கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
நக்கன் 2
நக்குதல் 1
நகம் 3
நகர் 3
நகர்ப்பதியில் 1
நகர்மாக்களோடு 1
நகரம் 1
நகரமே 1
நகாயுதம் 1
நகிலம் 1
நகுதல் 2
நகுலத்துடன் 1
நகை 3
நங்கை 1
நச்சிய 1
நஞ்சு 1
நஞ்சுகால் 1
நட்டார் 1
நட்பாளர் 1
நட்பு 3
நட்புள 1
நடக்கும் 1
நடரொடு 1
நடவிய 1
நடவையின்னுடன் 1
நடிக்கில் 1
நடினியே 1
நடு 3
நடுநாள் 1
நடுப்பகல் 1
நடுவன் 1
நடுவே 1
நடை 2
நண்டு 1
நண்ணார் 1
நண்ணிடுதல் 1
நண்ணிய 4
நண்ணினார் 1
நண்ணு 1
நண்ணும் 2
நண்ணுமே 1
நண்பகல் 1
நண்பன் 2
நண்பு 2
நண்புடைய 1
நத்தம் 2
நத்தை 1
நதி 1
நதிக்கு 1
நதிசரம் 1
நதிபதி 1
நந்தனன் 1
நந்தி 1
நந்திகள் 1
நந்திநம்பன் 1
நந்தியுடனே 1
நந்து 1
நந்தை 1
நபம் 1
நம் 1
நம்பி 2
நமன் 1
நயந்த 2
நயந்தார் 1
நயந்திடுதல் 1
நயந்திடும் 1
நயனம் 1
நரகலோகம் 1
நரந்தம் 2
நரம்பு 3
நரம்புடை 1
நரர் 1
நரலை 2
நராரி 1
நரி 1
நரிப்புறம் 1
நரை 2
நரையின் 1
நல் 14
நல்கு 1
நல்கூர்ந்தோர் 1
நல்பரியினன் 1
நல்ல 2
நல்லநீரின் 1
நல்லம் 2
நல்லவர் 1
நல்லாடை 1
நல்லாள் 1
நல்லிசை 1
நலம் 1
நலம்கொள் 1
நலமுடைய 1
நலமுள 1
நலமுறும் 1
நலோர் 1
நவ்வி 4
நவநீதம் 1
நவம் 1
நவமணி 1
நவிர் 2
நவிரம் 4
நவில் 5
நவிலரிய 1
நவிலும் 1
நவிற்று 1
நவிற்றும் 1
நவின்ற 2
நவின்றனர் 1
நவை 1
நள்ளார் 1
நள்ளி 4
நள்ளு 1
நள்ளுநர் 1
நளன் 2
நளி 1
நளிர் 2
நளினம் 1
நளினி 1
நற்பசு 1
நற்பணி 1
நற்பருவம் 1
நறவம் 1
நறவு 1
நறும் 1
நறும்புகையின் 1
நறுமலர் 1
நறுவிலி 1
நறை 2
நன் 2
நன்னூல் 2
நனி 2
நனிய 1
நனை 2
நக்கன் (2)
பெருமான் புராந்தகன் காமாரி அந்தணன் பிறைசூடி நாதன் நக்கன்
பிஞ்ஞகன் பித்தன் கபாலி கண்ணுதல் மூர்த்தி பேச அரிய ஞானமூர்த்தி – 1.தெய்வப்பெயர்:1 2/1,2
மன்னு உகள் கூளியர் நிருவாணி நக்கன் ஆம் மந்தன் ஆம் கூர்மையில்லோன் – 2.மக்கள்பெயர்:2 29/2
நக்குதல் (1)
தக்க பல் ஆம் மூரல் முறுவல் நக்குதல் நகுதல் சாற்று நகை ஆசமும் பேர் – 2.மக்கள்பெயர்:2 48/6
நகம் (3)
கரசாய்கை அங்குலி இரண்டும் விரல் ஆம் நகம் காருகமொடு உகிர் ஆம் – 2.மக்கள்பெயர்:2 47/1
மானிறை பருப்பதம் நகம் பதலை பர்வதம் வளர் கிரி குறும்பு கான் – 5.இடப்பெயர்:5 2/6
ஆற்றல் களி கடி இறப்பு சிறப்பு பெருகல் ஆரை நகம் பிறங்கல் – 8.பண்புப்பெயர்:8 9/2
நகர் (3)
பாழி சம்வாகம் கிராமம் குறும்பு நகர் பள்ளி வைப்பு உறையுள் கோட்டம் – 5.இடப்பெயர்:5 4/4
வைகும் ஊர் புரி புரத்தொடு நகர் முல்லை நிலம் மருவும் ஊர் பாடி நெய்தல் – 5.இடப்பெயர்:5 5/2
சினகரம் கோட்டம் நிலையம் பாழி பள்ளி நகர் சிகரம் ஆலையம் மந்திரம் – 5.இடப்பெயர்:5 10/1
நகர்ப்பதியில் (1)
தாமம் நாகரிகரொடு காழுகர் எனும் பெயர் நகர்ப்பதியில் வாழ் சதுரரே – 2.மக்கள்பெயர்:2 26/8
நகர்மாக்களோடு (1)
மாற்றரும் காரணச்சுற்றம் நகர்மாக்களோடு வன் படைத்தலைவர் இவுளி மறவர் – 2.மக்கள்பெயர்:2 11/5
நகரம் (1)
பூண்டி தண்ணடை மடப்பம் பேடு பூரியம் புரி வேலி அகரம் நகரம்
பாக்கம் குரிச்சி கோட்டம் கருவடம் சேர்வு பட்டினம் சும்மை வாழ்க்கை – 5.இடப்பெயர்:5 4/2,3
நகரமே (1)
புரி நகரமே வாசம் மருதநிலம் மேவும் ஊர் புகலில் இருபான் மூன்றுமே – 5.இடப்பெயர்:5 5/8
நகாயுதம் (1)
பொரும் முடங்குளை நகாயுதம் எண்ணிரண்டு பெயர் புகல் சிங்கம் வயமாவும் ஆம் – 3.விலங்கின்பெயர்:3 1/3
நகிலம் (1)
பேசு நகிலம் கொங்கை அம்மம் பயோதரம் பெருகிய தனம் குருக்கண் – 2.மக்கள்பெயர்:2 46/3
நகுதல் (2)
தக்க பல் ஆம் மூரல் முறுவல் நக்குதல் நகுதல் சாற்று நகை ஆசமும் பேர் – 2.மக்கள்பெயர்:2 48/6
இலங்குதல் ஒடித்தல் காள் கோழ் கெழு விளங்குதல் இமைத்தல் கிளர் செடி நகுதல்
சொல்லிய வயங்கல் கதிர் எரி குலவல் கொடுவாளி துளங்குதல் இலங்கல் பிறபை – 8.பண்புப்பெயர்:8 14/4,5
நகுலத்துடன் (1)
கலை அவற்று ஒன்றாம் தீர்வை நகுலத்துடன் காத்திரம் கீரி ஆமே – 3.விலங்கின்பெயர்:3 10/8
நகை (3)
சார்ந்த நகை எயிறு தசனம் தந்தம் முறுவல் இரதத்துடன் மூரல் ஏழு பெயர் – 2.மக்கள்பெயர்:2 48/5
தக்க பல் ஆம் மூரல் முறுவல் நக்குதல் நகுதல் சாற்று நகை ஆசமும் பேர் – 2.மக்கள்பெயர்:2 48/6
வில் விரியல் வாள் சோதி வெயில் வாமம் நிலவு நகை மிளிர் காந்தி – 8.பண்புப்பெயர்:8 14/1
நங்கை (1)
உறு நம்பி ஆண் ஆகும் நங்கை பெண் ஆம் இவர்க்கு ஓதும் நாமம் சிறப்பே – 2.மக்கள்பெயர்:2 30/8
நச்சிய (1)
நச்சிய சீவந்தி சீவனி பறலி பட்டிகை நான்குமே பாலை பெயர் – 4.மரப்பெயர்:4 7/7
நஞ்சு (1)
வீறு கள்ளம் காரி பத்துமே நஞ்சு ஆம் மிகுந்த பூநாகம் நாங்கூழ் – 3.விலங்கின்பெயர்:3 14/4
நஞ்சுகால் (1)
பன்னரிப தட்டமே நஞ்சுகால் பல் ஆம் பகர்ந்த காளம் கரளமே – 3.விலங்கின்பெயர்:3 14/2
நட்டார் (1)
விரவும் மதர் கேண்மை உற்றார் சிறந்தார் தொக்கர் மேவு நட்டார் சார்ந்தவர் – 2.மக்கள்பெயர்:2 22/3
நட்பாளர் (1)
சாற்று அந்தணாளர் அடுத்த நட்பாளர் தங்கிய நிமித்தகாரர் – 2.மக்கள்பெயர்:2 11/3
நட்பு (3)
குடி படை அமைச்சு இனிய நட்பு அரண் கூழ் என கொண்ட வகை ஆறும் உடையோன் – 2.மக்கள்பெயர்:2 13/1
பாசனம் கூளி கேள் நண்பு நட்பு தொடர்பு பந்தம் குடும்பம் துணை – 2.மக்கள்பெயர்:2 22/2
விள்ளரிய நட்பு உடன் சார்ந்தவர்க்கு உரிய பெயர் வினவில் வம்பலர் ஏதிலார் – 2.மக்கள்பெயர்:2 23/5
நட்புள (1)
நட்புள திளைத்தல் உயர் தும்பலே தொங்கலொடு நடவிய துவன்றல் மலிரல் – 8.பண்புப்பெயர்:8 2/7
நடக்கும் (1)
பீடு உற நடக்கும் மதி மறை காலை இராவினது பெயர் குரு என்று கூறும் – 1.தெய்வப்பெயர்:1 29/7
நடரொடு (1)
நாடகர் நிருத்தர் கோடியர் பொருநர் வினையர் நடரொடு கண்ணுளர் வயிரியர் – 2.மக்கள்பெயர்:2 21/1
நடவிய (1)
நட்புள திளைத்தல் உயர் தும்பலே தொங்கலொடு நடவிய துவன்றல் மலிரல் – 8.பண்புப்பெயர்:8 2/7
நடவையின்னுடன் (1)
கடவை நடவையின்னுடன் எல்லை குரோசமே காணரும் கூப்பிடின் பெயர் – 5.இடப்பெயர்:5 21/3
நடிக்கில் (1)
நாடில் ஓர் ஐந்தும் முன் ஒளிமறைதல் மங்கலும் நடிக்கில் அதன் நாமம் ஆமே – 8.பண்புப்பெயர்:8 14/8
நடினியே (1)
நடினியே ஆடல்மடவார் பெயர் தாசியுடன் நண்ணும் அடியாள் தொண்டி பேர் – 2.மக்கள்பெயர்:2 33/4
நடு (3)
ஆம் அரை நுசுப்பு நடு மத்திமம் ஆங்கு அத்துடன் அழகிய மருங்குல் ஒக்கம் – 2.மக்கள்பெயர்:2 45/3
கொடும்பியொடு பிருதுமானம் கொம்பின் நடு ஆம் குறித்த நோய் பாகலம் அது ஆம் – 3.விலங்கின்பெயர்:3 4/6
விளம்பு நடு ஆம் தலை தாள் முன்னர் புரவம் மேல் என்ப முதல் ஆகுமே – 5.இடப்பெயர்:5 20/8
நடுநாள் (1)
ஆடை நேர்வான் சுவை துவட்டநாள் நடுநாள் அறைந்த மீன் இவைகள் பத்தும் – 1.தெய்வப்பெயர்:1 34/4
நடுப்பகல் (1)
உருமம்கொல் மத்தியானம் நண்பகல் நடுப்பகல் உச்சி அ பொழுது ஐந்து பேர் – 1.தெய்வப்பெயர்:1 30/6
நடுவன் (1)
தண்டதரன் மறலி நடுவன் கூற்று வைவைச்சுதன் பாசகரன் மடங்கல் – 1.தெய்வப்பெயர்:1 11/1
நடுவே (1)
வடதிசை தென்திசை கீழ்த்திசை மேல்திசை வகுத்த திசை நான்கின் நடுவே
மருவும் நாற்கோணமும் கீழ் மேல் இரண்டும் என்ன வைத்த திசை பத்தின் பெயர் – 5.இடப்பெயர்:5 21/5,6
நடை (2)
மலைமாதுகேள்வன் தன் விடையினுக்கு ஒட்டகம் வரிய நடை காட்டியது போல் – 8.பண்புப்பெயர்:0 3/2
மட நடை தொறுவியர் குடத்தியர் இடைச்சியர் மன்னும் ஆய்ச்சியர் பொதுவியர் – 2.மக்கள்பெயர்:2 35/3
நண்டு (1)
கற்கடகம் நள்ளி நொண்டு அலவன் நண்டு எட்டும் ஆம் களவன் அலவன் அவற்றுள் ஆண் – 3.விலங்கின்பெயர்:3 29/2
நண்ணார் (1)
அரிகள் அடையார் நண்ணார் பொற்றார் நள்ளார் செறுநர் அமரரே தெவ்வர் மற்றார் – 2.மக்கள்பெயர்:2 22/5
நண்ணிடுதல் (1)
நவிலும் மீன் ஆடு அரிவை துலை நான்கு இராசியும் நண்ணிடுதல் இடப வீதி – 1.தெய்வப்பெயர்:1 29/4
நண்ணிய (4)
நாமம் ஓர் எட்டுமே கூத்தர் வேழம்பரே நண்ணிய கழைக்கூத்தர் பேர் – 2.மக்கள்பெயர்:2 21/2
நண்ணிய சிகண்டி ஏரண்டம் முப்பெயரும் நல் ஆமணக்கு அரி தண்டுலம் – 4.மரப்பெயர்:4 20/3
நண்ணிய சுவந்தானம் அமருலகு பொன்னுலகு நாட்டம் துறக்கம் உம்பர் – 5.இடப்பெயர்:5 9/4
நல்ல தட்டு கோடல் வக்கிரம் கோணல் கூன் நண்ணிய வளாவல் வாங்கல் – 8.பண்புப்பெயர்:8 1/7
நண்ணினார் (1)
நண்ணினார் கூட்டம் வேட்டாருடன் பேட்டார் நவின்ற இருபத்தாறுமே – 2.மக்கள்பெயர்:2 23/4
நண்ணு (1)
நண்ணு கருவிளம் உய்கை கன்னி காக்கணம் என நவின்றனர் தமிழ்ப்புலவரே – 4.மரப்பெயர்:4 7/8
நண்ணும் (2)
நண்ணும் ஏழாவது செயற்கை எட்டாவது நயந்த பண்பு ஒன்பது செயல் – 8.பண்புப்பெயர்:0 2/3
நடினியே ஆடல்மடவார் பெயர் தாசியுடன் நண்ணும் அடியாள் தொண்டி பேர் – 2.மக்கள்பெயர்:2 33/4
நண்ணுமே (1)
நரம்பு ஈருள் ஈரல் ஆம் புடர் கானல் இருவகையும் நண்ணுமே குடலின் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 22/6
நண்பகல் (1)
உருமம்கொல் மத்தியானம் நண்பகல் நடுப்பகல் உச்சி அ பொழுது ஐந்து பேர் – 1.தெய்வப்பெயர்:1 30/6
நண்பன் (2)
சம்மதன் காதலன் சேடனே துணைவன் சகாயனே சிலதன் நண்பன்
சங்காத்தியே இணங்கன் பாங்கன் எலுவனொடு தண்டாமல் வரு கிளைஞனே – 2.மக்கள்பெயர்:2 27/1,2
மணமகன் தலைமகன் காதலன் காந்தன் வரும் கேள்வன் நண்பன் பதி – 2.மக்கள்பெயர்:2 40/2
நண்பு (2)
பாசனம் கூளி கேள் நண்பு நட்பு தொடர்பு பந்தம் குடும்பம் துணை – 2.மக்கள்பெயர்:2 22/2
அறையும் எண் பெயர் இளமை கணவன் நண்பு தவனம் மூவரும் காதலன் ஆம் – 2.மக்கள்பெயர்:2 41/7
நண்புடைய (1)
நண்புடைய உதிரம் ஆம் மூளையே மச்சை ஆம் நாடி சிரை மேதை முப்பேர் – 3.விலங்கின்பெயர்:3 22/5
நத்தம் (2)
அல்லும் நத்தம் தமம் கச்சளம் கருவரி அந்தகாரம் புகலும் – 1.தெய்வப்பெயர்:1 31/3
மாக்கியம் நிவேசனம் வேசரம் கோசரம் அருப்பம் நத்தம் பாடி தாமம் – 5.இடப்பெயர்:5 4/5
நத்தை (1)
ஒண் சுரிமுகங்கள் என வரும் மூன்று பெயருமே ஊர்கின்ற நத்தை ஆமே – 3.விலங்கின்பெயர்:3 29/8
நதி (1)
துறை குடிஞை ஒலியல் வருபுனல் சிந்து பவதி நதி துய்ய தீர்த்திகை ஆபகை – 5.இடப்பெயர்:5 15/1
நதிக்கு (1)
கோதையே சவுதமை நதிக்கு உரிய நாமம் குலாவிய விருத்த கங்கை – 5.இடப்பெயர்:5 7/7
நதிசரம் (1)
பேசு கிரிசரம் நதிசரம் வனசரம் கரி பிறந்திடும் நிலத்தின் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 3/4
நதிபதி (1)
பரவை தெண்டிரை வேலை பெருநீர் முன்னீர் உவரி பெளவம் நதிபதி வாரணம் – 5.இடப்பெயர்:5 6/1
நந்தனன் (1)
புத்திரன் காதலன் குட்டனே நந்தனன் புதல்வனே தநயன் நேயன் – 2.மக்கள்பெயர்:2 40/6
நந்தி (1)
ஏறு நறை கூளி அக்கம் புங்கவம் குத்தம் எழில் வையம் நந்தி எட்டும் – 3.விலங்கின்பெயர்:3 17/3
நந்திகள் (1)
பேர் ஆன மட்பகைஞர் குயவர் சக்கிரியும் ஆம் பேசு சக்கிரி நந்திகள்
பிறங்கு செக்கார் பெயர் துவட்டர் வித்தகர் ஆவர் பேணரும் சிற்பியருடன் – 2.மக்கள்பெயர்:2 16/5,6
நந்திநம்பன் (1)
அந்திவண்ணன் பகவன் நந்திநம்பன் சோதி அமலன் ஆனந்தன் ஆதி – 1.தெய்வப்பெயர்:1 1/4
நந்தியுடனே (1)
தப்பாத நுண்மணலில் மூழ்கி மறையும் தவளை தளர்வுஇலா நந்தியுடனே
சுரிமுகம் கம்பு பணிலம் கோடு வாரணம் சுத்தி வளை நாகு வண்டு – 3.விலங்கின்பெயர்:3 29/4,5
நந்து (1)
உரிய கொக்கரை ஆம் சலஞ்சலம் சங்கினில் உயர்ச்சி ஆம் கருது நந்து நாகு – 3.விலங்கின்பெயர்:3 29/7
நந்தை (1)
சீலமுடன் ஐந்து கூறு ஆகும் முதல் நந்தை பத்திரை சயை இருத்தை வினவில் – 1.தெய்வப்பெயர்:1 37/5
நபம் (1)
கண்டிடா காயம் வியோமமுடனே நபம் கம் உம்பர் இடம் இருபதும் – 1.தெய்வப்பெயர்:1 38/3
நம் (1)
நம் மானின் நாமம் குரங்கம் மறி உழை சூனம் நவ்வி சாரங்கம் மிருகம் – 3.விலங்கின்பெயர்:3 9/5
நம்பி (2)
ஏதம்இல் இறை அரசு நம்பி பேராளன் இயம்பு கோன் மீளி காந்தன் – 2.மக்கள்பெயர்:2 3/3
உறு நம்பி ஆண் ஆகும் நங்கை பெண் ஆம் இவர்க்கு ஓதும் நாமம் சிறப்பே – 2.மக்கள்பெயர்:2 30/8
நமன் (1)
சண்டன் இயமன் காலன் நமன் ஒருபதேழ் பெயர் சதக்கிருதி போகி நேமி – 1.தெய்வப்பெயர்:1 11/3
நயந்த (2)
நண்ணும் ஏழாவது செயற்கை எட்டாவது நயந்த பண்பு ஒன்பது செயல் – 8.பண்புப்பெயர்:0 2/3
நாகமொடு தூரிகம் கருள் பாரி சில்லிகை நயந்த நல்லாடை பெயர் – 7.செயற்கைப்பெயர்:7 6/3
நயந்தார் (1)
நள்ளுநர் கண்ணுநர் காதலித்தார் தொடர்ந்தார் நயந்தார் நல்லவர் வேண்டினார் – 2.மக்கள்பெயர்:2 23/3
நயந்திடுதல் (1)
நாடரிய மாடு முதல் ஒரு நான்கு இராசியும் நயந்திடுதல் மேட வீதி – 1.தெய்வப்பெயர்:1 29/3
நயந்திடும் (1)
நைந்திடும் படிறர் பரத்தர் விடர் தூர்த்தர் நயந்திடும் காமம்மிக்கோர் – 2.மக்கள்பெயர்:2 26/7
நயனம் (1)
நெடிய விழி அம்பகம் தாரை நோக்கு சக்கு நேத்திரம் பார்வை நயனம்
நீண்ட நாட்டம் திட்டி அக்கம் விலோசனம் நிகழ்த்திய உலோசனம் கோ – 2.மக்கள்பெயர்:2 49/5,6
நரகலோகம் (1)
உயர்நிலம் மேலுலக பதினேழுமே தெய்வலோகம் ஆம் நரகலோகம்
பவனமொடு பாதலம் கீழுலகு ஆம் பிலம் பாதாளலோகம் அன்றி – 5.இடப்பெயர்:5 9/6,7
நரந்தம் (2)
நானம் துருக்கமொடு மான்மதம் நரந்தம் அ நான்கு பெயர் கத்தூரி ஆம் – 3.விலங்கின்பெயர்:3 12/1
தழைத்திடும் நரந்தம் நாரந்தமொடு நாரமே சாற்று நாரத்தை பெயர் – 4.மரப்பெயர்:4 2/6
நரம்பு (3)
குருதி தசை மூளை சுக்கிலம் நரம்பு என்பு தோல் கூறும் ஏழ் தாது ஆகுமே – 2.மக்கள்பெயர்:2 37/8
நரம்பு ஈருள் ஈரல் ஆம் புடர் கானல் இருவகையும் நண்ணுமே குடலின் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 22/6
தொடை குணம் வடம் பூரி சிஞ்சினி நரம்பு நாண் சூழ் பூட்டு நாரி ஆவா – 7.செயற்கைப்பெயர்:7 2/5
நரம்புடை (1)
நல்லிசை குயிலுவர் உடன் குழலர் மெல்லிய நரம்புடை கருவிமாக்கள் – 2.மக்கள்பெயர்:2 20/7
நரர் (1)
தெரியின் மனு மானிடதர் நரர் பத்துஇரண்டுமே செம்மைகூர் மனிதரின் பேர் – 2.மக்கள்பெயர்:2 36/7
நரலை (2)
பாருடை சமுத்திரம் சக்கரம் சலநதி பயோதரம் வெள்ளம் நரலை
அரலை அலை ஆழி அரி அத்தி அம்பரம் அம்புராசி சலராசி உந்தி – 5.இடப்பெயர்:5 6/2,3
மேல் இசையும் நரலை எந்திரம் என பன்னொன்றும் வீறுசேர் கொத்தளத்தின் – 5.இடப்பெயர்:5 12/7
நராரி (1)
அண்டிய நராரி குரைமுகன் அக்கன் கூரன் அறுமூன்றும் நாய் உச்சியும் – 3.விலங்கின்பெயர்:3 11/5
நரி (1)
எரி சிறுகாலன் குரோட்டு நரி நாமம் ஒரு பத்து இகலன் ஓரியின் பேர் – 3.விலங்கின்பெயர்:3 11/2
நரிப்புறம் (1)
இந்திரன் மதி மாள்கு பேராளன் நரிப்புறம் இனிய மும்மீன் மிருகசீரிட – 1.தெய்வப்பெயர்:1 33/1
நரை (2)
நாமகள்கணவன் வேதக்கடவுள் புரவி எனும் நரை ஓதிமம்தனக்கு – 8.பண்புப்பெயர்:0 3/5
சுப்பிரம் வால் பால் குருத்து நரை பாண்டு சுவேதம் விளர் வெண்மை குருகு – 8.பண்புப்பெயர்:8 4/1
நரையின் (1)
ஆகுமே சரை பலிதம் இரண்டுமே பேசிடில் பின்னரிய நரையின் பெயர் – 2.மக்கள்பெயர்:2 52/6
நல் (14)
நல் புனல் பிரித்து அமுதம் உண்டு காட்டியது போல் நான்மறையும் ஆறு அங்கமும் – 8.பண்புப்பெயர்:0 3/6
மேகவாகனன் புருகூதன் ஆன்மருப்புயானையான் மருத நல் நிலக்கடவுளே – 1.தெய்வப்பெயர்:1 11/8
விரும்பு துணைவன் கிழவன் மணவாளன் நல் கொழுநன் மிகு தலைவன் எழுமூன்றுமே – 2.மக்கள்பெயர்:2 40/3
தருக்கள் ஓர் ஐந்தின் நல் கா உடன் தேவுமே சாற்றும் அ கற்பக பேர் – 4.மரப்பெயர்:4 3/2
நாலுடன் நாலுமே தளிர் போதகம் பிள்ளை நல் குழவி போத்து நான்கும் – 4.மரப்பெயர்:4 15/5
தார் வீ அசும்பு நல் பத்துடன் மூன்றுமே தக்க நல் பூவின் பெயர் – 4.மரப்பெயர்:4 16/4
தார் வீ அசும்பு நல் பத்துடன் மூன்றுமே தக்க நல் பூவின் பெயர் – 4.மரப்பெயர்:4 16/4
நண்ணிய சிகண்டி ஏரண்டம் முப்பெயரும் நல் ஆமணக்கு அரி தண்டுலம் – 4.மரப்பெயர்:4 20/3
நல் காகநதி புகார் காவிரிப்பூம்பட்டினத்து உரிய நாமம் ஆமே – 5.இடப்பெயர்:5 3/8
நிலம் மேவும் ஊர் பட்டினம் திண் குறிஞ்சி நல் நிலத்து ஊர் குறிச்சி சிற்றூர் – 5.இடப்பெயர்:5 5/3
கண்ட நல் தாறுவே இருப்புமுள் அன்றி சலாகை நாராசமும் பேர் – 7.செயற்கைப்பெயர்:7 3/7
நாட்டு வணர் கோட்டம் குலாவல் குடிலம் கோண்வி நல் பன்னிரெண்டும் ஆமே – 8.பண்புப்பெயர்:8 1/8
சோணம் அருணம் செக்கர் செம்மையொடு சேந்து நல் சுவணம் இருபத்தைந்துமே – 8.பண்புப்பெயர்:8 4/6
நல் ஒளிசெயல் பெயர் மழுங்கல் மாசுதல் மடங்கல் நவில் அழுங்குதல் புல்லெனல் – 8.பண்புப்பெயர்:8 14/7
நல்கு (1)
சார்வு வனம் அற்புதம் பொற்பு மதன் மாழை கேழ் சந்தம் நலம் நல்கு செவ்வி – 8.பண்புப்பெயர்:8 6/5
நல்கூர்ந்தோர் (1)
ஓரும் இன்மையர் இலம்பாட்டோர் இல்லோர் ஏழையோர் நல்கூர்ந்தோர்
வச்சயர் உடன் ஊறுகணாளர் ஈராறும் தரித்திரற்கு ஓதும் அபிதானம் ஆமே – 2.மக்கள்பெயர்:2 28/7,8
நல்பரியினன் (1)
மகிழ்வேந்தன் உச்சியில் சிரவம் நல்பரியினன் மருத்துவன் துச்சவனொடு – 1.தெய்வப்பெயர்:1 12/2
நல்ல (2)
நல்ல கனகதம் அயவணம் தாசோகமுடன் நனிய நெடுங்கழுத்தல் – 3.விலங்கின்பெயர்:3 8/5
நல்ல தட்டு கோடல் வக்கிரம் கோணல் கூன் நண்ணிய வளாவல் வாங்கல் – 8.பண்புப்பெயர்:8 1/7
நல்லநீரின் (1)
நாரமே நானம் இவை நல்லநீரின் பெயர் நறுமலர் சலமே பன்னீர் – 5.இடப்பெயர்:5 8/1
நல்லம் (2)
கந்துள் இருந்தை அசி நல்லம் ஒரு நான்குமே கரி பூதியுடன் வெண்பலி – 1.தெய்வப்பெயர்:1 22/6
பெருமை பெறும் நல்லம் கருப்பு மூவேழு பெயர் பீதம் புலம் புற்கலம் – 8.பண்புப்பெயர்:8 5/3
நல்லவர் (1)
நள்ளுநர் கண்ணுநர் காதலித்தார் தொடர்ந்தார் நயந்தார் நல்லவர் வேண்டினார் – 2.மக்கள்பெயர்:2 23/3
நல்லாடை (1)
நாகமொடு தூரிகம் கருள் பாரி சில்லிகை நயந்த நல்லாடை பெயர் – 7.செயற்கைப்பெயர்:7 6/3
நல்லாள் (1)
தெரிவை மாயோள் மங்கை நாரி நல்லாள் பேதை சிறுமி வஞ்சனி சுரிகுழல் – 2.மக்கள்பெயர்:2 30/5
நல்லிசை (1)
நல்லிசை குயிலுவர் உடன் குழலர் மெல்லிய நரம்புடை கருவிமாக்கள் – 2.மக்கள்பெயர்:2 20/7
நலம் (1)
சார்வு வனம் அற்புதம் பொற்பு மதன் மாழை கேழ் சந்தம் நலம் நல்கு செவ்வி – 8.பண்புப்பெயர்:8 6/5
நலம்கொள் (1)
நன் மரக்கன்று பன்னம் தகடு தண்ணடை நலம்கொள் பாசடை தமாலம் – 4.மரப்பெயர்:4 15/6
நலமுடைய (1)
நறுவிலி பெயர் மருகு மகரவாழை பெயர் நலமுடைய மெளவல் குளவி – 4.மரப்பெயர்:4 6/7
நலமுள (1)
உந்து கனவட்டமொடு பாடலம் கோரம் நலமுள வடவையுடன் முப்பதேழ் – 3.விலங்கின்பெயர்:3 6/5
நலமுறும் (1)
நாட்டும் வந்திகை வரி திதனியோடு எட்டுமே நலமுறும் தேமல் ஆமே – 2.மக்கள்பெயர்:2 45/8
நலோர் (1)
சான்றவர் உரவரே ஆன்றவர் ஆரியர் தகுதியோர் ஆய்ந்தோர் நலோர்
சாற்று மிக்கவர் மேதர் மேலவர் உயர்ந்தவர் தம்முடன் உலகம் என்ன – 2.மக்கள்பெயர்:2 4/1,2
நவ்வி (4)
பரவிய கெளத்துவம் களிறு கைம்மீன் நவ்வி பழுதுஇலா காமரத்தொடு – 1.தெய்வப்பெயர்:1 34/2
நம் மானின் நாமம் குரங்கம் மறி உழை சூனம் நவ்வி சாரங்கம் மிருகம் – 3.விலங்கின்பெயர்:3 9/5
ஏர் மயம் சுந்தரம் சவி காள் அணங்கு பொன் எழில் அந்தம் நவ்வி நோக்கு – 8.பண்புப்பெயர்:8 6/1
நற்பருவம் விளரி விளா மண்ணை யெளவனம் விளவு நவ்வி குருகு இளை சேய் உயர் – 8.பண்புப்பெயர்:8 7/3
நவநீதம் (1)
கவினமே அவ்வியம் தனதம் நவநீதம் கடைந்திட்ட வெண்ணெய் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 20/4
நவம் (1)
ஏர்பெறு நவம் சரற்காலமே கார்காலம் இளவேனில் முது ஆதவம் – 1.தெய்வப்பெயர்:1 40/5
நவமணி (1)
மன்னும் நவமணி கடவுள்மணி இவற்றின் பெயர் வரும் நிதி நிதானங்கள் ஆம் – 6.பொருள்பெயர்:6 2/3
நவிர் (2)
உளை குடுமி தொங்கல் சிகை பங்கி குழல் கார் குஞ்சி ஓரி நவிர் பித்தை தளைகள் – 2.மக்கள்பெயர்:2 51/1
நீள் உவணி நவிர் கோணம் அரிகண்டமே கண்டகம் கத்தி நிகர்க்கும் அப்பேர் – 7.செயற்கைப்பெயர்:7 4/2
நவிரம் (4)
சென்னி நவிரம் பொழி உவ்வி தரம் முண்டம் வலி சேர்ந்த தலை மூவைந்து பேர் – 2.மக்கள்பெயர்:2 50/2
வாய்த்த நவிரம் சுடிகை சூளி ஒரு மூன்றும் வழங்கு உச்சி அபிதானமே – 2.மக்கள்பெயர்:2 52/8
சிகி பிணிமுகம் தோகை ஞமலி ஏகாரம் சிகாவளம் மயூரம் நவிரம்
சிகண்டி கேகயம் மஞ்ஞை உகரம் கலாபம் மயில் செப்பு பன்மூன்று ஆகும் – 3.விலங்கின்பெயர்:3 23/1,2
பொற்றை நவிரம் குறும்பொறை குவடு தாணு பொருப்பு பறம்பு திகிரி – 5.இடப்பெயர்:5 2/2
நவில் (5)
நாமம் ஓர் ஐந்துமே கொப்பூழ் சுணங்கு பொறி நவில் உத்தி துத்தி திதலை – 2.மக்கள்பெயர்:2 45/7
நவில் அரிசி நாமம் அந்தரி தவிடு பதடி பதர் நாமம் வேயரிசி தோரை – 4.மரப்பெயர்:4 20/4
நாடு கோசலை கோலம் விஞ்சு சாகேதமொடு நவில் அனுதையே அயோத்தி – 5.இடப்பெயர்:5 3/7
நற்பணி இடும் தூசு தேவாங்கம் என்று பெயர் நவில் சித்திரப்புடவையே – 7.செயற்கைப்பெயர்:7 6/4
நல் ஒளிசெயல் பெயர் மழுங்கல் மாசுதல் மடங்கல் நவில் அழுங்குதல் புல்லெனல் – 8.பண்புப்பெயர்:8 14/7
நவிலரிய (1)
நவிலரிய பதின்மூன்று பெயருமே மோக்கம் ஆம் நாகம் விசும்பு வானம் – 5.இடப்பெயர்:5 9/3
நவிலும் (1)
நவிலும் மீன் ஆடு அரிவை துலை நான்கு இராசியும் நண்ணிடுதல் இடப வீதி – 1.தெய்வப்பெயர்:1 29/4
நவிற்று (1)
நாட்ட அருணம் மாளை ஏணம் பிணை பன்னொன்றுமே நவிற்று இரலை கருமான் புல்வாய் – 3.விலங்கின்பெயர்:3 9/6
நவிற்றும் (1)
நாவியின் பெயர் மறுவி ஆம் சயம் வயம் சசம் நவிற்றும் ஒரு மூன்றும் முயல் ஆம் – 3.விலங்கின்பெயர்:3 12/2
நவின்ற (2)
நவின்ற பத்து ஒலி ஒழிபு பதினொன்று எனும் தொகுதி நாட்டி திவாகரம் போல் – 8.பண்புப்பெயர்:0 2/4
நண்ணினார் கூட்டம் வேட்டாருடன் பேட்டார் நவின்ற இருபத்தாறுமே – 2.மக்கள்பெயர்:2 23/4
நவின்றனர் (1)
நண்ணு கருவிளம் உய்கை கன்னி காக்கணம் என நவின்றனர் தமிழ்ப்புலவரே – 4.மரப்பெயர்:4 7/8
நவை (1)
காசு நவை தவறு புரை கரில் ஊறு வண்டு புகர் கசறு கறை பழுது போக்கு – 8.பண்புப்பெயர்:8 12/1
நள்ளார் (1)
அரிகள் அடையார் நண்ணார் பொற்றார் நள்ளார் செறுநர் அமரரே தெவ்வர் மற்றார் – 2.மக்கள்பெயர்:2 22/5
நள்ளி (4)
கையிலி யாழ் பாட்டவள் மிதுனம் ஆம் குளிர் நள்ளி களவன் அலவன் ஞண்டு – 1.தெய்வப்பெயர்:1 28/3
பழுதுஇல் சிசுபாலனொடு கன்னன் எழுவர்கள் ஓரி பயின் மலையன் எழிலி நள்ளி
பாரி ஆயன் பேகன் எழுவர் முதல் இடை கடை பகுத்த வள்ளல் பெயர்களே – 2.மக்கள்பெயர்:2 8/7,8
பரிசனம் கிளை ஒக்கல் சுற்றம் விருந்து இகுளை பண்பினம் கடும்பு நள்ளி
பாசனம் கூளி கேள் நண்பு நட்பு தொடர்பு பந்தம் குடும்பம் துணை – 2.மக்கள்பெயர்:2 22/1,2
கற்கடகம் நள்ளி நொண்டு அலவன் நண்டு எட்டும் ஆம் களவன் அலவன் அவற்றுள் ஆண் – 3.விலங்கின்பெயர்:3 29/2
நள்ளு (1)
விலகரும் பக்கம் ஆம் நள்ளு நாப்பண் பிரமம் மிகும் மத்தி மையம் நாவொடு – 5.இடப்பெயர்:5 20/7
நள்ளுநர் (1)
நள்ளுநர் கண்ணுநர் காதலித்தார் தொடர்ந்தார் நயந்தார் நல்லவர் வேண்டினார் – 2.மக்கள்பெயர்:2 23/3
நளன் (2)
அளவுஇலா சகரன் சகாரி செம்பியன் நிருதி அணி நளன் துந்துமாரன் – 2.மக்கள்பெயர்:2 8/5
கொற்றவர்கள் ஏறு எனப்படும் அரிச்சந்திரன் குலவு முசுகுந்தன் நளன்
முடிகொள் சரன் கார்த்தவீரியன் புரூரவன் மொழி சக்கரவர்த்தி அறுவர் – 2.மக்கள்பெயர்:2 13/2,3
நளி (1)
அங்கண் வியன் கால் சேண் ஆன்றல் வயம் ஆய்வு நளி அகலுள் இவர்தல் படர்தல் – 8.பண்புப்பெயர்:8 13/1
நளிர் (2)
பிறங்கல் கடி பொழில் ஈடு நளிர் அருமை இருமை கண் பெட்பு மிளிர் மண் கொன் மினு – 8.பண்புப்பெயர்:8 8/4
பொங்கிய திறங்கல் நளிர் பவர்தல் மிண்டல் செற்றல் பொதுளல் பயிறல் கவைத்தல் – 8.பண்புப்பெயர்:8 13/5
நளினம் (1)
புண்டரிகம் நளினம் சரோசம் அரவிந்தம் அம்போருகம் கோகனகம் – 4.மரப்பெயர்:4 18/1
நளினி (1)
வட்டம் கயம் பலம் சலதரம் இலஞ்சி வலையம் படுகர் ஆவி நளினி
மங்கல் குளம் நீரேரி நாவு சிக்கரி தாங்கல் மடுவு நீர்நிலை அலந்தை – 5.இடப்பெயர்:5 23/3,4
நற்பசு (1)
ஒப்பரிய பாசல் ஆம் மருவு பத்திரை என்ப ஒன்று நற்பசு ஆகுமே – 3.விலங்கின்பெயர்:3 16/8
நற்பணி (1)
நற்பணி இடும் தூசு தேவாங்கம் என்று பெயர் நவில் சித்திரப்புடவையே – 7.செயற்கைப்பெயர்:7 6/4
நற்பருவம் (1)
நற்பருவம் விளரி விளா மண்ணை யெளவனம் விளவு நவ்வி குருகு இளை சேய் உயர் – 8.பண்புப்பெயர்:8 7/3
நறவம் (1)
நறவம் நாகம் பலினி சுள்ளல் ஒரு நான்குமே ஞாழல் அதிகம் முத்தகமுடன் – 4.மரப்பெயர்:4 6/1
நறவு (1)
வடி மது சுரை இக்கு நனை முருகு சாறு தேன் வளி நறவு தேறல் கவ்வை – 6.பொருள்பெயர்:6 6/1
நறும் (1)
செங்குவளை உற்பலம் அரத்தம் ஒரு நான்கும் சிறந்த செங்கழுநீர் நறும்
சேதாம்பல் கோபம் செவ்வாம்பல் செங்குமுதம் மொழி திகழ் அரக்காம்பல் ஐந்தும் – 4.மரப்பெயர்:4 14/3,4
நறும்புகையின் (1)
வெடி நறை குய் என மொழிந்த ஒரு மூன்றுமே மிகு நறும்புகையின் பெயர் – 1.தெய்வப்பெயர்:1 22/1
நறுமலர் (1)
நாரமே நானம் இவை நல்லநீரின் பெயர் நறுமலர் சலமே பன்னீர் – 5.இடப்பெயர்:5 8/1
நறுவிலி (1)
நறுவிலி பெயர் மருகு மகரவாழை பெயர் நலமுடைய மெளவல் குளவி – 4.மரப்பெயர்:4 6/7
நறை (2)
வெடி நறை குய் என மொழிந்த ஒரு மூன்றுமே மிகு நறும்புகையின் பெயர் – 1.தெய்வப்பெயர்:1 22/1
ஏறு நறை கூளி அக்கம் புங்கவம் குத்தம் எழில் வையம் நந்தி எட்டும் – 3.விலங்கின்பெயர்:3 17/3
நன் (2)
நன் மரக்கன்று பன்னம் தகடு தண்ணடை நலம்கொள் பாசடை தமாலம் – 4.மரப்பெயர்:4 15/6
நாகு தருணம் புருவை கயம் விளைச்சு கொம்மை நன் மழவு குழவு சேடு – 8.பண்புப்பெயர்:8 7/4
நன்னூல் (2)
இயம்பிய நிகண்டு முறை அறி நன்னூல் முறைமையும் இரண்டுமே செய்துவைத்தேன் – 8.பண்புப்பெயர்:0 1/6
சொல்லிய நிகண்டின் உரை அறி நன்னூல் முறைமையும் தோன்றிட வகுத்தவாறே – 8.பண்புப்பெயர்:0 3/8
நனி (2)
பீடு கயம் வயம் நனி மிதன் செம்மல் அண்ணல் வால் பிரமம் அணி வந்தை மேன்மை – 8.பண்புப்பெயர்:8 8/3
அதிகம் நனி அமலை அறுசனி கட்டு வெள்ளை கூர் அலை ஊக்கம் கொள்ளை வெள்ளம் – 8.பண்புப்பெயர்:8 9/1
நனிய (1)
நல்ல கனகதம் அயவணம் தாசோகமுடன் நனிய நெடுங்கழுத்தல் – 3.விலங்கின்பெயர்:3 8/5
நனை (2)
முகிழ் நனை சாலகம் சாலிகை பதினைந்தும் மொக்குளும் அரும்பின் பெயர் – 4.மரப்பெயர்:4 16/2
வடி மது சுரை இக்கு நனை முருகு சாறு தேன் வளி நறவு தேறல் கவ்வை – 6.பொருள்பெயர்:6 6/1

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)