Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கூ 1
கூகை 2
கூச்சமும் 1
கூட்டம் 5
கூட்டி 1
கூட்டியே 1
கூட்டு 1
கூடகம் 1
கூடத்தின் 1
கூடபதம் 1
கூடல் 2
கூடற்குஇறைவன் 1
கூடாரம் 1
கூடி 1
கூடிய 4
கூடியே 2
கூடு 4
கூடும் 1
கூண்டு 1
கூத்தர் 1
கூத்தி 1
கூதிர் 3
கூதிர்க்காலமும் 1
கூதிருடன் 1
கூந்தல் 3
கூந்தற்கமுகு 1
கூப்பிடின் 1
கூபமே 1
கூம்பல் 1
கூர் 2
கூர்ப்பரம் 1
கூர்ப்பும் 1
கூர்மன் 1
கூர்மை 1
கூர்மைசேர் 1
கூர்மையில்லோன் 1
கூர்மையின் 1
கூரல் 1
கூரன் 1
கூரை 1
கூலம் 4
கூவநூலோர் 1
கூவம் 1
கூவல் 1
கூவியர் 1
கூவிளம் 1
கூவிளை 1
கூவை 1
கூழ் 2
கூழை 3
கூள் 1
கூளி 5
கூளியர் 2
கூளியரும் 1
கூற்றினை 1
கூற்று 1
கூறரிய 2
கூறிடில் 1
கூறிடும் 3
கூறிய 4
கூறில் 2
கூறு 7
கூறும் 11
கூறை 1
கூன் 4

கூ (1)

பாரி மண் மகி இம்பர் கூ அகலுள் பிரிதிவை பரிந்த கோ சாந்தை கண்டம் – 5.இடப்பெயர்:5 1/6

மேல்

கூகை (2)

பரவும் ஒரு மூன்றுமே சக்கரவாகப்புள் ஆம் பயில் குரால் குடிஞை கூகை
பண்புள்ள நிசாசரி என குலவு நான்கும் பகர்ந்திடும் கோட்டான் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 25/5,6
தெரி பெரும்புள்ளோடு கவுசிகம் இரண்டுமே செப்பும் ஊமன் கூகை ஆம் – 3.விலங்கின்பெயர்:3 25/7

மேல்

கூச்சமும் (1)

குசம் குசை குதம் குமுதம் பவுத்திரமுடன் கூச்சமும் தெற்பை பெயர் – 4.மரப்பெயர்:4 12/1

மேல்

கூட்டம் (5)

பூரணை பெளமனும் மதி உவாவின் பெயர் பெருமதியோடு இரவி கூட்டம்
போற்று அமாவாசியின் பெயர் வேலை என்பதும் புகலும் நிகழ்கால பெயர் – 1.தெய்வப்பெயர்:1 40/3,4
சங்கம் கணம் தொகுதி சவை அவை குழாம் குழு சமவாயம் மிக்க கூட்டம்
சமூகம் தளம் கோட்டி சமுதாயமொடு திரள் சாற்றும் ஒரு பத்துநான்கும் – 2.மக்கள்பெயர்:2 18/1,2
இனிய கெடவரல் பண்ணை ஆயம் ஓர் ஐந்தும் இயம்பரிய பெண்கள் கூட்டம்
பொங்கு வெறியாட்டாளன் வேலன் முருகன் குறி புகன்றிடும் படிமத்தனே – 2.மக்கள்பெயர்:2 18/4,5
நண்ணினார் கூட்டம் வேட்டாருடன் பேட்டார் நவின்ற இருபத்தாறுமே – 2.மக்கள்பெயர்:2 23/4
கூறு காலேயம் தேனு காவி கோதனம் கொட்டம் ஏழ் கூட்டம் ஆகும் – 3.விலங்கின்பெயர்:3 17/7

மேல்

கூட்டி (1)

கூறு ஐந்து வரி எழுதி வரிமுறையில் ஓரொன்று கூட்டி வாசிக்கில் மூன்று ஆக – 1.தெய்வப்பெயர்:1 37/4

மேல்

கூட்டியே (1)

ஆன தேர் கரி பரியுடன் கூட்டியே மொழியில் அறுவகை தானை ஆமே – 2.மக்கள்பெயர்:2 10/8

மேல்

கூட்டு (1)

கூட்டு சுண்டன் செக்கு வருணன்நாள் போருடன் குன்று சதயத்தின் நாமம் – 1.தெய்வப்பெயர்:1 35/7

மேல்

கூடகம் (1)

தண்டம் ஆம் சென்றவழி சேவகம் கூடகம் சாற்று கரி துயிலிடம் அது ஆம் – 3.விலங்கின்பெயர்:3 4/7

மேல்

கூடத்தின் (1)

ஈட்டு கரி மணிகண்டம் கச்சை ஆம் மால்கரி இணங்கு கூடத்தின் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 5/7

மேல்

கூடபதம் (1)

பவனாசனம் கூடபதம் மாசுணம் போகி பரவு காலிலி சக்கிரி – 3.விலங்கின்பெயர்:3 13/2

மேல்

கூடல் (2)

கோழி உறையூர் கூடல் மதுரை கருவூர் வஞ்சி குலவிடும் கச்சி காஞ்சி – 5.இடப்பெயர்:5 3/4
கூடும் துரை பெயர் புகார் அதோமுகம் அருவி கூடல் கயவாய் கழிமுகம் – 5.இடப்பெயர்:5 16/6

மேல்

கூடற்குஇறைவன் (1)

வழுதி கூடற்குஇறைவன் மீனவன் பஞ்சவன் மாறன் வேம்பின்கண்ணியன் – 2.மக்கள்பெயர்:2 8/1

மேல்

கூடாரம் (1)

தயங்கிய படங்கு சீரைக்குடில் இரண்டுமே தக்க கூடாரம் ஆகும் – 7.செயற்கைப்பெயர்:7 7/6

மேல்

கூடி (1)

அன்ன பெண்ணோடு ஆணும் மாறியே கூடி அவர் அன்புடன் அளித்த புதல்வன் – 2.மக்கள்பெயர்:2 32/7

மேல்

கூடிய (4)

உயர்ந்த குலத்து ஆண் இழி குல பெண்ணுடன் கூடிய வகையில் பெற்ற புதல்வன் – 2.மக்கள்பெயர்:2 32/4
கூடிய இரண்டுமே மலடி பெயர் வண்ணமகள் கோலம்செய் மாதின் பெயர் – 2.மக்கள்பெயர்:2 33/7
கூடிய துவக்கு உரிவை பிளிறு வடகம் தோல் குறித்த பதினான்கு பெயர் ஆம் – 3.விலங்கின்பெயர்:3 21/7
கூடிய கருந்தினை பெயர் சாமை என்பதும் கூறில் அதன் நாமம் ஆமே – 4.மரப்பெயர்:4 19/7

மேல்

கூடியே (2)

இ நிலத்து அனுலோமன் மேற்குல பெண் இழிகுலத்து ஆணுடன் கூடியே
ஈன்ற புதல்வன் பிரதிலோமன் இ இரு குலத்து ஈன்ற ஆணோடு பெண்ணும் – 2.மக்கள்பெயர்:2 32/5,6
போற்றி தரா உடன் கஞ்சம் இவை கூடியே புகலும் எழுவகை உலோகம் ஆம் – 6.பொருள்பெயர்:6 2/2

மேல்

கூடு (4)

உடல் சடம் கூடு தாபரம் காத்திரம் அத்துவொடு உறுப்பு குரம்பை பிண்டம் – 2.மக்கள்பெயர்:2 44/1
கூடு தேயம் அத்துடன் பதினெட்டு நாமமும் கூறரிய நாட்டின் பெயர் – 5.இடப்பெயர்:5 3/3
கட்சி பஞ்சரம் உறை குடம்பை குயிலாயமொடு கன கூண்டு கூடு ஆகுமே – 5.இடப்பெயர்:5 19/8
தடறு படையுறை கூடு புட்டில் ஒரு நான்குமே கருதும் ஆயுதஉறை பேர் – 7.செயற்கைப்பெயர்:7 4/5

மேல்

கூடும் (1)

கூடும் துரை பெயர் புகார் அதோமுகம் அருவி கூடல் கயவாய் கழிமுகம் – 5.இடப்பெயர்:5 16/6

மேல்

கூண்டு (1)

கட்சி பஞ்சரம் உறை குடம்பை குயிலாயமொடு கன கூண்டு கூடு ஆகுமே – 5.இடப்பெயர்:5 19/8

மேல்

கூத்தர் (1)

நாமம் ஓர் எட்டுமே கூத்தர் வேழம்பரே நண்ணிய கழைக்கூத்தர் பேர் – 2.மக்கள்பெயர்:2 21/2

மேல்

கூத்தி (1)

நாடரும் கணிகை விலைமகள் சூளை வேசை பெயர் நாடக கணிகை கூத்தி
நடினியே ஆடல்மடவார் பெயர் தாசியுடன் நண்ணும் அடியாள் தொண்டி பேர் – 2.மக்கள்பெயர்:2 33/3,4

மேல்

கூதிர் (3)

கூதிர் உலவிய நீழல் வேற்றம் சதாகதி குறித்த காற்று ஏழ்ஐந்து பேர் – 1.தெய்வப்பெயர்:1 20/3
கோடை மேல்காற்றினொடு கொண்டல் கீழ்க்காற்று என்பர் கூதிர் உடன் ஊதை இருபேர் – 1.தெய்வப்பெயர்:1 20/4
கார் கூதிர் முன்பனி பின்பனி இளவேனில் காயும் முதிர்வேனில் ஆறும் – 1.தெய்வப்பெயர்:1 40/1

மேல்

கூதிர்க்காலமும் (1)

மிகு கிழக்கே கீழ் எனும் பெயர் கூதிருடன் மேவு கூதிர்க்காலமும்
தெரி குளிர் பனிக்காலமும் வச்சிரநாள் ஆம் சிறந்த அரைநாளினுடனே – 1.தெய்வப்பெயர்:1 36/6,7

மேல்

கூதிருடன் (1)

மிகு கிழக்கே கீழ் எனும் பெயர் கூதிருடன் மேவு கூதிர்க்காலமும் – 1.தெய்வப்பெயர்:1 36/6

மேல்

கூந்தல் (3)

வரு கூரல் கூந்தல் பரிசாரம் கதுப்பு அழகம் வைத்த பதினேழ் பெண்மயிர் – 2.மக்கள்பெயர்:2 51/4
மயிர்க்குழற்சி ஆம் இரண்டு பெயர் குறைவுஅறா மயிர் குஞ்சி கூந்தல் பனிச்சையுடனே – 2.மக்கள்பெயர்:2 52/2
தொங்கலே கூந்தல் இறகு ஒருபதும் பீலி ஆம் தூவியே சிறகின் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 23/6

மேல்

கூந்தற்கமுகு (1)

மன்னு கூந்தற்கமுகு தாலம் ஆலம் பனசம் வருக்கை பாகல் பலவு இவை – 4.மரப்பெயர்:4 1/5

மேல்

கூப்பிடின் (1)

கடவை நடவையின்னுடன் எல்லை குரோசமே காணரும் கூப்பிடின் பெயர் – 5.இடப்பெயர்:5 21/3

மேல்

கூபமே (1)

கூபமே கூவல் அசும்பு துரவு என்பதும் கூறும் கிணற்றின் பெயர் – 5.இடப்பெயர்:5 23/6

மேல்

கூம்பல் (1)

கூம்பல் கடம்பல் குமிழின் பெயர் கூவிளம் கூவிளை மாலூரமே – 4.மரப்பெயர்:4 11/5

மேல்

கூர் (2)

பகுத்திடில் பிணையல் பின்னியமாலை சிகழிகை படலை கூர் ஒரு மூன்றுமே – 4.மரப்பெயர்:4 21/4
அதிகம் நனி அமலை அறுசனி கட்டு வெள்ளை கூர் அலை ஊக்கம் கொள்ளை வெள்ளம் – 8.பண்புப்பெயர்:8 9/1

மேல்

கூர்ப்பரம் (1)

மணிக்கட்டு கிலுத்தம் முழங்கை கூர்ப்பரம் ஆம் கருது புயம் வாகு உயர் மொய்ம்பு – 2.மக்கள்பெயர்:2 47/2

மேல்

கூர்ப்பும் (1)

தக்க கூர்ப்பும் கழிவும் உள்ளது சிறக்கும் முத்தமிழ் முனி உரைத்த பெயரே – 8.பண்புப்பெயர்:8 13/8

மேல்

கூர்மன் (1)

கொடுத்திடும் கூர்மன் ஓட்டமும் இளைப்பும் தரும் கோதிலா தேவதத்தன் – 1.தெய்வப்பெயர்:1 18/6

மேல்

கூர்மை (1)

நுட்பம் இறை நுனி கயவு சன்னம் குணுங்கு அயிர் நுணுங்கு ஆய்தல் கூர்மை நொய்வு – 8.பண்புப்பெயர்:8 2/1

மேல்

கூர்மைசேர் (1)

கொண்ட பெயரே கணையம் விட்டேறு சொல்லரிய கூர்மைசேர் ஈட்டி பெயர் – 7.செயற்கைப்பெயர்:7 3/3

மேல்

கூர்மையில்லோன் (1)

மன்னு உகள் கூளியர் நிருவாணி நக்கன் ஆம் மந்தன் ஆம் கூர்மையில்லோன்
கரியவன் கள்வன் ஆம் வஞ்சகன் நிகாதன் ஆம் காருணியன் அருளுளோன் ஆம் – 2.மக்கள்பெயர்:2 29/2,3

மேல்

கூர்மையின் (1)

வண் கூர்மையின் பெயர் நுதி நுனை நுனி பெயர் வனப்புடைய முனையும் ஆமே – 7.செயற்கைப்பெயர்:7 4/8

மேல்

கூரல் (1)

வரு கூரல் கூந்தல் பரிசாரம் கதுப்பு அழகம் வைத்த பதினேழ் பெண்மயிர் – 2.மக்கள்பெயர்:2 51/4

மேல்

கூரன் (1)

அண்டிய நராரி குரைமுகன் அக்கன் கூரன் அறுமூன்றும் நாய் உச்சியும் – 3.விலங்கின்பெயர்:3 11/5

மேல்

கூரை (1)

மண்டபம் ஒன்றாம் குரம்பையொடு கூரை என வந்த பெயர் சிற்றில் ஆமே – 5.இடப்பெயர்:5 10/8

மேல்

கூலம் (4)

கூலம் வாலுதி தோகை வேசகம் கடை இலாங்கூலம் வால் ஆறே பெயர் – 3.விலங்கின்பெயர்:3 21/4
பாகலின் பெயர் காரவல்லியொடு கூலம் பயின்றிடும் சுரையின் பெயர் – 4.மரப்பெயர்:4 12/6
ஆன கொள்ளின் பெயர் இதை கூலம் இவை காராமணி உளுந்தின் பெயர் – 4.மரப்பெயர்:4 19/2
தள்ளரிய கோடு தீரம் பாரம் வாரம் தடம் கூலம் வரை அணை கரை – 5.இடப்பெயர்:5 16/7

மேல்

கூவநூலோர் (1)

உல்லியர் கூவநூலோர் வளைபோழ்நர் ஊர்ந்திடும் சங்கறுப்போர் – 2.மக்கள்பெயர்:2 20/1

மேல்

கூவம் (1)

தொடுப்பு ஆம் கோட்டம் கடம் படப்பையினுடன் துடவை தொய்யில் அடவை கூவம்
சொல்லும் இருநான்குமே தோட்டம் புராலொடு சுருங்கை சலதாரை பெயர் – 5.இடப்பெயர்:5 21/1,2

மேல்

கூவல் (1)

கூபமே கூவல் அசும்பு துரவு என்பதும் கூறும் கிணற்றின் பெயர் – 5.இடப்பெயர்:5 23/6

மேல்

கூவியர் (1)

பண்ணுவர் மாதுவர் மாவலோர்தம் பெயர் பானசிகர் கூவியர் உடன் – 2.மக்கள்பெயர்:2 13/6

மேல்

கூவிளம் (1)

கூம்பல் கடம்பல் குமிழின் பெயர் கூவிளம் கூவிளை மாலூரமே – 4.மரப்பெயர்:4 11/5

மேல்

கூவிளை (1)

கூம்பல் கடம்பல் குமிழின் பெயர் கூவிளம் கூவிளை மாலூரமே – 4.மரப்பெயர்:4 11/5

மேல்

கூவை (1)

கரு முதலைஆண் கரா எகினம் நீர்நாய் மட்டை களவன் கூவை தாள்குளிரம் – 3.விலங்கின்பெயர்:3 29/1

மேல்

கூழ் (2)

குடி படை அமைச்சு இனிய நட்பு அரண் கூழ் என கொண்ட வகை ஆறும் உடையோன் – 2.மக்கள்பெயர்:2 13/1
பதம் மூரல் பாத்து மிடை அடிசில் கூழ் மிசை பாளிதம் – 6.பொருள்பெயர்:6 5/2

மேல்

கூழை (3)

தலம்கொள் அணியில் கூழை நெற்றி தூசுவே தூசி தார் கொடிப்படையின் பெயர் – 2.மக்கள்பெயர்:2 42/5
உச்சி பிச்சம் அத்துடன் ஈரேழும் ஆண்மயிர் ஓதி சுருள் கூழை ஐம்பால் – 2.மக்கள்பெயர்:2 51/2
தொகு கலாபம் கூழை சந்திராங்கம் தூவி தோகை சரணம் சிகண்டம் – 3.விலங்கின்பெயர்:3 23/5

மேல்

கூள் (1)

அராகம் விருத்தி கூள் இரணியம் பிசி ஏமம் ஆடகம் அனந்தம் ஈழம் – 6.பொருள்பெயர்:6 1/4

மேல்

கூளி (5)

இணங்கு கந்திருவர் பெயர் ஆம் கூளி குறள் பாரிடம் சாதகத்தின் உடனே – 1.தெய்வப்பெயர்:1 17/7
கடி கூளி மயல் மருள் சோகு வேதாளம் கணம் பிரேதம் கணங்கு – 1.தெய்வப்பெயர்:1 18/1
பாசனம் கூளி கேள் நண்பு நட்பு தொடர்பு பந்தம் குடும்பம் துணை – 2.மக்கள்பெயர்:2 22/2
சொல்முறை துணைவி ஆம் கூளி குட்டினி குறளி துட்டையே படுவி குண்டம் – 2.மக்கள்பெயர்:2 27/7
ஏறு நறை கூளி அக்கம் புங்கவம் குத்தம் எழில் வையம் நந்தி எட்டும் – 3.விலங்கின்பெயர்:3 17/3

மேல்

கூளியர் (2)

வீரர் கூளியர் பொருநர் மறவர் மானவர் மள்ளர் வில்லுழவர் சூரர் பண்பர் – 2.மக்கள்பெயர்:2 25/1
மன்னு உகள் கூளியர் நிருவாணி நக்கன் ஆம் மந்தன் ஆம் கூர்மையில்லோன் – 2.மக்கள்பெயர்:2 29/2

மேல்

கூளியரும் (1)

வியாதர் வனசரர் கொலைஞர் எயினர் மாகுலர் சிலவர் வேடர் கூளியரும் ஆமே – 2.மக்கள்பெயர்:2 34/8

மேல்

கூற்றினை (1)

வாமதேவன் கங்கைவேணியன் கூற்றினை மயங்கிட உதைத்த பாதன் – 8.பண்புப்பெயர்:0 3/1

மேல்

கூற்று (1)

தண்டதரன் மறலி நடுவன் கூற்று வைவைச்சுதன் பாசகரன் மடங்கல் – 1.தெய்வப்பெயர்:1 11/1

மேல்

கூறரிய (2)

கூறரிய மருமம் நெஞ்சு ஆகமே அகலம் குறித்த உரம் மார்பின் பெயர் – 2.மக்கள்பெயர்:2 46/2
கூடு தேயம் அத்துடன் பதினெட்டு நாமமும் கூறரிய நாட்டின் பெயர் – 5.இடப்பெயர்:5 3/3

மேல்

கூறிடில் (1)

கூறிடில் சொல்லும் நினைவும் விப்பிரயோகம் குணம் வெய்துயிர்த்து இரங்கல் – 1.தெய்வப்பெயர்:1 7/5

மேல்

கூறிடும் (3)

குன்றாத தம்பதி இரட்டை ஆண்பெண் என கூறிடும் பெயர் ஆகுமே – 2.மக்கள்பெயர்:2 33/8
குறிய குறுமக்களொடு மகார் சிறார் என்னவே கூறிடும் பலர் பன்மை – 2.மக்கள்பெயர்:2 41/3
கூறிடும் சிகை சிமிலி சிமையமொடு சிக்கமே குடுமி சூளிகையும் அ பேர் – 2.மக்கள்பெயர்:2 51/6

மேல்

கூறிய (4)

கூறிய புரட்டாதி பாதநாள் முற்கெழுங்கோல் நாழி ஒரு நான்குமே – 1.தெய்வப்பெயர்:1 35/8
கூறிய கருங்குரங்கு ஆம் மந்தி யூகம் இருபேருமே பெண்குரங்கு ஆம் – 3.விலங்கின்பெயர்:3 10/6
குறிக்கும் வில்வ பெயர் கவித்தம் விளவொடு வெள்ளில் கூறிய விளாவின் பெயர் – 4.மரப்பெயர்:4 11/6
செய்தியம் தளி என கூறிய பன்னொன்றுமே தேவர் உறை கோயிலின் பேர் – 5.இடப்பெயர்:5 10/2

மேல்

கூறில் (2)

கூடிய கருந்தினை பெயர் சாமை என்பதும் கூறில் அதன் நாமம் ஆமே – 4.மரப்பெயர்:4 19/7
குட்டம் முப்பத்தாறும் வாவி இலவந்திகை கூறில் எந்திரவாவி ஆம் – 5.இடப்பெயர்:5 23/5

மேல்

கூறு (7)

கூறு பதினான்குமே வெள்ளியின் பெயர் ஆம் கொடும் கதிர்மகன் கீழ்மகன் – 1.தெய்வப்பெயர்:1 27/4
கோலம் ஆர் சட்டி முதல் ஐந்தும் ஏகாதசி கொண்டு ஐந்தும் மூன்று கூறு ஆக – 1.தெய்வப்பெயர்:1 37/3
கூறு ஐந்து வரி எழுதி வரிமுறையில் ஓரொன்று கூட்டி வாசிக்கில் மூன்று ஆக – 1.தெய்வப்பெயர்:1 37/4
சீலமுடன் ஐந்து கூறு ஆகும் முதல் நந்தை பத்திரை சயை இருத்தை வினவில் – 1.தெய்வப்பெயர்:1 37/5
கும்பன் புலத்தியன் காசிபன் வசிட்டனே கூறு எழு முனிவோர் பெயர் – 2.மக்கள்பெயர்:2 1/6
கூறு காலேயம் தேனு காவி கோதனம் கொட்டம் ஏழ் கூட்டம் ஆகும் – 3.விலங்கின்பெயர்:3 17/7
தரு கூறு பகல் பாதியின் பெயர் அகண்டம் சத்தம் அகலம் சாருவம் – 8.பண்புப்பெயர்:8 3/5

மேல்

கூறும் (11)

பீடு உற நடக்கும் மதி மறை காலை இராவினது பெயர் குரு என்று கூறும்
பின்னுமோ மதி தெரிந்திடும்காலை இராவினது பெயர் சனி வாலி ஆமே – 1.தெய்வப்பெயர்:1 29/7,8
துய்ய பிரமச்சாரியின் பெயர் வன்னியும் துவசனும் கூறும் இப்பால் – 2.மக்கள்பெயர்:2 9/5
குருதி தசை மூளை சுக்கிலம் நரம்பு என்பு தோல் கூறும் ஏழ் தாது ஆகுமே – 2.மக்கள்பெயர்:2 37/8
கூறும் புனிற்றாவுடன் கிட்டி ஆகும் குலாவிய ஓர்ஈற்றுப்பசு – 3.விலங்கின்பெயர்:3 16/4
குலவு துடி காகதுண்டம் பூளில் கருவொடு கூறும் ஒரு நான்கு அகில் பெயர் – 4.மரப்பெயர்:4 3/4
குலவு மாலதி மெளவல் மயிலையொடு அனங்கமே கூறும் இருவாட்சி பேர் – 4.மரப்பெயர்:4 13/4
கோட்டுப்பூ நீர்ப்பூ கொடிப்பூ வருக்கம் ஆம் கூறும் முப்பூவின் பெயர் – 4.மரப்பெயர்:4 17/4
குலவிய குறும்பொடு குறும்பர்ஊர் என்பதும் கூறும் தண்ணடை மடப்பம் – 5.இடப்பெயர்:5 5/5
கூபமே கூவல் அசும்பு துரவு என்பதும் கூறும் கிணற்றின் பெயர் – 5.இடப்பெயர்:5 23/6
குனிப்பு வாசம் பொருணி குந்தி கள் எழுபது ஆம் கூறும் மேதையும் ஆகும் – 6.பொருள்பெயர்:6 6/8
கூறும் மீக்கோள் உறை இரண்டும் மேல்போர்வை ஆம் கோதுஇல் முந்தானை பெயர் – 7.செயற்கைப்பெயர்:7 6/6

மேல்

கூறை (1)

கோசிகம் கோடிகம் சீரை அம்பரம் நீவி கூறை உடை ஆடை படாம் – 7.செயற்கைப்பெயர்:7 5/3

மேல்

கூன் (4)

செறி வக்கிரம் கோணல் கூன் மூங்கை முகையொடு செப்பு ஊமை மூடுவனும் ஆம் – 2.மக்கள்பெயர்:2 26/2
குற்றம் முடம் ஊமை அலி மருள் செவிடு குருடு கூன் குறள் என சொல்லும் எட்டாம் – 2.மக்கள்பெயர்:2 37/7
இருடி கூன் பிங்கலை சகோரம் கின்னரம் என இயம்பு பேர் ஆந்தை ஆமே – 3.விலங்கின்பெயர்:3 24/8
நல்ல தட்டு கோடல் வக்கிரம் கோணல் கூன் நண்ணிய வளாவல் வாங்கல் – 8.பண்புப்பெயர்:8 1/7

மேல்