கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
தாக்கணங்கு 1
தாக்கு 1
தாகம் 1
தாங்கல் 1
தாங்கி 1
தாங்கு 1
தாசர் 1
தாசி 1
தாசியுடன் 1
தாசோகமுடன் 1
தாட்டிமம் 1
தாடங்கமே 1
தாடி 1
தாடு 1
தாண்டவம் 1
தாணு 1
தாணுவே 1
தாத்தன் 1
தாத்திரி 1
தாதி 1
தாதிமம் 1
தாதில்படும் 1
தாது 2
தாதுமாதளை 1
தாதைதன்தாதை 1
தாதையே 1
தாபதம் 1
தாபதர் 1
தாபதர்கள் 1
தாபரம் 3
தாம்பிரம் 1
தாம்பூலம் 1
தாம்பூலவலி 1
தாம்பூலி 1
தாம்பே 1
தாமணி 1
தாமம் 8
தாமரை 1
தாமரைக்கு 1
தாமரையின் 1
தாமோதரன் 1
தாய் 1
தாயத்தார் 1
தார் 5
தார்க்கியன் 1
தாரகை 1
தாரணி 1
தாரம் 2
தாராதரம் 1
தாருகவிநாசினி 1
தாருகாரி 1
தாரும் 1
தாரை 2
தாரையொடு 1
தாலகேதனன் 1
தாலம் 4
தாலமே 1
தாலவட்டம் 1
தாலு 1
தாவம் 1
தாவல் 1
தாவளம் 2
தாவி 1
தாவு 2
தாழ்வாரம் 1
தாழ்வுஇல் 1
தாழ்வுஇலா 2
தாழி 1
தாழை 1
தாழையின் 1
தாள் 5
தாள்குளிரம் 1
தாளம் 1
தாளி 2
தாறுவே 1
தான் 3
தானம் 2
தானவரும் 1
தானவன் 1
தானு 1
தானும் 3
தானென்றும் 1
தானை 4
தானைத்தலைவர் 1
தாக்கணங்கு (1)
எழுமூன்று பெயர் தாக்கணங்கு பூமகள் கமலை இந்திரை பொன் இளையாள் செய்யாள் – 1.தெய்வப்பெயர்:1 13/4
தாக்கு (1)
புரி மோடும் வலம் இனும் பொம்மலும் அன்னிதம் நிவப்பு குடவு தாக்கு வரி – 8.பண்புப்பெயர்:8 10/2
தாகம் (1)
பட்டம் தடம் தாகம் குளம் சுனை கேணி படுமம் பொய்கை சூழி – 5.இடப்பெயர்:5 23/1
தாங்கல் (1)
மங்கல் குளம் நீரேரி நாவு சிக்கரி தாங்கல் மடுவு நீர்நிலை அலந்தை – 5.இடப்பெயர்:5 23/4
தாங்கி (1)
பேணரும் தாவி கோளகை தாங்கி கிம்புரி பெயர் வயிரமும் புரக்கும் – 7.செயற்கைப்பெயர்:7 11/3
தாங்கு (1)
தருபெயர் சுமடு சுமையடை சுடுவு மூன்றுமே தாங்கு சும்மாட்டின் பெயர் – 7.செயற்கைப்பெயர்:7 7/5
தாசர் (1)
சாருமே தம் குடி தமரினுக்கு உரிய பெயர் தாசர் கிணகர் சேடர்கள் – 2.மக்கள்பெயர்:2 25/5
தாசி (1)
தருமநாள் காடு கிழவன் பகலவன் சோறு தாசி முக்கூட்டு அடுப்பு – 1.தெய்வப்பெயர்:1 32/3
தாசியுடன் (1)
நடினியே ஆடல்மடவார் பெயர் தாசியுடன் நண்ணும் அடியாள் தொண்டி பேர் – 2.மக்கள்பெயர்:2 33/4
தாசோகமுடன் (1)
நல்ல கனகதம் அயவணம் தாசோகமுடன் நனிய நெடுங்கழுத்தல் – 3.விலங்கின்பெயர்:3 8/5
தாட்டிமம் (1)
தாதிமம் தாதுமாதளை ஆம் அதன் பெயர் தாட்டிமம் தானும் ஆகும் – 4.மரப்பெயர்:4 2/5
தாடங்கமே (1)
வாளி கொப்பின் பெயர் தாடங்கமே தோடு மாழை கொந்தளம் இரண்டும் – 7.செயற்கைப்பெயர்:7 9/4
தாடி (1)
வடிவுபெறு தட்டமே தாடி மேல்வாயின் வகுத்த பெயர் ஒன்றிரண்டாம் – 2.மக்கள்பெயர்:2 49/1
தாடு (1)
தாடு பின் கதழ்வு தரு மன்று மம் கயவு தடவு விரல் விதை அனெந்தை – 8.பண்புப்பெயர்:8 8/5
தாண்டவம் (1)
தாண்டவம் புரியிடம் வட்டாடும் இடம் உடன் சமர் இடம் அரங்கு எனும் பேர் – 5.இடப்பெயர்:5 22/7
தாணு (1)
பொற்றை நவிரம் குறும்பொறை குவடு தாணு பொருப்பு பறம்பு திகிரி – 5.இடப்பெயர்:5 2/2
தாணுவே (1)
சங்கரன் சம்பு சதாசிவன் உமாபதி தாணுவே பூதநாதன் – 1.தெய்வப்பெயர்:1 1/1
தாத்தன் (1)
தாதைதன்தாதை மூதாதையொடு தாத்தன் பிதாமகன் பாட்டன் ஆகும் – 2.மக்கள்பெயர்:2 38/1
தாத்திரி (1)
புவி தரணி தாரணி தராதலம் பூதலம் புடவி தாத்திரி தரித்திரி – 5.இடப்பெயர்:5 1/4
தாதி (1)
தாய் பத்து நாமம் பயந்தவளும் ஆம் செவிலி தாதி கோடாய் பின்னனை – 2.மக்கள்பெயர்:2 39/2
தாதிமம் (1)
தாதிமம் தாதுமாதளை ஆம் அதன் பெயர் தாட்டிமம் தானும் ஆகும் – 4.மரப்பெயர்:4 2/5
தாதில்படும் (1)
தாதில்படும் தூள் பராகம் ஆம் செம்மலும் சாம்பலும் தேம்பலும் என – 4.மரப்பெயர்:4 17/1
தாது (2)
குருதி தசை மூளை சுக்கிலம் நரம்பு என்பு தோல் கூறும் ஏழ் தாது ஆகுமே – 2.மக்கள்பெயர்:2 37/8
வீறு கரிகம் தாது செங்கல் காவிக்கல் ஆம் மிக்க படிகம் பருக்கை – 6.பொருள்பெயர்:6 3/6
தாதுமாதளை (1)
தாதிமம் தாதுமாதளை ஆம் அதன் பெயர் தாட்டிமம் தானும் ஆகும் – 4.மரப்பெயர்:4 2/5
தாதைதன்தாதை (1)
தாதைதன்தாதை மூதாதையொடு தாத்தன் பிதாமகன் பாட்டன் ஆகும் – 2.மக்கள்பெயர்:2 38/1
தாதையே (1)
தந்தை அம்மான் அத்தன் எந்தை ஈன்றோன் பிதா தாதையே ஐயன் அப்பன் – 2.மக்கள்பெயர்:2 38/2
தாபதம் (1)
செப்பிய மடம் பாழி பள்ளி குவை தாபதம் தீதுஅறு கரண்டை ஆறும் – 5.இடப்பெயர்:5 13/4
தாபதர் (1)
அறவர் மாதவர் கடிந்தோர் உயர்ந்தார் முனைவர் அறிஞர் தாபதர் பண்ணவர் – 2.மக்கள்பெயர்:2 1/1
தாபதர்கள் (1)
சீர் பெருகும் மாகதர் சாவகர் சாரணர் சிறந்த தாபதர்கள் என்ன – 2.மக்கள்பெயர்:2 2/6
தாபரம் (3)
உடல் சடம் கூடு தாபரம் காத்திரம் அத்துவொடு உறுப்பு குரம்பை பிண்டம் – 2.மக்கள்பெயர்:2 44/1
மாதிரம் தரணி அத்திரி குன்று தாபரம் வரை கல்லகம் பிறங்கல் – 5.இடப்பெயர்:5 2/5
படி தேயம் உள்ளுறை வசதி பாடு அருகு அத்தம் அதவு தாபரம் வகை உளி – 5.இடப்பெயர்:5 20/4
தாம்பிரம் (1)
ஏழு பெயரே உதும்பு ஆம் வடுவை தாம்பிரம் எரிவை சுல்லு சீருணம் – 6.பொருள்பெயர்:6 4/2
தாம்பூலம் (1)
குலவு தாம்பூலம் எல்லிரை திரையல் மூன்றும் குறித்திடும் வெற்றிலை பேர் – 4.மரப்பெயர்:4 12/2
தாம்பூலவலி (1)
இசைந்த தாம்பூலி தாம்பூலவலி நாகவலி என்பது அ இலைக்கொடி பேர் – 4.மரப்பெயர்:4 12/3
தாம்பூலி (1)
இசைந்த தாம்பூலி தாம்பூலவலி நாகவலி என்பது அ இலைக்கொடி பேர் – 4.மரப்பெயர்:4 12/3
தாம்பே (1)
கை மருவும் சோரன் மறி பறழ் குட்டன் நான்கும் ஆம் கருது தாம்பே தாமணி கயறு – 3.விலங்கின்பெயர்:3 19/7
தாமணி (1)
கை மருவும் சோரன் மறி பறழ் குட்டன் நான்கும் ஆம் கருது தாம்பே தாமணி கயறு – 3.விலங்கின்பெயர்:3 19/7
தாமம் (8)
தாமம் நாகரிகரொடு காழுகர் எனும் பெயர் நகர்ப்பதியில் வாழ் சதுரரே – 2.மக்கள்பெயர்:2 26/8
இதழி தாமம் கடுக்கையுடன் மதலையும் இயம்பரிய கொன்றையின் பேர் – 4.மரப்பெயர்:4 10/6
தகும் அலரி போது புட்பம் சுமம் சும்மை அலர் தாமம் மலர் ஆலம் துணர் – 4.மரப்பெயர்:4 16/3
சூட்டு இலம்பகம் ஒலியல் கண்ணி தொடை சிகழிகை சுருக்கை காள் கோதை தாமம்
படலை பித்திகை தொடையல் இண்டை தார் தொங்கல் இருபத்தைந்தும் மாலையின் பேர் – 4.மரப்பெயர்:4 21/2,3
மாக்கியம் நிவேசனம் வேசரம் கோசரம் அருப்பம் நத்தம் பாடி தாமம்
அகலுள் புகலிடம் வடவை வசதி பக்கணம் நொச்சி அபிதானம் நாற்பதுடனே – 5.இடப்பெயர்:5 4/5,6
பொலிவுபெறு பாக்கம் தடம் சேர்வு பூக்கம் புரம் சரணம் வாட்கை தாமம்
புரி நகரமே வாசம் மருதநிலம் மேவும் ஊர் புகலில் இருபான் மூன்றுமே – 5.இடப்பெயர்:5 5/7,8
நெடிய காரோடிகை எனும் பட்டம் முகுடமே நொந்த தாமம் கிம்புரி – 7.செயற்கைப்பெயர்:7 1/3
சரம் ஆரமே கோவை காசு காழ் கண்டிகை தாமம் கலாபம் மாலை – 7.செயற்கைப்பெயர்:7 9/7
தாமரை (1)
முண்டகம் தாமரை இருபதோடு ஐந்தும் முளரி மலரே இறும்பு – 4.மரப்பெயர்:4 18/5
தாமரைக்கு (1)
விசுவுடன் வளைவு ஆம் தடம் தாமரைக்கு என விளம்பினர் தமிழ்ப்புலவரே – 4.மரப்பெயர்:4 18/8
தாமரையின் (1)
தரு பத்மநிதி தூய தாமரையின் வடிவம் இத்தன்மையாம் இருநிதி பேர் – 6.பொருள்பெயர்:6 3/2
தாமோதரன் (1)
பரவிய முராரி தாமோதரன் பீதாம்பரன் சங்கமேந்தி நேமி – 1.தெய்வப்பெயர்:1 3/5
தாய் (1)
தாய் பத்து நாமம் பயந்தவளும் ஆம் செவிலி தாதி கோடாய் பின்னனை – 2.மக்கள்பெயர்:2 39/2
தாயத்தார் (1)
சேடர் பரிசனம் உழைவர் ஏவல்செய்வோர் பெயர் திகழ் தாயத்தார் ஞாதிகள் – 2.மக்கள்பெயர்:2 25/4
தார் (5)
தார் உலவு வஞ்சப்பெண் ஓர் இரண்டே காளிதன் ஏவல்செய்யும் அவள் பேர் – 1.தெய்வப்பெயர்:1 15/7
பகுதி கவனம் தந்திரம் தானை வருதினி பாடி பகரு தார் வானி ககனம் – 2.மக்கள்பெயர்:2 42/2
தலம்கொள் அணியில் கூழை நெற்றி தூசுவே தூசி தார் கொடிப்படையின் பெயர் – 2.மக்கள்பெயர்:2 42/5
தார் வீ அசும்பு நல் பத்துடன் மூன்றுமே தக்க நல் பூவின் பெயர் – 4.மரப்பெயர்:4 16/4
படலை பித்திகை தொடையல் இண்டை தார் தொங்கல் இருபத்தைந்தும் மாலையின் பேர் – 4.மரப்பெயர்:4 21/3
தார்க்கியன் (1)
ககபதி பன்னகவயிரி உவணம் புள்ளரசன் இகல் காதிவரு தார்க்கியன் உடன் – 3.விலங்கின்பெயர்:3 24/1
தாரகை (1)
கணம் உடு சுக்கை தாரகை உற்கை ஒன்பதும் கருதில் விண்மீன் ஆகுமே – 1.தெய்வப்பெயர்:1 25/8
தாரணி (1)
புவி தரணி தாரணி தராதலம் பூதலம் புடவி தாத்திரி தரித்திரி – 5.இடப்பெயர்:5 1/4
தாரம் (2)
பன்னி காதலி துணைவி தேவி நாயகி மனைவி பாரி மனையாட்டி தாரம்
பயிலும் மணமகள் உரிமை தலைவி தலைமகள் காந்தை பகரும் மனை களம் விருந்தம் – 2.மக்கள்பெயர்:2 39/5,6
இரசதம் தாரம் வெண்தாது கவிகள் தபுதம் இரதனம் வெண்பொன் வெள்ளி – 6.பொருள்பெயர்:6 4/1
தாராதரம் (1)
விண்டு தாராதரம் முகில் இருபத்தேழ் பெயர் விளம்பும் ஒலி அசனி உருமு – 1.தெய்வப்பெயர்:1 38/7
தாருகவிநாசினி (1)
தாருகவிநாசினி கெளரி கெளமாரி சாமுண்டி சண்டிகை குண்டலினி – 1.தெய்வப்பெயர்:1 15/1
தாருகாரி (1)
உயர் வள்ளிகேள்வன் தாருகாரி சரவணபகவன் கந்தவேளே – 1.தெய்வப்பெயர்:1 8/8
தாரும் (1)
சூட்டு தாரும் குரலம் என்ப கண்கிணிமாலை சொல் சதங்கைக்கும் ஆம் – 7.செயற்கைப்பெயர்:7 10/7
தாரை (2)
நெடிய விழி அம்பகம் தாரை நோக்கு சக்கு நேத்திரம் பார்வை நயனம் – 2.மக்கள்பெயர்:2 49/5
ஒளி பெருகு தாரை கண்மணி ஆம் விளிம்பு என்பது ஒன்று கண் இமை ஆகுமே – 2.மக்கள்பெயர்:2 49/8
தாரையொடு (1)
செப்பரிய தாலமே தாலு நா தாரையொடு சிங்குவையும் நாக்கு ஆகுமே – 2.மக்கள்பெயர்:2 48/8
தாலகேதனன் (1)
தரணி புகழ் கங்கைதனயன் தாலகேதனன் சந்தனன்சிறுவன் விரதன் – 2.மக்கள்பெயர்:2 5/1
தாலம் (4)
கடிய பின்கால் கன்னமொடு தாலம் ஆம் காது காதுஅடி சூளிகை அது ஆம் – 3.விலங்கின்பெயர்:3 4/4
மன்னு கூந்தற்கமுகு தாலம் ஆலம் பனசம் வருக்கை பாகல் பலவு இவை – 4.மரப்பெயர்:4 1/5
மறலி நான்கு பெயர் தாளி தாலம் பெண்ணே உற்ற நீலம் கருந்தாளொடு – 4.மரப்பெயர்:4 9/5
புவனி படி தாலம் ஞாலம் பாலம் மேத்தியம் பொழில் பூ திணை கிடக்கை – 5.இடப்பெயர்:5 1/3
தாலமே (1)
செப்பரிய தாலமே தாலு நா தாரையொடு சிங்குவையும் நாக்கு ஆகுமே – 2.மக்கள்பெயர்:2 48/8
தாலவட்டம் (1)
வால் தாலவட்டம் ஆம் வால்நுனை வேசகம் வளர் பல்அடி கரீரம் – 3.விலங்கின்பெயர்:3 4/2
தாலு (1)
செப்பரிய தாலமே தாலு நா தாரையொடு சிங்குவையும் நாக்கு ஆகுமே – 2.மக்கள்பெயர்:2 48/8
தாவம் (1)
மிக்க தாவம் காட்டு எரிப்பெயர் உறகையே மிகும் அனல்திரளின் பெயர் – 1.தெய்வப்பெயர்:1 21/6
தாவல் (1)
குசை மேசகம் தாவல் சுவல் ஆகும் நான்குமே குலவு பிடர்மயிரின் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 7/2
தாவளம் (2)
கோட்டம் நிலையம் பாழி பள்ளி தாவளம் வசதி குடி பதி நிகாயம் நியமம் – 5.இடப்பெயர்:5 5/6
தானம் வழி படை ஊடு பாங்கர் பால் வைப்பு வாய் தாவளம் பட்டி வாசல் – 5.இடப்பெயர்:5 20/2
தாவி (1)
பேணரும் தாவி கோளகை தாங்கி கிம்புரி பெயர் வயிரமும் புரக்கும் – 7.செயற்கைப்பெயர்:7 11/3
தாவு (2)
பொம்மல் எற்றந்து ஆம் தாவு மீக்கோள் மிகப்பு பெருக்கம் விறம்பு – 8.பண்புப்பெயர்:8 9/4
மாசு மை ஆசு பிழை தோம் இழிவு தப்பு வசை வசிவு வடு தாவு புன்மை – 8.பண்புப்பெயர்:8 12/3
தாழ்வாரம் (1)
மிக்க சோபானம் ஆரோகணம் தாழ்வாரம் வீறு ஆன பித்திகை சுவர் – 5.இடப்பெயர்:5 14/2
தாழ்வுஇல் (1)
தங்கு சித்திரை மரக்கால் வீழ்க்கை வெறுநுகம் தாழ்வுஇல் காற்று காற்றின்நாள் – 1.தெய்வப்பெயர்:1 34/5
தாழ்வுஇலா (2)
சார்ந்த சுற்றங்கள் ஓர் ஐந்து கடைகாப்பாளர் தாழ்வுஇலா கருமவிதிகள் – 2.மக்கள்பெயர்:2 11/4
தாழ்வுஇலா ஞாங்கரே முன் மேல் மருங்கு என சாற்றினர் தமிழ்ப்புலவரே – 5.இடப்பெயர்:5 22/8
தாழி (1)
எழில் மருத்துவன்நாளொடு ஈரைந்தும் அச்சுவினியின் பெயர் தாழி பூதம் – 1.தெய்வப்பெயர்:1 32/2
தாழை (1)
தென்னை தெங்கொடு தாழை நாளிகேரம் தடம் செறி இலாங்கலி ஐந்தும் ஆம் – 4.மரப்பெயர்:4 1/7
தாழையின் (1)
மன்னு கத்திகை தாழையின் பெயர் வானிரம் வஞ்சுளம் சேனவஞ்சி – 4.மரப்பெயர்:4 5/2
தாள் (5)
கார் ஆனை மாமுகன் தாள் காப்பு – 8.பண்புப்பெயர்:0 0/4
கலை பிறை நிரம்பலின் பெயர் ஆம் தமிழ்ப்புலவர் கண்டபம் ஒளி தாள் சிதம் – 1.தெய்வப்பெயர்:1 25/7
கடிய தாள் சலனம் கழல் பாதம் எட்டும் ஆம் கால் கால் கரட்டின் பெயர் – 2.மக்கள்பெயர்:2 44/7
கண்ட தாள் அங்கிதம் காத்திரம் முன்கால் காத்திரம் அபரம் இரு பேரும் – 3.விலங்கின்பெயர்:3 4/3
விளம்பு நடு ஆம் தலை தாள் முன்னர் புரவம் மேல் என்ப முதல் ஆகுமே – 5.இடப்பெயர்:5 20/8
தாள்குளிரம் (1)
கரு முதலைஆண் கரா எகினம் நீர்நாய் மட்டை களவன் கூவை தாள்குளிரம்
கற்கடகம் நள்ளி நொண்டு அலவன் நண்டு எட்டும் ஆம் களவன் அலவன் அவற்றுள் ஆண் – 3.விலங்கின்பெயர்:3 29/1,2
தாளம் (1)
தொகுதி பந்தம் சூழி மாழை தாளம் கொம்மை துறுமல் குவவு உண்டை பிண்டம் – 8.பண்புப்பெயர்:8 1/4
தாளி (2)
புல் தாளி பெண்ணை தேள் போந்தை மித்திரநாள் புகன்ற பெயர் அனுடம் ஆமே – 1.தெய்வப்பெயர்:1 34/8
மறலி நான்கு பெயர் தாளி தாலம் பெண்ணே உற்ற நீலம் கருந்தாளொடு – 4.மரப்பெயர்:4 9/5
தாறுவே (1)
கண்ட நல் தாறுவே இருப்புமுள் அன்றி சலாகை நாராசமும் பேர் – 7.செயற்கைப்பெயர்:7 3/7
தான் (3)
வரைவு அற தான் கொடுப்போன் வள்ளியோன் ஆம் வகுக்கில் ஊன்தின்போன் பெயர் – 2.மக்கள்பெயர்:2 29/1
முடங்கு கோணம் முடுக்கு ஆம் முன்றில் அங்கணம் முற்றம் ஆம் அரமியம் தான்
முன்னிய நிலாமுற்றம் ஆம் சுல்லி காமரம் உத்தானமொடு குமுதம் என்று – 5.இடப்பெயர்:5 14/3,4
சொல்லரிய பக்கணம் வேடர் உறையும் தெரு சூழும் ஆவேசனம் தான்
வடிவுகூர் அக்கசாலையர் தெரு பூரிமம் மன்னவர்கள் உறையும் தெரு – 5.இடப்பெயர்:5 17/6,7
தானம் (2)
மண்டிய கடம் கடாம் கறை தானம் ஒரு நாலும் மதம் ஆகும் முதுகு மஞ்சு ஆம் – 3.விலங்கின்பெயர்:3 4/1
தானம் வழி படை ஊடு பாங்கர் பால் வைப்பு வாய் தாவளம் பட்டி வாசல் – 5.இடப்பெயர்:5 20/2
தானவரும் (1)
கடங்கடர் அரக்கர் பிசிதாசனர் நிசாசரர் கருது தானவரும் ஆகும் – 1.தெய்வப்பெயர்:1 17/4
தானவன் (1)
நிலவு தானவன் இந்து வேந்தன் மதி கலையோன் நிசாபதி விது தண்சுடர் – 1.தெய்வப்பெயர்:1 25/3
தானு (1)
ஆதி தானு கொழுநன் நாதன் நாயகன் மன்னன் ஆண்டகை பெருந்தகையுடன் – 2.மக்கள்பெயர்:2 3/2
தானும் (3)
தாதிமம் தாதுமாதளை ஆம் அதன் பெயர் தாட்டிமம் தானும் ஆகும் – 4.மரப்பெயர்:4 2/5
தங்கு செவ்வல்லி ஆம் வெள்ளல்லி கயிரவம் தானும் இரண்டு வகையும் – 4.மரப்பெயர்:4 14/5
இலகு நுதலணிமாலை கோத்தமலர் தானும் ஆம் எழில் பெறும் கன்னமீதில் – 4.மரப்பெயர்:4 21/6
தானென்றும் (1)
சாற்று பீலித்தண்டு பிண்டிபால பெயர் தானென்றும் என்றும் ஆமே – 7.செயற்கைப்பெயர்:7 3/8
தானை (4)
ஆன தேர் கரி பரியுடன் கூட்டியே மொழியில் அறுவகை தானை ஆமே – 2.மக்கள்பெயர்:2 10/8
பகுதி கவனம் தந்திரம் தானை வருதினி பாடி பகரு தார் வானி ககனம் – 2.மக்கள்பெயர்:2 42/2
படை தானை கருவி வேல் கழுமுள் எஃகம் அரி வேதி பாணி துப்பு அலகு கண்டம் – 7.செயற்கைப்பெயர்:7 4/3
தூசு பரிவட்டம் பாடம் சாடி கலை கோடி சூடி மடி தானை அறுவை – 7.செயற்கைப்பெயர்:7 5/1
தானைத்தலைவர் (1)
தீரர் ஈரொன்பதும் மிக்க தானைத்தலைவர் சிலதர் சிலதியர் எட்டியர் – 2.மக்கள்பெயர்:2 25/3

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)