Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

குக்கன் 1
குக்கி 1
குக்கில் 1
குக்குடச்சர்ப்பம் 1
குக்குடம் 1
குகம் 1
குகன் 1
குங்குமமர 1
குசம் 1
குசலர் 1
குசன் 1
குசேசயம் 1
குசை 3
குஞ்சம் 1
குஞ்சரம் 1
குஞ்சராசனம் 1
குஞ்சி 2
குட்டம் 1
குட்டன் 2
குட்டனே 1
குட்டிக்கு 1
குட்டினி 1
குட்டுவன் 1
குடக்கு 1
குடங்கையுடன் 1
குடசம் 1
குடத்தியர் 1
குடநாடன் 1
குடம் 3
குடம்பி 1
குடம்பை 1
குடலின் 1
குடவர் 1
குடவன் 1
குடவு 1
குடாவடி 1
குடி 6
குடிக்காடு 1
குடிசை 1
குடிஞை 2
குடியில் 1
குடியினில் 1
குடில் 2
குடிலம் 1
குடும்பம் 1
குடும்பினி 1
குடுமி 2
குடோரி 1
குண்டகன் 1
குண்டம் 2
குண்டல 1
குண்டலம் 1
குண்டலினி 1
குணக்கு 1
குணத்து 1
குணபம் 1
குணபாசி 1
குணம் 4
குணமிலாப்பசு 1
குணித்த 1
குணுக்கு 1
குணுங்கர் 1
குணுங்கு 2
குணைதல் 1
குத்தம் 1
குத்தரம் 1
குத்திடும் 1
குதம் 2
குதம்பை 1
குதலை 1
குதிர் 1
குதிரை 1
குதிரைக்குளம்பின் 1
குதிரைப்பந்தி 1
குதை 1
குந்தம் 3
குந்தளம் 2
குந்தி 1
குந்திபுதல்வன் 1
குப்பம் 1
குப்பாயம் 1
குபேரன் 2
கும்பகாரர் 1
கும்பசம்பவன் 1
கும்பம் 3
கும்பயோனி 1
கும்பன் 1
கும்பி 2
கும்பீனசம் 1
குமரமே 1
குமரன் 3
குமரி 3
குமரிசேர்ப்பன் 1
குமரியின் 1
குமாரன் 1
குமிழி 1
குமிழியே 1
குமிழின் 1
குமுதம் 4
குமுதமொடு 1
குய் 1
குய்யமே 1
குயம் 1
குயவர் 1
குயவரி 1
குயவு 1
குயிலாயமொடு 1
குயிலின் 1
குயிலுநர் 1
குயிலுவர் 1
குயின் 1
குரகதம் 1
குரங்கம் 1
குரங்கி 1
குரங்கு 3
குரச்சை 1
குரத்தி 1
குரம் 1
குரம்பு 1
குரம்பை 1
குரம்பையொடு 1
குரமொடு 1
குரல் 2
குரலம் 1
குரவர் 1
குரவரொடு 1
குரவன் 2
குரவை 1
குராமர 1
குரால் 2
குரிச்சி 1
குரிசில் 2
குரு 5
குருக்கண் 1
குருக்கத்தி 1
குருகு 6
குருகுலத்து 1
குருடன் 1
குருடு 1
குருத்து 1
குருத்தே 1
குருதி 4
குருநாள் 1
குருமுனி 1
குருள் 1
குருளை 1
குரைமுகன் 1
குரோசமே 1
குரோட்டு 1
குரோடம் 1
குரோதன் 1
குல்லை 3
குல்வலி 1
குல 1
குலத்து 2
குலம் 6
குலமிலோன் 1
குலவல் 1
குலவிடும் 1
குலவிய 1
குலவு 13
குலாலர் 1
குலாவல் 1
குலாவிய 4
குலாவும் 1
குலிகம் 2
குலிங்கம் 1
குலிசம் 1
குலீனன் 1
குலை 1
குவடு 1
குவலயம் 2
குவலையம் 1
குவவு 2
குவளையந்தாமன் 1
குவிதல் 1
குவை 1
குழகம் 1
குழகன் 1
குழந்தையொடு 1
குழம்பின் 1
குழம்பு 1
குழல் 2
குழலர் 1
குழவன் 1
குழவி 2
குழவு 1
குழாம் 1
குழிநாவலின் 1
குழிவட்டமே 1
குழு 2
குழுதநண்பன் 1
குழுமல் 1
குழை 5
குழைச்சியர் 1
குளகொடிரை 1
குளநெற்பயிர் 1
குளம் 4
குளவி 1
குளிகை 1
குளிர் 7
குளை 1
குளையே 1
குற்றம் 2
குற்றம்இல் 1
குறத்தியர் 2
குறவர் 2
குறள் 3
குறள்வடிவன் 1
குறளி 1
குறி 2
குறிக்கில் 1
குறிக்கும் 1
குறிகொள்வோன் 1
குறிச்சி 1
குறிஞ்சி 1
குறிஞ்சிக்கிழவன் 1
குறிஞ்சிமாக்கள் 1
குறித்த 8
குறித்தனர் 1
குறித்திடும் 3
குறிய 1
குறுங்கண் 1
குறுநிலமன்னர் 2
குறுநீசர் 1
குறும்பர் 1
குறும்பர்ஊர் 1
குறும்பி 1
குறும்பு 2
குறும்பூள் 1
குறும்பொடு 1
குறும்பொறை 1
குறும்பொறைநாடன் 1
குறுமக்களொடு 1
குறுமுனி 1
குறுமை 1
குறை 1
குறைதலின் 1
குறைபடா 1
குறைவுஅறா 1
குன்றல் 1
குன்றவர் 2
குன்றாத 1
குன்று 3
குன்றைவில்லி 1
குன்னிடும் 1
குனிப்பு 1

குக்கன் (1)

சாத்து குக்கன் பட்டி சூரன் சுவா பாசி தன் முடுவல் கொளி சுங்கன் – 3.விலங்கின்பெயர்:3 11/4

மேல்

குக்கி (1)

தோம்இல் உதரம் குக்கி மோடு வயின் வயிறு அகடு துத்தமே சரடம் எட்டும் – 2.மக்கள்பெயர்:2 45/5

மேல்

குக்கில் (1)

குக்கில் செம்போத்து சகோரமும் அதன் பெயர் கோகிலம் காளகண்டம் – 3.விலங்கின்பெயர்:3 27/1

மேல்

குக்குடச்சர்ப்பம் (1)

முதிர் குக்குடச்சர்ப்பம் ஆம் பெரும்பாம்பு ஆகும் மொழி மாசுணம் பாந்தளே – 3.விலங்கின்பெயர்:3 13/8

மேல்

குக்குடம் (1)

ஆண்டலைப்புள் குருகு வாரணம் காலாயுதம் சவுண்டம் குக்குடம்
அழகினொடு சேவல் இருநான்குமே கோழி இதன் ஆண் சேவல் சாவல் ஆகும் – 3.விலங்கின்பெயர்:3 28/1,2

மேல்

குகம் (1)

நிகர்இலா கம்புள் சம்பங்கோழி நாமமே நெடிய சாரங்கம் குகம்
பூண்ட பெயர் சாதகப்புள் சலாங்கு என்ன பொய்யாப்புள் ஆம் தித்திரி – 3.விலங்கின்பெயர்:3 28/4,5

மேல்

குகன் (1)

முருகன் குகன் குமரன் மயிலூர்தி சேந்தன் அறுமுகன் விசாகன் சுவாமி – 1.தெய்வப்பெயர்:1 8/4

மேல்

குங்குமமர (1)

சந்தனமர பெயர் மரவம் துருக்கமே சார்ந்த குங்குமமர பேர் – 4.மரப்பெயர்:4 3/6

மேல்

குசம் (1)

குசம் குசை குதம் குமுதம் பவுத்திரமுடன் கூச்சமும் தெற்பை பெயர் – 4.மரப்பெயர்:4 12/1

மேல்

குசலர் (1)

எங்கணும் புகழ் குசலர் நிபுணருடனே விபுதர் யாவர்க்கும் வல்லோர் பெயர் – 2.மக்கள்பெயர்:2 18/7

மேல்

குசன் (1)

வக்கிரன் குருதி தழலோன் ஆரல் செந்தீவண்ணன் குசன் பெளமன் அன்றி – 1.தெய்வப்பெயர்:1 26/2

மேல்

குசேசயம் (1)

மணம் உலவு சலசம் குசேசயம் சதபத்திரம் வளர் பற்மமோடு பதுமம் – 4.மரப்பெயர்:4 18/4

மேல்

குசை (3)

குசை மேசகம் தாவல் சுவல் ஆகும் நான்குமே குலவு பிடர்மயிரின் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 7/2
மருவு பரி வாய்வட்டம் வற்கம் வடிகயிறும் வன் குசை கசை கயிறும் ஆம் – 3.விலங்கின்பெயர்:3 7/7
குசம் குசை குதம் குமுதம் பவுத்திரமுடன் கூச்சமும் தெற்பை பெயர் – 4.மரப்பெயர்:4 12/1

மேல்

குஞ்சம் (1)

சிந்து வாமனமொடு குஞ்சம் குறள் பெயர் செவிடு வதிர் பங்கு முடம் ஆம் – 2.மக்கள்பெயர்:2 26/1

மேல்

குஞ்சரம் (1)

உயர் வல்விலங்கு குஞ்சரம் வழுவை மாதங்கமொடு கருணி இபம் எறும்பி – 3.விலங்கின்பெயர்:3 2/2

மேல்

குஞ்சராசனம் (1)

அடர் குஞ்சராசனம் திருமரம் சுவலை பணை அச்சுவதம் பிப்பிலம் – 4.மரப்பெயர்:4 9/3

மேல்

குஞ்சி (2)

உளை குடுமி தொங்கல் சிகை பங்கி குழல் கார் குஞ்சி ஓரி நவிர் பித்தை தளைகள் – 2.மக்கள்பெயர்:2 51/1
மயிர்க்குழற்சி ஆம் இரண்டு பெயர் குறைவுஅறா மயிர் குஞ்சி கூந்தல் பனிச்சையுடனே – 2.மக்கள்பெயர்:2 52/2

மேல்

குட்டம் (1)

குட்டம் முப்பத்தாறும் வாவி இலவந்திகை கூறில் எந்திரவாவி ஆம் – 5.இடப்பெயர்:5 23/5

மேல்

குட்டன் (2)

சேய் குழவி குட்டன் குழந்தையொடு அளந்தை அருள் சேர் பிள்ளை மழவு மகவு என்று – 2.மக்கள்பெயர்:2 41/6
கை மருவும் சோரன் மறி பறழ் குட்டன் நான்கும் ஆம் கருது தாம்பே தாமணி கயறு – 3.விலங்கின்பெயர்:3 19/7

மேல்

குட்டனே (1)

புத்திரன் காதலன் குட்டனே நந்தனன் புதல்வனே தநயன் நேயன் – 2.மக்கள்பெயர்:2 40/6

மேல்

குட்டிக்கு (1)

எழிலான பள்ளை சாகளமும் ஆம் குட்டிக்கு இடும் பொதுப்பெயர் உரைக்கில் – 3.விலங்கின்பெயர்:3 19/6

மேல்

குட்டினி (1)

சொல்முறை துணைவி ஆம் கூளி குட்டினி குறளி துட்டையே படுவி குண்டம் – 2.மக்கள்பெயர்:2 27/7

மேல்

குட்டுவன் (1)

கொல்லிவெற்பன் பொறையன் வானவன் குட்டுவன் கொங்கன் உதியன் பூழியன் – 2.மக்கள்பெயர்:2 7/1

மேல்

குடக்கு (1)

வசைஇல் வாருணிம் குடக்கு மேக்கு பிச்சிமம் அத்தொடு பிரத்தியக்கம் – 5.இடப்பெயர்:5 11/5

மேல்

குடங்கையுடன் (1)

மாசறு குடங்கையுடன் அங்கையும் அகங்கையும் மன்னும் உள்ளங்கை ஆகும் – 2.மக்கள்பெயர்:2 46/7

மேல்

குடசம் (1)

குடசம் வெட்பாலையின் பெயர் சம்பு எனும் பெயர் கொண்டதே நாவல் அன்றி – 4.மரப்பெயர்:4 5/7

மேல்

குடத்தியர் (1)

மட நடை தொறுவியர் குடத்தியர் இடைச்சியர் மன்னும் ஆய்ச்சியர் பொதுவியர் – 2.மக்கள்பெயர்:2 35/3

மேல்

குடநாடன் (1)

கோதை பொருநைத்துறைவன் மலையமான் சேரமான் குடநாடன் வஞ்சிவேந்தன் – 2.மக்கள்பெயர்:2 7/2

மேல்

குடம் (3)

எய்திடும் சாபம் உயர் தனு ஆம் சுறா கலை இயம்பும் ஆம் மகரம் குடம்
இடங்கர் சால் கும்பம் ஆம் மயிலை மச்சம் கயல் இலங்கு மீன் மீனம் ஆமே – 1.தெய்வப்பெயர்:1 28/7,8
மதகம் மத்தகமொடு குடம் கும்பம் நான்குமே வனக்கரி சிரசின் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 3/5
பெற்றம் குடம் சுட்டு நிரை ஆவோடு ஆன் பசு பெருகு கோ சுரபி தேனு – 3.விலங்கின்பெயர்:3 16/1

மேல்

குடம்பி (1)

குடம்பி களபம் கடவை மாதிரம் மருண்மா குலாவும் இருண்மா புழைக்கை – 3.விலங்கின்பெயர்:3 2/6

மேல்

குடம்பை (1)

கட்சி பஞ்சரம் உறை குடம்பை குயிலாயமொடு கன கூண்டு கூடு ஆகுமே – 5.இடப்பெயர்:5 19/8

மேல்

குடலின் (1)

நரம்பு ஈருள் ஈரல் ஆம் புடர் கானல் இருவகையும் நண்ணுமே குடலின் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 22/6

மேல்

குடவர் (1)

குடவர் பொதுவர்கள் அண்டர் அமுதர் ஆன்வல்லவர் கோபாலர் பாலர் விந்தர் – 2.மக்கள்பெயர்:2 35/1

மேல்

குடவன் (1)

ஒயில் ஒரு மூன்றும் மூஞ்சூறு மூட்டை பெயர் உரைத்திடும் குடவன் ஒன்றே – 3.விலங்கின்பெயர்:3 15/3

மேல்

குடவு (1)

புரி மோடும் வலம் இனும் பொம்மலும் அன்னிதம் நிவப்பு குடவு தாக்கு வரி – 8.பண்புப்பெயர்:8 10/2

மேல்

குடாவடி (1)

பாய் குடாவடி உளியம் ஏலுவுடன் புனர இவை பகர்ந்த ஏழும் கரடியே – 3.விலங்கின்பெயர்:3 1/8

மேல்

குடி (6)

குடி படை அமைச்சு இனிய நட்பு அரண் கூழ் என கொண்ட வகை ஆறும் உடையோன் – 2.மக்கள்பெயர்:2 13/1
சாருமே தம் குடி தமரினுக்கு உரிய பெயர் தாசர் கிணகர் சேடர்கள் – 2.மக்கள்பெயர்:2 25/5
துடர் மருட்டுப்பன்றி கிரி குடி கரிட்டியொடு துய்ய போத்திரி கோலம் ஆம் – 3.விலங்கின்பெயர்:3 9/4
வீறுடைய தூரியம் பகடு பேர்எருது ஆம் விளங்கு குடி மிடல் அக்கு உடன் – 3.விலங்கின்பெயர்:3 17/5
பூக்கம் முட்டம் குடி குடிக்காடு குப்பம் புரம் சேரி பதி இருக்கை – 5.இடப்பெயர்:5 4/1
கோட்டம் நிலையம் பாழி பள்ளி தாவளம் வசதி குடி பதி நிகாயம் நியமம் – 5.இடப்பெயர்:5 5/6

மேல்

குடிக்காடு (1)

பூக்கம் முட்டம் குடி குடிக்காடு குப்பம் புரம் சேரி பதி இருக்கை – 5.இடப்பெயர்:5 4/1

மேல்

குடிசை (1)

கட்டுறும் தொடவையே தொய்யலும் உழவு ஆகும் கலிந்த குடில் குடிசை ஆகும் – 5.இடப்பெயர்:5 19/7

மேல்

குடிஞை (2)

பரவும் ஒரு மூன்றுமே சக்கரவாகப்புள் ஆம் பயில் குரால் குடிஞை கூகை – 3.விலங்கின்பெயர்:3 25/5
துறை குடிஞை ஒலியல் வருபுனல் சிந்து பவதி நதி துய்ய தீர்த்திகை ஆபகை – 5.இடப்பெயர்:5 15/1

மேல்

குடியில் (1)

அடையும் அ பூ பெயர் கன்னபுரம் ஆம் கொடையில் அடு படையில் மிக்க குடியில்
ஆய்ந்திடும் கல்வி கேள்வியில் வெற்றிகொடு மவுலி அணிமாலை வாகை ஆமே – 4.மரப்பெயர்:4 21/7,8

மேல்

குடியினில் (1)

மருவும் ஓர் குடியினில் கொண்டவன் சகலன் ஆம் மலையமுனி சொற்றதாமே – 2.மக்கள்பெயர்:2 38/8

மேல்

குடில் (2)

அந்தரம் விசும்பு விண் கோ குடில் மங்குல் ஆசினி நாகம் மாகம் வேணி – 1.தெய்வப்பெயர்:1 38/2
கட்டுறும் தொடவையே தொய்யலும் உழவு ஆகும் கலிந்த குடில் குடிசை ஆகும் – 5.இடப்பெயர்:5 19/7

மேல்

குடிலம் (1)

நாட்டு வணர் கோட்டம் குலாவல் குடிலம் கோண்வி நல் பன்னிரெண்டும் ஆமே – 8.பண்புப்பெயர்:8 1/8

மேல்

குடும்பம் (1)

பாசனம் கூளி கேள் நண்பு நட்பு தொடர்பு பந்தம் குடும்பம் துணை – 2.மக்கள்பெயர்:2 22/2

மேல்

குடும்பினி (1)

மன்னும் இல்லே இலாள் மனையாள் குடும்பினி வாழ்க்கையின் துணைவியுடனே – 2.மக்கள்பெயர்:2 39/7

மேல்

குடுமி (2)

உளை குடுமி தொங்கல் சிகை பங்கி குழல் கார் குஞ்சி ஓரி நவிர் பித்தை தளைகள் – 2.மக்கள்பெயர்:2 51/1
கூறிடும் சிகை சிமிலி சிமையமொடு சிக்கமே குடுமி சூளிகையும் அ பேர் – 2.மக்கள்பெயர்:2 51/6

மேல்

குடோரி (1)

தோட்டி அங்குசம் நீள் சாணம் கணிச்சியொடு சொற்பனமே குடோரி
சூழி மந்தனம் இரண்டே முகபடாம் பெயர் துலங்கு ஓடை பட்டம் ஆகும் – 3.விலங்கின்பெயர்:3 5/3,4

மேல்

குண்டகன் (1)

கணவன் பிழைத்து வேறொருவர் புணர்ந்து பெறு காளை பெயர் குண்டகன்
உன்னும் அந்தணர் அரசர் வளளிகர் வேளாளர் என்று ஓதும் ஒரு நாற்குலத்தில் – 2.மக்கள்பெயர்:2 32/2,3

மேல்

குண்டம் (2)

சொல்முறை துணைவி ஆம் கூளி குட்டினி குறளி துட்டையே படுவி குண்டம்
தொழுத்தையே அசதி உடன் உவதி ஈரெட்டு ஆண்டு சூழ்ந்திடும் பெண் ஆகுமே – 2.மக்கள்பெயர்:2 27/7,8
பண்ணை ஏல்வை ஓடை கோட்டகம் குண்டம் பயம்பு உவளகம் கிடங்கு – 5.இடப்பெயர்:5 23/2

மேல்

குண்டல (1)

வடிவுகூர் ஓடை பட்டம் குண்டல பெயர் வழங்குமே குழை மிஞ்சிகை – 7.செயற்கைப்பெயர்:7 1/5

மேல்

குண்டலம் (1)

அண்டம் வெளி அம்பரம் குண்டலம் புட்கரம் அனந்தம் மீ ககனம் வானம் – 1.தெய்வப்பெயர்:1 38/1

மேல்

குண்டலினி (1)

தாருகவிநாசினி கெளரி கெளமாரி சாமுண்டி சண்டிகை குண்டலினி
சாமளி மதகி கங்காளி வேதாளி மாதங்கி மாலினி யோகினி – 1.தெய்வப்பெயர்:1 15/1,2

மேல்

குணக்கு (1)

இசையும் பிராசி ஐந்திரி புருவம் குணக்கு ஏற்ற கீழ்த்திசை கிழக்கு ஆம் – 5.இடப்பெயர்:5 11/3

மேல்

குணத்து (1)

குறித்த ஐஐந்தும் அரசன் பெயர் ஓதலே குணத்து ஈதல் வேட்டல் அன்றி – 2.மக்கள்பெயர்:2 10/4

மேல்

குணபம் (1)

ஐயொடு காசம் என்பது கோழையின் பெயர் அழனம் குணுங்கு குணபம்
மிகுதிபெறு சவம் நீள் பிரேதம் களேபரம் விளம்பு பிணம் ஆறே பெயர் – 2.மக்கள்பெயர்:2 50/6,7

மேல்

குணபாசி (1)

நெடிய குணபாசி அழனொடு பத்தொன்பது நிகழ்த்திடும் பேயின் பெயர் – 1.தெய்வப்பெயர்:1 18/3

மேல்

குணம் (4)

கூறிடில் சொல்லும் நினைவும் விப்பிரயோகம் குணம் வெய்துயிர்த்து இரங்கல் – 1.தெய்வப்பெயர்:1 7/5
பேறுடைய மோகமே அழுதல் மொழி பலபல பிதற்றல் மரணத்தின் குணம்
பேசிடில் மயக்கமொடு மாழ்தல் இருவகை என்பர் பீடுறும் புலமையோரே – 1.தெய்வப்பெயர்:1 7/7,8
தொடை குணம் வடம் பூரி சிஞ்சினி நரம்பு நாண் சூழ் பூட்டு நாரி ஆவா – 7.செயற்கைப்பெயர்:7 2/5
குரு வருணம் மேனி உரு வண்ணம் பயப்பு குணம் சாயல் சந்தம் மாமை – 8.பண்புப்பெயர்:8 5/7

மேல்

குணமிலாப்பசு (1)

வச்சை மலடுற்ற பசு ஆம் குணமிலாப்பசு மன்னு சுதை என்று பெயர் ஆம் – 3.விலங்கின்பெயர்:3 16/6

மேல்

குணித்த (1)

குறுநீசர் முறையிலார் இருபதிற்றெட்டும் குணித்த கீழ்மக்கள் நாமம் – 2.மக்கள்பெயர்:2 28/4

மேல்

குணுக்கு (1)

வன் கடிப்பிணை குணுக்கு கம்பியோடு அமி வல்லிகை குதம்பை தோடு என்று – 7.செயற்கைப்பெயர்:7 1/6

மேல்

குணுங்கர் (1)

தோற்றுன்னர் என்பர் செம்மார் பெயர் குணுங்கர் வினைசூழ் கொலைஞர் கலைஞர் வங்கர் – 2.மக்கள்பெயர்:2 20/4

மேல்

குணுங்கு (2)

ஐயொடு காசம் என்பது கோழையின் பெயர் அழனம் குணுங்கு குணபம் – 2.மக்கள்பெயர்:2 50/6
நுட்பம் இறை நுனி கயவு சன்னம் குணுங்கு அயிர் நுணுங்கு ஆய்தல் கூர்மை நொய்வு – 8.பண்புப்பெயர்:8 2/1

மேல்

குணைதல் (1)

புட்கரம் கெழுமல் பூரணம் மலிதல் மல்கல் குணைதல் பொங்குதல் ஆர்தல் விம்மல் – 8.பண்புப்பெயர்:8 2/5

மேல்

குத்தம் (1)

ஏறு நறை கூளி அக்கம் புங்கவம் குத்தம் எழில் வையம் நந்தி எட்டும் – 3.விலங்கின்பெயர்:3 17/3

மேல்

குத்தரம் (1)

ஓதிமம் பொறை பொகுட்டு அசலம் சிலோச்சியம் முடம் குத்தரம் கோத்திரி – 5.இடப்பெயர்:5 2/7

மேல்

குத்திடும் (1)

குத்திடும் சோகம் அது துய்ப்பவை தெவிட்டல் மெய் கொதித்தே வெதுப்புவருதல் – 1.தெய்வப்பெயர்:1 7/6

மேல்

குதம் (2)

வெய்ய குதம் ஆசனம் பவனமுடனே எச்சம் மேவு வாய் புட்டம் ஆமே – 2.மக்கள்பெயர்:2 47/6
குசம் குசை குதம் குமுதம் பவுத்திரமுடன் கூச்சமும் தெற்பை பெயர் – 4.மரப்பெயர்:4 12/1

மேல்

குதம்பை (1)

வன் கடிப்பிணை குணுக்கு கம்பியோடு அமி வல்லிகை குதம்பை தோடு என்று – 7.செயற்கைப்பெயர்:7 1/6

மேல்

குதலை (1)

தள்ளும் மடன் ஏழை ஆதன் குதலை முழுமகன் சழன் அஞ்ஞை பேதை பஞ்சை – 2.மக்கள்பெயர்:2 24/5

மேல்

குதிர் (1)

அரசர்கள் இருப்பிடம் புகல் என்ப குதிர் ஆகும் அது அலால் வன்மீகமே – 5.இடப்பெயர்:5 13/6

மேல்

குதிரை (1)

உயர் குதிரை ஆம் இவற்று உன்னு பாடலம் என்பது ஓங்கிய புகழ் சேரன்மா – 3.விலங்கின்பெயர்:3 6/6

மேல்

குதிரைக்குளம்பின் (1)

குரமொடு குரச்சை என வரும் பெயர் இரண்டுமே குதிரைக்குளம்பின் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 7/1

மேல்

குதிரைப்பந்தி (1)

எல்லை இல்லாத குதிரைப்பந்தி நாமம் ஆகும் ஏறும் வையாளி வீதி – 3.விலங்கின்பெயர்:3 8/3

மேல்

குதை (1)

தொகு நாணின் நாமம் ஈரைந்து குதை விற்குதை தொடு சிலீமுகம் விசிமுகம் – 7.செயற்கைப்பெயர்:7 2/6

மேல்

குந்தம் (3)

குந்தம் மண்டிலம் வாசி இவுளி உத்தரி அயம் கோடை பாய்மா துரங்கம் – 3.விலங்கின்பெயர்:3 6/1
குந்தம் கழுக்கடை கள் சிறிய சவள பெயர் குந்தம் உடனே தோமரம் – 7.செயற்கைப்பெயர்:7 3/4
குந்தம் கழுக்கடை கள் சிறிய சவள பெயர் குந்தம் உடனே தோமரம் – 7.செயற்கைப்பெயர்:7 3/4

மேல்

குந்தளம் (2)

வளர் குந்தளம் கோதை குரல் சுரியல் குருள் அளகம் மராட்டம் விலோதம் குழல் – 2.மக்கள்பெயர்:2 51/3
கொந்தளம் அளகம் இரு பெயருமே வளரும்மயிர் குந்தளம் விலோதம் – 2.மக்கள்பெயர்:2 52/1

மேல்

குந்தி (1)

குனிப்பு வாசம் பொருணி குந்தி கள் எழுபது ஆம் கூறும் மேதையும் ஆகும் – 6.பொருள்பெயர்:6 6/8

மேல்

குந்திபுதல்வன் (1)

மிக்க பொறையன் குந்திபுதல்வன் உதிட்டிரன் மிகு பாண்டுமகன் எட்டுமே – 2.மக்கள்பெயர்:2 5/4

மேல்

குப்பம் (1)

பூக்கம் முட்டம் குடி குடிக்காடு குப்பம் புரம் சேரி பதி இருக்கை – 5.இடப்பெயர்:5 4/1

மேல்

குப்பாயம் (1)

பொருவுஇல் கஞ்சுளிஅங்கி மெய்ப்பை குப்பாயம் வார் பொருவில் காஞ்சுளி கஞ்சுகம் – 7.செயற்கைப்பெயர்:7 7/7

மேல்

குபேரன் (2)

பெரும் செல்வம் நீங்கா குபேரன் அபிதானமாய் பேசினர் தமிழ்ப்புலவரே – 1.தெய்வப்பெயர்:1 10/8
அலவன் குபேரன் சுதாகரன் நிசாசரன் அம்புலி களங்கன் சசி – 1.தெய்வப்பெயர்:1 25/1

மேல்

கும்பகாரர் (1)

செப்பும் அவர் தொழில் கும்பகாரர் குலாலர் செறிந்த வேட்கோவல் மற்றும் – 2.மக்கள்பெயர்:2 16/4

மேல்

கும்பசம்பவன் (1)

மறை பெரும் கொடியினன் கும்பசம்பவன் வளமை மன்னு பாரத்துவாசன் – 2.மக்கள்பெயர்:2 1/7

மேல்

கும்பம் (3)

இடங்கர் சால் கும்பம் ஆம் மயிலை மச்சம் கயல் இலங்கு மீன் மீனம் ஆமே – 1.தெய்வப்பெயர்:1 28/8
அகலு நுதல் கும்பம் பனிச்சை நெற்றி பெயர் அரலையே கழலை பெயர் – 2.மக்கள்பெயர்:2 50/5
மதகம் மத்தகமொடு குடம் கும்பம் நான்குமே வனக்கரி சிரசின் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 3/5

மேல்

கும்பயோனி (1)

ஒழியாத இருபத்துமூன்று முனிவோர்தமக்கு உரிய பெயர் கும்பயோனி
குறுமுனி அகத்தியன் பெயர் மலையமுனியும் ஆம் கோதமன் பிருகு அத்திரி – 2.மக்கள்பெயர்:2 1/4,5

மேல்

கும்பன் (1)

கும்பன் புலத்தியன் காசிபன் வசிட்டனே கூறு எழு முனிவோர் பெயர் – 2.மக்கள்பெயர்:2 1/6

மேல்

கும்பி (2)

கும்பி பிறமறி தந்தி சிந்தூரம் கறையடி கொட்டுமா மதமா கைம்மா – 3.விலங்கின்பெயர்:3 2/5
அளறு தொய்யல் பூழி அசறு செய்யல் தொளி அன்றியும் அளக்கர் கும்பி
தெள்ளி உடனே நுரம்பு ஈரொன்பதும் சேறு சொல் சகதி அயசு அகாதம் – 5.இடப்பெயர்:5 16/2,3

மேல்

கும்பீனசம் (1)

சர்ப்பம் அரி தம்பிஞ்சம் அங்கதம் கும்பீனசம் வியாளம் மராளம் – 3.விலங்கின்பெயர்:3 13/4

மேல்

குமரமே (1)

திரள் விலங்கின் பெயர் குமரமே கொம்பிலா திரமுள விலங்கின் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 21/2

மேல்

குமரன் (3)

முருகன் குகன் குமரன் மயிலூர்தி சேந்தன் அறுமுகன் விசாகன் சுவாமி – 1.தெய்வப்பெயர்:1 8/4
பொருவிலா காளை பூமான் குமரன் ஆடவன் போற்று மகன் மைந்தன் ஆடூஉ – 2.மக்கள்பெயர்:2 30/1
குழவன் மழவன் பிள்ளை சேடன் முருகன் காளை குமரன் இளையோன் ஆடவன் – 2.மக்கள்பெயர்:2 41/4

மேல்

குமரி (3)

விந்தை பகவதி கன்னி குமரி நாராயணி விமலை பாலைக்கிழத்தி – 1.தெய்வப்பெயர்:1 16/1
ஓங்கிய விருத்தை மூத்தாள் பெயர் தருணியுடன் உயர் வாலை குமரி கன்னி – 2.மக்கள்பெயர்:2 31/4
கள்ளியே அரலையொடு குமரி கற்றாழை ஆம் கண்டூரி காஞ்சொறி பேர் – 4.மரப்பெயர்:4 7/6

மேல்

குமரிசேர்ப்பன் (1)

மதிகுலன் கைதவன் கெளரியன் தமிழ்நாடன் வண்புனல் குமரிசேர்ப்பன்
செழியன் வைகைத்துறைவன் மீனம் உயர் கொடியினன் தென்னவன் பொதியவெற்பன் – 2.மக்கள்பெயர்:2 8/2,3

மேல்

குமரியின் (1)

கலுழியுடன் ஒலியலே உலவையே உயவை ஆம் கன்னியே குமரியின் பேர் – 5.இடப்பெயர்:5 7/4

மேல்

குமாரன் (1)

தெரிந்தவழி பாலன் குமாரன் மகன் நாமம் ஆம் செப்பும்வழி உம்பல் மருமான் – 2.மக்கள்பெயர்:2 40/7

மேல்

குமிழி (1)

உள்ள சுழியின் பெயர் சேற்றினில் எழும் குமிழி ஒக்குமே கொப்புள் பொகுடு – 5.இடப்பெயர்:5 8/4

மேல்

குமிழியே (1)

நீரினில் குமிழியே புற்புதம் பெளவம் நுரை நீள் மொக்குள் கொப்புள் நொவ்வி – 5.இடப்பெயர்:5 8/5

மேல்

குமிழின் (1)

கூம்பல் கடம்பல் குமிழின் பெயர் கூவிளம் கூவிளை மாலூரமே – 4.மரப்பெயர்:4 11/5

மேல்

குமுதம் (4)

குசம் குசை குதம் குமுதம் பவுத்திரமுடன் கூச்சமும் தெற்பை பெயர் – 4.மரப்பெயர்:4 12/1
தம் குமுதம் ஆம் குமுதம் ஆம்பல் கயிரவம் ஆம் தயங்கு அல்லியின் பொதுப்பேர் – 4.மரப்பெயர்:4 14/6
தம் குமுதம் ஆம் குமுதம் ஆம்பல் கயிரவம் ஆம் தயங்கு அல்லியின் பொதுப்பேர் – 4.மரப்பெயர்:4 14/6
முன்னிய நிலாமுற்றம் ஆம் சுல்லி காமரம் உத்தானமொடு குமுதம் என்று – 5.இடப்பெயர்:5 14/4

மேல்

குமுதமொடு (1)

கணித்த தொகை மும்மடி சேனாமுகம் சேனாமுகம் குமுதமொடு தக்கணம் – 2.மக்கள்பெயர்:2 43/2

மேல்

குய் (1)

வெடி நறை குய் என மொழிந்த ஒரு மூன்றுமே மிகு நறும்புகையின் பெயர் – 1.தெய்வப்பெயர்:1 22/1

மேல்

குய்யமே (1)

கோசம் இலிங்கம் ஆண்குறி யோனி அறை பகம் குய்யமே பெண்குறி பேர் – 2.மக்கள்பெயர்:2 46/1

மேல்

குயம் (1)

பெருமைபெறு கொங்கை சுவர்க்கம் பறம்புடன் பெருத்த குயம் முலையின் பெயர் – 2.மக்கள்பெயர்:2 46/4

மேல்

குயவர் (1)

பேர் ஆன மட்பகைஞர் குயவர் சக்கிரியும் ஆம் பேசு சக்கிரி நந்திகள் – 2.மக்கள்பெயர்:2 16/5

மேல்

குயவரி (1)

வரு சித்திரகாயம் தரக்கு உழுவை வேங்கை கொடுவரி குயவரி தீவி புல் – 3.விலங்கின்பெயர்:3 1/5

மேல்

குயவு (1)

உயர் குயவு கன்னிகாரம் கோங்கு மூன்று பெயர் ஓதிடும் தூபம் நீபம் – 4.மரப்பெயர்:4 10/2

மேல்

குயிலாயமொடு (1)

கட்சி பஞ்சரம் உறை குடம்பை குயிலாயமொடு கன கூண்டு கூடு ஆகுமே – 5.இடப்பெயர்:5 19/8

மேல்

குயிலின் (1)

கோரகை பிகத்தினொடு பரபுட்டம் ஐந்துமே கோதுஇலா குயிலின் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 27/2

மேல்

குயிலுநர் (1)

மணிகள் குயிலுநர் என்று உரைத்தனர் முத்தம் கோக்கும் மரபினர்கள் அபிதானமே – 2.மக்கள்பெயர்:2 17/8

மேல்

குயிலுவர் (1)

நல்லிசை குயிலுவர் உடன் குழலர் மெல்லிய நரம்புடை கருவிமாக்கள் – 2.மக்கள்பெயர்:2 20/7

மேல்

குயின் (1)

குயின் கந்தரம் பயோதரம் மாரி சலதரம் குளிர் சீதம் மஞ்சு மால் செல் – 1.தெய்வப்பெயர்:1 38/6

மேல்

குரகதம் (1)

குரகதம் துரங்கதம் கிள்ளை அத்திரி உன்னி கோணம் வயமா கொய்யுளை – 3.விலங்கின்பெயர்:3 6/2

மேல்

குரங்கம் (1)

நம் மானின் நாமம் குரங்கம் மறி உழை சூனம் நவ்வி சாரங்கம் மிருகம் – 3.விலங்கின்பெயர்:3 9/5

மேல்

குரங்கி (1)

அமுதகிரணன் குழுதநண்பன் உடுபதி சோமன் ஆலோன் குரங்கி அல்லோன் – 1.தெய்வப்பெயர்:1 25/2

மேல்

குரங்கு (3)

வாமம் குரங்கு சோகம் கவான் ஊரே வடிவுடை முருக்கம் ஆறும் – 2.மக்கள்பெயர்:2 45/1
குலவு சாகாமிருகம் ஈரெட்டு நாமம் குரங்கு காரூகம் யூகம் – 3.விலங்கின்பெயர்:3 10/5
திறல் மேவும் மானுடன் மிருகம் குரங்கு மா தீதுஇல் ஒரு நான்கு பெயரும் – 3.விலங்கின்பெயர்:3 30/7

மேல்

குரச்சை (1)

குரமொடு குரச்சை என வரும் பெயர் இரண்டுமே குதிரைக்குளம்பின் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 7/1

மேல்

குரத்தி (1)

ஆதி என வரும் முதல்வி இறைவி ஆசாள் சாமி ஐயை குரத்தி அத்தை ஆட்டி – 2.மக்கள்பெயர்:2 31/5

மேல்

குரம் (1)

குற்றம்இல் குரம் தேனு நாடில் ஓர் ஏழும் குறித்திடும் பெண்பசு பேர் – 3.விலங்கின்பெயர்:3 16/3

மேல்

குரம்பு (1)

கொள்ளும் ஊறல் பெயர் குலை சேதி இரண்டும் குரம்பு செய்கரை பெயர் – 5.இடப்பெயர்:5 16/5

மேல்

குரம்பை (1)

உடல் சடம் கூடு தாபரம் காத்திரம் அத்துவொடு உறுப்பு குரம்பை பிண்டம் – 2.மக்கள்பெயர்:2 44/1

மேல்

குரம்பையொடு (1)

மண்டபம் ஒன்றாம் குரம்பையொடு கூரை என வந்த பெயர் சிற்றில் ஆமே – 5.இடப்பெயர்:5 10/8

மேல்

குரமொடு (1)

குரமொடு குரச்சை என வரும் பெயர் இரண்டுமே குதிரைக்குளம்பின் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 7/1

மேல்

குரல் (2)

வளர் குந்தளம் கோதை குரல் சுரியல் குருள் அளகம் மராட்டம் விலோதம் குழல் – 2.மக்கள்பெயர்:2 51/3
மன்னு குரல் ஏனல் எண்ணும் இளங்கதிர் வாய்த்த சூல் பீள் பெட்டை ஆம் – 4.மரப்பெயர்:4 20/6

மேல்

குரலம் (1)

சூட்டு தாரும் குரலம் என்ப கண்கிணிமாலை சொல் சதங்கைக்கும் ஆம் – 7.செயற்கைப்பெயர்:7 10/7

மேல்

குரவர் (1)

வாட்டம்இல் அமைச்சர் தேர்ச்சி துணைவர் குரவர் நூல்வல்லவர் உழையர் சூழ்வோர் – 2.மக்கள்பெயர்:2 14/3

மேல்

குரவரொடு (1)

முற்றிய பதாதி காலாள் பெயர் குரவரொடு முதுவர் முதறிவாளர் பேர் – 2.மக்கள்பெயர்:2 37/1

மேல்

குரவன் (2)

ஓதிமம் உயர்த்தவன் குரவன் மால்உந்திவந்தோன் கமலயோனி பகவன் – 1.தெய்வப்பெயர்:1 5/5
ஓது கோமான் அடிகள் ஐயன் அத்தன் குரவன் உரவோன் சுவாமி பெருமான் – 2.மக்கள்பெயர்:2 3/5

மேல்

குரவை (1)

அளக்கர் ஆர்கலி உததி வாருதி மகோததி அன்னவம் புணரி குரவை
வருணம் மணியாகரம் வாராகரம் சிந்து வரி உவா வீரை உப்பு – 5.இடப்பெயர்:5 6/4,5

மேல்

குராமர (1)

முதிர் கோடிலம் கொட்டமொடு கோபிதாரமே மொழியும் குராமர பேர் – 4.மரப்பெயர்:4 8/3

மேல்

குரால் (2)

பரவும் ஒரு மூன்றுமே சக்கரவாகப்புள் ஆம் பயில் குரால் குடிஞை கூகை – 3.விலங்கின்பெயர்:3 25/5
அரிய கபிலம் குரால் புகர் புன்மை பன்மை நிறம் ஆம் கறை களங்கம் மலினம் – 8.பண்புப்பெயர்:8 5/5

மேல்

குரிச்சி (1)

பாக்கம் குரிச்சி கோட்டம் கருவடம் சேர்வு பட்டினம் சும்மை வாழ்க்கை – 5.இடப்பெயர்:5 4/3

மேல்

குரிசில் (2)

தீதுஇல் அண்ணல் குரிசில் ஏந்தலே தோன்றலொடு செம்மலே பெருமைதன்னால் – 2.மக்கள்பெயர்:2 3/7
குரிசில் பூபதி தராபதி மன்னர்பதி தோன்றல் கோ ஏந்தல் பதி சக்கிரி – 2.மக்கள்பெயர்:2 10/3

மேல்

குரு (5)

மந்திர உபதேசம் செய் ஞானப்பிரகாச குரு வனச மலர் அடி சூடுவேன் – 8.பண்புப்பெயர்:0 2/6
மறையவன் சீவன் குரு பிரகற்பதி பொன் வரும் பெயர் வியாழம் ஆமே – 1.தெய்வப்பெயர்:1 26/8
பீடு உற நடக்கும் மதி மறை காலை இராவினது பெயர் குரு என்று கூறும் – 1.தெய்வப்பெயர்:1 29/7
குரு வருணம் மேனி உரு வண்ணம் பயப்பு குணம் சாயல் சந்தம் மாமை – 8.பண்புப்பெயர்:8 5/7
பண் கருமை செம்மை இரை மீளி மானம் குரு பருவம் மா முடலை விபுலம் – 8.பண்புப்பெயர்:8 8/2

மேல்

குருக்கண் (1)

பேசு நகிலம் கொங்கை அம்மம் பயோதரம் பெருகிய தனம் குருக்கண்
பெருமைபெறு கொங்கை சுவர்க்கம் பறம்புடன் பெருத்த குயம் முலையின் பெயர் – 2.மக்கள்பெயர்:2 46/3,4

மேல்

குருக்கத்தி (1)

நாகரி இலாங்கலி குருகு வாசந்தி மாதவி குருக்கத்தி நாமம் – 4.மரப்பெயர்:4 6/2

மேல்

குருகு (6)

சிலை குருகு கொக்கு அன்றில் அசுரநாள் ஆனியொடு தேட்கடையோடு மூலம் – 1.தெய்வப்பெயர்:1 35/2
ஆண்டலைப்புள் குருகு வாரணம் காலாயுதம் சவுண்டம் குக்குடம் – 3.விலங்கின்பெயர்:3 28/1
நாகரி இலாங்கலி குருகு வாசந்தி மாதவி குருக்கத்தி நாமம் – 4.மரப்பெயர்:4 6/2
சவியும் ஆம் சரி குருகு கன்று சூடகம் வண்டு சங்கு தொடி வளை ஆகுமே – 7.செயற்கைப்பெயர்:7 9/8
சுப்பிரம் வால் பால் குருத்து நரை பாண்டு சுவேதம் விளர் வெண்மை குருகு
சுசி வெளில் வாருணம் காரி சீனம் சுதை சுக்கிலம் தவளம் விசிதம் – 8.பண்புப்பெயர்:8 4/1,2
நற்பருவம் விளரி விளா மண்ணை யெளவனம் விளவு நவ்வி குருகு இளை சேய் உயர் – 8.பண்புப்பெயர்:8 7/3

மேல்

குருகுலத்து (1)

தொகு பரதர் கெளரவர் பெளரவர் எனும் பெயர் சொலில் குருகுலத்து அரசரே – 2.மக்கள்பெயர்:2 6/8

மேல்

குருடன் (1)

அந்தகன் சிதடன் உடன் தரிசனமூடன் குருடன் ஆம் பேடி பெண்டகனுடன் – 2.மக்கள்பெயர்:2 26/3

மேல்

குருடு (1)

குற்றம் முடம் ஊமை அலி மருள் செவிடு குருடு கூன் குறள் என சொல்லும் எட்டாம் – 2.மக்கள்பெயர்:2 37/7

மேல்

குருத்து (1)

சுப்பிரம் வால் பால் குருத்து நரை பாண்டு சுவேதம் விளர் வெண்மை குருகு – 8.பண்புப்பெயர்:8 4/1

மேல்

குருத்தே (1)

பாலின் உள் படு குருத்தே பிசின் முருந்து என படுமுளையில் வெண்குருத்து – 4.மரப்பெயர்:4 15/3

மேல்

குருதி (4)

வக்கிரன் குருதி தழலோன் ஆரல் செந்தீவண்ணன் குசன் பெளமன் அன்றி – 1.தெய்வப்பெயர்:1 26/2
குருதி தசை மூளை சுக்கிலம் நரம்பு என்பு தோல் கூறும் ஏழ் தாது ஆகுமே – 2.மக்கள்பெயர்:2 37/8
திண் குருதி சுடுவன் நெய்த்தோர் சோரி சோணிதம் செந்நீர் புண்ணீர் புலால்நீர் – 3.விலங்கின்பெயர்:3 22/3
செப்பு அருச்சுனம் வெள்ளி வெள்ளை எழுமூன்று பெயர் சேதம் குருதி அத்து – 8.பண்புப்பெயர்:8 4/3

மேல்

குருநாள் (1)

மொழி புனிதம் ஏழும் உயர் புனர்பூச நாமம் முயன்ற குருநாள் வண்டுடன் – 1.தெய்வப்பெயர்:1 33/4

மேல்

குருமுனி (1)

கோதாவிரிக்கு உரிய நாமம் ஆம் செந்தமிழ் குருமுனி உரைத்த பெயரே – 5.இடப்பெயர்:5 7/8

மேல்

குருள் (1)

வளர் குந்தளம் கோதை குரல் சுரியல் குருள் அளகம் மராட்டம் விலோதம் குழல் – 2.மக்கள்பெயர்:2 51/3

மேல்

குருளை (1)

புகழ் கட்டழகு ஆகும் மஞ்சு கோமளம் முருகு போதகம் குருளை பிள்ளை – 8.பண்புப்பெயர்:8 7/2

மேல்

குரைமுகன் (1)

அண்டிய நராரி குரைமுகன் அக்கன் கூரன் அறுமூன்றும் நாய் உச்சியும் – 3.விலங்கின்பெயர்:3 11/5

மேல்

குரோசமே (1)

கடவை நடவையின்னுடன் எல்லை குரோசமே காணரும் கூப்பிடின் பெயர் – 5.இடப்பெயர்:5 21/3

மேல்

குரோட்டு (1)

எரி சிறுகாலன் குரோட்டு நரி நாமம் ஒரு பத்து இகலன் ஓரியின் பேர் – 3.விலங்கின்பெயர்:3 11/2

மேல்

குரோடம் (1)

வல்லுளி குரோடம் அரி சூகரம் கோணி கருமா மோழன் கேழல் மோழல் – 3.விலங்கின்பெயர்:3 8/7

மேல்

குரோதன் (1)

பொங்கிய குரோதன் உக்கிரன் வீரபத்திரன் பொருவில் சிறுவிதி – 1.தெய்வப்பெயர்:1 9/5

மேல்

குல்லை (3)

வெறிகொள் கஞ்சம் குல்லை கஞ்சா இரண்டு பெயர் வினவிடும் செச்சை குல்லை – 4.மரப்பெயர்:4 6/5
வெறிகொள் கஞ்சம் குல்லை கஞ்சா இரண்டு பெயர் வினவிடும் செச்சை குல்லை
மேவு சிந்தூரமொடு சிந்து ஒரு நான்குமே வெட்சி அலி செலு இரண்டும் – 4.மரப்பெயர்:4 6/5,6
துழாய் வனம் குல்லை துளபம் துளசி நாற்பெயர் துரோணமே தும்பை பெயர் – 4.மரப்பெயர்:4 7/2

மேல்

குல்வலி (1)

வதரி கோற்கொடி கோலி இரத்தி குல்வலி என்று வரும் ஐந்து பெயர் இலந்தை – 4.மரப்பெயர்:4 8/7

மேல்

குல (1)

உயர்ந்த குலத்து ஆண் இழி குல பெண்ணுடன் கூடிய வகையில் பெற்ற புதல்வன் – 2.மக்கள்பெயர்:2 32/4

மேல்

குலத்து (2)

உயர்ந்த குலத்து ஆண் இழி குல பெண்ணுடன் கூடிய வகையில் பெற்ற புதல்வன் – 2.மக்கள்பெயர்:2 32/4
ஈன்ற புதல்வன் பிரதிலோமன் இ இரு குலத்து ஈன்ற ஆணோடு பெண்ணும் – 2.மக்கள்பெயர்:2 32/6

மேல்

குலம் (6)

பொய்யில் பொருளே அறநிலைப்பொருள் குலம் அன்பு புகல் வாய்மை செல்வம் ஒத்து – 2.மக்கள்பெயர்:2 12/3
உன்னிடபர் விலைஞரே செட்டிகள் பொதுப்பெயர் ஓதில் அவர் குலம் மூன்று அவற்று – 2.மக்கள்பெயர்:2 15/3
அந்தராளன் விராத்தியன் என்று குலம் நான்கு அறைந்தனர் தமிழ்ப்புலவரே – 2.மக்கள்பெயர்:2 32/8
தேடிய கணம் குலம் சாலமே யூகம் வியூகம் விருந்தம் ஆறும் – 3.விலங்கின்பெயர்:3 21/1
அனைய குலம் மாளிகை சாலை பவனம் கோயில் அரண்மனை நிலையம் மன்னர் – 5.இடப்பெயர்:5 10/3
சீர் குலம் பத்திரம் காமர் கட்டளை பாணி சித்திரம் பாங்கு தொட்டில் – 8.பண்புப்பெயர்:8 6/3

மேல்

குலமிலோன் (1)

பகர் குலீனன் ஆம் குலமிலோன் அருந்துதன் ஆம் படிக்குள் வேதனைசெய்வோனே – 2.மக்கள்பெயர்:2 29/8

மேல்

குலவல் (1)

சொல்லிய வயங்கல் கதிர் எரி குலவல் கொடுவாளி துளங்குதல் இலங்கல் பிறபை – 8.பண்புப்பெயர்:8 14/5

மேல்

குலவிடும் (1)

கோழி உறையூர் கூடல் மதுரை கருவூர் வஞ்சி குலவிடும் கச்சி காஞ்சி – 5.இடப்பெயர்:5 3/4

மேல்

குலவிய (1)

குலவிய குறும்பொடு குறும்பர்ஊர் என்பதும் கூறும் தண்ணடை மடப்பம் – 5.இடப்பெயர்:5 5/5

மேல்

குலவு (13)

வரநதியுடன் வெகுளி திரிபதகை சுரநதி வளம் குலவு விமலை கங்கை – 1.தெய்வப்பெயர்:1 14/3
கொடிய சினமும் தரும் கிருதரன் இமைத்தலும் குலவு ரோமம் புளகமும் – 1.தெய்வப்பெயர்:1 18/5
கோதுஇலா சுக்கிரன் காப்பியன் பண்டிதன் குலவு சீதன் சல்லியன் – 1.தெய்வப்பெயர்:1 27/3
கொற்றவர்கள் ஏறு எனப்படும் அரிச்சந்திரன் குலவு முசுகுந்தன் நளன் – 2.மக்கள்பெயர்:2 13/2
குறத்தியர் கொடிச்சியர் புனத்தியர் அந்நில மாதர் குலவு வெற்பன் சிலம்பன் – 2.மக்கள்பெயர்:2 34/2
குளிர் சுரியல் கேசம் கதுப்பு அளகம் ஒரு நான்கு குலவு இளம்காளையர்க்கு – 2.மக்கள்பெயர்:2 51/5
குசை மேசகம் தாவல் சுவல் ஆகும் நான்குமே குலவு பிடர்மயிரின் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 7/2
குலவு சாகாமிருகம் ஈரெட்டு நாமம் குரங்கு காரூகம் யூகம் – 3.விலங்கின்பெயர்:3 10/5
பண்புள்ள நிசாசரி என குலவு நான்கும் பகர்ந்திடும் கோட்டான் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 25/6
குலவு துடி காகதுண்டம் பூளில் கருவொடு கூறும் ஒரு நான்கு அகில் பெயர் – 4.மரப்பெயர்:4 3/4
குலவு தாம்பூலம் எல்லிரை திரையல் மூன்றும் குறித்திடும் வெற்றிலை பேர் – 4.மரப்பெயர்:4 12/2
குலவு மாலதி மெளவல் மயிலையொடு அனங்கமே கூறும் இருவாட்சி பேர் – 4.மரப்பெயர்:4 13/4
கெழுமை கேழ் செழுமல் பிறங்கல் பத்தொன்பதும் குலவு நிறம் நாமம் ஆமே – 8.பண்புப்பெயர்:8 5/8

மேல்

குலாலர் (1)

செப்பும் அவர் தொழில் கும்பகாரர் குலாலர் செறிந்த வேட்கோவல் மற்றும் – 2.மக்கள்பெயர்:2 16/4

மேல்

குலாவல் (1)

நாட்டு வணர் கோட்டம் குலாவல் குடிலம் கோண்வி நல் பன்னிரெண்டும் ஆமே – 8.பண்புப்பெயர்:8 1/8

மேல்

குலாவிய (4)

கொண்ட மதம் அளிகள் அடி கடம் ஆகும் குலாவிய புள் கதுப்பு ஆம் – 3.விலங்கின்பெயர்:3 4/5
கூறும் புனிற்றாவுடன் கிட்டி ஆகும் குலாவிய ஓர்ஈற்றுப்பசு – 3.விலங்கின்பெயர்:3 16/4
கோதையே சவுதமை நதிக்கு உரிய நாமம் குலாவிய விருத்த கங்கை – 5.இடப்பெயர்:5 7/7
குலாவிய உடுக்கை ஆசாரம் கலிங்கம் குறித்திடும் பஞ்சி பாரி – 7.செயற்கைப்பெயர்:7 5/4

மேல்

குலாவும் (1)

குடம்பி களபம் கடவை மாதிரம் மருண்மா குலாவும் இருண்மா புழைக்கை – 3.விலங்கின்பெயர்:3 2/6

மேல்

குலிகம் (2)

நெடுமை சேர் அட்டி குலிகம் அத்துடன் மதூகமே நிலைபெறும் இலுப்பை பெயர் – 4.மரப்பெயர்:4 9/7
துப்பு அரத்தம் குலிகம் மஞ்சிட்டு உலோகிதம் அவரி இராகம் அரக்கு – 8.பண்புப்பெயர்:8 4/5

மேல்

குலிங்கம் (1)

புலிங்கம் குலிங்கம் சடகம் ஐந்து பெயருமே புகலும் ஊர்க்குருவி ஆமே – 3.விலங்கின்பெயர்:3 26/8

மேல்

குலிசம் (1)

விதம்கொள் கலிசம் சமி குலிசம் முப்பெயருமே மேவிடும் வன்னியின் பேர் – 4.மரப்பெயர்:4 10/7

மேல்

குலீனன் (1)

பகர் குலீனன் ஆம் குலமிலோன் அருந்துதன் ஆம் படிக்குள் வேதனைசெய்வோனே – 2.மக்கள்பெயர்:2 29/8

மேல்

குலை (1)

கொள்ளும் ஊறல் பெயர் குலை சேதி இரண்டும் குரம்பு செய்கரை பெயர் – 5.இடப்பெயர்:5 16/5

மேல்

குவடு (1)

பொற்றை நவிரம் குறும்பொறை குவடு தாணு பொருப்பு பறம்பு திகிரி – 5.இடப்பெயர்:5 2/2

மேல்

குவலயம் (2)

பைங்குவளை காவி நீலோற்பலம் குவலயம் பானலொடு இந்தீவரம் – 4.மரப்பெயர்:4 14/1
பொங்கு குவலயம் நெய்தல் சமிதமும் அதன் பெயர் போற்று கொடிவள்ளையின் பேர் – 4.மரப்பெயர்:4 14/7

மேல்

குவலையம் (1)

குவலையம் நிலம் புலம் திரை பூமியின் பெயர் குறிக்கில் ஒன்று ஒழி அறுபதாம் – 5.இடப்பெயர்:5 1/7

மேல்

குவவு (2)

தொகுதி பந்தம் சூழி மாழை தாளம் கொம்மை துறுமல் குவவு உண்டை பிண்டம் – 8.பண்புப்பெயர்:8 1/4
தகை ஏந்தல் வீங்கல் வள் எழில் பருமம் முடல் குவவு சாற்று கலுழ் அமுதம் வியன் – 8.பண்புப்பெயர்:8 8/6

மேல்

குவளையந்தாமன் (1)

விரி குவளையந்தாமன் முரசுயர்த்தோன் மெய்ம்மைவிரதன் தனம் மேவு செம்மல் – 2.மக்கள்பெயர்:2 5/3

மேல்

குவிதல் (1)

புல்லும் வட்டு சேர்வு முடலை புஞ்சம் குழுமல் பூகமே குவிதல் முண்டம் – 8.பண்புப்பெயர்:8 1/5

மேல்

குவை (1)

செப்பிய மடம் பாழி பள்ளி குவை தாபதம் தீதுஅறு கரண்டை ஆறும் – 5.இடப்பெயர்:5 13/4

மேல்

குழகம் (1)

இராமம் கவின் குழகம் வாமம் மணி அணி கோலம் யாணர் காரிகை விடங்கம் – 8.பண்புப்பெயர்:8 6/2

மேல்

குழகன் (1)

மிக்க குழகன் கடம்பன் கார்த்திகேயன் அறுமீன்காதலன் சிலம்பன் – 1.தெய்வப்பெயர்:1 8/5

மேல்

குழந்தையொடு (1)

சேய் குழவி குட்டன் குழந்தையொடு அளந்தை அருள் சேர் பிள்ளை மழவு மகவு என்று – 2.மக்கள்பெயர்:2 41/6

மேல்

குழம்பின் (1)

ஊணின் பெயர் பாகே குழம்பின் பெயர் – 6.பொருள்பெயர்:6 5/6

மேல்

குழம்பு (1)

அள்ளல் குழை சேதகம் கொள்ளம் குழம்பு காலாழ் செதும்பு பங்கம் – 5.இடப்பெயர்:5 16/1

மேல்

குழல் (2)

உளை குடுமி தொங்கல் சிகை பங்கி குழல் கார் குஞ்சி ஓரி நவிர் பித்தை தளைகள் – 2.மக்கள்பெயர்:2 51/1
வளர் குந்தளம் கோதை குரல் சுரியல் குருள் அளகம் மராட்டம் விலோதம் குழல்
வரு கூரல் கூந்தல் பரிசாரம் கதுப்பு அழகம் வைத்த பதினேழ் பெண்மயிர் – 2.மக்கள்பெயர்:2 51/3,4

மேல்

குழலர் (1)

நல்லிசை குயிலுவர் உடன் குழலர் மெல்லிய நரம்புடை கருவிமாக்கள் – 2.மக்கள்பெயர்:2 20/7

மேல்

குழவன் (1)

குழவன் மழவன் பிள்ளை சேடன் முருகன் காளை குமரன் இளையோன் ஆடவன் – 2.மக்கள்பெயர்:2 41/4

மேல்

குழவி (2)

சேய் குழவி குட்டன் குழந்தையொடு அளந்தை அருள் சேர் பிள்ளை மழவு மகவு என்று – 2.மக்கள்பெயர்:2 41/6
நாலுடன் நாலுமே தளிர் போதகம் பிள்ளை நல் குழவி போத்து நான்கும் – 4.மரப்பெயர்:4 15/5

மேல்

குழவு (1)

நாகு தருணம் புருவை கயம் விளைச்சு கொம்மை நன் மழவு குழவு சேடு – 8.பண்புப்பெயர்:8 7/4

மேல்

குழாம் (1)

சங்கம் கணம் தொகுதி சவை அவை குழாம் குழு சமவாயம் மிக்க கூட்டம் – 2.மக்கள்பெயர்:2 18/1

மேல்

குழிநாவலின் (1)

குழிநாவலின் பெயர் சாதேவம் என்ன குறித்தனர் தமிழ்ப்புலவரே – 4.மரப்பெயர்:4 5/8

மேல்

குழிவட்டமே (1)

பெருங்கல் அழுத்தும் குழிவட்டமே கேவணம் பெயர் வள்ளி பணி ஆரம் நாண் – 7.செயற்கைப்பெயர்:7 11/4

மேல்

குழு (2)

செப்பு குழு ஐந்து மருத்துவ கலைவலோர் சீரிய மடைத்தொழிலினோர் – 2.மக்கள்பெயர்:2 11/2
சங்கம் கணம் தொகுதி சவை அவை குழாம் குழு சமவாயம் மிக்க கூட்டம் – 2.மக்கள்பெயர்:2 18/1

மேல்

குழுதநண்பன் (1)

அமுதகிரணன் குழுதநண்பன் உடுபதி சோமன் ஆலோன் குரங்கி அல்லோன் – 1.தெய்வப்பெயர்:1 25/2

மேல்

குழுமல் (1)

புல்லும் வட்டு சேர்வு முடலை புஞ்சம் குழுமல் பூகமே குவிதல் முண்டம் – 8.பண்புப்பெயர்:8 1/5

மேல்

குழை (5)

குழை கேள்வி கோத்திரம் செவி கன்னமொடு காது கொண்ட பெயர் அள்ளும் ஆகும் – 2.மக்கள்பெயர்:2 49/4
பல்லவம் கிசலையம் வல்லரி அலங்கல் குழை பயிலும் மஞ்சரி கிளை முறி – 4.மரப்பெயர்:4 15/4
ஓலை சதனம் சதம் பத்திரம் தழை சாகமொடு பலாசம் குழை அடை – 4.மரப்பெயர்:4 15/7
அள்ளல் குழை சேதகம் கொள்ளம் குழம்பு காலாழ் செதும்பு பங்கம் – 5.இடப்பெயர்:5 16/1
வடிவுகூர் ஓடை பட்டம் குண்டல பெயர் வழங்குமே குழை மிஞ்சிகை – 7.செயற்கைப்பெயர்:7 1/5

மேல்

குழைச்சியர் (1)

விரவிய வலைச்சியர் குழைச்சியர் நுளைச்சியர் விரும்பும் நிலமாதர் கொண்கன் – 2.மக்கள்பெயர்:2 36/3

மேல்

குளகொடிரை (1)

எழில் வாரி ஒளி ஆலயம் மூன்றும் ஆம் குளகொடிரை கவர்முனம் வாரி இடமே – 3.விலங்கின்பெயர்:3 5/8

மேல்

குளநெற்பயிர் (1)

மலைநெல் ஐவனம் ஆகும் மிக்க குளநெற்பயிர் மதித்த நீர்வாரம் ஆமே – 4.மரப்பெயர்:4 20/8

மேல்

குளம் (4)

ஓட்டும் முற்குளமோடு உடை குளம் மாரி நீர்நாள் உவந்த பூராட பெயர் – 1.தெய்வப்பெயர்:1 35/3
புருவம் குளம் பாலம் முண்டம் இலாடம் பொருந்து மத்தகம் அளிகமே – 2.மக்கள்பெயர்:2 50/4
பட்டம் தடம் தாகம் குளம் சுனை கேணி படுமம் பொய்கை சூழி – 5.இடப்பெயர்:5 23/1
மங்கல் குளம் நீரேரி நாவு சிக்கரி தாங்கல் மடுவு நீர்நிலை அலந்தை – 5.இடப்பெயர்:5 23/4

மேல்

குளவி (1)

நறுவிலி பெயர் மருகு மகரவாழை பெயர் நலமுடைய மெளவல் குளவி
நாட்டிய இரண்டுமே மெளவல் மல்லிகைக்கு உரிய நாமம் என்று ஓதினாரே – 4.மரப்பெயர்:4 6/7,8

மேல்

குளிகை (1)

இளம்எள்ளின் பெயர் குளிகை பன்னல் கார்ப்பாசமே எழில்கூர் பருத்தி சித்திரம் – 4.மரப்பெயர்:4 20/2

மேல்

குளிர் (7)

தீதுஇலா குளிர் பனிக்காற்று என்பர் வாடையும் வடந்தையும் செப்பிடுங்கால் – 1.தெய்வப்பெயர்:1 20/5
கையிலி யாழ் பாட்டவள் மிதுனம் ஆம் குளிர் நள்ளி களவன் அலவன் ஞண்டு – 1.தெய்வப்பெயர்:1 28/3
தெரி குளிர் பனிக்காலமும் வச்சிரநாள் ஆம் சிறந்த அரைநாளினுடனே – 1.தெய்வப்பெயர்:1 36/7
குயின் கந்தரம் பயோதரம் மாரி சலதரம் குளிர் சீதம் மஞ்சு மால் செல் – 1.தெய்வப்பெயர்:1 38/6
குளிர் சுரியல் கேசம் கதுப்பு அளகம் ஒரு நான்கு குலவு இளம்காளையர்க்கு – 2.மக்கள்பெயர்:2 51/5
கோதுஇல் உலகின் பொதுப்பெயர் புவனம் நாடு பொழில் குளிர் தலம் புடவி ஆமே – 5.இடப்பெயர்:5 1/8
குளிர் இலை ஓர் இரண்டுமே மூக்குஅரிகத்தி எழுவொடு பரிகம் – 7.செயற்கைப்பெயர்:7 3/2

மேல்

குளை (1)

தளிமமொடு குளை சேக்கை பாயல் பரியங்கம் அணை சையம் நீள் கட்சி ஆய்வே – 5.இடப்பெயர்:5 19/2

மேல்

குளையே (1)

உள்ள பெயர் தளிமம் அணை தவிசு குளையே மெத்தை ஓங்கும் வட்டுடை வம்பு வார் – 7.செயற்கைப்பெயர்:7 7/2

மேல்

குற்றம் (2)

குற்றம் முடம் ஊமை அலி மருள் செவிடு குருடு கூன் குறள் என சொல்லும் எட்டாம் – 2.மக்கள்பெயர்:2 37/7
இரண்டுமே குற்றம் ஆம் கவர்வு ஆகுலம் அணங்கே உடன் வயா கசிவு நோவே – 8.பண்புப்பெயர்:8 12/6

மேல்

குற்றம்இல் (1)

குற்றம்இல் குரம் தேனு நாடில் ஓர் ஏழும் குறித்திடும் பெண்பசு பேர் – 3.விலங்கின்பெயர்:3 16/3

மேல்

குறத்தியர் (2)

குறத்தியர் கொடிச்சியர் புனத்தியர் அந்நில மாதர் குலவு வெற்பன் சிலம்பன் – 2.மக்கள்பெயர்:2 34/2
பகர்ந்த இருநான்குமே நெய்தல்நில மாக்கள் பரத்தியர் குறத்தியர் உடன் – 2.மக்கள்பெயர்:2 36/2

மேல்

குறவர் (2)

குறவர் கானவர் புனவர் மள்ளர் இறவுளரொடு குன்றவர் குறிஞ்சிமாக்கள் – 2.மக்கள்பெயர்:2 34/1
விறல் சேர்கிறாதர் குன்றவர் குறவர் புளினர் பெயர் வில்லுழவர் சவரர் மறவர் – 2.மக்கள்பெயர்:2 34/7

மேல்

குறள் (3)

இணங்கு கந்திருவர் பெயர் ஆம் கூளி குறள் பாரிடம் சாதகத்தின் உடனே – 1.தெய்வப்பெயர்:1 17/7
சிந்து வாமனமொடு குஞ்சம் குறள் பெயர் செவிடு வதிர் பங்கு முடம் ஆம் – 2.மக்கள்பெயர்:2 26/1
குற்றம் முடம் ஊமை அலி மருள் செவிடு குருடு கூன் குறள் என சொல்லும் எட்டாம் – 2.மக்கள்பெயர்:2 37/7

மேல்

குறள்வடிவன் (1)

வல்லவன் படியிடந்தோன் அயன்தந்தை குறள்வடிவன் ஐம்பத்தெட்டுமே – 1.தெய்வப்பெயர்:1 4/4

மேல்

குறளி (1)

சொல்முறை துணைவி ஆம் கூளி குட்டினி குறளி துட்டையே படுவி குண்டம் – 2.மக்கள்பெயர்:2 27/7

மேல்

குறி (2)

பொங்கு வெறியாட்டாளன் வேலன் முருகன் குறி புகன்றிடும் படிமத்தனே – 2.மக்கள்பெயர்:2 18/5
கோலம் ஆர் கோட்டை மதிலின் பெயர் பிரகாரம் ஆம் குறி நாஞ்சில் உறை ஞாயில் – 5.இடப்பெயர்:5 12/5

மேல்

குறிக்கில் (1)

குவலையம் நிலம் புலம் திரை பூமியின் பெயர் குறிக்கில் ஒன்று ஒழி அறுபதாம் – 5.இடப்பெயர்:5 1/7

மேல்

குறிக்கும் (1)

குறிக்கும் வில்வ பெயர் கவித்தம் விளவொடு வெள்ளில் கூறிய விளாவின் பெயர் – 4.மரப்பெயர்:4 11/6

மேல்

குறிகொள்வோன் (1)

பரவு சன்னத்தன் ஆம் ஆயத்தமானோன் பராயணன் குறிகொள்வோன் ஆம் – 2.மக்கள்பெயர்:2 29/7

மேல்

குறிச்சி (1)

நிலம் மேவும் ஊர் பட்டினம் திண் குறிஞ்சி நல் நிலத்து ஊர் குறிச்சி சிற்றூர் – 5.இடப்பெயர்:5 5/3

மேல்

குறிஞ்சி (1)

நிலம் மேவும் ஊர் பட்டினம் திண் குறிஞ்சி நல் நிலத்து ஊர் குறிச்சி சிற்றூர் – 5.இடப்பெயர்:5 5/3

மேல்

குறிஞ்சிக்கிழவன் (1)

கெளரிதனையன் குறிஞ்சிக்கிழவன் என்பதும் காட்டுமே சேயின் பெயர் – 1.தெய்வப்பெயர்:1 9/2

மேல்

குறிஞ்சிமாக்கள் (1)

குறவர் கானவர் புனவர் மள்ளர் இறவுளரொடு குன்றவர் குறிஞ்சிமாக்கள்
குறத்தியர் கொடிச்சியர் புனத்தியர் அந்நில மாதர் குலவு வெற்பன் சிலம்பன் – 2.மக்கள்பெயர்:2 34/1,2

மேல்

குறித்த (8)

கூதிர் உலவிய நீழல் வேற்றம் சதாகதி குறித்த காற்று ஏழ்ஐந்து பேர் – 1.தெய்வப்பெயர்:1 20/3
இரவிநாள் புருடநாள் கடைமீன் குறித்த தொழு எட்டும் இரேவதி பேர் – 1.தெய்வப்பெயர்:1 36/3
இரவிகுலத்தோன்றல் அகண்டன் ஈரெட்டுமே சோழன் குறித்த கேசவனும் ஆமே – 2.மக்கள்பெயர்:2 7/8
குறித்த ஐஐந்தும் அரசன் பெயர் ஓதலே குணத்து ஈதல் வேட்டல் அன்றி – 2.மக்கள்பெயர்:2 10/4
கூறரிய மருமம் நெஞ்சு ஆகமே அகலம் குறித்த உரம் மார்பின் பெயர் – 2.மக்கள்பெயர்:2 46/2
கொடும்பியொடு பிருதுமானம் கொம்பின் நடு ஆம் குறித்த நோய் பாகலம் அது ஆம் – 3.விலங்கின்பெயர்:3 4/6
கூடிய துவக்கு உரிவை பிளிறு வடகம் தோல் குறித்த பதினான்கு பெயர் ஆம் – 3.விலங்கின்பெயர்:3 21/7
கோலம் ஆர் சாதி மாலதி இரணம் ஆகும் குறித்த சிறுசண்பக பேர் – 4.மரப்பெயர்:4 13/3

மேல்

குறித்தனர் (1)

குழிநாவலின் பெயர் சாதேவம் என்ன குறித்தனர் தமிழ்ப்புலவரே – 4.மரப்பெயர்:4 5/8

மேல்

குறித்திடும் (3)

குற்றம்இல் குரம் தேனு நாடில் ஓர் ஏழும் குறித்திடும் பெண்பசு பேர் – 3.விலங்கின்பெயர்:3 16/3
குலவு தாம்பூலம் எல்லிரை திரையல் மூன்றும் குறித்திடும் வெற்றிலை பேர் – 4.மரப்பெயர்:4 12/2
குலாவிய உடுக்கை ஆசாரம் கலிங்கம் குறித்திடும் பஞ்சி பாரி – 7.செயற்கைப்பெயர்:7 5/4

மேல்

குறிய (1)

குறிய குறுமக்களொடு மகார் சிறார் என்னவே கூறிடும் பலர் பன்மை – 2.மக்கள்பெயர்:2 41/3

மேல்

குறுங்கண் (1)

சாலேகம் வாதாயனம் குறுங்கண் சாலை சாளரம் சாலம் நூழை – 5.இடப்பெயர்:5 18/4

மேல்

குறுநிலமன்னர் (2)

ஆட்டர் குறும்பர் புரோசர் குறுநிலமன்னர் ஆம் வேளிர் என்று பெயர் – 2.மக்கள்பெயர்:2 14/1
மன்னு குறுநிலமன்னர் ஊர்ந்திடும் மா என வகுத்து உரைத்தனர் வல்லோரே – 3.விலங்கின்பெயர்:3 6/8

மேல்

குறுநீசர் (1)

குறுநீசர் முறையிலார் இருபதிற்றெட்டும் குணித்த கீழ்மக்கள் நாமம் – 2.மக்கள்பெயர்:2 28/4

மேல்

குறும்பர் (1)

ஆட்டர் குறும்பர் புரோசர் குறுநிலமன்னர் ஆம் வேளிர் என்று பெயர் – 2.மக்கள்பெயர்:2 14/1

மேல்

குறும்பர்ஊர் (1)

குலவிய குறும்பொடு குறும்பர்ஊர் என்பதும் கூறும் தண்ணடை மடப்பம் – 5.இடப்பெயர்:5 5/5

மேல்

குறும்பி (1)

கருது புற்று ஆகும் அதன் சோறே குறும்பி ஆம் கைவலோர் நாவலோர்கள் – 5.இடப்பெயர்:5 13/7

மேல்

குறும்பு (2)

மானிறை பருப்பதம் நகம் பதலை பர்வதம் வளர் கிரி குறும்பு கான் – 5.இடப்பெயர்:5 2/6
பாழி சம்வாகம் கிராமம் குறும்பு நகர் பள்ளி வைப்பு உறையுள் கோட்டம் – 5.இடப்பெயர்:5 4/4

மேல்

குறும்பூள் (1)

திருந்து காடை பெயர் குறும்பூள் கவுஞ்சலம் சேர்ந்த பூல் இதல் கோரசம் – 3.விலங்கின்பெயர்:3 26/3

மேல்

குறும்பொடு (1)

குலவிய குறும்பொடு குறும்பர்ஊர் என்பதும் கூறும் தண்ணடை மடப்பம் – 5.இடப்பெயர்:5 5/5

மேல்

குறும்பொறை (1)

பொற்றை நவிரம் குறும்பொறை குவடு தாணு பொருப்பு பறம்பு திகிரி – 5.இடப்பெயர்:5 2/2

மேல்

குறும்பொறைநாடன் (1)

மகளிர் கானகநாடனே குறும்பொறைநாடன் வரும் அண்ணல் தோன்றல் இறைவன் – 2.மக்கள்பெயர்:2 35/4

மேல்

குறுமக்களொடு (1)

குறிய குறுமக்களொடு மகார் சிறார் என்னவே கூறிடும் பலர் பன்மை – 2.மக்கள்பெயர்:2 41/3

மேல்

குறுமுனி (1)

குறுமுனி அகத்தியன் பெயர் மலையமுனியும் ஆம் கோதமன் பிருகு அத்திரி – 2.மக்கள்பெயர்:2 1/5

மேல்

குறுமை (1)

முள் குறுமை துடி அணு நிழற்றல் இருபத்தாறும் முளரியும் நுண்மை பெயர் – 8.பண்புப்பெயர்:8 2/3

மேல்

குறை (1)

கவடு பங்கம் தீது கோது செயிர் வலம் கழிப்பு பழிப்பு குறை
மாசு மை ஆசு பிழை தோம் இழிவு தப்பு வசை வசிவு வடு தாவு புன்மை – 8.பண்புப்பெயர்:8 12/2,3

மேல்

குறைதலின் (1)

அரிய பதினேழுமே குறைதலின் பெயர் அளவையொடு கடன் கச்சம் மூன்றும் – 8.பண்புப்பெயர்:8 3/3

மேல்

குறைபடா (1)

கோசம் விதப்பு பதப்பாடு தோணி பொறி குறைபடா மதிலுறுப்பு – 5.இடப்பெயர்:5 12/6

மேல்

குறைவுஅறா (1)

மயிர்க்குழற்சி ஆம் இரண்டு பெயர் குறைவுஅறா மயிர் குஞ்சி கூந்தல் பனிச்சையுடனே – 2.மக்கள்பெயர்:2 52/2

மேல்

குன்றல் (1)

அருகல் ஊனம் குன்றல் எஞ்சல் ஈனம் சிங்கல் அவிதல் கயம் அஃகல் சிறுகல் – 8.பண்புப்பெயர்:8 3/1

மேல்

குன்றவர் (2)

குறவர் கானவர் புனவர் மள்ளர் இறவுளரொடு குன்றவர் குறிஞ்சிமாக்கள் – 2.மக்கள்பெயர்:2 34/1
விறல் சேர்கிறாதர் குன்றவர் குறவர் புளினர் பெயர் வில்லுழவர் சவரர் மறவர் – 2.மக்கள்பெயர்:2 34/7

மேல்

குன்றாத (1)

குன்றாத தம்பதி இரட்டை ஆண்பெண் என கூறிடும் பெயர் ஆகுமே – 2.மக்கள்பெயர்:2 33/8

மேல்

குன்று (3)

கூட்டு சுண்டன் செக்கு வருணன்நாள் போருடன் குன்று சதயத்தின் நாமம் – 1.தெய்வப்பெயர்:1 35/7
மாதிரம் தரணி அத்திரி குன்று தாபரம் வரை கல்லகம் பிறங்கல் – 5.இடப்பெயர்:5 2/5
அழுவமே குன்று கெம்பீரம் கயம் அத்துடன் ஆழநீர் நான்கே பெயர் – 5.இடப்பெயர்:5 15/4

மேல்

குன்றைவில்லி (1)

முக்கணன் விமலன் குன்றைவில்லி திரியம்பகன் கரியுரித்தோன் புராரி – 1.தெய்வப்பெயர்:1 2/4

மேல்

குன்னிடும் (1)

சுட்டிய விருத்தம் சலம் மூலம் விளைவொடு சாம்பல் குன்னிடும் முரஞ்சு மூப்பு ஆம் – 8.பண்புப்பெயர்:8 7/6

மேல்

குனிப்பு (1)

குனிப்பு வாசம் பொருணி குந்தி கள் எழுபது ஆம் கூறும் மேதையும் ஆகும் – 6.பொருள்பெயர்:6 6/8

மேல்