கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
தக்க 10
தக்கணம் 1
தக்கிரம் 1
தகடு 1
தகர் 2
தகளை 1
தகாந்தம் 1
தகுதியோர் 1
தகும் 4
தகுவர் 1
தகை 2
தகைப்பு 1
தங்கிய 2
தங்கு 4
தங்குகுகுமரன் 1
தங்கை 2
தச்சர் 1
தச்சன் 1
தசனம் 1
தசை 3
தஞ்சம் 1
தட்டமே 2
தட்டார் 3
தட்டு 3
தட்டை 1
தடம் 7
தடவு 1
தடறு 1
தடாமுகம் 1
தடி 3
தடித்து 1
தடினி 1
தண்சுடர் 1
தண்டதரன் 1
தண்டம் 2
தண்டமிழ் 1
தண்டமே 1
தண்டனை 1
தண்டாமல் 1
தண்டு 3
தண்டுலம் 1
தண்ணடை 4
தண்ணீர் 1
தணிந்த 1
தணியல் 1
தணியாத 1
தத்தை 2
ததி 1
ததும்பல் 1
ததைத்தலே 1
தந்தசூகம் 1
தந்தம் 3
தந்தாவளம் 1
தந்தி 1
தந்திரம் 1
தந்திரர் 1
தந்தை 1
தநயன் 1
தநயை 1
தப்பாத 1
தப்பு 1
தப்புஇலா 2
தபதியர் 2
தபனம் 1
தபனன் 2
தபுதம் 1
தபோதனர் 1
தம் 2
தம்பதி 1
தம்பலப்புழு 1
தம்பி 1
தம்பிஞ்சம் 1
தம்பியே 1
தம்போலம் 1
தம்மனையோடு 1
தம்முடன் 2
தம்முன்னொடு 1
தமக்கு 1
தமம் 1
தமமே 1
தமரினுக்கு 1
தமனியம் 1
தமாலம் 1
தமி 2
தமியம் 1
தமிழ்க்கூத்தர் 1
தமிழ்நாடன் 1
தமிழ்ப்புலவர் 1
தமிழ்ப்புலவரே 21
தமிழ்புலவரே 1
தமிழ்முனி 1
தமிழினான் 1
தமையன் 1
தயங்கிய 1
தயங்கு 2
தயங்குதல் 1
தயவுகூர் 1
தயிர் 1
தயிர்மத்து 1
தயிரின் 1
தரக்கு 1
தரங்கம் 1
தரணி 4
தரம் 1
தரளம் 2
தரா 1
தராசு 1
தராதரம் 1
தராதலம் 1
தராபதி 1
தராவின் 1
தரி 1
தரிசனமூடன் 1
தரிஞ்சமன் 1
தரித்த 1
தரித்திரற்கு 1
தரித்திரி 1
தரியலார் 1
தரு 4
தருக்கள் 1
தருகணாளர் 1
தருணம் 1
தருணியுடன் 1
தருபெயர் 1
தரும் 2
தருமச்செல்வி 1
தருமதேவதை 1
தருமநாள் 1
தருமன் 3
தரை 1
தலம் 4
தலம்கொள் 1
தலி 1
தலை 4
தலைச்கோலம் 1
தலைநாள் 1
தலைப்பாளை 1
தலைமகள் 1
தலைமகன் 1
தலையணைக்கு 1
தலையல் 1
தலையிலாக்குருவி 1
தலைவன் 8
தலைவி 2
தலைவியும் 1
தவ்வல் 1
தவ்வை 1
தவத்தோர் 1
தவம் 1
தவமாதினுக்கு 1
தவர் 1
தவலொடு 1
தவளம் 1
தவளை 1
தவளையே 1
தவறு 2
தவன் 1
தவனம் 1
தவிசு 1
தவிசோடு 1
தவிடு 1
தழல் 1
தழல்இடிக்கொடியினன் 1
தழலொடு 1
தழலோன் 1
தழும்பு 1
தழை 2
தழைத்த 1
தழைத்திடும் 3
தள்ளரிய 1
தள்ளரும் 1
தள்ளும் 1
தளம் 3
தளர்வுஇலா 1
தளவு 1
தளி 2
தளிமம் 2
தளிமமொடு 1
தளிர் 1
தளிரியல் 1
தளை 1
தளைகள் 1
தற்பரன் 1
தறி 1
தன் 5
தன்னம் 1
தன்னமோடு 1
தன்னுடன் 1
தன்னை 1
தனக்கு 1
தனஞ்செயன் 2
தனஞ்செயனும் 1
தனதம் 1
தனதன் 1
தனது 1
தனம் 3
தனவைசியர் 1
தனிமை 1
தனிமையின் 1
தனு 3
தக்க (10)
தக்க புலவன் செட்டி தேவர்சேனாபதி சங்கரன்புதல்வன் வானோர்தலைவன் – 1.தெய்வப்பெயர்:1 8/7
தக்க பிரமச்சாரி தெய்வவிரதன் வீடுமன் சாற்று காங்கேயன் பெயர் – 2.மக்கள்பெயர்:2 5/2
தக்க கள்விலைஞர் பெயர் காரோடர் முச்சியர் சாற்றிய இரண்டு பெயரும் – 2.மக்கள்பெயர்:2 19/4
தக்க பல் ஆம் மூரல் முறுவல் நக்குதல் நகுதல் சாற்று நகை ஆசமும் பேர் – 2.மக்கள்பெயர்:2 48/6
தக்க எழு பெயருமே நெய் தயிர் கடைந்திடும் தறி வெளில் எனும் பெயர் ஆமே – 3.விலங்கின்பெயர்:3 20/6
தக்க நாகணவாய்ப்புள்ளே பூவை சாரிகை சாற்றிய இரண்டு பெயர் ஆம் – 3.விலங்கின்பெயர்:3 27/3
தார் வீ அசும்பு நல் பத்துடன் மூன்றுமே தக்க நல் பூவின் பெயர் – 4.மரப்பெயர்:4 16/4
தயங்கிய படங்கு சீரைக்குடில் இரண்டுமே தக்க கூடாரம் ஆகும் – 7.செயற்கைப்பெயர்:7 7/6
சதலம் நிகிலங்களோடு யாவும் இயாவையும் தக்க முடியவும் அடையவும் – 8.பண்புப்பெயர்:8 3/6
தக்க கூர்ப்பும் கழிவும் உள்ளது சிறக்கும் முத்தமிழ் முனி உரைத்த பெயரே – 8.பண்புப்பெயர்:8 13/8
தக்கணம் (1)
கணித்த தொகை மும்மடி சேனாமுகம் சேனாமுகம் குமுதமொடு தக்கணம்
பெருகு வாகினி பிரளயம் சமுத்திரம் மேல் பெருத்த சங்கனி கமணிகம் – 2.மக்கள்பெயர்:2 43/2,3
தக்கிரம் (1)
கமழும் மச்சிகை அளை அருப்பம் முசிர் தக்கிரம் காலசேயம் மதிதம் மோர் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 20/3
தகடு (1)
நன் மரக்கன்று பன்னம் தகடு தண்ணடை நலம்கொள் பாசடை தமாலம் – 4.மரப்பெயர்:4 15/6
தகர் (2)
உரைகொள் காட்டா பெயர் மறி மை கொறி தகர் கிடா உதள் வரிடை கொச்சை மேடம் – 3.விலங்கின்பெயர்:3 18/5
திண்ணகம் தகர் கிடா ஏழகம் மேழகம் செம்பளம் ஓர் ஆறும் அ ஆண் – 3.விலங்கின்பெயர்:3 19/2
தகளை (1)
பகரும் மூரி தகளை ஆனேறு கோ பதி பூண்டில் பதினைந்து பெயரும் எருது ஆம் – 3.விலங்கின்பெயர்:3 17/2
தகாந்தம் (1)
சொல்லிய தகாந்தம் ஓர் ஐந்து பெயர் புன்கு இந்திர சுரியமொடு சிந்துவாரம் – 4.மரப்பெயர்:4 5/4
தகுதியோர் (1)
சான்றவர் உரவரே ஆன்றவர் ஆரியர் தகுதியோர் ஆய்ந்தோர் நலோர் – 2.மக்கள்பெயர்:2 4/1
தகும் (4)
தகும் என்று நாடி பகுத்தே வகுத்தனர்கள் தண்டமிழ் புலமையோரே – 1.தெய்வப்பெயர்:1 15/8
தகும் பயம்பொடு வாரி யானை படுகுழி அது ஆம் தமிழ்முனி உரைத்த பெயரே – 3.விலங்கின்பெயர்:3 4/8
தகும் அலரி போது புட்பம் சுமம் சும்மை அலர் தாமம் மலர் ஆலம் துணர் – 4.மரப்பெயர்:4 16/3
தன் பெயர் அரங்கம் துருத்தியோடு இலங்கை இவை தகும் ஆற்றிடைக்குறைக்கே – 5.இடப்பெயர்:5 16/8
தகுவர் (1)
அசுரதரன் அவுணர் கண்டகர் தைத்தியர் ஆன அதிதிபுதல்வர் தகுவர்
கணஞ்செறி நிசாசரரும் ஒக்கும் நிசிசரர் இராக்கதர் நிருதரோடு சால – 1.தெய்வப்பெயர்:1 17/2,3
தகை (2)
தளிமம் வகு பெண்மை மஞ்சு நோக்கு சேடு தகை மாதர் மாண்பு மருகல் – 8.பண்புப்பெயர்:8 6/6
தகை ஏந்தல் வீங்கல் வள் எழில் பருமம் முடல் குவவு சாற்று கலுழ் அமுதம் வியன் – 8.பண்புப்பெயர்:8 8/6
தகைப்பு (1)
வேணகை வரைப்பு தகைப்பு பிரகாரம் விளங்கும் எயில் ஓதை இஞ்சி – 5.இடப்பெயர்:5 12/2
தங்கிய (2)
சாற்று அந்தணாளர் அடுத்த நட்பாளர் தங்கிய நிமித்தகாரர் – 2.மக்கள்பெயர்:2 11/3
தங்கிய நெருங்கலின் பெயர் தைத்தலொடு ததைத்தலே மிடைதல் பெயர் – 8.பண்புப்பெயர்:8 13/7
தங்கு (4)
தங்கு கிழவன் சிந்தைகூரியன் தூதுவன் சாமன் புசலே பண்டிதன் – 1.தெய்வப்பெயர்:1 26/5
தங்கு சித்திரை மரக்கால் வீழ்க்கை வெறுநுகம் தாழ்வுஇல் காற்று காற்றின்நாள் – 1.தெய்வப்பெயர்:1 34/5
தங்கு பேரணி பின்னணி பெயர் ஊக்கமுடன் ஆக்கமே படையெழுச்சி – 2.மக்கள்பெயர்:2 42/6
தங்கு செவ்வல்லி ஆம் வெள்ளல்லி கயிரவம் தானும் இரண்டு வகையும் – 4.மரப்பெயர்:4 14/5
தங்குகுகுமரன் (1)
தங்குகுகுமரன் பிள்ளை கஞ்சுகன் முத்தன் வெண்டலை மாலை புனை வடுகநாதன் – 1.தெய்வப்பெயர்:1 9/7
தங்கை (2)
அடர் காமன் மகிழ் தம்பியே சாமன் ஆம் இரதியவள் தங்கை தேவதாரி – 1.தெய்வப்பெயர்:1 6/4
ஒக்கும் இம்மூவரும் தவ்வை ஆம் எங்கை இளையாள் தங்கை பின்னவள் பெயர் – 2.மக்கள்பெயர்:2 39/4
தச்சர் (1)
தச்சர் பெயர் மயனும் ஆம் செங்கொல்லருடன் அக்கசாலையர் சென்னகாரர் – 2.மக்கள்பெயர்:2 17/2
தச்சன் (1)
அங்கிநாள் ஐவிரல் என்னும் எழு பெயர் அத்தம் அறுவை நெய் பயறு தச்சன்
ஆடை நேர்வான் சுவை துவட்டநாள் நடுநாள் அறைந்த மீன் இவைகள் பத்தும் – 1.தெய்வப்பெயர்:1 34/3,4
தசனம் (1)
சார்ந்த நகை எயிறு தசனம் தந்தம் முறுவல் இரதத்துடன் மூரல் ஏழு பெயர் – 2.மக்கள்பெயர்:2 48/5
தசை (3)
குருதி தசை மூளை சுக்கிலம் நரம்பு என்பு தோல் கூறும் ஏழ் தாது ஆகுமே – 2.மக்கள்பெயர்:2 37/8
புண் புலால் புலவு தசை தடி தூவு வள்ளுரம் புளிதம் விடக்கு இறைச்சி – 3.விலங்கின்பெயர்:3 22/1
உள்ளின்மாசு ஆம் வழும்பே வழுக்கு ஆம் பூதி ஊழ்த்தல் தசை புலவு முடையே – 3.விலங்கின்பெயர்:3 22/8
தஞ்சம் (1)
தஞ்சம் தொறு தொண்டு தொத்து தொழும்புடன் தயவுகூர் ஆள் விருத்தி – 2.மக்கள்பெயர்:2 25/6
தட்டமே (2)
வடிவுபெறு தட்டமே தாடி மேல்வாயின் வகுத்த பெயர் ஒன்றிரண்டாம் – 2.மக்கள்பெயர்:2 49/1
பன்னரிப தட்டமே நஞ்சுகால் பல் ஆம் பகர்ந்த காளம் கரளமே – 3.விலங்கின்பெயர்:3 14/2
தட்டார் (3)
பொற்பு உடைய பொற்கொல்லர் பொன்வினைஞர் தட்டார் பொருந்திடும் பொன்செய்புலவர் – 2.மக்கள்பெயர்:2 17/3
பொருளினை உருக்கு தட்டார் கலம்தருநரே பொரு பணி தட்டார் பெயர் – 2.மக்கள்பெயர்:2 17/4
பொருளினை உருக்கு தட்டார் கலம்தருநரே பொரு பணி தட்டார் பெயர் – 2.மக்கள்பெயர்:2 17/4
தட்டு (3)
கேடுஇல் வெருகம் தட்டு வால்கீழிட பெயர் கிளர்த்த அரிய புரணி பச்சை – 3.விலங்கின்பெயர்:3 21/5
மல்லை தட்டு சக்கரம் சில்லி நேமி வலையம் திகிரி பாண்டில் கடகம் – 8.பண்புப்பெயர்:8 1/1
நல்ல தட்டு கோடல் வக்கிரம் கோணல் கூன் நண்ணிய வளாவல் வாங்கல் – 8.பண்புப்பெயர்:8 1/7
தட்டை (1)
காம்பு பணை திகிரி வேய் சந்தி முத்தூழ் தட்டை கழை வேணு முளை முடங்கல் – 4.மரப்பெயர்:4 11/1
தடம் (7)
தென்னை தெங்கொடு தாழை நாளிகேரம் தடம் செறி இலாங்கலி ஐந்தும் ஆம் – 4.மரப்பெயர்:4 1/7
விசுவுடன் வளைவு ஆம் தடம் தாமரைக்கு என விளம்பினர் தமிழ்ப்புலவரே – 4.மரப்பெயர்:4 18/8
மேதரம் சிலை பீலி வெற்பு தடம் சாரல் விண்டு இரவி பொச்சை சிகரம் – 5.இடப்பெயர்:5 2/3
பொலிவுபெறு பாக்கம் தடம் சேர்வு பூக்கம் புரம் சரணம் வாட்கை தாமம் – 5.இடப்பெயர்:5 5/7
தள்ளரிய கோடு தீரம் பாரம் வாரம் தடம் கூலம் வரை அணை கரை – 5.இடப்பெயர்:5 16/7
பட்டம் தடம் தாகம் குளம் சுனை கேணி படுமம் பொய்கை சூழி – 5.இடப்பெயர்:5 23/1
பாடு பரி பணை யாளி மோடு தடம் மூரி வான் பகரும் மால் வீறு வடவை – 8.பண்புப்பெயர்:8 8/1
தடவு (1)
தாடு பின் கதழ்வு தரு மன்று மம் கயவு தடவு விரல் விதை அனெந்தை – 8.பண்புப்பெயர்:8 8/5
தடறு (1)
தடறு படையுறை கூடு புட்டில் ஒரு நான்குமே கருதும் ஆயுதஉறை பேர் – 7.செயற்கைப்பெயர்:7 4/5
தடாமுகம் (1)
மயம் கயம் தடாமுகம் ஏழேழும் ஒன்றுமே மாற்ற அரிய நீரின் பெயர் – 1.தெய்வப்பெயர்:1 23/6
தடி (3)
ஊனம்இல் வரிப்புறம் இலுதை வெளில் அணில் ஆம் உடும்பு தடி முசலி கோதா – 3.விலங்கின்பெயர்:3 12/5
புண் புலால் புலவு தசை தடி தூவு வள்ளுரம் புளிதம் விடக்கு இறைச்சி – 3.விலங்கின்பெயர்:3 22/1
தடி சிந்துவாரம் சராசனம் கார்முகம் சாபம் துரோணம் சிலை – 7.செயற்கைப்பெயர்:7 2/1
தடித்து (1)
சீர் உலவு துமிதமுடன் சிகரம் ஆறும் ஆம் திவலை கனருசி தடித்து திகழ் – 1.தெய்வப்பெயர்:1 39/7
தடினி (1)
சொல் உந்தி ஓணமே தடினி ஈராறும் தொகுத்த ஆற்றின் பொதுப்பேர் – 5.இடப்பெயர்:5 15/2
தண்சுடர் (1)
நிலவு தானவன் இந்து வேந்தன் மதி கலையோன் நிசாபதி விது தண்சுடர்
நீண்ட பிறை அரி முயற்கூடு உரோகணிகேள்வன் நிலைபெற்ற திங்கள் புதியோன் – 1.தெய்வப்பெயர்:1 25/3,4
தண்டதரன் (1)
தண்டதரன் மறலி நடுவன் கூற்று வைவைச்சுதன் பாசகரன் மடங்கல் – 1.தெய்வப்பெயர்:1 11/1
தண்டம் (2)
பலம் தளம் சேனை அநீகம் தண்டம் வாகினி பதாகினி பதாதி யூகம் – 2.மக்கள்பெயர்:2 42/1
தண்டம் ஆம் சென்றவழி சேவகம் கூடகம் சாற்று கரி துயிலிடம் அது ஆம் – 3.விலங்கின்பெயர்:3 4/7
தண்டமிழ் (1)
தகும் என்று நாடி பகுத்தே வகுத்தனர்கள் தண்டமிழ் புலமையோரே – 1.தெய்வப்பெயர்:1 15/8
தண்டமே (1)
செப்பு அணிஇடும்கல பெயர் பண்டாரம் ஆம் செறிந்த கோசம் தண்டமே – 7.செயற்கைப்பெயர்:7 11/8
தண்டனை (1)
திறைகொடு அமர்கொடு சூதின் வெற்றிகொடு தவறு செய்வோர் தண்டனை கொடுவரும் – 2.மக்கள்பெயர்:2 12/6
தண்டாமல் (1)
சங்காத்தியே இணங்கன் பாங்கன் எலுவனொடு தண்டாமல் வரு கிளைஞனே – 2.மக்கள்பெயர்:2 27/2
தண்டு (3)
வண்குடை ஏறு கோ விடை இடபம் ஆம் சவைமகள் விழவு தண்டு இரட்டை – 1.தெய்வப்பெயர்:1 28/2
ஒரு மூன்றும் ஆம் முசலி சாய்தனம் சரடி ஓத்தி தண்டு ஓதி ஓமான் – 3.விலங்கின்பெயர்:3 12/6
காட்டு பெயர் வாழை அப்பண வாழையது தண்டு கந்தி பூகம் சருந்தம் – 4.மரப்பெயர்:4 1/2
தண்டுலம் (1)
நண்ணிய சிகண்டி ஏரண்டம் முப்பெயரும் நல் ஆமணக்கு அரி தண்டுலம்
நவில் அரிசி நாமம் அந்தரி தவிடு பதடி பதர் நாமம் வேயரிசி தோரை – 4.மரப்பெயர்:4 20/3,4
தண்ணடை (4)
நன் மரக்கன்று பன்னம் தகடு தண்ணடை நலம்கொள் பாசடை தமாலம் – 4.மரப்பெயர்:4 15/6
பாடி தண்ணடை உலகு இராச்சியம் பொழில் சம்புதம் கண்டம் ஆசு கோட்டம் – 5.இடப்பெயர்:5 3/1
பூண்டி தண்ணடை மடப்பம் பேடு பூரியம் புரி வேலி அகரம் நகரம் – 5.இடப்பெயர்:5 4/2
குலவிய குறும்பொடு குறும்பர்ஊர் என்பதும் கூறும் தண்ணடை மடப்பம் – 5.இடப்பெயர்:5 5/5
தண்ணீர் (1)
தோற்றிய நிதானம் ஆம் சந்திரன் ஒளியில் தண்ணீர் சொரியும் மணி சந்திரகாந்தம் – 6.பொருள்பெயர்:6 3/3
தணிந்த (1)
சமையம் நேயம் கிருதம் ஆச்சியம் துப்பு அவி தணிந்த இழுதும் சேரவே – 3.விலங்கின்பெயர்:3 20/5
தணியல் (1)
மட்டு வெறி சாதி பிரசம் தேப்பி தொண்டி தேம் மந்திரம் தணியல் அரியல் – 6.பொருள்பெயர்:6 6/2
தணியாத (1)
எந்நாளும் நெஞ்சினில் தணியாத முனிவு என்று இயம்பினர் தமிழ்ப்புலவரே – 8.பண்புப்பெயர்:8 11/8
தத்தை (2)
உன்னு கைத்தாய் அக்கை முன்பிறந்தாள் சேட்டையொடு தத்தை மூத்தாள் பெபர் – 2.மக்கள்பெயர்:2 39/3
தத்தை சுகம் வன்னி அரி கீரம் சுவாகதம் சாருவே கிள்ளை எட்டும் – 3.விலங்கின்பெயர்:3 27/4
ததி (1)
அளை மொழை ததி பெருகு என சொன்ன நான்குமே அழகுகூர் தயிரின் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 20/2
ததும்பல் (1)
புல்லிய தெவிட்டல் உடனே ததும்பல் நிரம்புதல் பிறங்குதல் கிளைத்தல் – 8.பண்புப்பெயர்:8 2/6
ததைத்தலே (1)
தங்கிய நெருங்கலின் பெயர் தைத்தலொடு ததைத்தலே மிடைதல் பெயர் – 8.பண்புப்பெயர்:8 13/7
தந்தசூகம் (1)
தன்னுடன் விட தரி காகோதரம் காத்திரி தந்தசூகம் கட்செவி – 3.விலங்கின்பெயர்:3 13/3
தந்தம் (3)
சார்ந்த நகை எயிறு தசனம் தந்தம் முறுவல் இரதத்துடன் மூரல் ஏழு பெயர் – 2.மக்கள்பெயர்:2 48/5
மருப்பு எயிறு கோடு கிம்புரி தந்தம் ஓர் ஐந்தும் வாரண கொம்பின் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 3/6
துடி ஆஞ்சி ஏலம் இரு பெயர் ஆலம் தந்தம் துலங்கு காஞ்சனம் இலஞ்சி – 4.மரப்பெயர்:4 5/3
தந்தாவளம் (1)
தும்பி தந்தாவளம் தம்போலம் களிறு தூங்கல் வயமா மந்தமா – 3.விலங்கின்பெயர்:3 2/3
தந்தி (1)
கும்பி பிறமறி தந்தி சிந்தூரம் கறையடி கொட்டுமா மதமா கைம்மா – 3.விலங்கின்பெயர்:3 2/5
தந்திரம் (1)
பகுதி கவனம் தந்திரம் தானை வருதினி பாடி பகரு தார் வானி ககனம் – 2.மக்கள்பெயர்:2 42/2
தந்திரர் (1)
வைத்திய வித்தியாதரர் பெயர் இரண்டாம் வீணைவல்லவர் கின்னரர் தந்திரர்
இணங்கு கந்திருவர் பெயர் ஆம் கூளி குறள் பாரிடம் சாதகத்தின் உடனே – 1.தெய்வப்பெயர்:1 17/6,7
தந்தை (1)
தந்தை அம்மான் அத்தன் எந்தை ஈன்றோன் பிதா தாதையே ஐயன் அப்பன் – 2.மக்கள்பெயர்:2 38/2
தநயன் (1)
புத்திரன் காதலன் குட்டனே நந்தனன் புதல்வனே தநயன் நேயன் – 2.மக்கள்பெயர்:2 40/6
தநயை (1)
சிறுவி புத்திரி புதல்வி தநயை பந்தனை ஐயை செப்பு சுதை வசுதையுடனே – 2.மக்கள்பெயர்:2 41/1
தப்பாத (1)
தப்பாத நுண்மணலில் மூழ்கி மறையும் தவளை தளர்வுஇலா நந்தியுடனே – 3.விலங்கின்பெயர்:3 29/4
தப்பு (1)
மாசு மை ஆசு பிழை தோம் இழிவு தப்பு வசை வசிவு வடு தாவு புன்மை – 8.பண்புப்பெயர்:8 12/3
தப்புஇலா (2)
தப்புஇலா மனுவர் கருமார் கொல்லர்தம் பெயர் தபதியர் மரவினைஞரே – 2.மக்கள்பெயர்:2 17/1
தப்புஇலா வரு சிவப்பின் பெயர் பசுமை அரி சாமளம் பாசு பைமை – 8.பண்புப்பெயர்:8 4/7
தபதியர் (2)
ஆராயும் வினைஞர் கம்மியர் கொல்லர் தபதியர் அக்கசாலையர் புனைந்தோர் – 2.மக்கள்பெயர்:2 16/7
தப்புஇலா மனுவர் கருமார் கொல்லர்தம் பெயர் தபதியர் மரவினைஞரே – 2.மக்கள்பெயர்:2 17/1
தபனம் (1)
தெரி தபனம் ஆறும் ஆழ்வாரியின் பெயர் சிகரி சிகரமே கோபுர பேர் – 5.இடப்பெயர்:5 13/3
தபனன் (2)
மேவு காற்றின்கரு தபனன் முப்பதின்மூன்றும் வீறு உள நெருப்பின் பெயர் – 1.தெய்வப்பெயர்:1 21/5
வேந்தன் எழுபரியினன் பகலவன் சான்றோன் வியத்தன் நீள் தபனன்
பரிதி விண்மணி இரவி எல்லை என்றூழ் பனிப்பகை தரணி அலரி சவிதா – 1.தெய்வப்பெயர்:1 24/4,5
தபுதம் (1)
இரசதம் தாரம் வெண்தாது கவிகள் தபுதம் இரதனம் வெண்பொன் வெள்ளி – 6.பொருள்பெயர்:6 4/1
தபோதனர் (1)
அருந்தவர் தவத்தோர் தபோதனர் இலிங்கிகள் ஐயர் இருடிகள் யோகிகள் – 2.மக்கள்பெயர்:2 1/2
தம் (2)
சாருமே தம் குடி தமரினுக்கு உரிய பெயர் தாசர் கிணகர் சேடர்கள் – 2.மக்கள்பெயர்:2 25/5
தம் குமுதம் ஆம் குமுதம் ஆம்பல் கயிரவம் ஆம் தயங்கு அல்லியின் பொதுப்பேர் – 4.மரப்பெயர்:4 14/6
தம்பதி (1)
குன்றாத தம்பதி இரட்டை ஆண்பெண் என கூறிடும் பெயர் ஆகுமே – 2.மக்கள்பெயர்:2 33/8
தம்பலப்புழு (1)
ஆளலே சிதலை செல் என்ப கறையான் பெயர் ஆம் தம்பலப்புழு பேரே – 3.விலங்கின்பெயர்:3 15/6
தம்பி (1)
பின்தோன்றல் எம்பின் பின்னோன் பின்னவன் பேசு பெயர் ஒன்பதும் தம்பி ஆம் – 2.மக்கள்பெயர்:2 38/6
தம்பிஞ்சம் (1)
சர்ப்பம் அரி தம்பிஞ்சம் அங்கதம் கும்பீனசம் வியாளம் மராளம் – 3.விலங்கின்பெயர்:3 13/4
தம்பியே (1)
அடர் காமன் மகிழ் தம்பியே சாமன் ஆம் இரதியவள் தங்கை தேவதாரி – 1.தெய்வப்பெயர்:1 6/4
தம்போலம் (1)
தும்பி தந்தாவளம் தம்போலம் களிறு தூங்கல் வயமா மந்தமா – 3.விலங்கின்பெயர்:3 2/3
தம்மனையோடு (1)
தன்னை மொய்த்தாய் அன்னை அவ்வை ஈன்றாள் ஆயி தம்மனையோடு அம்மை மாதா – 2.மக்கள்பெயர்:2 39/1
தம்முடன் (2)
சாற்று மிக்கவர் மேதர் மேலவர் உயர்ந்தவர் தம்முடன் உலகம் என்ன – 2.மக்கள்பெயர்:2 4/2
சாரும் சவுண்டிகர் துவசர் படுவர் கள்பிழியர் தம்முடன் பழசர் ஐந்தும் – 2.மக்கள்பெயர்:2 19/3
தம்முன்னொடு (1)
தீதுஇல் முன்னோன் தம்முன்னொடு தலைவன் முன்னவன் சேட்டனே முன்பிறந்தோன் – 2.மக்கள்பெயர்:2 38/3
தமக்கு (1)
தமி தனிமையின் பெயர் ஏமி உடன் நிகழ்வார் தமக்கு உரிய நாமம் ஆமே – 2.மக்கள்பெயர்:2 23/8
தமம் (1)
அல்லும் நத்தம் தமம் கச்சளம் கருவரி அந்தகாரம் புகலும் – 1.தெய்வப்பெயர்:1 31/3
தமமே (1)
தீது உறு கரும்பாம்பு தமமே இராகு ஆம் செம்பாம்பு கொடியன் சிகி – 1.தெய்வப்பெயர்:1 27/7
தமரினுக்கு (1)
சாருமே தம் குடி தமரினுக்கு உரிய பெயர் தாசர் கிணகர் சேடர்கள் – 2.மக்கள்பெயர்:2 25/5
தமனியம் (1)
ஆசை தமனியம் நிதி நிதானம் தனம் பண்டம் அத்தம் நிசி வித்தம் ஆடை – 6.பொருள்பெயர்:6 1/3
தமாலம் (1)
நன் மரக்கன்று பன்னம் தகடு தண்ணடை நலம்கொள் பாசடை தமாலம்
ஓலை சதனம் சதம் பத்திரம் தழை சாகமொடு பலாசம் குழை அடை – 4.மரப்பெயர்:4 15/6,7
தமி (2)
பெயல் ஆடி தளி உறை தமி துளியின் நாமம் ஆம் பிதிர் தூவல் சிதர் சீகரம் – 1.தெய்வப்பெயர்:1 39/6
தமி தனிமையின் பெயர் ஏமி உடன் நிகழ்வார் தமக்கு உரிய நாமம் ஆமே – 2.மக்கள்பெயர்:2 23/8
தமியம் (1)
வெடி ஞாளி மாதவம் சாலி மட்டம் தமியம் வேரி மகாந்தம் மாரி – 6.பொருள்பெயர்:6 6/5
தமிழ்க்கூத்தர் (1)
ஆடல்பெரு வாயிலோரே தமிழ்க்கூத்தர் பெயர் ஆய்ந்த பாவலர் நாவலர் – 2.மக்கள்பெயர்:2 21/3
தமிழ்நாடன் (1)
மதிகுலன் கைதவன் கெளரியன் தமிழ்நாடன் வண்புனல் குமரிசேர்ப்பன் – 2.மக்கள்பெயர்:2 8/2
தமிழ்ப்புலவர் (1)
கலை பிறை நிரம்பலின் பெயர் ஆம் தமிழ்ப்புலவர் கண்டபம் ஒளி தாள் சிதம் – 1.தெய்வப்பெயர்:1 25/7
தமிழ்ப்புலவரே (21)
பெரும் செல்வம் நீங்கா குபேரன் அபிதானமாய் பேசினர் தமிழ்ப்புலவரே – 1.தெய்வப்பெயர்:1 10/8
எண்ணிய கிருத்திமம் பூதகணம் ஆம் என்று இயம்பினர் தமிழ்ப்புலவரே – 1.தெய்வப்பெயர்:1 17/8
ஓங்கு சுழல்காற்று வரு சூறையின் பெயர் என்று உரைத்தனர் தமிழ்ப்புலவரே – 1.தெய்வப்பெயர்:1 20/8
எழிலான வாகனம் மகரம் ஆம் என்றே இசைத்தனர் தமிழ்ப்புலவரே – 1.தெய்வப்பெயர்:1 23/8
சேர்ந்த பாநாளும் இரு நாள் ஆகும் என்று பெயர் செப்பினர் தமிழ்ப்புலவரே – 1.தெய்வப்பெயர்:1 36/8
ஆகுமே பின்னை என்று ஓதிடும் பெயர் என அறைந்தனர் தமிழ்ப்புலவரே – 1.தெய்வப்பெயர்:1 41/8
ஓதும் மாணாக்கனே கற்போன் என பெயர் உரைத்தனர் தமிழ்ப்புலவரே – 2.மக்கள்பெயர்:2 4/8
சூழ்ந்த அரண் நான்கும் படைத்தது அரசு ஆம் என சொற்றனர் தமிழ்ப்புலவரே – 2.மக்கள்பெயர்:2 11/8
சொலும் பிடகர் ஆயுள்வேதியர் மருத்துவர் என சொற்றனர் தமிழ்ப்புலவரே – 2.மக்கள்பெயர்:2 14/8
அந்தராளன் விராத்தியன் என்று குலம் நான்கு அறைந்தனர் தமிழ்ப்புலவரே – 2.மக்கள்பெயர்:2 32/8
குழிநாவலின் பெயர் சாதேவம் என்ன குறித்தனர் தமிழ்ப்புலவரே – 4.மரப்பெயர்:4 5/8
நண்ணு கருவிளம் உய்கை கன்னி காக்கணம் என நவின்றனர் தமிழ்ப்புலவரே – 4.மரப்பெயர்:4 7/8
மற்று அதன் கனி கோலமொடு கொண்டை எனவே வகுத்தனர் தமிழ்ப்புலவரே – 4.மரப்பெயர்:4 8/8
விசுவுடன் வளைவு ஆம் தடம் தாமரைக்கு என விளம்பினர் தமிழ்ப்புலவரே – 4.மரப்பெயர்:4 18/8
ஏற்றம் உள பீடிகை பீடம் ஆம் என்றே இசைத்தனர் தமிழ்ப்புலவரே – 5.இடப்பெயர்:5 14/8
வரும் படிச்சுருள் அகத்தினகம் ஆம் என்றே அறைந்தனர் தமிழ்ப்புலவரே – 5.இடப்பெயர்:5 18/8
தாழ்வுஇலா ஞாங்கரே முன் மேல் மருங்கு என சாற்றினர் தமிழ்ப்புலவரே – 5.இடப்பெயர்:5 22/8
நாடில் இருபத்தேழும் நிறைதலின் பெயர் என்று நாட்டினர் தமிழ்ப்புலவரே – 8.பண்புப்பெயர்:8 2/8
வந்த மூவைந்தும் எல்லாம் என்றும் பெயராய் மதித்தனர் தமிழ்ப்புலவரே – 8.பண்புப்பெயர்:8 3/8
ஓங்கிய எழுங்கு வெளிறு ஆம் எண் கணமே உரைத்தனர் தமிழ்ப்புலவரே – 8.பண்புப்பெயர்:8 7/8
எந்நாளும் நெஞ்சினில் தணியாத முனிவு என்று இயம்பினர் தமிழ்ப்புலவரே – 8.பண்புப்பெயர்:8 11/8
தமிழ்புலவரே (1)
சிறந்தோர்கள் பெயர் உலகமே உயர்ந்தோர் என செப்பினர் தமிழ்புலவரே – 2.மக்கள்பெயர்:2 3/8
தமிழ்முனி (1)
தகும் பயம்பொடு வாரி யானை படுகுழி அது ஆம் தமிழ்முனி உரைத்த பெயரே – 3.விலங்கின்பெயர்:3 4/8
தமிழினான் (1)
இனிதுடன் வீற்றிருக்கின்ற முனி தமிழினான் இத்திறம் இயம்பினானே – 5.இடப்பெயர்:5 21/8
தமையன் (1)
திகழும் முன்தோன்றல் மூத்தோன் தமையன் ஒன்பதும் தெரி அண்ணன் ஐ எனும் பேர் – 2.மக்கள்பெயர்:2 38/4
தயங்கிய (1)
தயங்கிய படங்கு சீரைக்குடில் இரண்டுமே தக்க கூடாரம் ஆகும் – 7.செயற்கைப்பெயர்:7 7/6
தயங்கு (2)
அருந்ததி நாமம் ஐந்தும் விடிநாமம் வெடி ஆம் தயங்கு பிரதமை முன் ஐந்தும் – 1.தெய்வப்பெயர்:1 37/2
தம் குமுதம் ஆம் குமுதம் ஆம்பல் கயிரவம் ஆம் தயங்கு அல்லியின் பொதுப்பேர் – 4.மரப்பெயர்:4 14/6
தயங்குதல் (1)
துலங்குதல் எரித்தல் உடனே தயங்குதல் என சொற்ற முப்பத்துமூன்றும் – 8.பண்புப்பெயர்:8 14/6
தயவுகூர் (1)
தஞ்சம் தொறு தொண்டு தொத்து தொழும்புடன் தயவுகூர் ஆள் விருத்தி – 2.மக்கள்பெயர்:2 25/6
தயிர் (1)
தக்க எழு பெயருமே நெய் தயிர் கடைந்திடும் தறி வெளில் எனும் பெயர் ஆமே – 3.விலங்கின்பெயர்:3 20/6
தயிர்மத்து (1)
நிமிர்கின்ற தயிர்மத்து மத்து ஆம் முளையும் முளியும் நிகழ்த்தும் அ பேர் – 3.விலங்கின்பெயர்:3 20/7
தயிரின் (1)
அளை மொழை ததி பெருகு என சொன்ன நான்குமே அழகுகூர் தயிரின் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 20/2
தரக்கு (1)
வரு சித்திரகாயம் தரக்கு உழுவை வேங்கை கொடுவரி குயவரி தீவி புல் – 3.விலங்கின்பெயர்:3 1/5
தரங்கம் (1)
அறல் சீகரம் தரங்கம் சுலோலம் வீரை அலை சிகரம் ஏழ் திரை பேர் – 5.இடப்பெயர்:5 15/3
தரணி (4)
பரிதி விண்மணி இரவி எல்லை என்றூழ் பனிப்பகை தரணி அலரி சவிதா – 1.தெய்வப்பெயர்:1 24/5
தரணி புகழ் கங்கைதனயன் தாலகேதனன் சந்தனன்சிறுவன் விரதன் – 2.மக்கள்பெயர்:2 5/1
புவி தரணி தாரணி தராதலம் பூதலம் புடவி தாத்திரி தரித்திரி – 5.இடப்பெயர்:5 1/4
மாதிரம் தரணி அத்திரி குன்று தாபரம் வரை கல்லகம் பிறங்கல் – 5.இடப்பெயர்:5 2/5
தரம் (1)
சென்னி நவிரம் பொழி உவ்வி தரம் முண்டம் வலி சேர்ந்த தலை மூவைந்து பேர் – 2.மக்கள்பெயர்:2 50/2
தரளம் (2)
துன்னரிய தரளம் நித்திலம் ஆரம் முத்து ஆம் துலங்கு தரளம் திரட்சி – 6.பொருள்பெயர்:6 2/7
துன்னரிய தரளம் நித்திலம் ஆரம் முத்து ஆம் துலங்கு தரளம் திரட்சி – 6.பொருள்பெயர்:6 2/7
தரா (1)
போற்றி தரா உடன் கஞ்சம் இவை கூடியே புகலும் எழுவகை உலோகம் ஆம் – 6.பொருள்பெயர்:6 2/2
தராசு (1)
தராசு பதினொன்றுமே பரணியின் பெயர் அளகு தழலொடு அறுவாய் அளக்கர் – 1.தெய்வப்பெயர்:1 32/4
தராதரம் (1)
வேதண்டம் நாகம் தராதரம் சையம் விலங்கல் ஓங்கல் அடுக்கல் – 5.இடப்பெயர்:5 2/4
தராதலம் (1)
புவி தரணி தாரணி தராதலம் பூதலம் புடவி தாத்திரி தரித்திரி – 5.இடப்பெயர்:5 1/4
தராபதி (1)
குரிசில் பூபதி தராபதி மன்னர்பதி தோன்றல் கோ ஏந்தல் பதி சக்கிரி – 2.மக்கள்பெயர்:2 10/3
தராவின் (1)
மருவரிய உறை கஞ்சம் வெண்கலம் இரண்டு பெயர் மதுகம் தராவின் பெயர் – 6.பொருள்பெயர்:6 4/5
தரி (1)
தன்னுடன் விட தரி காகோதரம் காத்திரி தந்தசூகம் கட்செவி – 3.விலங்கின்பெயர்:3 13/3
தரிசனமூடன் (1)
அந்தகன் சிதடன் உடன் தரிசனமூடன் குருடன் ஆம் பேடி பெண்டகனுடன் – 2.மக்கள்பெயர்:2 26/3
தரிஞ்சமன் (1)
திகழ் பவணை எருவை புண்டரம் ஐந்துமே கழுகு சீரிய தரிஞ்சமன் தன் – 3.விலங்கின்பெயர்:3 24/3
தரித்த (1)
தோட்கோப்பு வழியூண் தரித்த பொதிசோற்றின் பெயர் – 6.பொருள்பெயர்:6 5/7
தரித்திரற்கு (1)
வச்சயர் உடன் ஊறுகணாளர் ஈராறும் தரித்திரற்கு ஓதும் அபிதானம் ஆமே – 2.மக்கள்பெயர்:2 28/8
தரித்திரி (1)
புவி தரணி தாரணி தராதலம் பூதலம் புடவி தாத்திரி தரித்திரி
பவனம் வசுமதி வசுந்தரை வசுதை நாடு அகம் பாத்திமம் தரை கோத்திரை – 5.இடப்பெயர்:5 1/4,5
தரியலார் (1)
மருவலார் ஒட்டலார் பற்றலார் தரியலார் மாணார் அமித்திரர் பற்சாரர் – 2.மக்கள்பெயர்:2 22/7
தரு (4)
நீட்டலும் முடக்கலும் தரு நாகன் மூச்கினிடை நின்று தும்மலும் வெம்மையும் – 1.தெய்வப்பெயர்:1 18/4
தரு பத்மநிதி தூய தாமரையின் வடிவம் இத்தன்மையாம் இருநிதி பேர் – 6.பொருள்பெயர்:6 3/2
தரு கூறு பகல் பாதியின் பெயர் அகண்டம் சத்தம் அகலம் சாருவம் – 8.பண்புப்பெயர்:8 3/5
தாடு பின் கதழ்வு தரு மன்று மம் கயவு தடவு விரல் விதை அனெந்தை – 8.பண்புப்பெயர்:8 8/5
தருக்கள் (1)
தருக்கள் ஓர் ஐந்தின் நல் கா உடன் தேவுமே சாற்றும் அ கற்பக பேர் – 4.மரப்பெயர்:4 3/2
தருகணாளர் (1)
விடலை கலி படர் சல்லி ஏறாளர் செருநருடன் விறல் அபயர் தருகணாளர்
தீரர் ஈரொன்பதும் மிக்க தானைத்தலைவர் சிலதர் சிலதியர் எட்டியர் – 2.மக்கள்பெயர்:2 25/2,3
தருணம் (1)
நாகு தருணம் புருவை கயம் விளைச்சு கொம்மை நன் மழவு குழவு சேடு – 8.பண்புப்பெயர்:8 7/4
தருணியுடன் (1)
ஓங்கிய விருத்தை மூத்தாள் பெயர் தருணியுடன் உயர் வாலை குமரி கன்னி – 2.மக்கள்பெயர்:2 31/4
தருபெயர் (1)
தருபெயர் சுமடு சுமையடை சுடுவு மூன்றுமே தாங்கு சும்மாட்டின் பெயர் – 7.செயற்கைப்பெயர்:7 7/5
தரும் (2)
கொடிய சினமும் தரும் கிருதரன் இமைத்தலும் குலவு ரோமம் புளகமும் – 1.தெய்வப்பெயர்:1 18/5
கொடுத்திடும் கூர்மன் ஓட்டமும் இளைப்பும் தரும் கோதிலா தேவதத்தன் – 1.தெய்வப்பெயர்:1 18/6
தருமச்செல்வி (1)
அமலை அம்பிகை கெளரி தேவி தருமச்செல்வி அயிராணி சத்தி நாரி – 1.தெய்வப்பெயர்:1 13/1
தருமதேவதை (1)
சீர்பெறும் தருமதேவதை என்று உரைத்தனர் செந்தமிழ் புலமையோரே – 1.தெய்வப்பெயர்:1 14/8
தருமநாள் (1)
தருமநாள் காடு கிழவன் பகலவன் சோறு தாசி முக்கூட்டு அடுப்பு – 1.தெய்வப்பெயர்:1 32/3
தருமன் (3)
சமன் எருமைஊர்தி செங்கோல்கடவுள் அந்தகன் தருமன் அரி தென்திசைக்கோன் – 1.தெய்வப்பெயர்:1 11/2
தருமன் இந்திரன் நாமம் முப்பதிற்றெட்டும் சயந்தவன் மைந்தன் நாமம் – 1.தெய்வப்பெயர்:1 12/3
வரு தருமன் நாமம் சுயோதனன் காந்தாரிமைந்தன் அரவக்கொடியினன் – 2.மக்கள்பெயர்:2 5/5
தரை (1)
பவனம் வசுமதி வசுந்தரை வசுதை நாடு அகம் பாத்திமம் தரை கோத்திரை – 5.இடப்பெயர்:5 1/5
தலம் (4)
உயர் தலம் கிசலையம் பதினாறு பெயரும் இலை உலவையும் உரைக்கலாமே – 4.மரப்பெயர்:4 15/8
எழில் மண்டிலம் நேமி பொறை அசலை விபுலை தலம் அகலிடம் பாடி வையம் – 5.இடப்பெயர்:5 1/2
கோதுஇல் உலகின் பொதுப்பெயர் புவனம் நாடு பொழில் குளிர் தலம் புடவி ஆமே – 5.இடப்பெயர்:5 1/8
தலம் விளாகம் புலம் நிலம் திணை வயின் களம் சார் சூழல் கண் கால் உழை – 5.இடப்பெயர்:5 20/1
தலம்கொள் (1)
தலம்கொள் அணியில் கூழை நெற்றி தூசுவே தூசி தார் கொடிப்படையின் பெயர் – 2.மக்கள்பெயர்:2 42/5
தலி (1)
மாலிகை புருண்டி மாலதி மெளவல் வீசு தலி மல்லிகை அணங்கும் ஆகும் – 4.மரப்பெயர்:4 13/1
தலை (4)
எங்கும் ஊத பணி தலை பிளந்து ஏகும் இவை ஈரைந்து காற்றின் பெயர் – 1.தெய்வப்பெயர்:1 19/2
சென்னி நவிரம் பொழி உவ்வி தரம் முண்டம் வலி சேர்ந்த தலை மூவைந்து பேர் – 2.மக்கள்பெயர்:2 50/2
வலம் இடம் கீழ் மேல் அகம் புறம் முன் பின் மருங்கு தலை கடை இடை அயல் – 5.இடப்பெயர்:5 20/3
விளம்பு நடு ஆம் தலை தாள் முன்னர் புரவம் மேல் என்ப முதல் ஆகுமே – 5.இடப்பெயர்:5 20/8
தலைச்கோலம் (1)
திகழ் பிஞ்ஞகம் பிற தலைச்கோலம் நாமம் ஆம் சிறிய நுதலணியின் பெயர் – 7.செயற்கைப்பெயர்:7 9/2
தலைநாள் (1)
இரலை ஐப்பசி புரவி யாழ் ஏறு தலைநாள் இயம்பு பரி வாசி சென்னி – 1.தெய்வப்பெயர்:1 32/1
தலைப்பாளை (1)
திருவினது பெயர் உத்தி ஆம் தொய்யகம் செப்பிய தலைப்பாளை ஆம் – 7.செயற்கைப்பெயர்:7 9/1
தலைமகள் (1)
பயிலும் மணமகள் உரிமை தலைவி தலைமகள் காந்தை பகரும் மனை களம் விருந்தம் – 2.மக்கள்பெயர்:2 39/6
தலைமகன் (1)
மணமகன் தலைமகன் காதலன் காந்தன் வரும் கேள்வன் நண்பன் பதி – 2.மக்கள்பெயர்:2 40/2
தலையணைக்கு (1)
உரு அறிய எழுது படமே கிழி எனும் பெயர் உவதானமே தலையணைக்கு
உள்ள பெயர் தளிமம் அணை தவிசு குளையே மெத்தை ஓங்கும் வட்டுடை வம்பு வார் – 7.செயற்கைப்பெயர்:7 7/1,2
தலையல் (1)
தலையல் ஒரு மாதகம் தூறலொடு மூன்றும் மழைதான் பெய்து விடுதல் பெயர் – 1.தெய்வப்பெயர்:1 39/4
தலையிலாக்குருவி (1)
பொருந்திய மழைக்குயில் தலையிலாக்குருவி ஆம் போற்று சண்டம் கலிங்கம் – 3.விலங்கின்பெயர்:3 26/7
தலைவன் (8)
ஆதிபன் பதி செம்மல் ஈசன் பிரான் தலைவன் அதிபன் முதல்வன் காரணன் – 2.மக்கள்பெயர்:2 3/1
பொருநன் முதல்வன் தலைவன் இறைவனே பெருமான் புகழ் பூபன் நிருபன் அண்ணல் – 2.மக்கள்பெயர்:2 10/2
மறுவில் கானகநாடன் அந்நில தலைவன் வழுத்திடும் கடவுள் செவ்வேள் – 2.மக்கள்பெயர்:2 34/3
தெரிகாலை மீளியொடு விடலையே தலைவன் சிறப்புடைய கடவுள் துர்க்கை – 2.மக்கள்பெயர்:2 34/6
ஊரன் மகிழ்நன் கிழவனே தலைவன் அந்நிலத்து உறை கடவுள் இந்திரன் ஆமே – 2.மக்கள்பெயர்:2 35/8
மெல்லம்புலம்பன் கடற்சேர்ப்பனே துறைவன் வியநில தலைவன் அன்றி – 2.மக்கள்பெயர்:2 36/4
தீதுஇல் முன்னோன் தம்முன்னொடு தலைவன் முன்னவன் சேட்டனே முன்பிறந்தோன் – 2.மக்கள்பெயர்:2 38/3
விரும்பு துணைவன் கிழவன் மணவாளன் நல் கொழுநன் மிகு தலைவன் எழுமூன்றுமே – 2.மக்கள்பெயர்:2 40/3
தலைவி (2)
பெருமாட்டி கோமாட்டி பத்தும் தலைவி அடிகள் கோமாளும் ஒக்கும் – 2.மக்கள்பெயர்:2 31/6
பயிலும் மணமகள் உரிமை தலைவி தலைமகள் காந்தை பகரும் மனை களம் விருந்தம் – 2.மக்கள்பெயர்:2 39/6
தலைவியும் (1)
வீறு தோழன் கணவன் இருவரும் துணைவன் ஆம் மிகு தோழியும் தலைவியும்
சொல்முறை துணைவி ஆம் கூளி குட்டினி குறளி துட்டையே படுவி குண்டம் – 2.மக்கள்பெயர்:2 27/6,7
தவ்வல் (1)
அகவல் ஒல்குதல் சுருங்குதல் நிரப்பு தேய்தல் அரிய தவலொடு தவ்வல் என – 8.பண்புப்பெயர்:8 3/2
தவ்வை (1)
ஒக்கும் இம்மூவரும் தவ்வை ஆம் எங்கை இளையாள் தங்கை பின்னவள் பெயர் – 2.மக்கள்பெயர்:2 39/4
தவத்தோர் (1)
அருந்தவர் தவத்தோர் தபோதனர் இலிங்கிகள் ஐயர் இருடிகள் யோகிகள் – 2.மக்கள்பெயர்:2 1/2
தவம் (1)
புதுமை சண்டம் கடுமை துப்பு தவம் கழு பல பூரி பிறும்பு மறவு – 8.பண்புப்பெயர்:8 9/3
தவமாதினுக்கு (1)
நீதிசேர் அருகர் தவமாதினுக்கு உரிய பெயர் நெறி உள கெளந்தி கன்னி – 2.மக்கள்பெயர்:2 31/7
தவர் (1)
தனு பதடி கோதண்டம் வேணு பினாகம் முனி தவர் கொடுமரம் அத்தினுடனே – 7.செயற்கைப்பெயர்:7 2/2
தவலொடு (1)
அகவல் ஒல்குதல் சுருங்குதல் நிரப்பு தேய்தல் அரிய தவலொடு தவ்வல் என – 8.பண்புப்பெயர்:8 3/2
தவளம் (1)
சுசி வெளில் வாருணம் காரி சீனம் சுதை சுக்கிலம் தவளம் விசிதம் – 8.பண்புப்பெயர்:8 4/2
தவளை (1)
தப்பாத நுண்மணலில் மூழ்கி மறையும் தவளை தளர்வுஇலா நந்தியுடனே – 3.விலங்கின்பெயர்:3 29/4
தவளையே (1)
சரிசவம் தேரை மண்டுகம் மரை நுணலை அரி சாற்றும் நீகம் தவளையே
தப்பாத நுண்மணலில் மூழ்கி மறையும் தவளை தளர்வுஇலா நந்தியுடனே – 3.விலங்கின்பெயர்:3 29/3,4
தவறு (2)
திறைகொடு அமர்கொடு சூதின் வெற்றிகொடு தவறு செய்வோர் தண்டனை கொடுவரும் – 2.மக்கள்பெயர்:2 12/6
காசு நவை தவறு புரை கரில் ஊறு வண்டு புகர் கசறு கறை பழுது போக்கு – 8.பண்புப்பெயர்:8 12/1
தவன் (1)
வரன் கணவன் நாயகன் கொண்கன் வேட்டோன் கண்டன் வல்லவன் பத்தா தவன்
மணமகன் தலைமகன் காதலன் காந்தன் வரும் கேள்வன் நண்பன் பதி – 2.மக்கள்பெயர்:2 40/1,2
தவனம் (1)
அறையும் எண் பெயர் இளமை கணவன் நண்பு தவனம் மூவரும் காதலன் ஆம் – 2.மக்கள்பெயர்:2 41/7
தவிசு (1)
உள்ள பெயர் தளிமம் அணை தவிசு குளையே மெத்தை ஓங்கும் வட்டுடை வம்பு வார் – 7.செயற்கைப்பெயர்:7 7/2
தவிசோடு (1)
காட்டு தவிசோடு பலகாரம் இலகடம் கச்சை கரி மேல் மெத்தை ஆம் – 3.விலங்கின்பெயர்:3 5/5
தவிடு (1)
நவில் அரிசி நாமம் அந்தரி தவிடு பதடி பதர் நாமம் வேயரிசி தோரை – 4.மரப்பெயர்:4 20/4
தழல் (1)
தீ வசு தழல் வன்னி எரி உதாசனன் சித்திரபானு சுசி அனல் – 1.தெய்வப்பெயர்:1 21/1
தழல்இடிக்கொடியினன் (1)
வரைசிறகுஅரிந்தோன் புரோகிதன் காண்டாவனன் தழல்இடிக்கொடியினன்
மகிழ்வேந்தன் உச்சியில் சிரவம் நல்பரியினன் மருத்துவன் துச்சவனொடு – 1.தெய்வப்பெயர்:1 12/1,2
தழலொடு (1)
தராசு பதினொன்றுமே பரணியின் பெயர் அளகு தழலொடு அறுவாய் அளக்கர் – 1.தெய்வப்பெயர்:1 32/4
தழலோன் (1)
வக்கிரன் குருதி தழலோன் ஆரல் செந்தீவண்ணன் குசன் பெளமன் அன்றி – 1.தெய்வப்பெயர்:1 26/2
தழும்பு (1)
வன் சேக்கையே தழும்பு ஆம் ஏலும் பேர் என்பு மதவங்கம் அத்தி அக்கு ஆம் – 2.மக்கள்பெயர்:2 53/4
தழை (2)
ஓலை சதனம் சதம் பத்திரம் தழை சாகமொடு பலாசம் குழை அடை – 4.மரப்பெயர்:4 15/7
பூட்டு தழை ஞெகிழி பரிபுரம் அரவம் நூபுரம் புனை சிலம்பு அரியும் ஆகும் – 7.செயற்கைப்பெயர்:7 10/5
தழைத்த (1)
சாலி மடவரல் வசிட்டன்தேவி வடமீன் தழைத்த அ நாள்மீன் – 1.தெய்வப்பெயர்:1 37/1
தழைத்திடும் (3)
சாற்று தீபம் விளக்கு பதுமம் எட்டும் தழைத்திடும் சோதி மிகவும் – 1.தெய்வப்பெயர்:1 34/6
தழைத்திடும் நரந்தம் நாரந்தமொடு நாரமே சாற்று நாரத்தை பெயர் – 4.மரப்பெயர்:4 2/6
சாதி வேத்திரமுடன் சூரல் இம்மூன்றும் தழைத்திடும் பிரம்பின் பெயர் – 4.மரப்பெயர்:4 4/2
தள்ளரிய (1)
தள்ளரிய கோடு தீரம் பாரம் வாரம் தடம் கூலம் வரை அணை கரை – 5.இடப்பெயர்:5 16/7
தள்ளரும் (1)
தள்ளரும் பூருவர் புதியவர்க்கு உரிய பெயர் சாற்றில் ஒரு மூன்று ஆகும் – 2.மக்கள்பெயர்:2 23/7
தள்ளும் (1)
தள்ளும் மடன் ஏழை ஆதன் குதலை முழுமகன் சழன் அஞ்ஞை பேதை பஞ்சை – 2.மக்கள்பெயர்:2 24/5
தளம் (3)
சமூகம் தளம் கோட்டி சமுதாயமொடு திரள் சாற்றும் ஒரு பத்துநான்கும் – 2.மக்கள்பெயர்:2 18/2
பலம் தளம் சேனை அநீகம் தண்டம் வாகினி பதாகினி பதாதி யூகம் – 2.மக்கள்பெயர்:2 42/1
சந்தும் சதுக்கம் ஆம் பாங்கு பரிவொடு கலவி தளம் மச்சின் அபிதானம் ஆம் – 5.இடப்பெயர்:5 18/3
தளர்வுஇலா (1)
தப்பாத நுண்மணலில் மூழ்கி மறையும் தவளை தளர்வுஇலா நந்தியுடனே – 3.விலங்கின்பெயர்:3 29/4
தளவு (1)
மெளவல் ஊதிகை தளவு கற்பு மாகதி என வழங்கு பெயர் முல்லை ஆமே – 4.மரப்பெயர்:4 13/2
தளி (2)
பெயல் ஆடி தளி உறை தமி துளியின் நாமம் ஆம் பிதிர் தூவல் சிதர் சீகரம் – 1.தெய்வப்பெயர்:1 39/6
செய்தியம் தளி என கூறிய பன்னொன்றுமே தேவர் உறை கோயிலின் பேர் – 5.இடப்பெயர்:5 10/2
தளிமம் (2)
உள்ள பெயர் தளிமம் அணை தவிசு குளையே மெத்தை ஓங்கும் வட்டுடை வம்பு வார் – 7.செயற்கைப்பெயர்:7 7/2
தளிமம் வகு பெண்மை மஞ்சு நோக்கு சேடு தகை மாதர் மாண்பு மருகல் – 8.பண்புப்பெயர்:8 6/6
தளிமமொடு (1)
தளிமமொடு குளை சேக்கை பாயல் பரியங்கம் அணை சையம் நீள் கட்சி ஆய்வே – 5.இடப்பெயர்:5 19/2
தளிர் (1)
நாலுடன் நாலுமே தளிர் போதகம் பிள்ளை நல் குழவி போத்து நான்கும் – 4.மரப்பெயர்:4 15/5
தளிரியல் (1)
ஆடவள் ஆட்டி மடவரல் ஏழை தளிரியல் அணங்கு மகடூஉ மடந்தை – 2.மக்கள்பெயர்:2 30/4
தளை (1)
பூட்டு தளை வலரி துடர் நிகளம் சிருங்கலை புனைகருவி நீள் விலங்கு ஆம் – 3.விலங்கின்பெயர்:3 5/1
தளைகள் (1)
உளை குடுமி தொங்கல் சிகை பங்கி குழல் கார் குஞ்சி ஓரி நவிர் பித்தை தளைகள்
உச்சி பிச்சம் அத்துடன் ஈரேழும் ஆண்மயிர் ஓதி சுருள் கூழை ஐம்பால் – 2.மக்கள்பெயர்:2 51/1,2
தற்பரன் (1)
சந்திரசேகரன் நீலகண்டன் ஈமத்துஆடி தற்பரன் பேயொடுஆடி – 1.தெய்வப்பெயர்:1 1/2
தறி (1)
தக்க எழு பெயருமே நெய் தயிர் கடைந்திடும் தறி வெளில் எனும் பெயர் ஆமே – 3.விலங்கின்பெயர்:3 20/6
தன் (5)
மலைமாதுகேள்வன் தன் விடையினுக்கு ஒட்டகம் வரிய நடை காட்டியது போல் – 8.பண்புப்பெயர்:0 3/2
சாத்து குக்கன் பட்டி சூரன் சுவா பாசி தன் முடுவல் கொளி சுங்கன் – 3.விலங்கின்பெயர்:3 11/4
திகழ் பவணை எருவை புண்டரம் ஐந்துமே கழுகு சீரிய தரிஞ்சமன் தன்
சேனமே பாரசிகை பாறு கங்கத்தொடு திருந்திய பருந்து நாற்பேர் – 3.விலங்கின்பெயர்:3 24/3,4
தன் பெயர் அரங்கம் துருத்தியோடு இலங்கை இவை தகும் ஆற்றிடைக்குறைக்கே – 5.இடப்பெயர்:5 16/8
புனை வாரணம் மா சட்டை ஆம் மெத்தையும் புகலில் தன் நாமம் ஆமே – 7.செயற்கைப்பெயர்:7 7/8
தன்னம் (1)
தேடரிய ஞெள்ளலொடு பெருமை எழுபது பெயர் சிறிது கணு வறிது தன்னம்
சின்னம் இறை ஒட்டில் சுதனம் அற்பம் கன்று சிறுமை இட்டிமை ஆகுமே – 8.பண்புப்பெயர்:8 8/7,8
தன்னமோடு (1)
கொற்றி வசு வற்சலம் தன்னமோடு அகனம் இவை சேங்கன்றின் நாமம் ஆமே – 3.விலங்கின்பெயர்:3 17/8
தன்னுடன் (1)
தன்னுடன் விட தரி காகோதரம் காத்திரி தந்தசூகம் கட்செவி – 3.விலங்கின்பெயர்:3 13/3
தன்னை (1)
தன்னை மொய்த்தாய் அன்னை அவ்வை ஈன்றாள் ஆயி தம்மனையோடு அம்மை மாதா – 2.மக்கள்பெயர்:2 39/1
தனக்கு (1)
சாற்றும் முப்பெயரும் பழம்பூ தொடர்ப்பூ தனக்கு உரிய நாமம் வெதிர் – 4.மரப்பெயர்:4 17/2
தனஞ்செயன் (2)
சிகி அரி கனல் கனலி அங்கி அங்காரகன் செஞ்சுடர் தனஞ்செயன் அழல் – 1.தெய்வப்பெயர்:1 21/2
எதிர்இல் காண்டீபன் தனஞ்செயன் பற்குனன் இயம்பு மாதவிநாயகன் – 2.மக்கள்பெயர்:2 6/4
தனஞ்செயனும் (1)
இருந்திடும் வியானன் உடல் எங்கும் வியாபித்திடும் இயம்பிய தனஞ்செயனும்
எங்கும் ஊத பணி தலை பிளந்து ஏகும் இவை ஈரைந்து காற்றின் பெயர் – 1.தெய்வப்பெயர்:1 19/1,2
தனதம் (1)
கவினமே அவ்வியம் தனதம் நவநீதம் கடைந்திட்ட வெண்ணெய் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 20/4
தனதன் (1)
பேருலவு தனதன் கின்னரர்பிரான் என்னவே பெரும் ஏழிரண்டு பெயரும் – 1.தெய்வப்பெயர்:1 10/7
தனது (1)
பூமிகொழுநன் திருமடந்தைகேள்வன் தனது பொன் நிற கருடனுக்கு – 8.பண்புப்பெயர்:0 3/3
தனம் (3)
விரி குவளையந்தாமன் முரசுயர்த்தோன் மெய்ம்மைவிரதன் தனம் மேவு செம்மல் – 2.மக்கள்பெயர்:2 5/3
பேசு நகிலம் கொங்கை அம்மம் பயோதரம் பெருகிய தனம் குருக்கண் – 2.மக்கள்பெயர்:2 46/3
ஆசை தமனியம் நிதி நிதானம் தனம் பண்டம் அத்தம் நிசி வித்தம் ஆடை – 6.பொருள்பெயர்:6 1/3
தனவைசியர் (1)
மன்னு தனவைசியர் மேழியர் உழவர் காராளர் வளமை வேளர் நான்கும் – 2.மக்கள்பெயர்:2 15/5
தனிமை (1)
என்னும் இவர் அறுதொழில் ஈட்டல் பகுத்தல் முனிவிலாராதல் தனிமை ஆற்றல் – 2.மக்கள்பெயர்:2 15/7
தனிமையின் (1)
தமி தனிமையின் பெயர் ஏமி உடன் நிகழ்வார் தமக்கு உரிய நாமம் ஆமே – 2.மக்கள்பெயர்:2 23/8
தனு (3)
எய்திடும் சாபம் உயர் தனு ஆம் சுறா கலை இயம்பும் ஆம் மகரம் குடம் – 1.தெய்வப்பெயர்:1 28/7
தனு விக்கிரகம் பூச்சி புதை பூகை அங்கம் ஆதாரம் வடிவொடு புற்கலம் – 2.மக்கள்பெயர்:2 44/4
தனு பதடி கோதண்டம் வேணு பினாகம் முனி தவர் கொடுமரம் அத்தினுடனே – 7.செயற்கைப்பெயர்:7 2/2

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)