Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

யூகம் 4
யூகமே 1
யூதநாதன் 1
யூதம் 1
யூதிகை 1
யூபம் 2
யூபமும் 1
யூபமே 1

யூகம் (4)

வானியே ககனம் யூகம் வாகினி அனீகம் பாடி – 2.மக்கள்பெயர்:2 82/2
அணி உண்டை ஒட்டே யூகம் ஆய்வை படைவகுப்பு ஆம் – 2.மக்கள்பெயர்:2 83/1
பிலவங்கம் கோகிலம் கான் பெயர்ந்த கோடரமே யூகம்
கலக மர்க்கடமே நாகம் கவி குரங்கு இவை ஈராறு ஆம் – 3.விலங்கின்பெயர்:3 27/2,3
குலவு காருகமே யூகம் கூறிய கருங்குரங்கே – 3.விலங்கின்பெயர்:3 27/4

மேல்

யூகமே (1)

யூகமே கருங்குரங்கோடு உட்பொருள் உணர்தல் தர்க்கம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 5/3

மேல்

யூதநாதன் (1)

உதவிசெய்து இனத்தை காக்கும் உம்பலே யூதநாதன்
மதகயம் மதோற்கடம் பின் வாலின் பேர் தாலவட்டம் – 3.விலங்கின்பெயர்:3 6/1,2

மேல்

யூதம் (1)

சாலமே வியூகம் யூதம் சாற்றிய குலம் விருந்தம் – 3.விலங்கின்பெயர்:3 42/1

மேல்

யூதிகை (1)

தளவு மாகதியே மெளவல் யூதிகை முல்லை சாற்றும் – 4.மரப்பெயர்:4 22/1

மேல்

யூபம் (2)

புலைஇல் வேள்வித்தூண் யூபம் போதிகை குறுந்தறி பேர் – 7.செயற்கைவடிவ:7 48/4
மெச்சிய மகமே யூபம் விதியுளி யாகம் ஆகும் – 9.செயல்:9 13/3

மேல்

யூபமும் (1)

உடலினில் குறை கவந்தம் அட்டை யூபமும் உரைக்கும் – 2.மக்கள்பெயர்:2 86/4

மேல்

யூபமே (1)

யூபமே கவந்தம் வேள்விக்கு உறு தம்பம் படைவகுப்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 134/3

மேல்