Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நெகிழ்தல் 1
நெஞ்சினில் 1
நெஞ்சு 1
நெடி 1
நெடிய 10
நெடியோன் 1
நெடில் 1
நெடு 1
நெடுங்கழுத்தல் 1
நெடுமயிர் 1
நெடுமால் 1
நெடுமை 2
நெய் 2
நெய்த்தோர் 1
நெய்தல் 4
நெய்தல்நில 1
நெய்யரி 1
நெய்வார் 1
நெருங்கலின் 1
நெருங்கி 1
நெருங்கியே 1
நெருங்கு 1
நெருப்பின் 1
நெருனலும் 1
நெல்லி 1
நெற்பயிர் 1
நெற்றி 2
நெறி 1
நெறிகொள் 1
நெறியால் 1
நெறியே 1
நெறியோர் 1
நென்னலும் 1

நெகிழ்தல் (1)

நீதியுடன் விள்ளல் அலர்தல் விரிதல் வெடிதல் நெகிழ்தல் ஊதல் புலர்தல் – 4.மரப்பெயர்:4 17/5

மேல்

நெஞ்சினில் (1)

எந்நாளும் நெஞ்சினில் தணியாத முனிவு என்று இயம்பினர் தமிழ்ப்புலவரே – 8.பண்புப்பெயர்:8 11/8

மேல்

நெஞ்சு (1)

கூறரிய மருமம் நெஞ்சு ஆகமே அகலம் குறித்த உரம் மார்பின் பெயர் – 2.மக்கள்பெயர்:2 46/2

மேல்

நெடி (1)

ஆம்பல் கிரி பாசு வெதிர் கிளை விண்டு நெடி ஓங்கல் அரி சபம் பாண்டில் வேழம் – 4.மரப்பெயர்:4 11/3

மேல்

நெடிய (10)

கணவன் புறத்தவன் செண்டாயுதன் கரிய கடல்வண்ணன் நெடிய சாத்தன் – 1.தெய்வப்பெயர்:1 10/2
அந்தரி கபாலி சண்டிகை சூலி நீலி யாமிநி நெடிய காத்திரி விறல் – 1.தெய்வப்பெயர்:1 16/3
நெடிய குணபாசி அழனொடு பத்தொன்பது நிகழ்த்திடும் பேயின் பெயர் – 1.தெய்வப்பெயர்:1 18/3
நெடிய விழி அம்பகம் தாரை நோக்கு சக்கு நேத்திரம் பார்வை நயனம் – 2.மக்கள்பெயர்:2 49/5
நிகர்இலா கம்புள் சம்பங்கோழி நாமமே நெடிய சாரங்கம் குகம் – 3.விலங்கின்பெயர்:3 28/4
நெடிய நீர்குண்டி ஒரு மூன்று பெயரே நொச்சில் நீர்விட்டில் புக்கின்னுடனே – 4.மரப்பெயர்:4 5/5
நெடிய சீறூர் உடன் சிறுகுடி எனும் பாலை நிலம் மேவும் ஊர் முனையிடம் – 5.இடப்பெயர்:5 5/4
நெடிய காரோடிகை எனும் பட்டம் முகுடமே நொந்த தாமம் கிம்புரி – 7.செயற்கைப்பெயர்:7 1/3
நெடிய சார்ங்கம் ஈரெட்டும் வில்லின் பெயர் நிகழ்ந்த சார்ங்கம் மாயோன் – 7.செயற்கைப்பெயர்:7 2/3
நெடிய சுழல்படை வட்டம் அரிய பாராவளை நிகழ்த்திய இரண்டே பெயர் – 7.செயற்கைப்பெயர்:7 4/1

மேல்

நெடியோன் (1)

வாசுதேவன் சக்கராயுதன் சீதரன் வைகுந்தநாதன் நெடியோன்
பரவிய முராரி தாமோதரன் பீதாம்பரன் சங்கமேந்தி நேமி – 1.தெய்வப்பெயர்:1 3/4,5

மேல்

நெடில் (1)

சேண் போதல் உறை நீடு ஒழுக்கம் நெடில் ஆய்தம் தெரியல் வடி நீளம் ஆமே – 8.பண்புப்பெயர்:8 9/8

மேல்

நெடு (1)

வானில் உயர் பூவினில் நினைந்துழி ஒதுங்கி நெடு வாழ்நாள் இருப்போர்களே – 2.மக்கள்பெயர்:2 2/8

மேல்

நெடுங்கழுத்தல் (1)

நல்ல கனகதம் அயவணம் தாசோகமுடன் நனிய நெடுங்கழுத்தல்
நாடில் அத்திரி இரவணம் கரபம் இருமூன்று நாமம் ஒட்டகம் வருக்கம் – 3.விலங்கின்பெயர்:3 8/5,6

மேல்

நெடுமயிர் (1)

படி கச்சம் ஓர் இரண்டு அங்கவடி நாமம் மருங்கு அணியும் நெடுமயிர் உளை – 3.விலங்கின்பெயர்:3 7/4

மேல்

நெடுமால் (1)

கடவுள் நெடுமால் விளைஞர் உழவர் மேழியர் கிளைஞர் கம்பளர் தொழுவர் மள்ளர் – 2.மக்கள்பெயர்:2 35/5

மேல்

நெடுமை (2)

நெடுமை சேர் அட்டி குலிகம் அத்துடன் மதூகமே நிலைபெறும் இலுப்பை பெயர் – 4.மரப்பெயர்:4 9/7
சிதைவுஇலா மிகுதி ஆறொன்பது ஆம் கொடி நெடுமை தீர்தல் பரி வார்தல் நெய்தல் – 8.பண்புப்பெயர்:8 9/7

மேல்

நெய் (2)

அங்கிநாள் ஐவிரல் என்னும் எழு பெயர் அத்தம் அறுவை நெய் பயறு தச்சன் – 1.தெய்வப்பெயர்:1 34/3
தக்க எழு பெயருமே நெய் தயிர் கடைந்திடும் தறி வெளில் எனும் பெயர் ஆமே – 3.விலங்கின்பெயர்:3 20/6

மேல்

நெய்த்தோர் (1)

திண் குருதி சுடுவன் நெய்த்தோர் சோரி சோணிதம் செந்நீர் புண்ணீர் புலால்நீர் – 3.விலங்கின்பெயர்:3 22/3

மேல்

நெய்தல் (4)

போற்றும் மல்லிகை நெய்தல் மறுகணை இரண்டுடன் புகலில் ஏழ் பாணமாமே – 1.தெய்வப்பெயர்:1 6/8
பொங்கு குவலயம் நெய்தல் சமிதமும் அதன் பெயர் போற்று கொடிவள்ளையின் பேர் – 4.மரப்பெயர்:4 14/7
வைகும் ஊர் புரி புரத்தொடு நகர் முல்லை நிலம் மருவும் ஊர் பாடி நெய்தல்
நிலம் மேவும் ஊர் பட்டினம் திண் குறிஞ்சி நல் நிலத்து ஊர் குறிச்சி சிற்றூர் – 5.இடப்பெயர்:5 5/2,3
சிதைவுஇலா மிகுதி ஆறொன்பது ஆம் கொடி நெடுமை தீர்தல் பரி வார்தல் நெய்தல்
சேண் போதல் உறை நீடு ஒழுக்கம் நெடில் ஆய்தம் தெரியல் வடி நீளம் ஆமே – 8.பண்புப்பெயர்:8 9/7,8

மேல்

நெய்தல்நில (1)

பகர்ந்த இருநான்குமே நெய்தல்நில மாக்கள் பரத்தியர் குறத்தியர் உடன் – 2.மக்கள்பெயர்:2 36/2

மேல்

நெய்யரி (1)

திகழ் சூழி நாரி நெய்யரி மூன்று பெயருமே சேந்த பன்னாடை ஆமே – 4.மரப்பெயர்:4 1/8

மேல்

நெய்வார் (1)

போற்று காருகரே நெய்வார் உமண் அளவரொடு புகல் உப்பர் கழியர் நான்கும் – 2.மக்கள்பெயர்:2 19/6

மேல்

நெருங்கலின் (1)

தங்கிய நெருங்கலின் பெயர் தைத்தலொடு ததைத்தலே மிடைதல் பெயர் – 8.பண்புப்பெயர்:8 13/7

மேல்

நெருங்கி (1)

சூழுற வீற்றிருக்கன்றதே இடம்புரி இடம்புரி ஓர் ஆயிரம் நெருங்கி
உறைவது வலம்புரி வலம்புரி ஓர் ஆயிரத்து உள்ளது சலஞ்சலம்தான் – 3.விலங்கின்பெயர்:3 30/3,4

மேல்

நெருங்கியே (1)

நெருங்கியே திருண்டிடுதல் காஞ்சி எயில் காத்தல் நொச்சி அது வளைத்தல் – 2.மக்கள்பெயர்:2 43/6

மேல்

நெருங்கு (1)

நீண்ட பசு நா மூன்றுமே பராயின் பெயர் நெருங்கு கிரிமல்லிகையுடன் – 4.மரப்பெயர்:4 5/6

மேல்

நெருப்பின் (1)

மேவு காற்றின்கரு தபனன் முப்பதின்மூன்றும் வீறு உள நெருப்பின் பெயர் – 1.தெய்வப்பெயர்:1 21/5

மேல்

நெருனலும் (1)

பேசரிய நென்னலும் நெருனலும் முன்னைநாள் பெயர் திங்கள் மதி மாசம் ஆம் – 1.தெய்வப்பெயர்:1 41/3

மேல்

நெல்லி (1)

முதிர் சம்பம் இகுசமுடன் எழுபெயர் ஆம் நெல்லி மொழியில் ஆமலகம் ஆமே – 4.மரப்பெயர்:4 2/8

மேல்

நெற்பயிர் (1)

வண்ண வரி சாலி யவை சொல் அலரும் நெற்பயிர் வன் சாலி விரிகி செந்நெல் – 4.மரப்பெயர்:4 20/7

மேல்

நெற்றி (2)

தலம்கொள் அணியில் கூழை நெற்றி தூசுவே தூசி தார் கொடிப்படையின் பெயர் – 2.மக்கள்பெயர்:2 42/5
அகலு நுதல் கும்பம் பனிச்சை நெற்றி பெயர் அரலையே கழலை பெயர் – 2.மக்கள்பெயர்:2 50/5

மேல்

நெறி (1)

நீதிசேர் அருகர் தவமாதினுக்கு உரிய பெயர் நெறி உள கெளந்தி கன்னி – 2.மக்கள்பெயர்:2 31/7

மேல்

நெறிகொள் (1)

நெறிகொள் புண்ணியசாந்தம் என்னும் ஒரு பெயருமே நீதியுள சாணம் ஆகுமே – 3.விலங்கின்பெயர்:3 20/8

மேல்

நெறியால் (1)

செப்பும் அறநிலையறம் செம்மை நெறியே நின்று செம்மை நெறியால் உழன்ற – 2.மக்கள்பெயர்:2 12/2

மேல்

நெறியே (1)

செப்பும் அறநிலையறம் செம்மை நெறியே நின்று செம்மை நெறியால் உழன்ற – 2.மக்கள்பெயர்:2 12/2

மேல்

நெறியோர் (1)

நிகழ அருந்து ஊன் ஆட்டு வாணிகன் பெயர் என்று நெறியோர் இயம்பினாரே – 2.மக்கள்பெயர்:2 19/8

மேல்

நென்னலும் (1)

பேசரிய நென்னலும் நெருனலும் முன்னைநாள் பெயர் திங்கள் மதி மாசம் ஆம் – 1.தெய்வப்பெயர்:1 41/3

மேல்