கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
தூக்கம் 1
தூக்கு 1
தூங்கல் 1
தூசர் 1
தூசி 3
தூசு 3
தூசுவே 1
தூண்டிய 1
தூதர் 2
தூதுணத்தொடு 1
தூதுவன் 1
தூபம் 2
தூம்பு 1
தூமகேது 1
தூமம் 2
தூய 1
தூர் 1
தூர்த்தர் 1
தூர்வகம் 1
தூரம் 1
தூரிகம் 2
தூரியம் 3
தூவல் 2
தூவி 1
தூவியே 1
தூவு 1
தூள் 1
தூறல் 1
தூறலொடு 1
தூக்கம் (1)
தொங்கல் மதலிகை உத்தி என்று முப்பெயருமே தொடர்புடைய தூக்கம் ஆமே – 7.செயற்கைப்பெயர்:7 10/8
தூக்கு (1)
பொய்இல்லாத துலை தூக்கு வணிகன்நிறை கட்டளை பொருந்து கோல் இவை துலாம் ஆம் – 1.தெய்வப்பெயர்:1 28/5
தூங்கல் (1)
தும்பி தந்தாவளம் தம்போலம் களிறு தூங்கல் வயமா மந்தமா – 3.விலங்கின்பெயர்:3 2/3
தூசர் (1)
ஈரங்கோலியர் தூசர் நீர்வினைஞர் காழியர் ஏகாலி ஆகும் வண்ணார் – 2.மக்கள்பெயர்:2 19/1
தூசி (3)
தலம்கொள் அணியில் கூழை நெற்றி தூசுவே தூசி தார் கொடிப்படையின் பெயர் – 2.மக்கள்பெயர்:2 42/5
புரசை கவடே தூசி மூன்றும் கழுத்தில் பொருந்திய கயிற்றின் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 5/2
கந்துகம் புரவி பரி சடிலம் சயிந்தவம் கற்கி அரி தூசி வாகம் – 3.விலங்கின்பெயர்:3 6/3
தூசு (3)
தூசு பரிவட்டம் பாடம் சாடி கலை கோடி சூடி மடி தானை அறுவை – 7.செயற்கைப்பெயர்:7 5/1
நற்பணி இடும் தூசு தேவாங்கம் என்று பெயர் நவில் சித்திரப்புடவையே – 7.செயற்கைப்பெயர்:7 6/4
கோகமொடு தூசு அரிகம் பொத்தகம் பட்டிகை கொணர்ந்த சித்திர தூரிகம் – 7.செயற்கைப்பெயர்:7 6/5
தூசுவே (1)
தலம்கொள் அணியில் கூழை நெற்றி தூசுவே தூசி தார் கொடிப்படையின் பெயர் – 2.மக்கள்பெயர்:2 42/5
தூண்டிய (1)
தூண்டிய நிலாமுகி ஆலாலம் அஞ்சலி துரிஞ்சிலொடு வாவல் வெளவால் – 3.விலங்கின்பெயர்:3 28/7
தூதர் (2)
தேற்றும் மந்திரிமார் புரோகிதர் சாரணர் சேனாபதியர் தூதர் என்ன – 2.மக்கள்பெயர்:2 11/1
சூட்டும் வித்தகர் என்று வரும் நாமம் நான்குமே தூதர் மாமாத்திரருடன் – 2.மக்கள்பெயர்:2 14/7
தூதுணத்தொடு (1)
காளபதம் ஆம் களரவம் தூதுணத்தொடு கபோதம் புறாப்பொது பேர் – 3.விலங்கின்பெயர்:3 26/2
தூதுவன் (1)
தங்கு கிழவன் சிந்தைகூரியன் தூதுவன் சாமன் புசலே பண்டிதன் – 1.தெய்வப்பெயர்:1 26/5
தூபம் (2)
மிக்க தூமம் தூபம் ஆவி அரி நான்குமே வெண்புகை பெயர் கடையனல் – 1.தெய்வப்பெயர்:1 22/2
உயர் குயவு கன்னிகாரம் கோங்கு மூன்று பெயர் ஓதிடும் தூபம் நீபம் – 4.மரப்பெயர்:4 10/2
தூம்பு (1)
அமை அம்பு துளை தூம்பு கணையுடன் மூங்கில் அபிதானம் ஓர் முப்பத்தெட்டாம் – 4.மரப்பெயர்:4 11/4
தூமகேது (1)
திருந்து முத்தீ பெயர் சுவாலனே கரியோன் சிறப்புடைய தூமகேது
தீபவதி வாயுசுகன் வீதிகோத்திரன் மிக்க செந்தழற்கு இறைவன் பெயர் – 1.தெய்வப்பெயர்:1 19/5,6
தூமம் (2)
விரிந்த தூமம் காரகம் தீவனம் சடம் வெகுளி பஞ்சஅக்கினி பேர் – 1.தெய்வப்பெயர்:1 19/3
மிக்க தூமம் தூபம் ஆவி அரி நான்குமே வெண்புகை பெயர் கடையனல் – 1.தெய்வப்பெயர்:1 22/2
தூய (1)
தரு பத்மநிதி தூய தாமரையின் வடிவம் இத்தன்மையாம் இருநிதி பேர் – 6.பொருள்பெயர்:6 3/2
தூர் (1)
முந்து சடை தூர் சிவை மூன்றும் வேரின் பெயர் முனை நாமம் அங்குரம் கால் – 4.மரப்பெயர்:4 15/2
தூர்த்தர் (1)
நைந்திடும் படிறர் பரத்தர் விடர் தூர்த்தர் நயந்திடும் காமம்மிக்கோர் – 2.மக்கள்பெயர்:2 26/7
தூர்வகம் (1)
இடபம் ஆம் கொட்டியம் தூர்வகம் தூரியம் மூன்று இவை பொதி எருத்தின் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 17/4
தூரம் (1)
சேய் என வகுத்த ஒரு நான்கு பெயர் தூரம் ஆம் சிறை புடை மருங்கு ஞாங்கர் – 8.பண்புப்பெயர்:8 10/6
தூரிகம் (2)
நாகமொடு தூரிகம் கருள் பாரி சில்லிகை நயந்த நல்லாடை பெயர் – 7.செயற்கைப்பெயர்:7 6/3
கோகமொடு தூசு அரிகம் பொத்தகம் பட்டிகை கொணர்ந்த சித்திர தூரிகம்
கூறும் மீக்கோள் உறை இரண்டும் மேல்போர்வை ஆம் கோதுஇல் முந்தானை பெயர் – 7.செயற்கைப்பெயர்:7 6/5,6
தூரியம் (3)
இடபம் ஆம் கொட்டியம் தூர்வகம் தூரியம் மூன்று இவை பொதி எருத்தின் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 17/4
வீறுடைய தூரியம் பகடு பேர்எருது ஆம் விளங்கு குடி மிடல் அக்கு உடன் – 3.விலங்கின்பெயர்:3 17/5
தூரியம் புட்டகம் காளகம் காடகம் துகில் சம்படம் கப்படம் – 7.செயற்கைப்பெயர்:7 5/2
தூவல் (2)
மாரி துளி பெயல் ஆலி தூவல் உதகம் சிதர் வருடம் உறை புயலை திவலை – 1.தெய்வப்பெயர்:1 39/1
பெயல் ஆடி தளி உறை தமி துளியின் நாமம் ஆம் பிதிர் தூவல் சிதர் சீகரம் – 1.தெய்வப்பெயர்:1 39/6
தூவி (1)
தொகு கலாபம் கூழை சந்திராங்கம் தூவி தோகை சரணம் சிகண்டம் – 3.விலங்கின்பெயர்:3 23/5
தூவியே (1)
தொங்கலே கூந்தல் இறகு ஒருபதும் பீலி ஆம் தூவியே சிறகின் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 23/6
தூவு (1)
புண் புலால் புலவு தசை தடி தூவு வள்ளுரம் புளிதம் விடக்கு இறைச்சி – 3.விலங்கின்பெயர்:3 22/1
தூள் (1)
தாதில்படும் தூள் பராகம் ஆம் செம்மலும் சாம்பலும் தேம்பலும் என – 4.மரப்பெயர்:4 17/1
தூறல் (1)
வானமொடு சீகரம் தூறல் ஈறேழு மழையின் பெயர் பனித்தல் சோனை – 1.தெய்வப்பெயர்:1 39/2
தூறலொடு (1)
தலையல் ஒரு மாதகம் தூறலொடு மூன்றும் மழைதான் பெய்து விடுதல் பெயர் – 1.தெய்வப்பெயர்:1 39/4

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)