கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
ஏ 1
ஏககுண்டலன் 1
ஏகவேணி 1
ஏகாதசி 1
ஏகாந்தம் 1
ஏகாரம் 1
ஏகாலி 1
ஏகும் 1
ஏங்கலுடன் 1
ஏசு 1
ஏடகம் 1
ஏடா 1
ஏடி 1
ஏடும் 1
ஏணம் 1
ஏணி 1
ஏதம் 1
ஏதம்இல் 1
ஏதிமம் 1
ஏதிலார் 1
ஏந்தல் 3
ஏந்தலே 1
ஏமம் 2
ஏமி 1
ஏர் 3
ஏர்பெறு 1
ஏரண்டம் 1
ஏரம்பன் 1
ஏரல் 1
ஏரினர் 1
ஏல்வை 2
ஏலம் 1
ஏலும் 1
ஏலுவுடன் 1
ஏவல்செய்யும் 1
ஏவல்செய்வோர் 1
ஏவலை 1
ஏவுவோன் 1
ஏழ் 5
ஏழகம் 1
ஏழாவது 1
ஏழிரண்டு 1
ஏழு 3
ஏழுடன் 1
ஏழுபருவம் 1
ஏழும் 9
ஏழுமே 3
ஏழேழும் 1
ஏழை 2
ஏழ்ஐந்து 1
ஏழையோர் 1
ஏற்கும் 1
ஏற்ற 7
ஏற்றம் 1
ஏற்றலும் 1
ஏற்றின் 1
ஏற்று 1
ஏற்றுவாகனன் 1
ஏறாளர் 1
ஏறீடு 1
ஏறு 5
ஏறும் 2
ஏன்ற 1
ஏனம் 1
ஏனல் 2
ஏனலாம் 1
ஏனாதி 1
ஏ (1)
கதிரம் ஏ ஆசுகம் பகழி பல்லம் கோல் அக்கம் புங்கம் அம்பு ஆகுமே – 7.செயற்கைப்பெயர்:7 2/8
ஏககுண்டலன் (1)
ஏககுண்டலன் அலாயுதன் நீலாம்பரன் இரேவதிக்கொழுநன் முசலி – 1.தெய்வப்பெயர்:1 4/6
ஏகவேணி (1)
செந்திருவினுக்கு மூத்தாள் கழுதைவாகினி சீர்கேடி ஏகவேணி
சிறப்பிலாள் முகடி காக்கைக்கொடியினாள் கோட்டை சேட்டை மூதேவி ஆமே – 1.தெய்வப்பெயர்:1 16/7,8
ஏகாதசி (1)
கோலம் ஆர் சட்டி முதல் ஐந்தும் ஏகாதசி கொண்டு ஐந்தும் மூன்று கூறு ஆக – 1.தெய்வப்பெயர்:1 37/3
ஏகாந்தம் (1)
ஏகாந்தம் ஒருவந்தம் ஆம் அன்றி யாண்டு யாங்கு எங்ஙன் எவ்விடம் எனும் பேர் – 5.இடப்பெயர்:5 22/2
ஏகாரம் (1)
சிகி பிணிமுகம் தோகை ஞமலி ஏகாரம் சிகாவளம் மயூரம் நவிரம் – 3.விலங்கின்பெயர்:3 23/1
ஏகாலி (1)
ஈரங்கோலியர் தூசர் நீர்வினைஞர் காழியர் ஏகாலி ஆகும் வண்ணார் – 2.மக்கள்பெயர்:2 19/1
ஏகும் (1)
எங்கும் ஊத பணி தலை பிளந்து ஏகும் இவை ஈரைந்து காற்றின் பெயர் – 1.தெய்வப்பெயர்:1 19/2
ஏங்கலுடன் (1)
அகவலே ஏங்கலுடன் ஆவல் இ மூன்றுமே அ மயில்குரலின் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 23/3
ஏசு (1)
ஏசு மானம் கடவை மிறை கொழிப்பு களவு பொல்லாங்கும் ஆம் மை ஐம்பான் – 8.பண்புப்பெயர்:8 12/5
ஏடகம் (1)
பேசு பட்டு ஏடகம் வேதிகம் கத்திகை பெருகு ஒலியல் இடையல் விரியல் – 7.செயற்கைப்பெயர்:7 5/7
ஏடா (1)
செம்மைபெறு தோழன் அபிதானம் இவன் முன்னிலை செப்பில் ஏடா எனும் பேர் – 2.மக்கள்பெயர்:2 27/3
ஏடி (1)
மெய் மருவு தோழி அபிதானம் இவள் முன்னிலை விளம்பிடில் ஏடி எல்லாள் – 2.மக்கள்பெயர்:2 27/5
ஏடும் (1)
இகழ்வரிய மடலும் ஏடும் தோடுமே பூவிதழ் பெயர் மகரந்தமே – 4.மரப்பெயர்:4 16/5
ஏணம் (1)
நாட்ட அருணம் மாளை ஏணம் பிணை பன்னொன்றுமே நவிற்று இரலை கருமான் புல்வாய் – 3.விலங்கின்பெயர்:3 9/6
ஏணி (1)
பைதிரம் சும்மை நீவரம் ஏணி மண்டலம் பகர் ஒலியல் அழுவம் அகலுள் – 5.இடப்பெயர்:5 3/2
ஏதம் (1)
மறு தீங்கு துகள் இன்னல் அவ்வம் ஏதம் தொழுவு வழுவும் இழிவு அரில் இழுக்கு ஓர் – 8.பண்புப்பெயர்:8 12/4
ஏதம்இல் (1)
ஏதம்இல் இறை அரசு நம்பி பேராளன் இயம்பு கோன் மீளி காந்தன் – 2.மக்கள்பெயர்:2 3/3
ஏதிமம் (1)
எகினம் ஏதிமம் மானமா பட்டம் ஒரு நான்கும் எழில் கவரிமான் ஆகுமே – 3.விலங்கின்பெயர்:3 9/8
ஏதிலார் (1)
விள்ளரிய நட்பு உடன் சார்ந்தவர்க்கு உரிய பெயர் வினவில் வம்பலர் ஏதிலார்
வெய்ய நொதுமலர் என்பது அயலவர்க்கு உரிய பெயர் வீறும் அதிதியர் வம்பலர் – 2.மக்கள்பெயர்:2 23/5,6
ஏந்தல் (3)
குரிசில் பூபதி தராபதி மன்னர்பதி தோன்றல் கோ ஏந்தல் பதி சக்கிரி – 2.மக்கள்பெயர்:2 10/3
தகை ஏந்தல் வீங்கல் வள் எழில் பருமம் முடல் குவவு சாற்று கலுழ் அமுதம் வியன் – 8.பண்புப்பெயர்:8 8/6
பயில் போதலே ஞெள்ளல் ஏந்தல் எழுச்சியொடு பரவிய பிறங்கல் என்ன – 8.பண்புப்பெயர்:8 10/4
ஏந்தலே (1)
தீதுஇல் அண்ணல் குரிசில் ஏந்தலே தோன்றலொடு செம்மலே பெருமைதன்னால் – 2.மக்கள்பெயர்:2 3/7
ஏமம் (2)
துவாந்தம் நீலம் திமிரம் நிசி யாமம் ஏமம் துணங்கறல் யாமினி – 1.தெய்வப்பெயர்:1 31/2
அராகம் விருத்தி கூள் இரணியம் பிசி ஏமம் ஆடகம் அனந்தம் ஈழம் – 6.பொருள்பெயர்:6 1/4
ஏமி (1)
தமி தனிமையின் பெயர் ஏமி உடன் நிகழ்வார் தமக்கு உரிய நாமம் ஆமே – 2.மக்கள்பெயர்:2 23/8
ஏர் (3)
ஏர் ஆசிரியநிகண்டு என்னும் ஈரைந்துஒன்று – 8.பண்புப்பெயர்:0 0/1
ஏர் உலவு தேவி பத்திரை மாயை காளி பெயர் இருபதிற்றுஏழு வலவை – 1.தெய்வப்பெயர்:1 15/5
ஏர் மயம் சுந்தரம் சவி காள் அணங்கு பொன் எழில் அந்தம் நவ்வி நோக்கு – 8.பண்புப்பெயர்:8 6/1
ஏர்பெறு (1)
ஏர்பெறு நவம் சரற்காலமே கார்காலம் இளவேனில் முது ஆதவம் – 1.தெய்வப்பெயர்:1 40/5
ஏரண்டம் (1)
நண்ணிய சிகண்டி ஏரண்டம் முப்பெயரும் நல் ஆமணக்கு அரி தண்டுலம் – 4.மரப்பெயர்:4 20/3
ஏரம்பன் (1)
முக்கணன்மைந்தன் ஒற்றைக்கொம்பன் ஏரம்பன் முந்து கணபதியின் பெயர் – 1.தெய்வப்பெயர்:1 8/3
ஏரல் (1)
இறல் எருந்து ஏரல் ஒரு மூன்றும் கிளிஞ்சில் ஆம் இப்பியே சிப்பி சுத்தி – 3.விலங்கின்பெயர்:3 30/1
ஏரினர் (1)
காராளர் பின்னவர் சதுர்த்தர் மண்மகள் புதல்வர் களமர் சூத்திரர் ஏரினர்
கருது உழவர் வளநர் வாழ்க்கை தொழில் வினைஞரே காட்டும் வேளாளர் நாமம் – 2.மக்கள்பெயர்:2 16/1,2
ஏல்வை (2)
வாய்த்த திவசம் தினம் ஏல்வை எல்வை என வந்த ஒன்பது நாள் அது ஆகும் – 1.தெய்வப்பெயர்:1 41/2
பண்ணை ஏல்வை ஓடை கோட்டகம் குண்டம் பயம்பு உவளகம் கிடங்கு – 5.இடப்பெயர்:5 23/2
ஏலம் (1)
துடி ஆஞ்சி ஏலம் இரு பெயர் ஆலம் தந்தம் துலங்கு காஞ்சனம் இலஞ்சி – 4.மரப்பெயர்:4 5/3
ஏலும் (1)
வன் சேக்கையே தழும்பு ஆம் ஏலும் பேர் என்பு மதவங்கம் அத்தி அக்கு ஆம் – 2.மக்கள்பெயர்:2 53/4
ஏலுவுடன் (1)
பாய் குடாவடி உளியம் ஏலுவுடன் புனர இவை பகர்ந்த ஏழும் கரடியே – 3.விலங்கின்பெயர்:3 1/8
ஏவல்செய்யும் (1)
தார் உலவு வஞ்சப்பெண் ஓர் இரண்டே காளிதன் ஏவல்செய்யும் அவள் பேர் – 1.தெய்வப்பெயர்:1 15/7
ஏவல்செய்வோர் (1)
சேடர் பரிசனம் உழைவர் ஏவல்செய்வோர் பெயர் திகழ் தாயத்தார் ஞாதிகள் – 2.மக்கள்பெயர்:2 25/4
ஏவலை (1)
சீர் ஆரும் முக்குலத்தவர் மொழியும் ஏவலை செய்திடுதல் கோக்காத்திடல் – 2.மக்கள்பெயர்:2 16/3
ஏவுவோன் (1)
கற்கசன் கடினன் ஆம் வியவன் ஆம் ஏவுவோன் கவனன் ஆம் வேகமுடையோன் – 2.மக்கள்பெயர்:2 29/4
ஏழ் (5)
போற்றும் மல்லிகை நெய்தல் மறுகணை இரண்டுடன் புகலில் ஏழ் பாணமாமே – 1.தெய்வப்பெயர்:1 6/8
குருதி தசை மூளை சுக்கிலம் நரம்பு என்பு தோல் கூறும் ஏழ் தாது ஆகுமே – 2.மக்கள்பெயர்:2 37/8
கூறு காலேயம் தேனு காவி கோதனம் கொட்டம் ஏழ் கூட்டம் ஆகும் – 3.விலங்கின்பெயர்:3 17/7
அறல் சீகரம் தரங்கம் சுலோலம் வீரை அலை சிகரம் ஏழ் திரை பேர் – 5.இடப்பெயர்:5 15/3
அழுக்கு மலம் நீள் கசடு கபிகம் ஏழ் மாசு ஆகும் அரி வரு புகர் இராகம் – 8.பண்புப்பெயர்:8 5/6
ஏழகம் (1)
திண்ணகம் தகர் கிடா ஏழகம் மேழகம் செம்பளம் ஓர் ஆறும் அ ஆண் – 3.விலங்கின்பெயர்:3 19/2
ஏழாவது (1)
நண்ணும் ஏழாவது செயற்கை எட்டாவது நயந்த பண்பு ஒன்பது செயல் – 8.பண்புப்பெயர்:0 2/3
ஏழிரண்டு (1)
பேருலவு தனதன் கின்னரர்பிரான் என்னவே பெரும் ஏழிரண்டு பெயரும் – 1.தெய்வப்பெயர்:1 10/7
ஏழு (3)
வித்துரு சம்பை சபலை சஞ்சலை ஒளி சிறந்த மினல் ஏழு ஆகுமே – 1.தெய்வப்பெயர்:1 39/8
சார்ந்த நகை எயிறு தசனம் தந்தம் முறுவல் இரதத்துடன் மூரல் ஏழு பெயர் – 2.மக்கள்பெயர்:2 48/5
ஏழு பெயரே உதும்பு ஆம் வடுவை தாம்பிரம் எரிவை சுல்லு சீருணம் – 6.பொருள்பெயர்:6 4/2
ஏழுடன் (1)
பேரிளம்பெண் ஏழுபருவம் ஆண்டு ஏழுடன் பின்பு பன்னொன்று பன்மூன்று – 2.மக்கள்பெயர்:2 31/2
ஏழுபருவம் (1)
பேரிளம்பெண் ஏழுபருவம் ஆண்டு ஏழுடன் பின்பு பன்னொன்று பன்மூன்று – 2.மக்கள்பெயர்:2 31/2
ஏழும் (9)
கருதில் ஏழும் காடுகாள் பெயர் இயக்கி மரகதவல்லி அருகனை – 1.தெய்வப்பெயர்:1 14/5
மொழி புனிதம் ஏழும் உயர் புனர்பூச நாமம் முயன்ற குருநாள் வண்டுடன் – 1.தெய்வப்பெயர்:1 33/4
பாய் குடாவடி உளியம் ஏலுவுடன் புனர இவை பகர்ந்த ஏழும் கரடியே – 3.விலங்கின்பெயர்:3 1/8
குற்றம்இல் குரம் தேனு நாடில் ஓர் ஏழும் குறித்திடும் பெண்பசு பேர் – 3.விலங்கின்பெயர்:3 16/3
கக்குவன் சுழன் வயான் ஏழும் கரிக்குருவி உலவு பாரத்துவாசன் – 3.விலங்கின்பெயர்:3 27/7
சந்து ஆரம் மலையசம் சந்திரதிலகம் சாந்து சாந்தம் படீரம் ஏழும்
சந்தனமர பெயர் மரவம் துருக்கமே சார்ந்த குங்குமமர பேர் – 4.மரப்பெயர்:4 3/5,6
கதம்பம் விசாலம் இன்புளி இந்துமாரமொடு காட்டு பிரியகம் ஓர் ஏழும்
கடம்பு பிரசாரம் நீள் பீதாரகம் திமிசு கணி திமிலொடு ஐந்து பெயரும் – 4.மரப்பெயர்:4 10/3,4
பண்புடைய நீலம் ஓர் ஏழும் கருங்குவளை பரவு கல்லாரம் அத்துடன் – 4.மரப்பெயர்:4 14/2
பொற்பு அலங்காரம் கை அணி காமர் கோலம் பொருந்து சிங்காரம் ஏழும்
புகழ் கட்டழகு ஆகும் மஞ்சு கோமளம் முருகு போதகம் குருளை பிள்ளை – 8.பண்புப்பெயர்:8 7/1,2
ஏழுமே (3)
அருள் சேர் அனந்தன் வரன் முதல்வன் ஈசானன் என்று அறையும் எண்பத்து ஏழுமே
அமரர் பணி ஈசுரற்கு இனிய பெயர் இன்னமும் அனந்தம் உண்டு அபிதானமே – 1.தெய்வப்பெயர்:1 2/7,8
மாதி சூதம் கொக்கு மாழை சைகாரமுடன் மாந்தி ஆம்பரம் ஏழுமே
மா பொதுப்பெயர் எகினமே சிஞ்சம் மாழை புளிமா பெயர் தேமா பெயர் – 4.மரப்பெயர்:4 2/1,2
உடைய பெயர் ஏழுமே காதணி உரத்தின் மிசை ஓங்கிய பதக்க பெயர் – 7.செயற்கைப்பெயர்:7 1/7
ஏழேழும் (1)
மயம் கயம் தடாமுகம் ஏழேழும் ஒன்றுமே மாற்ற அரிய நீரின் பெயர் – 1.தெய்வப்பெயர்:1 23/6
ஏழை (2)
தள்ளும் மடன் ஏழை ஆதன் குதலை முழுமகன் சழன் அஞ்ஞை பேதை பஞ்சை – 2.மக்கள்பெயர்:2 24/5
ஆடவள் ஆட்டி மடவரல் ஏழை தளிரியல் அணங்கு மகடூஉ மடந்தை – 2.மக்கள்பெயர்:2 30/4
ஏழ்ஐந்து (1)
கூதிர் உலவிய நீழல் வேற்றம் சதாகதி குறித்த காற்று ஏழ்ஐந்து பேர் – 1.தெய்வப்பெயர்:1 20/3
ஏழையோர் (1)
ஓரும் இன்மையர் இலம்பாட்டோர் இல்லோர் ஏழையோர் நல்கூர்ந்தோர் – 2.மக்கள்பெயர்:2 28/7
ஏற்கும் (1)
தெரிந்த காதலி மகள் பெயர் எச்சம் என்பது சிறந்த இருபாலுக்கும் ஏற்கும்
குறிய குறுமக்களொடு மகார் சிறார் என்னவே கூறிடும் பலர் பன்மை – 2.மக்கள்பெயர்:2 41/2,3
ஏற்ற (7)
ஏற்ற சூர்மகள் மிக்க மாயவள் ஒருமூன்று இடாகினி பெயர் சன்மினி – 1.தெய்வப்பெயர்:1 15/6
எய்திய இரண்டும் நாக்கைப்பாம்பின் நாமம் ஆம் ஏற்ற உரு அட்டையின் பேர் – 3.விலங்கின்பெயர்:3 14/5
எழிலான கண்டபேரண்டன் ஆம் நேமிப்புள் ஏற்ற கோகம் சகோரம் – 3.விலங்கின்பெயர்:3 25/4
ஏற்ற சானகி சகுடமே சேம்பின் அபிதானம் இனிய சானகி கீரை ஆம் – 4.மரப்பெயர்:4 12/4
இசையும் பிராசி ஐந்திரி புருவம் குணக்கு ஏற்ற கீழ்த்திசை கிழக்கு ஆம் – 5.இடப்பெயர்:5 11/3
ஏற்ற காழ் மூன்றும் பளிங்கினுக்கு உரிய பெயர் இலகு மணியின் பொதுப்பேர் – 6.பொருள்பெயர்:6 3/7
ஏற்ற விரலணி ஐந்தும் மோதிரம் பகரில் இரதனம் என்பது அரைஞாண் பெயர் – 7.செயற்கைப்பெயர்:7 8/4
ஏற்றம் (1)
ஏற்றம் உள பீடிகை பீடம் ஆம் என்றே இசைத்தனர் தமிழ்ப்புலவரே – 5.இடப்பெயர்:5 14/8
ஏற்றலும் (1)
எய்தும் இ தொழில் ஆறும் அந்தணர்க்கு உரியவாம் ஏற்றலும் அவர்கள் கடனாம் – 2.மக்கள்பெயர்:2 9/7
ஏற்றின் (1)
வீங்கு திமில் நான்கும் ஏற்றின் திரள்முரிப்பு ஆம் விளம்பரிய நிரையினம் உடன் – 3.விலங்கின்பெயர்:3 17/6
ஏற்று (1)
இயம்பும் அறைபடுதல் அறைபோதல் கீழறுதல் இவை ஏற்று படையறுதல் ஆமே – 2.மக்கள்பெயர்:2 42/8
ஏற்றுவாகனன் (1)
பரன் ஏற்றுவாகனன் சடையோன் மகேச்சுரன் பாய் புலித்தோலுடையான் – 1.தெய்வப்பெயர்:1 2/5
ஏறாளர் (1)
விடலை கலி படர் சல்லி ஏறாளர் செருநருடன் விறல் அபயர் தருகணாளர் – 2.மக்கள்பெயர்:2 25/2
ஏறீடு (1)
சொலில் உத்தரிகம் உடன் உத்தாரசங்கம் ஏறீடு என்பர் சொற்புலவரே – 7.செயற்கைப்பெயர்:7 6/8
ஏறு (5)
வண்குடை ஏறு கோ விடை இடபம் ஆம் சவைமகள் விழவு தண்டு இரட்டை – 1.தெய்வப்பெயர்:1 28/2
இரலை ஐப்பசி புரவி யாழ் ஏறு தலைநாள் இயம்பு பரி வாசி சென்னி – 1.தெய்வப்பெயர்:1 32/1
கொற்றவர்கள் ஏறு எனப்படும் அரிச்சந்திரன் குலவு முசுகுந்தன் நளன் – 2.மக்கள்பெயர்:2 13/2
ஏறு நறை கூளி அக்கம் புங்கவம் குத்தம் எழில் வையம் நந்தி எட்டும் – 3.விலங்கின்பெயர்:3 17/3
கொந்து ஏறு கற்பகத்து உலவி வளரும் கொடி கோதுஇலா காமவல்லி – 4.மரப்பெயர்:4 3/3
ஏறும் (2)
இயம்பு பாதம் கசம் என்பதும் அதன் பெயர் இரும் புனற்கு அரசன் ஏறும்
எழிலான வாகனம் மகரம் ஆம் என்றே இசைத்தனர் தமிழ்ப்புலவரே – 1.தெய்வப்பெயர்:1 23/7,8
எல்லை இல்லாத குதிரைப்பந்தி நாமம் ஆகும் ஏறும் வையாளி வீதி – 3.விலங்கின்பெயர்:3 8/3
ஏன்ற (1)
ஏன்ற புதர் விற்பனர் கலைஞர் சங்கம் சாடு எனப்படும் கற்றோர் பெயர் – 2.மக்கள்பெயர்:2 4/5
ஏனம் (1)
வளர் இருளி எறுழி ஏனம் கனலி பூதாரம் வன்களிறு பன்றி ஆமே – 3.விலங்கின்பெயர்:3 8/8
ஏனல் (2)
தேடு சோள பெயர் சொன்னலும் இருங்கும் ஆம் தினை ஏனல் செந்தினை பேர் – 4.மரப்பெயர்:4 19/5
மன்னு குரல் ஏனல் எண்ணும் இளங்கதிர் வாய்த்த சூல் பீள் பெட்டை ஆம் – 4.மரப்பெயர்:4 20/6
ஏனலாம் (1)
செப்பிய பசுந்தினையும் ஏனலாம் இறடியும் சேந்த கங்கும் கறங்கும் – 4.மரப்பெயர்:4 19/6
ஏனாதி (1)
ஏனாதி சிரையர் பெருமஞ்சிகர் சீமங்கிலியர் என்ப மயிர்வினை நாவிதர் – 2.மக்கள்பெயர்:2 19/2

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)