கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
மீ 1
மீக்கூற்றும் 1
மீக்கோள் 3
மீகாமன் 1
மீகான் 1
மீட்டல் 2
மீட்டு 3
மீட்டும் 1
மீது 3
மீதுரையே 1
மீதூரல் 1
மீதே 1
மீமாஞ்சமோடு 1
மீமிசை 1
மீமிசையாம் 1
மீள 1
மீளல் 2
மீளாத 1
மீளி 4
மீளியே 1
மீன் 13
மீனம் 1
மீனராசி 1
மீனவன் 1
மீனாம் 1
மீனே 5
மீனேறு 1
மீ (1)
கண்டிடா வெளியே மீ மா கத்தோடு ஆசினி நபம் கம் – 1.தேவப்பெயர்:1 54/3
மீக்கூற்றும் (1)
ஊற்றம் ஆம் சீர்த்தி கீர்த்தி ஒளி புகழ் மீக்கூற்றும் பேர் – 10.ஒலிப்பெயர்:10 15/3
மீக்கோள் (3)
புத்தகம் என்ப சித்திரப்படாம் ஆகும் போர்வை மீக்கோள்
வைத்த முன்தானை தோகை மாதர் கொய்சகமே நீவி – 7.செயற்கைவடிவ:7 71/2,3
இவர்தலே மீக்கோள் என்ப இரண்டும் ஏறுதலின் நாமம் – 9.செயல்:9 55/2
போதுதான் காலம் பூ ஆம் போர்வை தோல் கவசம் மீக்கோள்
சாதமே திடம் பத பேர் தகைமை ஏர் இயல்பு பீடு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 124/2,3
மீகாமன் (1)
மிக்க மீகாமன் நாமம் மீகான் மாலுமி நீகான் ஆகும் – 2.மக்கள்பெயர்:2 35/4
மீகான் (1)
மிக்க மீகாமன் நாமம் மீகான் மாலுமி நீகான் ஆகும் – 2.மக்கள்பெயர்:2 35/4
மீட்டல் (2)
வந்த ஆனிரையை மீட்டல் மறநிலை அறம் என்று ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 62/4
நிரை கவர்ந்திடுதல் வெட்சி நிரை மீட்டல் கரந்தை என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 94/1
மீட்டு (3)
பேர் குலையும் சேதும் காட்டுப மீட்டு அதற்கே – 5.இடப்பெயர்:5 19/4
வெருவார் மேல் சேறல் வஞ்சி மீட்டு எதிர் ஊன்றல் காஞ்சி – 12.பல்பொருள்கூட்டம்:12 94/2
மீட்டு ஒரு பெரியன் ஊர் பேர் வேறு சொல் இயற்றி சேர்க்கின் – 12.பல்பொருள்கூட்டம்:12 133/2
மீட்டும் (1)
ஞாங்கரும் சிறையும் மாடும் நாட்டுப அதுவே மீட்டும்
நாம் கிளர் நள்ளு நாப்பண் நனந்தலை பிரமம் மையம் – 5.இடப்பெயர்:5 66/2,3
மீது (3)
உளை பரி மீது கட்டு மயிர் பிற மயிரும் ஓதும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 263/2
வடபாலே தென்பால் மீது வைத்திடும் இரேபதங்கள் – 12.பல்பொருள்கூட்டம்:12 101/2
வடபாலே தென்பால் மீது வைத்திடு பரதத்தோடு – 12.பல்பொருள்கூட்டம்:12 101/3
மீதுரையே (1)
விசைப்பின் மீதுரையே பல்கால் விளம்புதல் ஆகும் என்ப – 10.ஒலிப்பெயர்:10 3/4
மீதூரல் (1)
நிச்சயம் மீதூரல் போர் இடங்கழி நெருங்கலும் பேர் – 9.செயல்:9 13/4
மீதே (1)
பூ நகைத்து இலங்கு கஞ்ச பொகுட்டின் மீதே ஒதுங்கு – 2.மக்கள்பெயர்:2 1/2
மீமாஞ்சமோடு (1)
உறைதரு பெளத்தமே ஆருகதம் மீமாஞ்சமோடு
குறி பெறு மாயாவாதம் கூறிய பாஞ்சராத்ரம் – 12.பல்பொருள்கூட்டம்:12 60/2,3
மீமிசை (1)
மிசை என்பது உணவு மேடு மீமிசை சொல்லு முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 38/1
மீமிசையாம் (1)
விலக்கல் ஆம் மிசையின் பேரே மீமிசையாம் தாபித்தல் – 9.செயல்:9 28/2
மீள (1)
வரும் அதியுகம்தான் மீள மதித்த நூறாயிரங்கள் – 12.பல்பொருள்கூட்டம்:12 152/2
மீளல் (2)
பரிகரி தாவல் சேறல் பாறுதல் ஓவல் மீளல்
வரிசையில் தாண்டல் தத்தல் வாவல் தாவுதல் கடத்தல் – 9.செயல்:9 41/3,4
வக்கிரம் கொடுமை மீளல் மடங்குதல் உடனே வட்டம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 9/3
மீளாத (1)
வீடு கைவல்லியம்மே மீளாத கதியே நூலோர் – 5.இடப்பெயர்:5 2/2
மீளி (4)
வியவனே விறலோன் மீளி வீரனே திண்ணியன் பேர் – 2.மக்கள்பெயர்:2 50/2
பாடு மாண் பாழி மீளி பணை பொழில் பகடு மூரி – 8.பண்பு:8 10/1
முடலை கொன் வாய்மை கூளி மூரியே ஊக்கம் மீளி
அடல் விறல் ஈடே ஏணே ஆண்மையே திறலே நோன்மை – 8.பண்பு:8 28/2,3
மீளி திண்ணியன் வலி பேர் மேன் மகன் பெருமைக்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 262/4
மீளியே (1)
மீளியே காளை என்ப விடலையும் தலைவன் நாமம் – 2.மக்கள்பெயர்:2 67/4
மீன் (13)
உருஇலி மன்மதன் மீன் உறு கொடி உயர்த்த தோன்றல் – 1.தேவப்பெயர்:1 33/2
நெடிய மீன் மயிலை மற்சம் சலசரம் நேரும் மீனம் – 1.தேவப்பெயர்:1 74/4
ஏரலோடு எருந்தே ஊரல் கிளிஞ்சில் ஆம் இறவு இறால் மீன்
ஆரலே ஆராலின் பேர் கெண்டைமீன் சபரம் சேல் ஆம் – 3.விலங்கின்பெயர்:3 75/1,2
நீருறும் மயிலை மற்சம் நெடும் புழல் மீன் பொது பேர் – 3.விலங்கின்பெயர்:3 75/4
நண்டு மீன் தவளை ஆமை நாகம் இப்பியும் ஈராறாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 93/2
மயிலையே மீனராசி மீன் இருவாட்சி முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 158/4
ஆரல் கார்த்திகைநாள் செவ்வாய் அரண் உறுப்பு ஒரு மீன் நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 186/1
குளிர் மழு நண்டு இருத்தல் குளிர் கவண் முழா மீன் தாரை – 11.ஒருசொல்பல்பொருள்:11 260/1
மீனே சித்திரைநாள் வான் மீன் மயிலையும் மேவும் அ பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 306/4
சுவையின் மீன் அளி நாற்றத்தின் தும்பியே பரிசம்தன்னில் – 12.பல்பொருள்கூட்டம்:12 35/1
அறிவுள தேவர் மக்கள் அறிவுஇல் மீன் விலங்கு செந்து – 12.பல்பொருள்கூட்டம்:12 69/3
நாமம் மீன் ஆமை பன்றி நாரசிங்கத்தினோடு – 12.பல்பொருள்கூட்டம்:12 108/1
பெருகிய வான் மீன் வானில் பெரும் தூமம் எதிர்ந்த வில்லு – 12.பல்பொருள்கூட்டம்:12 111/3
மீனம் (1)
நெடிய மீன் மயிலை மற்சம் சலசரம் நேரும் மீனம் – 1.தேவப்பெயர்:1 74/4
மீனராசி (1)
மயிலையே மீனராசி மீன் இருவாட்சி முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 158/4
மீனவன் (1)
விழைவுறு பொதியவெற்பன் மீனவன் கைதவன் சொல் – 2.மக்கள்பெயர்:2 20/3
மீனாம் (1)
அலைவுறு திமிங்கில பேர் ஆனையை விழுங்கும் மீனாம்
மலை திமிங்கிலகிலம்தான் மற்று அதை விழுங்கும் மீனே – 3.விலங்கின்பெயர்:3 71/3,4
மீனே (5)
அளக்கும் நெய் பயறு மீனே அறுவையே ஆடை தூசு – 1.தேவப்பெயர்:1 81/1
மலை திமிங்கிலகிலம்தான் மற்று அதை விழுங்கும் மீனே – 3.விலங்கின்பெயர்:3 71/4
யாப்பு என்ப கவிதை கட்டு ஆம் இறால் தேன்கூடு எருது மீனே – 11.ஒருசொல்பல்பொருள்:11 135/4
மீனே சித்திரைநாள் வான் மீன் மயிலையும் மேவும் அ பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 306/4
புணர் மீனே முரசு கும்பம் பொலி கொடி சுபம் ஓர் எட்டே – 12.பல்பொருள்கூட்டம்:12 91/4
மீனேறு (1)
கலை சுறா மீனேறு என்ப காட்டிய மகரம் ஆகும் – 3.விலங்கின்பெயர்:3 71/1