கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
போ 1
போக்கமே 1
போக்கு 3
போக்கே 2
போக 1
போகத்தின் 1
போகபூமி 2
போகம் 3
போகமே 1
போகர் 1
போகல் 2
போகி 3
போகில் 3
போகுதல் 2
போசனமே 1
போடுதலின் 1
போத்திரி 1
போத்து 5
போத 4
போதகங்கள் 1
போதகத்தோடு 1
போதகம் 5
போதம் 1
போதமே 2
போதரல் 1
போதலின் 1
போதன் 4
போதா 1
போதி 1
போதிகை 1
போதில் 1
போது 2
போதுதான் 1
போதும் 1
போந்தின்தாரோன் 1
போந்தை 1
போம் 1
போய் 2
போய 1
போர் 18
போர்க்களம் 2
போர்செய்தலும் 1
போர்செய்து 1
போர்த்த 1
போர்த்தலைவர் 1
போர்த்திடும் 1
போர்வை 3
போர்வைக்குள் 1
போரிடம் 1
போரே 2
போல் 3
போல்வ 2
போல்வான் 1
போல 6
போலும் 4
போழ்து 2
போழ்முக 1
போற்றல் 4
போற்றலே 1
போற்றி 10
போற்றிய 12
போற்றில் 1
போற்று 4
போற்றும் 16
போறலே 1
போனகமே 1
போ (1)
இக மியா அரோ போ மாதோடு இருந்து ஓரும் ஏழ் அசைச்சொல் – 10.ஒலிப்பெயர்:10 16/2
போக்கமே (1)
போக்கமே மலர்ச்சி பொம்மல் பொற்பு இவை பொலிவு எண் பேர் ஆம் – 8.பண்பு:8 46/2
போக்கு (3)
இராசியம் மறைவே யோனி இறப்பு என்ப மிகுதி போக்கு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 171/1
தொகும் உண்டி போக்கு வேந்து துயில் சாவு தொழில்கள் ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 33/3
அற்புத உண்டி சாவே அறி துயில் அரசு போக்கு
பொற்புஅறு மரணம் தூக்கம் இல்லாத பொழுதை ஓர்ந்து – 12.பல்பொருள்கூட்டம்:12 34/2,3
போக்கே (2)
ஆசு தோம் பிழையே போக்கே அரில் கரில் பழி அரிப்பு – 8.பண்பு:8 58/1
புடை முலையார் ஆடல் பேர் பொழுது போக்கே வினோதம் – 9.செயல்:9 3/3
போக (1)
உரைசெயும் போக பூமி ஒழிவினில் ஆதிகாலம் – 12.பல்பொருள்கூட்டம்:12 65/2
போகத்தின் (1)
போகமே பாம்பின் மெய்யும் போகத்தின் விகற்பும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 19/3
போகபூமி (2)
மதியொடு மறுவும் என்ன வாழ்வது போகபூமி – 12.பல்பொருள்கூட்டம்:12 66/4
வரு போகபூமி ஆறு வகைப்படும் இயல்பதாமே – 12.பல்பொருள்கூட்டம்:12 67/4
போகம் (3)
வேர் என்ப மரவேர் வேர்வு ஆம் விழைச்சு நல் இளமை போகம்
பாராவாரம்தான் வாரி கடற்கரை இருபேர் பன்னும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 205/2,3
புதிய போகம் கொடுப்ப புணர்ந்து தாம் பிரியார் ஆகி – 12.பல்பொருள்கூட்டம்:12 66/3
மாது போகம் மக பால் மகப்பேறு மக வளர்த்தல் – 12.பல்பொருள்கூட்டம்:12 135/3
போகமே (1)
போகமே பாம்பின் மெய்யும் போகத்தின் விகற்பும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 19/3
போகர் (1)
உரகர் ஆகாசவாசர் உத்தர குருவோர் போகர்
நிருதர் கிம்புருடர் விண்மீன் நிறை கணம் மூவாறு ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 118/3,4
போகல் (2)
வடிதலே ஒழுகல் போகல் வரி உறை வார்தல் தீர்தல் – 8.பண்பு:8 13/1
விடுத்திடல் இறத்தல் போகல் மெல்லென வழங்கல் நீங்கல் – 9.செயல்:9 37/2
போகி (3)
போகி வாசவனே வேந்தன் புரந்தரன் புலவன் சக்கிரன் – 1.தேவப்பெயர்:1 27/4
அரவு கட்செவியே போகி அசி அரி வியாளம் சர்ப்பம் – 3.விலங்கின்பெயர்:3 47/1
போகி இந்திரன் பாம்பு என்ப போகில் புட்பொது பூ மொட்டு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 7/3
போகில் (3)
இதலையே உந்தி நாபி இலஞ்சியே போகில் கொப்பூழ் – 2.மக்கள்பெயர்:2 89/3
முகை நனை கலிகை போகில் முகுளமே மொக்குள் மொட்டு – 4.மரப்பெயர்:4 48/1
போகி இந்திரன் பாம்பு என்ப போகில் புட்பொது பூ மொட்டு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 7/3
போகுதல் (2)
போகுதல் நெடுமை நேர்மை போகுதல் எனும் முப்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 19/4
போகுதல் நெடுமை நேர்மை போகுதல் எனும் முப்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 19/4
போசனமே (1)
பொருந்தவேதாம் கைதொட்டல் புசித்தல் போசனமே ஆர்தல் – 9.செயல்:9 6/2
போடுதலின் (1)
தட்டல் என்று இந்த நான்கும் தாளம் போடுதலின் பேரே – 9.செயல்:9 54/2
போத்திரி (1)
போழ்முக கோட்டுமாவே போத்திரி வராகம் கோலம் – 3.விலங்கின்பெயர்:3 18/3
போத்து (5)
கடுவன் மா ஒருத்தல் போத்து கலை தகர் களிறு சேவினொடு – 3.விலங்கின்பெயர்:3 30/1
மரை பசு புலியே பூஞை மற்றை புல்வாயும் போத்து ஆம் – 3.விலங்கின்பெயர்:3 31/3
மயில் எழால் எனும் இரண்டில் வாய்த்த ஆண் போத்து அது ஆகும் – 3.விலங்கின்பெயர்:3 67/2
புலன் உறு குழவி பிள்ளை போதகம் போத்து கன்று ஆம் – 4.மரப்பெயர்:4 46/4
பட்டமே போத்து சேக்கை பண்ணையும் விலங்கின்பாலாம் – 5.இடப்பெயர்:5 58/3
போத (4)
கறுப்பொடு சிவப்பே போத கன்றலே புழுங்கல் சீறி – 8.பண்பு:8 62/3
தேம்பலே கிருசம் போத சிக்கல் ஏழ் இளைத்தலின் பேர் – 9.செயல்:9 61/2
பிளிறலே உளையும் போத பிரற்றலும் எடுத்தலோசை – 10.ஒலிப்பெயர்:10 45/3
சிலும்பலே கலித்தல் போத தெவிட்டலே கனைத்தலோடே – 10.ஒலிப்பெயர்:10 47/3
போதகங்கள் (1)
கடகம் யானைத்திரள் பேர் கயந்தலை போதகங்கள்
துடியடி களபமோடு கயமுனி யானைக்கன்று ஆம் – 3.விலங்கின்பெயர்:3 9/2,3
போதகத்தோடு (1)
மந்தமா மருண்மா மற்றை மதகயம் போதகத்தோடு
உந்தும் ஏழைந்தும் மேலும் இரண்டும் மற்று உயர்ந்த யானை – 3.விலங்கின்பெயர்:3 5/3,4
போதகம் (5)
மறியே போதகம் இ ஒன்பான் வல் விலங்கின் பிள்ளை பேர் – 3.விலங்கின்பெயர்:3 37/2
அடு புலி சிங்கம் யானை ஆன போதகம் என்று ஆமே – 3.விலங்கின்பெயர்:3 39/4
புலன் உறு குழவி பிள்ளை போதகம் போத்து கன்று ஆம் – 4.மரப்பெயர்:4 46/4
புருவை யெளவனமே நாகு போதகம் தருணம் நவ்வி – 8.பண்பு:8 27/2
போதகம் யானைக்கன்று போற்றிய இளமைக்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 97/2
போதம் (1)
போதம் ஞானம் தோணி பேர் புகல் குதிர் உடல் சொல் வெற்றி – 11.ஒருசொல்பல்பொருள்:11 102/2
போதமே (2)
போதமே மதலை யானம் புணை சதா நெளவே நாவாய் – 7.செயற்கைவடிவ:7 51/2
போதமே தெளிவு புந்தி புலன் உரன் அறிவின் பேராம் – 8.பண்பு:8 31/2
போதரல் (1)
ஏற்றல் போதரல் எனும் சொல் எதிர்கொடுபோதல் என்ப – 9.செயல்:9 45/3
போதலின் (1)
உடன் உராய் போதலின் பேர் உரிஞ்சலோடு உரோஞ்சல் ஆகும் – 9.செயல்:9 44/3
போதன் (4)
புனிதன் வென்றோன் விராகன் பூமிசைநடந்தோன் போதன் – 1.தேவப்பெயர்:1 9/4
இரணியகருப்பன் போதன் இனிய மால் உந்திவந்தோன் – 1.தேவப்பெயர்:1 23/3
பொலிவுற்ற கேவல பெண் புணர்ந்து வீற்றிருந்த போதன்
மலர் உற்று நடந்த வாமன் மரை புரை பாதம் போற்றி – 10.ஒலிப்பெயர்:10 1/2,3
புரிந்த தந்திரியும் அ பேர் போதன் முன் புகன்றவாறே – 10.ஒலிப்பெயர்:10 43/4
போதா (1)
பெருகிய பிதாவே போதா பெருநாரை சிகரி ஒன்றே – 3.விலங்கின்பெயர்:3 62/3
போதி (1)
திருமரம் பணையே போதி கணவம் பிப்பலமும் செப்பும் – 4.மரப்பெயர்:4 15/4
போதிகை (1)
புலைஇல் வேள்வித்தூண் யூபம் போதிகை குறுந்தறி பேர் – 7.செயற்கைவடிவ:7 48/4
போதில் (1)
பகர்ந்திடும் ககமே கோல பறவையே பதகம் போதில்
புகழ்ந்திடு குரீஇ மூவைந்தும் புள்பொது வயானமும் பேர் – 3.விலங்கின்பெயர்:3 68/3,4
போது (2)
தகை பெறு குசுமம் போது தார் அலர் சுமனசம்தான் – 4.மரப்பெயர்:4 48/3
பாணி ஊர் நீர் கை ஓசை பற்று கான் போது நாடு – 11.ஒருசொல்பல்பொருள்:11 87/1
போதுதான் (1)
போதுதான் காலம் பூ ஆம் போர்வை தோல் கவசம் மீக்கோள் – 11.ஒருசொல்பல்பொருள்:11 124/2
போதும் (1)
படை மயக்குற்ற போதும் படைமடம் ஒன்றிலாதான் – 9.செயல்:9 10/1
போந்தின்தாரோன் (1)
வில்லவன் கொங்கன் வஞ்சிவேந்தனே போந்தின்தாரோன்
கொல்லிவெற்பன் குடக்கோ குட்டுவன் குடகன் கோதை – 2.மக்கள்பெயர்:2 18/1,2
போந்தை (1)
புல் தாளி பெண்ணை தேளே போந்தை மித்திரநாள் ஆறும் – 1.தேவப்பெயர்:1 82/3
போம் (1)
வந்த பேர் குரம் குரச்சை மாதிகம் அது போம் மார்க்கம் – 3.விலங்கின்பெயர்:3 11/4
போய் (2)
இன்னவை பலவும் ஈந்திட்டு ஏழடி புலவன் பின் போய்
நின்ம் என நிற்றல் மன்னர் நிலம் மிசை வழக்கது ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 132/3,4
வானவர் மனிதர் கீழ் போய் மாழ்கிய நரகரோடு – 12.பல்பொருள்கூட்டம்:12 139/1
போய (1)
அங்கு அது போய பின்றை அலகுஇல் நூல் பிறந்த மற்றும் – 1.தேவப்பெயர்:1 3/1
போர் (18)
கந்துகம் கனவட்டம் போர் காட்டும் பத்திரி துரங்கம் – 3.விலங்கின்பெயர்:3 11/1
தொண்டகம் முருகியம் போர் துடி குறிஞ்சிப்பறை பேர் – 7.செயற்கைவடிவ:7 41/1
பேரியே தகுணிச்சம் போர் பீலியே தடாரி பம்பை – 7.செயற்கைவடிவ:7 43/2
பாண்டில் கஞ்சிகை வையம் போர் பரிகள் பூண்டு ஈர்க்கும் ஊர்தி – 7.செயற்கைவடிவ:7 46/1
நிச்சயம் மீதூரல் போர் இடங்கழி நெருங்கலும் பேர் – 9.செயல்:9 13/4
பொருதல் சங்கிராமம் தெவ்வு பூசல் ஆயோதனம் போர் – 9.செயல்:9 46/4
இகல் பகை வலி போர் முப்பேர் இகுளையே தோழி நட்பாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 4/1
அடல் கொலை வலி போர் ஆகும் அருத்தமே பொருள் பொன் பாதி – 11.ஒருசொல்பல்பொருள்:11 59/2
நுணவை எண்ணோலை பிண்டி நுனி என்ப நுதி நுண்மை போர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 94/4
பீதமே சாந்து மஞ்சள் பிங்கலத்தொடு பொன்மை போர்
பேதை ஓர் பருவம் மூடன் பெண் தரித்திரனே நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 123/1,2
மொய் செருக்களம் போர் யானை மூசல் வண்டொடு திரள் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 156/4
சிரம் என்ப நெடும் கால போர் சென்னியும் அன்னதேயாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 167/2
சரம் தனி மணிவடம் போர் சாயகம் நாணல் புல் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 169/2
போர் அமர் சதயத்தோடு புகலும் நெல் முதலாம் சும்மை – 11.ஒருசொல்பல்பொருள்:11 188/3
கவனமே கலக்கம் வெம்மை குதிரையின்கதி போர் காடாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 230/2
புகல் வல்லூறு ஆந்தை காக்கை போர் கோழியொடு கலாபி – 12.பல்பொருள்கூட்டம்:12 33/2
நவமதாம் தயிர் பால் அப்பு நாட்டிய கடல் ஏழின் போர் – 12.பல்பொருள்கூட்டம்:12 70/8
பொருவது தும்பை என்ப போர் வெல்லல் வாகை ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 94/4
போர்க்களம் (2)
செற்றிடும் போர்க்களம் வெம் செருக்களம் பொருகள பேர் – 5.இடப்பெயர்:5 60/2
களரி போர்க்களம் காடு என்ப கருமம் செய் இடமும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 275/4
போர்செய்தலும் (1)
ஏற்றலே கோடல் என்ப எதிர்ந்து போர்செய்தலும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 280/1
போர்செய்து (1)
மேதகு போர்செய்து ஈட்டல் வேந்தர் செய் தொழில்கள் ஆறே – 12.பல்பொருள்கூட்டம்:12 53/4
போர்த்த (1)
பொழியும் ஆவர்த்தம் எங்கும் போர்த்த புட்கலம் சங்காரம் – 12.பல்பொருள்கூட்டம்:12 77/1
போர்த்தலைவர் (1)
பொருநர் போர்த்தலைவர் கூத்தர் புரவலர் பாணர் வீரர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 192/3
போர்த்திடும் (1)
பொருஅற இரண்டும் மாழ்க போர்த்திடும் புகையின் வட்டம் – 12.பல்பொருள்கூட்டம்:12 74/3
போர்வை (3)
கிருத்தியே புறணி போர்வை கிளர் அதள் ஒலியல் தொக்கு – 3.விலங்கின்பெயர்:3 43/3
புத்தகம் என்ப சித்திரப்படாம் ஆகும் போர்வை மீக்கோள் – 7.செயற்கைவடிவ:7 71/2
போதுதான் காலம் பூ ஆம் போர்வை தோல் கவசம் மீக்கோள் – 11.ஒருசொல்பல்பொருள்:11 124/2
போர்வைக்குள் (1)
துவமதாம் குடல் போர்வைக்குள் தொடர்புறு முட்டைதன்னில் – 12.பல்பொருள்கூட்டம்:12 21/1
போரிடம் (1)
அரங்கு போரிடம் வட்டாடும் இடம் சபை மனைவி கற்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 202/4
போரே (2)
பெருகிய செக்கு சுண்டன் பேசிய போரே குன்று – 1.தேவப்பெயர்:1 85/3
பழுதுறு பதரின் பேரே பதடி ஆம் போரே சும்மை – 4.மரப்பெயர்:4 39/1
போல் (3)
வருமுறை திவாகரம் போல் வைத்து பிங்கலந்தைதன்னில் – 1.தேவப்பெயர்:1 7/4
கெடி மன்னர் வணங்கும் தாளான் கிருட்டிணராயன் கை போல்
கொடை மடம் என்று சொல்ப வரையாது கொடுத்தல் ஆமே – 9.செயல்:9 10/3,4
போற்றிய ஆமை போல் ஐம்புலன் அடக்குதலும் ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 9/4
போல்வ (2)
மடல் பனையேடு போல்வ மலர் இதழ் ஓர் நூற்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 44/2
தோடு பூவிதழே பெண்ணைமடல் போல்வ தொகுதிக்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 72/4
போல்வான் (1)
மகிழ் குணபத்திரன் எங்கள் வழி தெய்வம் போல்வான் சொல்ல – 1.தேவப்பெயர்:1 6/3
போல (6)
மருவு முத்தமிழை முன் நாள் வளர்த்த பாண்டியனே போல
கருதிய எல்லாம் தந்து கவிமணி மாலை சூடி – 1.தேவப்பெயர்:1 5/3,4
செகம் எனும் பளிங்கு மாட திகிரி வேந்தரையே போல
புகழ் எனும் பஞ்சி சேர்த்து பொலிவுறு பேர் அத்தாணி – 1.தேவப்பெயர்:1 6/1,2
பாடு இலா குடிகள் போல படு நிலம் பாலை ஆமே – 5.இடப்பெயர்:5 30/4
செழு மயிர் கதிர் போல சேர்ந்திடும் தொகுதி கற்றை – 8.பண்பு:8 6/4
அன்னவே அனைய செத்தே ஆங்கு ஒப்ப புரைய போல
என்னவே பொருவ எள்ள இகலவே கடுப்ப மான – 8.பண்பு:8 78/1,2
கோதுஇலா மடலே போல கொழுந்துள செவியது ஆகி – 12.பல்பொருள்கூட்டம்:12 151/2
போலும் (4)
புல்லிய செய்வதானே சந்தான கரணி போலும்
மெல்லிய விரணம் தீர்க்கும் சமனிய கரணி வேறே – 4.மரப்பெயர்:4 64/3,4
செங்கதிர் கிரணம் போலும் சிந்தூர பேர் சேலேகம் – 6.பல்பொருள்:6 17/3
புகலுங்கால் ஒப்பிலாத போலும் அ பொருட்டே ஆகும் – 10.ஒலிப்பெயர்:10 16/3
பாலொடு சங்கு போலும் பதத்து உகிர் விதத்தின் சூழ்ந்து – 12.பல்பொருள்கூட்டம்:12 149/2
போழ்து (2)
காலை கொன் பதமே போழ்து கால பேர் ஈரைந்து ஆகும் – 1.தேவப்பெயர்:1 88/2
நீல உண் கண்ணாய் மற்று நெடித்தலும் நெடும் போழ்து என்ப – 1.தேவப்பெயர்:1 88/4
போழ்முக (1)
போழ்முக கோட்டுமாவே போத்திரி வராகம் கோலம் – 3.விலங்கின்பெயர்:3 18/3
போற்றல் (4)
முழுமதி முக்குடை கீழ் மூர்த்தி தாள் போற்றல் செய்தே – 7.செயற்கைவடிவ:7 1/1
பதம் உற ஓம்பல் போற்றல் பாதுகாத்தல் பேராகும் – 9.செயல்:9 33/4
பழிச்சல் ஏத்துதல் துதித்தல் பரசுதல் பரவல் போற்றல்
வழுத்தல் தோத்திரமே மெச்சல் வாழ்த்தல் ஆம் துதியும் ஏற்கும் – 10.ஒலிப்பெயர்:10 4/1,2
உரியதாம் இறைஇறுத்தல் ஒற்றுமைகோடல் போற்றல்
விரவு மாண்வினைதொடங்கல் வேளாளர் செய்கை பத்தே – 12.பல்பொருள்கூட்டம்:12 109/3,4
போற்றலே (1)
போற்றலே புகழ்தல் ஓம்பல் புறம் என்ப முதுகு வீரம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 280/4
போற்றி (10)
அலங்கு உளை அரியணை கீழ் அமர்ந்த நான்முகனை போற்றி
விலங்கின் பேர் தொகுதிதன்னை மேதினி வியப்ப சொல்வாம் – 3.விலங்கின்பெயர்:3 1/3,4
பரப்பிய ஆதி மூர்த்தி பங்கய பாதம் போற்றி
மர பெயர் தொகுதிதன்னை வருமுறை கூறலுற்றாம் – 4.மரப்பெயர்:4 1/3,4
நிரப்பு அடும் குணபத்திரன்தான் நித்தலும் போற்றி செய்து – 4.மரப்பெயர்:4 68/2
மடல் அவிழ் கமலவூர்தி வந்த வாமனையே போற்றி
அடைவுள திணை தேம் ஊர் வான் அகம் புறம் ஆதியாய – 5.இடப்பெயர்:5 1/2,3
கடி மலர் பிண்டி நீழல் காவலன் சரணம் போற்றி
வடிவினில் அளவுதன்னில் வண்ணத்தில் காட்சி ஆகும் – 8.பண்பு:8 1/1,2
தேங்கிய புகழான் குன்றை குணபத்திரன் திருத்தாள் போற்றி
வீங்கு நீர் பழனம் சூழ்ந்த வீரை மண்டலவன் செய்தான் – 8.பண்பு:8 82/1,2
இயல் உற்ற பதுமராகம் எதிர் பிண்டி இறை தாள் போற்றி
செயல் பற்றும் பெயர் கூட்டத்தை செப்புவம் இப்பால் கேண்மின் – 9.செயல்:9 1/3,4
மலர் உற்று நடந்த வாமன் மரை புரை பாதம் போற்றி
ஒலி பற்றும் பெயர் கூட்டத்தை உணர்த்துவம் இப்பால் கேண்மின் – 10.ஒலிப்பெயர்:10 1/3,4
முடிவுஇல் இன்பத்து மூவா முதல்வனை போற்றி செய்தே – 11.ஒருசொல்பல்பொருள்:11 1/1
வெல் வினை தொடங்க செய்து வீடு அருள்வோன் தாள் போற்றி
பல்வகை பெயர் கூட்டத்தின் ஒரு பெயர் பகரல் உற்றாம் – 12.பல்பொருள்கூட்டம்:12 1/3,4
போற்றிய (12)
பொருள் செயும் வடிவு பண்பு போற்றிய செயல் ஒலி பேர் – 1.தேவப்பெயர்:1 7/2
புறம் வெரிந் அபரம் வென்னே போற்றிய முதுகு நாற்பேர் – 2.மக்கள்பெயர்:2 92/3
புனை கலன் இருக்கைதானே போற்றிய பண்டசாலை – 5.இடப்பெயர்:5 51/4
புதவும் ஆம் காழும் சீப்பும் போற்றிய கடிகையும் தாழ் – 7.செயற்கைவடிவ:7 49/2
பொறி இடம் திரு பெருக்கம் போற்றிய வெறுக்கை செல்வம் – 8.பண்பு:8 32/4
புரிவு ஆணம் நேயமும் பேர் போற்றிய தயை இரக்கம் – 8.பண்பு:8 33/2
போற்றிய தனிமை ஏகம் புலம்பு கேவலமும் ஆமே – 8.பண்பு:8 65/4
போற்றிய பயிக்கம் பாகம் பொருந்திய பலியே பிண்டம் – 9.செயல்:9 11/1
பொடி அணி சிவன் நிருத்தம் போற்றிய பரவை செய்யாள் – 9.செயல்:9 50/2
போதகம் யானைக்கன்று போற்றிய இளமைக்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 97/2
போற்றிய ஆமை போல் ஐம்புலன் அடக்குதலும் ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 9/4
புரம் மூன்று செம்பொன் வெண்பொன் போற்றிய கரும்பொன் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 14/3
போற்றில் (1)
புலவர் பண்டிதர் பேர் போற்றில் அறிஞரும் புதரும் ஆகும் – 2.மக்கள்பெயர்:2 8/3
போற்று (4)
புயல் கனம் கந்தரம் கார் போற்று மை மாரி மேகம் – 1.தேவப்பெயர்:1 99/4
பொங்கிய கோசம் தண்டம் போற்று பண்டாரம் ஆகும் – 6.பல்பொருள்:6 8/3
புரவி ஊர்வோரே என்றும் போற்று காவிதியர் என்றும் – 12.பல்பொருள்கூட்டம்:12 95/3
போற்று வாரானையே அம்புலி சிற்றில் சிறுபறை பின் – 12.பல்பொருள்கூட்டம்:12 112/2
போற்றும் (16)
புலரி வைகறையின் நாமம் விடியலும் போற்றும் அ பேர் – 1.தேவப்பெயர்:1 92/1
புனை குணபத்திரன் தாள் போற்றும் மண்டலவன்தானே – 1.தேவப்பெயர்:1 101/4
பொருந்தரே வேதகாரர் போற்றும் காருகர் நெய்வார் பேர் – 2.மக்கள்பெயர்:2 32/4
புதியவர் விருந்தோர் என்ப அதிதி வம்பலரும் போற்றும்
பதிகனே வழிச்செல்வோன் ஆம் வியவனே ஏவுவான் பேர் – 2.மக்கள்பெயர்:2 40/1,2
புரவலன் ஈகையாளன் போற்றும் வேளாளன் தியாகி – 2.மக்கள்பெயர்:2 48/1
பொருட்பெண்டு பெறுவகொள்வாள் விலைமகள் போற்றும் வேசை – 2.மக்கள்பெயர்:2 64/2
பூரிமாயன் குரோட்டா சிருகாலன் நரியே போற்றும்
ஓரியே கோலாங்கூலம் உற்ற மைம்முகனே கள்வன் – 3.விலங்கின்பெயர்:3 24/2,3
புள்ளியே கெவுளி பல்லி போற்றும் கோகிலமும் அ பேர் – 3.விலங்கின்பெயர்:3 76/1
புல்லியே வடுவும் பிஞ்சும் போற்றும் தீவிளியும் காய் ஆம் – 4.மரப்பெயர்:4 51/2
புனை இல்லம் கந்தவாரம் போற்றும் அந்தப்புர பேர் – 5.இடப்பெயர்:5 51/2
துதை மலர் கொண்டு போற்றும் துணங்கறல் இரண்டும் அ பேர் – 9.செயல்:9 4/4
புரியமே இலயம் மற்றும் போற்றும் உள்ளாளனம்மே – 9.செயல்:9 49/2
புகைக்கிடும் நாமம் தூமம் போற்றும் யோசனைக்கும் பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 8/3
புறவம் ஓர் புள்ளும் காடும் முல்லை நல் நிலனும் போற்றும்
புறணியே குறிஞ்சி முல்லை நிலத்தொடு புறமும் தோலும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 276/3,4
செய்வகை அறிந்து போற்றும் செவிலித்தாய் ஐவர் தாயர் – 12.பல்பொருள்கூட்டம்:12 45/4
புதிய பாதலத்தினோடு போற்றும் கீழ் ஏழுலோகம் – 12.பல்பொருள்கூட்டம்:12 73/3
போறலே (1)
அறிந்தும் அஃது அறியாதாரை போறலே அறிமடம்தான் – 8.பண்பு:8 50/4
போனகமே (1)
அடிசில் போனகமே மூரல் அமலையே அயினி பொம்மல் – 6.பல்பொருள்:6 22/1