கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
பாக்கம் 3
பாக்கன் 1
பாக்கு 1
பாகசாதனன் 1
பாகசாலை 1
பாகதம் 1
பாகதர் 1
பாகம் 1
பாகர் 1
பாகல் 1
பாகலம் 1
பாகலின் 1
பாகவதர் 1
பாகு 2
பாகே 1
பாங்கர் 3
பாங்கன் 1
பாங்கி 1
பாங்கு 2
பாசகரன் 1
பாசடை 1
பாசம் 1
பாசல் 1
பாசனம் 1
பாசாங்குசத்தன் 1
பாசி 1
பாசு 2
பாசுபதர் 1
பாஞ்சசன்னியம் 1
பாட்டகர் 1
பாட்டவள் 1
பாட்டன் 1
பாட்டினி 1
பாடகம் 1
பாடம் 1
பாடல் 1
பாடல்வல்லோர் 1
பாடலம் 4
பாடலி 1
பாடலியும் 1
பாடன்மகள் 1
பாடி 5
பாடிவரு 1
பாடினி 1
பாடு 4
பாடுவிச்சி 1
பாண்டரங்கன் 1
பாண்டியன் 1
பாண்டில் 3
பாண்டு 1
பாண்டுமகன் 1
பாணமாமே 1
பாணமேவே 1
பாணர் 1
பாணன்மகள் 1
பாணி 5
பாத்தி 1
பாத்திமம் 1
பாத்து 1
பாத 1
பாதகடமே 1
பாதசாலம் 1
பாதநாள் 1
பாதம் 2
பாதலம் 1
பாதன் 1
பாதாளலோகம் 1
பாதி 1
பாதியின் 1
பாதிரி 2
பாதை 1
பாந்தள் 1
பாந்தளே 1
பாநாளும் 1
பாம்பின் 1
பாம்பு 1
பாம்புரி 1
பாய் 3
பாய்மா 1
பாயசம் 1
பாயல் 1
பாயு 1
பார் 3
பார்க்கவன் 1
பார்க்கில் 1
பார்த்தன் 1
பார்த்திவர்கள் 1
பார்த்திவன் 1
பார்ப்பதி 1
பார்ப்பார் 1
பார்வை 1
பார்வையொளி 1
பாரசிகை 1
பாரத்துவாசன் 2
பாரதி 1
பாரம் 2
பாராவதத்தொடு 1
பாராவளை 1
பாராவாரம் 2
பாரி 5
பாரிசம் 2
பாரிசாதம் 1
பாரிடம் 1
பாரின் 1
பாருடை 1
பால் 4
பாலம் 2
பாலர் 1
பாலன் 1
பாலனை 1
பாலிகை 2
பாலின் 2
பாலுளபசு 1
பாலை 6
பாலைக்கிழத்தி 1
பாவகன் 2
பாவலர் 1
பாவாடை 2
பாவி 1
பாவை 1
பாழி 6
பாளிதம் 2
பாற்கரன் 1
பாற்குனி 1
பாற்சோறு 1
பாறல் 1
பாறு 1
பானசிகர் 1
பானம் 1
பானலொடு 1
பானியம் 1
பானு 1
பாக்கம் (3)
பன்னரும் பூகதம் பாகதம் பாக்கம் பசும் கமுகு இருமூன்று பேர் – 4.மரப்பெயர்:4 1/3
பாக்கம் குரிச்சி கோட்டம் கருவடம் சேர்வு பட்டினம் சும்மை வாழ்க்கை – 5.இடப்பெயர்:5 4/3
பொலிவுபெறு பாக்கம் தடம் சேர்வு பூக்கம் புரம் சரணம் வாட்கை தாமம் – 5.இடப்பெயர்:5 5/7
பாக்கன் (1)
பூனை அலவன் பவனம் மாற்சாலம் விடருகம் பூச்சை பாக்கன் விலாளம் – 3.விலங்கின்பெயர்:3 12/3
பாக்கு (1)
பாகு கோலம் துவர்க்காய் மூன்று பெயருமே பாக்கு அடைக்காயும் ஆகும் – 4.மரப்பெயர்:4 1/4
பாகசாதனன் (1)
அண்டர்கோன் சசிநாயகன் பாகசாதனன் ஆகண்டலன் சுநாசி – 1.தெய்வப்பெயர்:1 11/5
பாகசாலை (1)
அடைந்த நான்கும் அடுப்பு ஆம் பாகசாலை அடுக்களை அட்டில் ஒரு மூன்றாம் – 5.இடப்பெயர்:5 14/5
பாகதம் (1)
பன்னரும் பூகதம் பாகதம் பாக்கம் பசும் கமுகு இருமூன்று பேர் – 4.மரப்பெயர்:4 1/3
பாகதர் (1)
பாடிவரு பாணர் இவை பாடல்வல்லோர் பெயர் பகுத்த பாகதர் பூகதர் – 2.மக்கள்பெயர்:2 21/7
பாகம் (1)
ஓங்கிய அளத்தலின் பெயர் பங்கு பாகம் அத்துடன் பால் அருத்தம் அத்தம் – 8.பண்புப்பெயர்:8 3/4
பாகர் (1)
படிஇலா தேர் ஆள்கர் வாதுவர் களிற்றுடை பாகர் பாகு என்றும் பெயர் – 2.மக்கள்பெயர்:2 13/5
பாகல் (1)
மன்னு கூந்தற்கமுகு தாலம் ஆலம் பனசம் வருக்கை பாகல் பலவு இவை – 4.மரப்பெயர்:4 1/5
பாகலம் (1)
கொடும்பியொடு பிருதுமானம் கொம்பின் நடு ஆம் குறித்த நோய் பாகலம் அது ஆம் – 3.விலங்கின்பெயர்:3 4/6
பாகலின் (1)
பாகலின் பெயர் காரவல்லியொடு கூலம் பயின்றிடும் சுரையின் பெயர் – 4.மரப்பெயர்:4 12/6
பாகவதர் (1)
பகர் உமாவிரதியர் சைவசமயத்துளோர் பாகவதர் வைகாநசர் – 2.மக்கள்பெயர்:2 2/2
பாகு (2)
படிஇலா தேர் ஆள்கர் வாதுவர் களிற்றுடை பாகர் பாகு என்றும் பெயர் – 2.மக்கள்பெயர்:2 13/5
பாகு கோலம் துவர்க்காய் மூன்று பெயருமே பாக்கு அடைக்காயும் ஆகும் – 4.மரப்பெயர்:4 1/4
பாகே (1)
ஊணின் பெயர் பாகே குழம்பின் பெயர் – 6.பொருள்பெயர்:6 5/6
பாங்கர் (3)
தானம் வழி படை ஊடு பாங்கர் பால் வைப்பு வாய் தாவளம் பட்டி வாசல் – 5.இடப்பெயர்:5 20/2
நீள் பாரிசம் பாடு மாடு சிறை உழி ஞாங்கர் நிருபுடை பாங்கர் எட்டும் – 5.இடப்பெயர்:5 20/6
அருகு அணித்து கிட்டல் பாடு பால் பாரிசம் அயல் மாடு பாங்கர் புறம் முன் – 8.பண்புப்பெயர்:8 10/7
பாங்கன் (1)
சங்காத்தியே இணங்கன் பாங்கன் எலுவனொடு தண்டாமல் வரு கிளைஞனே – 2.மக்கள்பெயர்:2 27/2
பாங்கி (1)
சிலதி சகி பாங்கி இணங்கி காதலி துணைவி சேடியே இருளை சேணி – 2.மக்கள்பெயர்:2 27/4
பாங்கு (2)
சந்தும் சதுக்கம் ஆம் பாங்கு பரிவொடு கலவி தளம் மச்சின் அபிதானம் ஆம் – 5.இடப்பெயர்:5 18/3
சீர் குலம் பத்திரம் காமர் கட்டளை பாணி சித்திரம் பாங்கு தொட்டில் – 8.பண்புப்பெயர்:8 6/3
பாசகரன் (1)
தண்டதரன் மறலி நடுவன் கூற்று வைவைச்சுதன் பாசகரன் மடங்கல் – 1.தெய்வப்பெயர்:1 11/1
பாசடை (1)
நன் மரக்கன்று பன்னம் தகடு தண்ணடை நலம்கொள் பாசடை தமாலம் – 4.மரப்பெயர்:4 15/6
பாசம் (1)
கழுது வெறி பாசம் வியந்தரம் மண்ணை அலகையினொடு பசாசு சாவு – 1.தெய்வப்பெயர்:1 18/2
பாசல் (1)
ஒப்பரிய பாசல் ஆம் மருவு பத்திரை என்ப ஒன்று நற்பசு ஆகுமே – 3.விலங்கின்பெயர்:3 16/8
பாசனம் (1)
பாசனம் கூளி கேள் நண்பு நட்பு தொடர்பு பந்தம் குடும்பம் துணை – 2.மக்கள்பெயர்:2 22/2
பாசாங்குசத்தன் (1)
முக்கணன் பாசாங்குசத்தன் விநாயகன் மோதக்கரன் ஐங்கரன் – 1.தெய்வப்பெயர்:1 8/1
பாசி (1)
சாத்து குக்கன் பட்டி சூரன் சுவா பாசி தன் முடுவல் கொளி சுங்கன் – 3.விலங்கின்பெயர்:3 11/4
பாசு (2)
ஆம்பல் கிரி பாசு வெதிர் கிளை விண்டு நெடி ஓங்கல் அரி சபம் பாண்டில் வேழம் – 4.மரப்பெயர்:4 11/3
தப்புஇலா வரு சிவப்பின் பெயர் பசுமை அரி சாமளம் பாசு பைமை – 8.பண்புப்பெயர்:8 4/7
பாசுபதர் (1)
பரவு செளமியர் திகம்பரர் சமணரே யோகர் பாசுபதர் காளாமுகர் – 2.மக்கள்பெயர்:2 2/1
பாஞ்சசன்னியம் (1)
பெறு சலஞ்சலம் ஆயிரத்தினை சூழ்ந்திட பெற்றதே பாஞ்சசன்னியம்
பெருகு சவலே புரவியின் கரு பகிரண்ணல் பேசு சினை மற்று அ கரு – 3.விலங்கின்பெயர்:3 30/5,6
பாட்டகர் (1)
ஆன பாட்டகர் வண்டர் கவிகள் வந்திகள் பனுவலாளர் நாகரிகர் எட்டர் – 2.மக்கள்பெயர்:2 21/4
பாட்டவள் (1)
கையிலி யாழ் பாட்டவள் மிதுனம் ஆம் குளிர் நள்ளி களவன் அலவன் ஞண்டு – 1.தெய்வப்பெயர்:1 28/3
பாட்டன் (1)
தாதைதன்தாதை மூதாதையொடு தாத்தன் பிதாமகன் பாட்டன் ஆகும் – 2.மக்கள்பெயர்:2 38/1
பாட்டினி (1)
பாடினி மதங்கி பாட்டினி விறலி பாடன்மகள் பாணன்மகள் பாடுவிச்சி – 2.மக்கள்பெயர்:2 33/1
பாடகம் (1)
பொரு பாதகடமே பாடகம் கால்கைமிசை பூண்ட சரியே பரியகம் – 7.செயற்கைப்பெயர்:7 10/6
பாடம் (1)
தூசு பரிவட்டம் பாடம் சாடி கலை கோடி சூடி மடி தானை அறுவை – 7.செயற்கைப்பெயர்:7 5/1
பாடல் (1)
எல் ஒளிறு கடி கானல் அவிர்தல் ஆறுதல் பாடல் இலகல் சுடர் நிமிர்தல் – 8.பண்புப்பெயர்:8 14/3
பாடல்வல்லோர் (1)
பாடிவரு பாணர் இவை பாடல்வல்லோர் பெயர் பகுத்த பாகதர் பூகதர் – 2.மக்கள்பெயர்:2 21/7
பாடலம் (4)
உந்து கனவட்டமொடு பாடலம் கோரம் நலமுள வடவையுடன் முப்பதேழ் – 3.விலங்கின்பெயர்:3 6/5
உயர் குதிரை ஆம் இவற்று உன்னு பாடலம் என்பது ஓங்கிய புகழ் சேரன்மா – 3.விலங்கின்பெயர்:3 6/6
அணிகொள் புன்காலி பாடலம் ஓர் இரண்டு பெயர் ஆந்த பாதிரி ஆகுமே – 4.மரப்பெயர்:4 3/8
சேய் ஆ பூவல் பாடலம் கிஞ்சுகம் சிந்தூரம் சேது சேப்பு – 8.பண்புப்பெயர்:8 4/4
பாடலி (1)
பாவி அரி ஆசவம் சேறு களி அளி சுண்டி பாடலி சுலோகி ஆம்பல் – 6.பொருள்பெயர்:6 6/4
பாடலியும் (1)
ஓது பீர்க்கின் பெயர் படலிகை பெரும்பீர்க்கு உயர்ந்த பாடலியும் ஆமே – 4.மரப்பெயர்:4 12/8
பாடன்மகள் (1)
பாடினி மதங்கி பாட்டினி விறலி பாடன்மகள் பாணன்மகள் பாடுவிச்சி – 2.மக்கள்பெயர்:2 33/1
பாடி (5)
பகுதி கவனம் தந்திரம் தானை வருதினி பாடி பகரு தார் வானி ககனம் – 2.மக்கள்பெயர்:2 42/2
எழில் மண்டிலம் நேமி பொறை அசலை விபுலை தலம் அகலிடம் பாடி வையம் – 5.இடப்பெயர்:5 1/2
பாடி தண்ணடை உலகு இராச்சியம் பொழில் சம்புதம் கண்டம் ஆசு கோட்டம் – 5.இடப்பெயர்:5 3/1
மாக்கியம் நிவேசனம் வேசரம் கோசரம் அருப்பம் நத்தம் பாடி தாமம் – 5.இடப்பெயர்:5 4/5
வைகும் ஊர் புரி புரத்தொடு நகர் முல்லை நிலம் மருவும் ஊர் பாடி நெய்தல் – 5.இடப்பெயர்:5 5/2
பாடிவரு (1)
பாடிவரு பாணர் இவை பாடல்வல்லோர் பெயர் பகுத்த பாகதர் பூகதர் – 2.மக்கள்பெயர்:2 21/7
பாடினி (1)
பாடினி மதங்கி பாட்டினி விறலி பாடன்மகள் பாணன்மகள் பாடுவிச்சி – 2.மக்கள்பெயர்:2 33/1
பாடு (4)
படி தேயம் உள்ளுறை வசதி பாடு அருகு அத்தம் அதவு தாபரம் வகை உளி – 5.இடப்பெயர்:5 20/4
நீள் பாரிசம் பாடு மாடு சிறை உழி ஞாங்கர் நிருபுடை பாங்கர் எட்டும் – 5.இடப்பெயர்:5 20/6
பாடு பரி பணை யாளி மோடு தடம் மூரி வான் பகரும் மால் வீறு வடவை – 8.பண்புப்பெயர்:8 8/1
அருகு அணித்து கிட்டல் பாடு பால் பாரிசம் அயல் மாடு பாங்கர் புறம் முன் – 8.பண்புப்பெயர்:8 10/7
பாடுவிச்சி (1)
பாடினி மதங்கி பாட்டினி விறலி பாடன்மகள் பாணன்மகள் பாடுவிச்சி
பரத்தை பொதுமகள் பொருட்பெண்டு பெறுபவைகொள்வோள் பயனிலாள் வரவின்மாது – 2.மக்கள்பெயர்:2 33/1,2
பாண்டரங்கன் (1)
அங்கணன் பசுபதி அரன் சிவன் உருத்திரன் அழலாடி பாண்டரங்கன்
அந்திவண்ணன் பகவன் நந்திநம்பன் சோதி அமலன் ஆனந்தன் ஆதி – 1.தெய்வப்பெயர்:1 1/3,4
பாண்டியன் (1)
செப்பும் ஈரெட்டுமே பாண்டியன் பெயர் ஆம் தெளிந்த பூழியனும் ஆமே – 2.மக்கள்பெயர்:2 8/4
பாண்டில் (3)
பாறல் புல்லம் கொண்டை செவிடை இறால் பூணில் பாண்டில் பெற்றம் கொட்டியம் – 3.விலங்கின்பெயர்:3 17/1
ஆம்பல் கிரி பாசு வெதிர் கிளை விண்டு நெடி ஓங்கல் அரி சபம் பாண்டில் வேழம் – 4.மரப்பெயர்:4 11/3
மல்லை தட்டு சக்கரம் சில்லி நேமி வலையம் திகிரி பாண்டில் கடகம் – 8.பண்புப்பெயர்:8 1/1
பாண்டு (1)
சுப்பிரம் வால் பால் குருத்து நரை பாண்டு சுவேதம் விளர் வெண்மை குருகு – 8.பண்புப்பெயர்:8 4/1
பாண்டுமகன் (1)
மிக்க பொறையன் குந்திபுதல்வன் உதிட்டிரன் மிகு பாண்டுமகன் எட்டுமே – 2.மக்கள்பெயர்:2 5/4
பாணமாமே (1)
போற்றும் மல்லிகை நெய்தல் மறுகணை இரண்டுடன் புகலில் ஏழ் பாணமாமே – 1.தெய்வப்பெயர்:1 6/8
பாணமேவே (1)
கடிய சரம் வாளி வண்டு அத்திரம் சாயகம் கணை தோணி பாணமேவே
கதிரம் ஏ ஆசுகம் பகழி பல்லம் கோல் அக்கம் புங்கம் அம்பு ஆகுமே – 7.செயற்கைப்பெயர்:7 2/7,8
பாணர் (1)
பாடிவரு பாணர் இவை பாடல்வல்லோர் பெயர் பகுத்த பாகதர் பூகதர் – 2.மக்கள்பெயர்:2 21/7
பாணன்மகள் (1)
பாடினி மதங்கி பாட்டினி விறலி பாடன்மகள் பாணன்மகள் பாடுவிச்சி – 2.மக்கள்பெயர்:2 33/1
பாணி (5)
அயம் சலம் பாணி உதகம் சலிலம் அம்புதம் அப்பு கவந்தம் புனல் – 1.தெய்வப்பெயர்:1 23/1
மூவைந்தும் இருளின் பெயர் அத்தயாமம் சாம நாமம் ஆம் போது பாணி
வெல்வை அமயம் செவ்வி காலை கொன் பொழுது பதம் மிகுமாலை அமைதி வேலை – 1.தெய்வப்பெயர்:1 31/4,5
சூசுகம் சூதம் சிலீமுகம் முலைக்கண் ஆம் தோள் கரம் பாணி அத்தம் – 2.மக்கள்பெயர்:2 46/5
படை தானை கருவி வேல் கழுமுள் எஃகம் அரி வேதி பாணி துப்பு அலகு கண்டம் – 7.செயற்கைப்பெயர்:7 4/3
சீர் குலம் பத்திரம் காமர் கட்டளை பாணி சித்திரம் பாங்கு தொட்டில் – 8.பண்புப்பெயர்:8 6/3
பாத்தி (1)
புரையுளே உறையுள் இல்லம் பாத்தி இல்லொடு பொருந்தும் மந்திரம் இடவகை – 5.இடப்பெயர்:5 10/6
பாத்திமம் (1)
பவனம் வசுமதி வசுந்தரை வசுதை நாடு அகம் பாத்திமம் தரை கோத்திரை – 5.இடப்பெயர்:5 1/5
பாத்து (1)
பதம் மூரல் பாத்து மிடை அடிசில் கூழ் மிசை பாளிதம் – 6.பொருள்பெயர்:6 5/2
பாத (1)
வினவிடில் சிறுமணி இரண்டும் சதங்கை ஆம் மிகு பாத கிண்கிணி பேர் – 7.செயற்கைப்பெயர்:7 8/7
பாதகடமே (1)
பொரு பாதகடமே பாடகம் கால்கைமிசை பூண்ட சரியே பரியகம் – 7.செயற்கைப்பெயர்:7 10/6
பாதசாலம் (1)
வீறு பரிபுரம் எனும் பாதசாலம் காலில் மிக்க பொது அணிகளாமே – 7.செயற்கைப்பெயர்:7 8/8
பாதநாள் (1)
கூறிய புரட்டாதி பாதநாள் முற்கெழுங்கோல் நாழி ஒரு நான்குமே – 1.தெய்வப்பெயர்:1 35/8
பாதம் (2)
இயம்பு பாதம் கசம் என்பதும் அதன் பெயர் இரும் புனற்கு அரசன் ஏறும் – 1.தெய்வப்பெயர்:1 23/7
கடிய தாள் சலனம் கழல் பாதம் எட்டும் ஆம் கால் கால் கரட்டின் பெயர் – 2.மக்கள்பெயர்:2 44/7
பாதலம் (1)
பவனமொடு பாதலம் கீழுலகு ஆம் பிலம் பாதாளலோகம் அன்றி – 5.இடப்பெயர்:5 9/7
பாதன் (1)
வாமதேவன் கங்கைவேணியன் கூற்றினை மயங்கிட உதைத்த பாதன்
மலைமாதுகேள்வன் தன் விடையினுக்கு ஒட்டகம் வரிய நடை காட்டியது போல் – 8.பண்புப்பெயர்:0 3/1,2
பாதாளலோகம் (1)
பவனமொடு பாதலம் கீழுலகு ஆம் பிலம் பாதாளலோகம் அன்றி – 5.இடப்பெயர்:5 9/7
பாதி (1)
ஓசை உள பருவமும் அதன் பெயர் அயனமே ஓர் ஆண்டினில் பாதி ஆம் – 1.தெய்வப்பெயர்:1 41/5
பாதியின் (1)
தரு கூறு பகல் பாதியின் பெயர் அகண்டம் சத்தம் அகலம் சாருவம் – 8.பண்புப்பெயர்:8 3/5
பாதிரி (2)
அணிகொள் புன்காலி பாடலம் ஓர் இரண்டு பெயர் ஆந்த பாதிரி ஆகுமே – 4.மரப்பெயர்:4 3/8
கண் நேமி வரை வாரல் வேரல் வேல் கீசகம் கவடு பாதிரி சானகி – 4.மரப்பெயர்:4 11/2
பாதை (1)
பாதை பட்டம் சேவகம் சேக்கை போத்துடன் பண்ணை படம் ஓரி செப்பு என்று – 5.இடப்பெயர்:5 19/4
பாந்தள் (1)
பன்னகம் பணி உரகம் நாகம் புயங்கம் அரி பாந்தள் அரவு அகி கஞ்சுகி – 3.விலங்கின்பெயர்:3 13/1
பாந்தளே (1)
முதிர் குக்குடச்சர்ப்பம் ஆம் பெரும்பாம்பு ஆகும் மொழி மாசுணம் பாந்தளே – 3.விலங்கின்பெயர்:3 13/8
பாநாளும் (1)
சேர்ந்த பாநாளும் இரு நாள் ஆகும் என்று பெயர் செப்பினர் தமிழ்ப்புலவரே – 1.தெய்வப்பெயர்:1 36/8
பாம்பின் (1)
பை பணம் இரண்டுமே பாம்பின் படம் படப்பொறி உத்தி துத்தி ஆகும் – 3.விலங்கின்பெயர்:3 14/1
பாம்பு (1)
என்னும் எழுநான்கு பெயர் பாம்பு துண்டம் அத்துடன் இராசலம் சாரையின் பேர் – 3.விலங்கின்பெயர்:3 13/5
பாம்புரி (1)
பரிகம் கிடங்கு அகழி உடு ஓடை கேணி பாம்புரி அகப்பா சிக்கிரி – 5.இடப்பெயர்:5 13/1
பாய் (3)
பரன் ஏற்றுவாகனன் சடையோன் மகேச்சுரன் பாய் புலித்தோலுடையான் – 1.தெய்வப்பெயர்:1 2/5
பாய் குடாவடி உளியம் ஏலுவுடன் புனர இவை பகர்ந்த ஏழும் கரடியே – 3.விலங்கின்பெயர்:3 1/8
பாய் சிகரி ஆகுவே அகளவன் இம்மூன்றும் பகர்ந்த அகழெலி விருப்பன் – 3.விலங்கின்பெயர்:3 15/1
பாய்மா (1)
குந்தம் மண்டிலம் வாசி இவுளி உத்தரி அயம் கோடை பாய்மா துரங்கம் – 3.விலங்கின்பெயர்:3 6/1
பாயசம் (1)
பாயசம் பாற்சோறு பதுமகம் விருள் பருக்கை – 6.பொருள்பெயர்:6 5/5
பாயல் (1)
தளிமமொடு குளை சேக்கை பாயல் பரியங்கம் அணை சையம் நீள் கட்சி ஆய்வே – 5.இடப்பெயர்:5 19/2
பாயு (1)
பாயு மசவாகனன் ஆரல் சேர்ந்தார்க்கொல்லி பரவு தென்கீழ்த்திசைக்கோன் – 1.தெய்வப்பெயர்:1 21/4
பார் (3)
இரண்டுமே கார்த்திகை பண்டி பார் சதி சகடு இலங்கு தேர் வையம் அயன்நாள் – 1.தெய்வப்பெயர்:1 32/6
பரிவினொடு பார் புரந்திடல் படைக்கலம் அவை பயிற்றல் போர்புரிதல் ஆறும் – 2.மக்கள்பெயர்:2 10/5
அவனி காசினி உலகு மேதினி சகம் பார் அளக்கர் சக்கரம் நீருடை – 5.இடப்பெயர்:5 1/1
பார்க்கவன் (1)
பிருகு பார்க்கவன் மழைக்கோள் பளிங்கு உசனன் பெருத்த சுங்கன் கவி புகர் – 1.தெய்வப்பெயர்:1 27/2
பார்க்கில் (1)
பார்க்கில் ஒன்பதும் ஊர்ப்பொது பெயர் இவற்றினுள் பள்ளியே பட்டி நொச்சி – 5.இடப்பெயர்:5 4/7
பார்த்தன் (1)
என்னும் எழு பெயருமே வீமன் விசயன் பார்த்தன் இந்திரன்மதலை போரில் – 2.மக்கள்பெயர்:2 6/3
பார்த்திவர்கள் (1)
பார்த்திவர்கள் தொழில் இரத கரி பரி பதாதியே பரவு சதுரங்கசேனை – 2.மக்கள்பெயர்:2 10/6
பார்த்திவன் (1)
புரவலன் கொற்றவன் பார்த்திவன் காவலன் பூபாலன் வேந்தன் மன்னன் – 2.மக்கள்பெயர்:2 10/1
பார்ப்பதி (1)
இமையவதி சாம்பவி நீலி சிவை மருதவி இலங்கு பார்ப்பதி உமையவட்கு – 1.தெய்வப்பெயர்:1 13/3
பார்ப்பார் (1)
மிக்க பண்ணவர் நூலோர் ஆதிவருணத்தர் விளம்பிடும் பார்ப்பார் பெயர் – 2.மக்கள்பெயர்:2 9/4
பார்வை (1)
நெடிய விழி அம்பகம் தாரை நோக்கு சக்கு நேத்திரம் பார்வை நயனம் – 2.மக்கள்பெயர்:2 49/5
பார்வையொளி (1)
பாவகன் சாதவேதா ஞெகிழி தேயு இறை பார்வையொளி எழுநா – 1.தெய்வப்பெயர்:1 21/3
பாரசிகை (1)
சேனமே பாரசிகை பாறு கங்கத்தொடு திருந்திய பருந்து நாற்பேர் – 3.விலங்கின்பெயர்:3 24/4
பாரத்துவாசன் (2)
மறை பெரும் கொடியினன் கும்பசம்பவன் வளமை மன்னு பாரத்துவாசன்
வலிய வின்னூலாளி எனும் நான்கு பெயரும் வரும் துரோணாச்சாரியே – 2.மக்கள்பெயர்:2 1/7,8
கக்குவன் சுழன் வயான் ஏழும் கரிக்குருவி உலவு பாரத்துவாசன்
உயர் கிகினி கஞ்சனம் கஞ்சரீடம் வயவன் ஓங்கு வலியான் ஆகுமே – 3.விலங்கின்பெயர்:3 27/7,8
பாரதி (1)
கமழ் பனுவலாட்டி பாரதி வாணி பூர்வாகினி இசைமடந்தை காயத்திரி – 1.தெய்வப்பெயர்:1 13/7
பாரம் (2)
தள்ளரிய கோடு தீரம் பாரம் வாரம் தடம் கூலம் வரை அணை கரை – 5.இடப்பெயர்:5 16/7
மொழி மதம் கன்னி பாரம் தெவுளல் பெருகல் முற்றிய கமம் கண்டம் மந்தம் – 8.பண்புப்பெயர்:8 2/4
பாராவதத்தொடு (1)
கரும்புறவின் நாமமே பாராவதத்தொடு கபோதம் மாடப்புறா பேர் – 3.விலங்கின்பெயர்:3 26/1
பாராவளை (1)
நெடிய சுழல்படை வட்டம் அரிய பாராவளை நிகழ்த்திய இரண்டே பெயர் – 7.செயற்கைப்பெயர்:7 4/1
பாராவாரம் (2)
விரிநீர் வேலாவலையம் ஆரல் பாராவாரம் மிகு கார்கோள் ஆறொன்பதும் – 5.இடப்பெயர்:5 6/7
உலவு பாராவாரம் வேலை இரண்டுமே ஓங்கிய கடற்கரை பேர் – 5.இடப்பெயர்:5 7/2
பாரி (5)
பாரி ஆயன் பேகன் எழுவர் முதல் இடை கடை பகுத்த வள்ளல் பெயர்களே – 2.மக்கள்பெயர்:2 8/8
பன்னி காதலி துணைவி தேவி நாயகி மனைவி பாரி மனையாட்டி தாரம் – 2.மக்கள்பெயர்:2 39/5
பாரி மண் மகி இம்பர் கூ அகலுள் பிரிதிவை பரிந்த கோ சாந்தை கண்டம் – 5.இடப்பெயர்:5 1/6
குலாவிய உடுக்கை ஆசாரம் கலிங்கம் குறித்திடும் பஞ்சி பாரி
வாசம் வத்திரம் வட்டம் ஆறுகம் சேலை ஆவரணம் அக்காரம் உடனே – 7.செயற்கைப்பெயர்:7 5/4,5
நாகமொடு தூரிகம் கருள் பாரி சில்லிகை நயந்த நல்லாடை பெயர் – 7.செயற்கைப்பெயர்:7 6/3
பாரிசம் (2)
நீள் பாரிசம் பாடு மாடு சிறை உழி ஞாங்கர் நிருபுடை பாங்கர் எட்டும் – 5.இடப்பெயர்:5 20/6
அருகு அணித்து கிட்டல் பாடு பால் பாரிசம் அயல் மாடு பாங்கர் புறம் முன் – 8.பண்புப்பெயர்:8 10/7
பாரிசாதம் (1)
சந்தானம் அரிசந்தனம் பாரிசாதம் மந்தாரமொடு கற்பகம் எனும் – 4.மரப்பெயர்:4 3/1
பாரிடம் (1)
இணங்கு கந்திருவர் பெயர் ஆம் கூளி குறள் பாரிடம் சாதகத்தின் உடனே – 1.தெய்வப்பெயர்:1 17/7
பாரின் (1)
பாரின் மிசை ஆனியம் இருது பருவங்கள் ஆம் பருவமுடன் ஊழி ஆண்டு – 1.தெய்வப்பெயர்:1 40/7
பாருடை (1)
பாருடை சமுத்திரம் சக்கரம் சலநதி பயோதரம் வெள்ளம் நரலை – 5.இடப்பெயர்:5 6/2
பால் (4)
தானம் வழி படை ஊடு பாங்கர் பால் வைப்பு வாய் தாவளம் பட்டி வாசல் – 5.இடப்பெயர்:5 20/2
ஓங்கிய அளத்தலின் பெயர் பங்கு பாகம் அத்துடன் பால் அருத்தம் அத்தம் – 8.பண்புப்பெயர்:8 3/4
சுப்பிரம் வால் பால் குருத்து நரை பாண்டு சுவேதம் விளர் வெண்மை குருகு – 8.பண்புப்பெயர்:8 4/1
அருகு அணித்து கிட்டல் பாடு பால் பாரிசம் அயல் மாடு பாங்கர் புறம் முன் – 8.பண்புப்பெயர்:8 10/7
பாலம் (2)
புருவம் குளம் பாலம் முண்டம் இலாடம் பொருந்து மத்தகம் அளிகமே – 2.மக்கள்பெயர்:2 50/4
புவனி படி தாலம் ஞாலம் பாலம் மேத்தியம் பொழில் பூ திணை கிடக்கை – 5.இடப்பெயர்:5 1/3
பாலர் (1)
குடவர் பொதுவர்கள் அண்டர் அமுதர் ஆன்வல்லவர் கோபாலர் பாலர் விந்தர் – 2.மக்கள்பெயர்:2 35/1
பாலன் (1)
தெரிந்தவழி பாலன் குமாரன் மகன் நாமம் ஆம் செப்பும்வழி உம்பல் மருமான் – 2.மக்கள்பெயர்:2 40/7
பாலனை (1)
கன்னி உமை பாலனை தெய்வானை வள்ளி பங்காளனை சேவல்கொடி – 8.பண்புப்பெயர்:0 1/1
பாலிகை (2)
வாய்ந்த பாலிகை அதரம் இதழ் முத்தம் ஓட்டம் வளம்கூர் உதட்டின் பெயர் – 2.மக்கள்பெயர்:2 48/3
மண்டிலம் பருதி கோளகை ஆழி கொம்மை வளையம் விருத்தம் பாலிகை
சொல்லும் வட்ட பெயர் பதினேழு கணை கட்டி சோகம் பிழம்பு முத்தை – 8.பண்புப்பெயர்:8 1/2,3
பாலின் (2)
அமுதம் பயம் பயசு கீரம் இ நான்குமே அன்புடைய பாலின் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 20/1
பாலின் உள் படு குருத்தே பிசின் முருந்து என படுமுளையில் வெண்குருத்து – 4.மரப்பெயர்:4 15/3
பாலுளபசு (1)
உற்ற தேனு கபிலை தெய்வப்பசு பெயர் ஆங்கு பாலுளபசு பேர் – 3.விலங்கின்பெயர்:3 16/7
பாலை (6)
ஓதும் மதிநாள் மகம் சிரம் பாலை மார்கழி உற்ற மான்தலையின் உடனே – 1.தெய்வப்பெயர்:1 32/8
முந்து அதிதிநாள் கரும்பு ஆவணம் பிண்டி நீள் முங்கிலொடு பாலை புனர்தம் – 1.தெய்வப்பெயர்:1 33/3
மறவர் கானவர் எயினர் புள்ளுவர் இறுக்கரே வன் பாலை மேவு மாக்கள் – 2.மக்கள்பெயர்:2 34/4
நச்சிய சீவந்தி சீவனி பறலி பட்டிகை நான்குமே பாலை பெயர் – 4.மரப்பெயர்:4 7/7
தீதுஇல் கனி பாலை பலம் எனவாம் பழ பெயர் சிதள் என்ப தோலின் பெயர் – 4.மரப்பெயர்:4 17/7
நெடிய சீறூர் உடன் சிறுகுடி எனும் பாலை நிலம் மேவும் ஊர் முனையிடம் – 5.இடப்பெயர்:5 5/4
பாலைக்கிழத்தி (1)
விந்தை பகவதி கன்னி குமரி நாராயணி விமலை பாலைக்கிழத்தி
விசயை கொற்றவை செளரி கெளரி எண்தோளி வீரச்செல்வி வாள்கைக்கொண்டாள் – 1.தெய்வப்பெயர்:1 16/1,2
பாவகன் (2)
பாவகன் சாதவேதா ஞெகிழி தேயு இறை பார்வையொளி எழுநா – 1.தெய்வப்பெயர்:1 21/3
வடவாமுகாக்கினியொடு எழுபெயர் பாவகன் வகுத்த தீக்கடவுள் பெயர் – 1.தெய்வப்பெயர்:1 22/4
பாவலர் (1)
ஆடல்பெரு வாயிலோரே தமிழ்க்கூத்தர் பெயர் ஆய்ந்த பாவலர் நாவலர் – 2.மக்கள்பெயர்:2 21/3
பாவாடை (2)
மாநகர்க்கு அதிபன் உயர் பாவாடை வாத்தியார் மைந்தன் ஆண்டிப்புலவனே – 8.பண்புப்பெயர்:0 1/8
வளம் பரவும் ஊற்றங்கால் பாவாடை வாத்தியார் மைந்தன் ஆண்டிப்புலவனே – 8.பண்புப்பெயர்:0 2/8
பாவி (1)
பாவி அரி ஆசவம் சேறு களி அளி சுண்டி பாடலி சுலோகி ஆம்பல் – 6.பொருள்பெயர்:6 6/4
பாவை (1)
அரிவை காரிகை தையல் மாது சுந்தரி வனிதை அங்கனை பெதும்பை பாவை
ஆடவள் ஆட்டி மடவரல் ஏழை தளிரியல் அணங்கு மகடூஉ மடந்தை – 2.மக்கள்பெயர்:2 30/3,4
பாழி (6)
பாழி சம்வாகம் கிராமம் குறும்பு நகர் பள்ளி வைப்பு உறையுள் கோட்டம் – 5.இடப்பெயர்:5 4/4
கோட்டம் நிலையம் பாழி பள்ளி தாவளம் வசதி குடி பதி நிகாயம் நியமம் – 5.இடப்பெயர்:5 5/6
சினகரம் கோட்டம் நிலையம் பாழி பள்ளி நகர் சிகரம் ஆலையம் மந்திரம் – 5.இடப்பெயர்:5 10/1
செப்பிய மடம் பாழி பள்ளி குவை தாபதம் தீதுஅறு கரண்டை ஆறும் – 5.இடப்பெயர்:5 13/4
சட்டகம் பாழி அரி உறையுள் கண்படை பள்ளி சயனம் கிடக்கை அமளி – 5.இடப்பெயர்:5 19/1
அயர்தலே பாழி இவை பன்மூன்றும் அகலம் கண்ணடையும் வியலிடமும் அப்பேர் – 8.பண்புப்பெயர்:8 13/2
பாளிதம் (2)
பதம் மூரல் பாத்து மிடை அடிசில் கூழ் மிசை பாளிதம்
புன்கம் அசனம் சரு துப்பு புழுக்கல் வல்சி – 6.பொருள்பெயர்:6 5/2,3
ஆகுமே அம்பரம் கோசிகம் பாளிதம் அறைந்த பட்டாடை முப்பேர் – 7.செயற்கைப்பெயர்:7 6/1
பாற்கரன் (1)
விரவிய திவாகரன் பாற்கரன் சண்டன் விளங்கு தினகரன் ஆதவன் – 1.தெய்வப்பெயர்:1 24/3
பாற்குனி (1)
பங்குனியுடன் கடையெழும் சனி பாற்குனி பரிதிநாள் உத்திர பேர் – 1.தெய்வப்பெயர்:1 34/1
பாற்சோறு (1)
பாயசம் பாற்சோறு பதுமகம் விருள் பருக்கை – 6.பொருள்பெயர்:6 5/5
பாறல் (1)
பாறல் புல்லம் கொண்டை செவிடை இறால் பூணில் பாண்டில் பெற்றம் கொட்டியம் – 3.விலங்கின்பெயர்:3 17/1
பாறு (1)
சேனமே பாரசிகை பாறு கங்கத்தொடு திருந்திய பருந்து நாற்பேர் – 3.விலங்கின்பெயர்:3 24/4
பானசிகர் (1)
பண்ணுவர் மாதுவர் மாவலோர்தம் பெயர் பானசிகர் கூவியர் உடன் – 2.மக்கள்பெயர்:2 13/6
பானம் (1)
படு பிழி அரிட்டம் முண்டகம் மதுகை சாயனம் பானம் சுமாலி மாலி – 6.பொருள்பெயர்:6 6/3
பானலொடு (1)
பைங்குவளை காவி நீலோற்பலம் குவலயம் பானலொடு இந்தீவரம் – 4.மரப்பெயர்:4 14/1
பானியம் (1)
பானியம் வாரி அறல் கீலாலம் சீகரம் பரந்திடும் சீதம் மேகம் – 1.தெய்வப்பெயர்:1 23/4
பானு (1)
பானு வெஞ்சுடர் கனலி அனலி இருள்வலி சோதி பகர் அண்டயோனி எல்லு – 1.தெய்வப்பெயர்:1 24/6

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)