கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
புக்கிடம் 1
புக்கில் 1
புக்கின்னுடனே 1
புகர் 4
புகர்முகம் 1
புகல் 6
புகலரிய 1
புகலிடம் 1
புகலில் 4
புகலும் 7
புகழ் 6
புகழ்ந்த 1
புகழ்வோர்களே 1
புகழ்ஆரணன் 1
புகழாளன் 1
புகன்ற 2
புகன்றிடில் 1
புகன்றிடும் 1
புகார் 2
புகுடி 1
புகும் 1
புகுமிட 1
புகை 1
புங்கம் 2
புங்கமொடு 1
புங்கவம் 1
புச்சலத்தே 1
புசலே 1
புஞ்சகன் 1
புஞ்சம் 1
புட்கரம் 4
புட்கலை 1
புட்டகம் 2
புட்டம் 1
புட்டில் 1
புட்பகத்தேரோன் 1
புட்பம் 1
புடர் 1
புடவி 2
புடவை 1
புடை 1
புண் 1
புண்டரம் 1
புண்டரிகம் 1
புண்டரீகம் 1
புண்ணியசாந்தம் 1
புண்ணீர் 1
புணர்ந்து 1
புணர்ப்பு 1
புணரி 2
புத்தசமயத்துளோர் 1
புத்திரன் 1
புத்திரி 1
புத்தேள் 1
புத்தேளிர் 1
புத்தேளுலகு 1
புதர் 1
புதல்வர் 1
புதல்வன் 3
புதல்வனே 1
புதல்வி 1
புதன் 1
புதியவர்க்கு 1
புதியோன் 1
புதுமை 1
புதை 1
புந்தி 1
புயங்கம் 1
புயம் 1
புயல் 1
புயலை 1
புரக்கும் 1
புரசை 1
புரட்டாதி 1
புரணி 1
புரத்தொடு 1
புரந்தரன் 1
புரந்திடல் 1
புரம் 3
புரவம் 1
புரவலன் 2
புரவி 5
புரவிநடையின் 1
புரவியின் 1
புராந்தகன் 1
புராரி 1
புராலொடு 1
புரி 4
புரிசை 1
புரிந்தார் 1
புரியிடம் 1
புரிவதே 1
புருகூதன் 1
புருடநாள் 1
புருடன் 1
புருடனாய் 1
புருண்டி 1
புருவம் 2
புருவை 1
புருவையொடு 1
புரூரம் 1
புரூரவன் 1
புரை 2
புரையினுடனே 1
புரையுளே 1
புரையோர் 1
புரோகதி 1
புரோகிதர் 1
புரோகிதன் 1
புரோசர் 1
புல் 3
புல்லகம் 1
புல்லம் 2
புல்லர் 1
புல்லவர் 1
புல்லார் 1
புல்லி 1
புல்லிய 1
புல்லு 1
புல்லுடன் 1
புல்லும் 1
புல்லெனல் 1
புல்வாய் 1
புல்வாயின் 1
புலத்தியன் 1
புலம் 5
புலமையோரே 3
புலர்தல் 1
புலரி 1
புலவர் 3
புலவரே 1
புலவரொடு 1
புலவன் 3
புலவு 2
புலவோர் 1
புலன் 1
புலால் 1
புலால்நீர் 1
புலி 2
புலிக்கொடிக்குஇறை 1
புலிங்கம் 2
புலித்தோலுடையான் 1
புலைஞரே 1
புலோமசை 1
புவனம் 2
புவனி 1
புவி 1
புழுக்கல் 1
புழுங்குநீர் 1
புழுவில் 1
புழுவின் 1
புழைக்கை 2
புள் 2
புள்ளரசன் 1
புள்ளி 1
புள்ளினர் 1
புள்ளுவர் 2
புளகமும் 1
புளிதம் 1
புளிமா 1
புளினமே 1
புளினர் 1
புற்கலம் 2
புற்கலன் 1
புற்பதி 1
புற்புதம் 1
புற்று 1
புறங்கடை 2
புறங்காடு 1
புறணி 1
புறத்தவன் 1
புறப்பெயர் 1
புறம் 4
புறஇதழ் 1
புறாப்பொது 1
புன் 1
புன்கம் 1
புன்காலி 1
புன்காலியே 1
புன்கு 1
புன்மை 2
புனத்தியர் 1
புனர் 1
புனர்தம் 1
புனர்பூச 1
புனர 1
புனல் 2
புனவர் 1
புனற்கு 1
புனிதம் 1
புனிதன் 1
புனிற்றாவுடன் 1
புனை 5
புனைகருவி 1
புனைந்தோர் 1
புனையும் 1
புக்கிடம் (1)
புக்கிடம் புகுமிட பேர் சுள்ளை சூளையே பெரு மண்கலம்சுடுமிடம் – 5.இடப்பெயர்:5 22/6
புக்கில் (1)
புனை கலன் இருக்கையின் பெயர் பண்டசாலை ஆம் புக்கில் பதி வசதி மாடம் – 5.இடப்பெயர்:5 10/5
புக்கின்னுடனே (1)
நெடிய நீர்குண்டி ஒரு மூன்று பெயரே நொச்சில் நீர்விட்டில் புக்கின்னுடனே
நீண்ட பசு நா மூன்றுமே பராயின் பெயர் நெருங்கு கிரிமல்லிகையுடன் – 4.மரப்பெயர்:4 5/5,6
புகர் (4)
பிருகு பார்க்கவன் மழைக்கோள் பளிங்கு உசனன் பெருத்த சுங்கன் கவி புகர்
கோதுஇலா சுக்கிரன் காப்பியன் பண்டிதன் குலவு சீதன் சல்லியன் – 1.தெய்வப்பெயர்:1 27/2,3
அரிய கபிலம் குரால் புகர் புன்மை பன்மை நிறம் ஆம் கறை களங்கம் மலினம் – 8.பண்புப்பெயர்:8 5/5
அழுக்கு மலம் நீள் கசடு கபிகம் ஏழ் மாசு ஆகும் அரி வரு புகர் இராகம் – 8.பண்புப்பெயர்:8 5/6
காசு நவை தவறு புரை கரில் ஊறு வண்டு புகர் கசறு கறை பழுது போக்கு – 8.பண்புப்பெயர்:8 12/1
புகர்முகம் (1)
தோல் அத்தி பகடு சரம் ஒற்பவம் புகர்முகம் சுண்டாலி பூட்கை நாகம் – 3.விலங்கின்பெயர்:3 2/4
புகல் (6)
பொய்யில் பொருளே அறநிலைப்பொருள் குலம் அன்பு புகல் வாய்மை செல்வம் ஒத்து – 2.மக்கள்பெயர்:2 12/3
போற்று காருகரே நெய்வார் உமண் அளவரொடு புகல் உப்பர் கழியர் நான்கும் – 2.மக்கள்பெயர்:2 19/6
பொரும் முடங்குளை நகாயுதம் எண்ணிரண்டு பெயர் புகல் சிங்கம் வயமாவும் ஆம் – 3.விலங்கின்பெயர்:3 1/3
புகல் கொங்கு கோசரம் கேசரம் சீதரம் இவை பூந்தாதின் நாமம் ஆமே – 4.மரப்பெயர்:4 16/8
அரசர்கள் இருப்பிடம் புகல் என்ப குதிர் ஆகும் அது அலால் வன்மீகமே – 5.இடப்பெயர்:5 13/6
புகல் ஆழி அருகல் செறிதல் கஞறல் அறுகலொடு போந்த எழுநான்கு இரண்டும் – 8.பண்புப்பெயர்:8 13/6
புகலரிய (1)
போற்றிய திரட்சி ஓர் இருபத்துமூன்று பெயர் புகலரிய வளையின் பெயர் – 8.பண்புப்பெயர்:8 1/6
புகலிடம் (1)
அகலுள் புகலிடம் வடவை வசதி பக்கணம் நொச்சி அபிதானம் நாற்பதுடனே – 5.இடப்பெயர்:5 4/6
புகலில் (4)
போற்றும் மல்லிகை நெய்தல் மறுகணை இரண்டுடன் புகலில் ஏழ் பாணமாமே – 1.தெய்வப்பெயர்:1 6/8
புருடனாய் வாழ்வானோடு எட்டும் ஆண் பெயர் மாந்தர் புகலில் ஆண்மக்கள் பொதுவாம் – 2.மக்கள்பெயர்:2 30/2
புரி நகரமே வாசம் மருதநிலம் மேவும் ஊர் புகலில் இருபான் மூன்றுமே – 5.இடப்பெயர்:5 5/8
புனை வாரணம் மா சட்டை ஆம் மெத்தையும் புகலில் தன் நாமம் ஆமே – 7.செயற்கைப்பெயர்:7 7/8
புகலும் (7)
அல்லும் நத்தம் தமம் கச்சளம் கருவரி அந்தகாரம் புகலும்
மூவைந்தும் இருளின் பெயர் அத்தயாமம் சாம நாமம் ஆம் போது பாணி – 1.தெய்வப்பெயர்:1 31/3,4
போற்று அமாவாசியின் பெயர் வேலை என்பதும் புகலும் நிகழ்கால பெயர் – 1.தெய்வப்பெயர்:1 40/4
புறணி பிசிதம் பன்னிரண்டும் ஊன் வள்ளுரம் புகலும் ஆவின் இறைச்சி – 3.விலங்கின்பெயர்:3 22/2
புலிங்கம் குலிங்கம் சடகம் ஐந்து பெயருமே புகலும் ஊர்க்குருவி ஆமே – 3.விலங்கின்பெயர்:3 26/8
புகலும் நாளிகம் ஆகும் நீர்க்குளிரியின் பெயர் பொருந்து கல்லாரம் ஆமே – 4.மரப்பெயர்:4 14/8
புகலும் மஞ்சரி கொந்து கொத்து துடர்ச்சி துணர் பூங்கொத்தின் நாமம் ஆகும் – 4.மரப்பெயர்:4 16/7
போற்றி தரா உடன் கஞ்சம் இவை கூடியே புகலும் எழுவகை உலோகம் ஆம் – 6.பொருள்பெயர்:6 2/2
புகழ் (6)
தரணி புகழ் கங்கைதனயன் தாலகேதனன் சந்தனன்சிறுவன் விரதன் – 2.மக்கள்பெயர்:2 5/1
பொருநன் முதல்வன் தலைவன் இறைவனே பெருமான் புகழ் பூபன் நிருபன் அண்ணல் – 2.மக்கள்பெயர்:2 10/2
எங்கணும் புகழ் குசலர் நிபுணருடனே விபுதர் யாவர்க்கும் வல்லோர் பெயர் – 2.மக்கள்பெயர்:2 18/7
உயர் குதிரை ஆம் இவற்று உன்னு பாடலம் என்பது ஓங்கிய புகழ் சேரன்மா – 3.விலங்கின்பெயர்:3 6/6
நீடு உஞ்சை சேனை இரு பெயரே அவந்தி புகழ் நிறை காசி வாரணாசி – 5.இடப்பெயர்:5 3/5
புகழ் கட்டழகு ஆகும் மஞ்சு கோமளம் முருகு போதகம் குருளை பிள்ளை – 8.பண்புப்பெயர்:8 7/2
புகழ்ந்த (1)
பூணநூல் உபவீதம் ஆம் வாகுவலையம் புகழ்ந்த கேயூரம் உடனே – 7.செயற்கைப்பெயர்:7 8/2
புகழ்வோர்களே (1)
பயிலும் வேதாளிகர் சூதர் வந்திகரொடு படிப்பவர் புகழ்வோர்களே – 2.மக்கள்பெயர்:2 21/8
புகழ்ஆரணன் (1)
மண்பொதுத்தந்தை ஞானி வானவர்முதுவன் எண்கணன் புகழ்ஆரணன் திசைமுகன் – 1.தெய்வப்பெயர்:1 5/4
புகழாளன் (1)
உரியவன் கிழவன் ஆம் இயவுள் புகழாளன் ஆம் உல்லாபன் ஆம் மிகவும் – 2.மக்கள்பெயர்:2 29/5
புகன்ற (2)
புல் தாளி பெண்ணை தேள் போந்தை மித்திரநாள் புகன்ற பெயர் அனுடம் ஆமே – 1.தெய்வப்பெயர்:1 34/8
புகன்ற சண்டாளர் பெயர் யவனரே இயவர் பொருந்து தோற்கருவிமாக்கள் – 2.மக்கள்பெயர்:2 20/6
புகன்றிடில் (1)
புனையும் வயிரச்சங்கிலிக்கு உரிய நாமம் புகன்றிடில் சங்கிலி அது ஆம் – 7.செயற்கைப்பெயர்:7 8/1
புகன்றிடும் (1)
பொங்கு வெறியாட்டாளன் வேலன் முருகன் குறி புகன்றிடும் படிமத்தனே – 2.மக்கள்பெயர்:2 18/5
புகார் (2)
நல் காகநதி புகார் காவிரிப்பூம்பட்டினத்து உரிய நாமம் ஆமே – 5.இடப்பெயர்:5 3/8
கூடும் துரை பெயர் புகார் அதோமுகம் அருவி கூடல் கயவாய் கழிமுகம் – 5.இடப்பெயர்:5 16/6
புகுடி (1)
புகுடி பிருகுடி நுதல் பூருவே பீரு புரூரம் ஒர் ஆறு பெயரும் – 2.மக்கள்பெயர்:2 50/3
புகும் (1)
மன்னு கோபுரவாயில் கதவினில் புகும் வழி நாமமே அதவு என்று ஆம் – 5.இடப்பெயர்:5 18/6
புகுமிட (1)
புக்கிடம் புகுமிட பேர் சுள்ளை சூளையே பெரு மண்கலம்சுடுமிடம் – 5.இடப்பெயர்:5 22/6
புகை (1)
காவதம் காதம் என்று ஓது பெயர் புகை என கருதும் யோசனையின் பெயர் – 5.இடப்பெயர்:5 21/4
புங்கம் (2)
கதிரம் ஏ ஆசுகம் பகழி பல்லம் கோல் அக்கம் புங்கம் அம்பு ஆகுமே – 7.செயற்கைப்பெயர்:7 2/8
புரை உவப்பு சிகரம் மேடு மிசை சேண் உந்தி புங்கம் உத்துங்கம் உச்சம் – 8.பண்புப்பெயர்:8 10/1
புங்கமொடு (1)
பெருமைசேர் புங்கமொடு பங்கமும் துகில் என்பர் பெற்றி உள நூல் வல்லோரே – 7.செயற்கைப்பெயர்:7 5/8
புங்கவம் (1)
ஏறு நறை கூளி அக்கம் புங்கவம் குத்தம் எழில் வையம் நந்தி எட்டும் – 3.விலங்கின்பெயர்:3 17/3
புச்சலத்தே (1)
சொல்லும் இதயத்துள் பிராணன் அபானன் நிலை சொற்ற புச்சலத்தே – 1.தெய்வப்பெயர்:1 18/8
புசலே (1)
தங்கு கிழவன் சிந்தைகூரியன் தூதுவன் சாமன் புசலே பண்டிதன் – 1.தெய்வப்பெயர்:1 26/5
புஞ்சகன் (1)
ஆண்பெண்அலாதவன் சண்டன் புஞ்சகன் அலி ஐந்து பெயர் ஆகுமே – 2.மக்கள்பெயர்:2 26/4
புஞ்சம் (1)
புல்லும் வட்டு சேர்வு முடலை புஞ்சம் குழுமல் பூகமே குவிதல் முண்டம் – 8.பண்புப்பெயர்:8 1/5
புட்கரம் (4)
பயம் புட்கரம் கமலம் வார் வனம் புவனம் மழை பயசு கம் சம்பரம் கோ – 1.தெய்வப்பெயர்:1 23/3
அண்டம் வெளி அம்பரம் குண்டலம் புட்கரம் அனந்தம் மீ ககனம் வானம் – 1.தெய்வப்பெயர்:1 38/1
கதம் உடைய கொண்டை தொண்டை தொண்டலம் துதிக்கை புட்கரம் கைநுனை – 3.விலங்கின்பெயர்:3 3/7
புட்கரம் கெழுமல் பூரணம் மலிதல் மல்கல் குணைதல் பொங்குதல் ஆர்தல் விம்மல் – 8.பண்புப்பெயர்:8 2/5
புட்கலை (1)
காரி ஆரியன் அறங்காப்பவன் யோகி பூரணை புட்கலை பெண் இருவர் – 1.தெய்வப்பெயர்:1 10/1
புட்டகம் (2)
மகிழ் கொடி துரோணம் கரும்பிள்ளை புட்டகம் வாயசம் பலி அரிட்டம் – 3.விலங்கின்பெயர்:3 24/5
தூரியம் புட்டகம் காளகம் காடகம் துகில் சம்படம் கப்படம் – 7.செயற்கைப்பெயர்:7 5/2
புட்டம் (1)
வெய்ய குதம் ஆசனம் பவனமுடனே எச்சம் மேவு வாய் புட்டம் ஆமே – 2.மக்கள்பெயர்:2 47/6
புட்டில் (1)
தடறு படையுறை கூடு புட்டில் ஒரு நான்குமே கருதும் ஆயுதஉறை பேர் – 7.செயற்கைப்பெயர்:7 4/5
புட்பகத்தேரோன் (1)
செறிபுருடவாகனன் மரகதன் புட்பகத்தேரோன் இயக்கர்வேந்தர் – 1.தெய்வப்பெயர்:1 10/6
புட்பம் (1)
தகும் அலரி போது புட்பம் சுமம் சும்மை அலர் தாமம் மலர் ஆலம் துணர் – 4.மரப்பெயர்:4 16/3
புடர் (1)
நரம்பு ஈருள் ஈரல் ஆம் புடர் கானல் இருவகையும் நண்ணுமே குடலின் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 22/6
புடவி (2)
புவி தரணி தாரணி தராதலம் பூதலம் புடவி தாத்திரி தரித்திரி – 5.இடப்பெயர்:5 1/4
கோதுஇல் உலகின் பொதுப்பெயர் புவனம் நாடு பொழில் குளிர் தலம் புடவி ஆமே – 5.இடப்பெயர்:5 1/8
புடவை (1)
வாசனம் சாதனம் இலக்காரம் வகம் என வரும் புடவை ஆறேழ் பெயர் – 7.செயற்கைப்பெயர்:7 5/6
புடை (1)
சேய் என வகுத்த ஒரு நான்கு பெயர் தூரம் ஆம் சிறை புடை மருங்கு ஞாங்கர் – 8.பண்புப்பெயர்:8 10/6
புண் (1)
புண் புலால் புலவு தசை தடி தூவு வள்ளுரம் புளிதம் விடக்கு இறைச்சி – 3.விலங்கின்பெயர்:3 22/1
புண்டரம் (1)
திகழ் பவணை எருவை புண்டரம் ஐந்துமே கழுகு சீரிய தரிஞ்சமன் தன் – 3.விலங்கின்பெயர்:3 24/3
புண்டரிகம் (1)
புண்டரிகம் நளினம் சரோசம் அரவிந்தம் அம்போருகம் கோகனகம் – 4.மரப்பெயர்:4 18/1
புண்டரீகம் (1)
வல்லுமா வயமா வியாக்கிரம் சாத்தூலம் வல்லியம் புண்டரீகம்
பரிவில் புலி ஈரேழு நாமம் வயவரியும் ஆம் பல்லம் வல்லூகம் எண்கு – 3.விலங்கின்பெயர்:3 1/6,7
புண்ணியசாந்தம் (1)
நெறிகொள் புண்ணியசாந்தம் என்னும் ஒரு பெயருமே நீதியுள சாணம் ஆகுமே – 3.விலங்கின்பெயர்:3 20/8
புண்ணீர் (1)
திண் குருதி சுடுவன் நெய்த்தோர் சோரி சோணிதம் செந்நீர் புண்ணீர் புலால்நீர் – 3.விலங்கின்பெயர்:3 22/3
புணர்ந்து (1)
கணவன் பிழைத்து வேறொருவர் புணர்ந்து பெறு காளை பெயர் குண்டகன் – 2.மக்கள்பெயர்:2 32/2
புணர்ப்பு (1)
சடலம் களேபரம் காயம் புணர்ப்பு சரீரம் மெய் யாக்கை ஆகம் – 2.மக்கள்பெயர்:2 44/3
புணரி (2)
அளக்கர் ஆர்கலி உததி வாருதி மகோததி அன்னவம் புணரி குரவை – 5.இடப்பெயர்:5 6/4
ஓதமொடு புணரி சீகரம் வேலை நான்குமே ஒலி கடல் திரையின் பெயர் – 5.இடப்பெயர்:5 7/1
புத்தசமயத்துளோர் (1)
ஆன சீவகர் தேரர் சாக்கியர் பெளத்தரே ஆம் புத்தசமயத்துளோர்
திருநாமம் வேறுசமயத்துளோர் நாமமும் செப்பியே கண்டுகொள்க – 2.மக்கள்பெயர்:2 2/4,5
புத்திரன் (1)
புத்திரன் காதலன் குட்டனே நந்தனன் புதல்வனே தநயன் நேயன் – 2.மக்கள்பெயர்:2 40/6
புத்திரி (1)
சிறுவி புத்திரி புதல்வி தநயை பந்தனை ஐயை செப்பு சுதை வசுதையுடனே – 2.மக்கள்பெயர்:2 41/1
புத்தேள் (1)
அணங்கு புத்தேள் கடவுள் சூர் தேவு தெய்வதம் ஆகுமே தெய்வப்பெயர் – 1.தெய்வப்பெயர்:1 17/1
புத்தேளிர் (1)
திரள் விபுதர் அண்டவர் ஆதித்தர் சுரர் ஐயர் புத்தேளிர் கடவுளர் இமையவர் – 1.தெய்வப்பெயர்:1 12/7
புத்தேளுலகு (1)
உவணை புத்தேளுலகு வியனுலகு கற்பகம் அத்தொடு விமானம் சுவர்க்கம் – 5.இடப்பெயர்:5 9/5
புதர் (1)
ஏன்ற புதர் விற்பனர் கலைஞர் சங்கம் சாடு எனப்படும் கற்றோர் பெயர் – 2.மக்கள்பெயர்:2 4/5
புதல்வர் (1)
காராளர் பின்னவர் சதுர்த்தர் மண்மகள் புதல்வர் களமர் சூத்திரர் ஏரினர் – 2.மக்கள்பெயர்:2 16/1
புதல்வன் (3)
உயர்ந்த குலத்து ஆண் இழி குல பெண்ணுடன் கூடிய வகையில் பெற்ற புதல்வன்
இ நிலத்து அனுலோமன் மேற்குல பெண் இழிகுலத்து ஆணுடன் கூடியே – 2.மக்கள்பெயர்:2 32/4,5
ஈன்ற புதல்வன் பிரதிலோமன் இ இரு குலத்து ஈன்ற ஆணோடு பெண்ணும் – 2.மக்கள்பெயர்:2 32/6
அன்ன பெண்ணோடு ஆணும் மாறியே கூடி அவர் அன்புடன் அளித்த புதல்வன்
அந்தராளன் விராத்தியன் என்று குலம் நான்கு அறைந்தனர் தமிழ்ப்புலவரே – 2.மக்கள்பெயர்:2 32/7,8
புதல்வனே (1)
புத்திரன் காதலன் குட்டனே நந்தனன் புதல்வனே தநயன் நேயன் – 2.மக்கள்பெயர்:2 40/6
புதல்வி (1)
சிறுவி புத்திரி புதல்வி தநயை பந்தனை ஐயை செப்பு சுதை வசுதையுடனே – 2.மக்கள்பெயர்:2 41/1
புதன் (1)
செளமனே தேர்ப்பாகன் மதிமகன் ஒன்பதொடு சாற்று ஒன்பதும் புதன் பேர் – 1.தெய்வப்பெயர்:1 26/6
புதியவர்க்கு (1)
தள்ளரும் பூருவர் புதியவர்க்கு உரிய பெயர் சாற்றில் ஒரு மூன்று ஆகும் – 2.மக்கள்பெயர்:2 23/7
புதியோன் (1)
நீண்ட பிறை அரி முயற்கூடு உரோகணிகேள்வன் நிலைபெற்ற திங்கள் புதியோன்
உலவிய பசுங்கதிர் பனிக்கதிர் இராக்கதிர் உடன் கலாநிதி மாமன் – 1.தெய்வப்பெயர்:1 25/4,5
புதுமை (1)
புதுமை சண்டம் கடுமை துப்பு தவம் கழு பல பூரி பிறும்பு மறவு – 8.பண்புப்பெயர்:8 9/3
புதை (1)
தனு விக்கிரகம் பூச்சி புதை பூகை அங்கம் ஆதாரம் வடிவொடு புற்கலம் – 2.மக்கள்பெயர்:2 44/4
புந்தி (1)
அனுவழி மேதை மால் பச்சை புலவன் புந்தி அருணன் கணக்கன் அறிஞன் – 1.தெய்வப்பெயர்:1 26/4
புயங்கம் (1)
பன்னகம் பணி உரகம் நாகம் புயங்கம் அரி பாந்தள் அரவு அகி கஞ்சுகி – 3.விலங்கின்பெயர்:3 13/1
புயம் (1)
மணிக்கட்டு கிலுத்தம் முழங்கை கூர்ப்பரம் ஆம் கருது புயம் வாகு உயர் மொய்ம்பு – 2.மக்கள்பெயர்:2 47/2
புயல் (1)
காட்டும் முப்பெயரும் ஆகாயம் மை புயல் எழிலி கனம் விளைவு மாசு மங்குல் – 1.தெய்வப்பெயர்:1 38/4
புயலை (1)
மாரி துளி பெயல் ஆலி தூவல் உதகம் சிதர் வருடம் உறை புயலை திவலை – 1.தெய்வப்பெயர்:1 39/1
புரக்கும் (1)
பேணரும் தாவி கோளகை தாங்கி கிம்புரி பெயர் வயிரமும் புரக்கும்
பெருங்கல் அழுத்தும் குழிவட்டமே கேவணம் பெயர் வள்ளி பணி ஆரம் நாண் – 7.செயற்கைப்பெயர்:7 11/3,4
புரசை (1)
புரசை கவடே தூசி மூன்றும் கழுத்தில் பொருந்திய கயிற்றின் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 5/2
புரட்டாதி (1)
கூறிய புரட்டாதி பாதநாள் முற்கெழுங்கோல் நாழி ஒரு நான்குமே – 1.தெய்வப்பெயர்:1 35/8
புரணி (1)
கேடுஇல் வெருகம் தட்டு வால்கீழிட பெயர் கிளர்த்த அரிய புரணி பச்சை – 3.விலங்கின்பெயர்:3 21/5
புரத்தொடு (1)
வைகும் ஊர் புரி புரத்தொடு நகர் முல்லை நிலம் மருவும் ஊர் பாடி நெய்தல் – 5.இடப்பெயர்:5 5/2
புரந்தரன் (1)
மண்டிய புரந்தரன் புனிதன் விண்முழுதாளி வாசவன் புலவன் – 1.தெய்வப்பெயர்:1 11/7
புரந்திடல் (1)
பரிவினொடு பார் புரந்திடல் படைக்கலம் அவை பயிற்றல் போர்புரிதல் ஆறும் – 2.மக்கள்பெயர்:2 10/5
புரம் (3)
பூக்கம் முட்டம் குடி குடிக்காடு குப்பம் புரம் சேரி பதி இருக்கை – 5.இடப்பெயர்:5 4/1
பொலிவுபெறு பாக்கம் தடம் சேர்வு பூக்கம் புரம் சரணம் வாட்கை தாமம் – 5.இடப்பெயர்:5 5/7
வேலி அரணம் புரிசை வாரி கடகம் காவல் வேதி புரம் நொச்சி ஆரை – 5.இடப்பெயர்:5 12/1
புரவம் (1)
விளம்பு நடு ஆம் தலை தாள் முன்னர் புரவம் மேல் என்ப முதல் ஆகுமே – 5.இடப்பெயர்:5 20/8
புரவலன் (2)
புரவலன் கொற்றவன் பார்த்திவன் காவலன் பூபாலன் வேந்தன் மன்னன் – 2.மக்கள்பெயர்:2 10/1
வள்ளல் உபகாரி புரவலன் வேள்வியாளன் வழங்கும் தியாகி வேளான் – 2.மக்கள்பெயர்:2 24/1
புரவி (5)
நாமகள்கணவன் வேதக்கடவுள் புரவி எனும் நரை ஓதிமம்தனக்கு – 8.பண்புப்பெயர்:0 3/5
இரலை ஐப்பசி புரவி யாழ் ஏறு தலைநாள் இயம்பு பரி வாசி சென்னி – 1.தெய்வப்பெயர்:1 32/1
கந்துகம் புரவி பரி சடிலம் சயிந்தவம் கற்கி அரி தூசி வாகம் – 3.விலங்கின்பெயர்:3 6/3
மதி கவனம் புரவி செலும் மார்க்கம் மா திகம் வம்பாரி வருக்கம் ஆமே – 3.விலங்கின்பெயர்:3 7/8
இசை செண்டுவழி புரவி வட்டமொடு திருமுத்தம் என்னும் முப்பேர் பொருந்தும் – 3.விலங்கின்பெயர்:3 8/4
புரவிநடையின் (1)
வைத்த ஓர் ஐந்து கதி புரவிநடையின் பெயர் மந்திரம் பணை சாலை முன் – 3.விலங்கின்பெயர்:3 8/2
புரவியின் (1)
பெருகு சவலே புரவியின் கரு பகிரண்ணல் பேசு சினை மற்று அ கரு – 3.விலங்கின்பெயர்:3 30/6
புராந்தகன் (1)
பெருமான் புராந்தகன் காமாரி அந்தணன் பிறைசூடி நாதன் நக்கன் – 1.தெய்வப்பெயர்:1 2/1
புராரி (1)
முக்கணன் விமலன் குன்றைவில்லி திரியம்பகன் கரியுரித்தோன் புராரி
பரன் ஏற்றுவாகனன் சடையோன் மகேச்சுரன் பாய் புலித்தோலுடையான் – 1.தெய்வப்பெயர்:1 2/4,5
புராலொடு (1)
சொல்லும் இருநான்குமே தோட்டம் புராலொடு சுருங்கை சலதாரை பெயர் – 5.இடப்பெயர்:5 21/2
புரி (4)
பூண்டி தண்ணடை மடப்பம் பேடு பூரியம் புரி வேலி அகரம் நகரம் – 5.இடப்பெயர்:5 4/2
வைகும் ஊர் புரி புரத்தொடு நகர் முல்லை நிலம் மருவும் ஊர் பாடி நெய்தல் – 5.இடப்பெயர்:5 5/2
புரி நகரமே வாசம் மருதநிலம் மேவும் ஊர் புகலில் இருபான் மூன்றுமே – 5.இடப்பெயர்:5 5/8
புரி மோடும் வலம் இனும் பொம்மலும் அன்னிதம் நிவப்பு குடவு தாக்கு வரி – 8.பண்புப்பெயர்:8 10/2
புரிசை (1)
வேலி அரணம் புரிசை வாரி கடகம் காவல் வேதி புரம் நொச்சி ஆரை – 5.இடப்பெயர்:5 12/1
புரிந்தார் (1)
உள்ளினர் புள்ளினர் பசைந்தார் அடைந்தார் மித்திரர் ஒன்றினர் துன்றினர் புரிந்தார்
ஒட்டினர் விரும்பினர் திருந்தினர் பொருந்தினர் ஒல்லுநர் கலந்தார் விழைந்தார் – 2.மக்கள்பெயர்:2 23/1,2
புரியிடம் (1)
தாண்டவம் புரியிடம் வட்டாடும் இடம் உடன் சமர் இடம் அரங்கு எனும் பேர் – 5.இடப்பெயர்:5 22/7
புரிவதே (1)
புரிவதே வாகை வெண் பூழையும் வெற்றி அம் பூ என்று இயம்பினாரே – 2.மக்கள்பெயர்:2 43/8
புருகூதன் (1)
மேகவாகனன் புருகூதன் ஆன்மருப்புயானையான் மருத நல் நிலக்கடவுளே – 1.தெய்வப்பெயர்:1 11/8
புருடநாள் (1)
இரவிநாள் புருடநாள் கடைமீன் குறித்த தொழு எட்டும் இரேவதி பேர் – 1.தெய்வப்பெயர்:1 36/3
புருடன் (1)
மிக்க புருடன் பெயர் மதலை சந்ததி தோன்றல் வீறுசெய் செம்மல் எச்சம் – 2.மக்கள்பெயர்:2 40/4
புருடனாய் (1)
புருடனாய் வாழ்வானோடு எட்டும் ஆண் பெயர் மாந்தர் புகலில் ஆண்மக்கள் பொதுவாம் – 2.மக்கள்பெயர்:2 30/2
புருண்டி (1)
மாலிகை புருண்டி மாலதி மெளவல் வீசு தலி மல்லிகை அணங்கும் ஆகும் – 4.மரப்பெயர்:4 13/1
புருவம் (2)
புருவம் குளம் பாலம் முண்டம் இலாடம் பொருந்து மத்தகம் அளிகமே – 2.மக்கள்பெயர்:2 50/4
இசையும் பிராசி ஐந்திரி புருவம் குணக்கு ஏற்ற கீழ்த்திசை கிழக்கு ஆம் – 5.இடப்பெயர்:5 11/3
புருவை (1)
நாகு தருணம் புருவை கயம் விளைச்சு கொம்மை நன் மழவு குழவு சேடு – 8.பண்புப்பெயர்:8 7/4
புருவையொடு (1)
உடுவே செம்மறி பள்ளை வெள்ளை அருமை புருவையொடு மொத்தை அசை மேழகம் – 3.விலங்கின்பெயர்:3 18/6
புரூரம் (1)
புகுடி பிருகுடி நுதல் பூருவே பீரு புரூரம் ஒர் ஆறு பெயரும் – 2.மக்கள்பெயர்:2 50/3
புரூரவன் (1)
முடிகொள் சரன் கார்த்தவீரியன் புரூரவன் மொழி சக்கரவர்த்தி அறுவர் – 2.மக்கள்பெயர்:2 13/3
புரை (2)
புரை உவப்பு சிகரம் மேடு மிசை சேண் உந்தி புங்கம் உத்துங்கம் உச்சம் – 8.பண்புப்பெயர்:8 10/1
காசு நவை தவறு புரை கரில் ஊறு வண்டு புகர் கசறு கறை பழுது போக்கு – 8.பண்புப்பெயர்:8 12/1
புரையினுடனே (1)
ஒப்பு அரிய பீரு பசப்பு நிறமே பசலை உயர் கொன்றை புரையினுடனே
ஓங்கிய எழுங்கு வெளிறு ஆம் எண் கணமே உரைத்தனர் தமிழ்ப்புலவரே – 8.பண்புப்பெயர்:8 7/7,8
புரையுளே (1)
புரையுளே உறையுள் இல்லம் பாத்தி இல்லொடு பொருந்தும் மந்திரம் இடவகை – 5.இடப்பெயர்:5 10/6
புரையோர் (1)
சோரர் கரவடர் கபடர் தேனர் பட்டிகள் பித்தர் செய் கரவர் புரையோர் கள்வர் – 2.மக்கள்பெயர்:2 28/5
புரோகதி (1)
சண்டையிடு ஞமலி எகினன் புரோகதி ஞாளி சாரமேயன் சுணங்கன் – 3.விலங்கின்பெயர்:3 11/3
புரோகிதர் (1)
தேற்றும் மந்திரிமார் புரோகிதர் சாரணர் சேனாபதியர் தூதர் என்ன – 2.மக்கள்பெயர்:2 11/1
புரோகிதன் (1)
வரைசிறகுஅரிந்தோன் புரோகிதன் காண்டாவனன் தழல்இடிக்கொடியினன் – 1.தெய்வப்பெயர்:1 12/1
புரோசர் (1)
ஆட்டர் குறும்பர் புரோசர் குறுநிலமன்னர் ஆம் வேளிர் என்று பெயர் – 2.மக்கள்பெயர்:2 14/1
புல் (3)
புல் தாளி பெண்ணை தேள் போந்தை மித்திரநாள் புகன்ற பெயர் அனுடம் ஆமே – 1.தெய்வப்பெயர்:1 34/8
வரு சித்திரகாயம் தரக்கு உழுவை வேங்கை கொடுவரி குயவரி தீவி புல்
வல்லுமா வயமா வியாக்கிரம் சாத்தூலம் வல்லியம் புண்டரீகம் – 3.விலங்கின்பெயர்:3 1/5,6
செய்ய சிவலின் பெயர் கவுதாரி நாமமே சிரவம் இதல் புல் மூன்றும் ஆம் – 3.விலங்கின்பெயர்:3 26/4
புல்லகம் (1)
மருவு புல்லகம் உடன் இலம்பகம் சூட்டு வந்திகை நான்கும் ஆகும் இப்பால் – 7.செயற்கைப்பெயர்:7 9/3
புல்லம் (2)
மை ஆடு வருடை கொறி மறிமோத்தை மேடம் ஆம் மாடு சே மூரி புல்லம்
வண்குடை ஏறு கோ விடை இடபம் ஆம் சவைமகள் விழவு தண்டு இரட்டை – 1.தெய்வப்பெயர்:1 28/1,2
பாறல் புல்லம் கொண்டை செவிடை இறால் பூணில் பாண்டில் பெற்றம் கொட்டியம் – 3.விலங்கின்பெயர்:3 17/1
புல்லர் (1)
கோரர் கலர் பதகர் புல்லவர் புல்லர் சிறுமையர் கொடியர் தேரார் கண்டகர் – 2.மக்கள்பெயர்:2 28/3
புல்லவர் (1)
கோரர் கலர் பதகர் புல்லவர் புல்லர் சிறுமையர் கொடியர் தேரார் கண்டகர் – 2.மக்கள்பெயர்:2 28/3
புல்லார் (1)
அடரும் இகலோர் எதிர்ந்தோர் முனைந்தோர் மாற்றலார் புல்லார் வேண்டார் ஒல்லார் – 2.மக்கள்பெயர்:2 22/6
புல்லி (1)
இனிய பூந்தேன் பெயர் அல்லி அகஇதழ் ஆகும் இசை புல்லி புறஇதழ் பேர் – 4.மரப்பெயர்:4 16/6
புல்லிய (1)
புல்லிய தெவிட்டல் உடனே ததும்பல் நிரம்புதல் பிறங்குதல் கிளைத்தல் – 8.பண்புப்பெயர்:8 2/6
புல்லு (1)
புல்லு மாதங்கர் கெளண்டர் கனகதர் இழிஞர் புலைஞரே நீசர் பத்தும் – 2.மக்கள்பெயர்:2 20/5
புல்லுடன் (1)
வளர் கவலை செந்தினை புல்லுடன் மூன்றுமே மாசிலா கம்பின் பெயர் – 4.மரப்பெயர்:4 19/4
புல்லும் (1)
புல்லும் வட்டு சேர்வு முடலை புஞ்சம் குழுமல் பூகமே குவிதல் முண்டம் – 8.பண்புப்பெயர்:8 1/5
புல்லெனல் (1)
நல் ஒளிசெயல் பெயர் மழுங்கல் மாசுதல் மடங்கல் நவில் அழுங்குதல் புல்லெனல்
நாடில் ஓர் ஐந்தும் முன் ஒளிமறைதல் மங்கலும் நடிக்கில் அதன் நாமம் ஆமே – 8.பண்புப்பெயர்:8 14/7,8
புல்வாய் (1)
நாட்ட அருணம் மாளை ஏணம் பிணை பன்னொன்றுமே நவிற்று இரலை கருமான் புல்வாய்
இம்மூன்றுடன் வச்சியம் கலை மருப்பிகலை இரலை புல்வாயின் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 9/6,7
புல்வாயின் (1)
இம்மூன்றுடன் வச்சியம் கலை மருப்பிகலை இரலை புல்வாயின் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 9/7
புலத்தியன் (1)
கும்பன் புலத்தியன் காசிபன் வசிட்டனே கூறு எழு முனிவோர் பெயர் – 2.மக்கள்பெயர்:2 1/6
புலம் (5)
குவலையம் நிலம் புலம் திரை பூமியின் பெயர் குறிக்கில் ஒன்று ஒழி அறுபதாம் – 5.இடப்பெயர்:5 1/7
திசை விசும்பு ஆசை அம்பரம் வம்பல் மாதிரம் திகை புலம் ககுபமுடனே – 5.இடப்பெயர்:5 11/1
தலம் விளாகம் புலம் நிலம் திணை வயின் களம் சார் சூழல் கண் கால் உழை – 5.இடப்பெயர்:5 20/1
மாசை பீதகம் கனகம் மாடு பொருள் உரை சொன்னம் மாழை கர்ப்பூரம் புலம்
வசு வேங்கை பூரி உடல் காங்கயம் சுவணம் நிழல் வனிதையம் வெறுக்கை ஈகை – 6.பொருள்பெயர்:6 1/1,2
பெருமை பெறும் நல்லம் கருப்பு மூவேழு பெயர் பீதம் புலம் புற்கலம் – 8.பண்புப்பெயர்:8 5/3
புலமையோரே (3)
பேசிடில் மயக்கமொடு மாழ்தல் இருவகை என்பர் பீடுறும் புலமையோரே – 1.தெய்வப்பெயர்:1 7/8
சீர்பெறும் தருமதேவதை என்று உரைத்தனர் செந்தமிழ் புலமையோரே – 1.தெய்வப்பெயர்:1 14/8
தகும் என்று நாடி பகுத்தே வகுத்தனர்கள் தண்டமிழ் புலமையோரே – 1.தெய்வப்பெயர்:1 15/8
புலர்தல் (1)
நீதியுடன் விள்ளல் அலர்தல் விரிதல் வெடிதல் நெகிழ்தல் ஊதல் புலர்தல்
நீள் பூ மலர்ச்சியின் பெயர் ஆம் வடு பிஞ்சு நிகழ் பசுங்காய் தீவுளி – 4.மரப்பெயர்:4 17/5,6
புலரி (1)
வளர் காலை புலரி உதயம் காதல் வைகறை வண்பொழுது விடியல் பெயர் – 1.தெய்வப்பெயர்:1 30/4
புலவர் (3)
தேடரிய புலவர் கற்றோர் கடிகைமாக்கள் பெயர் செயிரியர் மதங்கர் சூதர் – 2.மக்கள்பெயர்:2 21/5
நிகழ் ஒளவை அம்மையொடு கந்தி என்றே புலவர் நேயத்து இயம்பினாரே – 2.மக்கள்பெயர்:2 31/8
நாமம் புழுங்குநீர் வெங்குரம்பம் புலவர் நாடு செங்கீரை வெந்நீர் – 5.இடப்பெயர்:5 8/2
புலவரே (1)
கன்னலொடு ஐந்துமே நாழிகைப்பெயர் என கட்டுரைத்தனர் புலவரே – 1.தெய்வப்பெயர்:1 31/8
புலவரொடு (1)
துலைவின் மேதையர் விபுதர் அவைவலோர் புலவரொடு சூரி சாரதி பண்டிதர் – 2.மக்கள்பெயர்:2 4/4
புலவன் (3)
தக்க புலவன் செட்டி தேவர்சேனாபதி சங்கரன்புதல்வன் வானோர்தலைவன் – 1.தெய்வப்பெயர்:1 8/7
மண்டிய புரந்தரன் புனிதன் விண்முழுதாளி வாசவன் புலவன்
மேகவாகனன் புருகூதன் ஆன்மருப்புயானையான் மருத நல் நிலக்கடவுளே – 1.தெய்வப்பெயர்:1 11/7,8
அனுவழி மேதை மால் பச்சை புலவன் புந்தி அருணன் கணக்கன் அறிஞன் – 1.தெய்வப்பெயர்:1 26/4
புலவு (2)
புண் புலால் புலவு தசை தடி தூவு வள்ளுரம் புளிதம் விடக்கு இறைச்சி – 3.விலங்கின்பெயர்:3 22/1
உள்ளின்மாசு ஆம் வழும்பே வழுக்கு ஆம் பூதி ஊழ்த்தல் தசை புலவு முடையே – 3.விலங்கின்பெயர்:3 22/8
புலவோர் (1)
எழில் மனவு காசு வசு மாடு என புலவோர் எடுத்த இந்நான்கும் ஆமே – 6.பொருள்பெயர்:6 3/8
புலன் (1)
பூண் அணி புலன் கலன் அணிகலம் பூடணம் போற்று கலனே பன்னொன்றும் – 7.செயற்கைப்பெயர்:7 11/5
புலால் (1)
புண் புலால் புலவு தசை தடி தூவு வள்ளுரம் புளிதம் விடக்கு இறைச்சி – 3.விலங்கின்பெயர்:3 22/1
புலால்நீர் (1)
திண் குருதி சுடுவன் நெய்த்தோர் சோரி சோணிதம் செந்நீர் புண்ணீர் புலால்நீர்
செம்பால் இரத்தநீர் எருவை கறை யாமம் சிறந்த கீலாலம் ஈரேழ் – 3.விலங்கின்பெயர்:3 22/3,4
புலி (2)
கர்க்கடகம் ஆம் புலி அரி ஆளி மா சிங்கம் ஆம் கன்னி முலை அரிவை பெண் ஆம் – 1.தெய்வப்பெயர்:1 28/4
பரிவில் புலி ஈரேழு நாமம் வயவரியும் ஆம் பல்லம் வல்லூகம் எண்கு – 3.விலங்கின்பெயர்:3 1/7
புலிக்கொடிக்குஇறை (1)
கொல்லும் புலிக்கொடிக்குஇறை ஆத்திமாலையன் கோன் நேரிவெற்பன் – 2.மக்கள்பெயர்:2 7/7
புலிங்கம் (2)
செப்பிடில் அரணி ஞெலிகோல் இரண்டாம் தீப்பொறி பெயர் புலிங்கம் ஆமே – 1.தெய்வப்பெயர்:1 21/8
புலிங்கம் குலிங்கம் சடகம் ஐந்து பெயருமே புகலும் ஊர்க்குருவி ஆமே – 3.விலங்கின்பெயர்:3 26/8
புலித்தோலுடையான் (1)
பரன் ஏற்றுவாகனன் சடையோன் மகேச்சுரன் பாய் புலித்தோலுடையான்
பரசுபாணி பினாகபாணி இறையோன் சூலபாணி ஈசன் அனாதி – 1.தெய்வப்பெயர்:1 2/5,6
புலைஞரே (1)
புல்லு மாதங்கர் கெளண்டர் கனகதர் இழிஞர் புலைஞரே நீசர் பத்தும் – 2.மக்கள்பெயர்:2 20/5
புலோமசை (1)
சசி புலோமசை இந்திராணி அயிராணி சுந்தரி இந்திரன்மனைவி நாமம் – 1.தெய்வப்பெயர்:1 12/4
புவனம் (2)
பயம் புட்கரம் கமலம் வார் வனம் புவனம் மழை பயசு கம் சம்பரம் கோ – 1.தெய்வப்பெயர்:1 23/3
கோதுஇல் உலகின் பொதுப்பெயர் புவனம் நாடு பொழில் குளிர் தலம் புடவி ஆமே – 5.இடப்பெயர்:5 1/8
புவனி (1)
புவனி படி தாலம் ஞாலம் பாலம் மேத்தியம் பொழில் பூ திணை கிடக்கை – 5.இடப்பெயர்:5 1/3
புவி (1)
புவி தரணி தாரணி தராதலம் பூதலம் புடவி தாத்திரி தரித்திரி – 5.இடப்பெயர்:5 1/4
புழுக்கல் (1)
புன்கம் அசனம் சரு துப்பு புழுக்கல் வல்சி – 6.பொருள்பெயர்:6 5/3
புழுங்குநீர் (1)
நாமம் புழுங்குநீர் வெங்குரம்பம் புலவர் நாடு செங்கீரை வெந்நீர் – 5.இடப்பெயர்:5 8/2
புழுவில் (1)
இசைந்த பொட்டு புழுவின் நாமமே புழுவில் உலண்டு என்பர் கோற்புழு ஆகுமே – 3.விலங்கின்பெயர்:3 15/8
புழுவின் (1)
இசைந்த பொட்டு புழுவின் நாமமே புழுவில் உலண்டு என்பர் கோற்புழு ஆகுமே – 3.விலங்கின்பெயர்:3 15/8
புழைக்கை (2)
புழைக்கை அறுகு ஆளியொடு பூட்கை ஒரு நான்குமே புனர் ஆளியானையின் பேர் – 3.விலங்கின்பெயர்:3 1/4
குடம்பி களபம் கடவை மாதிரம் மருண்மா குலாவும் இருண்மா புழைக்கை
வெம்பு நால்வாய் யானை நாமம் நாற்பத்தெட்டு வீறு மதகரி களிறுடன் – 3.விலங்கின்பெயர்:3 2/6,7
புள் (2)
செப்பு புள் பறவை ஆவணி காக்கை வசுநாள் செழித்திடும் அவிட்ட பெயர் – 1.தெய்வப்பெயர்:1 35/6
கொண்ட மதம் அளிகள் அடி கடம் ஆகும் குலாவிய புள் கதுப்பு ஆம் – 3.விலங்கின்பெயர்:3 4/5
புள்ளரசன் (1)
ககபதி பன்னகவயிரி உவணம் புள்ளரசன் இகல் காதிவரு தார்க்கியன் உடன் – 3.விலங்கின்பெயர்:3 24/1
புள்ளி (1)
இல்கோகிலம் கெவுளி புள்ளி பொந்து ஒரு நான்கு இசைத்த பெயர் பல்லி ஆமே – 3.விலங்கின்பெயர்:3 12/8
புள்ளினர் (1)
உள்ளினர் புள்ளினர் பசைந்தார் அடைந்தார் மித்திரர் ஒன்றினர் துன்றினர் புரிந்தார் – 2.மக்கள்பெயர்:2 23/1
புள்ளுவர் (2)
புள்ளுவர் முசுண்டர் தீக்குணர் தீம்பர் சீத்தை பொல்லார் கலகர் கையர் சுமடர் – 2.மக்கள்பெயர்:2 28/2
மறவர் கானவர் எயினர் புள்ளுவர் இறுக்கரே வன் பாலை மேவு மாக்கள் – 2.மக்கள்பெயர்:2 34/4
புளகமும் (1)
கொடிய சினமும் தரும் கிருதரன் இமைத்தலும் குலவு ரோமம் புளகமும்
கொடுத்திடும் கூர்மன் ஓட்டமும் இளைப்பும் தரும் கோதிலா தேவதத்தன் – 1.தெய்வப்பெயர்:1 18/5,6
புளிதம் (1)
புண் புலால் புலவு தசை தடி தூவு வள்ளுரம் புளிதம் விடக்கு இறைச்சி – 3.விலங்கின்பெயர்:3 22/1
புளிமா (1)
மா பொதுப்பெயர் எகினமே சிஞ்சம் மாழை புளிமா பெயர் தேமா பெயர் – 4.மரப்பெயர்:4 2/2
புளினமே (1)
நிகர்க்கும் அறல் கருமணல் வாலூகம் வெண்மணல் நிறை புளினமே மணற்குன்று – 5.இடப்பெயர்:5 8/6
புளினர் (1)
விறல் சேர்கிறாதர் குன்றவர் குறவர் புளினர் பெயர் வில்லுழவர் சவரர் மறவர் – 2.மக்கள்பெயர்:2 34/7
புற்கலம் (2)
தனு விக்கிரகம் பூச்சி புதை பூகை அங்கம் ஆதாரம் வடிவொடு புற்கலம்
படுமே உடம்பினது நாமம் முப்பதிநான்கு படலம் உருவம் சட்டகம் – 2.மக்கள்பெயர்:2 44/4,5
பெருமை பெறும் நல்லம் கருப்பு மூவேழு பெயர் பீதம் புலம் புற்கலம்
பீதகம் அரித்திரம் பிங்கலம் பொன்னிறம் பேசிய பசப்பும் ஆகும் – 8.பண்புப்பெயர்:8 5/3,4
புற்கலன் (1)
அழிவுஇல் இயமானன் பசு புற்கலன் சீவன் ஆவி ஆன்மா சேதனன் – 2.மக்கள்பெயர்:2 53/1
புற்பதி (1)
புற்பதி போந்தை பனை நாலிரண்டு பேர் உரை இளம்பனை போந்தை ஆம் – 4.மரப்பெயர்:4 9/6
புற்புதம் (1)
நீரினில் குமிழியே புற்புதம் பெளவம் நுரை நீள் மொக்குள் கொப்புள் நொவ்வி – 5.இடப்பெயர்:5 8/5
புற்று (1)
கருது புற்று ஆகும் அதன் சோறே குறும்பி ஆம் கைவலோர் நாவலோர்கள் – 5.இடப்பெயர்:5 13/7
புறங்கடை (2)
பொருந்து கால் முளை தோற்றம் மருமான் புறங்கடை பொருள் சிறுவன் மைந்தன் சுதன் – 2.மக்கள்பெயர்:2 40/5
சீறிய புறங்கடை வழித்தோன்றல் மருகன் சிறப்புடைய பேர் அது ஆமே – 2.மக்கள்பெயர்:2 40/8
புறங்காடு (1)
காளவனம் இடுகாடு வனம் மயானம் புறங்காடு பிதிர்வனம் எரிவனம் – 5.இடப்பெயர்:5 17/4
புறணி (1)
புறணி பிசிதம் பன்னிரண்டும் ஊன் வள்ளுரம் புகலும் ஆவின் இறைச்சி – 3.விலங்கின்பெயர்:3 22/2
புறத்தவன் (1)
கணவன் புறத்தவன் செண்டாயுதன் கரிய கடல்வண்ணன் நெடிய சாத்தன் – 1.தெய்வப்பெயர்:1 10/2
புறப்பெயர் (1)
தேர்ந்த கீழ்வாய் புறப்பெயர் அணரி அண்ணம் அணல் சிறிய உண்ணாக்கு அண்ணம் ஆம் – 2.மக்கள்பெயர்:2 48/7
புறம் (4)
உயிர்நிலை புறம் தேகம் மேனி மூர்த்தம் படிவம் உருவம் கடம் பூசியம் – 2.மக்கள்பெயர்:2 44/2
உயர் கில்லம் ஐந்தும் கழுத்து ஆம் மிடற்றினுக்கு உரிய பெயர் அணல் ஆம் புறம்
வெரினோடு வெம் அபரம் நான்கும் முதுகு ஆம் மஞ்சு மிக்க கோடும் சுவலும் ஆம் – 2.மக்கள்பெயர்:2 47/4,5
வலம் இடம் கீழ் மேல் அகம் புறம் முன் பின் மருங்கு தலை கடை இடை அயல் – 5.இடப்பெயர்:5 20/3
அருகு அணித்து கிட்டல் பாடு பால் பாரிசம் அயல் மாடு பாங்கர் புறம் முன் – 8.பண்புப்பெயர்:8 10/7
புறஇதழ் (1)
இனிய பூந்தேன் பெயர் அல்லி அகஇதழ் ஆகும் இசை புல்லி புறஇதழ் பேர் – 4.மரப்பெயர்:4 16/6
புறாப்பொது (1)
காளபதம் ஆம் களரவம் தூதுணத்தொடு கபோதம் புறாப்பொது பேர் – 3.விலங்கின்பெயர்:3 26/2
புன் (1)
புன் மசகம் மிக்கதோர் பறவை காட்டியது போல் பொல்லாத கரிய காகம் – 8.பண்புப்பெயர்:0 3/4
புன்கம் (1)
புன்கம் அசனம் சரு துப்பு புழுக்கல் வல்சி – 6.பொருள்பெயர்:6 5/3
புன்காலி (1)
அணிகொள் புன்காலி பாடலம் ஓர் இரண்டு பெயர் ஆந்த பாதிரி ஆகுமே – 4.மரப்பெயர்:4 3/8
புன்காலியே (1)
காசை அஞ்சனி பூவை அல்லி புன்காலியே காயாவின் நாமம் ஆகும் – 4.மரப்பெயர்:4 8/2
புன்கு (1)
சொல்லிய தகாந்தம் ஓர் ஐந்து பெயர் புன்கு இந்திர சுரியமொடு சிந்துவாரம் – 4.மரப்பெயர்:4 5/4
புன்மை (2)
அரிய கபிலம் குரால் புகர் புன்மை பன்மை நிறம் ஆம் கறை களங்கம் மலினம் – 8.பண்புப்பெயர்:8 5/5
மாசு மை ஆசு பிழை தோம் இழிவு தப்பு வசை வசிவு வடு தாவு புன்மை
மறு தீங்கு துகள் இன்னல் அவ்வம் ஏதம் தொழுவு வழுவும் இழிவு அரில் இழுக்கு ஓர் – 8.பண்புப்பெயர்:8 12/3,4
புனத்தியர் (1)
குறத்தியர் கொடிச்சியர் புனத்தியர் அந்நில மாதர் குலவு வெற்பன் சிலம்பன் – 2.மக்கள்பெயர்:2 34/2
புனர் (1)
புழைக்கை அறுகு ஆளியொடு பூட்கை ஒரு நான்குமே புனர் ஆளியானையின் பேர் – 3.விலங்கின்பெயர்:3 1/4
புனர்தம் (1)
முந்து அதிதிநாள் கரும்பு ஆவணம் பிண்டி நீள் முங்கிலொடு பாலை புனர்தம்
மொழி புனிதம் ஏழும் உயர் புனர்பூச நாமம் முயன்ற குருநாள் வண்டுடன் – 1.தெய்வப்பெயர்:1 33/3,4
புனர்பூச (1)
மொழி புனிதம் ஏழும் உயர் புனர்பூச நாமம் முயன்ற குருநாள் வண்டுடன் – 1.தெய்வப்பெயர்:1 33/4
புனர (1)
பாய் குடாவடி உளியம் ஏலுவுடன் புனர இவை பகர்ந்த ஏழும் கரடியே – 3.விலங்கின்பெயர்:3 1/8
புனல் (2)
நல் புனல் பிரித்து அமுதம் உண்டு காட்டியது போல் நான்மறையும் ஆறு அங்கமும் – 8.பண்புப்பெயர்:0 3/6
அயம் சலம் பாணி உதகம் சலிலம் அம்புதம் அப்பு கவந்தம் புனல்
அளகம் அமுதம் காண்டம் நாரம் நீரம் தோயம் ஆலம் வருணம் சீவனம் – 1.தெய்வப்பெயர்:1 23/1,2
புனவர் (1)
குறவர் கானவர் புனவர் மள்ளர் இறவுளரொடு குன்றவர் குறிஞ்சிமாக்கள் – 2.மக்கள்பெயர்:2 34/1
புனற்கு (1)
இயம்பு பாதம் கசம் என்பதும் அதன் பெயர் இரும் புனற்கு அரசன் ஏறும் – 1.தெய்வப்பெயர்:1 23/7
புனிதம் (1)
மொழி புனிதம் ஏழும் உயர் புனர்பூச நாமம் முயன்ற குருநாள் வண்டுடன் – 1.தெய்வப்பெயர்:1 33/4
புனிதன் (1)
மண்டிய புரந்தரன் புனிதன் விண்முழுதாளி வாசவன் புலவன் – 1.தெய்வப்பெயர்:1 11/7
புனிற்றாவுடன் (1)
கூறும் புனிற்றாவுடன் கிட்டி ஆகும் குலாவிய ஓர்ஈற்றுப்பசு – 3.விலங்கின்பெயர்:3 16/4
புனை (5)
தங்குகுகுமரன் பிள்ளை கஞ்சுகன் முத்தன் வெண்டலை மாலை புனை வடுகநாதன் – 1.தெய்வப்பெயர்:1 9/7
புனை தேவராளன் வகுத்த சாலினி தேவராட்டியை போற்றும் நாமம் – 2.மக்கள்பெயர்:2 18/6
புனை கலன் இருக்கையின் பெயர் பண்டசாலை ஆம் புக்கில் பதி வசதி மாடம் – 5.இடப்பெயர்:5 10/5
புனை வாரணம் மா சட்டை ஆம் மெத்தையும் புகலில் தன் நாமம் ஆமே – 7.செயற்கைப்பெயர்:7 7/8
பூட்டு தழை ஞெகிழி பரிபுரம் அரவம் நூபுரம் புனை சிலம்பு அரியும் ஆகும் – 7.செயற்கைப்பெயர்:7 10/5
புனைகருவி (1)
பூட்டு தளை வலரி துடர் நிகளம் சிருங்கலை புனைகருவி நீள் விலங்கு ஆம் – 3.விலங்கின்பெயர்:3 5/1
புனைந்தோர் (1)
ஆராயும் வினைஞர் கம்மியர் கொல்லர் தபதியர் அக்கசாலையர் புனைந்தோர்
அறிஞர் அற்புதர் யவனர் கண்ணுளர் கண்ணாளர்க்கு அடுத்த பொது நாமம் ஆமே – 2.மக்கள்பெயர்:2 16/7,8
புனையும் (1)
புனையும் வயிரச்சங்கிலிக்கு உரிய நாமம் புகன்றிடில் சங்கிலி அது ஆம் – 7.செயற்கைப்பெயர்:7 8/1

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)