கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
திக்கின் 1
திகம் 1
திகம்பரர் 1
திகழ் 9
திகழும் 2
திகிரி 3
திகை 1
திங்கள் 3
திங்களின்பகை 1
திசை 3
திசைமுகன் 1
திட்டி 1
திண் 2
திண்ணகம் 1
திண்ணியன் 1
திண்ணை 1
திணை 3
திணையினும் 1
தித்தி 1
தித்திரி 1
திதலை 1
திதனியோடு 1
திதி 1
திமிசு 1
திமிரம் 1
திமிராரி 1
திமில் 1
திமிலர்கள் 1
திமிலொடு 1
தியாகி 1
திரட்சி 2
திரட்டி 1
திரட்புல்லுடன் 1
திரண்டோர்கள் 1
திரமுள 1
திரவியம் 1
திரள் 4
திரள்முரிப்பு 1
திரளின் 1
திரிதன் 1
திரிபதகை 1
திரியம்பகன் 1
திரிவிக்கிரமன் 1
திருக்கு 1
திருட்டி 1
திருடர் 1
திருண்டிடுதல் 1
திருதராட்டிரன்மதலை 1
திருந்திய 1
திருந்தினர் 1
திருந்து 3
திருநாமம் 1
திருமகள் 1
திருமடந்தைகேள்வன் 1
திருமரம் 1
திருமலர் 1
திருமாதகம் 1
திருமாலுக்கு 1
திருமான்மகன் 1
திருமுத்தம் 1
திருவாயிலாளர் 1
திருவினது 1
திரை 3
திரையல் 1
திரையின் 1
திலமும் 1
திவசம் 1
திவலை 2
திவா 2
திவாகரம் 2
திவாகரன் 1
திளைத்தல் 1
திறங்கல் 1
திறல் 2
திறைகொடு 1
தினகரன் 1
தினம் 1
தினை 1
திக்கின் (1)
கேழ் உலகு கோ காட்டை அரிதம் ஈரேழும் சிறந்த திக்கின் பொதுப்பெயர் – 5.இடப்பெயர்:5 11/2
திகம் (1)
மதி கவனம் புரவி செலும் மார்க்கம் மா திகம் வம்பாரி வருக்கம் ஆமே – 3.விலங்கின்பெயர்:3 7/8
திகம்பரர் (1)
பரவு செளமியர் திகம்பரர் சமணரே யோகர் பாசுபதர் காளாமுகர் – 2.மக்கள்பெயர்:2 2/1
திகழ் (9)
திகழ் அரி இனன் சூரன் ஐம்பத்திரண்டும் சிறந்த சூரியன் நாமமே – 1.தெய்வப்பெயர்:1 24/8
சீர் உலவு துமிதமுடன் சிகரம் ஆறும் ஆம் திவலை கனருசி தடித்து திகழ்
வித்துரு சம்பை சபலை சஞ்சலை ஒளி சிறந்த மினல் ஏழு ஆகுமே – 1.தெய்வப்பெயர்:1 39/7,8
சேடர் பரிசனம் உழைவர் ஏவல்செய்வோர் பெயர் திகழ் தாயத்தார் ஞாதிகள் – 2.மக்கள்பெயர்:2 25/4
தெரி கராசம் கடமை மூரி ஒன்பதும் எருமை திகழ் பூணி பகடு போத்து – 3.விலங்கின்பெயர்:3 18/3
செம்மறி பெயர் துரிவை மறி கொறி துருவாடு திகழ் உரு பிரம் ஆறும் ஆம் – 3.விலங்கின்பெயர்:3 19/1
திகழ் பவணை எருவை புண்டரம் ஐந்துமே கழுகு சீரிய தரிஞ்சமன் தன் – 3.விலங்கின்பெயர்:3 24/3
திகழ் சூழி நாரி நெய்யரி மூன்று பெயருமே சேந்த பன்னாடை ஆமே – 4.மரப்பெயர்:4 1/8
சேதாம்பல் கோபம் செவ்வாம்பல் செங்குமுதம் மொழி திகழ் அரக்காம்பல் ஐந்தும் – 4.மரப்பெயர்:4 14/4
திகழ் பிஞ்ஞகம் பிற தலைச்கோலம் நாமம் ஆம் சிறிய நுதலணியின் பெயர் – 7.செயற்கைப்பெயர்:7 9/2
திகழும் (2)
திகழும் வடகாற்று என்பர் மலையாநிலம் தென்றல் சிறுகால் வசந்தனுடனே – 1.தெய்வப்பெயர்:1 20/6
திகழும் முன்தோன்றல் மூத்தோன் தமையன் ஒன்பதும் தெரி அண்ணன் ஐ எனும் பேர் – 2.மக்கள்பெயர்:2 38/4
திகிரி (3)
காம்பு பணை திகிரி வேய் சந்தி முத்தூழ் தட்டை கழை வேணு முளை முடங்கல் – 4.மரப்பெயர்:4 11/1
பொற்றை நவிரம் குறும்பொறை குவடு தாணு பொருப்பு பறம்பு திகிரி
மேதரம் சிலை பீலி வெற்பு தடம் சாரல் விண்டு இரவி பொச்சை சிகரம் – 5.இடப்பெயர்:5 2/2,3
மல்லை தட்டு சக்கரம் சில்லி நேமி வலையம் திகிரி பாண்டில் கடகம் – 8.பண்புப்பெயர்:8 1/1
திகை (1)
திசை விசும்பு ஆசை அம்பரம் வம்பல் மாதிரம் திகை புலம் ககுபமுடனே – 5.இடப்பெயர்:5 11/1
திங்கள் (3)
நீண்ட பிறை அரி முயற்கூடு உரோகணிகேள்வன் நிலைபெற்ற திங்கள் புதியோன் – 1.தெய்வப்பெயர்:1 25/4
கருதில் ஆவணி முதல் இரண்டிரண்டா திங்கள் காட்டு பருவத்தின் பெயர் – 1.தெய்வப்பெயர்:1 40/2
பேசரிய நென்னலும் நெருனலும் முன்னைநாள் பெயர் திங்கள் மதி மாசம் ஆம் – 1.தெய்வப்பெயர்:1 41/3
திங்களின்பகை (1)
திங்களின்பகை என்பர் கேது ஆம் அது அலால் சேடன் அனந்தன் ஆமே – 1.தெய்வப்பெயர்:1 27/8
திசை (3)
திசை விசும்பு ஆசை அம்பரம் வம்பல் மாதிரம் திகை புலம் ககுபமுடனே – 5.இடப்பெயர்:5 11/1
வடதிசை தென்திசை கீழ்த்திசை மேல்திசை வகுத்த திசை நான்கின் நடுவே – 5.இடப்பெயர்:5 21/5
மருவும் நாற்கோணமும் கீழ் மேல் இரண்டும் என்ன வைத்த திசை பத்தின் பெயர் – 5.இடப்பெயர்:5 21/6
திசைமுகன் (1)
மண்பொதுத்தந்தை ஞானி வானவர்முதுவன் எண்கணன் புகழ்ஆரணன் திசைமுகன்
ஓதிமம் உயர்த்தவன் குரவன் மால்உந்திவந்தோன் கமலயோனி பகவன் – 1.தெய்வப்பெயர்:1 5/4,5
திட்டி (1)
நீண்ட நாட்டம் திட்டி அக்கம் விலோசனம் நிகழ்த்திய உலோசனம் கோ – 2.மக்கள்பெயர்:2 49/6
திண் (2)
திண் குருதி சுடுவன் நெய்த்தோர் சோரி சோணிதம் செந்நீர் புண்ணீர் புலால்நீர் – 3.விலங்கின்பெயர்:3 22/3
நிலம் மேவும் ஊர் பட்டினம் திண் குறிஞ்சி நல் நிலத்து ஊர் குறிச்சி சிற்றூர் – 5.இடப்பெயர்:5 5/3
திண்ணகம் (1)
திண்ணகம் தகர் கிடா ஏழகம் மேழகம் செம்பளம் ஓர் ஆறும் அ ஆண் – 3.விலங்கின்பெயர்:3 19/2
திண்ணியன் (1)
மீளி விறலோன் வியவன் வயவன் வீரன் மள்ளன் மிக்க திண்ணியன் நாமம் ஆமே – 2.மக்கள்பெயர்:2 24/8
திண்ணை (1)
அந்த வழியிடை சார்ந்த திண்ணை அளிந்தம் என்று ஆம் சிறப்புடைய வாயில் – 5.இடப்பெயர்:5 18/7
திணை (3)
புவனி படி தாலம் ஞாலம் பாலம் மேத்தியம் பொழில் பூ திணை கிடக்கை – 5.இடப்பெயர்:5 1/3
அசையா திணை வேலி மா பூ நிலப்பெயர் ஆம் சேணியோடு செடியும் – 5.இடப்பெயர்:5 11/7
தலம் விளாகம் புலம் நிலம் திணை வயின் களம் சார் சூழல் கண் கால் உழை – 5.இடப்பெயர்:5 20/1
திணையினும் (1)
வருணனே கடவுள் இம்முறை ஐந்து திணையினும் வகுத்த பெயர் கண்டுகொள்க – 2.மக்கள்பெயர்:2 36/5
தித்தி (1)
ஓமகுண்டம் தித்தி வேள்வி ஆகும் தொடுப்பு உழவர்தம் தொழில் வளைப்பு ஆம் – 5.இடப்பெயர்:5 19/6
தித்திரி (1)
பூண்ட பெயர் சாதகப்புள் சலாங்கு என்ன பொய்யாப்புள் ஆம் தித்திரி
பொன்வாய்ப்புள் கவுதம் விச்சுளி சிச்சிலி பெயர் போத்தையொடு சாரம் இரு பெயர் – 3.விலங்கின்பெயர்:3 28/5,6
திதலை (1)
நாமம் ஓர் ஐந்துமே கொப்பூழ் சுணங்கு பொறி நவில் உத்தி துத்தி திதலை
நாட்டும் வந்திகை வரி திதனியோடு எட்டுமே நலமுறும் தேமல் ஆமே – 2.மக்கள்பெயர்:2 45/7,8
திதனியோடு (1)
நாட்டும் வந்திகை வரி திதனியோடு எட்டுமே நலமுறும் தேமல் ஆமே – 2.மக்கள்பெயர்:2 45/8
திதி (1)
செப்பு பூரணை ஐந்து பக்கம் ஆம் பக்கமே திதி எனும் பெயர் அது ஆகும் – 1.தெய்வப்பெயர்:1 37/6
திமிசு (1)
கடம்பு பிரசாரம் நீள் பீதாரகம் திமிசு கணி திமிலொடு ஐந்து பெயரும் – 4.மரப்பெயர்:4 10/4
திமிரம் (1)
துவாந்தம் நீலம் திமிரம் நிசி யாமம் ஏமம் துணங்கறல் யாமினி – 1.தெய்வப்பெயர்:1 31/2
திமிராரி (1)
தெரி பொழுது மாலி சாயாபதி திமிராரி செங்கதிர் மாண் ஞாயிறு – 1.தெய்வப்பெயர்:1 24/7
திமில் (1)
வீங்கு திமில் நான்கும் ஏற்றின் திரள்முரிப்பு ஆம் விளம்பரிய நிரையினம் உடன் – 3.விலங்கின்பெயர்:3 17/6
திமிலர்கள் (1)
பரதர் பரதவர் கடலர் வலையர் திமிலர்கள் நுளையர் பயில் கழியர் சலவர் என்ன – 2.மக்கள்பெயர்:2 36/1
திமிலொடு (1)
கடம்பு பிரசாரம் நீள் பீதாரகம் திமிசு கணி திமிலொடு ஐந்து பெயரும் – 4.மரப்பெயர்:4 10/4
தியாகி (1)
வள்ளல் உபகாரி புரவலன் வேள்வியாளன் வழங்கும் தியாகி வேளான் – 2.மக்கள்பெயர்:2 24/1
திரட்சி (2)
துன்னரிய தரளம் நித்திலம் ஆரம் முத்து ஆம் துலங்கு தரளம் திரட்சி
துப்பு அரத்தம் துவர் பிரவாளம் வித்துருமம் துகிர் பவளம் ஆறு பெயரே – 6.பொருள்பெயர்:6 2/7,8
போற்றிய திரட்சி ஓர் இருபத்துமூன்று பெயர் புகலரிய வளையின் பெயர் – 8.பண்புப்பெயர்:8 1/6
திரட்டி (1)
முறைபெறு கயாதரம் பகரும் அகராதி இவை முற்றும் ஒன்றாய் திரட்டி
இ நிலந்தனில் உள்ளோர் எவரும் அறியும்படிக்கு எண்ணி ஆசிரியத்தினால் – 8.பண்புப்பெயர்:0 1/4,5
திரட்புல்லுடன் (1)
எருவை பஞ்சாய் திரட்புல்லுடன் சாயாப்புல் என வரும் கோரை பெயர் – 4.மரப்பெயர்:4 4/3
திரண்டோர்கள் (1)
இங்கு இவை திரண்டோர்கள் அனைவர்க்கும் உரிய பெயர் எழிலான ஓரை பொய்தல் – 2.மக்கள்பெயர்:2 18/3
திரமுள (1)
திரள் விலங்கின் பெயர் குமரமே கொம்பிலா திரமுள விலங்கின் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 21/2
திரவியம் (1)
செந்தாது சாமிகரம் தொடுக்கம் சாமி திரவியம் காரம் உடனே – 6.பொருள்பெயர்:6 1/6
திரள் (4)
திரள் விபுதர் அண்டவர் ஆதித்தர் சுரர் ஐயர் புத்தேளிர் கடவுளர் இமையவர் – 1.தெய்வப்பெயர்:1 12/7
சமூகம் தளம் கோட்டி சமுதாயமொடு திரள் சாற்றும் ஒரு பத்துநான்கும் – 2.மக்கள்பெயர்:2 18/2
திரள் விலங்கின் பெயர் குமரமே கொம்பிலா திரமுள விலங்கின் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 21/2
திரள் விலங்கின்பொது பெயர் என்று கற்றோர் சிறப்புடன் இயம்பினாரே – 3.விலங்கின்பெயர்:3 30/8
திரள்முரிப்பு (1)
வீங்கு திமில் நான்கும் ஏற்றின் திரள்முரிப்பு ஆம் விளம்பரிய நிரையினம் உடன் – 3.விலங்கின்பெயர்:3 17/6
திரளின் (1)
பிதிர கரிக்கன்றின் நாமம் கடகம் ஆகும் பெருங்கரி திரளின் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 3/3
திரிதன் (1)
பிந்துறும் பீதன் சகிதன் காதரன் பிறங்கு உரு திரிதன் மிக்க – 2.மக்கள்பெயர்:2 26/5
திரிபதகை (1)
வரநதியுடன் வெகுளி திரிபதகை சுரநதி வளம் குலவு விமலை கங்கை – 1.தெய்வப்பெயர்:1 14/3
திரியம்பகன் (1)
முக்கணன் விமலன் குன்றைவில்லி திரியம்பகன் கரியுரித்தோன் புராரி – 1.தெய்வப்பெயர்:1 2/4
திரிவிக்கிரமன் (1)
அரிய அரவணைச்செல்வன் விண்டு திரிவிக்கிரமன் அரிதுயில்அமர்ந்தமூர்த்தி – 1.தெய்வப்பெயர்:1 3/7
திருக்கு (1)
உடனுறு திருக்கு திருட்டி ஈரெட்டுமே ஒப்பரிய கண்ணின் பெயர் – 2.மக்கள்பெயர்:2 49/7
திருட்டி (1)
உடனுறு திருக்கு திருட்டி ஈரெட்டுமே ஒப்பரிய கண்ணின் பெயர் – 2.மக்கள்பெயர்:2 49/7
திருடர் (1)
சொற்றிடும் திருடர் பெயர் வறியர் ஆதுலர் மிடியர் துன்று கிஞ்சினர் பேதையர் – 2.மக்கள்பெயர்:2 28/6
திருண்டிடுதல் (1)
நெருங்கியே திருண்டிடுதல் காஞ்சி எயில் காத்தல் நொச்சி அது வளைத்தல் – 2.மக்கள்பெயர்:2 43/6
திருதராட்டிரன்மதலை (1)
திருதராட்டிரன்மதலை துரியோதனன் பெயர் சீர் இரவிசேய் அங்கர்கோன் – 2.மக்கள்பெயர்:2 5/7
திருந்திய (1)
சேனமே பாரசிகை பாறு கங்கத்தொடு திருந்திய பருந்து நாற்பேர் – 3.விலங்கின்பெயர்:3 24/4
திருந்தினர் (1)
ஒட்டினர் விரும்பினர் திருந்தினர் பொருந்தினர் ஒல்லுநர் கலந்தார் விழைந்தார் – 2.மக்கள்பெயர்:2 23/2
திருந்து (3)
திருந்து முத்தீ பெயர் சுவாலனே கரியோன் சிறப்புடைய தூமகேது – 1.தெய்வப்பெயர்:1 19/5
திறல் உவாவினன் மழவன் இளவல் ஈராறும் திருந்து இளமையுற்றோன் பெயர் – 2.மக்கள்பெயர்:2 41/5
திருந்து காடை பெயர் குறும்பூள் கவுஞ்சலம் சேர்ந்த பூல் இதல் கோரசம் – 3.விலங்கின்பெயர்:3 26/3
திருநாமம் (1)
திருநாமம் வேறுசமயத்துளோர் நாமமும் செப்பியே கண்டுகொள்க – 2.மக்கள்பெயர்:2 2/5
திருமகள் (1)
அருள் இலக்குமி பொருட்செல்வி பொறி கோகனகை அறுமூன்று திருமகள் பேர் – 1.தெய்வப்பெயர்:1 13/6
திருமடந்தைகேள்வன் (1)
பூமிகொழுநன் திருமடந்தைகேள்வன் தனது பொன் நிற கருடனுக்கு – 8.பண்புப்பெயர்:0 3/3
திருமரம் (1)
அடர் குஞ்சராசனம் திருமரம் சுவலை பணை அச்சுவதம் பிப்பிலம் – 4.மரப்பெயர்:4 9/3
திருமலர் (1)
அம்புயம் முளரி மாலுந்தி இண்டை திருமாதகம் பூபங்கயம் திருமலர்
வண்டுழு சரோருகம் கஞ்சம் வனசம் கமலம் வாரிசம் பங்கேருகம் – 4.மரப்பெயர்:4 18/2,3
திருமாதகம் (1)
அம்புயம் முளரி மாலுந்தி இண்டை திருமாதகம் பூபங்கயம் திருமலர் – 4.மரப்பெயர்:4 18/2
திருமாலுக்கு (1)
இலகு திருமாலுக்கு இயன்ற தொல்பெயர் இன்னமும் இயம்புவர் அனந்தம் என்றே – 1.தெய்வப்பெயர்:1 4/5
திருமான்மகன் (1)
மனோபு திருமான்மகன் பூவாளி பூமான் வயங்கு தென்றல்தேரினன் – 1.தெய்வப்பெயர்:1 6/2
திருமுத்தம் (1)
இசை செண்டுவழி புரவி வட்டமொடு திருமுத்தம் என்னும் முப்பேர் பொருந்தும் – 3.விலங்கின்பெயர்:3 8/4
திருவாயிலாளர் (1)
செப்பு துயரற்றோர்கள் வாயில்காப்போர் பெயர் திருவாயிலாளர் ஆமே – 2.மக்கள்பெயர்:2 25/8
திருவினது (1)
திருவினது பெயர் உத்தி ஆம் தொய்யகம் செப்பிய தலைப்பாளை ஆம் – 7.செயற்கைப்பெயர்:7 9/1
திரை (3)
குவலையம் நிலம் புலம் திரை பூமியின் பெயர் குறிக்கில் ஒன்று ஒழி அறுபதாம் – 5.இடப்பெயர்:5 1/7
வாரி சாகரம் நேமி சலதி திரை ஓதம் கராலையம் மகராலையம் – 5.இடப்பெயர்:5 6/6
அறல் சீகரம் தரங்கம் சுலோலம் வீரை அலை சிகரம் ஏழ் திரை பேர் – 5.இடப்பெயர்:5 15/3
திரையல் (1)
குலவு தாம்பூலம் எல்லிரை திரையல் மூன்றும் குறித்திடும் வெற்றிலை பேர் – 4.மரப்பெயர்:4 12/2
திரையின் (1)
ஓதமொடு புணரி சீகரம் வேலை நான்குமே ஒலி கடல் திரையின் பெயர் – 5.இடப்பெயர்:5 7/1
திலமும் (1)
எண்ணும் நூவும் திலமும் எள்ளினது பெயர் கவ்வை எள் காயின் நாமம் அன்றி – 4.மரப்பெயர்:4 20/1
திவசம் (1)
வாய்த்த திவசம் தினம் ஏல்வை எல்வை என வந்த ஒன்பது நாள் அது ஆகும் – 1.தெய்வப்பெயர்:1 41/2
திவலை (2)
மாரி துளி பெயல் ஆலி தூவல் உதகம் சிதர் வருடம் உறை புயலை திவலை
வானமொடு சீகரம் தூறல் ஈறேழு மழையின் பெயர் பனித்தல் சோனை – 1.தெய்வப்பெயர்:1 39/1,2
சீர் உலவு துமிதமுடன் சிகரம் ஆறும் ஆம் திவலை கனருசி தடித்து திகழ் – 1.தெய்வப்பெயர்:1 39/7
திவா (2)
உரை திவா அல்கல் எல்லொடு வான் இ நான்குமே ஒண் பகல்பொழுதின் பெயர் – 1.தெய்வப்பெயர்:1 30/5
வாசம் வாரம் கிழமை ஆம் பகல் அல்கலொடு வைகல் ஆனியம் உயர் திவா
வாய்த்த திவசம் தினம் ஏல்வை எல்வை என வந்த ஒன்பது நாள் அது ஆகும் – 1.தெய்வப்பெயர்:1 41/1,2
திவாகரம் (2)
முன் உள திவாகரம் பிங்கல நிகண்டு சீர்முந்து காங்கேயன் உரிச்சொல் – 8.பண்புப்பெயர்:0 1/3
நவின்ற பத்து ஒலி ஒழிபு பதினொன்று எனும் தொகுதி நாட்டி திவாகரம் போல் – 8.பண்புப்பெயர்:0 2/4
திவாகரன் (1)
விரவிய திவாகரன் பாற்கரன் சண்டன் விளங்கு தினகரன் ஆதவன் – 1.தெய்வப்பெயர்:1 24/3
திளைத்தல் (1)
நட்புள திளைத்தல் உயர் தும்பலே தொங்கலொடு நடவிய துவன்றல் மலிரல் – 8.பண்புப்பெயர்:8 2/7
திறங்கல் (1)
பொங்கிய திறங்கல் நளிர் பவர்தல் மிண்டல் செற்றல் பொதுளல் பயிறல் கவைத்தல் – 8.பண்புப்பெயர்:8 13/5
திறல் (2)
திறல் உவாவினன் மழவன் இளவல் ஈராறும் திருந்து இளமையுற்றோன் பெயர் – 2.மக்கள்பெயர்:2 41/5
திறல் மேவும் மானுடன் மிருகம் குரங்கு மா தீதுஇல் ஒரு நான்கு பெயரும் – 3.விலங்கின்பெயர்:3 30/7
திறைகொடு (1)
திறைகொடு அமர்கொடு சூதின் வெற்றிகொடு தவறு செய்வோர் தண்டனை கொடுவரும் – 2.மக்கள்பெயர்:2 12/6
தினகரன் (1)
விரவிய திவாகரன் பாற்கரன் சண்டன் விளங்கு தினகரன் ஆதவன் – 1.தெய்வப்பெயர்:1 24/3
தினம் (1)
வாய்த்த திவசம் தினம் ஏல்வை எல்வை என வந்த ஒன்பது நாள் அது ஆகும் – 1.தெய்வப்பெயர்:1 41/2
தினை (1)
தேடு சோள பெயர் சொன்னலும் இருங்கும் ஆம் தினை ஏனல் செந்தினை பேர் – 4.மரப்பெயர்:4 19/5

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)