 2.மக்கள்பெயர்:2 24/7,8
மித்திரநாள் (1)
புல் தாளி பெண்ணை தேள் போந்தை மித்திரநாள் புகன்ற பெயர் அனுடம் ஆமே – 1.தெய்வப்பெயர்:1 34/8
மித்திரர் (1)
உள்ளினர் புள்ளினர் பசைந்தார் அடைந்தார் மித்திரர் ஒன்றினர் துன்றினர் புரிந்தார் – 2.மக்கள்பெயர்:2 23/1
மித்திரன் (1)
அருணன் உதயன் பதங்கன் சுடரவன் மித்திரன் ஆதித்தன் முளரிநண்பன் – 1.தெய்வப்பெயர்:1 24/1
மிதவை (1)
ஓதனம் பொம்மல் போனகம் மிதவை அயினி துற்று உண்டி நிமிரல் – 6.பொருள்பெயர்:6 5/1
மிதன் (1)
பீடு கயம் வயம் நனி மிதன் செம்மல் அண்ணல் வால் பிரமம் அணி வந்தை மேன்மை – 8.பண்புப்பெயர்:8 8/3
மிதிலை (1)
நீள் கடாரம் காழம் ஈழமே சிங்களம் நிகர்க்கும் விதேகம் மிதிலை
நாடு கோசலை கோலம் விஞ்சு சாகேதமொடு நவில் அனுதையே அயோத்தி – 5.இடப்பெயர்:5 3/6,7
மிதுன (1)
தேடரிய தேள் முதல் ஒரு நான்கு இராசியும் சேர்ந்திடுதல் மிதுன வீதி – 1.தெய்வப்பெயர்:1 29/5
மிதுனம் (2)
கையிலி யாழ் பாட்டவள் மிதுனம் ஆம் குளிர் நள்ளி களவன் அலவன் ஞண்டு – 1.தெய்வப்பெயர்:1 28/3
மேடம் முதல் மீனம் ஈறு ஆக வரும் இராசிக்குள் மிதுனம் ஒழித்து அல்லன – 1.தெய்வப்பெயர்:1 29/1
மிருகசீரிட (1)
இந்திரன் மதி மாள்கு பேராளன் நரிப்புறம் இனிய மும்மீன் மிருகசீரிட
பெயர் பதினொன்று செங்கையுடன் மூதிரை ஈசர்தினம் ஆதிரை பேர் – 1.தெய்வப்பெயர்:1 33/1,2
மிருகம் (2)
நம் மானின் நாமம் குரங்கம் மறி உழை சூனம் நவ்வி சாரங்கம் மிருகம்
நாட்ட அருணம் மாளை ஏணம் பிணை பன்னொன்றுமே நவிற்று இரலை கருமான் புல்வாய் – 3.விலங்கின்பெயர்:3 9/5,6
திறல் மேவும் மானுடன் மிருகம் குரங்கு மா தீதுஇல் ஒரு நான்கு பெயரும் – 3.விலங்கின்பெயர்:3 30/7
மிருகாபதி (1)
அரி வயப்புலி வயப்போத்து மிருகாபதி யாளி வாளரி கோளரி – 3.விலங்கின்பெயர்:3 1/1
மில்லமொடு (1)
மில்லமொடு பந்தம் என வந்த ஓர் ஒன்பதும் மிகுத்த மயிர்முடி நாமமே – 2.மக்கள்பெயர்:2 51/8
மிலேச்சர்கள் (1)
யவனர் சோனகர் பெயர் மிலேச்சர்கள் மிலைச்சர் இரண்டும் ஆரியர் நாமமே – 2.மக்கள்பெயர்:2 18/8
மிலைச்சர் (1)
யவனர் சோனகர் பெயர் மிலேச்சர்கள் மிலைச்சர் இரண்டும் ஆரியர் நாமமே – 2.மக்கள்பெயர்:2 18/8
மிளிர் (3)
பிறங்கல் கடி பொழில் ஈடு நளிர் அருமை இருமை கண் பெட்பு மிளிர் மண் கொன் மினு – 8.பண்புப்பெயர்:8 8/4
வில் விரியல் வாள் சோதி வெயில் வாமம் நிலவு நகை மிளிர் காந்தி – 8.பண்புப்பெயர்:8 14/1
மின் பிரகாசம் தேசு மிளிர் நீள் அலரி உடன் விளங்கும் ஒளி பதினெண் – 8.பண்புப்பெயர்:8 14/2
மிளிரும் (1)
மிளிரும் முடி உச்சி கொப்பு பின்னகம் கொண்டை வீறு சிகழிகை சூடிகை – 2.மக்கள்பெயர்:2 51/7
மிறை (1)
ஏசு மானம் கடவை மிறை கொழிப்பு களவு பொல்லாங்கும் ஆம் மை ஐம்பான் – 8.பண்புப்பெயர்:8 12/5
மின் (1)
மின் பிரகாசம் தேசு மிளிர் நீள் அலரி உடன் விளங்கும் ஒளி பதினெண் – 8.பண்புப்பெயர்:8 14/2
மினல் (1)
வித்துரு சம்பை சபலை சஞ்சலை ஒளி சிறந்த மினல் ஏழு ஆகுமே – 1.தெய்வப்பெயர்:1 39/8
மினு (1)
பிறங்கல் கடி பொழில் ஈடு நளிர் அருமை இருமை கண் பெட்பு மிளிர் மண் கொன் மினு
தாடு பின் கதழ்வு தரு மன்று மம் கயவு தடவு விரல் விதை அனெந்தை – 8.பண்புப்பெயர்:8 8/4,5

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)