கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
மிக்க 21
மிக்கு 4
மிக்கோர் 2
மிக 4
மிகல் 1
மிகு 18
மிகுதி 15
மிகுதிக்கும் 1
மிகுதிதானே 1
மிகுந்த 1
மிகுபுகழ் 1
மிகும் 9
மிகுமண 1
மிகை 1
மிகைப்பட 1
மிகைபடு 1
மிச்சிலோடு 1
மிச்சை 2
மிச்சையே 1
மிசிதம் 1
மிசை 4
மிசைதல் 1
மிசையின் 1
மிசையே 1
மிடல் 1
மிடறு 3
மிடா 4
மிடாவும் 1
மிடி 4
மிடித்தல் 1
மிடியன் 1
மிடைதல் 1
மிடையுறு 1
மிடைஅற 1
மிடைஇல் 1
மிண்டன் 1
மிண்டிய 2
மித்திரநாள் 1
மித்திரர் 1
மித்திரன் 1
மிதவை 1
மிதவையும் 1
மிதவையே 1
மிதித்த 1
மிதித்திடல் 1
மிதியடி 1
மிதிலையே 1
மிதுனம் 2
மிதுனம்தானே 1
மிதுனமே 1
மிதுனராசி 1
மியா 2
மிரியலும் 1
மிருகசீரிடத்தின் 1
மிருகத்தின் 1
மிருகம் 1
மிருகமே 2
மிருகராசன் 1
மிருதசஞ்சீவனி 1
மிருதுவே 1
மிலேச்சர் 1
மிலேச்சரும் 1
மிலைச்சரே 1
மிலைதல் 1
மிழலையே 1
மிழற்றுதல் 1
மிளகின் 1
மிளகு 1
மிளிர்தல் 1
மிளிரும் 1
மிறை 3
மிறைக்கவி 1
மிறைத்தலே 1
மின் 2
மின்மினி 1
மின்னல் 2
மின்னிடை 1
மின்னிய 2
மின்னின் 1
மின்னு 2
மிக்க (21)
செங்கதிர் வரத்தில் தோன்றும் இவாகரர் சிறப்பின் மிக்க
பிங்கலர் உரை நூற்பாவில் பேணினர் செய்தார் சேர – 1.தேவப்பெயர்:1 3/2,3
மிக்க பத்திரைக்குக்கேள்வன் வீரபத்திரன் பேர் ஆமே – 1.தேவப்பெயர்:1 30/4
செங்கண் மால்மைந்தன் மிக்க திறல் மனோபவன் மனோசன் – 1.தேவப்பெயர்:1 34/3
ஆலியே தளியே மிக்க உறை துளி ஆக ஏழ் பேர் – 1.தேவப்பெயர்:1 98/2
மேவு மால்சமயத்தோர் பேர் மிக்க பாகவதர் ஆகும் – 2.மக்கள்பெயர்:2 3/3
சீரிய வளவன் மிக்க செம்பியன் புலிஉயர்த்தோன் – 2.மக்கள்பெயர்:2 19/3
மிக்க செம்பியனே காரி விராடனே நிருதிதானும் – 2.மக்கள்பெயர்:2 23/1
சிற்பியர் துவட்டா ஓவர் தபதியர் சிறப்பின் மிக்க
அற்புதர் யவனர் கொல்லர் அக்கசாலையர் புனைந்தோர் – 2.மக்கள்பெயர்:2 28/2,3
மிக்க மீகாமன் நாமம் மீகான் மாலுமி நீகான் ஆகும் – 2.மக்கள்பெயர்:2 35/4
ஏய வாலுவரே மிக்க கூவியர் என்றும் நூலை – 2.மக்கள்பெயர்:2 37/3
விடரும் காமுகரும் தூர்த்தர் மிக்க நாகரிகர் என்ப – 2.மக்கள்பெயர்:2 45/2
விதமுறு வினிதை கோலம் மிக்க கோசலை சாகேதம் – 5.இடப்பெயர்:5 42/2
மிக்க ஆபீனம் ஆம் ஆவேசனம் சிற்பர் வீதி – 5.இடப்பெயர்:5 48/4
வியன் மிக்க வைரத்தால் வேர் வீழ்த்து பொன் கவடு கொண்டு – 9.செயல்:9 1/1
மயம் மிக்க மரகதத்தால் வண் தழை பொதுளி பூம் தொத்து – 9.செயல்:9 1/2
விரிச்சியே வாய்ப்புள் என்ப மிக்க நற்சொல் நிமித்தம் – 10.ஒலிப்பெயர்:10 11/2
மிக்க தேர்உருளே ஆழி வரை என விளம்பும் எண்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 13/2
மேதை தோல் புதன் இறைச்சி மிக்க பேரறிவு கள் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 104/2
கறியொடு கோட்டம் மிக்க கார் அகிலொடு தக்கோலம் – 12.பல்பொருள்கூட்டம்:12 49/1
மருவிய வாமம் மிக்க வைரவம் என்னலாமே – 12.பல்பொருள்கூட்டம்:12 59/4
செல்வமே விளைவு மிக்க செழு வளம் செங்கோல் உண்மை – 12.பல்பொருள்கூட்டம்:12 61/1
மிக்கு (4)
வாகை பண்பு ஒழுக்கம் வெற்றி தவம் தொழில் வழங்கல் மிக்கு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 14/4
பொங்கலே கொதித்தல் மிக்கு ஆம் பொச்சாப்பு மறவி தீது ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 25/4
விதப்பே கம்பிதம் மிக்கு ஆகும் வித்தம் பொன் பழிப்பு ஞானம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 116/2
நாமம் ஆம் கலித்தல் மிக்கு நற்பொலிவு எழுச்சி ஓசை – 11.ஒருசொல்பல்பொருள்:11 151/3
மிக்கோர் (2)
இ நிலம்தன்னில் மிக்கோர் யாவரும் இனிது கேண்மின் – 1.தேவப்பெயர்:1 1/4
சான்றவர் மிக்கோர் நல்லோர் தகுதியோர் மேலோர் ஆய்ந்தோர் – 2.மக்கள்பெயர்:2 7/1
மிக (4)
நலம் மிக எழுது கோலம் நவின்றிடும் தொய்யில் என்ப – 6.பல்பொருள்:6 16/2
வியக்கும் ஊராண்மை ஒன்றே மிக ஓங்கி சேறல் ஆகும் – 9.செயல்:9 57/3
வெம்பிய பெருஞ்சொல் என்ப மிக பலர் அறி சொல் ஆமே – 10.ஒலிப்பெயர்:10 8/4
வீசிய கலகம் வேறு மிக உளறுதல் தெழித்தல் – 10.ஒலிப்பெயர்:10 50/3
மிகல் (1)
உற்றது சந்தப்பாட்டு ஆம் அதின் மிகல் உவந்த நாமம் – 10.ஒலிப்பெயர்:10 30/3
மிகு (18)
வெடி நறை குய் இ மூன்றும் மிகு நறும் புகையின் நாமம் – 1.தேவப்பெயர்:1 59/4
தரம் மிகு குவளைத்தாரான் யுதிட்டிரன் பொறையன் சாற்றும் – 2.மக்கள்பெயர்:2 14/1
வெம் திறல் இயவுள் என்ப மிகு புகழாளன் பேரே – 2.மக்கள்பெயர்:2 47/2
சயம் மிகு மறவர் தானைத்தலைவர் ஆம் படரும் ஆமே – 2.மக்கள்பெயர்:2 50/4
திறன் மிகு மலையன் வெற்பன் சிலம்பன் கானகநாடன் பேர் – 2.மக்கள்பெயர்:2 66/4
விறல் மிகு புயமும் மொய்ம்பும் மேவிய வாகுவும் தோள் – 2.மக்கள்பெயர்:2 92/1
மரு மிகு துருக்கம் நானம் மான்மதம் நரந்தம் நான்கும் – 3.விலங்கின்பெயர்:3 26/3
திரு மிகு மதுரசம் கோத்தனியே முந்திரிகை ஆகும் – 4.மரப்பெயர்:4 23/3
மிகு மண மலரே தாமம் வீ இணர் துணர் பூவின் பேர் – 4.மரப்பெயர்:4 48/4
மிச்சிலோடு எச்சம் சேடம் மிகு பொருள் என்ப முப்பேர் – 6.பல்பொருள்:6 23/3
மிகு புகழ் புனையா நின்ற வீரை மண்டலவன் செய்தான் – 6.பல்பொருள்:6 35/3
நலம் மிகு துனி எனும் சொல் நாட்டிய புலவி நீட்டம் – 9.செயல்:9 17/4
வெட்சி என்பதுவே செச்சை மிகு நிரை கவர்தல் என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 69/3
குரங்கு வானரம் விலங்கின் பொது மிகு கோணல் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 203/3
வேகமாம் மரணம்தானே மிகு மயக்கோடு அயர்ப்பு ஆம் – 12.பல்பொருள்கூட்டம்:12 52/3
விட்டில் தன் அரசு நால்வாய் மிகு மழை மிகு காற்றோடே – 12.பல்பொருள்கூட்டம்:12 92/3
விட்டில் தன் அரசு நால்வாய் மிகு மழை மிகு காற்றோடே – 12.பல்பொருள்கூட்டம்:12 92/3
திரு மிகு நிகற்பம் ஆகும் நிகற்பம் ஈரைந்து சங்கம் – 12.பல்பொருள்கூட்டம்:12 153/3
மிகுதி (15)
புதுமையே உருத்தல் மூவேழ் மிகுதி ஆம் பொங்கலும் பேர் – 8.பண்பு:8 7/4
ஊக்கமே உரன் இரண்டும் உள்ளத்தின் மிகுதி என்ப – 8.பண்பு:8 41/2
ஒண்மையே மிகுதி நன்மை ஒழுங்கு அறிவு அழகு ஐம்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 90/4
மதர்வு மேவுதல் வனப்பு வலி இடம் மிகுதி ஐம்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 121/1
இராசியம் மறைவே யோனி இறப்பு என்ப மிகுதி போக்கு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 171/1
வால் வெண்மை மிகுதி தூய்து ஆம் வசந்தனே தென்றல் காமன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 217/3
தவ என்ப மிகுதி குன்றல் தந்தே நூல் சாத்திர பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 231/3
கவி மந்தி புலவன் சுங்கன் கழி என்ப மிகுதி காயல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 239/2
கழிதல் என்பதுவே சாதல் கடந்திடல் மிகுதி முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 251/4
வெள்ளம் எண் மிகுதி முந்நீர் வேணுவே மூங்கில் வில் வாள் – 11.ஒருசொல்பல்பொருள்:11 270/4
இறைவையே புட்டில் ஏணி என்ப கூர் மிகுதி கூர்மை – 11.ஒருசொல்பல்பொருள்:11 276/1
பிறங்கலே மிகுதி வெற்பு நிறைவு ஒலி பெருமை ஐம்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 277/3
மன் நிலை மிகுதி வேந்தே வாழி வாழ்கெனல் இடைச்சொல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 298/4
வனமே நீர் மிகுதி காடு வளர் சோலை துளசி ஈமம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 309/1
விருத்தம் மூவைம்பதின் மேல் மிகுதி ஓரிரண்டு செய்தான் – 12.பல்பொருள்கூட்டம்:12 154/2
மிகுதிக்கும் (1)
ஊக்கமே வலி உற்சாகம் உள்ளத்தின் மிகுதிக்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 10/4
மிகுதிதானே (1)
கறைபடு மிகுதிதானே கருநிலம் ஆகும் என்ப – 5.இடப்பெயர்:5 33/4
மிகுந்த (1)
பற்பல செய்யுள்தானே பகர்ந்திடின் மிகுந்த நன்மை – 12.பல்பொருள்கூட்டம்:12 34/4
மிகுபுகழ் (1)
மேல் திகழ் சீர்த்தி கீர்த்தி மிகுபுகழ் இரு பேர் ஆமே – 10.ஒலிப்பெயர்:10 15/4
மிகும் (9)
விரல்கள் அங்குலி என்று ஆகும் மிகும் உகிர் நகமது ஆமே – 2.மக்கள்பெயர்:2 91/4
விரிந்த கோபுரமே கோட்டி மிகும் புர வாயிலின் பேர் – 5.இடப்பெயர்:5 45/1
திரு மிகும் ஒளிவட்டம்மே திகிரி ஆம் வளையும் அ பேர் – 7.செயற்கைவடிவ:7 2/4
விஞ்சு தர்ப்பணமே ஆடி மிகும் ஒளிவட்டம் வேறு – 7.செயற்கைவடிவ:7 33/1
மேதை ஞாபகம் தெருட்சி மிகும் மதி உணர்வு ஞானம் – 8.பண்பு:8 31/1
வியல் மிகும் ஏற்றம் ஞெள்ளல் சாலூரம் மேதை மேன்மை – 8.பண்பு:8 64/4
மறுஇலா இருக்கினோடு வளம் மிகும் யசுவே சாமம் – 12.பல்பொருள்கூட்டம்:12 16/3
நனி மிகும் முனிவுஅறாமை நாட்டிய பிணியினோடே – 12.பல்பொருள்கூட்டம்:12 114/3
வெறுப்பிலா மகிழ்ச்சி செய்து மிகும் நுவலா நுவற்சி – 12.பல்பொருள்கூட்டம்:12 127/3
மிகுமண (1)
பரிமளம் மிகுமண பேர் பரவி நாறுதல் கந்தித்தல் – 8.பண்பு:8 53/3
மிகை (1)
தரும் மிகை மொழியே வார்த்தை தன்மை வேறு அருத்தம் வைப்பே – 12.பல்பொருள்கூட்டம்:12 126/4
மிகைப்பட (1)
மிகைப்பட புதைத்தலின் பேர் தணித்தல் சேமித்தல் என்ப – 9.செயல்:9 34/3
மிகைபடு (1)
மிகைபடு மிதவையும் பேர் விசியின் பேர் அரி என்று ஆகும் – 7.செயற்கைவடிவ:7 52/3
மிச்சிலோடு (1)
மிச்சிலோடு எச்சம் சேடம் மிகு பொருள் என்ப முப்பேர் – 6.பல்பொருள்:6 23/3
மிச்சை (2)
குறை இலம்பாடு மிச்சை குறுவாழ்க்கை மிடி நிரப்பு – 8.பண்பு:8 61/1
வாதையாம் மிச்சை தள்ளல் வலக்காரம் வழுது பெட்டு – 10.ஒலிப்பெயர்:10 6/3
மிச்சையே (1)
மிச்சையே பொய்த்தல் ஆகும் மிடித்தல் அஞ்ஞானம் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 30/4
மிசிதம் (1)
மிசிதம் வள்ளுரம் விடக்கு பேசில் ஊனின் பேர் பத்து ஆம் – 3.விலங்கின்பெயர்:3 44/2
மிசை (4)
மடை மிசை உணா புழுக்கல் வல்சி பாளிதமே அன்னம் – 6.பல்பொருள்:6 22/2
மின்னிய நிவப்பு உகப்பு மிசை மேடு பிறங்கல் ஏந்தல் – 8.பண்பு:8 8/3
மிசை என்பது உணவு மேடு மீமிசை சொல்லு முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 38/1
நின்ம் என நிற்றல் மன்னர் நிலம் மிசை வழக்கது ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 132/4
மிசைதல் (1)
பரிந்தனர் நுகர்தல் தின்றல் பாரணம் மிசைதல் துற்றல் – 9.செயல்:9 6/3
மிசையின் (1)
விலக்கல் ஆம் மிசையின் பேரே மீமிசையாம் தாபித்தல் – 9.செயல்:9 28/2
மிசையே (1)
இந்தனம் மிசையே காட்டம் எரி இடு கனலும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 125/1
மிடல் (1)
மிடல் வயம் திண்மை மைந்து மெய்ந்நலம் தீரம் உம்பல் – 8.பண்பு:8 28/1
மிடறு (3)
அணல் மிடறு ஆகும் மற்றை அண்ணமே உண்ணாக்கின் பேர் – 2.மக்கள்பெயர்:2 95/1
குரல் மிடறு ஆகும் துத்தம் கூறு நா கிளையே அண்ணம் – 10.ஒலிப்பெயர்:10 36/1
களர் என்ப மிடறு கோட்டி களர்நிலம் கருமை நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 269/1
மிடா (4)
மிடா என்ப பானையின் பேர் மேவிய குண்டத்தோடு – 7.செயற்கைவடிவ:7 65/2
தசும்பு நல் குடம் மிடா ஆம் சாத்தனே அருகன் ஐயன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 35/2
ஆர்தலே நிறைதல் உண்டல் அகளம்தான் மிடா நல் தாழி – 11.ஒருசொல்பல்பொருள்:11 184/4
கரீரமே மிடா அகத்தி கரியின் பல்லடி முளை பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 206/4
மிடாவும் (1)
மிடாவும் ஆம் விரும்பு நல்லார் வெண் தயிர்கடையும்தாழி – 7.செயற்கைவடிவ:7 65/3
மிடி (4)
குறை இலம்பாடு மிச்சை குறுவாழ்க்கை மிடி நிரப்பு – 8.பண்பு:8 61/1
மிடி தரும் தாமத பேர் விளம்பனம் விளம்பம்தாமே – 8.பண்பு:8 68/4
நிரப்பு என்ப மிடி நிறை பேர் நிறை அழியாமை நீர்ச்சால் – 11.ஒருசொல்பல்பொருள்:11 189/3
உறுகண் என்பதுவே துன்பம் உறு பயம் மிடி நோய் நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 282/3
மிடித்தல் (1)
மிச்சையே பொய்த்தல் ஆகும் மிடித்தல் அஞ்ஞானம் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 30/4
மிடியன் (1)
விரவிய உறுகணாளன் இலம்பாட்டோன் மிடியன் ஆமே – 2.மக்கள்பெயர்:2 49/4
மிடைதல் (1)
வெளிபடா துதைதலோடு ததைதலும் மிடைதல் என்ப – 8.பண்பு:8 17/3
மிடையுறு (1)
மிடையுறு நாமம்இன்மை விதித்த கோத்திரங்கள்இன்மை – 12.பல்பொருள்கூட்டம்:12 86/2
மிடைஅற (1)
மிடைஅற ஓதல் வேட்டல் வேளாண்மை வாணிகத்தின் – 12.பல்பொருள்கூட்டம்:12 54/3
மிடைஇல் (1)
மிடைஇல் உத்தராடம் என்ப மேவிய ஓணம் மாயோன் – 1.தேவப்பெயர்:1 84/3
மிண்டன் (1)
வயவனே திறலோன் மற்றை வண்டனே மிண்டன் மள்ளன் – 2.மக்கள்பெயர்:2 50/1
மிண்டிய (2)
மிண்டிய அகாதம் நீந்தும் வெம் புனல் என்ப நூலோர் – 5.இடப்பெயர்:5 26/2
மிண்டிய துடியே பாலை வேடர்தம் பறையின் நாமம் – 7.செயற்கைவடிவ:7 41/2
மித்திரநாள் (1)
புல் தாளி பெண்ணை தேளே போந்தை மித்திரநாள் ஆறும் – 1.தேவப்பெயர்:1 82/3
மித்திரர் (1)
புல்லுநர் பசைந்தார் மித்திரர் புரிந்தார் ஆர்வலர் விழைந்தார் – 2.மக்கள்பெயர்:2 52/2
மித்திரன் (1)
அருணன் ஆதவனே மித்திரன் ஆயிரம் சோதி உள்ளோன் – 1.தேவப்பெயர்:1 63/3
மிதவை (1)
தொடு பதம் மிதவை பாத்து துற்று உண்டி சொன்றி புன்கம் – 6.பல்பொருள்:6 22/3
மிதவையும் (1)
மிகைபடு மிதவையும் பேர் விசியின் பேர் அரி என்று ஆகும் – 7.செயற்கைவடிவ:7 52/3
மிதவையே (1)
விடங்கம் ஏர் கொடி கொடுங்கை மிதவையே தெப்பம் சோறு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 46/4
மிதித்த (1)
மேல் இடர் உற மிதித்த மெல்லியல் கெளரி ஐயை – 1.தேவப்பெயர்:1 49/2
மிதித்திடல் (1)
மிதித்திடல் உகளல் பாய்தல் விரைவுடனே உறுக்கல் – 9.செயல்:9 38/1
மிதியடி (1)
இட்ட பாதுகையே பாவல் மிதியடி இதன் மேல் இட்ட – 7.செயற்கைவடிவ:7 62/1
மிதிலையே (1)
மிதிலையே விதேகை ஆம் காவிரிப்பூம்பட்டினம் புகார் ஆம் – 5.இடப்பெயர்:5 42/1
மிதுனம் (2)
தண்டு என்ப குழாயே வீணை தடி படை மிதுனம் ஓந்தி – 11.ஒருசொல்பல்பொருள்:11 82/3
யாழ் என்ப மிதுனம் வீணை இரலை நாள் ஆதிரை பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 255/3
மிதுனம்தானே (1)
தண்டு யாழ் விழவு இரட்டை சவைமகள் மிதுனம்தானே
நண்டு ஞெண்டு அலவன் சேக்கை நள்ளி கர்க்கடகம் ஆமே – 1.தேவப்பெயர்:1 72/3,4
மிதுனமே (1)
விரவிய மேடம் ஏறு மிதுனமே அருக்கன் வீதி – 12.பல்பொருள்கூட்டம்:12 14/4
மிதுனராசி (1)
விழவு என்ப மிதுனராசி விளங்கும் உற்சவமும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 248/1
மியா (2)
இக மியா மதி மோ வாழி இகும் சின் முன்னிலையசைச்சொல் – 10.ஒலிப்பெயர்:10 16/1
இக மியா அரோ போ மாதோடு இருந்து ஓரும் ஏழ் அசைச்சொல் – 10.ஒலிப்பெயர்:10 16/2
மிரியலும் (1)
செறிதரும் மிளகின் நாமம் மிரியலும் செப்பல் ஆமே – 4.மரப்பெயர்:4 37/4
மிருகசீரிடத்தின் (1)
இங்கு இவை ஒன்பது என்ப மிருகசீரிடத்தின் நாமம் – 1.தேவப்பெயர்:1 77/3
மிருகத்தின் (1)
விலங்கு கால்தளை குறுக்கு மிருகத்தின் பொதுவும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 218/4
மிருகம் (1)
சேக்கையே மிருகம் துஞ்சும்இடம் முலை சிறந்த பாயல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 15/2
மிருகமே (2)
மிருகமே மறி குரங்கம் மேவும் மான் ஏணமும் பேர் – 3.விலங்கின்பெயர்:3 22/2
மிருகமே குரங்கே நான்கும் விலங்கினில் பொதுப்பேர் ஆமே – 3.விலங்கின்பெயர்:3 41/4
மிருகராசன் (1)
மருவிய மிருகராசன் வயமாவே மடங்கலோடு – 3.விலங்கின்பெயர்:3 2/2
மிருதசஞ்சீவனி (1)
மறைவிலா மிருதசஞ்சீவனி அமுது இரண்டும் – 4.மரப்பெயர்:4 65/1
மிருதுவே (1)
மிருதுவே சுகுமாரம் கோமளம் சாயல் கயவு மென்மை – 8.பண்பு:8 16/1
மிலேச்சர் (1)
ஆரியர் மிலேச்சர் நல்லோர் ஆன் என்பது இடைச்சொல் ஆவாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 204/1
மிலேச்சரும் (1)
மிலைச்சரே அநாரியர்க்கு ஆம் மிலேச்சரும் விதித்த பேரே – 2.மக்கள்பெயர்:2 31/2
மிலைச்சரே (1)
மிலைச்சரே அநாரியர்க்கு ஆம் மிலேச்சரும் விதித்த பேரே – 2.மக்கள்பெயர்:2 31/2
மிலைதல் (1)
வன மலர் மிலைதல் வேய்தல் மலைதல் சூடுதல் இம் முப்பேர் – 9.செயல்:9 5/3
மிழலையே (1)
மிழலையே குதலை கொஞ்சல் வினவும் உல்லாபம் உற்ற – 10.ஒலிப்பெயர்:10 9/1
மிழற்றுதல் (1)
விரித்தலே கதைத்தலோடு மிழற்றுதல் விளம்பல் கூறல் – 10.ஒலிப்பெயர்:10 5/1
மிளகின் (1)
செறிதரும் மிளகின் நாமம் மிரியலும் செப்பல் ஆமே – 4.மரப்பெயர்:4 37/4
மிளகு (1)
திரிகடுகம் சுக்கோடு திப்பலி மிளகு செப்பும் – 12.பல்பொருள்கூட்டம்:12 14/1
மிளிர்தல் (1)
இலங்குதல் மிளிர்தல் மின்னல் இலகுதலுடன் இமைத்தல் – 8.பண்பு:8 23/2
மிளிரும் (1)
விஞ்சு கஞ்சுகமே மெய்ப்பை மிளிரும் வாரணமே சட்டை – 7.செயற்கைவடிவ:7 73/2
மிறை (3)
காசு மை தவறே மானம் கறை குறை மிறை கழிப்பு – 8.பண்பு:8 58/2
அயர்வொடு நொசிவே நோவே ஆய்வொடு மிறை சமழ்த்தல் – 8.பண்பு:8 64/2
திறை மிறை கப்பமே பாகுடம் அரசிறை பேர் செப்பும் – 9.செயல்:9 56/1
மிறைக்கவி (1)
விரித்தட இசைத்து வைத்த மிறைக்கவி பாட்டு மற்றும் – 12.பல்பொருள்கூட்டம்:12 28/3
மிறைத்தலே (1)
மிறைத்தலே அகைத்தல் சால வேதனை உலைப்பு முப்பேர் – 9.செயல்:9 60/4
மின் (2)
விரியல் மின் நிலவு வில் வாள் வெயில் நிழல் வாமம் நீமம் – 8.பண்பு:8 22/3
தடி வயல் உலக்கை வில்லு தண்டு மின் தசை உடும்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 47/2
மின்மினி (1)
விதமுறு நுளம்புதானே நிலத்தி மின்மினி கச்சோதம் – 3.விலங்கின்பெயர்:3 66/3
மின்னல் (2)
கடிய சஞ்சலையே மின்னல் கனருசி மின்னின் ஏழ் பேர் – 1.தேவப்பெயர்:1 100/4
இலங்குதல் மிளிர்தல் மின்னல் இலகுதலுடன் இமைத்தல் – 8.பண்பு:8 23/2
மின்னிடை (1)
விருத்தையே மூத்தாள் என்ப மின்னிடை குமரி கன்னி – 2.மக்கள்பெயர்:2 64/3
மின்னிய (2)
மின்னிய விருத்த கங்கை விமலை கோதாவரி பேர் – 5.இடப்பெயர்:5 22/4
மின்னிய நிவப்பு உகப்பு மிசை மேடு பிறங்கல் ஏந்தல் – 8.பண்பு:8 8/3
மின்னின் (1)
கடிய சஞ்சலையே மின்னல் கனருசி மின்னின் ஏழ் பேர் – 1.தேவப்பெயர்:1 100/4
மின்னு (2)
மின்னு பூம் பிண்டி நீழல் வீற்றிருந்தவனை வாழ்த்தி – 1.தேவப்பெயர்:1 1/2
மின்னு கண்ணாடி பித்தன் வெம் திறல் மந்தி யானை – 12.பல்பொருள்கூட்டம்:12 48/3