கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
பா 4
பாக்கம் 1
பாக்கமே 1
பாக்கன் 1
பாக்கனும் 1
பாக்கிற்கு 1
பாக்கு 4
பாகசாதனனே 1
பாகசாலை 1
பாகம் 4
பாகமே 1
பாகரோடு 1
பாகல் 2
பாகலம் 1
பாகலின் 1
பாகலே 1
பாகவதமே 1
பாகவதர் 1
பாகன் 1
பாகு 3
பாகுடம் 1
பாகே 1
பாங்கர் 2
பாங்கரே 1
பாங்கன் 2
பாங்கி 2
பாங்கிதன்னை 1
பாங்கினால் 1
பாங்கு 1
பாங்குறும் 1
பாங்கொடு 1
பாசகர் 1
பாசங்கள் 1
பாசண்டம் 1
பாசத்தனும் 1
பாசம் 6
பாசமே 2
பாசறை 1
பாசறையே 1
பாசனம் 1
பாசனமும் 1
பாசனமே 1
பாசி 3
பாசு 2
பாசுபதத்தோடு 1
பாசுபதர் 1
பாசுரமே 1
பாஞ்சசன்னியம் 1
பாஞ்சராத்ரம் 1
பாட்டன் 1
பாட்டி 2
பாட்டினோடும் 1
பாட்டு 5
பாட்டுடை 1
பாட்டும் 2
பாட்டே 1
பாட 3
பாடகத்தின் 1
பாடம் 1
பாடல் 2
பாடல 1
பாடலம் 4
பாடலி 1
பாடலும் 1
பாடவம் 1
பாடவல்லோன் 2
பாடாநின்ற 1
பாடி 4
பாடியே 1
பாடிலா 1
பாடிவீடு 1
பாடு 4
பாடுநரே 1
பாடும் 1
பாடுவிச்சி 1
பாடுவோன் 1
பாடுறு 1
பாடே 2
பாடை 2
பாண்டம் 2
பாண்டமுகம் 1
பாண்டரங்கம் 1
பாண்டரங்கன் 1
பாண்டியன் 1
பாண்டியனே 1
பாண்டில் 9
பாண்டு 1
பாண்டுமைந்தன் 1
பாணம் 5
பாணம்தான் 1
பாணர் 2
பாணன் 1
பாணி 6
பாணித்தல்தானும் 1
பாத்தியே 1
பாத்தியோடு 1
பாத்திரம் 1
பாத்து 3
பாத 3
பாதங்காப்பு 1
பாதபம் 1
பாதம் 7
பாதலத்தினோடு 1
பாதவம் 1
பாதாளம் 2
பாதி 6
பாதிக்கும் 1
பாதியும் 2
பாதிரி 4
பாதீடு 1
பாதுகாத்தல் 1
பாதுகாத்திடல் 1
பாதுகையே 1
பாதை 1
பாதையே 1
பாந்தல் 1
பாந்தள் 3
பாபத்தி 1
பாம்பின் 6
பாம்பு 8
பாம்பும் 3
பாம்புரி 1
பாம்பே 1
பாமலி 1
பாமாலை 1
பாய்கின்ற 2
பாய்ச்சல் 1
பாய்தல் 2
பாய்மா 3
பாய்மாவே 1
பாயசம் 2
பாயல் 5
பாயிர 1
பாயும் 1
பார் 8
பார்க்க 1
பார்க்கவனே 1
பார்க்குங்காலை 1
பார்த்தல் 2
பார்த்தன் 2
பார்த்தனே 1
பார்த்திடின் 1
பார்த்திவம் 1
பார்த்திவனே 1
பார்ப்பதியொடு 1
பார்ப்பவர் 1
பார்ப்பார் 4
பார்ப்பு 1
பார்ப்பும் 2
பார்ப்பொடு 2
பார்வை 3
பார 1
பாரசிகை 1
பாரணம் 1
பாரத்துவாசம் 1
பாரத்துவாசன் 1
பாரதரே 1
பாரதி 3
பாரம் 8
பாரமே 1
பாராட்டுதல் 1
பாராட்டும் 1
பாராட்டோடே 1
பாராயணர் 1
பாராவதம் 1
பாராவளை 1
பாராவாரம் 2
பாராவாரம்தான் 1
பாரி 7
பாரிசம் 1
பாரிசாதம் 1
பாரிடம் 2
பாரித்தல் 1
பாரித்தலும் 1
பாரிய 7
பாரியே 1
பால் 17
பால்மைத்தாகி 1
பாலத்தின் 1
பாலம் 1
பாலமே 3
பாலர் 2
பாலனே 1
பாலிகை 4
பாலே 1
பாலை 6
பாலைக்கிழத்தி 1
பாலைக்கு 1
பாலைக்கே 1
பாலைத்திறங்கள் 1
பாலையாம் 1
பாலையாழ் 1
பாலையாழிசை 1
பாலையாழின்திறத்திசை 1
பாலையாழே 1
பாலையாளர் 1
பாலையின் 1
பாலையே 1
பாலொடு 3
பாவகமாக 1
பாவகன் 1
பாவகனே 1
பாவம் 4
பாவம்தான் 1
பாவமூர்த்திகள் 1
பாவமொடு 1
பாவல் 1
பாவலர் 1
பாவனமே 1
பாவால் 1
பாவாற்றி 1
பாவி 1
பாவிரி 1
பாவின் 1
பாவே 1
பாழ் 1
பாழ்த்த 1
பாழி 9
பாழியே 1
பாளிதங்கள் 1
பாளிதம் 2
பாளிதமே 1
பாளை 1
பாற்கரமே 1
பாற்கரன் 2
பாற்சொற்றி 1
பாற்சோறு 1
பாறல் 3
பாறிய 1
பாறு 2
பாறுதல் 1
பாறை 3
பான்மை 1
பானசிகர் 1
பானம் 2
பானல் 3
பானலே 1
பானீயம் 1
பானு 3
பானே 1
பானையின் 1
பா (4)
சார் பலகை பா பார் ஆம் சார்ந்த கூவிரம் கொடிஞ்சி – 7.செயற்கைவடிவ:7 45/3
அகவல் பா மயிற்குரல் கூத்து அந்தமே அழகு ஈறு என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 17/4
வஞ்சி மேற்செலவு ஓர் ஊர் பா வல்லி மென் மருங்குல் பெண்ணும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 40/3
பா என்ப பனுவல் நூற்பா பரவுதல் பரப்பும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 242/3
பாக்கம் (1)
சரணம் ஆவாசம் பாக்கம் தாவளம் நிகமம் தாமம் – 5.இடப்பெயர்:5 40/2
பாக்கமே (1)
பாக்கமே இருக்கை பாழி பட்டினம் பள்ளி முட்டம் – 5.இடப்பெயர்:5 34/1
பாக்கன் (1)
பொருது மார்ச்சாலம் பாக்கன் இற்புலி பூஞை ஒன்பான் – 3.விலங்கின்பெயர்:3 26/2
பாக்கனும் (1)
பறழொடு குட்டிதானே பாக்கனும் அணிலும் என்ப – 3.விலங்கின்பெயர்:3 40/3
பாக்கிற்கு (1)
கோலம் என்று இந்த மூன்றும் குறித்த பாக்கிற்கு நாமம் – 4.மரப்பெயர்:4 10/4
பாக்கு (4)
அம்மோடு ஆம் தம் நம் நும் ஏ அல் ஆல் வான் பாக்கு தில்லே – 10.ஒலிப்பெயர்:10 17/1
பாக்கு என்பது எதிர்காலத்தை பகர் இடைச்சொல் துவர்க்காய் – 11.ஒருசொல்பல்பொருள்:11 10/2
பண்டம் பொன் பணிகார பேர் பாகு பால் குழம்பு பாக்கு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 81/4
கோலமே அழகு பன்றி பாக்கு நீர்க்கொழுந்து பீர்க்காம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 226/1
பாகசாதனனே (1)
பாகசாதனனே வச்சிரபாணி கோபதி சிறப்பாம் – 1.தேவப்பெயர்:1 27/2
பாகசாலை (1)
அட்டிலே பாகசாலை அடுக்களை மடைப்பள்ளி பேர் – 5.இடப்பெயர்:5 55/4
பாகம் (4)
பறைந்த பால் பயல் அருத்தம் பாகம் கூறு ஐந்தும் பாதி – 8.பண்பு:8 15/3
போற்றிய பயிக்கம் பாகம் பொருந்திய பலியே பிண்டம் – 9.செயல்:9 11/1
பகுத்தலே பாத்து பாகம் பங்கீடு பாதியும் பேர் – 9.செயல்:9 34/1
குழைவுறு கூடசாலம் இரெளரவம் கும்பி பாகம்
விழு பூதி அள்ளல் செந்து விதித்த மாபூதி ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 75/1,2
பாகமே (1)
பாகமே பிச்சை பங்கு ஆம் பயோதரம் புயலே கொங்கை – 11.ஒருசொல்பல்பொருள்:11 14/3
பாகரோடு (1)
சோர்வுஇலா பாகரோடு ஆதோரணர் யானைப்பாகர் – 2.மக்கள்பெயர்:2 36/2
பாகல் (2)
பனசமே வருக்கை பாகல் பலவு இவை பலாவின் பேரே – 4.மரப்பெயர்:4 11/1
ஆவணமே பாகல் வரம்பொடு குரங்கு எண்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 225/2
பாகலம் (1)
படுகுழி பயம்பு ஆம் என்ப பாகலம் யானைநோயே – 3.விலங்கின்பெயர்:3 9/4
பாகலின் (1)
கூலமே காரவல்லி கூறிய பாகலின் பேர் – 4.மரப்பெயர்:4 34/3
பாகலே (1)
பாகலே காரவல்லி பலா என்றும் பகரலாமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 5/2
பாகவதமே (1)
உற்ற பாகவதமே காருடம் பிரமாண்டம் தொன்னூல் – 12.பல்பொருள்கூட்டம்:12 121/4
பாகவதர் (1)
மேவு மால்சமயத்தோர் பேர் மிக்க பாகவதர் ஆகும் – 2.மக்கள்பெயர்:2 3/3
பாகன் (1)
வந்த தூதுவனே மாலே மதிமுகன் அறிஞன் பாகன்
அந்தம் ஆம் புலவன் மற்றை அனுவழி மேதை பச்சை – 1.தேவப்பெயர்:1 69/2,3
பாகு (3)
சால நீள் கமுகு மு பேர் சாற்றிடும் துவர்க்காய் பாகு
கோலம் என்று இந்த மூன்றும் குறித்த பாக்கிற்கு நாமம் – 4.மரப்பெயர்:4 10/3,4
பண்டம் பொன் பணிகார பேர் பாகு பால் குழம்பு பாக்கு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 81/4
பாகு அடர் சொல்லின் நல்லாய் பகரும் நூல் இயல்பு இதாமே – 12.பல்பொருள்கூட்டம்:12 52/4
பாகுடம் (1)
திறை மிறை கப்பமே பாகுடம் அரசிறை பேர் செப்பும் – 9.செயல்:9 56/1
பாகே (1)
காடியே யவாகு மோழை கஞ்சி பாகே குழம்பு ஆம் – 6.பல்பொருள்:6 26/3
பாங்கர் (2)
புடை தலை முதல் வளாகம் புலம் வலம் சூழல் பாங்கர்
கடை வயின் பட்டி வைப்பு கால் களம் தேயம் பாடே – 5.இடப்பெயர்:5 65/2,3
பாங்கர் பாரிசம் மருங்கு பால் புடை புறமே பக்கம் – 5.இடப்பெயர்:5 66/1
பாங்கரே (1)
பானலே பழனம் நெய்தல் பாங்கரே இடம் பக்க பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 294/3
பாங்கன் (2)
சிலதனே நண்பன் பாங்கன் சேடனே துணைவன் தோழன் – 2.மக்கள்பெயர்:2 42/1
சேடன் ஓர் சாதி பாங்கன் செகம் தாங்கும் அனந்தன் என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 45/3
பாங்கி (2)
சிலதியே சகியே பாங்கி சேடியே இகுளை தோழி – 2.மக்கள்பெயர்:2 42/3
செயிர் என்ப சினம் குற்ற பேர் சேடி விஞ்சையர்ஊர் பாங்கி
உயவை காக்கணமே முல்லை உற்ற கான்யாறும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 160/3,4
பாங்கிதன்னை (1)
மருங்கினில் கையை வைத்தல் வாங்குதல் பாங்கிதன்னை
திருந்தவே நோக்கல் ஏலேல் என்றலும் செய்கை ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 125/3,4
பாங்கினால் (1)
பாங்கினால் விளங்கு பண்பு பற்றிய பெயரின் ஈட்டம் – 8.பண்பு:8 82/3
பாங்கு (1)
பழிபடா விடங்கம் மாழை பத்திரம் தோட்டி பாங்கு – 8.பண்பு:8 24/4
பாங்குறும் (1)
பாங்குறும் மரபு பாரம் பரியமே முறைமை ஆகும் – 8.பண்பு:8 47/4
பாங்கொடு (1)
பாங்கொடு காணி தாயம் பால் கெழுதகைமை ஆட்சி – 8.பண்பு:8 47/1
பாசகர் (1)
ஆயும் பானசிகர் என்றும் பாசகர் என்றும் ஆமே – 2.மக்கள்பெயர்:2 37/4
பாசங்கள் (1)
பன்னும் முற்றுணர்வினோடு பாசங்கள் இயல்பின் நீங்கல் – 12.பல்பொருள்கூட்டம்:12 87/3
பாசண்டம் (1)
உருத்த பாசண்டம் மற்றும் உறும் இயல் இசையே கூத்து – 12.பல்பொருள்கூட்டம்:12 29/3
பாசத்தனும் (1)
கமைஇல் கால் மறல் மடங்கல் காலன் பாசத்தனும் பேர் – 1.தேவப்பெயர்:1 38/4
பாசம் (6)
வெறி மயல் பிசாசம் பாசம் வியந்தரம் மண்ணை சோகோடு – 1.தேவப்பெயர்:1 53/3
பாவகமாக கட்டும் பாசம் பற்றாக்கை ஆமே – 7.செயற்கைவடிவ:7 6/4
பாசம் ஆம் ஓலை தீட்டும் படை கண்டத்துடனே ஆணி – 7.செயற்கைவடிவ:7 14/3
பரிவு நார் வாரம் ஈரம் பற்று அளி பாசம் அன்பு ஆம் – 8.பண்பு:8 33/1
பிரமனது ஊர்தி அன்னம் பெரும்படை பாசம் ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 142/3
எருமையே யமன்தன் ஊர்தி எறிபடை பாசம் தண்டு ஆம் – 12.பல்பொருள்கூட்டம்:12 143/2
பாசமே (2)
பழுதையே தாமம் கச்சை பாசமே இரச்சே நாணே – 7.செயற்கைவடிவ:7 60/1
பாசமே கயிறு கூளி பகர் ஊசித்துளை அன்பு ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 32/3
பாசறை (1)
பாடியே நகரம் நாடு பாசறை ஆயர் ஊர் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 50/2
பாசறையே (1)
பறித்த பாசறையே தெவ்வர்முனை பதி பாடிவீடு – 5.இடப்பெயர்:5 39/4
பாசனம் (1)
பாசனம் என்ப சுற்றம் பாண்டம் உண்கலமும் பன்னும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 26/1
பாசனமும் (1)
சுற்றம் மூவாறு பேரும் சூழ்ந்த பாசனமும் சொல்லும் – 2.மக்கள்பெயர்:2 53/4
பாசனமே (1)
தட்டம் பாசனமே தாலம் தளிகை உண்கலத்தின் பேரே – 7.செயற்கைவடிவ:7 32/1
பாசி (3)
சூரனே முடுவல் பாசி புரோகதி சுனகன் குக்கல் – 3.விலங்கின்பெயர்:3 25/1
தள்ளிய நாரம் பாசி சைவலம் சடைச்சியும் பேர் – 4.மரப்பெயர்:4 63/3
பீனமே பருமை பாசி பேடு என்ப பேடி ஊரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 295/2
பாசு (2)
பாசு பை அரிதம் சாமம் பசுமை சாமளமே பச்சை – 8.பண்பு:8 21/1
பாசு என்ப பசுமை மூங்கில் பப்பு என்ப பரப்போடு ஒப்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 37/1
பாசுபதத்தோடு (1)
பெருகு பாசுபதத்தோடு பிறங்கு மாவிரதம் மற்றும் – 12.பல்பொருள்கூட்டம்:12 59/2
பாசுபதர் (1)
மாவிரதியரே பாசுபதர் காளாமுகர் சைவத்தோர் – 2.மக்கள்பெயர்:2 3/2
பாசுரமே (1)
வசித்தல் பாசுரமே வார்த்தை வாசகம் வசனமும் பேர் – 10.ஒலிப்பெயர்:10 3/1
பாஞ்சசன்னியம் (1)
தப்பிலா சலஞ்சலங்கள் சார்ந்தது பாஞ்சசன்னியம் – 3.விலங்கின்பெயர்:3 73/4
பாஞ்சராத்ரம் (1)
குறி பெறு மாயாவாதம் கூறிய பாஞ்சராத்ரம்
நெறி பெறும் இவையே என்ன நிகழ்த்துவர் நூல் வல்லோரே – 12.பல்பொருள்கூட்டம்:12 60/3,4
பாட்டன் (1)
தாதைதன் தாதையே மூதாதையே பாட்டன் நாமம் – 2.மக்கள்பெயர்:2 75/1
பாட்டி (2)
பிடி பிணை பெட்டை மந்தி பிணாவோடு ஆ நாகு பாட்டி
கொடு விலங்கின் பெண்பால் ஆம் குஞ்சரம் கவரியோடு – 3.விலங்கின்பெயர்:3 34/1,2
நரி பன்றி நாய் இ மூன்றும் நாட்டிய பாட்டி ஆகும் – 3.விலங்கின்பெயர்:3 36/2
பாட்டினோடும் (1)
ஒற்று எழுத்து யாவும் தீர்ந்த ஒருபொருள் பாட்டினோடும் – 12.பல்பொருள்கூட்டம்:12 26/4
பாட்டு (5)
பாட்டு எனப்படும் வெண்பாவில் படும் பெயர் வெள்ளை முற்பா – 10.ஒலிப்பெயர்:10 29/2
இசை புகழ் கிளவி பாட்டு ஆம் ஏங்கலே ஒலி இரங்கல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 35/3
வரி சுணங்கு எழுத்து பாட்டு வாரிதி இறையே நெல்லு – 11.ஒருசொல்பல்பொருள்:11 172/4
தைத்த கோமூத்திரி கூட சதுர்த்தம் என்று இசைத்த பாட்டு – 12.பல்பொருள்கூட்டம்:12 27/4
விரித்தட இசைத்து வைத்த மிறைக்கவி பாட்டு மற்றும் – 12.பல்பொருள்கூட்டம்:12 28/3
பாட்டுடை (1)
பாட்டுடை தலைவன்தானே பரிசில் ஈயாத காலை – 12.பல்பொருள்கூட்டம்:12 133/1
பாட்டும் (2)
தூக்கு என்ப பாட்டும் கூத்தும் துலாமும் ஆராய்தலும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 10/1
பண் என்ப பாட்டும் பண்ணும் பரிமாவின் கலணையும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 84/3
பாட்டே (1)
உத்தரம் குற்றம்இல்லா ஓரெழுத்தினத்தில் பாட்டே
வைத்திடும் காதைதன்னை மறைப்பது கரந்துறைப்பா – 12.பல்பொருள்கூட்டம்:12 27/2,3
பாட (3)
தெரித்தது பாட வல்லோன் சித்திரகவி என்று ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 28/4
பாட மா பார்க்க வார் சண்பகம் நிழல்பட தளிர்க்கும் – 12.பல்பொருள்கூட்டம்:12 110/4
நந்தம் முத்தமிழினோடு நாற்கவி பாட வல்லோன் – 12.பல்பொருள்கூட்டம்:12 129/2
பாடகத்தின் (1)
நீடு பாடகத்தின் நாமம் நெடும் பாத கடகம் என்ப – 7.செயற்கைவடிவ:7 26/1
பாடம் (1)
பலம் உற ஓதலின் பேர் பாடம் மையாடல் ஆமே – 10.ஒலிப்பெயர்:10 20/4
பாடல் (2)
படித்தல் வாசித்தல் ஓதல் பாடல் அத்தியயனமும் பேர் – 10.ஒலிப்பெயர்:10 7/1
சித்திரம் அழகு ஓர் பாடல் சிறந்த விம்மிதம் ஏரண்டம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 110/3
பாடல (1)
பாதிரி பாடல பேர் பணைத்து எழும் மூங்கிற்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 101/3
பாடலம் (4)
பரி துரகம் சிறந்த பாடலம் கிள்ளை பாய்மா – 3.விலங்கின்பெயர்:3 10/1
பகரும் புன்காலியோடு பாடலம் பாதிரி பேர் – 4.மரப்பெயர்:4 3/3
பாடலம் சிவப்பினோடு பாதிரி குதிரை முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 62/2
பாடலம் நிந்திக்க தேன் படி முல்லை நகைக்க புன்னை – 12.பல்பொருள்கூட்டம்:12 110/2
பாடலி (1)
அரியல் பாடலி தேன் மட்டே அரிட்டமே சுண்டை தொண்டி – 6.பல்பொருள்:6 29/1
பாடலும் (1)
பாலை ஓர் மரம் நிலம் அந்நிலத்தினில் பாடலும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 213/1
பாடவம் (1)
தருக்கொடு மலர்ச்சி மத்தம் தன்கு பாடவம் களிப்பு – 8.பண்பு:8 37/1
பாடவல்லோன் (2)
விரித்துற பாடவல்லோன் வித்தாரகவி என்று ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 29/4
மருவிய அலங்காரத்தை வரிசையில் பாடவல்லோன்
பரிவுறும் எழுத்தும் சொல்லும் பொருள் யாப்போடு இவை அறிந்தோன் – 12.பல்பொருள்கூட்டம்:12 128/3,4
பாடாநின்ற (1)
தேன் அவிழ்த்து அளிகள் எல்லாம் செவ்வழி பாடாநின்ற
பூ நகைத்து இலங்கு கஞ்ச பொகுட்டின் மீதே ஒதுங்கு – 2.மக்கள்பெயர்:2 1/1,2
பாடி (4)
வானியே ககனம் யூகம் வாகினி அனீகம் பாடி
சேனையே கவனம் கூடி செறி பலம் பரிகலம்தான் – 2.மக்கள்பெயர்:2 82/2,3
பாடி மண்டலமே சும்மை பைதிரம் உலகு தேயம் – 5.இடப்பெயர்:5 9/1
பூக்கம் சம்வாகம் நொச்சி பூரியம் பாடி பூண்டி – 5.இடப்பெயர்:5 34/2
பறித்திடு முல்லையூரே பாடி பட்டினமே நெய்தல் – 5.இடப்பெயர்:5 39/2
பாடியே (1)
பாடியே நகரம் நாடு பாசறை ஆயர் ஊர் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 50/2
பாடிலா (1)
பாடிலா அமிழ்து கீரம் பயசு துத்தம் பயம் பால் – 6.பல்பொருள்:6 26/4
பாடிவீடு (1)
பறித்த பாசறையே தெவ்வர்முனை பதி பாடிவீடு – 5.இடப்பெயர்:5 39/4
பாடு (4)
பாடு நிர்வாணத்தோடு பரகதி சிவமே முத்தி – 5.இடப்பெயர்:5 2/3
பாடு இலா குடிகள் போல படு நிலம் பாலை ஆமே – 5.இடப்பெயர்:5 30/4
பாடு மாண் பாழி மீளி பணை பொழில் பகடு மூரி – 8.பண்பு:8 10/1
பாடு இடம் பெருமை ஓசை பட்டே பட்டாடை சிற்றூர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 52/3
பாடுநரே (1)
புலவர் பாடுநரே கூத்தர் புதன் உம்பர் கவிகள் ஓவர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 207/1
பாடும் (1)
எடுத்து இயல்பாக பாடும் எவன் அவன் ஆசு சொல்வான் – 12.பல்பொருள்கூட்டம்:12 24/3
பாடுவிச்சி (1)
திட்டம் ஆம் பாடுவிச்சி தம்பதி இரட்டை ஆண் பெண் – 2.மக்கள்பெயர்:2 65/4
பாடுவோன் (1)
இவை யாரும் மெச்ச பாடுவோன் கவி என்றாகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 22/2
பாடுறு (1)
பாடுறு பாத சாலம் பதத்துஅணி பொது பேர் ஆகும் – 7.செயற்கைவடிவ:7 26/3
பாடே (2)
கடை வயின் பட்டி வைப்பு கால் களம் தேயம் பாடே
இடம் என்ப முன் பின் சார் வாய் கீழ் மேலும் அதுவே என்ப – 5.இடப்பெயர்:5 65/3,4
உரை இசை இடியே நாதம் உரைத்த கோசணையே பாடே
இரை சும்மை வகுணி மூவேழ் இவைகளே ஒலியின் நாமம் – 10.ஒலிப்பெயர்:10 44/3,4
பாடை (2)
சா துயர் பாடை வெள்ளில் சிலாவட்டம் சாணைக்கல்லே – 7.செயற்கைவடிவ:7 63/4
வெள்ளிலே விளா பாடை பேர் வேலன் வேள் வெறியாட்டாளன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 273/4
பாண்டம் (2)
இடுங்கலம் பாண்டம் ஏற்கும் கொள்கலம் எவற்றிற்கும் பேர் – 7.செயற்கைவடிவ:7 67/4
பாசனம் என்ப சுற்றம் பாண்டம் உண்கலமும் பன்னும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 26/1
பாண்டமுகம் (1)
புட்கரம் நிறைவு பாண்டமுகம் தீர்த்தம் புனல் வான் சேனம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 69/1
பாண்டரங்கம் (1)
கொடுகொட்டி பாண்டரங்கம் கூறு காபாலம் மூன்றும் – 9.செயல்:9 50/1
பாண்டரங்கன் (1)
அந்திவண்ணன் முக்கண்ணன் அழல்ஆடி பாண்டரங்கன்
சந்திரசேகரன் ஆனந்தன் சடைமுடி அனந்தன் ஆதி – 1.தேவப்பெயர்:1 16/1,2
பாண்டியன் (1)
பழைய பஞ்சவனே வெய்ய கெளரியன் பாண்டியன் பேர் – 2.மக்கள்பெயர்:2 20/4
பாண்டியனே (1)
மருவு முத்தமிழை முன் நாள் வளர்த்த பாண்டியனே போல – 1.தேவப்பெயர்:1 5/3
பாண்டில் (9)
பாறல் சே பெற்றம் பூணி பாண்டில் கொட்டியம் இறாலே – 3.விலங்கின்பெயர்:3 14/1
சில்லமே இல்லம் தேற்று ஆம் சிரீடமே பாண்டில் வாகை – 4.மரப்பெயர்:4 20/1
கிட்டியே பாண்டில் கஞ்சம் கிணின் என்னும் தாளம் முப்பேர் – 7.செயற்கைவடிவ:7 34/4
பாண்டில் கஞ்சிகை வையம் போர் பரிகள் பூண்டு ஈர்க்கும் ஊர்தி – 7.செயற்கைவடிவ:7 46/1
பகர்தரு பாரி மஞ்சம் பரியங்கம் பாண்டில் கட்டில் – 7.செயற்கைவடிவ:7 52/4
இடிஞ்சிலே பாண்டில் என்ப எரிசுடர் தகழி நாமம் – 7.செயற்கைவடிவ:7 67/1
சொல்லிய பரிதி பாண்டில் சூழ்ந்திடு கடகம் நேமி – 8.பண்பு:8 2/2
பாண்டில் ஏறு ஊர்தி வட்டம் பணை கட்டில் விளக்கு தாளம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 92/3
ஊர்தி தேர் விமானம் பாண்டில் உம்பலே சிவிகை பாய்மா – 11.ஒருசொல்பல்பொருள்:11 184/1
பாண்டு (1)
குருகு பால் தவளம் வெள்ளை குருத்து வால் சுவேதம் பாண்டு
நரை விளர் பத்தும் வெண்மை சிதமும் சுக்கிலமும் நாட்டும் – 8.பண்பு:8 20/1,2
பாண்டுமைந்தன் (1)
குருகுல பாண்டுமைந்தன் குந்திதன் புதல்வன் மெய்ம்மை – 2.மக்கள்பெயர்:2 14/3
பாணம் (5)
குரவமே கோட்டம் என்ப மழைவண்ணக்குறிஞ்சி பாணம்
தரு கரமஞ்சரி பேர் சாற்று நாயுருவி ஆமே – 4.மரப்பெயர்:4 21/3,4
பாணம் ஆசுகமே பூதை பத்திரி விசிகம் புங்கம் – 7.செயற்கைவடிவ:7 5/1
பத்திரம் இலை வனப்பு படை நன்மை சிறகே பாணம்
சித்திரம் அழகு ஓர் பாடல் சிறந்த விம்மிதம் ஏரண்டம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 110/2,3
பத்திரி பறவை காளி பரி இலை பாணம் ஐம்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 117/1
பல்லம் ஓர் கணக்கு பாணம் பல்லணம் கரடி நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 223/2
பாணம்தான் (1)
பாணம்தான் மேகவண்ண குறிஞ்சி எய் கணை பூம் பட்டு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 79/2
பாணர் (2)
பலர் புகழ் மதங்கர் சூதர் பண்ணவர் பாணர் ஆமே – 2.மக்கள்பெயர்:2 34/4
பொருநர் போர்த்தலைவர் கூத்தர் புரவலர் பாணர் வீரர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 192/3
பாணன் (1)
சென்னி கம் பாணன் சோழன் சீருள் ஈயம் செம்பு ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 299/2
பாணி (6)
நீரம் புட்கரமே சிந்து நெடும் புனல் சலிலம் பாணி
கார் அறல் புவனம் நாரம் கனவிரதம் கவந்தம் – 1.தேவப்பெயர்:1 61/2,3
வேலையே அமையம் செவ்வி ஏல்வையே பொழுது பாணி
காலை கொன் பதமே போழ்து கால பேர் ஈரைந்து ஆகும் – 1.தேவப்பெயர்:1 88/1,2
கரம் அத்தம் பாணி தோளே கைத்தலம் நாற்பேர் ஆம் கூர்ப்பரம் – 2.மக்கள்பெயர்:2 91/1
ஏற்றிடும் நொடி இயத்தோடு இசை பறை வாக்கு பாணி
தோற்றமாம் நுவலினோடு மூவேழும் சொல்லின் பேரே – 10.ஒலிப்பெயர்:10 2/3,4
பரவு காந்தருவம் கீதம் பாணி காமரம் இசைப்பாட்டு – 10.ஒலிப்பெயர்:10 32/2
பாணி ஊர் நீர் கை ஓசை பற்று கான் போது நாடு – 11.ஒருசொல்பல்பொருள்:11 87/1
பாணித்தல்தானும் (1)
சால நீட்டித்தலோடு சார்ந்த பாணித்தல்தானும்
நீல உண் கண்ணாய் மற்று நெடித்தலும் நெடும் போழ்து என்ப – 1.தேவப்பெயர்:1 88/3,4
பாத்தியே (1)
பாத்தியே சிறுசெய் இல்லம் பகுத்தலும் வகுத்த நாமம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 111/4
பாத்தியோடு (1)
குழைவுறு பாத்தியோடு குண்டிலும் சிறுசெய் கூறும் – 5.இடப்பெயர்:5 31/4
பாத்திரம் (1)
பரவிய கடிஞை ஐயம் பாத்திரம் என்றும் ஏற்கும் – 7.செயற்கைவடிவ:7 66/4
பாத்து (3)
தொடு பதம் மிதவை பாத்து துற்று உண்டி சொன்றி புன்கம் – 6.பல்பொருள்:6 22/3
பகுத்தலே பாத்து பாகம் பங்கீடு பாதியும் பேர் – 9.செயல்:9 34/1
பாத்து என்ப கஞ்சி சோறு பகுத்திடல் வகுத்த முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 107/3
பாத (3)
பரிபுரம் என்பதானே பாத கிங்கிணியின் நாமம் – 7.செயற்கைவடிவ:7 25/1
நீடு பாடகத்தின் நாமம் நெடும் பாத கடகம் என்ப – 7.செயற்கைவடிவ:7 26/1
பாடுறு பாத சாலம் பதத்துஅணி பொது பேர் ஆகும் – 7.செயற்கைவடிவ:7 26/3
பாதங்காப்பு (1)
தொந்தமாம் பாதங்காப்பு கழல் தொடு தோல் செருப்பு ஆம் – 7.செயற்கைவடிவ:7 61/4
பாதபம் (1)
பரவு பூருகமே சாகி பாதபம் என்றும் பன்னும் – 4.மரப்பெயர்:4 44/4
பாதம் (7)
நான்முக கடவுள் பாதம் நாவினால் நவிற்றி ஏத்தி – 2.மக்கள்பெயர்:2 1/3
சரணமே பதமே மற்றை தாளொடு அங்கிரியே பாதம்
கருதிய சலனம் மற்றை கழலுடன் அடியும் கால் ஆம் – 2.மக்கள்பெயர்:2 87/1,2
பரப்பிய ஆதி மூர்த்தி பங்கய பாதம் போற்றி – 4.மரப்பெயர்:4 1/3
இலகு மூ எயிலுள் யாளி எழில் அணை இருந்தோன் பாதம்
பலமுறை வணங்கி ஏத்தி பல்பொருட்பெயரும் சொல்வாம் – 6.பல்பொருள்:6 1/3,4
மலர் உற்று நடந்த வாமன் மரை புரை பாதம் போற்றி – 10.ஒலிப்பெயர்:10 1/3
சண்டன் கூற்று அலி வெய்யோன் ஆம் தாள் கதவு உறு தாள் பாதம்
சுண்டையே சுண்டை கள் ஆம் சொர்க்கமே சுவர்க்கம் கொங்கை – 11.ஒருசொல்பல்பொருள்:11 93/3,4
பாதம் முன் வெந் எருத்து பகர் முகம் பால்மைத்தாகி – 12.பல்பொருள்கூட்டம்:12 151/3
பாதலத்தினோடு (1)
புதிய பாதலத்தினோடு போற்றும் கீழ் ஏழுலோகம் – 12.பல்பொருள்கூட்டம்:12 73/3
பாதவம் (1)
பருப்பதம் சைலம் சாரல் பாதவம் பதலை தாணு – 5.இடப்பெயர்:5 11/2
பாதாளம் (2)
விரவு விஞ்சையர் ஊர் மற்றும் வீழ் அதோகதி பாதாளம்
நிரயமே அளறே தீயே நீள் சுவப்பிரமே ஊழல் – 5.இடப்பெயர்:5 4/2,3
அதம் இறங்குதல் பாதாளம் கீழும் என்று அறையும் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 122/2
பாதி (6)
பகரில் ஆயனமும் அ பேர் அயனமே ஆண்டில் பாதி
உக முடிவுடன் மடங்கல் ஊழி ஆம் ஆயுள் வாழ்நாள் – 1.தேவப்பெயர்:1 96/2,3
பறைந்த பால் பயல் அருத்தம் பாகம் கூறு ஐந்தும் பாதி
அறைந்த சீர் குரு கனம் ஞாட்பு அதி பாரம் பொறையும் ஆமே – 8.பண்பு:8 15/3,4
அடல் கொலை வலி போர் ஆகும் அருத்தமே பொருள் பொன் பாதி
உடல் பொருள் ஆகம் என்ப ஓங்கல் வெற்பு உயரம் மூங்கில் – 11.ஒருசொல்பல்பொருள்:11 59/2,3
அத்தம் பொன் பாதி கை கண்ணாடி சொற்பொருள் காடு ஓர்நாள் – 11.ஒருசொல்பல்பொருள்:11 105/1
நேர் சமம் ஈதல் பாதி நெடில் உடன்பாடு நுட்பம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 179/4
பார் உலகம் தேர்ப்பார் ஆம் பயல் பள்ளம் பாதி சிற்றாள் – 11.ஒருசொல்பல்பொருள்:11 188/2
பாதிக்கும் (1)
அயனமே வழியின் நாமம் ஆண்டினில் பாதிக்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 154/4
பாதியும் (2)
பகுத்தலே பாத்து பாகம் பங்கீடு பாதியும் பேர் – 9.செயல்:9 34/1
பங்கு என்ப முடமே ஆகும் பாதியும் சனியும் ஏற்கும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 22/2
பாதிரி (4)
பகரும் புன்காலியோடு பாடலம் பாதிரி பேர் – 4.மரப்பெயர்:4 3/3
காம்பு பாதிரி முடங்கல் கழை பணை விண்டு நேமி – 4.மரப்பெயர்:4 13/1
பாடலம் சிவப்பினோடு பாதிரி குதிரை முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 62/2
பாதிரி பாடல பேர் பணைத்து எழும் மூங்கிற்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 101/3
பாதீடு (1)
அளித்தல் பாதீடு பெய்தல் ஆம் முப்பேர் செறித்தல் என்ப – 9.செயல்:9 31/1
பாதுகாத்தல் (1)
பதம் உற ஓம்பல் போற்றல் பாதுகாத்தல் பேராகும் – 9.செயல்:9 33/4
பாதுகாத்திடல் (1)
பரி பரி சுமத்தல் வேகம் பாதுகாத்திடல் வருத்தம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 172/1
பாதுகையே (1)
இட்ட பாதுகையே பாவல் மிதியடி இதன் மேல் இட்ட – 7.செயற்கைவடிவ:7 62/1
பாதை (1)
பதவையே அத்தம் செப்பம் பட்டமே இயவை பாதை
உதவிய சரியே தாரை ஒழுக்கமே நடவை ஆறு – 5.இடப்பெயர்:5 62/3,4
பாதையே (1)
பாதையே வங்கம் தோணி பாரதி பஃறி அம்பி – 7.செயற்கைவடிவ:7 51/1
பாந்தல் (1)
ஒடுக்கமே பதுங்கல் பாந்தல் உரைத்தலே உரிஞ்சல் தேய்த்தல் – 9.செயல்:9 16/4
பாந்தள் (3)
பரவிய புயங்கம் பாந்தள் அங்கதம் பணி பாம்பின் பேர் – 3.விலங்கின்பெயர்:3 47/3
நெடிய மாசுணமே பாந்தள் நீள் பெரும் பாம்பின் நாமம் – 3.விலங்கின்பெயர்:3 48/3
எரி புரை நிறம் பொன் பாந்தள் இரவி கண்வரி தார் பச்சை – 11.ஒருசொல்பல்பொருள்:11 197/4
பாபத்தி (1)
வரித்திடின் கொலையின் நாற்பேர் வேட்டை பாபத்தி என்ப – 9.செயல்:9 35/4
பாம்பின் (6)
பரவிய புயங்கம் பாந்தள் அங்கதம் பணி பாம்பின் பேர் – 3.விலங்கின்பெயர்:3 47/3
நெடிய மாசுணமே பாந்தள் நீள் பெரும் பாம்பின் நாமம் – 3.விலங்கின்பெயர்:3 48/3
போகமே பாம்பின் மெய்யும் போகத்தின் விகற்பும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 19/3
படம் கரிமுகபடாம் நல் துகில் பாம்பின் பணம் முப்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 61/4
துத்தியே சுணங்கு பாம்பின் சுடர் பொறி புதல் ஒன்று ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 109/4
முன்னிய கடவுள் பாம்பின் மொழி அபிதானம் ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 80/4
பாம்பு (8)
நாகம் விண் குரங்கு புன்னை நற்றூசு மலை பாம்பு யானை – 11.ஒருசொல்பல்பொருள்:11 5/4
போகி இந்திரன் பாம்பு என்ப போகில் புட்பொது பூ மொட்டு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 7/3
சக்கிரி குயவன் செக்கான் தராபதி நெடுமால் பாம்பு – 11.ஒருசொல்பல்பொருள்:11 9/4
பணியே தோற்கருவி வார்த்தை பாம்பு செய்தொழிலும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 86/4
மண்டலி பூனை பாம்பு மண்ணொடு நாயும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 88/4
பாம்பு என்ப கரை மராளம் பை அராப்படமே பச்சை – 11.ஒருசொல்பல்பொருள்:11 149/3
அரவம் நூபுரம் பாம்பு ஓசை ஆய்வு என்ப வருத்தம் ஆய்தல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 168/1
காலிலி அருணன் பாம்பு காற்றொடு முப்பேராமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 224/4
பாம்பும் (3)
வேணியே சடை விசும்பு ஆம் வியாளமே புலியும் பாம்பும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 87/4
பணம் என்பது அரவின் பையும் பாம்பும் பொற்காசும் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 94/1
கோளகை வட்டமோடு மண்டலி பாம்பும் கூறும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 274/3
பாம்புரி (1)
பரிகமே கிடங்கு கேணி பாம்புரி உடுவே ஓடை – 5.இடப்பெயர்:5 44/1
பாம்பே (1)
அரவின்நாள் கவ்வை பாம்பே ஆயில் ஆயிலியம் நாற்பேர் – 1.தேவப்பெயர்:1 78/4
பாமலி (1)
பாமலி வாசுதேவன் பலதேவனுடனே கற்கி – 12.பல்பொருள்கூட்டம்:12 108/3
பாமாலை (1)
பரிசில் ஈயாத பாவி பாமாலை செம்பூ சூட்டி – 12.பல்பொருள்கூட்டம்:12 134/1
பாய்கின்ற (2)
கரடமே மதம் பாய்கின்ற சுவடு கைந்நுதிகளே புட்கரம் – 3.விலங்கின்பெயர்:3 7/1
கரடமே மதம் பாய்கின்ற சுவட்டொடு காக்கை ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 199/3
பாய்ச்சல் (1)
கதித்தலே அகைத்தல் பம்பல் கஞறலே பொலிவு பாய்ச்சல்
இதத்துடன் ஒதுக்கல் ஏர்பு என்று எட்டுமே எழுச்சியின் பேர் – 9.செயல்:9 38/3,4
பாய்தல் (2)
பரவை பப்பு அழுவம் தாவல் பாய்தல் ஆம் ஞெமிர்தலும் பேர் – 8.பண்பு:8 9/2
மிதித்திடல் உகளல் பாய்தல் விரைவுடனே உறுக்கல் – 9.செயல்:9 38/1
பாய்மா (3)
வெல்லுமா உழுவை பாய்மா வியாக்கிரம் தரக்கு வேங்கை – 3.விலங்கின்பெயர்:3 3/2
பரி துரகம் சிறந்த பாடலம் கிள்ளை பாய்மா
துரகதம் வாசி உன்னி தூசி கந்தருவம் கற்கி – 3.விலங்கின்பெயர்:3 10/1,2
ஊர்தி தேர் விமானம் பாண்டில் உம்பலே சிவிகை பாய்மா
ஆர்வம் ஓர் நரகம் அன்பு ஆம் அகலம் மார்பொடு விசாலம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 184/1,2
பாய்மாவே (1)
பறம்பு உயர் மலை முலை பேர் பாய்மாவே குதிரை வேங்கை – 11.ஒருசொல்பல்பொருள்:11 287/4
பாயசம் (2)
பரவு பாற்சொற்றி நாமம் பாயசம் என்று கூறும் – 4.மரப்பெயர்:4 36/1
நிறைய நெய் பொதி பாற்சோறு நிகழ்த்து பாயசம் என்றாகும் – 6.பல்பொருள்:6 24/1
பாயல் (5)
சட்டகம் பாயல் பள்ளி சயனமே உறையுள் பாழி – 5.இடப்பெயர்:5 58/1
சேக்கையே மிருகம் துஞ்சும்இடம் முலை சிறந்த பாயல்
பூக்கமே கமுகு ஊர் என்ப புலிங்கம் தீப்பொறி ஊர்ப்புள் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 15/2,3
பரி புகர் பன்றி சிங்கம் பகை புகை பாயல் சோலை – 11.ஒருசொல்பல்பொருள்:11 197/2
பள்ளி ஊர் சிற்றூர் கோயில் பாயல் கண்படை நீத்தோர்ஊர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 265/4
கின்னரம் நீர்ப்புள் யாழ் ஆம் கிடக்கை பூதலம் பாயல் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 297/4
பாயிர (1)
முந்திய பதிகமே நூன்முகம் இவை பாயிர பேர் – 10.ஒலிப்பெயர்:10 24/2
பாயும் (1)
வலிமுகம் கடுவன் பாயும் வானரம் அரியே மந்தி – 3.விலங்கின்பெயர்:3 27/1
பார் (8)
புவனி மண்டலம் தலம் பூ பொழில் வசுந்தரை உடன் பார்
பவனம் தாரணியினோடு படி புவி தரணி வையம் – 5.இடப்பெயர்:5 7/3,4
சார் பலகை பா பார் ஆம் சார்ந்த கூவிரம் கொடிஞ்சி – 7.செயற்கைவடிவ:7 45/3
படி அங்கவடி சோபானம் பகை குணம் உவமை பார் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 67/3
விண் முகில் சுவர்க்கம் வான் ஆம் விபுலம் பார் விரிவு பீடு – 11.ஒருசொல்பல்பொருள்:11 91/3
நேமி சக்கரம் பார் வட்டம் நேமி புள் கடல் ஐம்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 142/3
தரணி பார் இரவி வெற்பு ஆம் தையல் பெண் அழகும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 180/3
பார் உலகம் தேர்ப்பார் ஆம் பயல் பள்ளம் பாதி சிற்றாள் – 11.ஒருசொல்பல்பொருள்:11 188/2
வரும் ஆதியரிவஞ்சம் பார் மதித்த நல்லரிவஞ்சம் பைம் – 12.பல்பொருள்கூட்டம்:12 67/1
பார்க்க (1)
பாட மா பார்க்க வார் சண்பகம் நிழல்பட தளிர்க்கும் – 12.பல்பொருள்கூட்டம்:12 110/4
பார்க்கவனே (1)
ஓதிய அசுரமந்திரி உசனன் பார்க்கவனே சுங்கன் – 1.தேவப்பெயர்:1 70/3
பார்க்குங்காலை (1)
வைதிகம் வேதம் உற்ற மார்க்கமே பார்க்குங்காலை
ஐயம்இல் இருக்கினோடு பெளடிகம் ஆதிவேதம் – 10.ஒலிப்பெயர்:10 22/3,4
பார்த்தல் (2)
தம் தலை வணங்கல் பார்த்தல் தாழ்தல் ஒன்பானும் தண்டன் – 9.செயல்:9 19/2
அழுதிடல் நடுநடுங்கி ஆங்கு ஒரு பக்கம் பார்த்தல் – 12.பல்பொருள்கூட்டம்:12 124/4
பார்த்தன் (2)
வெற்றி சேர் சவ்வியசாசி வீபற்சு விசயன் பார்த்தன்
சொற்ற கேசவற்குத்தோழன் சுவேதவாகனன் கிரீடி – 2.மக்கள்பெயர்:2 17/2,3
கிஞ்சுகம் முருக்கு செம்மை கிருட்டிணன்தான் மால் பார்த்தன்
கஞ்சனமே கண்ணாடி கரிக்குருவிக்கும் பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 42/1,2
பார்த்தனே (1)
தனஞ்சயன் பார்த்தனே செந்தழல் ஒரு காற்றும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 302/4
பார்த்திடின் (1)
பருவம் மூவிரண்டும் ஆய்ந்து பார்த்திடின் வாய்த்த பேராம் – 1.தேவப்பெயர்:1 95/4
பார்த்திவம் (1)
பாலமே பூதிகங்கள் பார்த்திவம் பொறை அனந்தை – 5.இடப்பெயர்:5 8/3
பார்த்திவனே (1)
குரிசில் பார்த்திவனே கோவே கொற்றவன் இறைவன் அண்ணல் – 2.மக்கள்பெயர்:2 12/3
பார்ப்பதியொடு (1)
பரை சிவை கெளரி முக்கண் பார்ப்பதியொடு பவானி – 1.தேவப்பெயர்:1 40/3
பார்ப்பவர் (1)
படைத்தொழிலோர் நிமித்தம் பார்ப்பவர் ஆயுள்வேதர் – 12.பல்பொருள்கூட்டம்:12 38/3
பார்ப்பார் (4)
இருபிறப்பாளர் பார்ப்பார் ஏற்ற மேற்குலர் உயர்ந்தோர் – 2.மக்கள்பெயர்:2 6/1
அந்தணர் அறவோர் பார்ப்பார் அணி படைவகுப்பு அணி பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 132/2
நூலோர் மந்திரிகள் பார்ப்பார் நுவல் கவி புலவர்க்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 228/3
அடுத்த நட்பாளர் பார்ப்பார் ஐவகை உறுதி சுற்றம் – 12.பல்பொருள்கூட்டம்:12 38/4
பார்ப்பு (1)
பறழ் பிள்ளை குழவி குட்டி பார்ப்பு என ஐந்து பேரும் – 3.விலங்கின்பெயர்:3 38/3
பார்ப்பும் (2)
பிள்ளையும் பார்ப்பும் குஞ்சின் பேர் சுச்சு சுவவு துண்டம் – 3.விலங்கின்பெயர்:3 70/1
இருபிறப்பு எயிறும் பார்ப்பும் இந்துவும் புள்ளும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 192/4
பார்ப்பொடு (2)
பறழ் பிள்ளை குழவி குட்டி பார்ப்பொடு குருளை கன்று – 3.விலங்கின்பெயர்:3 37/1
பறழ் பிள்ளை இரண்டும் சொல்லில் பார்ப்பொடு தவழ் சாதி பேர் – 3.விலங்கின்பெயர்:3 40/4
பார்வை (3)
வியனுறும் பார்வை தாரை விலோசனம் விழியே அக்கி – 2.மக்கள்பெயர்:2 96/2
தெரிசனம் பார்வை நோக்கம் சிறப்பின் கண்ணுறல் காண்டல் பேர் – 9.செயல்:9 8/3
நோக்கு என்பது அழகு பார்வை நுதல் என்ப புருவம் நெற்றி – 11.ஒருசொல்பல்பொருள்:11 15/1
பார (1)
கந்துகம் குதிரை பந்து ஆம் கனம் என்ப புயல் பார பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 127/2
பாரசிகை (1)
திருந்திய சேனம் பாரசிகை பாறு சேரும் கங்கம் – 3.விலங்கின்பெயர்:3 54/3
பாரணம் (1)
பரிந்தனர் நுகர்தல் தின்றல் பாரணம் மிசைதல் துற்றல் – 9.செயல்:9 6/3
பாரத்துவாசம் (1)
விஞ்சு பாரத்துவாசம் வலியனை விதித்த பேரே – 3.விலங்கின்பெயர்:3 57/2
பாரத்துவாசன் (1)
அரு மறைக்கொடியோன் வின்னூலாளன் பாரத்துவாசன்
தரு நெறி வழா துரோணாசாரியன் பேர் மூன்று ஆமே – 2.மக்கள்பெயர்:2 6/3,4
பாரதரே (1)
பரவு பாரதரே மற்றை பெளரவர் என்னும் நாமம் – 2.மக்கள்பெயர்:2 13/3
பாரதி (3)
இலகு வெண் சலசம் உற்றாள் பாரதி இசைமடந்தை – 1.தேவப்பெயர்:1 43/3
பாதையே வங்கம் தோணி பாரதி பஃறி அம்பி – 7.செயற்கைவடிவ:7 51/1
பசு ஏறு சீவன் ஆ ஆம் பாரதி வாணி தோணி – 11.ஒருசொல்பல்பொருள்:11 34/1
பாரம் (8)
வாரமே பாரம் கோடு வரை அணை தடமே கூலம் – 5.இடப்பெயர்:5 18/3
அறைந்த சீர் குரு கனம் ஞாட்பு அதி பாரம் பொறையும் ஆமே – 8.பண்பு:8 15/4
பாங்குறும் மரபு பாரம் பரியமே முறைமை ஆகும் – 8.பண்பு:8 47/4
நக்கலே நகை உண்டல் பேர் ஞாட்பு அமர் பாரம் கூட்டம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 18/2
குரு நிறம் ஓர் நோய் தேயம் குரவன் பாரம் வியாழன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 175/3
சீர் செல்வம் தாளவொத்து சீர்த்தி கா தண்டே பாரம்
தார் கொடிப்படை பூ தண்டு தாமம் கிங்கிணியின் கோவை – 11.ஒருசொல்பல்பொருள்:11 178/1,2
நீர் உறு கரை வன் பாரம் நிறை தரை நிகழ்த்தும் எண் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 185/2
பொறை மலை துறுகல் பாரம் பொறை சுமை கருப்பம் பூமி – 11.ஒருசொல்பல்பொருள்:11 286/4
பாரமே (1)
பாரமே கவசம் தோணி பல்லணம் பொறையினோடு – 11.ஒருசொல்பல்பொருள்:11 185/1
பாராட்டுதல் (1)
படி பாராட்டுதல் குலாவல் பரிந்து கொண்டாடல் மெச்சல் – 9.செயல்:9 3/4
பாராட்டும் (1)
உய்வகை பாராட்டும் தாய் ஊட்டும் தாய் முலைத்தாய் கைத்தாய் – 12.பல்பொருள்கூட்டம்:12 45/3
பாராட்டோடே (1)
உரை கெழு பாராட்டோடே ஒருங்கியல் நிலையே ஐயம் – 12.பல்பொருள்கூட்டம்:12 128/1
பாராயணர் (1)
அதிகம் ஆம் குறிக்கொள்வோர் பாராயணர் என்பதாமே – 2.மக்கள்பெயர்:2 40/4
பாராவதம் (1)
கரும்புறாவின் பேர் பாராவதம் என்ப கபோதமும் பேர் – 3.விலங்கின்பெயர்:3 61/1
பாராவளை (1)
சுழல் படை வட்டம் பாராவளை என சொல்லும் இப்பால் – 7.செயற்கைவடிவ:7 8/3
பாராவாரம் (2)
பரவை தெண் திரையே சிந்து பெளவமே பாராவாரம்
நரலை ஆர்கலியே உந்தி நதிபதி அம்புராசி – 5.இடப்பெயர்:5 16/1,2
பாரிய பாராவாரம் பகர் வேலை கடற்கரை பேர் – 5.இடப்பெயர்:5 18/1
பாராவாரம்தான் (1)
பாராவாரம்தான் வாரி கடற்கரை இருபேர் பன்னும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 205/3
பாரி (7)
பாரி ஆய் எழிலி நள்ளி பசுந்தொடை மலையன் பேகன் – 2.மக்கள்பெயர்:2 24/1
சொல்லிய பாரி வாழ்க்கைத்துணை களத்திரமே காந்தை – 2.மக்கள்பெயர்:2 79/3
அவனி காசினி சகத்தோடு அகலிடம் அகிலம் பாரி
குவலயம் விபுலை மற்றை கோத்துரை கோவே குவ்வே – 5.இடப்பெயர்:5 7/1,2
பகர்தரு பாரி மஞ்சம் பரியங்கம் பாண்டில் கட்டில் – 7.செயற்கைவடிவ:7 52/4
நடைபெறு நாகம் பாரி நல்லாடை இரு பேர் ஆமே – 7.செயற்கைவடிவ:7 69/4
பாரி ஓர் வள்ளல் கட்டில் பாரி கள் தூசு முந்நீர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 174/4
பாரி ஓர் வள்ளல் கட்டில் பாரி கள் தூசு முந்நீர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 174/4
பாரிசம் (1)
பாங்கர் பாரிசம் மருங்கு பால் புடை புறமே பக்கம் – 5.இடப்பெயர்:5 66/1
பாரிசாதம் (1)
மந்தாரம் பாரிசாதம் கற்பகம் மற்று ஓர் ஐந்து ஆம் – 4.மரப்பெயர்:4 2/2
பாரிடம் (2)
குறள் கிருத்திமமே கூளி பாரிடம் சாதகம் செந்நெறிஇல் – 1.தேவப்பெயர்:1 53/1
சாதகம் வானம்பாடி சனனம் பாரிடம் முப்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 113/2
பாரித்தல் (1)
பயன் உற படைத்தலோடு பாரித்தல் பிறப்பித்தல் பேர் – 9.செயல்:9 2/4
பாரித்தலும் (1)
விரியலே பரத்தல் என்ப விளம்பு பாரித்தலும் பேர் – 9.செயல்:9 32/2
பாரிய (7)
பாரிய சடை முடித்த படிவர் தாபதரே என்ப – 2.மக்கள்பெயர்:2 4/3
பாரிய கடாவினோடு பகடு ஆம் மை மலட்டின் நாமம் – 3.விலங்கின்பெயர்:3 15/4
பாரிய பாராவாரம் பகர் வேலை கடற்கரை பேர் – 5.இடப்பெயர்:5 18/1
பாரிய கதிரம் கங்கபத்திரம் அத்திரம் கோல் – 7.செயற்கைவடிவ:7 4/4
பரிதியே சில்லி ஆழி பாரிய காலே நேமி – 7.செயற்கைவடிவ:7 44/3
பாரிய வாதை பீதி வேதனை பண்ணும் நோய் ஆம் – 8.பண்பு:8 77/3
பாரிய பொதுச்சொல்தானே படர்வது படலம் என்ப – 10.ஒலிப்பெயர்:10 26/4
பாரியே (1)
பாவகன் அ தீத்தெய்வம் பாரியே சுவாகாதேவி – 1.தேவப்பெயர்:1 60/4
பால் (17)
பால் அமர் கவடு தாரு பணை சினை உலவை கொம்பு ஆம் – 4.மரப்பெயர்:4 45/4
முடங்கிய கோணம்தன்னை முடுக்கு எனல் அடுக்கும் இ பால்
அடங்கிய முச்சந்தி பேர் அந்தி என்று அறையலாமே – 5.இடப்பெயர்:5 47/3,4
இடை உழி வழி நிலம் பால் இல் உழை உளி கண் பக்கம் – 5.இடப்பெயர்:5 65/1
பாங்கர் பாரிசம் மருங்கு பால் புடை புறமே பக்கம் – 5.இடப்பெயர்:5 66/1
பாடிலா அமிழ்து கீரம் பயசு துத்தம் பயம் பால் – 6.பல்பொருள்:6 26/4
பறைந்த பால் பயல் அருத்தம் பாகம் கூறு ஐந்தும் பாதி – 8.பண்பு:8 15/3
குருகு பால் தவளம் வெள்ளை குருத்து வால் சுவேதம் பாண்டு – 8.பண்பு:8 20/1
பாங்கொடு காணி தாயம் பால் கெழுதகைமை ஆட்சி – 8.பண்பு:8 47/1
பால் விதி கொள்கை பண்பு படி முறை பரிசு இவ்வெல்லாம் – 8.பண்பு:8 79/3
பண்டம் பொன் பணிகார பேர் பாகு பால் குழம்பு பாக்கு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 81/4
அமுது பால் தேவர்உண்டி ஆகும் இன் சுதையும் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 148/2
பால் புடை இயல்பு திக்கு பகுத்தல் பால் என்னும் ஐம்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 229/3
பால் புடை இயல்பு திக்கு பகுத்தல் பால் என்னும் ஐம்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 229/3
கேவலம் தனிமை முத்தி கீரம் என்பது பால் கிள்ளை – 11.ஒருசொல்பல்பொருள்:11 238/2
நறிய பால் பிரை இடைச்சொல் நகரம் நீர்த்துளி ஈராறு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 285/3
நவமதாம் தயிர் பால் அப்பு நாட்டிய கடல் ஏழின் போர் – 12.பல்பொருள்கூட்டம்:12 70/8
மாது போகம் மக பால் மகப்பேறு மக வளர்த்தல் – 12.பல்பொருள்கூட்டம்:12 135/3
பால்மைத்தாகி (1)
பாதம் முன் வெந் எருத்து பகர் முகம் பால்மைத்தாகி
ஓதும் எண்பத்திரண்டு அங்குலி உயர் பரி மன்னர்க்கு ஆம் – 12.பல்பொருள்கூட்டம்:12 151/3,4
பாலத்தின் (1)
பிண்டி பாலத்தின் நாமம் பீலித்தண்டு எஃகமும் பேர் – 7.செயற்கைவடிவ:7 10/2
பாலம் (1)
மருவிய பாலம் முண்டம் அளிகமும் வகுக்கலாமே – 2.மக்கள்பெயர்:2 97/4
பாலமே (3)
பாலமே பூதிகங்கள் பார்த்திவம் பொறை அனந்தை – 5.இடப்பெயர்:5 8/3
பரசொடு நவியம் தண்ணம் பாலமே கணிச்சி என்ப – 7.செயற்கைவடிவ:7 2/1
பாலமே மழு நெற்றி பேர் பவித்தரம் சுசி தருப்பை – 11.ஒருசொல்பல்பொருள்:11 228/2
பாலர் (2)
குடவர் பாலர் மதித்த கோவலர் கோபாலர் – 2.மக்கள்பெயர்:2 69/2
எண் திசை உலோக பாலர் இவர் கீட்டிசை தொட்டு எண்ணும் – 12.பல்பொருள்கூட்டம்:12 81/3
பாலனே (1)
பாலனே குமரன் மன்னன் படு முதிர் கிழவன் சாவு – 12.பல்பொருள்கூட்டம்:12 32/1
பாலிகை (4)
இதழ் உதடு அதரமே பாலிகை முத்தம் என்றும் பேர் மேல்உதடதே – 2.மக்கள்பெயர்:2 93/2
சில்லி மண்டலமே ஆழி திகிரி பாலிகை விருத்தம் – 8.பண்பு:8 2/3
பாலிகை உதடு வட்டம் படைவாளின் முட்டியும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 212/2
பட்ட பல் உணா முளைத்த பாலிகை விதானப்பந்தர் – 12.பல்பொருள்கூட்டம்:12 131/3
பாலே (1)
துத்தம் ஓர் இசை நாய் பாலே வயிறு கண்மருந்தும் சொல்லும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 105/4
பாலை (6)
பொங்கு மார்கழியே மும்மீன் புகழ் நரிப்புறமே பாலை
இங்கு இவை ஒன்பது என்ப மிருகசீரிடத்தின் நாமம் – 1.தேவப்பெயர்:1 77/2,3
பாடு இலா குடிகள் போல படு நிலம் பாலை ஆமே – 5.இடப்பெயர்:5 30/4
மிண்டிய துடியே பாலை வேடர்தம் பறையின் நாமம் – 7.செயற்கைவடிவ:7 41/2
செம்புலம் பாலை சேரும் திணை செருக்களம் இரண்டாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 147/2
பாலை ஓர் மரம் நிலம் அந்நிலத்தினில் பாடலும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 213/1
ஏடு அவிழ் மகிழ் சுவைக்க எழில் பாலை நண்பு கூட – 12.பல்பொருள்கூட்டம்:12 110/1
பாலைக்கிழத்தி (1)
சமரி பாலைக்கிழத்தி சயமகள் வீரச்செல்வி – 1.தேவப்பெயர்:1 48/2
பாலைக்கு (1)
காளையே எருது பாலைக்கு அதிபன் நல் இளமையோன் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 274/1
பாலைக்கே (1)
குறித்து எழு குறும்பர் ஊரே குறும்பு பாலைக்கே கூற்றாம் – 5.இடப்பெயர்:5 39/3
பாலைத்திறங்கள் (1)
குறுங்கலி ஆசான் ஐந்தும் குறித்த பாலைத்திறங்கள்
பறைந்த நைவளம் காந்தாரம் படுமலை மருள் அயிர்ப்பு – 10.ஒலிப்பெயர்:10 33/2,3
பாலையாம் (1)
பறையும் வன்பால் குறிஞ்சி பாலையாம் மருதம்தானே – 5.இடப்பெயர்:5 33/2
பாலையாழ் (1)
அராகமே செந்நிறமே பாலையாழ் முடுகியற்பாட்டு ஆசை – 11.ஒருசொல்பல்பொருள்:11 206/1
பாலையாழிசை (1)
அந்தி முச்சந்தி பாலையாழிசை இரவு மாலை – 11.ஒருசொல்பல்பொருள்:11 131/1
பாலையாழின்திறத்திசை (1)
சிகண்டியே பாலையாழின்திறத்திசை மயில் அலி பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 12/2
பாலையாழே (1)
உரவிய பாலையாழே உலாவிய குறிஞ்சியாழே – 10.ஒலிப்பெயர்:10 32/3
பாலையாளர் (1)
கோளுறும் மறவரோடும் எயினரே குறித்த பாலையாளர்
புள்ளுவர் இறுக்கர் அனைத்தும் ஆம் அவரோடு ஆடும் – 2.மக்கள்பெயர்:2 67/1,2
பாலையின் (1)
பாலையின் பேர் சீவந்தி சீவனி என்றும் பன்னும் – 4.மரப்பெயர்:4 34/4
பாலையே (1)
பாலையே நெய்தலோடு பரவிய மருதம் ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 36/2
பாலொடு (3)
பாலொடு தேன்கள்தாமே பகர் தயிர் நெய்யினோடே – 10.ஒலிப்பெயர்:10 38/3
பயம் என்ப சுதை நீர் அச்சம் பாலொடு பயன் பேர் ஐந்தே – 11.ஒருசொல்பல்பொருள்:11 154/3
பாலொடு சங்கு போலும் பதத்து உகிர் விதத்தின் சூழ்ந்து – 12.பல்பொருள்கூட்டம்:12 149/2
பாவகமாக (1)
பாவகமாக கட்டும் பாசம் பற்றாக்கை ஆமே – 7.செயற்கைவடிவ:7 6/4
பாவகன் (1)
பாவகன் அ தீத்தெய்வம் பாரியே சுவாகாதேவி – 1.தேவப்பெயர்:1 60/4
பாவகனே (1)
எழுவித நாவே வன்னி ஏற்ற பாவகனே தேயு – 1.தேவப்பெயர்:1 58/3
பாவம் (4)
மறம் அகம் கலுடம் பங்கம் வரும் செடி துரிதம் பாவம்
வறிது கொன் வீண் விருதா மன்னிய பயனிலாமை – 8.பண்பு:8 70/1,2
அகம் மனம் மனையே பாவம் அகலிடம் உள்ளும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 2/4
பவம் என்ப சனனம் பாவம் பாவம்தான் வினை தியானம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 245/1
தெவ் அமர் பகை இரண்டாம் தீவினை கொடுமை பாவம்
சைவம் ஓர் புராணம் ஈசன் சமயத்தின் விகற்பும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 247/3,4
பாவம்தான் (1)
பவம் என்ப சனனம் பாவம் பாவம்தான் வினை தியானம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 245/1
பாவமூர்த்திகள் (1)
முறை அழி கொலைஞர் பாவமூர்த்திகள் முருடர் சற்றும் – 2.மக்கள்பெயர்:2 68/3
பாவமொடு (1)
வருமுறை பாவமொடு புண்ணிய வழக்கம் ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 5/4
பாவல் (1)
இட்ட பாதுகையே பாவல் மிதியடி இதன் மேல் இட்ட – 7.செயற்கைவடிவ:7 62/1
பாவலர் (1)
பரப்பு நீர் உலகுதன்னில் பாவலர் கிளைஞர் உற்ற – 4.மரப்பெயர்:4 68/1
பாவனமே (1)
தூய்து பாவனமே சுத்தம் சசி பவித்திரம் துப்பும் பேர் – 8.பண்பு:8 31/4
பாவால் (1)
ஏமமா முதல் நூல் சொல்ல கணதரர் இயன்ற பாவால்
தாம் ஒரு வழிநூல் சொல்ல சார்புநூல் பிறரும் சொல்ல – 1.தேவப்பெயர்:1 2/2,3
பாவாற்றி (1)
வெளில் தயிர்கடைதறி பேர் மெச்சும் பாவாற்றி குச்சு ஆம் – 7.செயற்கைவடிவ:7 57/3
பாவி (1)
பரிசில் ஈயாத பாவி பாமாலை செம்பூ சூட்டி – 12.பல்பொருள்கூட்டம்:12 134/1
பாவிரி (1)
விம்பமே தொண்டை கொவ்வை பசிரி பாவிரி துரோணம் – 4.மரப்பெயர்:4 35/1
பாவின் (1)
கற்றிடும் அடி மயக்கு காட்டும் பாவின் புணர்ப்போடு – 12.பல்பொருள்கூட்டம்:12 26/3
பாவே (1)
காட்டிய யாப்பு தூக்கு கவி செய்யுள் கவிதை பாவே
பாட்டு எனப்படும் வெண்பாவில் படும் பெயர் வெள்ளை முற்பா – 10.ஒலிப்பெயர்:10 29/1,2
பாழ் (1)
விரவிய கரம்பு பாழ் ஆம் வாலுகம் வெண்மணல் பேர் – 5.இடப்பெயர்:5 29/2
பாழ்த்த (1)
பணிவு உறு கானல் வெண்தேர் பாழ்த்த பேய்த்தேரும் ஆகும் – 6.பல்பொருள்:6 34/1
பாழி (9)
பாக்கமே இருக்கை பாழி பட்டினம் பள்ளி முட்டம் – 5.இடப்பெயர்:5 34/1
பரவிய நிலயம் கோட்டம் பதி வாழ்க்கை சேர்வு பாழி
மருத நன்னிலத்து ஊர் ஈரைந்து இரட்டியாம் வசதியும் பேர் – 5.இடப்பெயர்:5 40/3,4
பாழி தாபதம் கரண்டை பள்ளியே முனிவர்வாசம் – 5.இடப்பெயர்:5 56/4
சட்டகம் பாயல் பள்ளி சயனமே உறையுள் பாழி
கட்சியே அமளி சேக்கை கண்படை மனிதர்பாலாம் – 5.இடப்பெயர்:5 58/1,2
பாடு மாண் பாழி மீளி பணை பொழில் பகடு மூரி – 8.பண்பு:8 10/1
அகறல் கண்ணறையே பாழி ஆய்வொடு படர்தல் ஆன்றல் – 8.பண்பு:8 12/1
முடுகலே மல்லல் பாழி மொய்ம்பு உரன் முரணே துப்பு – 8.பண்பு:8 28/4
திசைப்படும் உரையே பாழி சிதைவுஇலா பதம் என்று ஓதும் – 10.ஒலிப்பெயர்:10 3/2
பண்ணையே வயல் நீர்த்தாழ்வு மருதம் மா துயிலும் பாழி – 11.ஒருசொல்பல்பொருள்:11 91/4
பாழியே (1)
பாழியே வலி விலங்கின்படுக்கை ஊர் பற்றிலாரூர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 249/2
பாளிதங்கள் (1)
கண்டம் பாளிதங்கள் என்ப கண்டசர்க்கரையின் நாமம் – 6.பல்பொருள்:6 28/1
பாளிதம் (2)
பட்டு வர்க்கத்தின் நாமம் பாளிதம் கோகிகம் பேர் – 7.செயற்கைவடிவ:7 70/1
பாளிதம் சோறு கண்டசருக்கரை குழம்பு பட்டு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 262/1
பாளிதமே (1)
மடை மிசை உணா புழுக்கல் வல்சி பாளிதமே அன்னம் – 6.பல்பொருள்:6 22/2
பாளை (1)
மட்டு அவிழ் பாளை வேய்ந்த மணிக்குடம் தீபம் மல்க – 12.பல்பொருள்கூட்டம்:12 131/2
பாற்கரமே (1)
குணகாரம் பரியச்சம்தான் குறித்த பாற்கரமே மூலம் – 12.பல்பொருள்கூட்டம்:12 91/1
பாற்கரன் (2)
பரிதி பாற்கரன் ஆதித்தன் பனிப்பகை சுடர் பதங்கன் – 1.தேவப்பெயர்:1 63/1
பரிதியே ஊர்கோள் வட்டம் பாற்கரன் நேமி நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 190/2
பாற்சொற்றி (1)
பரவு பாற்சொற்றி நாமம் பாயசம் என்று கூறும் – 4.மரப்பெயர்:4 36/1
பாற்சோறு (1)
நிறைய நெய் பொதி பாற்சோறு நிகழ்த்து பாயசம் என்றாகும் – 6.பல்பொருள்:6 24/1
பாறல் (3)
பாறல் சே பெற்றம் பூணி பாண்டில் கொட்டியம் இறாலே – 3.விலங்கின்பெயர்:3 14/1
பாறல் பேரெருத்தின் நாமம் பகடும் தூர்வகமும் ஆகும் – 3.விலங்கின்பெயர்:3 14/3
நீதியில் பாறல் ஓடல் நிமிர்தல் நீளுதலும் அ பேர் – 9.செயல்:9 42/1
பாறிய (1)
பாறிய மதங்களே மாற்சரியம் உட்பகை ஆறு என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 57/4
பாறு (2)
திருந்திய சேனம் பாரசிகை பாறு சேரும் கங்கம் – 3.விலங்கின்பெயர்:3 54/3
பேதம்இல் பாறு தொள்ளை பேணுறும் மரக்கல பேர் – 7.செயற்கைவடிவ:7 51/3
பாறுதல் (1)
பரிகரி தாவல் சேறல் பாறுதல் ஓவல் மீளல் – 9.செயல்:9 41/3
பாறை (3)
பதி இறை கேள்வன் ஊர் ஆம் பதுக்கையே பாறை தூறு – 11.ஒருசொல்பல்பொருள்:11 100/3
மூரலே நகை பல் சோறு ஆம் முரம்பு என்ப மேடு பாறை
கூரல் புள்சிறகும் மாதர் ஓதியும் இருபேர் கூறும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 186/3,4
அறை முழை மோதல் பாறை திரை சிற்றில் மொழி ஆறு ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 285/4
பான்மை (1)
சால்பொடு தகுதி பான்மை தகைமையே இயல்பு தன்மை – 8.பண்பு:8 79/2
பானசிகர் (1)
ஆயும் பானசிகர் என்றும் பாசகர் என்றும் ஆமே – 2.மக்கள்பெயர்:2 37/4
பானம் (2)
வெறி வெடி சாறு பானம் விகுணியே சோபம் வேரி – 6.பல்பொருள்:6 30/2
பருகுதல் துவையே பானம் பகர் நேயம் தைலம் எண்ணெய் – 6.பல்பொருள்:6 31/4
பானல் (3)
கோலம் ஆர் பானல் காவி குவலயம் மணத்தை மொண்டு – 4.மரப்பெயர்:4 61/1
பழனமே செறு வரம்புள் பணை பானல் கைதை பண்ணை – 5.இடப்பெயர்:5 31/1
மன்னிய அகணி பானல் வயல் பணை மருதம் நாற்பேர் – 5.இடப்பெயர்:5 32/3
பானலே (1)
பானலே பழனம் நெய்தல் பாங்கரே இடம் பக்க பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 294/3
பானீயம் (1)
பயம் மழை உதகம் தோயம் பயசு சம்பரம் பானீயம்
வயமொடு சீவனீயம் வரு தீர்த்தம் கீரம் சீதம் – 1.தேவப்பெயர்:1 62/1,2
பானு (3)
அனலியே அரியே பானு அலரியே அண்டயோனி – 1.தேவப்பெயர்:1 64/1
சோதி மால் அருகன் பானு சுடர் விளக்கு ஈசன் ஓர் நாள் – 11.ஒருசொல்பல்பொருள்:11 114/1
சார் கூடல் ஒரு தாரு பேர் சான்றோன் மான் தலை நாள் பானு
வேர் என்ப மரவேர் வேர்வு ஆம் விழைச்சு நல் இளமை போகம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 205/1,2
பானே (1)
எம்மோடு ஏம் மன்னே பானே உம் ஈரெட்டு இடைச்சொல் என்ப – 10.ஒலிப்பெயர்:10 17/2
பானையின் (1)
மிடா என்ப பானையின் பேர் மேவிய குண்டத்தோடு – 7.செயற்கைவடிவ:7 65/2