கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
பீசமும் 1
பீட்டை 1
பீடம் 1
பீடிகை 2
பீடிகையும் 2
பீடு 8
பீடுறு 1
பீடை 1
பீதகம் 2
பீதகமும் 1
பீதகமே 1
பீதசாலமும் 1
பீதம் 3
பீதமே 2
பீதனே 1
பீதாம்பரன் 1
பீதி 2
பீர் 2
பீர்க்காம் 1
பீர்க்கு 2
பீர்க்கொடு 1
பீரம் 1
பீருவும் 1
பீருவே 2
பீலி 6
பீலிக்குடையும் 1
பீலித்தண்டு 1
பீலியே 2
பீழை 1
பீள் 3
பீறல் 2
பீனம் 1
பீனமே 1
பீசமும் (1)
மெல்லிய பரலும் காழும் பீசமும் விதை வித்தும் பேர் – 4.மரப்பெயர்:4 51/4
பீட்டை (1)
பெருகிய இளஞ்சூல் பீட்டை பீள் இளங்கதிரின் பேரே – 4.மரப்பெயர்:4 38/4
பீடம் (1)
பீடிகை ஆவணம் பூந்தட்டொடு பீடம் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 72/3
பீடிகை (2)
பீடிகை துமானம் காண்டம் பேணும் கண்டிகை கடிப்பம் – 7.செயற்கைவடிவ:7 36/2
பீடிகை ஆவணம் பூந்தட்டொடு பீடம் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 72/3
பீடிகையும் (2)
கோதுஇல் ஆவணம் அங்காடி கூலம் பீடிகையும் அ பேர் – 5.இடப்பெயர்:5 46/1
விட்டரம் தவத்தோர்பீடம் விளங்கும் பீடிகையும் அ பேர் – 7.செயற்கைவடிவ:7 53/1
பீடு (8)
பீடு வான் குவவு செம்மை பெருமை பேர் இருபத்தேழே – 8.பண்பு:8 10/4
பீடு அற பிறகிடல் பேர் பிறக்கிடல் பின்றல் ஆமே – 9.செயல்:9 15/4
பணை வயல் பரியின்பந்தி பருத்தல் வேய் அரசு பீடு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 78/4
விண் முகில் சுவர்க்கம் வான் ஆம் விபுலம் பார் விரிவு பீடு
பண்ணையே வயல் நீர்த்தாழ்வு மருதம் மா துயிலும் பாழி – 11.ஒருசொல்பல்பொருள்:11 91/3,4
சாதமே திடம் பத பேர் தகைமை ஏர் இயல்பு பீடு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 124/3
அம்பரம் கடல் விண் தூசு ஆம் அண்ணலே தலைவன் பீடு – 11.ஒருசொல்பல்பொருள்:11 145/4
வியல் என்ப விசாலம் பீடு ஆம் வேய் துளை ஒற்று மூங்கில் – 11.ஒருசொல்பல்பொருள்:11 158/3
மூரி ஏறு எருமை ஆற்றல் முறை பீடு நெரிவும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 174/1
பீடுறு (1)
பீடுறு சனபதங்கள் பெரும் பொழில் இவை பன்மூன்றும் – 5.இடப்பெயர்:5 9/3
பீடை (1)
ஒல்லும் நோ அழுங்கல் பீடை உலமரல் அல்லகண்டம் – 8.பண்பு:8 73/4
பீதகம் (2)
பேசு பிங்கலம் பசப்பு பீதகம் பீதம் பொன்மை – 8.பண்பு:8 21/2
பீதகம் சாந்து பொன்மை பெரும் தனம் இரு வேலி பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 113/1
பீதகமும் (1)
இருவேலி மூலகந்தம் வேரி பீதகமும் ஏற்கும் – 4.மரப்பெயர்:4 8/3
பீதகமே (1)
மாசை பீதகமே பீதம் மாடையே மாடு வேங்கை – 6.பல்பொருள்:6 2/1
பீதசாலமும் (1)
பெருகிய கணியும் பீதசாலமும் திமிசும் வேங்கை – 4.மரப்பெயர்:4 23/2
பீதம் (3)
நிசி அரிசனமே பீதம் நிகரில் காஞ்சனியே மஞ்சள் – 4.மரப்பெயர்:4 43/3
மாசை பீதகமே பீதம் மாடையே மாடு வேங்கை – 6.பல்பொருள்:6 2/1
பேசு பிங்கலம் பசப்பு பீதகம் பீதம் பொன்மை – 8.பண்பு:8 21/2
பீதமே (2)
பிரித்த மான்மதம் கத்தூரி பீதமே கலவையோடு – 6.பல்பொருள்:6 13/3
பீதமே சாந்து மஞ்சள் பிங்கலத்தொடு பொன்மை போர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 123/1
பீதனே (1)
பீதனே சகிதனோடு பீருவும் அச்சம்உள்ளோன் – 2.மக்கள்பெயர்:2 44/3
பீதாம்பரன் (1)
சலசலோசனன் அனந்தசயனன் பீதாம்பரன் பேர் – 1.தேவப்பெயர்:1 21/2
பீதி (2)
வெருவு சூர் பீர் வெறுப்பு வெறி வெடி கவலை பீதி
உருவு பேம் விறப்பு கொன்னே உட்கு நாம் பனிப்பு அணங்கு – 8.பண்பு:8 55/1,2
பாரிய வாதை பீதி வேதனை பண்ணும் நோய் ஆம் – 8.பண்பு:8 77/3
பீர் (2)
வெருவு சூர் பீர் வெறுப்பு வெறி வெடி கவலை பீதி – 8.பண்பு:8 55/1
பீர் என்ப முலையிற்பாலும் பீர்க்கொடு பசலைக்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 179/2
பீர்க்காம் (1)
கோலமே அழகு பன்றி பாக்கு நீர்க்கொழுந்து பீர்க்காம்
மாலியே இரவி கள்ளாம் மாந்தலே மரித்து உண்டல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 226/1,2
பீர்க்கு (2)
பம்பிய பீரம் பீர்க்கு ஆம் படலிகை பெரும்பீர்க்கு ஆமே – 4.மரப்பெயர்:4 35/4
படலிகை பீர்க்கு வட்டம் பரந்த கைம்மணி பூந்தட்டு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 71/1
பீர்க்கொடு (1)
பீர் என்ப முலையிற்பாலும் பீர்க்கொடு பசலைக்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 179/2
பீரம் (1)
பம்பிய பீரம் பீர்க்கு ஆம் படலிகை பெரும்பீர்க்கு ஆமே – 4.மரப்பெயர்:4 35/4
பீருவும் (1)
பீதனே சகிதனோடு பீருவும் அச்சம்உள்ளோன் – 2.மக்கள்பெயர்:2 44/3
பீருவே (2)
பிருகுடி நுதலே நீண்ட பீருவே புரூரம் பூரு – 2.மக்கள்பெயர்:2 97/1
பீருவே அச்சம் உள்ளோன் பெயரொடு புருவம் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 188/4
பீலி (6)
மகிழ்வுறு நவிரம் பீலி கேகயம் மயில் பல் முப்பேர் – 3.விலங்கின்பெயர்:3 50/4
பெருகிய தோகை தொங்கல் பீலி ஆம் தூவியும் பேர் – 3.விலங்கின்பெயர்:3 51/2
பெருத்த பூதரமே சையம் பிறங்கல் அத்திரியே பீலி
உரு திகழ் கிரி மலை பேர் ஒன்றுடன் எண்ணைந்து என்ப – 5.இடப்பெயர்:5 11/3,4
கடுகிய பீலி சின்னம் காகளம் காளம் ஆமே – 7.செயற்கைவடிவ:7 35/4
தொங்கலே பீலி குஞ்சம் தூக்கொடு தொடுத்த மாலை – 11.ஒருசொல்பல்பொருள்:11 21/4
கூந்தல் பெண்மயிர் பீலி பேர் குவலயம் குவளை பூமி – 11.ஒருசொல்பல்பொருள்:11 128/4
பீலிக்குடையும் (1)
பிச்சம் ஆண்மயிரும் பீலிக்குடையும் வெண்குடையும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 31/1
பீலித்தண்டு (1)
பிண்டி பாலத்தின் நாமம் பீலித்தண்டு எஃகமும் பேர் – 7.செயற்கைவடிவ:7 10/2
பீலியே (2)
பேரியே தகுணிச்சம் போர் பீலியே தடாரி பம்பை – 7.செயற்கைவடிவ:7 43/2
பீலியே ஆலவட்டம் பெருவரை கலாபி தோகை – 11.ஒருசொல்பல்பொருள்:11 212/1
பீழை (1)
அல்லலே அலக்கண் மம்மர் அரந்தை கோட்டாலை பீழை
செல்லல் கேதம் கலக்கம் சிறுமை சூர் உறுகண் புன்கண் – 8.பண்பு:8 73/1,2
பீள் (3)
கருவொடு சினை பீள் சூலே கருப்பமே வயாவும் ஆகும் – 3.விலங்கின்பெயர்:3 46/1
பெருகிய இளஞ்சூல் பீட்டை பீள் இளங்கதிரின் பேரே – 4.மரப்பெயர்:4 38/4
சினை என்ப முட்டை பீள் ஆம் மரக்கொம்பும் செப்பும் அ பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 305/4
பீறல் (2)
பீறல் ஆறாம் பேர் மற்று பிளிறலே ஞெண்டல் கிண்டல் – 9.செயல்:9 25/2
அலர் பழி விரி பூ நீராம் அவிர்தலே ஒளி பீறல் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 227/3
பீனம் (1)
பருமையின் நாமம் பீனம் பனம் பரூஉ என்றும் பேரே – 8.பண்பு:8 9/4
பீனமே (1)
பீனமே பருமை பாசி பேடு என்ப பேடி ஊரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 295/2