கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சிக்கடி 1
சிக்கம் 1
சிக்கமே 1
சிக்கரி 2
சிக்கிரி 1
சிகண்டம் 1
சிகண்டி 2
சிகண்டிசன் 1
சிகர 1
சிகரம் 6
சிகரமே 1
சிகரி 3
சிகழிகை 3
சிகாவளம் 1
சிகி 3
சிகை 2
சிங்கம் 2
சிங்கல் 1
சிங்கவாகனி 1
சிங்களம் 1
சிங்காரம் 1
சிங்கி 1
சிங்குவையும் 1
சிச்சிலி 1
சிசுபாலனொடு 1
சிஞ்சம் 1
சிஞ்சினி 1
சித்தசன் 1
சித்தன் 1
சித்தி 1
சித்திர 1
சித்திரக்காரர் 1
சித்திரகாயம் 1
சித்திரப்புடவையே 1
சித்திரபானு 1
சித்திரம் 3
சித்திரை 1
சிதடன் 2
சிதடி 1
சிதம் 1
சிதர் 2
சிதலை 1
சிதள் 1
சிதைவுஇலா 1
சிந்து 5
சிந்துவாரம் 2
சிந்தூரம் 2
சிந்தூரமொடு 1
சிந்தைகூரியன் 1
சிந்தையில் 1
சிப்பி 2
சிம்புள் 2
சிம்புளானோன் 1
சிம்மை 1
சிமிலி 2
சிமையம் 1
சிமையமொடு 1
சிரசின் 1
சிரம் 2
சிரமாலையின் 1
சிரவணம் 1
சிரவம் 2
சிருங்கம் 1
சிருங்கலை 1
சிருங்காடகம் 1
சிரேணி 1
சிரை 1
சிரையர் 1
சிரோந்தம் 1
சில்லி 2
சில்லிகை 2
சில்லை 2
சிலதர் 2
சிலதன் 1
சிலதி 1
சிலதியர் 2
சிலந்தி 2
சிலம்பன் 2
சிலம்பி 1
சிலம்பு 2
சிலவர் 1
சிலீமுகம் 2
சிலேட்டிகள் 1
சிலை 5
சிலைத்தல் 1
சிலைவளைத்திடுதல் 1
சிலோச்சியம் 1
சிவப்பின் 1
சிவம் 1
சிவலின் 1
சிவன் 1
சிவேதை 1
சிவேதையும் 1
சிவை 2
சிள்வீடு 1
சிற்பநூலாளர் 1
சிற்பம் 1
சிற்பர் 1
சிற்பாசாரியர் 1
சிற்பியருடன் 1
சிற்றில் 1
சிற்றூர் 2
சிறக்கும் 1
சிறகின் 1
சிறத்த 1
சிறந்த 14
சிறந்தார் 1
சிறந்தோர்கள் 1
சிறப்பிலாள் 1
சிறப்பு 1
சிறப்புடன் 1
சிறப்புடைய 4
சிறப்பே 1
சிறார் 1
சிறிது 1
சிறிய 3
சிறுகல் 1
சிறுகால் 1
சிறுகாலன் 1
சிறுகீரை 1
சிறுகுடி 1
சிறுசண்பக 1
சிறுபுறம் 1
சிறுபூளை 1
சிறுமணி 1
சிறுமாரோட்டம் 1
சிறுமி 1
சிறுமை 1
சிறுமையர் 1
சிறுவர்கள் 1
சிறுவரை 1
சிறுவன் 1
சிறுவி 1
சிறுவிதி 1
சிறை 2
சிறைகாப்பு 1
சின்னம் 2
சினகரம் 1
சினம் 1
சினமும் 1
சினை 4
சிக்கடி (1)
ஆடகி எனும் பெயர் துவரை சிக்கடி சிம்மை அவரையின் பெயர் உலத்தம் – 4.மரப்பெயர்:4 19/1
சிக்கம் (1)
விளம்பி சிக்கம் பிசுணி யாளி கல்லியம் நேமி விகுணி மது காம அரிட்டம் – 6.பொருள்பெயர்:6 6/6
சிக்கமே (1)
கூறிடும் சிகை சிமிலி சிமையமொடு சிக்கமே குடுமி சூளிகையும் அ பேர் – 2.மக்கள்பெயர்:2 51/6
சிக்கரி (2)
முன்னமொடு சிலை ஓடை சிக்கரி உளிஞ்சிலே முற்றிய துரிஞ்சலின் பேர் – 4.மரப்பெயர்:4 8/4
மங்கல் குளம் நீரேரி நாவு சிக்கரி தாங்கல் மடுவு நீர்நிலை அலந்தை – 5.இடப்பெயர்:5 23/4
சிக்கிரி (1)
பரிகம் கிடங்கு அகழி உடு ஓடை கேணி பாம்புரி அகப்பா சிக்கிரி
பகரும் அகழின் பெயர் உரை வாரி கற்பரப்பு அடுக்கம் உள் உயர்ந்த மேடை – 5.இடப்பெயர்:5 13/1,2
சிகண்டம் (1)
தொகு கலாபம் கூழை சந்திராங்கம் தூவி தோகை சரணம் சிகண்டம்
தொங்கலே கூந்தல் இறகு ஒருபதும் பீலி ஆம் தூவியே சிறகின் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 23/5,6
சிகண்டி (2)
சிகண்டி கேகயம் மஞ்ஞை உகரம் கலாபம் மயில் செப்பு பன்மூன்று ஆகும் – 3.விலங்கின்பெயர்:3 23/2
நண்ணிய சிகண்டி ஏரண்டம் முப்பெயரும் நல் ஆமணக்கு அரி தண்டுலம் – 4.மரப்பெயர்:4 20/3
சிகண்டிசன் (1)
மங்கா சிகண்டிசன் அமைச்சன் அரசன் தேவமந்திரி ஆண்டளப்பான் – 1.தெய்வப்பெயர்:1 26/7
சிகர (1)
வண்ண மேகலை மாதர் ஆடல்புரி மண்டபம் அதில் சிகர கோபுரம் தேர் – 8.பண்புப்பெயர்:0 2/7
சிகரம் (6)
சீர் உலவு துமிதமுடன் சிகரம் ஆறும் ஆம் திவலை கனருசி தடித்து திகழ் – 1.தெய்வப்பெயர்:1 39/7
சிகரம் முடி மத்தகம் சேகரம் கம் மூர்த்தம் சிரம் உச்சி உத்தமாங்கம் – 2.மக்கள்பெயர்:2 50/1
மேதரம் சிலை பீலி வெற்பு தடம் சாரல் விண்டு இரவி பொச்சை சிகரம்
வேதண்டம் நாகம் தராதரம் சையம் விலங்கல் ஓங்கல் அடுக்கல் – 5.இடப்பெயர்:5 2/3,4
சினகரம் கோட்டம் நிலையம் பாழி பள்ளி நகர் சிகரம் ஆலையம் மந்திரம் – 5.இடப்பெயர்:5 10/1
அறல் சீகரம் தரங்கம் சுலோலம் வீரை அலை சிகரம் ஏழ் திரை பேர் – 5.இடப்பெயர்:5 15/3
புரை உவப்பு சிகரம் மேடு மிசை சேண் உந்தி புங்கம் உத்துங்கம் உச்சம் – 8.பண்புப்பெயர்:8 10/1
சிகரமே (1)
தெரி தபனம் ஆறும் ஆழ்வாரியின் பெயர் சிகரி சிகரமே கோபுர பேர் – 5.இடப்பெயர்:5 13/3
சிகரி (3)
பாய் சிகரி ஆகுவே அகளவன் இம்மூன்றும் பகர்ந்த அகழெலி விருப்பன் – 3.விலங்கின்பெயர்:3 15/1
பூதரம் சயிலம் சிலம்பு சிமையம் சிகரி பொங்கர் அரி கல் இறும்பு – 5.இடப்பெயர்:5 2/1
தெரி தபனம் ஆறும் ஆழ்வாரியின் பெயர் சிகரி சிகரமே கோபுர பேர் – 5.இடப்பெயர்:5 13/3
சிகழிகை (3)
மிளிரும் முடி உச்சி கொப்பு பின்னகம் கொண்டை வீறு சிகழிகை சூடிகை – 2.மக்கள்பெயர்:2 51/7
சூட்டு இலம்பகம் ஒலியல் கண்ணி தொடை சிகழிகை சுருக்கை காள் கோதை தாமம் – 4.மரப்பெயர்:4 21/2
பகுத்திடில் பிணையல் பின்னியமாலை சிகழிகை படலை கூர் ஒரு மூன்றுமே – 4.மரப்பெயர்:4 21/4
சிகாவளம் (1)
சிகி பிணிமுகம் தோகை ஞமலி ஏகாரம் சிகாவளம் மயூரம் நவிரம் – 3.விலங்கின்பெயர்:3 23/1
சிகி (3)
சிகி அரி கனல் கனலி அங்கி அங்காரகன் செஞ்சுடர் தனஞ்செயன் அழல் – 1.தெய்வப்பெயர்:1 21/2
தீது உறு கரும்பாம்பு தமமே இராகு ஆம் செம்பாம்பு கொடியன் சிகி
திங்களின்பகை என்பர் கேது ஆம் அது அலால் சேடன் அனந்தன் ஆமே – 1.தெய்வப்பெயர்:1 27/7,8
சிகி பிணிமுகம் தோகை ஞமலி ஏகாரம் சிகாவளம் மயூரம் நவிரம் – 3.விலங்கின்பெயர்:3 23/1
சிகை (2)
உளை குடுமி தொங்கல் சிகை பங்கி குழல் கார் குஞ்சி ஓரி நவிர் பித்தை தளைகள் – 2.மக்கள்பெயர்:2 51/1
கூறிடும் சிகை சிமிலி சிமையமொடு சிக்கமே குடுமி சூளிகையும் அ பேர் – 2.மக்கள்பெயர்:2 51/6
சிங்கம் (2)
கர்க்கடகம் ஆம் புலி அரி ஆளி மா சிங்கம் ஆம் கன்னி முலை அரிவை பெண் ஆம் – 1.தெய்வப்பெயர்:1 28/4
பொரும் முடங்குளை நகாயுதம் எண்ணிரண்டு பெயர் புகல் சிங்கம் வயமாவும் ஆம் – 3.விலங்கின்பெயர்:3 1/3
சிங்கல் (1)
அருகல் ஊனம் குன்றல் எஞ்சல் ஈனம் சிங்கல் அவிதல் கயம் அஃகல் சிறுகல் – 8.பண்புப்பெயர்:8 3/1
சிங்கவாகனி (1)
சொல்லரிய சிங்கவாகனி வல் அணங்கு ஐயை தோன்றும் அலகைக்கொடியினாள் – 1.தெய்வப்பெயர்:1 15/4
சிங்களம் (1)
நீள் கடாரம் காழம் ஈழமே சிங்களம் நிகர்க்கும் விதேகம் மிதிலை – 5.இடப்பெயர்:5 3/6
சிங்காரம் (1)
பொற்பு அலங்காரம் கை அணி காமர் கோலம் பொருந்து சிங்காரம் ஏழும் – 8.பண்புப்பெயர்:8 7/1
சிங்கி (1)
வெய்ய நீலம் காளகூடம் கடு சிங்கி விடம் ஆலகாலத்துடன் – 3.விலங்கின்பெயர்:3 14/3
சிங்குவையும் (1)
செப்பரிய தாலமே தாலு நா தாரையொடு சிங்குவையும் நாக்கு ஆகுமே – 2.மக்கள்பெயர்:2 48/8
சிச்சிலி (1)
பொன்வாய்ப்புள் கவுதம் விச்சுளி சிச்சிலி பெயர் போத்தையொடு சாரம் இரு பெயர் – 3.விலங்கின்பெயர்:3 28/6
சிசுபாலனொடு (1)
பழுதுஇல் சிசுபாலனொடு கன்னன் எழுவர்கள் ஓரி பயின் மலையன் எழிலி நள்ளி – 2.மக்கள்பெயர்:2 8/7
சிஞ்சம் (1)
மா பொதுப்பெயர் எகினமே சிஞ்சம் மாழை புளிமா பெயர் தேமா பெயர் – 4.மரப்பெயர்:4 2/2
சிஞ்சினி (1)
தொடை குணம் வடம் பூரி சிஞ்சினி நரம்பு நாண் சூழ் பூட்டு நாரி ஆவா – 7.செயற்கைப்பெயர்:7 2/5
சித்தசன் (1)
இரதிகாதலன் சித்தசன் மனோசன் அங்கசன் வேள் கருப்புவிலி சம்பராரி – 1.தெய்வப்பெயர்:1 5/7
சித்தன் (1)
முடுவலூர்தி சித்தன் சாதவாகனன் சாற்றும் வயிரவன் நாமமே – 1.தெய்வப்பெயர்:1 9/8
சித்தி (1)
சித்தி பஞ்சமகதி நிர்வாணம் பரகதி தெளியமும் அபவருக்கம் – 5.இடப்பெயர்:5 9/2
சித்திர (1)
கோகமொடு தூசு அரிகம் பொத்தகம் பட்டிகை கொணர்ந்த சித்திர தூரிகம் – 7.செயற்கைப்பெயர்:7 6/5
சித்திரக்காரர் (1)
சித்திரக்காரர் பெயர் ஓவியர் மொழிந்திடும் சிற்பநூலாளர் உடனே – 2.மக்கள்பெயர்:2 17/6
சித்திரகாயம் (1)
வரு சித்திரகாயம் தரக்கு உழுவை வேங்கை கொடுவரி குயவரி தீவி புல் – 3.விலங்கின்பெயர்:3 1/5
சித்திரப்புடவையே (1)
நற்பணி இடும் தூசு தேவாங்கம் என்று பெயர் நவில் சித்திரப்புடவையே
கோகமொடு தூசு அரிகம் பொத்தகம் பட்டிகை கொணர்ந்த சித்திர தூரிகம் – 7.செயற்கைப்பெயர்:7 6/4,5
சித்திரபானு (1)
தீ வசு தழல் வன்னி எரி உதாசனன் சித்திரபானு சுசி அனல் – 1.தெய்வப்பெயர்:1 21/1
சித்திரம் (3)
வழுஇல் சித்திரம் அங்கமே உறுப்பு ஆம் கச்சை வசி வடு சுவடு அங்கிதம் – 2.மக்கள்பெயர்:2 53/3
இளம்எள்ளின் பெயர் குளிகை பன்னல் கார்ப்பாசமே எழில்கூர் பருத்தி சித்திரம்
நண்ணிய சிகண்டி ஏரண்டம் முப்பெயரும் நல் ஆமணக்கு அரி தண்டுலம் – 4.மரப்பெயர்:4 20/2,3
சீர் குலம் பத்திரம் காமர் கட்டளை பாணி சித்திரம் பாங்கு தொட்டில் – 8.பண்புப்பெயர்:8 6/3
சித்திரை (1)
தங்கு சித்திரை மரக்கால் வீழ்க்கை வெறுநுகம் தாழ்வுஇல் காற்று காற்றின்நாள் – 1.தெய்வப்பெயர்:1 34/5
சிதடன் (2)
சாற்று செடியன் மண்ணை நாசனன் சிதடன் அஞர் சாரும் அறிவில்லோன் பெயர் – 2.மக்கள்பெயர்:2 24/6
அந்தகன் சிதடன் உடன் தரிசனமூடன் குருடன் ஆம் பேடி பெண்டகனுடன் – 2.மக்கள்பெயர்:2 26/3
சிதடி (1)
சொல் சிதடி சிமிலி சில்லிகை சில்லை நான்குமே சிறத்த சிள்வீடு ஆகுமே – 3.விலங்கின்பெயர்:3 28/8
சிதம் (1)
கலை பிறை நிரம்பலின் பெயர் ஆம் தமிழ்ப்புலவர் கண்டபம் ஒளி தாள் சிதம்
கணம் உடு சுக்கை தாரகை உற்கை ஒன்பதும் கருதில் விண்மீன் ஆகுமே – 1.தெய்வப்பெயர்:1 25/7,8
சிதர் (2)
மாரி துளி பெயல் ஆலி தூவல் உதகம் சிதர் வருடம் உறை புயலை திவலை – 1.தெய்வப்பெயர்:1 39/1
பெயல் ஆடி தளி உறை தமி துளியின் நாமம் ஆம் பிதிர் தூவல் சிதர் சீகரம் – 1.தெய்வப்பெயர்:1 39/6
சிதலை (1)
ஆளலே சிதலை செல் என்ப கறையான் பெயர் ஆம் தம்பலப்புழு பேரே – 3.விலங்கின்பெயர்:3 15/6
சிதள் (1)
தீதுஇல் கனி பாலை பலம் எனவாம் பழ பெயர் சிதள் என்ப தோலின் பெயர் – 4.மரப்பெயர்:4 17/7
சிதைவுஇலா (1)
சிதைவுஇலா மிகுதி ஆறொன்பது ஆம் கொடி நெடுமை தீர்தல் பரி வார்தல் நெய்தல் – 8.பண்புப்பெயர்:8 9/7
சிந்து (5)
வயம் சிந்து கனவிரதம் மாரி ஆலாலம் உடன் வளர் கீல் அமிது அடி சீவன் – 1.தெய்வப்பெயர்:1 23/5
சிந்து வாமனமொடு குஞ்சம் குறள் பெயர் செவிடு வதிர் பங்கு முடம் ஆம் – 2.மக்கள்பெயர்:2 26/1
மேவு சிந்தூரமொடு சிந்து ஒரு நான்குமே வெட்சி அலி செலு இரண்டும் – 4.மரப்பெயர்:4 6/6
வருணம் மணியாகரம் வாராகரம் சிந்து வரி உவா வீரை உப்பு – 5.இடப்பெயர்:5 6/5
துறை குடிஞை ஒலியல் வருபுனல் சிந்து பவதி நதி துய்ய தீர்த்திகை ஆபகை – 5.இடப்பெயர்:5 15/1
சிந்துவாரம் (2)
சொல்லிய தகாந்தம் ஓர் ஐந்து பெயர் புன்கு இந்திர சுரியமொடு சிந்துவாரம்
நெடிய நீர்குண்டி ஒரு மூன்று பெயரே நொச்சில் நீர்விட்டில் புக்கின்னுடனே – 4.மரப்பெயர்:4 5/4,5
தடி சிந்துவாரம் சராசனம் கார்முகம் சாபம் துரோணம் சிலை – 7.செயற்கைப்பெயர்:7 2/1
சிந்தூரம் (2)
கும்பி பிறமறி தந்தி சிந்தூரம் கறையடி கொட்டுமா மதமா கைம்மா – 3.விலங்கின்பெயர்:3 2/5
சேய் ஆ பூவல் பாடலம் கிஞ்சுகம் சிந்தூரம் சேது சேப்பு – 8.பண்புப்பெயர்:8 4/4
சிந்தூரமொடு (1)
மேவு சிந்தூரமொடு சிந்து ஒரு நான்குமே வெட்சி அலி செலு இரண்டும் – 4.மரப்பெயர்:4 6/6
சிந்தைகூரியன் (1)
தங்கு கிழவன் சிந்தைகூரியன் தூதுவன் சாமன் புசலே பண்டிதன் – 1.தெய்வப்பெயர்:1 26/5
சிந்தையில் (1)
கந்தனை தென்பழனி முருகனை சிந்தையில் கருதி அன்பொடு பணிந்தே – 8.பண்புப்பெயர்:0 1/2
சிப்பி (2)
உவர்ச்சனே சிப்பி நீகான் நீரளப்போன் உரைக்கும் மாலுமியன் மூன்றும் – 2.மக்கள்பெயர்:2 20/2
இறல் எருந்து ஏரல் ஒரு மூன்றும் கிளிஞ்சில் ஆம் இப்பியே சிப்பி சுத்தி – 3.விலங்கின்பெயர்:3 30/1
சிம்புள் (2)
வருடை வாருண்டகம் சிம்புள் அம்பரவாணம் வஞ்சிறைப்பறவையின் பேர் – 3.விலங்கின்பெயர்:3 25/1
மாற்றரிய சரபம் துரோணம் எண்காற்பறவை வளர் சம்பரம் சிம்புள் ஆம் – 3.விலங்கின்பெயர்:3 25/2
சிம்புளானோன் (1)
அங்கிவிழிவந்தவன் சிம்புளானோன் சடையன் ஆனைமுகவற்குஇளையவன் – 1.தெய்வப்பெயர்:1 9/3
சிம்மை (1)
ஆடகி எனும் பெயர் துவரை சிக்கடி சிம்மை அவரையின் பெயர் உலத்தம் – 4.மரப்பெயர்:4 19/1
சிமிலி (2)
கூறிடும் சிகை சிமிலி சிமையமொடு சிக்கமே குடுமி சூளிகையும் அ பேர் – 2.மக்கள்பெயர்:2 51/6
சொல் சிதடி சிமிலி சில்லிகை சில்லை நான்குமே சிறத்த சிள்வீடு ஆகுமே – 3.விலங்கின்பெயர்:3 28/8
சிமையம் (1)
பூதரம் சயிலம் சிலம்பு சிமையம் சிகரி பொங்கர் அரி கல் இறும்பு – 5.இடப்பெயர்:5 2/1
சிமையமொடு (1)
கூறிடும் சிகை சிமிலி சிமையமொடு சிக்கமே குடுமி சூளிகையும் அ பேர் – 2.மக்கள்பெயர்:2 51/6
சிரசின் (1)
மதகம் மத்தகமொடு குடம் கும்பம் நான்குமே வனக்கரி சிரசின் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 3/5
சிரம் (2)
ஓதும் மதிநாள் மகம் சிரம் பாலை மார்கழி உற்ற மான்தலையின் உடனே – 1.தெய்வப்பெயர்:1 32/8
சிகரம் முடி மத்தகம் சேகரம் கம் மூர்த்தம் சிரம் உச்சி உத்தமாங்கம் – 2.மக்கள்பெயர்:2 50/1
சிரமாலையின் (1)
சூடிகை வகுத்த ஒன்பதும் மணிமுடி பெயர் தொகுத்த சிரமாலையின் பேர் – 7.செயற்கைப்பெயர்:7 1/2
சிரவணம் (1)
தீட்டிடும் உலக்கை முக்கோல் சோனை மாயன்நாள் சிரவணம் ஒர் ஐந்தும் ஓணம் – 1.தெய்வப்பெயர்:1 35/5
சிரவம் (2)
மகிழ்வேந்தன் உச்சியில் சிரவம் நல்பரியினன் மருத்துவன் துச்சவனொடு – 1.தெய்வப்பெயர்:1 12/2
செய்ய சிவலின் பெயர் கவுதாரி நாமமே சிரவம் இதல் புல் மூன்றும் ஆம் – 3.விலங்கின்பெயர்:3 26/4
சிருங்கம் (1)
கோடு சிருங்கம் விசானம் வயிரம் மருப்பு உலவை ஆம்பல் கொம்பு இரலை ஆம் – 3.விலங்கின்பெயர்:3 21/3
சிருங்கலை (1)
பூட்டு தளை வலரி துடர் நிகளம் சிருங்கலை புனைகருவி நீள் விலங்கு ஆம் – 3.விலங்கின்பெயர்:3 5/1
சிருங்காடகம் (1)
ஆகும் சிருங்காடகம் அத்தொடு சதுக்கமே ஆகும் நாற்சந்தியின் பேர் – 5.இடப்பெயர்:5 18/2
சிரேணி (1)
வாடை ஆபீரம் சிரேணி செடியினுடன் வல்லியும் ஆயர்தெருவே – 5.இடப்பெயர்:5 17/8
சிரை (1)
நண்புடைய உதிரம் ஆம் மூளையே மச்சை ஆம் நாடி சிரை மேதை முப்பேர் – 3.விலங்கின்பெயர்:3 22/5
சிரையர் (1)
ஏனாதி சிரையர் பெருமஞ்சிகர் சீமங்கிலியர் என்ப மயிர்வினை நாவிதர் – 2.மக்கள்பெயர்:2 19/2
சிரோந்தம் (1)
ஐந்து பெயரும் முடிக்கீழ் விட்ட தொங்கல் மயிர் அறையும் உரோமம் சிரோந்தம்
ஆகிய இரண்டுமே உடலினில் செறியும் மயிர் அபிதானம் ஓரி பங்கி – 2.மக்கள்பெயர்:2 52/3,4
சில்லி (2)
பசும் சிறுகீரை சாகம் சில்லி சாகினி பகர் மேகநாதனும் பேர் – 4.மரப்பெயர்:4 12/5
மல்லை தட்டு சக்கரம் சில்லி நேமி வலையம் திகிரி பாண்டில் கடகம் – 8.பண்புப்பெயர்:8 1/1
சில்லிகை (2)
சொல் சிதடி சிமிலி சில்லிகை சில்லை நான்குமே சிறத்த சிள்வீடு ஆகுமே – 3.விலங்கின்பெயர்:3 28/8
நாகமொடு தூரிகம் கருள் பாரி சில்லிகை நயந்த நல்லாடை பெயர் – 7.செயற்கைப்பெயர்:7 6/3
சில்லை (2)
வரைந்த காடன் பெயர் கட்டி கண்டனும் ஆகும் மண்ணிய பகண்டை சில்லை
வளர் சாத்தம் கலிங்கம் கம்புள் மூன்று பெயர் வாய்த்த வானம்பாடி ஆம் – 3.விலங்கின்பெயர்:3 26/5,6
சொல் சிதடி சிமிலி சில்லிகை சில்லை நான்குமே சிறத்த சிள்வீடு ஆகுமே – 3.விலங்கின்பெயர்:3 28/8
சிலதர் (2)
தீரர் ஈரொன்பதும் மிக்க தானைத்தலைவர் சிலதர் சிலதியர் எட்டியர் – 2.மக்கள்பெயர்:2 25/3
கடையர் சிறுவர்கள் சிலதர் களமர் மருதத்தினோர் கருது உழத்தியர் சிலதியர் – 2.மக்கள்பெயர்:2 35/6
சிலதன் (1)
சம்மதன் காதலன் சேடனே துணைவன் சகாயனே சிலதன் நண்பன் – 2.மக்கள்பெயர்:2 27/1
சிலதி (1)
சிலதி சகி பாங்கி இணங்கி காதலி துணைவி சேடியே இருளை சேணி – 2.மக்கள்பெயர்:2 27/4
சிலதியர் (2)
தீரர் ஈரொன்பதும் மிக்க தானைத்தலைவர் சிலதர் சிலதியர் எட்டியர் – 2.மக்கள்பெயர்:2 25/3
கடையர் சிறுவர்கள் சிலதர் களமர் மருதத்தினோர் கருது உழத்தியர் சிலதியர்
உடன் இசையும் ஆற்று காலாட்டியர் கடைச்சியர் உரைக்கும் அந்நிலை மாதரார் – 2.மக்கள்பெயர்:2 35/6,7
சிலந்தி (2)
உலூதி காவானியே ஒள்ளிய சிலம்பி இவை ஒரு மூன்றுமே சிலந்தி
ஆய சுலோபம் பிலம் பீலிகம் கறை உரவி ஐந்துமே ஊறு எறும்பு ஆம் – 3.விலங்கின்பெயர்:3 15/4,5
வந்திகை சிலந்தி சீவனி அமுதவல்லியும் மதித்திடும் சீந்தி பெயர் – 4.மரப்பெயர்:4 7/4
சிலம்பன் (2)
மிக்க குழகன் கடம்பன் கார்த்திகேயன் அறுமீன்காதலன் சிலம்பன்
வேலுடைக்கடவுள் ஆசான் மாயன்மருகன் செவ்வேள் காங்கேயன் சூர்பகை – 1.தெய்வப்பெயர்:1 8/5,6
குறத்தியர் கொடிச்சியர் புனத்தியர் அந்நில மாதர் குலவு வெற்பன் சிலம்பன்
மறுவில் கானகநாடன் அந்நில தலைவன் வழுத்திடும் கடவுள் செவ்வேள் – 2.மக்கள்பெயர்:2 34/2,3
சிலம்பி (1)
உலூதி காவானியே ஒள்ளிய சிலம்பி இவை ஒரு மூன்றுமே சிலந்தி – 3.விலங்கின்பெயர்:3 15/4
சிலம்பு (2)
பூதரம் சயிலம் சிலம்பு சிமையம் சிகரி பொங்கர் அரி கல் இறும்பு – 5.இடப்பெயர்:5 2/1
பூட்டு தழை ஞெகிழி பரிபுரம் அரவம் நூபுரம் புனை சிலம்பு அரியும் ஆகும் – 7.செயற்கைப்பெயர்:7 10/5
சிலவர் (1)
வியாதர் வனசரர் கொலைஞர் எயினர் மாகுலர் சிலவர் வேடர் கூளியரும் ஆமே – 2.மக்கள்பெயர்:2 34/8
சிலீமுகம் (2)
சூசுகம் சூதம் சிலீமுகம் முலைக்கண் ஆம் தோள் கரம் பாணி அத்தம் – 2.மக்கள்பெயர்:2 46/5
தொகு நாணின் நாமம் ஈரைந்து குதை விற்குதை தொடு சிலீமுகம் விசிமுகம் – 7.செயற்கைப்பெயர்:7 2/6
சிலேட்டிகள் (1)
வரு சிலேட்டிகள் பசுக்காவலர் விருச்சிகர் வணிகர் முத்தொழில் நாயகர் – 2.மக்கள்பெயர்:2 15/2
சிலை (5)
போந்த தேளொடு தெறுக்கால் விருச்சிகம் ஆம் பொரும் சிலை வில் கொடுமரம் – 1.தெய்வப்பெயர்:1 28/6
சிலை குருகு கொக்கு அன்றில் அசுரநாள் ஆனியொடு தேட்கடையோடு மூலம் – 1.தெய்வப்பெயர்:1 35/2
முன்னமொடு சிலை ஓடை சிக்கரி உளிஞ்சிலே முற்றிய துரிஞ்சலின் பேர் – 4.மரப்பெயர்:4 8/4
மேதரம் சிலை பீலி வெற்பு தடம் சாரல் விண்டு இரவி பொச்சை சிகரம் – 5.இடப்பெயர்:5 2/3
தடி சிந்துவாரம் சராசனம் கார்முகம் சாபம் துரோணம் சிலை
தனு பதடி கோதண்டம் வேணு பினாகம் முனி தவர் கொடுமரம் அத்தினுடனே – 7.செயற்கைப்பெயர்:7 2/1,2
சிலைத்தல் (1)
செயிர் கதம் கதழ்வு சயிலாசலம் உருத்தல் சிலைத்தல் இளைத்தல் சீற்றம் – 8.பண்புப்பெயர்:8 11/2
சிலைவளைத்திடுதல் (1)
இலங்கிய அறைகூவல் சிலைவளைத்திடுதல் இரண்டுமே படையழைத்தல் – 2.மக்கள்பெயர்:2 42/7
சிலோச்சியம் (1)
ஓதிமம் பொறை பொகுட்டு அசலம் சிலோச்சியம் முடம் குத்தரம் கோத்திரி – 5.இடப்பெயர்:5 2/7
சிவப்பின் (1)
தப்புஇலா வரு சிவப்பின் பெயர் பசுமை அரி சாமளம் பாசு பைமை – 8.பண்புப்பெயர்:8 4/7
சிவம் (1)
சிவம் முத்தி கேவலம் கைவலம் சாயுச்சியம் வீடு மீளாக்கதி – 5.இடப்பெயர்:5 9/1
சிவலின் (1)
செய்ய சிவலின் பெயர் கவுதாரி நாமமே சிரவம் இதல் புல் மூன்றும் ஆம் – 3.விலங்கின்பெயர்:3 26/4
சிவன் (1)
அங்கணன் பசுபதி அரன் சிவன் உருத்திரன் அழலாடி பாண்டரங்கன் – 1.தெய்வப்பெயர்:1 1/3
சிவேதை (1)
இயமதிசை வாசி தென் தெக்கணம் யாமியம் இயம்பும் சிவேதை தெற்கு ஆம் – 5.இடப்பெயர்:5 11/4
சிவேதையும் (1)
சரவணம் காசை சரம் அன்றி சிவேதையும் சாற்றரிய நாணலின் பெயர் – 4.மரப்பெயர்:4 4/1
சிவை (2)
இமையவதி சாம்பவி நீலி சிவை மருதவி இலங்கு பார்ப்பதி உமையவட்கு – 1.தெய்வப்பெயர்:1 13/3
முந்து சடை தூர் சிவை மூன்றும் வேரின் பெயர் முனை நாமம் அங்குரம் கால் – 4.மரப்பெயர்:4 15/2
சிள்வீடு (1)
சொல் சிதடி சிமிலி சில்லிகை சில்லை நான்குமே சிறத்த சிள்வீடு ஆகுமே – 3.விலங்கின்பெயர்:3 28/8
சிற்பநூலாளர் (1)
சித்திரக்காரர் பெயர் ஓவியர் மொழிந்திடும் சிற்பநூலாளர் உடனே – 2.மக்கள்பெயர்:2 17/6
சிற்பம் (1)
நொசிவு வஞ்சம் கிலம் கஞறு சிற்பம் சாயல் நுங்கு நுழை நூணை நுவணை – 8.பண்புப்பெயர்:8 2/2
சிற்பர் (1)
செப்பு கண்ணுவர் கஞ்சகாரர் கன்னார் பெயர் சிற்பர் ஓவியர்கள் மோகர் – 2.மக்கள்பெயர்:2 17/5
சிற்பாசாரியர் (1)
வைப்பு மண்ணீட்டாளர் என்னும் இரு பெயரும் வகுத்த சிற்பாசாரியர்
மணிகள் குயிலுநர் என்று உரைத்தனர் முத்தம் கோக்கும் மரபினர்கள் அபிதானமே – 2.மக்கள்பெயர்:2 17/7,8
சிற்பியருடன் (1)
பிறங்கு செக்கார் பெயர் துவட்டர் வித்தகர் ஆவர் பேணரும் சிற்பியருடன்
ஆராயும் வினைஞர் கம்மியர் கொல்லர் தபதியர் அக்கசாலையர் புனைந்தோர் – 2.மக்கள்பெயர்:2 16/6,7
சிற்றில் (1)
மண்டபம் ஒன்றாம் குரம்பையொடு கூரை என வந்த பெயர் சிற்றில் ஆமே – 5.இடப்பெயர்:5 10/8
சிற்றூர் (2)
பயின்ற சிற்றூர் பெயர் மலை செறிந்திடும் ஊர் பகர்ந்திடில் கேடகம் ஆமே – 5.இடப்பெயர்:5 4/8
நிலம் மேவும் ஊர் பட்டினம் திண் குறிஞ்சி நல் நிலத்து ஊர் குறிச்சி சிற்றூர்
நெடிய சீறூர் உடன் சிறுகுடி எனும் பாலை நிலம் மேவும் ஊர் முனையிடம் – 5.இடப்பெயர்:5 5/3,4
சிறக்கும் (1)
தக்க கூர்ப்பும் கழிவும் உள்ளது சிறக்கும் முத்தமிழ் முனி உரைத்த பெயரே – 8.பண்புப்பெயர்:8 13/8
சிறகின் (1)
தொங்கலே கூந்தல் இறகு ஒருபதும் பீலி ஆம் தூவியே சிறகின் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 23/6
சிறத்த (1)
சொல் சிதடி சிமிலி சில்லிகை சில்லை நான்குமே சிறத்த சிள்வீடு ஆகுமே – 3.விலங்கின்பெயர்:3 28/8
சிறந்த (14)
தெரியில் அம்பிகை அம்பாலிகை பரமசுந்தரி சிறந்த இருநான்கு பெயரும் – 1.தெய்வப்பெயர்:1 14/7
தீவிகை தீபம் ஒளி சுடர் விளக்கின் பெயர் சிறந்த தீக்கடைகோல் பெயர் – 1.தெய்வப்பெயர்:1 21/7
திகழ் அரி இனன் சூரன் ஐம்பத்திரண்டும் சிறந்த சூரியன் நாமமே – 1.தெய்வப்பெயர்:1 24/8
தெரி குளிர் பனிக்காலமும் வச்சிரநாள் ஆம் சிறந்த அரைநாளினுடனே – 1.தெய்வப்பெயர்:1 36/7
வித்துரு சம்பை சபலை சஞ்சலை ஒளி சிறந்த மினல் ஏழு ஆகுமே – 1.தெய்வப்பெயர்:1 39/8
சீர் பெருகும் மாகதர் சாவகர் சாரணர் சிறந்த தாபதர்கள் என்ன – 2.மக்கள்பெயர்:2 2/6
தெரிந்த காதலி மகள் பெயர் எச்சம் என்பது சிறந்த இருபாலுக்கும் ஏற்கும் – 2.மக்கள்பெயர்:2 41/2
செம்பால் இரத்தநீர் எருவை கறை யாமம் சிறந்த கீலாலம் ஈரேழ் – 3.விலங்கின்பெயர்:3 22/4
செவிப்புள் இசையறிபறவை கேகயப்புள் இவை சிறந்த அசுணப்புள் ஆமே – 3.விலங்கின்பெயர்:3 25/8
செங்குவளை உற்பலம் அரத்தம் ஒரு நான்கும் சிறந்த செங்கழுநீர் நறும் – 4.மரப்பெயர்:4 14/3
கேழ் உலகு கோ காட்டை அரிதம் ஈரேழும் சிறந்த திக்கின் பொதுப்பெயர் – 5.இடப்பெயர்:5 11/2
சூரியன் ஒளியினில் தீ கால் சலாகையே சூரியகாந்தம் சிறந்த
வேற்று இரும்பினை வாங்கும் காந்தக்கல்லின் பெயர் விதித்த சும்பு ஆம் இயம்பும் – 6.பொருள்பெயர்:6 3/4,5
தெரிதரும் பத்திரம் சீசமே சீசு சிறந்த ஈயப்பொது பேர் – 6.பொருள்பெயர்:6 4/7
சேண் உலவு கோடிகம் காண்டம் துமானம் சிறந்த பீடிகை கண்டிகை – 7.செயற்கைப்பெயர்:7 11/7
சிறந்தார் (1)
விரவும் மதர் கேண்மை உற்றார் சிறந்தார் தொக்கர் மேவு நட்டார் சார்ந்தவர் – 2.மக்கள்பெயர்:2 22/3
சிறந்தோர்கள் (1)
சிறந்தோர்கள் பெயர் உலகமே உயர்ந்தோர் என செப்பினர் தமிழ்புலவரே – 2.மக்கள்பெயர்:2 3/8
சிறப்பிலாள் (1)
சிறப்பிலாள் முகடி காக்கைக்கொடியினாள் கோட்டை சேட்டை மூதேவி ஆமே – 1.தெய்வப்பெயர்:1 16/8
சிறப்பு (1)
ஆற்றல் களி கடி இறப்பு சிறப்பு பெருகல் ஆரை நகம் பிறங்கல் – 8.பண்புப்பெயர்:8 9/2
சிறப்புடன் (1)
திரள் விலங்கின்பொது பெயர் என்று கற்றோர் சிறப்புடன் இயம்பினாரே – 3.விலங்கின்பெயர்:3 30/8
சிறப்புடைய (4)
திருந்து முத்தீ பெயர் சுவாலனே கரியோன் சிறப்புடைய தூமகேது – 1.தெய்வப்பெயர்:1 19/5
தெரிகாலை மீளியொடு விடலையே தலைவன் சிறப்புடைய கடவுள் துர்க்கை – 2.மக்கள்பெயர்:2 34/6
சீறிய புறங்கடை வழித்தோன்றல் மருகன் சிறப்புடைய பேர் அது ஆமே – 2.மக்கள்பெயர்:2 40/8
அந்த வழியிடை சார்ந்த திண்ணை அளிந்தம் என்று ஆம் சிறப்புடைய வாயில் – 5.இடப்பெயர்:5 18/7
சிறப்பே (1)
உறு நம்பி ஆண் ஆகும் நங்கை பெண் ஆம் இவர்க்கு ஓதும் நாமம் சிறப்பே – 2.மக்கள்பெயர்:2 30/8
சிறார் (1)
குறிய குறுமக்களொடு மகார் சிறார் என்னவே கூறிடும் பலர் பன்மை – 2.மக்கள்பெயர்:2 41/3
சிறிது (1)
தேடரிய ஞெள்ளலொடு பெருமை எழுபது பெயர் சிறிது கணு வறிது தன்னம் – 8.பண்புப்பெயர்:8 8/7
சிறிய (3)
தேர்ந்த கீழ்வாய் புறப்பெயர் அணரி அண்ணம் அணல் சிறிய உண்ணாக்கு அண்ணம் ஆம் – 2.மக்கள்பெயர்:2 48/7
குந்தம் கழுக்கடை கள் சிறிய சவள பெயர் குந்தம் உடனே தோமரம் – 7.செயற்கைப்பெயர்:7 3/4
திகழ் பிஞ்ஞகம் பிற தலைச்கோலம் நாமம் ஆம் சிறிய நுதலணியின் பெயர் – 7.செயற்கைப்பெயர்:7 9/2
சிறுகல் (1)
அருகல் ஊனம் குன்றல் எஞ்சல் ஈனம் சிங்கல் அவிதல் கயம் அஃகல் சிறுகல்
அகவல் ஒல்குதல் சுருங்குதல் நிரப்பு தேய்தல் அரிய தவலொடு தவ்வல் என – 8.பண்புப்பெயர்:8 3/1,2
சிறுகால் (1)
திகழும் வடகாற்று என்பர் மலையாநிலம் தென்றல் சிறுகால் வசந்தனுடனே – 1.தெய்வப்பெயர்:1 20/6
சிறுகாலன் (1)
எரி சிறுகாலன் குரோட்டு நரி நாமம் ஒரு பத்து இகலன் ஓரியின் பேர் – 3.விலங்கின்பெயர்:3 11/2
சிறுகீரை (1)
பசும் சிறுகீரை சாகம் சில்லி சாகினி பகர் மேகநாதனும் பேர் – 4.மரப்பெயர்:4 12/5
சிறுகுடி (1)
நெடிய சீறூர் உடன் சிறுகுடி எனும் பாலை நிலம் மேவும் ஊர் முனையிடம் – 5.இடப்பெயர்:5 5/4
சிறுசண்பக (1)
கோலம் ஆர் சாதி மாலதி இரணம் ஆகும் குறித்த சிறுசண்பக பேர் – 4.மரப்பெயர்:4 13/3
சிறுபுறம் (1)
வரையாத சுவல் கையில் எருத்தம் நீள் சிறுபுறம் வைத்த பிடர் நான்கும் ஆகும் – 2.மக்கள்பெயர்:2 47/7
சிறுபூளை (1)
உன்மத்து உமத்தை மதமத்தையே ஊமத்தை உழிஞை சிறுபூளை பெயர் – 4.மரப்பெயர்:4 4/6
சிறுமணி (1)
வினவிடில் சிறுமணி இரண்டும் சதங்கை ஆம் மிகு பாத கிண்கிணி பேர் – 7.செயற்கைப்பெயர்:7 8/7
சிறுமாரோட்டம் (1)
கதிரம் என்பது கருங்காலி ஆம் செங்கருங்காலி சிறுமாரோட்டம் ஆம் – 4.மரப்பெயர்:4 8/1
சிறுமி (1)
தெரிவை மாயோள் மங்கை நாரி நல்லாள் பேதை சிறுமி வஞ்சனி சுரிகுழல் – 2.மக்கள்பெயர்:2 30/5
சிறுமை (1)
சின்னம் இறை ஒட்டில் சுதனம் அற்பம் கன்று சிறுமை இட்டிமை ஆகுமே – 8.பண்புப்பெயர்:8 8/8
சிறுமையர் (1)
கோரர் கலர் பதகர் புல்லவர் புல்லர் சிறுமையர் கொடியர் தேரார் கண்டகர் – 2.மக்கள்பெயர்:2 28/3
சிறுவர்கள் (1)
கடையர் சிறுவர்கள் சிலதர் களமர் மருதத்தினோர் கருது உழத்தியர் சிலதியர் – 2.மக்கள்பெயர்:2 35/6
சிறுவரை (1)
வல்லை பிறை ஒல்லை சிறுவரை இலேசம் கணம் மாத்திரை பொழுது ஆகுமே – 1.தெய்வப்பெயர்:1 37/8
சிறுவன் (1)
பொருந்து கால் முளை தோற்றம் மருமான் புறங்கடை பொருள் சிறுவன் மைந்தன் சுதன் – 2.மக்கள்பெயர்:2 40/5
சிறுவி (1)
சிறுவி புத்திரி புதல்வி தநயை பந்தனை ஐயை செப்பு சுதை வசுதையுடனே – 2.மக்கள்பெயர்:2 41/1
சிறுவிதி (1)
பொங்கிய குரோதன் உக்கிரன் வீரபத்திரன் பொருவில் சிறுவிதி
மகத்தை பொருது அழித்தவனும் ஆம் கேத்திரபாலன் காரி போற்றும் கோழிக்கொடியினோன் – 1.தெய்வப்பெயர்:1 9/5,6
சிறை (2)
நீள் பாரிசம் பாடு மாடு சிறை உழி ஞாங்கர் நிருபுடை பாங்கர் எட்டும் – 5.இடப்பெயர்:5 20/6
சேய் என வகுத்த ஒரு நான்கு பெயர் தூரம் ஆம் சிறை புடை மருங்கு ஞாங்கர் – 8.பண்புப்பெயர்:8 10/6
சிறைகாப்பு (1)
சாற்று சிறைகாப்பு என மதித்த மூவொன்பதும் சாரும் நீள் மதிலின் பெயர் – 5.இடப்பெயர்:5 12/4
சின்னம் (2)
அழகு ஆம் விசித்திரம் பேரழகு சின்னம் வடிவு ஆம் சந்தம் வண்ணம் ஆமே – 8.பண்புப்பெயர்:8 6/8
சின்னம் இறை ஒட்டில் சுதனம் அற்பம் கன்று சிறுமை இட்டிமை ஆகுமே – 8.பண்புப்பெயர்:8 8/8
சினகரம் (1)
சினகரம் கோட்டம் நிலையம் பாழி பள்ளி நகர் சிகரம் ஆலையம் மந்திரம் – 5.இடப்பெயர்:5 10/1
சினம் (1)
சினம் வெகுளி காரம் கலாம் கன்றல் விழிவு செற்றம் வெறுத்தல் கைதல் – 8.பண்புப்பெயர்:8 11/1
சினமும் (1)
கொடிய சினமும் தரும் கிருதரன் இமைத்தலும் குலவு ரோமம் புளகமும் – 1.தெய்வப்பெயர்:1 18/5
சினை (4)
ஆதன் பிராணன் உயிர் அபிதானம் அணுவும் ஆம் அவயம் சினை காத்திரம் – 2.மக்கள்பெயர்:2 53/2
ஒண் சினை கரு பீள் கருப்பமே வயாவு சூல் உருப்பு மலம் மாசு உபமலம் – 3.விலங்கின்பெயர்:3 22/7
பெருகு சவலே புரவியின் கரு பகிரண்ணல் பேசு சினை மற்று அ கரு – 3.விலங்கின்பெயர்:3 30/6
முகிள் சினை செலுந்தி கோரகை மொட்டு நாள் முகை போகில் கன்னி கலிகம் – 4.மரப்பெயர்:4 16/1

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)