கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
பிகத்தினோடு 1
பிங்கலத்தொடு 1
பிங்கலந்தைதன்னில் 1
பிங்கலம் 2
பிங்கலர் 1
பிங்கலன் 1
பிங்கலையே 1
பிச்சம் 2
பிச்சை 4
பிச்சையின் 1
பிச்சைஏற்கும்ஓடு 1
பிசாசம் 1
பிசி 2
பிசிதம் 1
பிசிதஊணர் 1
பிசியும் 1
பிசின் 1
பிசுமர்த்தமும் 1
பிசுனம் 1
பிசுனனே 1
பிஞ்சகன் 1
பிஞ்சம் 1
பிஞ்சும் 1
பிஞ்ஞகம்தான் 1
பிட்டம் 1
பிட்டு 1
பிடகம் 1
பிடகர் 1
பிடர் 2
பிடர்த்தலையே 1
பிடி 4
பிடிகம் 1
பிடிகள் 1
பிடித்தலின் 1
பிடித்தனர் 1
பிடித்து 1
பிடிதம் 1
பிடியானைக்கும் 1
பிடியும் 1
பிண்ட 1
பிண்டம் 3
பிண்டமா 1
பிண்டமே 1
பிண்டி 14
பிண்ணாக்கின் 1
பிண்ணாக்கு 1
பிண 1
பிணக்கம் 1
பிணக்காடு 1
பிணக்கு 3
பிணக்கும் 1
பிணம் 2
பிணம்வீழ்களம் 1
பிணமும் 1
பிணர் 1
பிணா 3
பிணாவொடு 1
பிணாவோடு 1
பிணி 1
பிணித்தல் 1
பிணிமுகத்தினோடு 1
பிணிமுகம் 2
பிணியினோடே 1
பிணை 2
பிணையல் 1
பிணையின் 1
பிணையே 1
பித்தம் 1
பித்தளை 1
பித்தளையே 1
பித்தன் 1
பித்திகை 3
பித்தை 1
பிதற்றல் 2
பிதற்று 1
பிதற்றுதல் 1
பிதா 4
பிதாமகன் 2
பிதாவே 1
பிதிர் 2
பிதிர்வனத்தோடு 1
பிப்பலமும் 1
பிபீலிகை 1
பியந்தை 1
பிரசம் 6
பிரசமும் 1
பிரசாபத்தியம் 1
பிரண்டை 1
பிரத்தியக்கும் 1
பிரத்தியாகாரம் 1
பிரத்தியாலீடம் 2
பிரதிமானம் 1
பிரதிலோமன் 2
பிரப்பம்பாய் 1
பிரப்பு 2
பிரபஞ்சனன் 1
பிரம்பின் 1
பிரம்பு 2
பிரமசாரி 3
பிரமம் 6
பிரமமே 2
பிரமரம் 1
பிரமரி 2
பிரமன் 6
பிரமன்நாள் 1
பிரமனது 1
பிரமனை 1
பிரமாண்டம் 1
பிரமாணம் 1
பிரமாணம்தன்னில் 1
பிரவாளம் 1
பிரளயம் 2
பிரளயம்தான் 1
பிரற்றலும் 1
பிராகாமியங்கள் 1
பிராகாரம் 1
பிராசி 1
பிராணாயாமம் 1
பிராத்தி 1
பிராமி 1
பிராறும் 1
பிரான் 1
பிரித்த 1
பிரியம் 1
பிரியமும் 1
பிரியார் 1
பிரியை 1
பிருகுடி 1
பிருங்கமே 1
பிருதனை 1
பிருதனைதான் 1
பிரேதம் 2
பிரை 1
பில்கல் 1
பிலஞ்சுலோபம் 1
பிலம் 1
பிலவங்கம் 2
பிலி 1
பிழம்பும் 1
பிழார் 1
பிழி 1
பிழியர் 1
பிழைபடும் 1
பிழையே 1
பிள்ளை 19
பிள்ளையும் 1
பிள்ளையே 1
பிளவு 1
பிளிற்றலே 1
பிளிற்று 1
பிளிறலே 2
பிற்கால் 1
பிற்கொழுங்கால் 1
பிற்பக்கம் 1
பிற்றை 1
பிற 4
பிறக்கிடல் 1
பிறக்கு 1
பிறக்கும் 1
பிறகிடல் 1
பிறங்கடை 1
பிறங்கல் 3
பிறங்கலே 1
பிறங்கு 1
பிறங்குதல் 1
பிறந்த 4
பிறந்தவன் 1
பிறந்திடு 1
பிறந்தை 1
பிறப்பாம் 1
பிறப்பித்தல் 1
பிறப்பின் 1
பிறப்பு 5
பிறப்பும் 1
பிறப்பே 1
பிறர் 1
பிறரும் 1
பிறவும் 1
பிறழ்தல் 1
பிறழ்தலே 1
பிறன்கோள் 1
பிறை 1
பின் 14
பின்கால் 1
பின்றல் 1
பின்றை 4
பின்னகம் 1
பின்னம் 2
பின்னர் 2
பின்னலோடு 1
பின்னவர் 1
பின்னாகி 1
பின்னியல் 1
பின்னின் 1
பின்னும் 1
பின்னுறு 1
பின்னே 2
பின்னை 4
பின்னைகேள்வன் 1
பின்னைதானே 1
பின்னையே 1
பின்னோன் 1
பினாக 2
பினாகபாணி 1
பினாகம் 1
பினின் 1
பிகத்தினோடு (1)
ஆகுமே பிகத்தினோடு பரபுட்டம்தானும் அ பேர் – 3.விலங்கின்பெயர்:3 56/2
பிங்கலத்தொடு (1)
பீதமே சாந்து மஞ்சள் பிங்கலத்தொடு பொன்மை போர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 123/1
பிங்கலந்தைதன்னில் (1)
வருமுறை திவாகரம் போல் வைத்து பிங்கலந்தைதன்னில் – 1.தேவப்பெயர்:1 7/4
பிங்கலம் (2)
பேசு பிங்கலம் பசப்பு பீதகம் பீதம் பொன்மை – 8.பண்பு:8 21/2
பிங்கலம் பொன்னும் பொன்னின் நிறத்தையும் பேசல் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 25/2
பிங்கலர் (1)
பிங்கலர் உரை நூற்பாவில் பேணினர் செய்தார் சேர – 1.தேவப்பெயர்:1 3/3
பிங்கலன் (1)
இருநிதிக்கிழவன் ஏக பிங்கலன் இயக்கர்கோமான் – 1.தேவப்பெயர்:1 37/3
பிங்கலையே (1)
இருடி பிங்கலையே ஆந்தை கின்னரம் என்பதும் பேர் – 3.விலங்கின்பெயர்:3 60/4
பிச்சம் (2)
கொண்ட வெண்குடையின் நாமம் குளிர் தொங்கல் கவிப்பு பிச்சம்
தண்டு சேர் கவிகை ஆதபத்திரம் சத்தி சத்திரம் – 7.செயற்கைவடிவ:7 37/3,4
பிச்சம் ஆண்மயிரும் பீலிக்குடையும் வெண்குடையும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 31/1
பிச்சை (4)
பாகமே பிச்சை பங்கு ஆம் பயோதரம் புயலே கொங்கை – 11.ஒருசொல்பல்பொருள்:11 14/3
பதங்கம் புள்பொது விட்டில் பேர் பலி பூசை பிச்சை நீறு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 99/2
பிதிர் கதை நொடி தூவல் பேர் பிண்டமே திரளை பிச்சை – 11.ஒருசொல்பல்பொருள்:11 100/4
ஐயமே பிச்சைஏற்கும்ஓடு அனுமானம் பிச்சை
ஐயனே மூத்தோன் சாத்தன் அப்பன் ஈச்சுரன் நாற்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 156/1,2
பிச்சையின் (1)
சாற்றிய பிடிதம் ஐயம் சரிதை ஏழ் பிச்சையின் பேர் – 9.செயல்:9 11/2
பிச்சைஏற்கும்ஓடு (1)
ஐயமே பிச்சைஏற்கும்ஓடு அனுமானம் பிச்சை – 11.ஒருசொல்பல்பொருள்:11 156/1
பிசாசம் (1)
வெறி மயல் பிசாசம் பாசம் வியந்தரம் மண்ணை சோகோடு – 1.தேவப்பெயர்:1 53/3
பிசி (2)
சாதனை மாயம் வஞ்சம் சடம் பிசி படிறு பொய் பேர் – 10.ஒலிப்பெயர்:10 6/4
பிசி என்ப பொய்யும் சோறும் பேசு அரும் பொருளும் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 28/3
பிசிதம் (1)
பிணிமுகம் மயில் புள் பேர் ஆம் பிசிதம் நீர் இறைச்சி வேம்பு – 11.ஒருசொல்பல்பொருள்:11 76/4
பிசிதஊணர் (1)
நிருதரே பிசிதஊணர் நிசாசரர் அரக்கர் தீமை – 1.தேவப்பெயர்:1 52/1
பிசியும் (1)
அலக்கண் தீர் ஞாபகம்தான் அரும்பொருள் பிசியும் ஆமே – 10.ஒலிப்பெயர்:10 28/4
பிசின் (1)
துய் எனும் நாமம் ஆகும் தொடர் பிசின் பயின் ஒன்றே பேர் – 6.பல்பொருள்:6 21/4
பிசுமர்த்தமும் (1)
நிம்பமே வேம்பின் நாமம் நீள் பிசுமர்த்தமும் பேர் – 4.மரப்பெயர்:4 17/2
பிசுனம் (1)
பிழைபடும் கொடுவாய் குஞ்சம் பிசுனம் கொண்டியம் தொடுப்பு – 10.ஒலிப்பெயர்:10 9/3
பிசுனனே (1)
பிசுனனே கோளன் பொய்யன் உலோபனும் பேசும் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 35/4
பிஞ்சகன் (1)
பிரமன் மாற்கு அரியோன் தாணு பிஞ்சகன் பினாகபாணி – 1.தேவப்பெயர்:1 17/2
பிஞ்சம் (1)
சிறகொடு சதனம் வாசம் சிறை பிஞ்சம் கூரல் பக்கம் – 3.விலங்கின்பெயர்:3 69/1
பிஞ்சும் (1)
புல்லியே வடுவும் பிஞ்சும் போற்றும் தீவிளியும் காய் ஆம் – 4.மரப்பெயர்:4 51/2
பிஞ்ஞகம்தான் (1)
பொலம் புனை திருவே தெய்வஉத்தி ஆம் பிஞ்ஞகம்தான்
துலங்கிய தலைக்கோல பேர் தொய்யகம் தலைப்பாளை பேர் – 7.செயற்கைவடிவ:7 30/2,3
பிட்டம் (1)
நொடிதரில் அருப்பம் பிட்டம் நுவணையே பிண்டி மா பேர் – 6.பல்பொருள்:6 25/1
பிட்டு (1)
அறைதரு வெந்தை பிட்டு ஆம் அஃகுல்லி உக்காரி பேர் – 6.பல்பொருள்:6 24/3
பிடகம் (1)
அந்தம் ஆம் ஆகமத்தோடு ஆரிடம் பிடகம் மற்று – 10.ஒலிப்பெயர்:10 24/3
பிடகர் (1)
வெம்பிய பிடகர் ஆயுள்வேதியர் மருத்துவர்க்கு ஆம் – 2.மக்கள்பெயர்:2 27/1
பிடர் (2)
சிறுபுறம் கயில் எருத்தம் சுவல் பிடர் நிகலம் தோள்மேல் – 2.மக்கள்பெயர்:2 92/4
சுவல் பிடர் தோள்மேல் மேடு துரகத குசை நாற்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 239/1
பிடர்த்தலையே (1)
கயில் பிடர்த்தலையே பூணின் கடைப்புணர்வு இருபேர்தானே – 11.ஒருசொல்பல்பொருள்:11 155/4
பிடி (4)
பிடி பிணை பெட்டை மந்தி பிணாவோடு ஆ நாகு பாட்டி – 3.விலங்கின்பெயர்:3 34/1
நெடிய ஒட்டகம் இ மூன்றும் நெடும் பிடி நிகழ்த்தும் நாமம் – 3.விலங்கின்பெயர்:3 34/3
கழுமுளே கழுக்கடை பேர் கை பிடி வாளே கண்டம் – 7.செயற்கைவடிவ:7 8/1
வடவையே குதிரைப்பெட்டை உவா பிடி வடவைத்தீ ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 63/4
பிடிகம் (1)
பெருகு கைவளை ஆம் பிள்ளை கைவளை பிடிகம் என்ப – 7.செயற்கைவடிவ:7 24/3
பிடிகள் (1)
வடவை அத்தினி இரண்டும் பிடிகள் ஆம் கரிணியும் பேர் – 3.விலங்கின்பெயர்:3 9/1
பிடித்தலின் (1)
இசைத்திடின் பிடித்தலின் பேர் தொடல் பற்றல் இரு பேர் ஆகும் – 9.செயல்:9 23/2
பிடித்தனர் (1)
பிடித்தனர் அதுக்கல் மோதல் பேசிய வழுக்கல் என்ப – 9.செயல்:9 30/3
பிடித்து (1)
பிடித்து ஒன்றை விடாது பேசல் பிதற்றுதல் என்று பேரே – 10.ஒலிப்பெயர்:10 7/2
பிடிதம் (1)
சாற்றிய பிடிதம் ஐயம் சரிதை ஏழ் பிச்சையின் பேர் – 9.செயல்:9 11/2
பிடியானைக்கும் (1)
கரேணுவே பிடியானைக்கும் கடும் கொலையானைக்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 206/2
பிடியும் (1)
கரிணியே முழையும் வெற்பும் களிற்றொடு பிடியும் காட்டும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 180/4
பிண்ட (1)
பிண்ட சர்க்கரை ஐந்தே பேர் பிரசம் தேன் மதுவும் அ பேர் – 6.பல்பொருள்:6 28/4
பிண்டம் (3)
பிண்டம் மூவாறு பேரும் திரட்சி ஆம் பிழம்பும் ஆமே – 8.பண்பு:8 3/4
போற்றிய பயிக்கம் பாகம் பொருந்திய பலியே பிண்டம்
சாற்றிய பிடிதம் ஐயம் சரிதை ஏழ் பிச்சையின் பேர் – 9.செயல்:9 11/1,2
உறும் உறுப்பு இல்லா பிண்டம் ஓதிய எண் மெய் எச்சம் – 12.பல்பொருள்கூட்டம்:12 96/2
பிண்டமா (1)
பெருத்திடும் பொழிப்பு எனும் சொல் பிண்டமா கொண்டு கூறும் – 10.ஒலிப்பெயர்:10 27/4
பிண்டமே (1)
பிதிர் கதை நொடி தூவல் பேர் பிண்டமே திரளை பிச்சை – 11.ஒருசொல்பல்பொருள்:11 100/4
பிண்டி (14)
மின்னு பூம் பிண்டி நீழல் வீற்றிருந்தவனை வாழ்த்தி – 1.தேவப்பெயர்:1 1/2
பொருஇலா புனிதம் பிண்டி ஆவணம் புனர்பூச பேர் – 1.தேவப்பெயர்:1 78/2
நந்திய பிண்டி வாமன் நன்னெறி வழாது நோற்பாள் – 2.மக்கள்பெயர்:2 62/3
விரை செறி செயலை பிண்டி மேவு காகோளி மூன்றும் – 4.மரப்பெயர்:4 15/1
நொடிதரில் அருப்பம் பிட்டம் நுவணையே பிண்டி மா பேர் – 6.பல்பொருள்:6 25/1
பிண்டி பாலத்தின் நாமம் பீலித்தண்டு எஃகமும் பேர் – 7.செயற்கைவடிவ:7 10/2
கடி மலர் பிண்டி நீழல் காவலன் சரணம் போற்றி – 8.பண்பு:8 1/1
இயல் உற்ற பதுமராகம் எதிர் பிண்டி இறை தாள் போற்றி – 9.செயல்:9 1/3
பிண்டி நெல்மா அசோகு ஆம் பிதா சிவன் பிரமன் நாரை – 11.ஒருசொல்பல்பொருள்:11 89/3
நுணவை எண்ணோலை பிண்டி நுனி என்ப நுதி நுண்மை போர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 94/4
நுவணை நூல் நுண்மை பிண்டி நூலே சாத்திரமும் தந்தும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 231/2
மா வண்டு பெருமை பிண்டி வாசி கூப்பிடல் வெறுத்தல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 240/1
நல் வகை ஆக்கும் பிண்டி நான்முகன் நாளும் தீமை – 12.பல்பொருள்கூட்டம்:12 1/2
விரை செறி பிண்டி வேந்தன் விதித்தலின் அஃதே அம்ம – 12.பல்பொருள்கூட்டம்:12 65/3
பிண்ணாக்கின் (1)
வறையலின் பேரே ஓச்சை மலாவகம் பிண்ணாக்கின் பேர் – 6.பல்பொருள்:6 24/4
பிண்ணாக்கு (1)
சுரிகையே கவசம் வாள் ஆம் துவை பிண்ணாக்கு இறைச்சி ஓசை – 11.ஒருசொல்பல்பொருள்:11 194/4
பிண (1)
கடியும் நீள் பிரேதம் வேறு காட்டிய சவம் பிண பேர் – 2.மக்கள்பெயர்:2 86/2
பிணக்கம் (1)
அமறலே பொலிவு துன்னல் அரில் தூறு பிணக்கம் மாசு – 11.ஒருசொல்பல்பொருள்:11 144/3
பிணக்காடு (1)
சுடுகாடு புறங்காட்டோடு தொடர் காளவனம் பிணக்காடு
இடுகாடு பிதிர்வனத்தோடு ஈமமே வனம் மயானம் – 5.இடப்பெயர்:5 59/1,2
பிணக்கு (3)
மறல் அரில் அபரமோடு வரும் துவக்கு இவை பிணக்கு ஆம் – 9.செயல்:9 63/4
துவக்கே தோல் பிணக்கு இரண்டாம் சூழலே இடம் விசாரம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 237/4
மறம் சினம் பிணக்கு கூற்று ஆம் மலைந்த சேவகமும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 277/1
பிணக்கும் (1)
மரபுதான் முறைமை தொன்மை மறல் என்ப பிணக்கும் கூற்றும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 165/3
பிணம் (2)
கடை முடிவு இடம் வாயில் பேர் களேவரம் பிணம் உடம்பாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 66/1
அறவையாம் பிணம் அடக்கல் அறவை தூரியம் வருந்தா – 12.பல்பொருள்கூட்டம்:12 137/1
பிணம்வீழ்களம் (1)
கடிதாம் செம்புலம் பிணம்வீழ்களம் பறந்தலையும் ஆமே – 5.இடப்பெயர்:5 59/4
பிணமும் (1)
அம் அழகு அசைச்சொல் நீர் ஆம் அழனம் தீ பிணமும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 141/1
பிணர் (1)
புழை குழல் துளை உடைத்தாம் பொருள் பிணர் சர்ச்சரை பேர் – 8.பண்பு:8 6/3
பிணா (3)
பிரியை காரிகை அணங்கு பிணா பெண்டு பேதை பெண் பேர் – 2.மக்கள்பெயர்:2 56/4
பட்ட புல்வாய் நாய் பன்றி பகர்ந்திடும் பிணா எனும் பேர் – 3.விலங்கின்பெயர்:3 35/3
பெருகு பெண்பால் பிணா பெண் பேணும் ஆண் எவையும் ஆண் ஆம் – 3.விலங்கின்பெயர்:3 36/3
பிணாவொடு (1)
வாள் விழி எயிற்றி வன்கண் பிணாவொடு மறத்தி பெண் பேர் – 2.மக்கள்பெயர்:2 67/3
பிணாவோடு (1)
பிடி பிணை பெட்டை மந்தி பிணாவோடு ஆ நாகு பாட்டி – 3.விலங்கின்பெயர்:3 34/1
பிணி (1)
சூர் பிணி உரோகம் குந்தம் சூழ் அணங்கு ஈராறும் நோய் – 8.பண்பு:8 77/2
பிணித்தல் (1)
அசைத்தலே பிணித்தல் ஆர்த்தல் ஒன்பதும் கட்டல் ஆமே – 9.செயல்:9 23/4
பிணிமுகத்தினோடு (1)
சகுந்தம் பத்திரி பதங்கம் தாழ் பிணிமுகத்தினோடு
பகர்ந்திடும் ககமே கோல பறவையே பதகம் போதில் – 3.விலங்கின்பெயர்:3 68/2,3
பிணிமுகம் (2)
ஒகரமே மயூரம் மற்றும் உறு பிணிமுகம் கலாபி – 3.விலங்கின்பெயர்:3 50/3
பிணிமுகம் மயில் புள் பேர் ஆம் பிசிதம் நீர் இறைச்சி வேம்பு – 11.ஒருசொல்பல்பொருள்:11 76/4
பிணியினோடே (1)
நனி மிகும் முனிவுஅறாமை நாட்டிய பிணியினோடே
இனையும் வேதனை ஈராறும் எய்திடும் துன்பம் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 114/3,4
பிணை (2)
பிடி பிணை பெட்டை மந்தி பிணாவோடு ஆ நாகு பாட்டி – 3.விலங்கின்பெயர்:3 34/1
பிணை ஆசை விலங்கின் பெண் பேர் பிலவங்கம் குரங்கு தேரை – 11.ஒருசொல்பல்பொருள்:11 78/2
பிணையல் (1)
அலங்கலே பிணையல் ஆரம் சிகழிகை அணி சுருக்கை – 4.மரப்பெயர்:4 66/1
பிணையின் (1)
வடிவுள உழை புல்வாய் நாய் வராகமே பிணையின் வைக்கும் – 3.விலங்கின்பெயர்:3 34/4
பிணையே (1)
அரிணம் சாரங்கம் நவ்வி அடல் உழை பிணையே சூனம் – 3.விலங்கின்பெயர்:3 22/1
பித்தம் (1)
இருள் உணராமை மத்தம் இளமை மாழாத்தல் பித்தம்
வெருள் களி கழுமல் மோகம் மேவும் உன்மத்தம் மாழ்கல் – 8.பண்பு:8 66/1,2
பித்தளை (1)
இரகி பித்தளை பெண்யானை மதன் தேவி இச்சை நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 190/4
பித்தளையே (1)
புரிந்த பித்தளையே மாயாபுரி ஆரகூடமும் பேர் – 6.பல்பொருள்:6 10/2
பித்தன் (1)
மின்னு கண்ணாடி பித்தன் வெம் திறல் மந்தி யானை – 12.பல்பொருள்கூட்டம்:12 48/3
பித்திகை (3)
கருமுகை பித்திகை பேர் திலகம் மஞ்சாடி காட்டும் – 4.மரப்பெயர்:4 5/3
ஆய பித்திகை சுவர்க்கு ஆம் அரமியம் நிலாமுற்ற பேர் – 5.இடப்பெயர்:5 53/4
பித்திகை கருமுகைக்கு பெயர் சுவர்த்தலமும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 109/1
பித்தை (1)
உளை நவிர் குடுமி பித்தை ஓரியே குழல் கார் குஞ்சி – 2.மக்கள்பெயர்:2 99/1
பிதற்றல் (2)
இசைத்தலே பிதற்றல் பேசல் இயம்புதல் இறுத்தலும் பேர் – 10.ஒலிப்பெயர்:10 3/3
மோகமே அழுதலோடு மொழி பல பிதற்றல் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 52/2
பிதற்று (1)
பிதற்று சிற்றறிவு வெண்மை வெளிறு புல்லறிவின் பேரே – 8.பண்பு:8 57/4
பிதற்றுதல் (1)
பிடித்து ஒன்றை விடாது பேசல் பிதற்றுதல் என்று பேரே – 10.ஒலிப்பெயர்:10 7/2
பிதா (4)
நீத்தவன் பிதா விதாதா நிரம்பரன் அனந்தஞானி – 1.தேவப்பெயர்:1 12/3
பிரமன் மேதினிபடைத்தோன் பிதாமகன் பிதா விதாதா – 1.தேவப்பெயர்:1 23/1
ஏதம்இல் பிதா என்று ஏழும் என்றவன் நாமம் ஆமே – 2.மக்கள்பெயர்:2 75/4
பிண்டி நெல்மா அசோகு ஆம் பிதா சிவன் பிரமன் நாரை – 11.ஒருசொல்பல்பொருள்:11 89/3
பிதாமகன் (2)
பிரமன் மேதினிபடைத்தோன் பிதாமகன் பிதா விதாதா – 1.தேவப்பெயர்:1 23/1
பேதம் ஒன்று இல்லா மற்றும் பிதாமகன் என்றும் ஆகும் – 2.மக்கள்பெயர்:2 75/2
பிதாவே (1)
பெருகிய பிதாவே போதா பெருநாரை சிகரி ஒன்றே – 3.விலங்கின்பெயர்:3 62/3
பிதிர் (2)
நொடி பிதிர் கிளவி ஆகும் நூனம் நிச்சயமே குன்றல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 60/4
பிதிர் கதை நொடி தூவல் பேர் பிண்டமே திரளை பிச்சை – 11.ஒருசொல்பல்பொருள்:11 100/4
பிதிர்வனத்தோடு (1)
இடுகாடு பிதிர்வனத்தோடு ஈமமே வனம் மயானம் – 5.இடப்பெயர்:5 59/2
பிப்பலமும் (1)
திருமரம் பணையே போதி கணவம் பிப்பலமும் செப்பும் – 4.மரப்பெயர்:4 15/4
பிபீலிகை (1)
ஒள்ளிய பிலஞ்சுலோபம் பிபீலிகை ஊர் எறும்பு ஆம் – 3.விலங்கின்பெயர்:3 76/3
பியந்தை (1)
பெரு நவிர் படு குறிஞ்சி பியந்தை என்று இந்த நான்கும் – 10.ஒலிப்பெயர்:10 34/1
பிரசம் (6)
பிரமரம் மாவே கீதம் பிருங்கமே பிரசம் புள்ளு – 3.விலங்கின்பெயர்:3 64/3
தரும் கோபம் ஈயல் மூதா சரகமே பிரசம் தேனீ – 3.விலங்கின்பெயர்:3 65/4
பிரசம் கோல்தேன் இறாலே பேசிய தேனின் கூடு ஆம் – 3.விலங்கின்பெயர்:3 78/2
பிண்ட சர்க்கரை ஐந்தே பேர் பிரசம் தேன் மதுவும் அ பேர் – 6.பல்பொருள்:6 28/4
பிரசம் மாதவமே மேதை பிழி சேறு தணியல் மாரி – 6.பல்பொருள்:6 29/3
பெட்பு என்ப பெருமை அன்பு ஆம் பிரசம் தேன் மது வண்டு ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 69/4
பிரசமும் (1)
பைத்து எழும் தாதில் தூளே பராகம் ஆம் பிரசமும் பேர் – 4.மரப்பெயர்:4 49/4
பிரசாபத்தியம் (1)
பிரமமே பிரசாபத்தியம் பெருகும் ஆரிடமே தெய்வம் – 12.பல்பொருள்கூட்டம்:12 93/1
பிரண்டை (1)
சில்லை என்பது பிரண்டை சிள்வீடு தூர்த்தைக்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 215/3
பிரத்தியக்கும் (1)
நடத்திய பிரத்தியக்கும் மற்றதன் பேரே நாட்டும் – 5.இடப்பெயர்:5 6/2
பிரத்தியாகாரம் (1)
நயனுறு பிராணாயாமம் நாட்டிய பிரத்தியாகாரம்
சயமுறு தியானத்தோடு தாரணை சமாதி எட்டும் – 12.பல்பொருள்கூட்டம்:12 84/2,3
பிரத்தியாலீடம் (2)
பெருகிய மண்டலம்தான் பிரத்தியாலீடம் ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 30/3
வலப்பதம் முந்தி பிற்கால் மண்டலம் பிரத்தியாலீடம் – 12.பல்பொருள்கூட்டம்:12 31/4
பிரதிமானம் (1)
பெருகிய பிரதிமானம் பேசு கொம்பின் நடு பேர் – 3.விலங்கின்பெயர்:3 7/3
பிரதிலோமன் (2)
வியந்திடும் பிள்ளை பேரே விறல் பிரதிலோமன் ஆமே – 2.மக்கள்பெயர்:2 60/4
பெருத்த அ அநுலோமன்னே பிரதிலோமன் என்ற பேரில் – 2.மக்கள்பெயர்:2 61/1
பிரப்பம்பாய் (1)
பெருகிய சாப்பை புற்பாய் பிரப்பம்பாய் சாதிப்பாய் ஆம் – 7.செயற்கைவடிவ:7 55/2
பிரப்பு (2)
பெருமுறை பரப்பி வைப்ப பிரப்பு என பேசலாமே – 6.பல்பொருள்:6 18/4
உச்சிட்டம் ஒன்றே எச்சில் பிரப்பு பேருண்டி ஆமே – 6.பல்பொருள்:6 23/4
பிரபஞ்சனன் (1)
காது அரி கந்தவாகன் பிரபஞ்சனன் சலனன் காற்றே – 1.தேவப்பெயர்:1 55/4
பிரம்பின் (1)
நிலைபெறு பிரம்பின் வட்டம் நீள் வள்ளி தண்டை ஆகும் – 7.செயற்கைவடிவ:7 19/1
பிரம்பு (2)
சாதி வேத்திரமே சூரல் சாற்றிய பிரம்பு முப்பேர் – 4.மரப்பெயர்:4 19/3
சாதியே பிரம்பு கள் ஓர் தரு சிறு சண்பக பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 102/1
பிரமசாரி (3)
வரு மறையவர்தம் பேராம் வன்னியே பிரமசாரி
அரு மறைக்கொடியோன் வின்னூலாளன் பாரத்துவாசன் – 2.மக்கள்பெயர்:2 6/2,3
கருதிய பிரமசாரி காங்கேயன் வீட்டுமன் பேர் – 2.மக்கள்பெயர்:2 13/2
வன்னியே பிரமசாரி வளர் கிளி சமி செந்தீ ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 299/1
பிரமம் (6)
நாம் கிளர் நள்ளு நாப்பண் நனந்தலை பிரமம் மையம் – 5.இடப்பெயர்:5 66/3
துரிதமே பிரமம் வந்து சூழ் கதனம் கலக்கம் – 8.பண்பு:8 55/4
தெய்வமே பிரமம் பூதம் தென்புலத்தோர் மனித்தர் – 12.பல்பொருள்கூட்டம்:12 45/1
கற்புள பிரமம் கைவர்த்தம்மே நாரதம் மார்க்கண்டம் – 12.பல்பொருள்கூட்டம்:12 121/3
பிரமம் ஆம் பிரமம் நூறாயிரம் அது கோடிதானே – 12.பல்பொருள்கூட்டம்:12 152/3
பிரமம் ஆம் பிரமம் நூறாயிரம் அது கோடிதானே – 12.பல்பொருள்கூட்டம்:12 152/3
பிரமமே (2)
பிரமமே வேதம் வேள்வி மந்திரம் பிரமன் மாலோடு – 11.ஒருசொல்பல்பொருள்:11 182/1
பிரமமே பிரசாபத்தியம் பெருகும் ஆரிடமே தெய்வம் – 12.பல்பொருள்கூட்டம்:12 93/1
பிரமரம் (1)
பிரமரம் மாவே கீதம் பிருங்கமே பிரசம் புள்ளு – 3.விலங்கின்பெயர்:3 64/3
பிரமரி (2)
சொரிதலே சூர்த்தலோடு பிரமரி சுழலல் எட்டாம் – 9.செயல்:9 41/2
பிரமரி வீரட்டானம் பேசில் உப்பிதம் மலைப்பு – 9.செயல்:9 49/1
பிரமன் (6)
பிரமன் மாற்கு அரியோன் தாணு பிஞ்சகன் பினாகபாணி – 1.தேவப்பெயர்:1 17/2
பிரமன் மேதினிபடைத்தோன் பிதாமகன் பிதா விதாதா – 1.தேவப்பெயர்:1 23/1
பிண்டி நெல்மா அசோகு ஆம் பிதா சிவன் பிரமன் நாரை – 11.ஒருசொல்பல்பொருள்:11 89/3
பூமனே பிரமன் செவ்வாய் புரையோரே கீழோர் மேலோர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 150/3
பிரமமே வேதம் வேள்வி மந்திரம் பிரமன் மாலோடு – 11.ஒருசொல்பல்பொருள்:11 182/1
கற்பமே பிரமன் வாழ்நாள் கற்பக தரு சுவர்க்கம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 289/1
பிரமன்நாள் (1)
பிரமன்நாள் சகடு பண்டி பேசிய சதியே வையம் – 1.தேவப்பெயர்:1 76/3
பிரமனது (1)
பிரமனது ஊர்தி அன்னம் பெரும்படை பாசம் ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 142/3
பிரமனை (1)
பிரமனை பெற்ற தாதை பின்னைகேள்வன் முகுந்தன் – 1.தேவப்பெயர்:1 22/2
பிரமாண்டம் (1)
உற்ற பாகவதமே காருடம் பிரமாண்டம் தொன்னூல் – 12.பல்பொருள்கூட்டம்:12 121/4
பிரமாணம் (1)
தழுவிய பிரமாணம் சூள் சத்தியம் விரதமும் பேர் – 10.ஒலிப்பெயர்:10 10/2
பிரமாணம்தன்னில் (1)
வரும் பிரமாணம்தன்னில் வலிக்கட்டு திவவு என்று ஓதும் – 10.ஒலிப்பெயர்:10 43/1
பிரவாளம் (1)
துப்புடன் துவர் அரத்தம் துகிர் பிரவாளம் ஐந்தும் – 6.பல்பொருள்:6 7/1
பிரளயம் (2)
பிரளயம் வாரி நீத்தம் பெருக்கு ஓதம் ஓகம் வெள்ளம் – 5.இடப்பெயர்:5 25/4
பேரியல் சமூவே மூன்று பிரளயம் பிரளயம்தான் – 12.பல்பொருள்கூட்டம்:12 117/1
பிரளயம்தான் (1)
பேரியல் சமூவே மூன்று பிரளயம் பிரளயம்தான்
ஓர் மூன்றே சமுத்திரம் ஆகும் உயர் சமுத்திரம் ஓர் மூன்று – 12.பல்பொருள்கூட்டம்:12 117/1,2
பிரற்றலும் (1)
பிளிறலே உளையும் போத பிரற்றலும் எடுத்தலோசை – 10.ஒலிப்பெயர்:10 45/3
பிராகாமியங்கள் (1)
பின்னுறு லகிமா பிராத்தி பெறும் பிராகாமியங்கள்
முன்னுறும் ஈசத்துவம் பின் முற்றிய வசித்துவம்தான் – 12.பல்பொருள்கூட்டம்:12 83/2,3
பிராகாரம் (1)
பெருகிய கடகம் காப்பு பிராகாரம் நொச்சி ஆரல் – 5.இடப்பெயர்:5 43/1
பிராசி (1)
பெருகு பூருவம் குணக்கே பிராசி ஐந்திரி கிழக்கு ஆம் – 5.இடப்பெயர்:5 5/3
பிராணாயாமம் (1)
நயனுறு பிராணாயாமம் நாட்டிய பிரத்தியாகாரம் – 12.பல்பொருள்கூட்டம்:12 84/2
பிராத்தி (1)
பின்னுறு லகிமா பிராத்தி பெறும் பிராகாமியங்கள் – 12.பல்பொருள்கூட்டம்:12 83/2
பிராமி (1)
உலகமாதா பிராமி ஒள்ளிய வெள்ளைமெய்யாள் – 1.தேவப்பெயர்:1 43/2
பிராறும் (1)
மண்டிய நிறை புனல் பேர் வழாறொடு பிராறும் ஆகும் – 5.இடப்பெயர்:5 26/1
பிரான் (1)
ஆதிபன் அதிபன் செம் மல் அரன் பிரான் ஆதி மன்னன் – 2.மக்கள்பெயர்:2 10/2
பிரித்த (1)
பிரித்த மான்மதம் கத்தூரி பீதமே கலவையோடு – 6.பல்பொருள்:6 13/3
பிரியம் (1)
முத்தமே பிரியம் ஓட்டம் மருத நன்னிலம் முத்து ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 118/4
பிரியமும் (1)
உவகை மாராயம் மற்றை ஓகையே பிரியமும் பேர் – 8.பண்பு:8 40/2
பிரியார் (1)
புதிய போகம் கொடுப்ப புணர்ந்து தாம் பிரியார் ஆகி – 12.பல்பொருள்கூட்டம்:12 66/3
பிரியை (1)
பிரியை காரிகை அணங்கு பிணா பெண்டு பேதை பெண் பேர் – 2.மக்கள்பெயர்:2 56/4
பிருகுடி (1)
பிருகுடி நுதலே நீண்ட பீருவே புரூரம் பூரு – 2.மக்கள்பெயர்:2 97/1
பிருங்கமே (1)
பிரமரம் மாவே கீதம் பிருங்கமே பிரசம் புள்ளு – 3.விலங்கின்பெயர்:3 64/3
பிருதனை (1)
பெருகு வாகினிதான் மூன்று பிருதனை ஆகும் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 116/3
பிருதனைதான் (1)
வரு பிருதனைதான் மூன்று வகுத்திடும் சமூ ஆகும்மே – 12.பல்பொருள்கூட்டம்:12 116/4
பிரேதம் (2)
பூத பேர் ஐந்தாம் நீள் பிரேதம் வேதாளம் – 1.தேவப்பெயர்:1 53/2
கடியும் நீள் பிரேதம் வேறு காட்டிய சவம் பிண பேர் – 2.மக்கள்பெயர்:2 86/2
பிரை (1)
நறிய பால் பிரை இடைச்சொல் நகரம் நீர்த்துளி ஈராறு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 285/3
பில்கல் (1)
பிளிற்றலே பில்கல் காலல் உமிழ்தல் கொப்பளித்தல் பேரே – 9.செயல்:9 65/2
பிலஞ்சுலோபம் (1)
ஒள்ளிய பிலஞ்சுலோபம் பிபீலிகை ஊர் எறும்பு ஆம் – 3.விலங்கின்பெயர்:3 76/3
பிலம் (1)
அறை முரஞ்சு ஆம் பிலம் கீழறை என்ப குகை நிகுஞ்சம் – 5.இடப்பெயர்:5 14/3
பிலவங்கம் (2)
பிலவங்கம் கோகிலம் கான் பெயர்ந்த கோடரமே யூகம் – 3.விலங்கின்பெயர்:3 27/2
பிணை ஆசை விலங்கின் பெண் பேர் பிலவங்கம் குரங்கு தேரை – 11.ஒருசொல்பல்பொருள்:11 78/2
பிலி (1)
பிலி வீசனம் சாந்தாற்றி பெருகிய விசிறி நான்கும் – 7.செயற்கைவடிவ:7 38/3
பிழம்பும் (1)
பிண்டம் மூவாறு பேரும் திரட்சி ஆம் பிழம்பும் ஆமே – 8.பண்பு:8 3/4
பிழார் (1)
பிழார் இடார் இறைகூடை பேர் பெருந்தூம்பு அம்பணம் நீர்ப்பத்தர் – 7.செயற்கைவடிவ:7 58/2
பிழி (1)
பிரசம் மாதவமே மேதை பிழி சேறு தணியல் மாரி – 6.பல்பொருள்:6 29/3
பிழியர் (1)
தக்கதோர் பிழியர் மற்றும் படுவரும் சாற்றும் அன்றே – 2.மக்கள்பெயர்:2 35/3
பிழைபடும் (1)
பிழைபடும் கொடுவாய் குஞ்சம் பிசுனம் கொண்டியம் தொடுப்பு – 10.ஒலிப்பெயர்:10 9/3
பிழையே (1)
ஆசு தோம் பிழையே போக்கே அரில் கரில் பழி அரிப்பு – 8.பண்பு:8 58/1
பிள்ளை (19)
முத்தனே குமரன் பிள்ளை முடுவல் வெம் படையோன் காரி – 1.தேவப்பெயர்:1 35/1
பின்னை வேற்றோர்க்கு பெற்ற பிள்ளை குண்டகனே என்ப – 2.மக்கள்பெயர்:2 59/2
கன்னியே பெற்ற பிள்ளை கானீனன் என்றே ஓதும் – 2.மக்கள்பெயர்:2 59/4
இயங்கிய பிள்ளை பேரே அநுலோமன் என்று கூறும் – 2.மக்கள்பெயர்:2 60/2
வியந்திடும் பிள்ளை பேரே விறல் பிரதிலோமன் ஆமே – 2.மக்கள்பெயர்:2 60/4
முந்திய மருமான் பிள்ளை முளை சுதன் புதல்வன் புத்திரன் – 2.மக்கள்பெயர்:2 80/3
பறழ் பிள்ளை குழவி குட்டி பார்ப்பொடு குருளை கன்று – 3.விலங்கின்பெயர்:3 37/1
மறியே போதகம் இ ஒன்பான் வல் விலங்கின் பிள்ளை பேர் – 3.விலங்கின்பெயர்:3 37/2
முறுகு நாய் அன்றி மற்றை மொழிந்திடும் பிள்ளை என்ப – 3.விலங்கின்பெயர்:3 38/1
பறழ் பிள்ளை குழவி குட்டி பார்ப்பு என ஐந்து பேரும் – 3.விலங்கின்பெயர்:3 38/3
குறியுள குரங்கே ஆதி கோட்டில் வாழ் விலங்கின் பிள்ளை – 3.விலங்கின்பெயர்:3 38/4
பறழொடு குட்டி பிள்ளை பன்னிய மூன்றும் ஆகும் – 3.விலங்கின்பெயர்:3 40/2
பறழ் பிள்ளை இரண்டும் சொல்லில் பார்ப்பொடு தவழ் சாதி பேர் – 3.விலங்கின்பெயர்:3 40/4
புலன் உறு குழவி பிள்ளை போதகம் போத்து கன்று ஆம் – 4.மரப்பெயர்:4 46/4
பெருகு கைவளை ஆம் பிள்ளை கைவளை பிடிகம் என்ப – 7.செயற்கைவடிவ:7 24/3
மதலையே கொன்றை பிள்ளை மரக்கலம் கொடுங்கை தூண் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 95/1
பொருளே சொற்பொருள் பல்பண்டம் பொன் பண்பு பிள்ளை வாய்மை – 11.ஒருசொல்பல்பொருள்:11 175/2
கால் இடம் மரக்கால் பிள்ளை குறுந்தறி வனம் காம்பு ஊற்றம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 225/3
முனை பகை நுனி வெறுப்பு ஆம் முளை வேய் அங்குரமே பிள்ளை
இனம் இரும் கிளை அமைச்சு ஆம் எழில் வண்ணம் இளமைக்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 293/3,4
பிள்ளையும் (1)
பிள்ளையும் பார்ப்பும் குஞ்சின் பேர் சுச்சு சுவவு துண்டம் – 3.விலங்கின்பெயர்:3 70/1
பிள்ளையே (1)
பிள்ளையே வடுகன் காக்கை பெட்டல்தான் விரும்பல் வேண்டல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 267/1
பிளவு (1)
வடு பிளவு அனைய ஒண் கண் மடமொழி வல்லி நல்லாய் – 12.பல்பொருள்கூட்டம்:12 24/4
பிளிற்றலே (1)
பிளிற்றலே பில்கல் காலல் உமிழ்தல் கொப்பளித்தல் பேரே – 9.செயல்:9 65/2
பிளிற்று (1)
பிளிற்று சுப்பிரதீகம்தான் பெருத்த எண் திசையானை பேர் – 12.பல்பொருள்கூட்டம்:12 78/4
பிளிறலே (2)
பீறல் ஆறாம் பேர் மற்று பிளிறலே ஞெண்டல் கிண்டல் – 9.செயல்:9 25/2
பிளிறலே உளையும் போத பிரற்றலும் எடுத்தலோசை – 10.ஒலிப்பெயர்:10 45/3
பிற்கால் (1)
வலப்பதம் முந்தி பிற்கால் மண்டலம் பிரத்தியாலீடம் – 12.பல்பொருள்கூட்டம்:12 31/4
பிற்கொழுங்கால் (1)
முரசு பிற்கொழுங்கால் மன்னன் உத்தரட்டாதி முப்பேர் – 1.தேவப்பெயர்:1 86/2
பிற்பக்கம் (1)
பிற்பக்கம் ஆகில் வேறு பேதிக்கும் யாதோ என்னில் – 12.பல்பொருள்கூட்டம்:12 34/1
பிற்றை (1)
பெருகிய பின்றை பிற்றை பின்னை என்று இயம்பலாமே – 1.தேவப்பெயர்:1 91/4
பிற (4)
நேரும் இ பேர்கள் ஆறும் பிற மயிர் நிகழ்த்தும் என்ப – 2.மக்கள்பெயர்:2 101/2
பெரு மத யானை செல்லும் பிற வழி தண்டம் ஆமே – 5.இடப்பெயர்:5 63/4
பங்கியே பிற மயிர்க்கும் பகரும் ஆண்மயிர்க்கும் பேர் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 24/2
உளை பரி மீது கட்டு மயிர் பிற மயிரும் ஓதும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 263/2
பிறக்கிடல் (1)
பீடு அற பிறகிடல் பேர் பிறக்கிடல் பின்றல் ஆமே – 9.செயல்:9 15/4
பிறக்கு (1)
கயக்கு சோர்வு ஆம் பிறக்கு காட்டிய வழுவின் பேரே – 9.செயல்:9 14/4
பிறக்கும் (1)
தரம் உள தாரம் நாசி தனித்தனி பிறக்கும் என்ன – 10.ஒலிப்பெயர்:10 36/3
பிறகிடல் (1)
பீடு அற பிறகிடல் பேர் பிறக்கிடல் பின்றல் ஆமே – 9.செயல்:9 15/4
பிறங்கடை (1)
மைந்தன் கால் பொருள் சேய் எச்சம் வழி பிறங்கடை மகன் பேர் – 2.மக்கள்பெயர்:2 80/4
பிறங்கல் (3)
பெருத்த பூதரமே சையம் பிறங்கல் அத்திரியே பீலி – 5.இடப்பெயர்:5 11/3
கதழ்வொடு பிறங்கல் கூரே கழுமல் பூரிப்பே ஊங்கு – 8.பண்பு:8 7/3
மின்னிய நிவப்பு உகப்பு மிசை மேடு பிறங்கல் ஏந்தல் – 8.பண்பு:8 8/3
பிறங்கலே (1)
பிறங்கலே மிகுதி வெற்பு நிறைவு ஒலி பெருமை ஐம்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 277/3
பிறங்கு (1)
பெருகு பாசுபதத்தோடு பிறங்கு மாவிரதம் மற்றும் – 12.பல்பொருள்கூட்டம்:12 59/2
பிறங்குதல் (1)
பிறங்குதல் திளைத்தல் ஆர்தல் பெருகுதல் கழுமல் மல்கல் – 8.பண்பு:8 15/1
பிறந்த (4)
அங்கு அது போய பின்றை அலகுஇல் நூல் பிறந்த மற்றும் – 1.தேவப்பெயர்:1 3/1
மா கடல் பிறந்த கோதை மா அரிப்பிரியை செய்யாள் – 1.தேவப்பெயர்:1 42/1
செங்கதிர் பிறந்த நாளும் சிறந்த உத்தரம் என்று ஆகும் – 1.தேவப்பெயர்:1 80/2
பெருகு சுப்பிரயோகம் பின் பிறந்த விப்பிரயோகம் மேல் – 12.பல்பொருள்கூட்டம்:12 51/1
பிறந்தவன் (1)
நிரைத்தவர் மாறி கூடி பிறந்தவன் நீண்ட பேரே – 2.மக்கள்பெயர்:2 61/3
பிறந்திடு (1)
எரி பிறந்திடு நாள் ஆரல் இறால் அறுவாய் அளக்கர் – 1.தேவப்பெயர்:1 76/1
பிறந்தை (1)
பிறந்தை உற்பவம் என்று ஏழும் பிறப்பாம் உற்பத்தியும் பேர் – 8.பண்பு:8 71/2
பிறப்பாம் (1)
பிறந்தை உற்பவம் என்று ஏழும் பிறப்பாம் உற்பத்தியும் பேர் – 8.பண்பு:8 71/2
பிறப்பித்தல் (1)
பயன் உற படைத்தலோடு பாரித்தல் பிறப்பித்தல் பேர் – 9.செயல்:9 2/4
பிறப்பின் (1)
அம்மையும் மறுமையும் பேர் ஆன இ பிறப்பின் நாமம் – 8.பண்பு:8 52/2
பிறப்பு (5)
எம்மை எப்பிறப்பும் என்ப ஏழ் பவம் எழு பிறப்பு ஆம் – 8.பண்பு:8 52/4
சக்கரம் பெருமை ஓர் புள் தரணியே பிறப்பு வட்டம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 13/1
பூ மலர் வனப்பு கூர்மை பொலிவொடு பிறப்பு பூமி – 11.ஒருசொல்பல்பொருள்:11 137/3
தோற்றலே வலி பிறப்பு தோன்றுதல் புகழே நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 280/3
ஒசியும் நோய் பிறப்பு இறப்போடு உவகையே உறக்கம் இன்பம் – 12.பல்பொருள்கூட்டம்:12 120/3
பிறப்பும் (1)
அம்மையே வரு பிறப்பும் அழகும் ஆம் தாயும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 140/1
பிறப்பே (1)
இம்மை ஆம் ஒரு பிறப்பே இயம்பிடில் ஒருமைதானே – 8.பண்பு:8 52/3
பிறர் (1)
கண்ணாடி பிறர் இல் காத்தல் கன்னிகாதானம் காவே – 12.பல்பொருள்கூட்டம்:12 136/1
பிறரும் (1)
தாம் ஒரு வழிநூல் சொல்ல சார்புநூல் பிறரும் சொல்ல – 1.தேவப்பெயர்:1 2/3
பிறவும் (1)
கோலம் ஆர் கணம் விலங்கின் கூட்டம் ஆம் பிறவும் ஏற்கும் – 3.விலங்கின்பெயர்:3 42/2
பிறழ்தல் (1)
துலங்குதல் ஒளிர்தல் எங்கும் சுடருதல் பிறழ்தல் ஈரேழ் – 8.பண்பு:8 23/3
பிறழ்தலே (1)
பிறழ்தலே நடுக்கம் வேறு பெயர்தலோடு ஒளிவிடல் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 279/4
பிறன்கோள் (1)
வாதினில் பிறன்கோள் எல்லாம் மறுப்பவன் வாதி என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 23/2
பிறை (1)
நிலவு சோமன் களங்கன் நிசாபதி பிறை குளிர்ந்த – 1.தேவப்பெயர்:1 66/1
பின் (14)
மதகயம் மதோற்கடம் பின் வாலின் பேர் தாலவட்டம் – 3.விலங்கின்பெயர்:3 6/2
இடம் என்ப முன் பின் சார் வாய் கீழ் மேலும் அதுவே என்ப – 5.இடப்பெயர்:5 65/4
கடி பின் பேர் குணில் ஆம் மொந்தைதான் ஒருகட்பறை பேர் – 7.செயற்கைவடிவ:7 39/3
நயத்தகு நிமித்தமும் பேர் நாடுங்கால் வழியே பின் ஆம் – 8.பண்பு:8 48/4
ஏற்றலே குறைகோள் பின் சென்று இரத்தலே வேண்டலும் பேர் – 9.செயல்:9 11/3
வழி மரபு இடம் பின் மார்க்கம் வழங்கலே கொடை உலாவல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 253/4
ஏலும் முன் எழுத்து மூன்றும் இன்பம் பின் இரண்டும் தீது ஆம் – 12.பல்பொருள்கூட்டம்:12 32/3
பெருகு சுப்பிரயோகம் பின் பிறந்த விப்பிரயோகம் மேல் – 12.பல்பொருள்கூட்டம்:12 51/1
அறு புற சமயம்தானே அறை உலோகாயதம் பின்
உறைதரு பெளத்தமே ஆருகதம் மீமாஞ்சமோடு – 12.பல்பொருள்கூட்டம்:12 60/1,2
முன்னுறும் ஈசத்துவம் பின் முற்றிய வசித்துவம்தான் – 12.பல்பொருள்கூட்டம்:12 83/3
தனது நாளின் பின் நாளும் சார்ந்திடு நாலும் ஆறும் – 12.பல்பொருள்கூட்டம்:12 103/1
போற்று வாரானையே அம்புலி சிற்றில் சிறுபறை பின்
ஏற்றிடும் சிறுதேர் ஆம் இ பருவம் பத்தையும் இசைக்கும் – 12.பல்பொருள்கூட்டம்:12 112/2,3
இன்னவை பலவும் ஈந்திட்டு ஏழடி புலவன் பின் போய் – 12.பல்பொருள்கூட்டம்:12 132/3
பெறுமுறை முன்பு உயர்ந்து பின் பணிந்து அழகிதாய – 12.பல்பொருள்கூட்டம்:12 150/1
பின்கால் (1)
கொண்ட காத்திரமே முன்கால் கூறிய அபரம் பின்கால்
தொண்டை தொண்டலம் துதிக்கை சுண்டையும் அ பேர் ஆமே – 3.விலங்கின்பெயர்:3 8/3,4
பின்றல் (1)
பீடு அற பிறகிடல் பேர் பிறக்கிடல் பின்றல் ஆமே – 9.செயல்:9 15/4
பின்றை (4)
அங்கு அது போய பின்றை அலகுஇல் நூல் பிறந்த மற்றும் – 1.தேவப்பெயர்:1 3/1
பெருகிய பின்றை பிற்றை பின்னை என்று இயம்பலாமே – 1.தேவப்பெயர்:1 91/4
பின்னையே பின்றை தங்கை பெரிய மாற்கு உரிய தேவி – 11.ஒருசொல்பல்பொருள்:11 298/1
விழுத்தகு கோலம் செய்து மென் துகில் விரித்த பின்றை
தெழித்திடும் பல்லியம்தான் முகில் என திமிதிம் என்ன – 12.பல்பொருள்கூட்டம்:12 130/3,4
பின்னகம் (1)
பெருகிய கொப்பு முச்சி பின்னகம் கொண்டை பந்தம் – 2.மக்கள்பெயர்:2 100/3
பின்னம் (2)
வீற்றொடு விகிர்தம் பின்னம் விபரீதம் விரூபம் விள்ளல் – 8.பண்பு:8 65/1
பங்கமே சேறு தூசு பழுதொடு பின்னம் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 24/4
பின்னர் (2)
கலகம் ஆம் பின்னர் நான்கு கணங்களும் காணுங்காலே – 12.பல்பொருள்கூட்டம்:12 97/4
நிரையிணை பின்னர் ஆயின் நீரே நேரிணை பின்னாகி – 12.பல்பொருள்கூட்டம்:12 98/2
பின்னலோடு (1)
குடிலமே வேணி நீண்ட கோடீரம் பின்னலோடு
சடிலம் என்று ஐந்து பேரும் சடை என அடைவே சாற்றும் – 2.மக்கள்பெயர்:2 102/1,2
பின்னவர் (1)
நண்ணு பின்னவர் பன்னொன்றும் நவின்ற சூத்திரர்தம் பேரே – 2.மக்கள்பெயர்:2 26/4
பின்னாகி (1)
நிரையிணை பின்னர் ஆயின் நீரே நேரிணை பின்னாகி
நிரையது முன்னர் ஆயின் நெடிய வெண் திங்கள் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 98/2,3
பின்னியல் (1)
பின்னியல் யானையோடு பேய் எழு பெண்கள் ஊர்தி – 12.பல்பொருள்கூட்டம்:12 147/2
பின்னின் (1)
அணி பின்னின் கூழை ஆம் தார் கொடிப்படை ஆகும் என்ப – 2.மக்கள்பெயர்:2 83/3
பின்னும் (1)
முன்னே பேரருளே மற்றை முடிவிலா ஆற்றல் பின்னும் – 12.பல்பொருள்கூட்டம்:12 87/4
பின்னுறு (1)
பின்னுறு லகிமா பிராத்தி பெறும் பிராகாமியங்கள் – 12.பல்பொருள்கூட்டம்:12 83/2
பின்னே (2)
பேதம்இல் இளவல் பின்னே அநுசனே கனிட்டன் பின்னோன் – 2.மக்கள்பெயர்:2 77/4
கடையின் பேர் இறுதி அந்தம் காட்டிய பின்னே முற்று – 8.பண்பு:8 18/3
பின்னை (4)
பெருகிய பின்றை பிற்றை பின்னை என்று இயம்பலாமே – 1.தேவப்பெயர்:1 91/4
பின்னை வேற்றோர்க்கு பெற்ற பிள்ளை குண்டகனே என்ப – 2.மக்கள்பெயர்:2 59/2
அறியாதான் வினாவல் பின்னை அறிவு ஒப்பு காண்டலோடு – 12.பல்பொருள்கூட்டம்:12 43/1
இட்ட மாமனையில் சான்றோர் இயல்புளி இரீஇய பின்னை – 12.பல்பொருள்கூட்டம்:12 131/4
பின்னைகேள்வன் (1)
பிரமனை பெற்ற தாதை பின்னைகேள்வன் முகுந்தன் – 1.தேவப்பெயர்:1 22/2
பின்னைதானே (1)
தவ்வை முன்பிறந்தாள் சேட்டை தங்கையே பின்னைதானே – 2.மக்கள்பெயர்:2 76/4
பின்னையே (1)
பின்னையே பின்றை தங்கை பெரிய மாற்கு உரிய தேவி – 11.ஒருசொல்பல்பொருள்:11 298/1
பின்னோன் (1)
பேதம்இல் இளவல் பின்னே அநுசனே கனிட்டன் பின்னோன் – 2.மக்கள்பெயர்:2 77/4
பினாக (2)
பரசொடு கடிய சூலம் பினாக வில் படைகள் ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 141/4
மன்னும் நூல் மறை பினாக வார் சிலை சத்தி ஆழி – 12.பல்பொருள்கூட்டம்:12 147/3
பினாகபாணி (1)
பிரமன் மாற்கு அரியோன் தாணு பிஞ்சகன் பினாகபாணி
பரமன் எண்தோளன் பர்க்கன் பவன் யோகி பகவான் ஏகன் – 1.தேவப்பெயர்:1 17/2,3
பினாகம் (1)
இனியதோர் சார்ங்கம் மால் வில் ஈசன் வில் பினாகம் ஆமே – 7.செயற்கைவடிவ:7 3/4
பினின் (1)
பரவிய காரே கூதிர் முன் பினின் பனிகளோடு – 1.தேவப்பெயர்:1 95/1