கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
நீக்கம் 1
நீக்கமோடு 1
நீக்கல் 3
நீக்கிலா 2
நீகம் 1
நீகான் 1
நீங்க 2
நீங்கருநிலை 1
நீங்கல் 3
நீங்காதோன் 1
நீங்கி 1
நீசர் 1
நீட்டம் 2
நீட்டல் 1
நீட்டித்தலோடு 1
நீட்டிய 1
நீடாணம் 1
நீடிய 6
நீடியே 1
நீடு 5
நீடும் 1
நீண்ட 14
நீண்டு 2
நீத்த 1
நீத்தம் 1
நீத்தவன் 1
நீத்தென்ன 1
நீத்தோர் 2
நீத்தோர்ஊர் 1
நீதி 7
நீதிகேடு 1
நீதிநூலின் 1
நீதியாம் 1
நீதியில் 1
நீந்தும் 1
நீபம் 2
நீமம் 1
நீயத்தோடு 1
நீயம் 2
நீர் 45
நீர்க்கடம்பும் 1
நீர்க்கரை 2
நீர்க்கரையே 1
நீர்க்காக்கை 2
நீர்க்காரி 1
நீர்க்குடம் 1
நீர்க்குண்டி 1
நீர்க்குமிழி 1
நீர்க்குளிரி 1
நீர்க்கொழுந்து 1
நீர்ச்சாதி 1
நீர்ச்சால் 3
நீர்ச்சுழியே 2
நீர்த்தாழ்வு 1
நீர்த்துளி 1
நீர்நாய் 1
நீர்நிலை 3
நீர்ப்பத்தர் 1
நீர்ப்புள் 1
நீர்ப்பூ 1
நீர்மை 1
நீர்வேட்டல் 1
நீரம் 1
நீராட்டு 1
நீராம் 1
நீராழி 1
நீரில் 1
நீரின் 2
நீரினில் 3
நீரும் 3
நீருறும் 1
நீர்ஊற்று 1
நீரே 4
நீரை 3
நீரோட்டம் 1
நீல 3
நீலகண்டன் 1
நீலம் 4
நீலமாமணியின் 1
நீலன் 1
நீலாம்பரன் 1
நீலியே 2
நீவரம் 1
நீவல் 1
நீவாரம் 1
நீவி 1
நீவியமே 1
நீவியே 1
நீழல் 3
நீழலில் 1
நீள் 27
நீள்வழி 1
நீள 1
நீளம் 1
நீளிடைதானும் 1
நீளுதலும் 1
நீறு 2
நீறுஅணிந்தோன் 1
நீக்கம் (1)
வேங்கை பொன் புலி மர பேர் வீ நீக்கம் பூ புள் சா ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 23/4
நீக்கமோடு (1)
ஓ இரக்கச்சொல் நீக்கமோடு நீர் தகை கபாடம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 246/4
நீக்கல் (3)
தெரித்து ஒன்றை வரைவே நீக்கல் தெற்றலே மாறுபாடு ஆம் – 9.செயல்:9 59/3
மக்கள் மானுடர் சிறார் பேர் வரைதலே கொள்ளல் நீக்கல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 18/4
நெறி கெழு மயக்கம்இன்மை நின்ற அ பழியை நீக்கல்
உறுதியின் நிறுத்தல் பேரன்புடைமையே அறம் விளக்கல் – 12.பல்பொருள்கூட்டம்:12 85/2,3
நீக்கிலா (2)
நீக்கிலா வகை திறங்கள் நிகர்இலா கூறுபாடே – 8.பண்பு:8 41/3
நீக்கிலா துப்பு மல்லல் நெடிய மங்கலமே பூவே – 8.பண்பு:8 46/1
நீகம் (1)
தளர் அரி நுணலை நீகம் தவளை ஆம் பேகமும் பேர் – 3.விலங்கின்பெயர்:3 77/4
நீகான் (1)
மிக்க மீகாமன் நாமம் மீகான் மாலுமி நீகான் ஆகும் – 2.மக்கள்பெயர்:2 35/4
நீங்க (2)
நிலம்தனில் குளிர்ந்த நீரின் நிலை ஆறைந்தொன்று நீங்க
தலந்தனில் தெளிந்த நீரை சற்சலம் என்று இசைப்பர் – 5.இடப்பெயர்:5 24/2,3
ஆடவர் நீங்க உள்ளே அடைத்துறல் துனியே என்பர் – 9.செயல்:9 18/3
நீங்கருநிலை (1)
நீங்கருநிலை தண்டாமை நிகர்இல் ஆனாமையும் பேர் – 8.பண்பு:8 47/3
நீங்கல் (3)
விடுத்திடல் இறத்தல் போகல் மெல்லென வழங்கல் நீங்கல்
தடத்தினில் செலவே இல்லல் தணத்தலே இயங்கல் தீர்தல் – 9.செயல்:9 37/2,3
ஒருவுதல் துறத்தல் வல்லி உணர்வொடு தணப்பு நீங்கல்
வருமுறை உலாவலின் பேர் வழங்கலோடு அசைதல் ஆமே – 9.செயல்:9 43/3,4
பன்னும் முற்றுணர்வினோடு பாசங்கள் இயல்பின் நீங்கல்
முன்னே பேரருளே மற்றை முடிவிலா ஆற்றல் பின்னும் – 12.பல்பொருள்கூட்டம்:12 87/3,4
நீங்காதோன் (1)
அந்த ஆறையாண்டு ஏகி ஆண்டு எழுபான் நீங்காதோன் – 12.பல்பொருள்கூட்டம்:12 129/4
நீங்கி (1)
மழலையே ஒற்று நீங்கி வழுப்பட நிரம்பா மென்சொல் – 10.ஒலிப்பெயர்:10 9/2
நீசர் (1)
பொறியிலார் கயவர் நீசர் புள்ளுவர் புல்லர் தீயோர் – 2.மக்கள்பெயர்:2 54/1
நீட்டம் (2)
நலம் மிகு துனி எனும் சொல் நாட்டிய புலவி நீட்டம் – 9.செயல்:9 17/4
துனி என்ப புலவி நீட்டம் துன்பம் நோய் ஆறு கோபம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 305/2
நீட்டல் (1)
புரவு தானம் பகுத்தல் பொழிதலே உதவல் நீட்டல்
விரவு உபகாரம் வேள்வி விதரணம் கவிகை வண்மை – 9.செயல்:9 9/1,2
நீட்டித்தலோடு (1)
சால நீட்டித்தலோடு சார்ந்த பாணித்தல்தானும் – 1.தேவப்பெயர்:1 88/3
நீட்டிய (1)
நீட்டிய ஏகவேணி நெடும் காக துவசம் உற்றாள் – 1.தேவப்பெயர்:1 44/2
நீடாணம் (1)
நீடியே சமைப்பதாகும் நீடாணம் கறிகளின் பேர் – 6.பல்பொருள்:6 26/2
நீடிய (6)
நீடிய வாயிலோரே நெடும் தமிழ் கூத்தர் என்பர் – 2.மக்கள்பெயர்:2 38/3
நீடிய குமரன் ஏழும் நிருமித்த புருடன் நாமம் – 2.மக்கள்பெயர்:2 57/2
நீடிய அகலுள் ஏணி நீவரம் கோட்டம் கண்டம் – 5.இடப்பெயர்:5 9/2
நீடிய கொடுங்கோல் மன்னர் நெடுங்குடை கீழ் வாழ்கின்ற – 5.இடப்பெயர்:5 30/3
நீடிய பரிசையே மாவட்டணம் நெடிய வட்டம் – 7.செயற்கைவடிவ:7 18/4
நீடிய நானம் என்ப நிகழ்த்து மஞ்சனத்தின் நாமம் – 9.செயல்:9 15/2
நீடியே (1)
நீடியே சமைப்பதாகும் நீடாணம் கறிகளின் பேர் – 6.பல்பொருள்:6 26/2
நீடு (5)
திருமறுமார்பன் நீடு சிவகதிக்குஇறை தொண்ணூறே – 1.தேவப்பெயர்:1 13/3
வரதநதி நீடு மந்தாகினி திரிபதகை மற்றை – 1.தேவப்பெயர்:1 41/1
நீடு பாடகத்தின் நாமம் நெடும் பாத கடகம் என்ப – 7.செயற்கைவடிவ:7 26/1
நீடு மஞ்சிகமே பெட்டி நெடிய மஞ்சிகையே பேழை – 7.செயற்கைவடிவ:7 36/4
நீடு செய் வரம்பு குன்றின் முகடு நீர்க்கரை ஏழ் பேர் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 64/2
நீடும் (1)
நீடும் ஈரைந்தும் மோக்கம் அமுதமும் நிகழ்த்தலாமே – 5.இடப்பெயர்:5 2/4
நீண்ட (14)
இறைசதானந்தன் நீண்ட எண்கணன் விதி சுயம்பு – 1.தேவப்பெயர்:1 24/1
அரி சதக்கிரது நீண்ட ஆயிரங்கண்ணன் இந்திரன் – 1.தேவப்பெயர்:1 28/4
நிரைத்தவர் மாறி கூடி பிறந்தவன் நீண்ட பேரே – 2.மக்கள்பெயர்:2 61/3
பிருகுடி நுதலே நீண்ட பீருவே புரூரம் பூரு – 2.மக்கள்பெயர்:2 97/1
குடிலமே வேணி நீண்ட கோடீரம் பின்னலோடு – 2.மக்கள்பெயர்:2 102/1
நிரை தொறு காலி கோட்டம் நீண்ட காலேயம் கூட்டம் – 3.விலங்கின்பெயர்:3 13/4
வாரிதி அளக்கர் நீண்ட வாரியே உததி ஓதம் – 5.இடப்பெயர்:5 17/1
வதி சுரம் வட்டை நீண்ட வகுந்தொடு வயவை வாரி – 5.இடப்பெயர்:5 62/1
நிதி நிதானங்கள் என்ப நீண்ட பொற்காசு காணம் – 6.பல்பொருள்:6 4/4
நிறுவிய உஞ்சல் ஊசல் நீண்ட விண்டாண்டும் அ பேர் – 7.செயற்கைவடிவ:7 54/2
உரன் உறு தாரம் நீண்ட உச்சமே வல்லிசை பேர் – 10.ஒலிப்பெயர்:10 40/3
நீண்ட கோல் முடிவு தூசு நீர் படைக்கலம் ஈரைந்தாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 92/2
ஞெள்ளலே பள்ளம் மேன்மை நீண்ட வீதியும் முப்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 264/2
நெடு மலை யாறு நாடு ஊர் நீண்ட தார் புரவி யானை – 12.பல்பொருள்கூட்டம்:12 107/1
நீண்டு (2)
விரவிய பரத்தி மேவு நுளைச்சியே அளத்தி நீண்டு
பெருகிய கடற்பிணாவே நெய்தலில் பெண்ணின் நாமம் – 2.மக்கள்பெயர்:2 72/3,4
ஏல ஏழு உயர்ந்து ஒன்பான் நீண்டு ஈரைந்து முழத்தது ஆகி – 12.பல்பொருள்கூட்டம்:12 149/4
நீத்த (1)
விதியின் வாள் அரவு தோலும் விடமும் நீத்தென்ன நீத்த
அதிகருக்கு அமுதம் ஏந்தல் அவை நவ புண்ணியம்தான் – 12.பல்பொருள்கூட்டம்:12 100/3,4
நீத்தம் (1)
பிரளயம் வாரி நீத்தம் பெருக்கு ஓதம் ஓகம் வெள்ளம் – 5.இடப்பெயர்:5 25/4
நீத்தவன் (1)
நீத்தவன் பிதா விதாதா நிரம்பரன் அனந்தஞானி – 1.தேவப்பெயர்:1 12/3
நீத்தென்ன (1)
விதியின் வாள் அரவு தோலும் விடமும் நீத்தென்ன நீத்த – 12.பல்பொருள்கூட்டம்:12 100/3
நீத்தோர் (2)
துறவர் சார்பில்லோர் நீத்தோர் தூய் தவர் முனைவர் மெய்யர் – 2.மக்கள்பெயர்:2 2/1
தாஇல் செளமியரே யோகர் திகம்பரர் சமண நீத்தோர்
மாவிரதியரே பாசுபதர் காளாமுகர் சைவத்தோர் – 2.மக்கள்பெயர்:2 3/1,2
நீத்தோர்ஊர் (1)
பள்ளி ஊர் சிற்றூர் கோயில் பாயல் கண்படை நீத்தோர்ஊர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 265/4
நீதி (7)
சொல்லொடு பொருள் உணர்ந்தோன் சோதிட நீதி வல்லோன் – 1.தேவப்பெயர்:1 4/1
முரசு உயர் கொடியோன் நீதி மொழியும் நல் அறத்தின் சேயே – 2.மக்கள்பெயர்:2 14/2
உறைந்திடு நூலோர் சூழ்வோர் உழையர் மந்திரரே நீதி
அறிந்திடு முதுவர் முன்னோர் அமாத்தியர் அமைச்சர் நாமம் – 2.மக்கள்பெயர்:2 21/3,4
நிற்றலும் வணங்கி நீதி நிறுத்த மண்டலவன்தானே – 7.செயற்கைவடிவ:7 76/4
மயல் அறும் நெறி நியாயம் மரியாதை நீதி முப்பேர் – 8.பண்பு:8 44/3
கடம் கயிறு உவாக்கதுப்பு கான் சுரம் உடம்பு நீதி
குடம் கடாம் ஈமம் யானைக்குழாம் கடன் முழவு ஐந்து ஏழாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 61/1,2
நெறி வழி நீதி என்ப நிருமித்தல் படைப்பு ஆராய்தல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 292/3
நீதிகேடு (1)
காமமே நீதிகேடு கண்ணுறக்கம் பொச்சாப்பு – 12.பல்பொருள்கூட்டம்:12 11/2
நீதிநூலின் (1)
சினன் வரன் உறுவன் சாந்தன் சினேந்திரன் நீதிநூலின்
முனைவன் மாசேனன் தேவன் மூவுலகுணர்ந்தமூர்த்தி – 1.தேவப்பெயர்:1 9/2,3
நீதியாம் (1)
நீதியாம் நிலைமை உண்மை நிச்சயம் சரதம் மெய் பேர் – 10.ஒலிப்பெயர்:10 6/2
நீதியில் (1)
நீதியில் பாறல் ஓடல் நிமிர்தல் நீளுதலும் அ பேர் – 9.செயல்:9 42/1
நீந்தும் (1)
மிண்டிய அகாதம் நீந்தும் வெம் புனல் என்ப நூலோர் – 5.இடப்பெயர்:5 26/2
நீபம் (2)
இந்துளம் மரா கதம்பம் இயைந்த நீபம் கடம்பு ஆம் – 4.மரப்பெயர்:4 25/2
நீபம் உத்தரட்டாதி பேர் நிமித்தம் நீர்க்கடம்பும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 134/2
நீமம் (1)
விரியல் மின் நிலவு வில் வாள் வெயில் நிழல் வாமம் நீமம்
அரி நகை கிரணம் காந்தி ஆம் சோதி ஒளி ஈரேழ் பேர் – 8.பண்பு:8 22/3,4
நீயத்தோடு (1)
மன்னிய அறிவு காட்சி மறைத்தல் வேத நீயத்தோடு
துன்னு மோக நீயம் ஆயு தொடர் நாம கோத்திரங்கள் – 12.பல்பொருள்கூட்டம்:12 89/1,2
நீயம் (2)
அழிப்புஇலா தெற்கில் அங்கி ஆகவ நீயம் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 8/3
துன்னு மோக நீயம் ஆயு தொடர் நாம கோத்திரங்கள் – 12.பல்பொருள்கூட்டம்:12 89/2
நீர் (45)
அங்கசன் மனோபுவே நீர் ஆழி வெம் முரசோன் காமன் – 1.தேவப்பெயர்:1 34/4
அயம் அளத்தோடு ஆம் அம் அமுதம் கம் சலம் நீர் ஆகும் – 1.தேவப்பெயர்:1 62/3
உடைகுளம் முற்குளம் நீர் உதித்த நாள் பூராட பேர் – 1.தேவப்பெயர்:1 84/1
பரப்பு நீர் உலகுதன்னில் பாவலர் கிளைஞர் உற்ற – 4.மரப்பெயர்:4 68/1
பகர் புரி எண்ணைந்து ஊர் நீர் பண்ணை சூழ் ஊர் கிராமம் – 5.இடப்பெயர்:5 35/4
சந்திரகிரணம் நீர் கால் சலாகையே சந்திரகாந்தம் – 6.பல்பொருள்:6 11/2
குண்டிகை கரகம் நீர் பெய் கோலம் ஆர் காண்டகங்கள் – 7.செயற்கைவடிவ:7 37/1
மாலை நீர் தகவு பெற்றி மரபொடு கிழமை வண்மை – 8.பண்பு:8 79/1
வீங்கு நீர் பழனம் சூழ்ந்த வீரை மண்டலவன் செய்தான் – 8.பண்பு:8 82/2
ஆக்கம் பூமகள் செல்வ பேர் அறல் கருமணல் நீர் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 15/4
நிசி இரா மஞ்சள் பொன் ஆம் நீர் புனல் குணம் பூராடம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 28/2
பிணிமுகம் மயில் புள் பேர் ஆம் பிசிதம் நீர் இறைச்சி வேம்பு – 11.ஒருசொல்பல்பொருள்:11 76/4
பாணி ஊர் நீர் கை ஓசை பற்று கான் போது நாடு – 11.ஒருசொல்பல்பொருள்:11 87/1
நீண்ட கோல் முடிவு தூசு நீர் படைக்கலம் ஈரைந்தாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 92/2
சிதலை நோய் துணி செல் என்ப சீதம் நீர் குளிரே மேகம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 95/2
பந்து கந்துகமும் மட்டு பட நீர் தூம் துருத்தியும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 127/3
கந்தருவம் பண் வாசி கவந்தம் என்பது நீர் மட்டை – 11.ஒருசொல்பல்பொருள்:11 130/1
சிந்து நீர் முச்சீர் ஆறு கடல் குறள் ஒரு தேச பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 130/4
சமன் யமன் நடுவும் ஆகும் சலம் என்ப வயிரம் நீர் பொய் – 11.ஒருசொல்பல்பொருள்:11 136/1
கமலம் நீர் வனசமும் பேர் கலாம் சினம் கொடுமை ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 136/2
அம் அழகு அசைச்சொல் நீர் ஆம் அழனம் தீ பிணமும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 141/1
கம் என்ப தலை ஆகாயம் கனம் கால் நீர் விதி வெளுப்பு – 11.ஒருசொல்பல்பொருள்:11 141/2
வயம் நீர் புள்பொது வலி பேர் வயல் வெளி பழனமும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 153/1
அயம் என்ப நீர் தடாகம் ஆடு வெம் பரி இரும்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 154/1
பயம் என்ப சுதை நீர் அச்சம் பாலொடு பயன் பேர் ஐந்தே – 11.ஒருசொல்பல்பொருள்:11 154/3
கரகமே ஆலங்கட்டி கமண்டலம் துளி நீர் கங்கை – 11.ஒருசொல்பல்பொருள்:11 165/2
வாரி நீர் கதவு வெள்ளம் மதில் கடல் வருவாய் வட்டை – 11.ஒருசொல்பல்பொருள்:11 174/2
அருகலே சுருங்கல் சார்தல் அமுதமே சுதை நீர் மோக்கம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 175/1
கார் நீர் வெள்ளாடு மேகம் கறுப்பு இருள் மாரிக்காலம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 178/4
வார் என்ப நெடுமை கச்சு மன்னு நீர் நேர்மை நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 179/3
வருணமே குலம் நீர் ஆகும் மகன் என்ப சிறந்தோன் மைந்தன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 180/2
நீர் உறு கரை வன் பாரம் நிறை தரை நிகழ்த்தும் எண் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 185/2
கரையே நீர் கரை சேர்வு ஆகும் கைத்து நீள் நிதி வெறுப்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 200/3
ஆலமே வட விருக்கம் அடு நஞ்சோடு அலர் பூ நீர் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 208/1
புவனம் நீர் புவியும் ஆகும் புரத்தலே காத்தல் வண்மை – 11.ஒருசொல்பல்பொருள்:11 231/1
கோ விழி பசு நீர் திக்கு குலிசம் விண் கிரணம் பூமி – 11.ஒருசொல்பல்பொருள்:11 240/3
ஓ இரக்கச்சொல் நீக்கமோடு நீர் தகை கபாடம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 246/4
கெழுவுதல் மயக்கம் பற்று ஆம் கீலாலம் கறை நீர் காடி – 11.ஒருசொல்பல்பொருள்:11 257/2
அள்ளலே நரகம் சேறு ஆம் அம்பு நீர் புயல் வேய் ஏ ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 273/3
வனமே நீர் மிகுதி காடு வளர் சோலை துளசி ஈமம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 309/1
பெறு நிலம் நீர் தீ காற்றே பெரு விசும்பு ஐந்துபூதம் – 12.பல்பொருள்கூட்டம்:12 43/4
படி நீர் தீ வளி ஆகாயம் பரிதியே விரவு திங்கள் – 12.பல்பொருள்கூட்டம்:12 82/3
நிறையும் நீர் நிலனே தேயு நிகழ் சுடர் மதியே வானம் – 12.பல்பொருள்கூட்டம்:12 96/3
நிலனொடு நீர் வெண் திங்கள் நேர் இயமானன் வெய்யோன் – 12.பல்பொருள்கூட்டம்:12 97/1
கார் மலை சொல் எழுத்து கங்கை நீர் கடல் பூ தேர் பொன் – 12.பல்பொருள்கூட்டம்:12 119/2
நீர்க்கடம்பும் (1)
நீபம் உத்தரட்டாதி பேர் நிமித்தம் நீர்க்கடம்பும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 134/2
நீர்க்கரை (2)
தீரமே நீர்க்கரை பேர் செறி வரம்பிற்கும் பேரே – 5.இடப்பெயர்:5 18/4
நீடு செய் வரம்பு குன்றின் முகடு நீர்க்கரை ஏழ் பேர் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 64/2
நீர்க்கரையே (1)
வாரம் நீர்க்கரையே அன்பு மலைச்சாரல் கிழமை பங்கு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 170/2
நீர்க்காக்கை (2)
மன்னு நீர்க்காக்கை அர்க்கம் மற்றும் காரண்டமும் பேர் – 3.விலங்கின்பெயர்:3 63/1
கல் ஒலி மலை கல் என்ப கரண்டம் நீர்க்காக்கை செப்பாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 221/4
நீர்க்காரி (1)
கழியும் ஆசவனமே நீர்க்காரி ஏர் உதி சொற்காரி – 12.பல்பொருள்கூட்டம்:12 77/2
நீர்க்குடம் (1)
கொடி மதில் தோரணம் நீர்க்குடம் மலர் மாலை சங்கு – 12.பல்பொருள்கூட்டம்:12 122/2
நீர்க்குண்டி (1)
சிந்துவாரம் நீர்க்குண்டி செப்பில் வெண்ணொச்சி ஆகும் – 4.மரப்பெயர்:4 25/3
நீர்க்குமிழி (1)
குரை கொள் நீர்க்குமிழி ஐந்தாம் கொப்புளும் அ பேர்தானே – 5.இடப்பெயர்:5 25/2
நீர்க்குளிரி (1)
வள்ளிய கல்லாரம்தான் மற்றை நீர்க்குளிரி ஆமே – 4.மரப்பெயர்:4 63/4
நீர்க்கொழுந்து (1)
கோலமே அழகு பன்றி பாக்கு நீர்க்கொழுந்து பீர்க்காம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 226/1
நீர்ச்சாதி (1)
எருமையே மரையே பெற்றம் ஏற்ற நீர்ச்சாதி நாகு ஆம் – 3.விலங்கின்பெயர்:3 36/1
நீர்ச்சால் (3)
இடங்கரே நிறையே வட்டம் ஏற்ற நீர்ச்சால் இம் முப்பேர் – 7.செயற்கைவடிவ:7 64/2
வட்டமே பரிசை நீர்ச்சால் வலயம் கைம்மணி தூசு ஊர்கோள் – 11.ஒருசொல்பல்பொருள்:11 56/4
நிரப்பு என்ப மிடி நிறை பேர் நிறை அழியாமை நீர்ச்சால்
துருக்கமே அரண் கத்தூரி குங்குமமரமும் சொல்லும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 189/3,4
நீர்ச்சுழியே (2)
நுரையின் பேர் பேனம் ஆகும் நொய்ய நீர்ச்சுழியே உந்தி – 5.இடப்பெயர்:5 25/3
உந்தி தேர்உருளே யாறே உவரி நீர்ச்சுழியே கொப்பூழ் – 11.ஒருசொல்பல்பொருள்:11 126/4
நீர்த்தாழ்வு (1)
பண்ணையே வயல் நீர்த்தாழ்வு மருதம் மா துயிலும் பாழி – 11.ஒருசொல்பல்பொருள்:11 91/4
நீர்த்துளி (1)
நறிய பால் பிரை இடைச்சொல் நகரம் நீர்த்துளி ஈராறு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 285/3
நீர்நாய் (1)
எகினமே புளிமா ஞாளி கவரிமா நீர்நாய் அன்னம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 6/4
நீர்நிலை (3)
படு மரக்குலையே கள்ளு பரவும் நீர்நிலை நன்மை பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 51/3
ஓடை நீர்நிலை கிடங்கே ஒரு மரம் வல்லி பட்டம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 54/4
அவலே சிற்றுண்டி பள்ளம் நீர்நிலை ஆகும் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 244/1
நீர்ப்பத்தர் (1)
பிழார் இடார் இறைகூடை பேர் பெருந்தூம்பு அம்பணம் நீர்ப்பத்தர்
துழாவிய காசு வல்லு சூதின் பேர் கழங்கும் ஆகும் – 7.செயற்கைவடிவ:7 58/2,3
நீர்ப்புள் (1)
கின்னரம் நீர்ப்புள் யாழ் ஆம் கிடக்கை பூதலம் பாயல் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 297/4
நீர்ப்பூ (1)
மெல்லிய கொடிப்பூ கோட்டில் விளங்கும் பூ நீர்ப்பூ வேறு – 12.பல்பொருள்கூட்டம்:12 19/3
நீர்மை (1)
சாம்பல் கூம்புதல் பழம் பூ தமிழ் என்பது இனிமை நீர்மை
தாம்பு என்ப கயிறுதானே தாமணிதனக்கும் பேராம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 139/2,3
நீர்வேட்டல் (1)
கசிவு நீர்வேட்டல் வேண்டல் கதம் மதம் கேதத்தோடே – 12.பல்பொருள்கூட்டம்:12 120/2
நீரம் (1)
நீரம் புட்கரமே சிந்து நெடும் புனல் சலிலம் பாணி – 1.தேவப்பெயர்:1 61/2
நீராட்டு (1)
தானமே மதம் நீராட்டு தரு கொடை சுவர்க்கம் நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 295/1
நீராம் (1)
அலர் பழி விரி பூ நீராம் அவிர்தலே ஒளி பீறல் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 227/3
நீராழி (1)
அரி மகராலயம் நீராழி அம்பரமே வேலை – 5.இடப்பெயர்:5 16/4
நீரில் (1)
கின்னரம் இன்ன நீரில் கிளர்ந்து எழு பறவை ஆமே – 3.விலங்கின்பெயர்:3 63/4
நீரின் (2)
நிலம்தனில் குளிர்ந்த நீரின் நிலை ஆறைந்தொன்று நீங்க – 5.இடப்பெயர்:5 24/2
புணரியே வாரி நீரின் பொரு திரை கரை முப்பேராம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 86/1
நீரினில் (3)
நீரினில் பூவில் வானில் நினைத்துழி ஒதுங்குகின்ற – 2.மக்கள்பெயர்:2 4/1
நிறையும் மென்பால் ஆம் வெற்பில் நீரினில் வெவ் வனத்தில் – 5.இடப்பெயர்:5 33/3
நீரினில் விலங்கு புள்ளு பப்பத்தாம் நெடிய தேவர் – 12.பல்பொருள்கூட்டம்:12 70/2
நீரும் (3)
தீர்த்தமே விழாவும் நீரும் தீர்த்தனே அருகன் ஆசான் – 11.ஒருசொல்பல்பொருள்:11 107/4
கலுழியே கான்யாறு என்ப கலங்கிய நீரும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 211/3
நானமே பூசும் பூச்சு நானமும் குளிக்கும் நீரும்
வானம் ஆகாயம் என்ப மழை உலர்மரமும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 295/3,4
நீருறும் (1)
நீருறும் மயிலை மற்சம் நெடும் புழல் மீன் பொது பேர் – 3.விலங்கின்பெயர்:3 75/4
நீர்ஊற்று (1)
உறவியே எறும்பு நீர்ஊற்று உலைக்களம் உறவு உயிர் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 282/2
நீரே (4)
விண்ட கை உமிழும் நீரே விலாழி பல்லடி கரீரம் – 3.விலங்கின்பெயர்:3 8/2
கண்டிடும் கலங்கல் நீரே கலுழி ஆவிலமும் ஆகும் – 5.இடப்பெயர்:5 26/3
செறி கடம் வெற்பு நீரே திணி மதில் அரணம் நான்கு ஆம் – 12.பல்பொருள்கூட்டம்:12 17/3
நிரையிணை பின்னர் ஆயின் நீரே நேரிணை பின்னாகி – 12.பல்பொருள்கூட்டம்:12 98/2
நீரை (3)
தலந்தனில் தெளிந்த நீரை சற்சலம் என்று இசைப்பர் – 5.இடப்பெயர்:5 24/3
பந்து மட்டத்துருத்தி பகர் பெருந்துருத்தி நீரை
சிந்திய சிவிறி ஆகும் சீப்பு கங்கதமே சிக்கம் – 7.செயற்கைவடிவ:7 61/1,2
தடாவொடு கரீரம் நீரை தரும் முகை குழிசி நான்கும் – 7.செயற்கைவடிவ:7 65/1
நீரோட்டம் (1)
கோலமே பெருகுகின்ற கொழுந்து நீரோட்டம் என்ப – 5.இடப்பெயர்:5 27/1
நீல (3)
நீல உண் கண்ணாய் மற்று நெடித்தலும் நெடும் போழ்து என்ப – 1.தேவப்பெயர்:1 88/4
நீல அஞ்சனக்கோலோடு நீள் இலந்தையும் பன்னோர் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 224/3
கொன் வளர் நிடதம் ஏமகூடமே நீல வெற்பு – 12.பல்பொருள்கூட்டம்:12 79/2
நீலகண்டன் (1)
நீலகண்டன் மாதேவன் நிருமலன் குன்றவில்லி – 1.தேவப்பெயர்:1 15/1
நீலம் (4)
நீலம் இந்தீவரம்தான் நிகழ் கருநெய்தல் என்ப – 4.மரப்பெயர்:4 61/3
இருள் மணி நீலம் நல்லம் ஏற்ற காழகமே காளம் – 8.பண்பு:8 22/1
அசைவிலா வனசம் சூதம் அசோகமே முல்லை நீலம்
ஒசியும் வேள் கணைகள் ஆகும் உன்மத்தம் மதனம் மோகம் – 12.பல்பொருள்கூட்டம்:12 50/1,2
மரகதம் பவளம் நீலம் வச்சிரம் பதுமராகம் – 12.பல்பொருள்கூட்டம்:12 105/1
நீலமாமணியின் (1)
நிரை பெறு மணி எனும் பேர் நீலமாமணியின் பேரே – 6.பல்பொருள்:6 6/2
நீலன் (1)
முதுமகன் பங்கு நீலன் முடவன் நோய்முகன் சனி பேர் – 1.தேவப்பெயர்:1 71/2
நீலாம்பரன் (1)
நிலவிய முசலி வெள்ளை நிகழ் நீலாம்பரன் அநந்தன் – 1.தேவப்பெயர்:1 18/2
நீலியே (2)
நீலியே நெடிய காத்தியாயினி மேதிச்சென்னி – 1.தேவப்பெயர்:1 49/1
நேத்திரம் கண் பட்டாடை நீலியே கருமை துர்க்கை – 11.ஒருசொல்பல்பொருள்:11 111/2
நீவரம் (1)
நீடிய அகலுள் ஏணி நீவரம் கோட்டம் கண்டம் – 5.இடப்பெயர்:5 9/2
நீவல் (1)
வருடல் தைவரலே நீவல் வரும் முப்பேர் தடவல் ஆகும் – 9.செயல்:9 32/1
நீவாரம் (1)
தந்த வேய் அரிசி தோரை குளநெல்லுத்தான் நீவாரம்
செந்தினை கவலை கம்பு ஆம் தினையின் பேர் ஏனல் என்ப – 4.மரப்பெயர்:4 40/1,2
நீவி (1)
வைத்த முன்தானை தோகை மாதர் கொய்சகமே நீவி
உத்தரீயம் ஏகாசம் உத்தராசங்கமும் பேர் – 7.செயற்கைவடிவ:7 71/3,4
நீவியமே (1)
சாடி நீவியமே சீரை சம்படம் கலை கலிங்கம் – 7.செயற்கைவடிவ:7 68/2
நீவியே (1)
நீவியே துடைத்தல் ஆடை நெருங்கு கொய்சகம் முப்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 235/4
நீழல் (3)
மின்னு பூம் பிண்டி நீழல் வீற்றிருந்தவனை வாழ்த்தி – 1.தேவப்பெயர்:1 1/2
பூ மலி அசோகின் நீழல் பொலிந்த எம் அடிகள் முன்நாள் – 1.தேவப்பெயர்:1 2/1
கடி மலர் பிண்டி நீழல் காவலன் சரணம் போற்றி – 8.பண்பு:8 1/1
நீழலில் (1)
அரசு நீழலில் இருந்தோன் அறிவரன் பகவன் செல்வன் – 1.தேவப்பெயர்:1 25/4
நீள் (27)
நாக நீள் நகர்க்கு நாதன் நால் மருப்பு யானை ஊர்தி – 1.தேவப்பெயர்:1 27/3
பூத பேர் ஐந்தாம் நீள் பிரேதம் வேதாளம் – 1.தேவப்பெயர்:1 53/2
நெடு வித்துத்து தடித்து நீள் சம்பை சபலையோடு – 1.தேவப்பெயர்:1 100/3
நெடும் கொடியினன் கானீனன் நீள் அங்கர்கோமான் கன்னன் – 2.மக்கள்பெயர்:2 16/2
நிருத்தம்செய்மாது கூத்தி நாடகக்கணிகை நீள் பேர் – 2.மக்கள்பெயர்:2 64/4
கடியும் நீள் பிரேதம் வேறு காட்டிய சவம் பிண பேர் – 2.மக்கள்பெயர்:2 86/2
நெடிய ஊரு குறங்கு நீள் வாமம் கவான் தொடை பேர் – 2.மக்கள்பெயர்:2 88/1
நெடிய காத்திரம் உறுப்பு நீள் அங்கம் அவயவ பேர் – 2.மக்கள்பெயர்:2 102/3
நெடிய மாசுணமே பாந்தள் நீள் பெரும் பாம்பின் நாமம் – 3.விலங்கின்பெயர்:3 48/3
சால நீள் கமுகு மு பேர் சாற்றிடும் துவர்க்காய் பாகு – 4.மரப்பெயர்:4 10/3
நிம்பமே வேம்பின் நாமம் நீள் பிசுமர்த்தமும் பேர் – 4.மரப்பெயர்:4 17/2
நெடிய தண்டலையினோடு நீள் உபவனமே சோலை – 4.மரப்பெயர்:4 54/3
நிறை தரு தூறு குன்மம் நீள் பஞ்சி விடபமும் பேர் – 4.மரப்பெயர்:4 56/1
நிரயமே அளறே தீயே நீள் சுவப்பிரமே ஊழல் – 5.இடப்பெயர்:5 4/3
நிலைபெறும் பொன்மலை பேர் நீள் சுராலயமே மேரு – 5.இடப்பெயர்:5 13/1
சங்க நீள் நிதியத்தோடு தாமரை நிதியம்தானே – 6.பல்பொருள்:6 8/1
நிலைபெறு பிரம்பின் வட்டம் நீள் வள்ளி தண்டை ஆகும் – 7.செயற்கைவடிவ:7 19/1
நெடியது ஓர் பொருளின் மற்று நீள் உணர்வாலே காணப்படு – 8.பண்பு:8 1/3
இயல்பு மஞ்சரியே நீள் சாரித்திரம் ஒழுக்கம் பத்தாம் – 8.பண்பு:8 44/2
கரையே நீர் கரை சேர்வு ஆகும் கைத்து நீள் நிதி வெறுப்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 200/3
நீல அஞ்சனக்கோலோடு நீள் இலந்தையும் பன்னோர் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 224/3
கூவிரம் தேர் தேர்மொட்டு ஆம் குவடு நீள் மலை வெற்பு உச்சி – 11.ஒருசொல்பல்பொருள்:11 241/2
விளரியே இளமை யாழில் ஓர் நரம்பு யாழ் நீள் வேட்கை – 11.ஒருசொல்பல்பொருள்:11 272/3
நிரையிணை முன்னர் ஆகி நேர் இறின் நீள் ஆகாயம் – 12.பல்பொருள்கூட்டம்:12 99/4
ஆட நீள் குரா அணைக்க அசோகு உதைத்திட வாசந்தி – 12.பல்பொருள்கூட்டம்:12 110/3
உரிய நீள் மனை புறத்தில் ஒள் எரி கொளுத்தில் வீயும் – 12.பல்பொருள்கூட்டம்:12 134/3
நிறைதரு மதியின் ஊர்தி நீள் முத்து விமானம் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 144/2
நீள்வழி (1)
நெறிபடும் அளக்கர் என்ப நீள்வழி நாமம்தானே – 5.இடப்பெயர்:5 64/3
நீள (1)
நெடிலொடு ஆயதமே நேர்பு நெடுமை சேண் கொடி நீள பேர் – 8.பண்பு:8 13/2
நீளம் (1)
சேண் என்பது அகலம் நீளம் செப்பிடில் உயரம் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 79/3
நீளிடைதானும் (1)
நிகழும் சேண் சேய்மை தூரம் நீளிடைதானும் அ பேர் – 8.பண்பு:8 12/4
நீளுதலும் (1)
நீதியில் பாறல் ஓடல் நிமிர்தல் நீளுதலும் அ பேர் – 9.செயல்:9 42/1
நீறு (2)
பதங்கம் புள்பொது விட்டில் பேர் பலி பூசை பிச்சை நீறு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 99/2
பூதியே நரகம் செல்வம் துர்க்கந்தம் புழுதி நீறு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 114/2
நீறுஅணிந்தோன் (1)
தந்தி ஈர் உரியோன் நம்பன் தற்பரன் நீறுஅணிந்தோன்
நந்தி ஈச்சுரன் ஏறுஊர்ந்தோன் நக்கன் மா ஞானமூர்த்தி – 1.தேவப்பெயர்:1 16/3,4