கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
நெகிழ்தல் 1
நெகிழ்தலும் 1
நெஞ்சாம் 1
நெஞ்சு 4
நெஞ்சும் 1
நெஞ்சே 1
நெட்டி 1
நெட்டை 1
நெட 2
நெடித்தலும் 1
நெடிய 18
நெடியது 2
நெடியோன் 1
நெடில் 1
நெடிலொடு 1
நெடு 5
நெடுக 1
நெடுங்கழுத்தல் 1
நெடுங்குடை 1
நெடுந்தெரு 1
நெடும் 12
நெடுமால் 1
நெடுமை 3
நெடுமொழி 1
நெய் 7
நெய்த்துடுப்பினுக்கு 1
நெய்த்தோர் 1
நெய்தல் 6
நெய்தல்தலைவனை 1
நெய்தல்மாக்கள் 1
நெய்தலில் 2
நெய்தலே 1
நெய்தலோடு 1
நெய்தற்பூ 1
நெய்யரி 1
நெய்யினோடே 1
நெய்வார் 1
நெரித்தல் 1
நெரிதல் 1
நெரிவும் 1
நெருக்கம் 1
நெருக்கிய 1
நெருங்கல் 1
நெருங்கலும் 1
நெருங்கலோடு 1
நெருங்கு 1
நெருங்குதல் 1
நெருநலும் 1
நெருப்பின் 1
நெருப்புறு 2
நெரேலென்றிட்டல் 1
நெல் 7
நெல்மா 1
நெல்லி 2
நெல்லிற்கும் 1
நெல்லின் 2
நெல்லினோடு 1
நெல்லு 1
நெல்லும் 1
நெளிர்தல் 1
நெற்கதிர் 1
நெற்கதிரே 1
நெற்பொதுவும் 1
நெற்போர் 1
நெற்றி 7
நெற்றிக்குறிகள் 1
நெற்றியே 1
நெறி 9
நெறிப்பட 1
நெறிபடும் 2
நெறியில் 1
நெறியே 1
நெறியொடு 1
நெறு 2
நென்னலும்தான் 1
நெகிழ்தல் (1)
படியவே நெகிழ்தல் ஒல்கல் இரு பெயர் குழைவின்பாலாம் – 9.செயல்:9 44/4
நெகிழ்தலும் (1)
அலர்தலே அவிழ்தல் விள்ளல் மலர்தல் ஆம் நெகிழ்தலும் பேர் – 4.மரப்பெயர்:4 50/1
நெஞ்சாம் (1)
சிரம் உழை இளியே நெற்றி சேர்ந்திடும் விளரி நெஞ்சாம்
தரம் உள தாரம் நாசி தனித்தனி பிறக்கும் என்ன – 10.ஒலிப்பெயர்:10 36/2,3
நெஞ்சு (4)
உன்னமே அகமே சித்தம் உள்ளமே இதயம் நெஞ்சு
முன்னம் ஏழ் மனத்தின் பேர் ஆம் முதிர் சிந்தை நினைவு சேத்து – 8.பண்பு:8 34/1,2
நெஞ்சு என்ப மனம் மார்பின் பேர் நிழல் செல்வம் குளிர்ச்சி சாயை – 11.ஒருசொல்பல்பொருள்:11 40/1
உள்ளமே முயற்சி நெஞ்சு ஆம் உஞற்று இழுக்கொடு தாளாண்மை – 11.ஒருசொல்பல்பொருள்:11 267/3
முன்னலே நினைவு நெஞ்சு ஆம் முன்னம் சீக்கிரியோடு எண்ணம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 297/1
நெஞ்சும் (1)
செப்பமே நடுநிலை பேர் தெருவொடு நெஞ்சும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 133/2
நெஞ்சே (1)
அகலமே மருமம் நெஞ்சே ஆகமே உரமே மார்பு ஆம் – 2.மக்கள்பெயர்:2 90/1
நெட்டி (1)
கிடை சடை உவமை நெட்டி கீதமே இசையும் வண்டும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 67/2
நெட்டை (1)
குலவு கொட்டாவி நெட்டை குறுகுறுப்பே மூச்சீடே – 12.பல்பொருள்கூட்டம்:12 46/3
நெட (2)
திடுதிடு என்றிட்டலோடு நெட நெட நெறு நெறு என்றல் – 10.ஒலிப்பெயர்:10 49/3
திடுதிடு என்றிட்டலோடு நெட நெட நெறு நெறு என்றல் – 10.ஒலிப்பெயர்:10 49/3
நெடித்தலும் (1)
நீல உண் கண்ணாய் மற்று நெடித்தலும் நெடும் போழ்து என்ப – 1.தேவப்பெயர்:1 88/4
நெடிய (18)
காரியே புறத்தவன் பூம் கடல்வண்ணன் நெடிய சாத்தா – 1.தேவப்பெயர்:1 36/1
நீலியே நெடிய காத்தியாயினி மேதிச்சென்னி – 1.தேவப்பெயர்:1 49/1
நெடிய மீன் மயிலை மற்சம் சலசரம் நேரும் மீனம் – 1.தேவப்பெயர்:1 74/4
நெடிய ஊரு குறங்கு நீள் வாமம் கவான் தொடை பேர் – 2.மக்கள்பெயர்:2 88/1
நெடிய காத்திரம் உறுப்பு நீள் அங்கம் அவயவ பேர் – 2.மக்கள்பெயர்:2 102/3
நெடிய ஒட்டகம் இ மூன்றும் நெடும் பிடி நிகழ்த்தும் நாமம் – 3.விலங்கின்பெயர்:3 34/3
நெடிய மால் உதானனே கண்குத்திப்பாம்பு என்று கூறும் – 3.விலங்கின்பெயர்:3 48/2
நெடிய மாசுணமே பாந்தள் நீள் பெரும் பாம்பின் நாமம் – 3.விலங்கின்பெயர்:3 48/3
நிலங்கு பூழ் ஆம் காதம்பம் நெடிய கானங்கோழி பேர் – 3.விலங்கின்பெயர்:3 59/2
நெடிய தண்டலையினோடு நீள் உபவனமே சோலை – 4.மரப்பெயர்:4 54/3
நீடிய பரிசையே மாவட்டணம் நெடிய வட்டம் – 7.செயற்கைவடிவ:7 18/4
நெடிய கோடகமே மற்றும் நேர்ந்த கிம்புரி என்று ஆமே – 7.செயற்கைவடிவ:7 22/4
நீடு மஞ்சிகமே பெட்டி நெடிய மஞ்சிகையே பேழை – 7.செயற்கைவடிவ:7 36/4
நீக்கிலா துப்பு மல்லல் நெடிய மங்கலமே பூவே – 8.பண்பு:8 46/1
நெடிய கா துலாங்கள் என்ப நிறை நூறு பலமே ஆகும் – 8.பண்பு:8 81/2
நெடிய காமன் கொண்டு ஆடும் நிருத்தமே விதித்த பேடு ஆம் – 9.செயல்:9 51/4
நீரினில் விலங்கு புள்ளு பப்பத்தாம் நெடிய தேவர் – 12.பல்பொருள்கூட்டம்:12 70/2
நிரையது முன்னர் ஆயின் நெடிய வெண் திங்கள் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 98/3
நெடியது (2)
நெடியது குடி ஐஞ்ஞூறு நிறைந்தது பெருங்கிராமம் – 5.இடப்பெயர்:5 36/2
நெடியது ஓர் பொருளின் மற்று நீள் உணர்வாலே காணப்படு – 8.பண்பு:8 1/3
நெடியோன் (1)
கரியவன் நெடியோன் காவற்கடவுள் நாரணன் ஏழ் ஏழே – 1.தேவப்பெயர்:1 22/3
நெடில் (1)
நேர் சமம் ஈதல் பாதி நெடில் உடன்பாடு நுட்பம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 179/4
நெடிலொடு (1)
நெடிலொடு ஆயதமே நேர்பு நெடுமை சேண் கொடி நீள பேர் – 8.பண்பு:8 13/2
நெடு (5)
நெடு வித்துத்து தடித்து நீள் சம்பை சபலையோடு – 1.தேவப்பெயர்:1 100/3
நிறுவி மற்று அதற்கு அணிந்த நெடு மயிர் உளை என்று ஓதும் – 7.செயற்கைவடிவ:7 21/3
நிதம்பமே அல்குல் என்ப நெடு மலை பக்கமும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 99/4
நெடு மதில் அரசியற்கு நிகழ்த்திய ஆறு பேதம் – 12.பல்பொருள்கூட்டம்:12 54/2
நெடு மலை யாறு நாடு ஊர் நீண்ட தார் புரவி யானை – 12.பல்பொருள்கூட்டம்:12 107/1
நெடுக (1)
இருசுடர் வளைந்து சூழும் பரிவேடம் நெடுக ஈண்டு – 12.பல்பொருள்கூட்டம்:12 111/2
நெடுங்கழுத்தல் (1)
அழிவுஇல் ஒட்டகம் தாசேரம் அத்திரி நெடுங்கழுத்தல் – 3.விலங்கின்பெயர்:3 23/4
நெடுங்குடை (1)
நீடிய கொடுங்கோல் மன்னர் நெடுங்குடை கீழ் வாழ்கின்ற – 5.இடப்பெயர்:5 30/3
நெடுந்தெரு (1)
நெடுந்தெரு மன்றம் மார்க்கம் நிகமம் இ முப்பேர் செப்பும் – 5.இடப்பெயர்:5 47/1
நெடும் (12)
நீட்டிய ஏகவேணி நெடும் காக துவசம் உற்றாள் – 1.தேவப்பெயர்:1 44/2
நீரம் புட்கரமே சிந்து நெடும் புனல் சலிலம் பாணி – 1.தேவப்பெயர்:1 61/2
நீல உண் கண்ணாய் மற்று நெடித்தலும் நெடும் போழ்து என்ப – 1.தேவப்பெயர்:1 88/4
நெடும் கொடியினன் கானீனன் நீள் அங்கர்கோமான் கன்னன் – 2.மக்கள்பெயர்:2 16/2
நீடிய வாயிலோரே நெடும் தமிழ் கூத்தர் என்பர் – 2.மக்கள்பெயர்:2 38/3
நெடிய ஒட்டகம் இ மூன்றும் நெடும் பிடி நிகழ்த்தும் நாமம் – 3.விலங்கின்பெயர்:3 34/3
நீருறும் மயிலை மற்சம் நெடும் புழல் மீன் பொது பேர் – 3.விலங்கின்பெயர்:3 75/4
நீடு பாடகத்தின் நாமம் நெடும் பாத கடகம் என்ப – 7.செயற்கைவடிவ:7 26/1
நிலைபெறு தறி கால் தாணு நெடும் தூணாம் வெளில் யானைத்தூண் – 7.செயற்கைவடிவ:7 48/3
சிரம் என்ப நெடும் கால போர் சென்னியும் அன்னதேயாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 167/2
நெற்றியே நுதலின் பேரும் நெடும் படையுறுப்பும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 290/2
நெருக்கிய காட்டில் உற்ற நெடும் திரவியங்கள் ஐந்தாம் – 12.பல்பொருள்கூட்டம்:12 47/2
நெடுமால் (1)
சக்கிரி குயவன் செக்கான் தராபதி நெடுமால் பாம்பு – 11.ஒருசொல்பல்பொருள்:11 9/4
நெடுமை (3)
நெடிலொடு ஆயதமே நேர்பு நெடுமை சேண் கொடி நீள பேர் – 8.பண்பு:8 13/2
போகுதல் நெடுமை நேர்மை போகுதல் எனும் முப்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 19/4
வார் என்ப நெடுமை கச்சு மன்னு நீர் நேர்மை நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 179/3
நெடுமொழி (1)
தனது மேம்பாட்டுரை பேர்தான் நெடுமொழி என்று ஆமே – 10.ஒலிப்பெயர்:10 12/3
நெய் (7)
அளக்கும் நெய் பயறு மீனே அறுவையே ஆடை தூசு – 1.தேவப்பெயர்:1 81/1
நிறைய நெய் பொதி பாற்சோறு நிகழ்த்து பாயசம் என்றாகும் – 6.பல்பொருள்:6 24/1
விதம் உறு ஐயங்கவீனம் நவநீதம் வெண்ணெய் ஆம் நெய்
இதம் உறு கிருதம் நேயம் இழுது ஆச்சியம் துப்பு ஆமே – 6.பல்பொருள்:6 27/3,4
நேயம் நெய் எண்ணெய் அன்பு ஆம் நிறம் என்ப மருமம் காந்தி – 11.ஒருசொல்பல்பொருள்:11 152/2
அழிவு என்ப வீதல் கேடு ஆம் அவி நெய் சோறு அமரர் உண்டி – 11.ஒருசொல்பல்பொருள்:11 257/4
அன்னம் ஓதிமமே சோறு ஆம் ஆகாரம் உடல் நெய் உண்டி – 11.ஒருசொல்பல்பொருள்:11 308/2
உவர் கரும்பின் சாறோடே ஒண் மது நெய் சிறந்த – 12.பல்பொருள்கூட்டம்:12 70/7
நெய்த்துடுப்பினுக்கு (1)
தொட்ட நெய்த்துடுப்பினுக்கு சுருக்கொடு சுருவம் ஆம் பேர் – 7.செயற்கைவடிவ:7 34/1
நெய்த்தோர் (1)
எருவையே நெய்த்தோர் சோரி இயம்பிடும் உதிரம் புண்ணீர் – 3.விலங்கின்பெயர்:3 45/1
நெய்தல் (6)
நாடு சார் மருதம் ஆகும் நல் கடல் சார்வு நெய்தல்
நீடிய கொடுங்கோல் மன்னர் நெடுங்குடை கீழ் வாழ்கின்ற – 5.இடப்பெயர்:5 30/2,3
பறித்திடு முல்லையூரே பாடி பட்டினமே நெய்தல்
குறித்து எழு குறும்பர் ஊரே குறும்பு பாலைக்கே கூற்றாம் – 5.இடப்பெயர்:5 39/2,3
விரவிய திறனில் யாழும் விளரியும் நெய்தல் ஆமே – 10.ஒலிப்பெயர்:10 34/4
கால் கிளர் மெளவல் முல்லை கடம்பொடு வஞ்சி நெய்தல்
மேல் உள வீரை புன்னை விரும்பிய மணங்கள் ஏழாம் – 10.ஒலிப்பெயர்:10 38/1,2
பானலே பழனம் நெய்தல் பாங்கரே இடம் பக்க பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 294/3
முல்லையே குறிஞ்சி நெய்தல் மொழிந்திடும் மருதம் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 15/1
நெய்தல்தலைவனை (1)
தண் கடல் சேர்ப்பன் நெய்தல்தலைவனை சாற்றும் நாமம் – 2.மக்கள்பெயர்:2 73/2
நெய்தல்மாக்கள் (1)
கருதிய கடலர் கோல கழியரே நெய்தல்மாக்கள்
விரவிய பரத்தி மேவு நுளைச்சியே அளத்தி நீண்டு – 2.மக்கள்பெயர்:2 72/2,3
நெய்தலில் (2)
பெருகிய கடற்பிணாவே நெய்தலில் பெண்ணின் நாமம் – 2.மக்கள்பெயர்:2 72/4
நிறுவு சாப்பறையே என்ப நெய்தலில் பறையின் நாமம் – 7.செயற்கைவடிவ:7 42/1
நெய்தலே (1)
நெய்தலே கடல் சார் பூமி நெய்தற்பூ சாப்பறை பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 161/2
நெய்தலோடு (1)
பாலையே நெய்தலோடு பரவிய மருதம் ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 36/2
நெய்தற்பூ (1)
நெய்தலே கடல் சார் பூமி நெய்தற்பூ சாப்பறை பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 161/2
நெய்யரி (1)
சூழும் நெய்யரி பன்னாடை சொல்லிய நாரியும் பேர் – 4.மரப்பெயர்:4 12/2
நெய்யினோடே (1)
பாலொடு தேன்கள்தாமே பகர் தயிர் நெய்யினோடே
ஏலமே வாழையே தாடிமக்கனி ஏழ் சுவைக்கு ஆம் – 10.ஒலிப்பெயர்:10 38/3,4
நெய்வார் (1)
பொருந்தரே வேதகாரர் போற்றும் காருகர் நெய்வார் பேர் – 2.மக்கள்பெயர்:2 32/4
நெரித்தல் (1)
திகைக்கவே அவைத்தல் குற்றல் தெறுதல் என்பது நெரித்தல் – 9.செயல்:9 34/4
நெரிதல் (1)
இரிதலே நெரிதல் சோரல் இடைதலே உடைதலோடு – 9.செயல்:9 21/3
நெரிவும் (1)
மூரி ஏறு எருமை ஆற்றல் முறை பீடு நெரிவும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 174/1
நெருக்கம் (1)
பன்னவே நெருக்கம் வார்த்தை பருத்தியின் பேரும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 308/4
நெருக்கிய (1)
நெருக்கிய காட்டில் உற்ற நெடும் திரவியங்கள் ஐந்தாம் – 12.பல்பொருள்கூட்டம்:12 47/2
நெருங்கல் (1)
செறி நவி பொதுளல் செற்று திணுங்கல் பத்தும் நெருங்கல் – 8.பண்பு:8 14/4
நெருங்கலும் (1)
நிச்சயம் மீதூரல் போர் இடங்கழி நெருங்கலும் பேர் – 9.செயல்:9 13/4
நெருங்கலோடு (1)
சடிலமே நெருங்கலோடு சடை குதிரையும் முப்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 70/2
நெருங்கு (1)
நீவியே துடைத்தல் ஆடை நெருங்கு கொய்சகம் முப்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 235/4
நெருங்குதல் (1)
அடர் என்ப நெருங்குதல் பேர் ஐம்மையின் வடுவும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 73/1
நெருநலும் (1)
நெருநலும் நென்னலும்தான் நிகழ்த்துப முன்னைநாளை – 1.தேவப்பெயர்:1 91/3
நெருப்பின் (1)
அழல் சுடர் ஞெகிழி இன்ன நெருப்பின் பேர் ஆறைந்து ஆமே – 1.தேவப்பெயர்:1 58/4
நெருப்புறு (2)
நிந்தை செய் ஞெகிழி கொள்ளி நெருப்புறு விறகின் பேரே – 6.பல்பொருள்:6 19/2
ஞெகிழியே சிலம்பின் நாமம் நெருப்புறு கொள்ளிக்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 6/3
நெரேலென்றிட்டல் (1)
பொம்மெனல் ஒல்லென்றிட்டல் பொள்ளெனல் நெரேலென்றிட்டல்
கொம்மெனல் விடேலென்றிட்டல் குறிப்பொடு முகேரென்றிட்டல் – 10.ஒலிப்பெயர்:10 48/2,3
நெல் (7)
வரி சொல்லு விரீகி சாலி வளர் நெல் ஆம் யவமும் ஆகும் – 4.மரப்பெயர்:4 38/1
விஞ்சு நெல் முதலாம் பண்டம் வீழ் குதிர் புகல் என்று ஓதும் – 5.இடப்பெயர்:5 57/4
அசம் மூ ஆண்டு உறு நெல் ஆடு ஆம் அணை என்ப கரையே மெத்தை – 11.ஒருசொல்பல்பொருள்:11 34/3
இடி இடி பேரே நெல் மா ஏற்றிடும் உறுதிச்சொல்லே – 11.ஒருசொல்பல்பொருள்:11 49/4
தோரை நெல் விகற்பம் மூங்கில்அரிசி கைவரை சொல் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 183/1
போர் அமர் சதயத்தோடு புகலும் நெல் முதலாம் சும்மை – 11.ஒருசொல்பல்பொருள்:11 188/3
சொல் உரை கீர்த்தி நெல் ஆம் தொடுத்தலே வளைத்தல் கட்டல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 221/3
நெல்மா (1)
பிண்டி நெல்மா அசோகு ஆம் பிதா சிவன் பிரமன் நாரை – 11.ஒருசொல்பல்பொருள்:11 89/3
நெல்லி (2)
அரிதகி பத்தியங்கள் கடுவே ஆமலகம் நெல்லி
கருதிய தான்றிதானே கலித்துருமம் தானாகும் – 4.மரப்பெயர்:4 26/1,2
திரிபலை என்பதானே திகழ் கடு நெல்லி தான்றி – 12.பல்பொருள்கூட்டம்:12 14/2
நெல்லிற்கும் (1)
யவம் ஒரு தானிய பேர் என்ப நெல்லிற்கும் அ பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 245/3
நெல்லின் (2)
பொழிய தூற்றாத நெல்லின் பொலியே பொங்கழி என்று ஆகும் – 4.மரப்பெயர்:4 39/2
துணி அறை தூக்குத்தானே சல்லி ஆம் சொல்லும் நெல்லின்
மணி பலகறையினோடு மகிழ்விதை அலகு என்றாகும் – 6.பல்பொருள்:6 34/2,3
நெல்லினோடு (1)
தெரியும் நல் நெல்லினோடு செஞ்சாலி செந்நெல்லின் பேர் – 4.மரப்பெயர்:4 38/2
நெல்லு (1)
வரி சுணங்கு எழுத்து பாட்டு வாரிதி இறையே நெல்லு – 11.ஒருசொல்பல்பொருள்:11 172/4
நெல்லும் (1)
மட்டறு நெல்லும் புல்லும் மத்தகம்தன்னில் ஏற்று – 5.இடப்பெயர்:5 38/1
நெளிர்தல் (1)
குளிறலே நரலலோடு குருமித்தல் நெளிர்தல் சால – 10.ஒலிப்பெயர்:10 45/2
நெற்கதிர் (1)
அரிசி நெற்கதிர் கள் கூர்மை அளி படைக்கலமே ஈர்வாள் – 11.ஒருசொல்பல்பொருள்:11 198/1
நெற்கதிரே (1)
அலகு நெற்கதிரே ஆதி பலகறை நுளம்பு எண் ஏதி – 11.ஒருசொல்பல்பொருள்:11 207/3
நெற்பொதுவும் (1)
சாலி நெற்பொதுவும் கள்ளும் அருந்ததிதானும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 226/4
நெற்போர் (1)
சும்மை என்பதுவே நெற்போர் நாடு ஒலி சுமையும் சொல்லும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 140/2
நெற்றி (7)
அணி நெற்றி கையே தூசி அடு படை உறுப்பின் பேர் ஆம் – 2.மக்கள்பெயர்:2 83/2
திரு நுதல் குளம் இலாடம் சேர்ந்த மத்தகமே நெற்றி
மருவிய பாலம் முண்டம் அளிகமும் வகுக்கலாமே – 2.மக்கள்பெயர்:2 97/3,4
சிரம் உழை இளியே நெற்றி சேர்ந்திடும் விளரி நெஞ்சாம் – 10.ஒலிப்பெயர்:10 36/2
நோக்கு என்பது அழகு பார்வை நுதல் என்ப புருவம் நெற்றி
சேக்கையே மிருகம் துஞ்சும்இடம் முலை சிறந்த பாயல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 15/1,2
சங்கமே கணைக்கால் ஓர் எண் சபை சங்கு புலவர் நெற்றி
பங்கு என்ப முடமே ஆகும் பாதியும் சனியும் ஏற்கும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 22/1,2
வடு செம்பு தழும்பு வண்டு ஆம் மத்தகம் நெற்றி சென்னி – 11.ஒருசொல்பல்பொருள்:11 55/2
பாலமே மழு நெற்றி பேர் பவித்தரம் சுசி தருப்பை – 11.ஒருசொல்பல்பொருள்:11 228/2
நெற்றிக்குறிகள் (1)
திலகம் புண்டரங்கள் என்ப செறி நெற்றிக்குறிகள் ஆமே – 6.பல்பொருள்:6 16/4
நெற்றியே (1)
நெற்றியே நுதலின் பேரும் நெடும் படையுறுப்பும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 290/2
நெறி (9)
தரு நெறி வழா துரோணாசாரியன் பேர் மூன்று ஆமே – 2.மக்கள்பெயர்:2 6/4
தரு நெறி நோற்கும் வீரை தழைத்த மண்டலவன்தானே – 2.மக்கள்பெயர்:2 106/4
அதர் நெறி செலவு தாரி அயனமே இடவை மார்க்கம் – 5.இடப்பெயர்:5 62/2
மயல் அறும் நெறி நியாயம் மரியாதை நீதி முப்பேர் – 8.பண்பு:8 44/3
நெறி வழி நீதி என்ப நிருமித்தல் படைப்பு ஆராய்தல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 292/3
நெறி பெறும் இவையே என்ன நிகழ்த்துவர் நூல் வல்லோரே – 12.பல்பொருள்கூட்டம்:12 60/4
நெறி வழி நின்று தத்தம் நிலையினால் உழந்து உழந்து – 12.பல்பொருள்கூட்டம்:12 63/1
நெறி கெழு மயக்கம்இன்மை நின்ற அ பழியை நீக்கல் – 12.பல்பொருள்கூட்டம்:12 85/2
அற நெறி செலுத்தும் செங்கோல் அரசு உவா ஆகும் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 150/4
நெறிப்பட (1)
நெறிப்பட அழுந்துதல் பேர் ஞெமுங்குதல் என்று கூறும் – 9.செயல்:9 60/3
நெறிபடும் (2)
நெறிபடும் அளக்கர் என்ப நீள்வழி நாமம்தானே – 5.இடப்பெயர்:5 64/3
நெறிபடும் உபாயம் நான்கும் நிருபர்தம் முறைமை ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 20/4
நெறியில் (1)
மாறுடை நெறியில் கூட்டம் மறநிலை இன்பம் ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 64/4
நெறியே (1)
ஆரும் ஓர் நெறியே அன்றி அருத்தங்கள் விராய் சிறந்த – 10.ஒலிப்பெயர்:10 26/3
நெறியொடு (1)
நெறியொடு வலித்தல் ஒட்டல் நேரலே உடன்பாடு என்ப – 9.செயல்:9 56/4
நெறு (2)
திடுதிடு என்றிட்டலோடு நெட நெட நெறு நெறு என்றல் – 10.ஒலிப்பெயர்:10 49/3
திடுதிடு என்றிட்டலோடு நெட நெட நெறு நெறு என்றல் – 10.ஒலிப்பெயர்:10 49/3
நென்னலும்தான் (1)
நெருநலும் நென்னலும்தான் நிகழ்த்துப முன்னைநாளை – 1.தேவப்பெயர்:1 91/3