கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
நோ 1
நோக்கம் 2
நோக்கல் 3
நோக்கி 1
நோக்கின் 1
நோக்கு 2
நோக்கே 1
நோண்டல் 1
நோய் 21
நோய்முகன் 1
நோயே 2
நோவாம் 1
நோவே 1
நோற்கும் 2
நோற்பாள் 1
நோற்றலே 1
நோன் 1
நோன்பு 2
நோன்புறார் 1
நோன்மை 2
நோன்றல் 2
நோன்றலும் 1
நோனாமை 1
நோ (1)
ஒல்லும் நோ அழுங்கல் பீடை உலமரல் அல்லகண்டம் – 8.பண்பு:8 73/4
நோக்கம் (2)
நயனம் நேத்திரமே அக்கம் நாட்டம் கோ நோக்கம் சக்கு – 2.மக்கள்பெயர்:2 96/1
தெரிசனம் பார்வை நோக்கம் சிறப்பின் கண்ணுறல் காண்டல் பேர் – 9.செயல்:9 8/3
நோக்கல் (3)
திதி நிலைபெறுத்தல் நோக்கல் சிறப்பொடு புரத்தல் நான்கும் – 9.செயல்:9 33/1
சுழலவே நோக்கல் நக்கு நாணல் தொந்தோம் என்று ஒத்தல் – 12.பல்பொருள்கூட்டம்:12 124/2
திருந்தவே நோக்கல் ஏலேல் என்றலும் செய்கை ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 125/4
நோக்கி (1)
வருக்கமும் வடநூல் வைத்து வரும் உதாரணமும் நோக்கி
விரித்தட இசைத்து வைத்த மிறைக்கவி பாட்டு மற்றும் – 12.பல்பொருள்கூட்டம்:12 28/2,3
நோக்கின் (1)
மான் அமர் நோக்கின் நல்லாய் மனமும் ஒன்று அதிகம் ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 139/4
நோக்கு (2)
எழில் வண்ணம் யாணர் மாமை இராமம் ஏர் நவ்வி நோக்கு
செழுமையே சேடு செவ்வி சித்திரம் நலமே மாதர் – 8.பண்பு:8 24/1,2
நோக்கு என்பது அழகு பார்வை நுதல் என்ப புருவம் நெற்றி – 11.ஒருசொல்பல்பொருள்:11 15/1
நோக்கே (1)
மருவிய நோக்கே உட்கோள் வரும் தொகை மொழியே மற்றை – 12.பல்பொருள்கூட்டம்:12 126/3
நோண்டல் (1)
தெரியவே தோண்டல் நோண்டல் சேரவே முகத்தலின் பேர் – 9.செயல்:9 32/3
நோய் (21)
உலவு நோய் உற்று ஒழிந்தோன் உல்லாகன் பதாதி காலாள் – 2.மக்கள்பெயர்:2 46/3
சூர் பிணி உரோகம் குந்தம் சூழ் அணங்கு ஈராறும் நோய்
பாரிய வாதை பீதி வேதனை பண்ணும் நோய் ஆம் – 8.பண்பு:8 77/2,3
பாரிய வாதை பீதி வேதனை பண்ணும் நோய் ஆம் – 8.பண்பு:8 77/3
பூகமே திரளை பூகம் புன்கண் என்பது நோய் துன்பம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 14/1
முடங்கரே மடங்கல் கைதை மூங்கில் நோய் ஓலை ஐம்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 46/2
மடி அடங்குதலே சோம்பு வயிறு நோய் புடைவை தாழை – 11.ஒருசொல்பல்பொருள்:11 47/4
மடங்கலே அசனி சீயம் மறலி நோய் யுகம் ஊழித்தீ – 11.ஒருசொல்பல்பொருள்:11 61/3
கணம் உடு நோய் திரட்சி காலநுட்பம் பேய் வட்டம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 74/4
அணங்கு நோய் அழகு தெய்வம் ஆசை பெண் கொலை வருத்தம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 85/1
பணவையே பரணும் பேயும் பையுளே சிறுமை நோய் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 94/3
சிதலை நோய் துணி செல் என்ப சீதம் நீர் குளிரே மேகம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 95/2
குரு நிறம் ஓர் நோய் தேயம் குரவன் பாரம் வியாழன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 175/3
மாரியே விளிவு கள்ளு வடுகி நோய் மேகம் ஐம்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 181/1
அருப்பம் ஆர் இடம் நோய் காடு ஆம் அரணுடன் ஊரும் அ பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 189/1
உறுகண் என்பதுவே துன்பம் உறு பயம் மிடி நோய் நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 282/3
குறிய பேய் துருவை கள்ளு கூறு நோய் ஒன்பது ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 284/4
துனி என்ப புலவி நீட்டம் துன்பம் நோய் ஆறு கோபம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 305/2
ஒல்கு நோய் குறும்புஇலாமை உற்ற நாட்டு அமைதி ஆறு ஆம் – 12.பல்பொருள்கூட்டம்:12 61/2
ஒசியும் நோய் பிறப்பு இறப்போடு உவகையே உறக்கம் இன்பம் – 12.பல்பொருள்கூட்டம்:12 120/3
வேதை நோய் மருந்து கொல்லா விலை கொடுத்து உயிர் நோய் தீர்த்தல் – 12.பல்பொருள்கூட்டம்:12 135/4
வேதை நோய் மருந்து கொல்லா விலை கொடுத்து உயிர் நோய் தீர்த்தல் – 12.பல்பொருள்கூட்டம்:12 135/4
நோய்முகன் (1)
முதுமகன் பங்கு நீலன் முடவன் நோய்முகன் சனி பேர் – 1.தேவப்பெயர்:1 71/2
நோயே (2)
ஓரும் யாதனை கொல்லா நோன்புறார் உறும் நரக நோயே – 8.பண்பு:8 77/4
சூர் என்ப நோயே அச்சம் அஞ்சாமை அணங்கும் சொல்லும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 178/3
நோவாம் (1)
படர் நடை நினைப்பு நோவாம் பகர்ந்திடில் வீரர்க்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 44/3
நோவே (1)
அயர்வொடு நொசிவே நோவே ஆய்வொடு மிறை சமழ்த்தல் – 8.பண்பு:8 64/2
நோற்கும் (2)
தரு நெறி நோற்கும் வீரை தழைத்த மண்டலவன்தானே – 2.மக்கள்பெயர்:2 106/4
குறுகியே பெறுக என்று குறை இரந்து அடங்கி நோற்கும்
உறு தவர்க்கு உவந்து தாழ்ந்தே உபகாரம் செய்தல் ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 12/3,4
நோற்பாள் (1)
நந்திய பிண்டி வாமன் நன்னெறி வழாது நோற்பாள்
கந்தியே அவ்வை அம்மை கன்னியே கெளந்தி என்ப – 2.மக்கள்பெயர்:2 62/3,4
நோற்றலே (1)
நோற்றலே பொறை தவ பேர் நுணங்கு என்ப நுண்மை தேமல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 288/4
நோன் (1)
நொள்ளை நாகரவண்டின் பேர் உலூதையே நோன் சிலம்பி – 3.விலங்கின்பெயர்:3 76/2
நோன்பு (2)
தவம் என்ப விரதம் நோன்பு ஆம் உவவொடு தவசும் ஆகும் – 8.பண்பு:8 40/1
படிவமே வடிவம் நோன்பு ஆம் பந்தமே கிளையும் கட்டும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 48/1
நோன்புறார் (1)
ஓரும் யாதனை கொல்லா நோன்புறார் உறும் நரக நோயே – 8.பண்பு:8 77/4
நோன்மை (2)
குரு நறும் குன்றை வேந்தன் குணபத்திரன் தந்த நோன்மை
தரு நெறி நோற்கும் வீரை தழைத்த மண்டலவன்தானே – 2.மக்கள்பெயர்:2 106/3,4
அடல் விறல் ஈடே ஏணே ஆண்மையே திறலே நோன்மை
முடுகலே மல்லல் பாழி மொய்ம்பு உரன் முரணே துப்பு – 8.பண்பு:8 28/3,4
நோன்றல் (2)
புகழ்பெறு கமித்தல் நோன்றல் சகித்திடல் பொறை முப்பேரே – 8.பண்பு:8 38/4
நிலைப்பட செய்தலின் பேர் நிறுத்தலே நோன்றல் என்ப – 9.செயல்:9 28/3
நோன்றலும் (1)
தரிப்பற நூக்கல் ஊன்றல் நோன்றலும் தள்ளல் முப்பேர் – 9.செயல்:9 62/4
நோனாமை (1)
சொன்ன நோனாமை கூரம் சூழ்ந்திடும் பொறாமை முப்பேர் – 8.பண்பு:8 72/4