கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
வெஃகல் 2
வெகுவிதம் 1
வெகுளி 1
வெங்கள்ளு 1
வெஞ்சிலை 1
வெட்கம் 1
வெட்சி 5
வெட்டல் 2
வெட்டலே 1
வெட்பாலை 1
வெடி 5
வெண் 9
வெண்கலம் 2
வெண்கலமே 1
வெண்காந்தள் 2
வெண்காயம் 1
வெண்குடையின் 1
வெண்குடையும் 1
வெண்சங்கம் 1
வெண்சிறுகடுகு 1
வெண்ணீறும் 1
வெண்ணெய் 1
வெண்ணெய்தல் 2
வெண்ணொச்சி 1
வெண்தேர் 1
வெண்பஞ்சு 1
வெண்பலி 1
வெண்பா 1
வெண்பாவில் 1
வெண்பொன் 1
வெண்பொன்னோடும் 1
வெண்மணல் 1
வெண்மலை 1
வெண்மை 8
வெதிர் 2
வெதிரும் 1
வெதுப்பினோடு 1
வெந் 1
வெந்திடும் 2
வெந்தை 1
வெப்பம் 2
வெம் 19
வெம்பல் 1
வெம்பிய 3
வெம்போரை 1
வெம்மை 3
வெய்துயிர்த்து 1
வெய்துறலே 1
வெய்துறவே 1
வெய்தென்றல் 1
வெய்ய 6
வெய்யில் 2
வெய்யோன் 7
வெயர்வு 1
வெயில் 2
வெரிந் 1
வெருகம் 1
வெருகுடன் 1
வெருவார் 1
வெருவு 1
வெருவுதல் 2
வெருள் 1
வெல் 1
வெல்லம் 3
வெல்லல் 1
வெல்லும் 2
வெல்லுமா 1
வெவ் 1
வெவ்விய 1
வெவ்வினை 1
வெள்கல் 1
வெள்ளம் 4
வெள்ளரி 1
வெள்ளரிசி 1
வெள்ளாட்டின் 1
வெள்ளாடு 3
வெள்ளாம்பல் 2
வெள்ளி 6
வெள்ளியின் 1
வெள்ளில் 2
வெள்ளிலே 1
வெள்ளை 10
வெள்ளைநாரை 1
வெள்ளைமெய்யாள் 1
வெள்ளையானைஊர்தி 1
வெள்ளையே 2
வெளி 2
வெளிப்படுத்தல் 1
வெளிபடா 1
வெளியின் 1
வெளியே 2
வெளில் 4
வெளிறு 3
வெளுப்பு 1
வெளுப்பொடு 1
வெற்பன் 1
வெற்பாம் 1
வெற்பில் 1
வெற்பின் 1
வெற்பு 17
வெற்புச்சி 1
வெற்பும் 2
வெற்போடு 1
வெற்றம் 1
வெற்றி 15
வெற்றியாளன் 1
வெறி 7
வெறியாட்டாளன் 2
வெறியாட்டின் 1
வெறியாட்டு 1
வெறுக்கை 4
வெறுத்தல் 1
வெறுத்தலே 1
வெறுநுகம் 1
வெறுப்பிலா 1
வெறுப்பு 3
வெறுப்பே 1
வெறுப்பொடு 1
வெறும் 1
வென்ற 1
வென்றி 6
வென்று 1
வென்றோன் 1
வென்னே 1
வெஃகல் (2)
ஆதரம் பெட்பு வேட்கை ஆர்வமே மேவல் வெஃகல்
ஓதிய விழைவு மூவேழ் உறு பெயர் ஆசை ஆமே – 8.பண்பு:8 75/3,4
சூழ்தரும் மோகம் நம்பல் சொற்றிடும் இரதி வெஃகல்
தாழ்தலே கவர்தல் பெட்டல் சார்புடன் இவறல் வேண்டல் – 8.பண்பு:8 76/1,2
வெகுவிதம் (1)
நல்லதாம் வெகுவிதம் நாநாவிதம் விவிதம் ஆமே – 8.பண்பு:8 49/4
வெகுளி (1)
வெறுத்தலே சினம் குரோதம் வெகுளி மற்று அரிப்பு சீற்றம் – 8.பண்பு:8 62/1
வெங்கள்ளு (1)
வெங்கள்ளு நாறும் அல்லி கைரவம் வெள்ளாம்பல் பேர் – 4.மரப்பெயர்:4 62/2
வெஞ்சிலை (1)
வில் என்ப மூலநாள் ஆம் வெஞ்சிலை ஒளியும் அ பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 216/1
வெட்கம் (1)
மறுத்தல் நாண் சமழ்ப்பு வெள்கல் வட்கல் உட்கு இலச்சை வெட்கம் – 8.பண்பு:8 42/4
வெட்சி (5)
குல்லையே செச்சை வெட்சி கொந்து ஆர் சிந்தூரமும் பேர் – 4.மரப்பெயர்:4 6/3
செச்சை மை வெட்சி தேய்வை திகை என்ப திசை சுணங்கு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 30/3
வெட்சி என்பதுவே செச்சை மிகு நிரை கவர்தல் என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 69/3
குணில் குறுந்தடி கடிப்பு ஆம் குல்லையே துளவு வெட்சி
மணி நவமணியே கண்டை வனப்பொடு கருமை நன்மை – 11.ஒருசொல்பல்பொருள்:11 76/1,2
நிரை கவர்ந்திடுதல் வெட்சி நிரை மீட்டல் கரந்தை என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 94/1
வெட்டல் (2)
தரம் உற துமித்தல் ஆறும் வெட்டல் ஆம் தறித்தலும் பேர் – 9.செயல்:9 24/4
எறிதலே குத்தல் வெட்டல் எய்தல் நான்கு ஊறுபாடாம் – 12.பல்பொருள்கூட்டம்:12 20/2
வெட்டலே (1)
வெட்டலே கட்டல் ஊன்றல் மெய் பரிசங்கள் எட்டு ஆம் – 12.பல்பொருள்கூட்டம்:12 92/2
வெட்பாலை (1)
குடசம் வெட்பாலை என்ப கிரி மல்விகையுமே கூறும் – 4.மரப்பெயர்:4 14/3
வெடி (5)
வெடி நறை குய் இ மூன்றும் மிகு நறும் புகையின் நாமம் – 1.தேவப்பெயர்:1 59/4
வெடி ஒலி அசனி செல்லு விண்ணேறு மடங்கல் ஆறே – 1.தேவப்பெயர்:1 100/1
வெறி வெடி சாறு பானம் விகுணியே சோபம் வேரி – 6.பல்பொருள்:6 30/2
வெருவு சூர் பீர் வெறுப்பு வெறி வெடி கவலை பீதி – 8.பண்பு:8 55/1
வெடி அச்சம் பரிமளிக்கும் மென்புகை வெளி இ முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 48/2
வெண் (9)
திங்கள் வெண் குடையோன் தென்றல்தேரினன் வில்லி மோகன் – 1.தேவப்பெயர்:1 34/1
இலகு வெண் சலசம் உற்றாள் பாரதி இசைமடந்தை – 1.தேவப்பெயர்:1 43/3
விஞ்சிய முத்தின் ஊர்தி வெண் முத்தின் சிவிகைதானே – 7.செயற்கைவடிவ:7 47/1
மிடாவும் ஆம் விரும்பு நல்லார் வெண் தயிர்கடையும்தாழி – 7.செயற்கைவடிவ:7 65/3
வெளில் அணில் வேழத்தம்பம் வெண் தயிர்கடைதறி பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 261/2
திரை கடல் படுவ உப்பு செய்ய ஒண் பவளம் வெண் முத்து – 12.பல்பொருள்கூட்டம்:12 47/3
நிலனொடு நீர் வெண் திங்கள் நேர் இயமானன் வெய்யோன் – 12.பல்பொருள்கூட்டம்:12 97/1
நிரையது முன்னர் ஆயின் நெடிய வெண் திங்கள் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 98/3
வாலொடு கால் மெய் கை வெண் மருப்பினால் உயிரை கொன்றே – 12.பல்பொருள்கூட்டம்:12 149/3
வெண்கலம் (2)
கரும் கஞ்சம் உறைகளே வெண்கலம் மதுகம் தரா ஆம் – 6.பல்பொருள்:6 10/3
கஞ்சமே தாளம் குல்லை கமலம் வெண்கலம் வட்டு அப்பம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 39/3
வெண்கலமே (1)
உறை பொருள் மருந்து வாழ்நாள் உணவு வெண்கலமே காரம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 285/1
வெண்காந்தள் (2)
காந்துகம் கோடல் கோடை கருது வெண்காந்தள் ஆகும் – 4.மரப்பெயர்:4 24/2
கோடை மேல்காற்றினோடு குதிரை வெண்காந்தள் என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 54/3
வெண்காயம் (1)
காயம் மெய் விண் வெண்காயம் பெருங்காயம் கறி கரித்தல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 152/1
வெண்குடையின் (1)
கொண்ட வெண்குடையின் நாமம் குளிர் தொங்கல் கவிப்பு பிச்சம் – 7.செயற்கைவடிவ:7 37/3
வெண்குடையும் (1)
பிச்சம் ஆண்மயிரும் பீலிக்குடையும் வெண்குடையும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 31/1
வெண்சங்கம் (1)
சுத்தியே அகல் வெண்சங்கம் சுத்தம் ஓர் கருவிக்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 117/4
வெண்சிறுகடுகு (1)
விளையும் ஐயவி சித்தார்த்தம் வெண்சிறுகடுகு இ முப்பேர் – 4.மரப்பெயர்:4 22/4
வெண்ணீறும் (1)
காப்பு என்ப காவலோடு கதவும் வெண்ணீறும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 135/3
வெண்ணெய் (1)
விதம் உறு ஐயங்கவீனம் நவநீதம் வெண்ணெய் ஆம் நெய் – 6.பல்பொருள்:6 27/3
வெண்ணெய்தல் (2)
கோல உற்பலமும் ஆகும் குமுதம் வெண்ணெய்தல் பேரே – 4.மரப்பெயர்:4 61/4
குமுதமே அடுப்பு ஓர் திக்கின் குஞ்சரம் ஒலி வெண்ணெய்தல்
சமயமே மலை வெற்புச்சி தீ தீயே நரகு தீங்கு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 144/1,2
வெண்ணொச்சி (1)
சிந்துவாரம் நீர்க்குண்டி செப்பில் வெண்ணொச்சி ஆகும் – 4.மரப்பெயர்:4 25/3
வெண்தேர் (1)
பணிவு உறு கானல் வெண்தேர் பாழ்த்த பேய்த்தேரும் ஆகும் – 6.பல்பொருள்:6 34/1
வெண்பஞ்சு (1)
மயில் தூவி இலவின் பஞ்சு மற்றை செம்பஞ்சு வெண்பஞ்சு
அயிர்ப்புஇலா அன்னத்தூவி ஆம் பஞ்சசயனத்தின் பேர் – 12.பல்பொருள்கூட்டம்:12 41/1,2
வெண்பலி (1)
அடலை வெண்பலி சாம்பர் பேர் ஆம் திருநீறே பற்பம் – 6.பல்பொருள்:6 20/1
வெண்பா (1)
வெள்ளையே முசலி சங்கு வெளிறு வெள்ளாடு வெண்பா
கள்வனே முசு ஞெண்டு யானை கருநிறத்தவனே சோரன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 265/2,3
வெண்பாவில் (1)
பாட்டு எனப்படும் வெண்பாவில் படும் பெயர் வெள்ளை முற்பா – 10.ஒலிப்பெயர்:10 29/2
வெண்பொன் (1)
புரம் மூன்று செம்பொன் வெண்பொன் போற்றிய கரும்பொன் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 14/3
வெண்பொன்னோடும் (1)
கருதிய சுல்லு தாரம் களதெளதம் வெண்பொன்னோடும்
இரசதம் வெள்ளியின் பேர் ஏற்ற காரீயம் நாகம் – 6.பல்பொருள்:6 9/1,2
வெண்மணல் (1)
விரவிய கரம்பு பாழ் ஆம் வாலுகம் வெண்மணல் பேர் – 5.இடப்பெயர்:5 29/2
வெண்மலை (1)
விலைஇல் வெண்மலை வேதண்டம் விசயார்த்தம் வெள்ளி வெற்பு ஆம் – 5.இடப்பெயர்:5 13/2
வெண்மை (8)
நரை விளர் பத்தும் வெண்மை சிதமும் சுக்கிலமும் நாட்டும் – 8.பண்பு:8 20/2
குருளையே மழவு வெண்மை குழவு கோமளமே கொம்மை – 8.பண்பு:8 27/1
பிதற்று சிற்றறிவு வெண்மை வெளிறு புல்லறிவின் பேரே – 8.பண்பு:8 57/4
சூதன் தேர்ப்பாகன் சூதன் சுவேதமே வெயர்வு வெண்மை – 11.ஒருசொல்பல்பொருள்:11 97/4
நரை வெள்ளை இவுளி வெண்மை நந்தி நல் சவரி நாரை – 11.ஒருசொல்பல்பொருள்:11 191/3
அருச்சுனம் மருது வெண்மை அறிக்கைதான் அறிவு பற்று ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 201/4
வால் வெண்மை மிகுதி தூய்து ஆம் வசந்தனே தென்றல் காமன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 217/3
சுவடு வச்சிராங்கி ஓர் எண் சுபம் என்பது அழகு வெண்மை – 11.ஒருசொல்பல்பொருள்:11 244/4
வெதிர் (2)
இலகிய விரிமலர் பேர் இகமலர் வெதிர் தொடர் பூ – 4.மரப்பெயர்:4 50/2
வேதிகை பலகை திண்ணை வெதிர் என்ப செவிடு வேணு – 11.ஒருசொல்பல்பொருள்:11 115/3
வெதிரும் (1)
மேம்படு வரை மூவெட்டும் மூங்கில் ஆம் வெதிரும் அ பேர் – 4.மரப்பெயர்:4 13/4
வெதுப்பினோடு (1)
சோகமே வெதுப்பினோடு துய்ப்பவை தெவிட்டல் செய்யும் – 12.பல்பொருள்கூட்டம்:12 52/1
வெந் (1)
பாதம் முன் வெந் எருத்து பகர் முகம் பால்மைத்தாகி – 12.பல்பொருள்கூட்டம்:12 151/3
வெந்திடும் (2)
வெந்திடும் ஞெகிழி ஏழும் விறகு என்ப முளரியும் பேர் – 4.மரப்பெயர்:4 53/2
வெந்திடும் சமிதை ஓமவிறகு என் அறையலாகும் – 6.பல்பொருள்:6 19/1
வெந்தை (1)
அறைதரு வெந்தை பிட்டு ஆம் அஃகுல்லி உக்காரி பேர் – 6.பல்பொருள்:6 24/3
வெப்பம் (2)
கடுகிய வெம்மை கோரம் கருமையே உருமம் வெப்பம்
உடன் அழல் அழனம் தாபம் உருப்பம் உட்டிண பேர் ஒன்பான் – 8.பண்பு:8 60/1,2
காதல் வெப்பம் விருப்பம் காமமே இராகம் பற்றே – 8.பண்பு:8 75/2
வெம் (19)
வெம் கயமுகனே ஆகுவாகனன் விநாயகன் பேர் – 1.தேவப்பெயர்:1 29/4
அங்கசன் மனோபுவே நீர் ஆழி வெம் முரசோன் காமன் – 1.தேவப்பெயர்:1 34/4
முத்தனே குமரன் பிள்ளை முடுவல் வெம் படையோன் காரி – 1.தேவப்பெயர்:1 35/1
அலகை வெம் கொடி உயர்த்தாள் மதுபதி ஆளிஊர்தி – 1.தேவப்பெயர்:1 47/1
கனலியே விகர்த்தனன் வெம் கதிரவன் பகலோன் வெய்யோன் – 1.தேவப்பெயர்:1 64/2
வெம் திறல் இயவுள் என்ப மிகு புகழாளன் பேரே – 2.மக்கள்பெயர்:2 47/2
அடு திறல் யானை பன்றி ஆடல் வெம் புரவி மா ஆம் – 3.விலங்கின்பெயர்:3 30/4
மிண்டிய அகாதம் நீந்தும் வெம் புனல் என்ப நூலோர் – 5.இடப்பெயர்:5 26/2
மேலிடா அஃகி ஊறும் வெம் புனல் உறவி ஊற்று ஆம் – 5.இடப்பெயர்:5 27/3
செற்றிடும் போர்க்களம் வெம் செருக்களம் பொருகள பேர் – 5.இடப்பெயர்:5 60/2
இரணம் ஆகவம் நிகர்த்தல் இகலே வெம் சமம் உடன்றல் – 9.செயல்:9 46/3
விசயமே வென்றி வெல்லம் வெம் கதிர் மண்டல பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 38/2
அயம் என்ப நீர் தடாகம் ஆடு வெம் பரி இரும்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 154/1
கூழையே சிறகு மாதர்கூந்தல் வெம் படை உறுப்பாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 252/2
வெல்லும் மால் யானை தேரே வெம் பரி காலாள் ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 15/4
மின்னு கண்ணாடி பித்தன் வெம் திறல் மந்தி யானை – 12.பல்பொருள்கூட்டம்:12 48/3
விழிகளை வேறாச்செய்தல் வெம் முலை நலித்து நிற்றல் – 12.பல்பொருள்கூட்டம்:12 124/1
உரிய வெம் பரியின் பேரே உச்சயிச்சிரவம் ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 145/2
துன்னிய கலப்பை வச்ரம் சூலம் வெம் படைகள் ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 147/4
வெம்பல் (1)
குருத்த முன்கோபம் வெம்பல் கொந்தலே கனிதல் கோம்பல் – 8.பண்பு:8 63/1
வெம்பிய (3)
வெம்பிய பிடகர் ஆயுள்வேதியர் மருத்துவர்க்கு ஆம் – 2.மக்கள்பெயர்:2 27/1
வெம்பிய நேமிப்புள்ளு விரும்பு சக்கரவாகப்புள் – 3.விலங்கின்பெயர்:3 53/3
வெம்பிய பெருஞ்சொல் என்ப மிக பலர் அறி சொல் ஆமே – 10.ஒலிப்பெயர்:10 8/4
வெம்போரை (1)
குளித்த வாமனம் பொன்னோடை குமுதம் அஞ்சனம் வெம்போரை
விளைத்திடும் புட்பதந்தம் மேவிய சார்வ பெளமம் – 12.பல்பொருள்கூட்டம்:12 78/2,3
வெம்மை (3)
கடுகிய வெம்மை கோரம் கருமையே உருமம் வெப்பம் – 8.பண்பு:8 60/1
வீசலே எறிதல் ஈவு ஆம் வெம்மை உட்டணம் விருப்பம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 27/3
கவனமே கலக்கம் வெம்மை குதிரையின்கதி போர் காடாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 230/2
வெய்துயிர்த்து (1)
விரவு விப்பிரயோகம்தான் வெய்துயிர்த்து இரங்கல் ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 51/4
வெய்துறலே (1)
குலைதல் வெய்துறலே அச்ச குறிப்பு துண்ணெனலும் கூறும் – 8.பண்பு:8 56/3
வெய்துறவே (1)
வவ்விய படர் பனித்தல் வறுமை வெய்துறவே பைதல் – 8.பண்பு:8 74/3
வெய்தென்றல் (1)
வெய்தென்றல் ஞெள்ளல் கோரம் விரைவினில் குறிப்பு பத்தாம் – 9.செயல்:9 40/3
வெய்ய (6)
மடங்கலின்கொடியோன் வெய்ய மாருதி வாயுமைந்தன் – 2.மக்கள்பெயர்:2 16/3
பழைய பஞ்சவனே வெய்ய கெளரியன் பாண்டியன் பேர் – 2.மக்கள்பெயர்:2 20/4
குறவர் மாகுலவர் வெய்ய குன்றவர் கிராதர் மற்றை – 2.மக்கள்பெயர்:2 68/1
தானையே பதாதி வெய்ய தந்திரம் தளமே தண்டம் – 2.மக்கள்பெயர்:2 82/1
சம்பரம் துரோணம் வெய்ய சரபம் எண்கால்புள் பேராம் – 3.விலங்கின்பெயர்:3 53/2
சூழியே சுனையும் வெய்ய தும்பியின் முகபடாமும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 249/1
வெய்யில் (2)
நிலவு சந்திரிகை வெய்யில் நிகழ்ந்த ஆதபமே என்றூழ் – 1.தேவப்பெயர்:1 92/2
இளைத்தலே இளைப்பு இரங்கல் என்றூழே இரவி வெய்யில் – 11.ஒருசொல்பல்பொருள்:11 266/4
வெய்யோன் (7)
கனலியே விகர்த்தனன் வெம் கதிரவன் பகலோன் வெய்யோன்
தினகரன் பகலே சோதி திவாகரன் அரியமாவே – 1.தேவப்பெயர்:1 64/2,3
திண் திறல் விசுவாமித்திரன் யமன் அங்கி திங்கள் வெய்யோன்
கண்ட சொல் கெளதமன் சீர் காசிபன் ஈசர் ஆமே – 10.ஒலிப்பெயர்:10 39/3,4
சண்டன் கூற்று அலி வெய்யோன் ஆம் தாள் கதவு உறு தாள் பாதம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 93/3
வெய்யோன் ஆதவனே தீயோன் விரும்பினன்தனக்கும் அ பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 161/3
ஈழம் பொன் கள் ஓர் தேசம் எல்லையே அளவை வெய்யோன்
மேழகம் கவசம் ஆடாம் வேளாண்மை கொடையே மெய்மை – 11.ஒருசொல்பல்பொருள்:11 254/1,2
நிலனொடு நீர் வெண் திங்கள் நேர் இயமானன் வெய்யோன்
உலவு தீ வாயு விண் என்று ஓதிய கணங்கள் எட்டில் – 12.பல்பொருள்கூட்டம்:12 97/1,2
நிரை நடுவாக மற்றை நேர் இருபாலும் வெய்யோன்
நிரை இருபாலும் நிற்க நேர் நடு தீ என்று ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 99/1,2
வெயர்வு (1)
சூதன் தேர்ப்பாகன் சூதன் சுவேதமே வெயர்வு வெண்மை – 11.ஒருசொல்பல்பொருள்:11 97/4
வெயில் (2)
விரியல் மின் நிலவு வில் வாள் வெயில் நிழல் வாமம் நீமம் – 8.பண்பு:8 22/3
ஊழ் முறை வெயில் பகை பேர் ஊசியே சூசி ஆணி – 11.ஒருசொல்பல்பொருள்:11 252/4
வெரிந் (1)
புறம் வெரிந் அபரம் வென்னே போற்றிய முதுகு நாற்பேர் – 2.மக்கள்பெயர்:2 92/3
வெருகம் (1)
வாலதி என்றும் பேர் ஆம் வாலின் கீழ் வெருகம் ஆமே – 3.விலங்கின்பெயர்:3 42/4
வெருகுடன் (1)
வெருகுடன் அலவன் ஓதி விடாரகம் விலாளம் பூசை – 3.விலங்கின்பெயர்:3 26/1
வெருவார் (1)
வெருவார் மேல் சேறல் வஞ்சி மீட்டு எதிர் ஊன்றல் காஞ்சி – 12.பல்பொருள்கூட்டம்:12 94/2
வெருவு (1)
வெருவு சூர் பீர் வெறுப்பு வெறி வெடி கவலை பீதி – 8.பண்பு:8 55/1
வெருவுதல் (2)
விறப்பு என்ப செறிவு வெற்றி வெருவுதல் பொருதல் நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 283/1
வெறி வெருவுதல் கலக்கம் வெறியாட்டு வட்டம் நாற்றம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 284/3
வெருள் (1)
வெருள் களி கழுமல் மோகம் மேவும் உன்மத்தம் மாழ்கல் – 8.பண்பு:8 66/2
வெல் (1)
வெல் வினை தொடங்க செய்து வீடு அருள்வோன் தாள் போற்றி – 12.பல்பொருள்கூட்டம்:12 1/3
வெல்லம் (3)
விசயமே வென்றி வெல்லம் வெம் கதிர் மண்டல பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 38/2
கண்டமே கவசம் வெல்லம் கழுத்து இடுதிரை வாள் துண்டம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 80/3
அளறு என்ப நரகம் சேறு ஆம் அக்காரம் புடைவை வெல்லம்
கிளர் என்ப கிரணத்தோடு கிளர் கோட்டு மலர் பூந்தாது ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 275/2,3
வெல்லல் (1)
பொருவது தும்பை என்ப போர் வெல்லல் வாகை ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 94/4
வெல்லும் (2)
குந்தமே படையை வெல்லும் கொடும் சிறுசவளம் என்ப – 7.செயற்கைவடிவ:7 11/1
வெல்லும் மால் யானை தேரே வெம் பரி காலாள் ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 15/4
வெல்லுமா (1)
வெல்லுமா உழுவை பாய்மா வியாக்கிரம் தரக்கு வேங்கை – 3.விலங்கின்பெயர்:3 3/2
வெவ் (1)
நிறையும் மென்பால் ஆம் வெற்பில் நீரினில் வெவ் வனத்தில் – 5.இடப்பெயர்:5 33/3
வெவ்விய (1)
வெவ்விய கவலை தீய விழுமம் ஆறேழும் துன்பம் – 8.பண்பு:8 74/4
வெவ்வினை (1)
வலி உற்ற வெவ்வினை பேர் மாற்றியே அநந்த ஞானம் – 10.ஒலிப்பெயர்:10 1/1
வெள்கல் (1)
மறுத்தல் நாண் சமழ்ப்பு வெள்கல் வட்கல் உட்கு இலச்சை வெட்கம் – 8.பண்பு:8 42/4
வெள்ளம் (4)
வீரை அன்னவமே அத்தி வெள்ளம் சாகரமே ஆழி – 5.இடப்பெயர்:5 17/2
பிரளயம் வாரி நீத்தம் பெருக்கு ஓதம் ஓகம் வெள்ளம் – 5.இடப்பெயர்:5 25/4
வாரி நீர் கதவு வெள்ளம் மதில் கடல் வருவாய் வட்டை – 11.ஒருசொல்பல்பொருள்:11 174/2
வெள்ளம் எண் மிகுதி முந்நீர் வேணுவே மூங்கில் வில் வாள் – 11.ஒருசொல்பல்பொருள்:11 270/4
வெள்ளரி (1)
விரவிய உருவாரம்தான் வெள்ளரி விளங்கும் நாமம் – 4.மரப்பெயர்:4 33/2
வெள்ளரிசி (1)
அறுகு வெள்ளரிசி கூட்டி அணிவது அக்கதம் என்றாகும் – 6.பல்பொருள்:6 18/2
வெள்ளாட்டின் (1)
வெள்ளை வற்காலி கொச்சை வெள்ளாட்டின் நாமம் ஆகும் – 3.விலங்கின்பெயர்:3 18/1
வெள்ளாடு (3)
சாகம் சாகினி வெள்ளாடு தேக்கு எனும் தருவும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 5/1
கார் நீர் வெள்ளாடு மேகம் கறுப்பு இருள் மாரிக்காலம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 178/4
வெள்ளையே முசலி சங்கு வெளிறு வெள்ளாடு வெண்பா – 11.ஒருசொல்பல்பொருள்:11 265/2
வெள்ளாம்பல் (2)
வெங்கள்ளு நாறும் அல்லி கைரவம் வெள்ளாம்பல் பேர் – 4.மரப்பெயர்:4 62/2
அல்லி வெள்ளாம்பல் காயா அகவிதழ் ஆக முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 214/1
வெள்ளி (6)
கோதுஇல் சுக்கிரன் பளிங்கு புகர் கவி மழைக்கோள் வெள்ளி – 1.தேவப்பெயர்:1 70/4
விலைஇல் வெண்மலை வேதண்டம் விசயார்த்தம் வெள்ளி வெற்பு ஆம் – 5.இடப்பெயர்:5 13/2
எதிர்இல் பொன் வெள்ளி செம்போடு இரும்பு ஈயம் பஞ்சலோகம் – 6.பல்பொருள்:6 4/1
வங்கமே வெள்ளி நாவாய் வழுதலை ஈயம் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 22/3
தாரம் வல்லிசை நா வெள்ளி தலைவி ஓர் இசை கண் என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 170/3
மலைதலே பொரல் சூடல் பேர் மந்திரி குபேரன் வெள்ளி
அலர் பழி விரி பூ நீராம் அவிர்தலே ஒளி பீறல் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 227/2,3
வெள்ளியின் (1)
இரசதம் வெள்ளியின் பேர் ஏற்ற காரீயம் நாகம் – 6.பல்பொருள்:6 9/2
வெள்ளில் (2)
விளவொடு கபித்தம் வெள்ளில் விளா கடிப்பகையினோடு – 4.மரப்பெயர்:4 22/3
சா துயர் பாடை வெள்ளில் சிலாவட்டம் சாணைக்கல்லே – 7.செயற்கைவடிவ:7 63/4
வெள்ளிலே (1)
வெள்ளிலே விளா பாடை பேர் வேலன் வேள் வெறியாட்டாளன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 273/4
வெள்ளை (10)
நிலவிய முசலி வெள்ளை நிகழ் நீலாம்பரன் அநந்தன் – 1.தேவப்பெயர்:1 18/2
துருவை ஏழகம் வற்காலி துள்ளலே பள்ளை வெள்ளை
வருடை மேடம் கடா மை மறி வெறி கொறியே சாகம் – 3.விலங்கின்பெயர்:3 16/2,3
வெள்ளை வற்காலி கொச்சை வெள்ளாட்டின் நாமம் ஆகும் – 3.விலங்கின்பெயர்:3 18/1
இலங்கிய வாரணம் வண்டு இடம்புரி வெள்ளை சங்கு ஆம் – 3.விலங்கின்பெயர்:3 72/2
குருகு பால் தவளம் வெள்ளை குருத்து வால் சுவேதம் பாண்டு – 8.பண்பு:8 20/1
பாட்டு எனப்படும் வெண்பாவில் படும் பெயர் வெள்ளை முற்பா – 10.ஒலிப்பெயர்:10 29/2
துறை இரண்டு என்ப வெள்ளை தோற்றும் செந்துறைகள் ஆகும் – 10.ஒலிப்பெயர்:10 41/1
சிதம் விண்மீன் ஞானம் வெள்ளை செயம் உறப்பட்டது ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 99/3
நரை வெள்ளை இவுளி வெண்மை நந்தி நல் சவரி நாரை – 11.ஒருசொல்பல்பொருள்:11 191/3
சரி வெள்ளை மூலநாள் வாசந்தி ஒன்பான் பேர் சாற்றும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 195/2
வெள்ளைநாரை (1)
கருநிறநாரை வெள்ளைநாரை சாரசம் என்று ஆமே – 3.விலங்கின்பெயர்:3 62/4
வெள்ளைமெய்யாள் (1)
உலகமாதா பிராமி ஒள்ளிய வெள்ளைமெய்யாள்
இலகு வெண் சலசம் உற்றாள் பாரதி இசைமடந்தை – 1.தேவப்பெயர்:1 43/2,3
வெள்ளையானைஊர்தி (1)
ஓரும் மாசாத்தன் செண்டாயுதன் வெள்ளையானைஊர்தி
ஆரியன் அறத்தைக்காப்போன் அரிகரகுமரன் ஐயன் – 1.தேவப்பெயர்:1 36/3,4
வெள்ளையே (2)
வெள்ளையே அதன் மறி பேர் மேவிய செச்சை சாகம் – 3.விலங்கின்பெயர்:3 18/2
வெள்ளையே முசலி சங்கு வெளிறு வெள்ளாடு வெண்பா – 11.ஒருசொல்பல்பொருள்:11 265/2
வெளி (2)
வெடி அச்சம் பரிமளிக்கும் மென்புகை வெளி இ முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 48/2
வயம் நீர் புள்பொது வலி பேர் வயல் வெளி பழனமும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 153/1
வெளிப்படுத்தல் (1)
விரி சுடர் நிலை மடக்கே வேற்றுமை வெளிப்படுத்தல்
மருவிய நோக்கே உட்கோள் வரும் தொகை மொழியே மற்றை – 12.பல்பொருள்கூட்டம்:12 126/2,3
வெளிபடா (1)
வெளிபடா துதைதலோடு ததைதலும் மிடைதல் என்ப – 8.பண்பு:8 17/3
வெளியின் (1)
மன்றமே வெளியின் நாமம் வாசம் அம்பலமும் அ பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 300/3
வெளியே (2)
கண்டிடா வெளியே மீ மா கத்தோடு ஆசினி நபம் கம் – 1.தேவப்பெயர்:1 54/3
தீதுஇல் வையாளி வீதி திகழ் செண்டு வெளியே என்ப – 5.இடப்பெயர்:5 46/2
வெளில் (4)
வரிப்புறம் வெளில் அணில் பேர் வரும் தடி முசலி கோதா – 3.விலங்கின்பெயர்:3 29/3
நிலைபெறு தறி கால் தாணு நெடும் தூணாம் வெளில் யானைத்தூண் – 7.செயற்கைவடிவ:7 48/3
வெளில் தயிர்கடைதறி பேர் மெச்சும் பாவாற்றி குச்சு ஆம் – 7.செயற்கைவடிவ:7 57/3
வெளில் அணில் வேழத்தம்பம் வெண் தயிர்கடைதறி பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 261/2
வெளிறு (3)
விதியுள் இ இரண்டும் இல்லா வெளிறு அலி ஆகும் என்ப – 4.மரப்பெயர்:4 57/4
பிதற்று சிற்றறிவு வெண்மை வெளிறு புல்லறிவின் பேரே – 8.பண்பு:8 57/4
வெள்ளையே முசலி சங்கு வெளிறு வெள்ளாடு வெண்பா – 11.ஒருசொல்பல்பொருள்:11 265/2
வெளுப்பு (1)
கம் என்ப தலை ஆகாயம் கனம் கால் நீர் விதி வெளுப்பு
செம்மலே பழம்பூ ஈசன் சினேந்திரன் சிறந்தோன் மைந்தன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 141/2,3
வெளுப்பொடு (1)
விளர் என்பது இளமைதானே வெளுப்பொடு கொழுப்பும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 259/2
வெற்பன் (1)
திறன் மிகு மலையன் வெற்பன் சிலம்பன் கானகநாடன் பேர் – 2.மக்கள்பெயர்:2 66/4
வெற்பாம் (1)
வேல் அயில் படைக்கல பேர் வேதண்டம் கைலை வெற்பாம்
சாலி நெற்பொதுவும் கள்ளும் அருந்ததிதானும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 226/3,4
வெற்பில் (1)
நிறையும் மென்பால் ஆம் வெற்பில் நீரினில் வெவ் வனத்தில் – 5.இடப்பெயர்:5 33/3
வெற்பின் (1)
விடர் முனிஇருப்பு தூர்த்தர் கமர் வெற்பின் முழை காடு ஐம்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 73/2
வெற்பு (17)
விலங்கலே பொறை வேதண்டம் விண்டு மாதிரமே வெற்பு
சிலம்பு கோத்திரம் அடுக்கல் சிலோச்சயம் சிமயம் பொங்கர் – 5.இடப்பெயர்:5 10/1,2
விலைஇல் வெண்மலை வேதண்டம் விசயார்த்தம் வெள்ளி வெற்பு ஆம் – 5.இடப்பெயர்:5 13/2
சிகரி கோபுரமே வெற்பு சீறு எலி கருநாரை பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 3/1
சிகரமே மலையின் உச்சி திரை சென்னி திவலை வெற்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 3/3
திகிரியே மூங்கில் வட்டம் தேர் உருள் ஆழி வெற்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 6/1
உடல் பொருள் ஆகம் என்ப ஓங்கல் வெற்பு உயரம் மூங்கில் – 11.ஒருசொல்பல்பொருள்:11 59/3
விண்டு என்ப மாயோன் வெற்பு மேகமே மூங்கில் காற்று ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 82/1
ஓதி பெண்மயிரே பூனை ஓந்தி மெய்ஞ்ஞானம் வெற்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 102/3
ஓதிமம் அன்னம் வெற்பு ஆம் உருத்தலே தோற்றல் கோபம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 102/4
தாமம் வெற்பு ஒழுங்கு கொன்றை சாந்து ஒளி நகரம் தாம்பு – 11.ஒருசொல்பல்பொருள்:11 143/1
தரணி பார் இரவி வெற்பு ஆம் தையல் பெண் அழகும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 180/3
ஏ உரை சுவர்க்கம் வேந்தன் இரங்கல் வெற்பு ஈரேழ் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 240/4
கூவிரம் தேர் தேர்மொட்டு ஆம் குவடு நீள் மலை வெற்பு உச்சி – 11.ஒருசொல்பல்பொருள்:11 241/2
பிறங்கலே மிகுதி வெற்பு நிறைவு ஒலி பெருமை ஐம்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 277/3
செறி கடம் வெற்பு நீரே திணி மதில் அரணம் நான்கு ஆம் – 12.பல்பொருள்கூட்டம்:12 17/3
கொன் வளர் நிடதம் ஏமகூடமே நீல வெற்பு
துன்னிய கந்தமாதனத்தொடு சூழ் வெற்பு எட்டு ஆம் – 12.பல்பொருள்கூட்டம்:12 79/2,3
துன்னிய கந்தமாதனத்தொடு சூழ் வெற்பு எட்டு ஆம் – 12.பல்பொருள்கூட்டம்:12 79/3
வெற்புச்சி (1)
சமயமே மலை வெற்புச்சி தீ தீயே நரகு தீங்கு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 144/2
வெற்பும் (2)
விந்தம் ஓர் எண்ணும் வெற்பும் விருத்தமே வட்டம் மூப்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 132/1
கரிணியே முழையும் வெற்பும் களிற்றொடு பிடியும் காட்டும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 180/4
வெற்போடு (1)
இறும்பூது தகைமை வெற்போடு அதிசயம் குழை தூறு என்று ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 287/2
வெற்றம் (1)
குறைவுஇலா வலனே வென்றி கொற்றமே வெற்றம் முல்லை – 8.பண்பு:8 32/1
வெற்றி (15)
அமரி எண்தோளி வெற்றி அந்தரி அம்பணத்தி – 1.தேவப்பெயர்:1 48/1
வெற்றி சேர் சுளகு சேட்டை விசாகநாள் இரு முப்பேரே – 1.தேவப்பெயர்:1 82/2
வெற்றி சேர் சவ்வியசாசி வீபற்சு விசயன் பார்த்தன் – 2.மக்கள்பெயர்:2 17/2
வெற்றி அத்தாணியோடு வேத்தவை அரசிருக்கை – 5.இடப்பெயர்:5 49/4
வெற்றி கொள் களரியே ஆகவபூமி விளாகமே மொய் – 5.இடப்பெயர்:5 60/1
விறல் சயம் வாகை ஆடு விசயம் பத்து இவை வெற்றி பேர் – 8.பண்பு:8 32/2
வாகை பண்பு ஒழுக்கம் வெற்றி தவம் தொழில் வழங்கல் மிக்கு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 14/4
கோடி எண் புதுமை தூசு ஆம் குடுமியே வெற்றி உச்சி – 11.ஒருசொல்பல்பொருள்:11 50/4
ஆடு மேழகம் வெற்றி பேர் அல்கல் நாள் சுருங்கல் வைகல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 54/2
வடகம் தோல் அத்தவாளம் வலம் என்பது இடமே வெற்றி
படுவி கள்விற்பாள் குண்டம் பரம் என்ப கவசம் மெய் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 60/2,3
போதம் ஞானம் தோணி பேர் புகல் குதிர் உடல் சொல் வெற்றி
ஓதி பெண்மயிரே பூனை ஓந்தி மெய்ஞ்ஞானம் வெற்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 102/2,3
சயம் வெற்றி சருக்கரை பேர் சடம் உடல் வஞ்சம் பொய் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 153/2
விறப்பு என்ப செறிவு வெற்றி வெருவுதல் பொருதல் நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 283/1
கொற்றமே வன்மை வெற்றி கோ அரசியல் முப்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 290/3
அரிச்சந்திரன் நளனே வெற்றி ஆம் முசுகுந்தனோடு – 12.பல்பொருள்கூட்டம்:12 56/1
வெற்றியாளன் (1)
வலவனே வெற்றியாளன் மருவும் தேர்ப்பாகன் மாயோன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 207/2
வெறி (7)
வெறி மயல் பிசாசம் பாசம் வியந்தரம் மண்ணை சோகோடு – 1.தேவப்பெயர்:1 53/3
வருடை மேடம் கடா மை மறி வெறி கொறியே சாகம் – 3.விலங்கின்பெயர்:3 16/3
வெறி வெடி சாறு பானம் விகுணியே சோபம் வேரி – 6.பல்பொருள்:6 30/2
விரை நறை மன்றல் வம்பு வெறி மரு மணம் பல் முப்பேர் – 8.பண்பு:8 53/2
வெருவு சூர் பீர் வெறுப்பு வெறி வெடி கவலை பீதி – 8.பண்பு:8 55/1
அடுத்திடும் வெறி கழங்கோடு அணங்கு இவை வெறியாட்டின் பேர் – 9.செயல்:9 52/1
வெறி வெருவுதல் கலக்கம் வெறியாட்டு வட்டம் நாற்றம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 284/3
வெறியாட்டாளன் (2)
இயலும் தோற்கருவியாளர் இயவர் ஆம் வெறியாட்டாளன்
சயமுறு தேவராளன் சாலினி தேவராட்டி – 2.மக்கள்பெயர்:2 39/2,3
வெள்ளிலே விளா பாடை பேர் வேலன் வேள் வெறியாட்டாளன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 273/4
வெறியாட்டின் (1)
அடுத்திடும் வெறி கழங்கோடு அணங்கு இவை வெறியாட்டின் பேர் – 9.செயல்:9 52/1
வெறியாட்டு (1)
வெறி வெருவுதல் கலக்கம் வெறியாட்டு வட்டம் நாற்றம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 284/3
வெறுக்கை (4)
இரணியம் நிதி வெறுக்கை ஈகை கல்யாணம் ஏமம் – 6.பல்பொருள்:6 3/1
பொறி இடம் திரு பெருக்கம் போற்றிய வெறுக்கை செல்வம் – 8.பண்பு:8 32/4
சாமியே முதல்வன் செவ்வேள் தலைவி ஆசான் வெறுக்கை – 11.ஒருசொல்பல்பொருள்:11 143/4
விழைவு என்ப புணர்ச்சி காதல் வெறுக்கை என்பது பொன் செல்வம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 253/3
வெறுத்தல் (1)
மா வண்டு பெருமை பிண்டி வாசி கூப்பிடல் வெறுத்தல்
காவுறு விலங்கு செல்வம் கருநிறம் கமலை பத்தாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 240/1,2
வெறுத்தலே (1)
வெறுத்தலே சினம் குரோதம் வெகுளி மற்று அரிப்பு சீற்றம் – 8.பண்பு:8 62/1
வெறுநுகம் (1)
விளக்கொடு மரக்கால் வீழ்க்கை வெறுநுகம் காற்றின்நாளே – 1.தேவப்பெயர்:1 81/3
வெறுப்பிலா (1)
வெறுப்பிலா மகிழ்ச்சி செய்து மிகும் நுவலா நுவற்சி – 12.பல்பொருள்கூட்டம்:12 127/3
வெறுப்பு (3)
வெருவு சூர் பீர் வெறுப்பு வெறி வெடி கவலை பீதி – 8.பண்பு:8 55/1
கரையே நீர் கரை சேர்வு ஆகும் கைத்து நீள் நிதி வெறுப்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 200/3
முனை பகை நுனி வெறுப்பு ஆம் முளை வேய் அங்குரமே பிள்ளை – 11.ஒருசொல்பல்பொருள்:11 293/3
வெறுப்பே (1)
எவ்வம் ஏதம் வெறுப்பே இடும்பையே இடுக்கண் இன்னல் – 8.பண்பு:8 74/2
வெறுப்பொடு (1)
வெறுப்பொடு முனைவு ஒல்லாமை வேண்டாமை உவர்ப்பே மாவே – 8.பண்பு:8 42/1
வெறும் (1)
விழைவிலா குறளை ஆறும் வெறும் புறங்கூற்றின் பேரே – 10.ஒலிப்பெயர்:10 9/4
வென்ற (1)
மகர கேதனனை வென்ற வாமற்கே தொழும்பு செய்வோன் – 6.பல்பொருள்:6 35/1
வென்றி (6)
குறைவுஇலா வலனே வென்றி கொற்றமே வெற்றம் முல்லை – 8.பண்பு:8 32/1
விசயமே வென்றி வெல்லம் வெம் கதிர் மண்டல பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 38/2
ஆடலே பெண் ஆண் கூடல் வார்த்தை கூத்தாடல் வென்றி
பாடலம் சிவப்பினோடு பாதிரி குதிரை முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 62/1,2
ஆணை மெய்யுடனே வென்றி சூள் ஏவல் ஆக நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 79/4
முல்லை மல்லிகையே வென்றி முல்லை நல் நிலம் கற்பு ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 223/4
விறல் என்ப வலி வென்றி பேர் விழைந்தோனே நண்பன் வேட்டோன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 292/1
வென்று (1)
வாட்டம்இல்லவரை வென்று மெளலி சூட்டுவது வாகை – 4.மரப்பெயர்:4 67/4
வென்றோன் (1)
புனிதன் வென்றோன் விராகன் பூமிசைநடந்தோன் போதன் – 1.தேவப்பெயர்:1 9/4
வென்னே (1)
புறம் வெரிந் அபரம் வென்னே போற்றிய முதுகு நாற்பேர் – 2.மக்கள்பெயர்:2 92/3