கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
நிகண்டு 1
நிகமம் 2
நிகர் 1
நிகர்த்தல் 1
நிகர 1
நிகரில் 1
நிகர்இல் 2
நிகர்இலா 2
நிகலம் 1
நிகழ் 3
நிகழ்ச்சி 1
நிகழ்த்தலாமே 1
நிகழ்த்திய 1
நிகழ்த்து 2
நிகழ்த்துப 1
நிகழ்த்தும் 3
நிகழ்த்துவர் 1
நிகழ்ந்த 1
நிகழ்வும் 1
நிகழும் 2
நிகளம் 1
நிகளமும் 1
நிகற்பம் 2
நிகாயம் 2
நிகுஞ்சம் 1
நிச்சய 1
நிச்சயம் 3
நிச்சயமே 1
நிச்சிந்தன் 1
நிசாகரன் 1
நிசாசரர் 2
நிசாதன் 1
நிசாபதி 1
நிசாளம் 1
நிசி 3
நிசிதம் 1
நிடதம் 1
நிடலத்தோடு 1
நிணத்தல் 1
நிணம் 1
நித்தமும் 1
நித்தலும் 1
நித்தன் 2
நித்திரை 1
நித்திரையாம் 1
நித்திலமே 1
நிதம்பம் 1
நிதம்பமே 1
நிதானங்கள் 1
நிதானம் 1
நிதி 5
நிதிப்பொதி 1
நிதியத்தோடு 1
நிதியம்தானே 1
நிந்திக்க 1
நிந்தை 2
நிம்பமே 1
நிமலமாம் 1
நிமித்தம் 3
நிமித்தம்பார்ப்போன் 1
நிமித்தமும் 2
நிமித்திகன் 1
நிமிர்தல் 2
நியக்குரோதம் 1
நியதி 1
நியதியும் 1
நியமம் 1
நியமமே 1
நியமித்தல் 1
நியாயம் 1
நிர்வாணத்தோடு 1
நிர்வாணி 1
நிரஞ்சனன் 1
நிரப்பு 3
நிரப்பே 1
நிரம்பரன் 1
நிரம்பா 2
நிரயமே 1
நிரயவட்டம் 1
நிரல் 1
நிரல்பட 1
நிராயுதன் 1
நிரியாணம் 1
நிருத்தம் 4
நிருத்தம்செய்மாது 1
நிருத்தமே 1
நிருத்தர் 1
நிருதர் 1
நிருதரே 1
நிருதிதானும் 1
நிருதியோடு 1
நிருபர்தம் 1
நிருபனோடு 1
நிருமலன் 2
நிருமித்த 1
நிருமித்தல் 1
நிருவாணி 1
நிரை 10
நிரைகாத்தல் 1
நிரைத்தவர் 1
நிரையது 2
நிரையிணை 2
நிரையே 1
நில 1
நிலக்கணம் 1
நிலங்கு 1
நிலத்தி 1
நிலத்தில் 2
நிலத்தின் 2
நிலத்து 2
நிலத்தொடு 1
நிலப்பாடல் 1
நிலம் 12
நிலம்தன்னில் 1
நிலம்தனில் 1
நிலமகன் 1
நிலயம் 1
நிலவிய 1
நிலவு 3
நிலனும் 1
நிலனே 1
நிலனொடு 1
நிலாமுகி 1
நிலாமுற்ற 1
நிலை 7
நிலைப்பட 1
நிலைப்பெயரே 1
நிலைபெறாது 1
நிலைபெறு 2
நிலைபெறுத்தல் 1
நிலைபெறுதல் 1
நிலைபெறும் 1
நிலைபேறு 1
நிலைபேறும் 1
நிலைமை 1
நிலையம் 1
நிலையின் 1
நிலையின்மை 1
நிலையினால் 1
நிலையுடைமை 1
நிலையே 1
நிவப்பு 1
நிவிர்ததாளம் 1
நிவேசனம் 1
நிழல் 4
நிழல்பட 1
நிழற்ற 2
நிற்க 2
நிற்கும் 1
நிற்றல் 7
நிற்றலின் 1
நிற்றலும் 1
நிற 2
நிறத்த 1
நிறத்தன் 1
நிறத்தையும் 2
நிறம் 8
நிறமும் 2
நிறுத்த 1
நிறுத்தல் 1
நிறுத்தலும் 1
நிறுத்தலே 1
நிறுத்து 1
நிறுப்பான் 1
நிறுவி 1
நிறுவிய 2
நிறுவியே 1
நிறுவு 1
நிறை 12
நிறைகல் 1
நிறைதரு 1
நிறைதல் 2
நிறைதலும் 1
நிறைந்தது 1
நிறைந்திடல் 1
நிறைந்திடும் 1
நிறைய 2
நிறையும் 2
நிறையே 2
நிறைவு 2
நிறைவும் 1
நிறைவே 1
நிறைவேறல் 1
நின்ம் 1
நின்மலன் 1
நின்ற 4
நின்று 2
நின்னாமன் 1
நினைத்தல் 2
நினைத்துழி 1
நினைப்பு 1
நினையும் 1
நினைவு 3
நினைவும் 1
நிகண்டு (1)
மன்னிய நிகண்டு சூடாமணி என ஒன்று சொல்வன் – 1.தேவப்பெயர்:1 1/3
நிகமம் (2)
சரணம் ஆவாசம் பாக்கம் தாவளம் நிகமம் தாமம் – 5.இடப்பெயர்:5 40/2
நெடுந்தெரு மன்றம் மார்க்கம் நிகமம் இ முப்பேர் செப்பும் – 5.இடப்பெயர்:5 47/1
நிகர் (1)
முறம் நிகர் கன்ன தானம் மூரி மால் யானைதானே – 12.பல்பொருள்கூட்டம்:12 150/3
நிகர்த்தல் (1)
இரணம் ஆகவம் நிகர்த்தல் இகலே வெம் சமம் உடன்றல் – 9.செயல்:9 46/3
நிகர (1)
சொன்ன கேழ் தகவு தூக்கு துணை இணை நிகர நேர – 8.பண்பு:8 78/3
நிகரில் (1)
நிசி அரிசனமே பீதம் நிகரில் காஞ்சனியே மஞ்சள் – 4.மரப்பெயர்:4 43/3
நிகர்இல் (2)
நிகர்இல் வேசனமே தாமம் நிவேசனம் பதியே பேடு – 5.இடப்பெயர்:5 35/3
நீங்கருநிலை தண்டாமை நிகர்இல் ஆனாமையும் பேர் – 8.பண்பு:8 47/3
நிகர்இலா (2)
நீக்கிலா வகை திறங்கள் நிகர்இலா கூறுபாடே – 8.பண்பு:8 41/3
நிகர்இலா ஒடுவும் ஓடும் நேருமே உடனிகழ்ச்சி – 10.ஒலிப்பெயர்:10 16/4
நிகலம் (1)
சிறுபுறம் கயில் எருத்தம் சுவல் பிடர் நிகலம் தோள்மேல் – 2.மக்கள்பெயர்:2 92/4
நிகழ் (3)
நிலவிய முசலி வெள்ளை நிகழ் நீலாம்பரன் அநந்தன் – 1.தேவப்பெயர்:1 18/2
நீலம் இந்தீவரம்தான் நிகழ் கருநெய்தல் என்ப – 4.மரப்பெயர்:4 61/3
நிறையும் நீர் நிலனே தேயு நிகழ் சுடர் மதியே வானம் – 12.பல்பொருள்கூட்டம்:12 96/3
நிகழ்ச்சி (1)
மும்மையாம் கால பேரின் மொழி இறப்பு எதிர் நிகழ்ச்சி
மும்மையாம் செய்கை பண்ணல் முறை காத்தல் சிதைத்தல் ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 6/3,4
நிகழ்த்தலாமே (1)
நீடும் ஈரைந்தும் மோக்கம் அமுதமும் நிகழ்த்தலாமே – 5.இடப்பெயர்:5 2/4
நிகழ்த்திய (1)
நெடு மதில் அரசியற்கு நிகழ்த்திய ஆறு பேதம் – 12.பல்பொருள்கூட்டம்:12 54/2
நிகழ்த்து (2)
நிறைய நெய் பொதி பாற்சோறு நிகழ்த்து பாயசம் என்றாகும் – 6.பல்பொருள்:6 24/1
நீடிய நானம் என்ப நிகழ்த்து மஞ்சனத்தின் நாமம் – 9.செயல்:9 15/2
நிகழ்த்துப (1)
நெருநலும் நென்னலும்தான் நிகழ்த்துப முன்னைநாளை – 1.தேவப்பெயர்:1 91/3
நிகழ்த்தும் (3)
நேரும் இ பேர்கள் ஆறும் பிற மயிர் நிகழ்த்தும் என்ப – 2.மக்கள்பெயர்:2 101/2
நெடிய ஒட்டகம் இ மூன்றும் நெடும் பிடி நிகழ்த்தும் நாமம் – 3.விலங்கின்பெயர்:3 34/3
நீர் உறு கரை வன் பாரம் நிறை தரை நிகழ்த்தும் எண் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 185/2
நிகழ்த்துவர் (1)
நெறி பெறும் இவையே என்ன நிகழ்த்துவர் நூல் வல்லோரே – 12.பல்பொருள்கூட்டம்:12 60/4
நிகழ்ந்த (1)
நிலவு சந்திரிகை வெய்யில் நிகழ்ந்த ஆதபமே என்றூழ் – 1.தேவப்பெயர்:1 92/2
நிகழ்வும் (1)
இறந்ததும் நிகழ்வும் மற்றை எதிர்வும் ஆம் புராணம் செய்தோன் – 10.ஒலிப்பெயர்:10 52/1
நிகழும் (2)
நிகழும் சேண் சேய்மை தூரம் நீளிடைதானும் அ பேர் – 8.பண்பு:8 12/4
நிறை நரம்பதுவே கூடல் நிகழும் பண்ணாகும் என்ப – 10.ஒலிப்பெயர்:10 41/2
நிகளம் (1)
வல்லி ஆய்ப்பாடி வள்ளி வரைவொடு நிகளம் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 214/4
நிகளமும் (1)
செறி புனை தளை விலங்கு ஆம் சிருங்கலை நிகளமும் பேர் – 7.செயற்கைவடிவ:7 21/4
நிகற்பம் (2)
திரு மிகு நிகற்பம் ஆகும் நிகற்பம் ஈரைந்து சங்கம் – 12.பல்பொருள்கூட்டம்:12 153/3
திரு மிகு நிகற்பம் ஆகும் நிகற்பம் ஈரைந்து சங்கம் – 12.பல்பொருள்கூட்டம்:12 153/3
நிகாயம் (2)
புரி குடம் நகரம் பூக்கம் புரம் குடி நிகாயம் பள்ளி – 5.இடப்பெயர்:5 40/1
தழுவிய குழுவே கோட்டி சமவாயம் நிகாயம் குப்பை – 8.பண்பு:8 4/2
நிகுஞ்சம் (1)
அறை முரஞ்சு ஆம் பிலம் கீழறை என்ப குகை நிகுஞ்சம்
சிறுகிய திடர் பதுக்கை திட்டையும் இட்ட நாமம் – 5.இடப்பெயர்:5 14/3,4
நிச்சய (1)
தீர்க்கமே தரிப்பு மன்ற தேறு இவை நிச்சய பேர் – 8.பண்பு:8 46/3
நிச்சயம் (3)
நிச்சயம் மீதூரல் போர் இடங்கழி நெருங்கலும் பேர் – 9.செயல்:9 13/4
நீதியாம் நிலைமை உண்மை நிச்சயம் சரதம் மெய் பேர் – 10.ஒலிப்பெயர்:10 6/2
நியமமே நியதி வீதி நிச்சயம் நகரம் கோயில் – 11.ஒருசொல்பல்பொருள்:11 153/3
நிச்சயமே (1)
நொடி பிதிர் கிளவி ஆகும் நூனம் நிச்சயமே குன்றல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 60/4
நிச்சிந்தன் (1)
அருகன் எண்குணன் நிச்சிந்தன் அறவாழி வேந்தன் வாமன் – 1.தேவப்பெயர்:1 9/1
நிசாகரன் (1)
அலவனே சசியே திங்கள் அம்புலி நிசாகரன் வான் – 1.தேவப்பெயர்:1 66/3
நிசாசரர் (2)
ஏனைய அசுரர் ஆகும் நிசாசரர் என்றும் ஏற்கும் – 1.தேவப்பெயர்:1 51/4
நிருதரே பிசிதஊணர் நிசாசரர் அரக்கர் தீமை – 1.தேவப்பெயர்:1 52/1
நிசாதன் (1)
ஓதிய சவனன் வேகி உற்ற வஞ்சகன் நிசாதன் – 2.மக்கள்பெயர்:2 44/4
நிசாபதி (1)
நிலவு சோமன் களங்கன் நிசாபதி பிறை குளிர்ந்த – 1.தேவப்பெயர்:1 66/1
நிசாளம் (1)
சல்லரி திமிலை என்ப தண்ணுமை நிசாளம் ஆகும் – 7.செயற்கைவடிவ:7 40/1
நிசி (3)
எல்லியோடு யாமம் மாலை இரசனி நிசி இரா ஆம் – 1.தேவப்பெயர்:1 90/2
நிசி அரிசனமே பீதம் நிகரில் காஞ்சனியே மஞ்சள் – 4.மரப்பெயர்:4 43/3
நிசி இரா மஞ்சள் பொன் ஆம் நீர் புனல் குணம் பூராடம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 28/2
நிசிதம் (1)
அடைவாம் வை நிசிதம் பூ வள் அயில் வசி ஆறும் கூர்மை – 7.செயற்கைவடிவ:7 16/3
நிடதம் (1)
கொன் வளர் நிடதம் ஏமகூடமே நீல வெற்பு – 12.பல்பொருள்கூட்டம்:12 79/2
நிடலத்தோடு (1)
புருவம் ஆம் புகுடியும் பேர் புடைபடு நிடலத்தோடு
திரு நுதல் குளம் இலாடம் சேர்ந்த மத்தகமே நெற்றி – 2.மக்கள்பெயர்:2 97/2,3
நிணத்தல் (1)
வலத்தலே நிணத்தல் என்ப முடைதல் ஆம் மாற்றலின் பேர் – 9.செயல்:9 28/1
நிணம் (1)
விரவிய நிணம் கொழுப்பு விளரொடு விழுக்கும் ஆமே – 3.விலங்கின்பெயர்:3 45/4
நித்தமும் (1)
வேள்வியே ஓமகுண்டம் நித்தமும் வேதியும் பேர் – 5.இடப்பெயர்:5 56/3
நித்தலும் (1)
நிரப்பு அடும் குணபத்திரன்தான் நித்தலும் போற்றி செய்து – 4.மரப்பெயர்:4 68/2
நித்தன் (2)
நித்தன் நின்மலன் நின்னாமன் நிராயுதன் நேமிநாதன் – 1.தேவப்பெயர்:1 11/3
ஆல்அமர்கடவுள் நித்தன் ஐம்முகன் பரசுபாணி – 1.தேவப்பெயர்:1 15/4
நித்திரை (1)
கனவு நித்திரை மையல் பேர் கலிங்கம் சாதகப்புள் ஆடை – 11.ஒருசொல்பல்பொருள்:11 301/2
நித்திரையாம் (1)
இயலும் நித்திரையாம் தூங்கல் என்பது நிரம்பா தூக்கம் – 9.செயல்:9 7/3
நித்திலமே (1)
தரளம் நித்திலமே முத்து மெளத்திகம்தானும் அ பேர் – 6.பல்பொருள்:6 6/4
நிதம்பம் (1)
கடிதடம் நிதம்பம் என்ப கவின் திகழ் அல்குலின் பேர் – 2.மக்கள்பெயர்:2 88/2
நிதம்பமே (1)
நிதம்பமே அல்குல் என்ப நெடு மலை பக்கமும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 99/4
நிதானங்கள் (1)
நிதி நிதானங்கள் என்ப நீண்ட பொற்காசு காணம் – 6.பல்பொருள்:6 4/4
நிதானம் (1)
திரவியம் சாதரூபம் செங்கொல்லு நிதானம் மாழை – 6.பல்பொருள்:6 3/3
நிதி (5)
நிதி வளர் அயோத்தி நாமம் நிமலமாம் புலியூர் தில்லை – 5.இடப்பெயர்:5 42/3
இரணியம் நிதி வெறுக்கை ஈகை கல்யாணம் ஏமம் – 6.பல்பொருள்:6 3/1
நிதி நிதானங்கள் என்ப நீண்ட பொற்காசு காணம் – 6.பல்பொருள்:6 4/4
ஞெரேல் ஒலி விரைவும் ஆகும் நிதி இருநிதி பொன் என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 196/3
கரையே நீர் கரை சேர்வு ஆகும் கைத்து நீள் நிதி வெறுப்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 200/3
நிதிப்பொதி (1)
கிழமை மூப்பு உரிமை பண்பாம் கிழி நிதிப்பொதி கீறு ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 248/4
நிதியத்தோடு (1)
சங்க நீள் நிதியத்தோடு தாமரை நிதியம்தானே – 6.பல்பொருள்:6 8/1
நிதியம்தானே (1)
சங்க நீள் நிதியத்தோடு தாமரை நிதியம்தானே
அங்கண் மா ஞாலத்தே அ இரு உரு ஆகும் என்ப – 6.பல்பொருள்:6 8/1,2
நிந்திக்க (1)
பாடலம் நிந்திக்க தேன் படி முல்லை நகைக்க புன்னை – 12.பல்பொருள்கூட்டம்:12 110/2
நிந்தை (2)
நிந்தை செய் ஞெகிழி கொள்ளி நெருப்புறு விறகின் பேரே – 6.பல்பொருள்:6 19/2
வழு கயம் சிதைவு அழுங்கல் மடி சுதம் கேடு ஆம் நிந்தை
இழிவு எள்ளல் நகல் ஒல்லாமை இகழ்ச்சி ஆம் உவர்ப்பும் அ பேர் – 8.பண்பு:8 69/2,3
நிம்பமே (1)
நிம்பமே வேம்பின் நாமம் நீள் பிசுமர்த்தமும் பேர் – 4.மரப்பெயர்:4 17/2
நிமலமாம் (1)
நிதி வளர் அயோத்தி நாமம் நிமலமாம் புலியூர் தில்லை – 5.இடப்பெயர்:5 42/3
நிமித்தம் (3)
விரிச்சியே வாய்ப்புள் என்ப மிக்க நற்சொல் நிமித்தம்
அரிப்புற பொரஅழைத்தல் அறைகூவல் ஆகும் என்ப – 10.ஒலிப்பெயர்:10 11/2,3
நீபம் உத்தரட்டாதி பேர் நிமித்தம் நீர்க்கடம்பும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 134/2
படைத்தொழிலோர் நிமித்தம் பார்ப்பவர் ஆயுள்வேதர் – 12.பல்பொருள்கூட்டம்:12 38/3
நிமித்தம்பார்ப்போன் (1)
சகுனி புள் நிமித்தம்பார்ப்போன் சமம் என்பது அமர் ஒப்பு ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 12/3
நிமித்தமும் (2)
நயத்தகு நிமித்தமும் பேர் நாடுங்கால் வழியே பின் ஆம் – 8.பண்பு:8 48/4
சகுனமே கிழங்கு புள்ளின் சாதியும் நிமித்தமும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 12/4
நிமித்திகன் (1)
வரு நிமித்திகன் பேர் சாக்கை வள்ளுவன் என்றும் ஆகும் – 2.மக்கள்பெயர்:2 22/2
நிமிர்தல் (2)
பன்னிய நிமிர்தல் புங்கம் பரி புரை உச்சம் துங்கம் – 8.பண்பு:8 8/2
நீதியில் பாறல் ஓடல் நிமிர்தல் நீளுதலும் அ பேர் – 9.செயல்:9 42/1
நியக்குரோதம் (1)
வடம் உடன் நியக்குரோதம் பூதம் கான்மரம் வான் ஓங்கி – 4.மரப்பெயர்:4 14/1
நியதி (1)
நியமமே நியதி வீதி நிச்சயம் நகரம் கோயில் – 11.ஒருசொல்பல்பொருள்:11 153/3
நியதியும் (1)
நிறுவிய விதியே உண்மை வரன்முறை நியதியும் பேர் – 8.பண்பு:8 39/4
நியமம் (1)
இயமமே நியமம் முந்தி ஏற்ற ஆசனத்தினோடு – 12.பல்பொருள்கூட்டம்:12 84/1
நியமமே (1)
நியமமே நியதி வீதி நிச்சயம் நகரம் கோயில் – 11.ஒருசொல்பல்பொருள்:11 153/3
நியமித்தல் (1)
நியமித்தல் விதித்தல் மற்றும் திருமித்தலொடு சிட்டித்தல் – 9.செயல்:9 2/3
நியாயம் (1)
மயல் அறும் நெறி நியாயம் மரியாதை நீதி முப்பேர் – 8.பண்பு:8 44/3
நிர்வாணத்தோடு (1)
பாடு நிர்வாணத்தோடு பரகதி சிவமே முத்தி – 5.இடப்பெயர்:5 2/3
நிர்வாணி (1)
மந்தனே கூர்மைஇல்லோன் நக்கன் நிர்வாணி நாமம் – 2.மக்கள்பெயர்:2 47/1
நிரஞ்சனன் (1)
நிருமலன் வரதன் சாது நிரஞ்சனன் விறலோன் யோகி – 1.தேவப்பெயர்:1 13/1
நிரப்பு (3)
நிரப்பு அடும் குணபத்திரன்தான் நித்தலும் போற்றி செய்து – 4.மரப்பெயர்:4 68/2
குறை இலம்பாடு மிச்சை குறுவாழ்க்கை மிடி நிரப்பு
சிறுமையே ஒற்கம்இன்மை தீய நல்குரவே அல்கல் – 8.பண்பு:8 61/1,2
நிரப்பு என்ப மிடி நிறை பேர் நிறை அழியாமை நீர்ச்சால் – 11.ஒருசொல்பல்பொருள்:11 189/3
நிரப்பே (1)
குறைதலின் பேர் நிரப்பே குன்றலே அருகல் அஃகல் – 8.பண்பு:8 14/1
நிரம்பரன் (1)
நீத்தவன் பிதா விதாதா நிரம்பரன் அனந்தஞானி – 1.தேவப்பெயர்:1 12/3
நிரம்பா (2)
இயலும் நித்திரையாம் தூங்கல் என்பது நிரம்பா தூக்கம் – 9.செயல்:9 7/3
மழலையே ஒற்று நீங்கி வழுப்பட நிரம்பா மென்சொல் – 10.ஒலிப்பெயர்:10 9/2
நிரயமே (1)
நிரயமே அளறே தீயே நீள் சுவப்பிரமே ஊழல் – 5.இடப்பெயர்:5 4/3
நிரயவட்டம் (1)
இருள் வட்டம் பெரும் கீழ் வட்டம் என்ப ஏழ் நிரயவட்டம் – 12.பல்பொருள்கூட்டம்:12 74/4
நிரல் (1)
அணி ஒழுங்கு ஓளி பந்தி நிரை நிரல் வரிசை ஆமே – 6.பல்பொருள்:6 34/4
நிரல்பட (1)
நேரின மணியை ஓர்ந்து நிரல்பட வைத்திட்டாங்கே – 10.ஒலிப்பெயர்:10 26/1
நிராயுதன் (1)
நித்தன் நின்மலன் நின்னாமன் நிராயுதன் நேமிநாதன் – 1.தேவப்பெயர்:1 11/3
நிரியாணம் (1)
கருது கோடு எயிறு தந்தம் நிரியாணம் கடைக்கண் ஆமே – 3.விலங்கின்பெயர்:3 7/4
நிருத்தம் (4)
நடம் நட்டம் நடனம் வாணி நாடகம் நிருத்தம் தூக்கு – 9.செயல்:9 48/1
பொடி அணி சிவன் நிருத்தம் போற்றிய பரவை செய்யாள் – 9.செயல்:9 50/2
தூங்கலே நிருத்தம் யானை துயில் சோம்பு தராசு தாழ்தல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 23/2
வீறிய நிருத்தம் சந்தோவிசிதம் சோதிடம் என்று ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 57/2
நிருத்தம்செய்மாது (1)
நிருத்தம்செய்மாது கூத்தி நாடகக்கணிகை நீள் பேர் – 2.மக்கள்பெயர்:2 64/4
நிருத்தமே (1)
நெடிய காமன் கொண்டு ஆடும் நிருத்தமே விதித்த பேடு ஆம் – 9.செயல்:9 51/4
நிருத்தர் (1)
நாடகர் கண்ணுளாளர் நடர் வயிரியர் நிருத்தர்
கோடியர் பொருநர் கூத்தர் அவிநயர் என்றும் கூறும் – 2.மக்கள்பெயர்:2 38/1,2
நிருதர் (1)
நிருதர் கிம்புருடர் விண்மீன் நிறை கணம் மூவாறு ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 118/4
நிருதரே (1)
நிருதரே பிசிதஊணர் நிசாசரர் அரக்கர் தீமை – 1.தேவப்பெயர்:1 52/1
நிருதிதானும் (1)
மிக்க செம்பியனே காரி விராடனே நிருதிதானும்
தக்க துந்துமாரிதானும் சகரனும் நளனும்தாம் முன் – 2.மக்கள்பெயர்:2 23/1,2
நிருதியோடு (1)
திண் திறல் மகவான் அங்கி செறி யமன் நிருதியோடு
கொண்டிடும் வருணன் வாயு குபேரன் ஈசானன் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 81/1,2
நிருபர்தம் (1)
நெறிபடும் உபாயம் நான்கும் நிருபர்தம் முறைமை ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 20/4
நிருபனோடு (1)
நரபதி பொருநன் சக்கிரி நகை முடி நிருபனோடு
குரிசில் பார்த்திவனே கோவே கொற்றவன் இறைவன் அண்ணல் – 2.மக்கள்பெயர்:2 12/2,3
நிருமலன் (2)
நிருமலன் வரதன் சாது நிரஞ்சனன் விறலோன் யோகி – 1.தேவப்பெயர்:1 13/1
நீலகண்டன் மாதேவன் நிருமலன் குன்றவில்லி – 1.தேவப்பெயர்:1 15/1
நிருமித்த (1)
நீடிய குமரன் ஏழும் நிருமித்த புருடன் நாமம் – 2.மக்கள்பெயர்:2 57/2
நிருமித்தல் (1)
நெறி வழி நீதி என்ப நிருமித்தல் படைப்பு ஆராய்தல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 292/3
நிருவாணி (1)
நக்கனே அருகன் சம்பு நிருவாணி நாட்டும் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 13/4
நிரை (10)
நிரை தொறு காலி கோட்டம் நீண்ட காலேயம் கூட்டம் – 3.விலங்கின்பெயர்:3 13/4
நிரை பெறு மணி எனும் பேர் நீலமாமணியின் பேரே – 6.பல்பொருள்:6 6/2
அணி ஒழுங்கு ஓளி பந்தி நிரை நிரல் வரிசை ஆமே – 6.பல்பொருள்:6 34/4
வெட்சி என்பதுவே செச்சை மிகு நிரை கவர்தல் என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 69/3
தொழுதி புள்ளொலி கூட்ட பேர் தொறு நிரை அடிமை கூட்டம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 257/1
நிரை கவர்ந்திடுதல் வெட்சி நிரை மீட்டல் கரந்தை என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 94/1
நிரை கவர்ந்திடுதல் வெட்சி நிரை மீட்டல் கரந்தை என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 94/1
நிரை நடுவாக மற்றை நேர் இருபாலும் வெய்யோன் – 12.பல்பொருள்கூட்டம்:12 99/1
நிரை இருபாலும் நிற்க நேர் நடு தீ என்று ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 99/2
நிரை இறுவாக மற்று நேரிணை முன்னே வாயு – 12.பல்பொருள்கூட்டம்:12 99/3
நிரைகாத்தல் (1)
உடன் நிரைகாத்தல் ஏரைஉழல் ஆறும் வசியர்க்கு ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 54/4
நிரைத்தவர் (1)
நிரைத்தவர் மாறி கூடி பிறந்தவன் நீண்ட பேரே – 2.மக்கள்பெயர்:2 61/3
நிரையது (2)
நிரையது மூன்றுதானே நிலக்கணம் நேர் முன் ஆகி – 12.பல்பொருள்கூட்டம்:12 98/1
நிரையது முன்னர் ஆயின் நெடிய வெண் திங்கள் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 98/3
நிரையிணை (2)
நிரையிணை பின்னர் ஆயின் நீரே நேரிணை பின்னாகி – 12.பல்பொருள்கூட்டம்:12 98/2
நிரையிணை முன்னர் ஆகி நேர் இறின் நீள் ஆகாயம் – 12.பல்பொருள்கூட்டம்:12 99/4
நிரையே (1)
இலகிய நிரையே தேனு பெற்றம் இ எட்டும் ஆகும் – 3.விலங்கின்பெயர்:3 12/2
நில (1)
அ நில வரம்புதானே குரம்பு அதன் அருகு கங்கு – 5.இடப்பெயர்:5 32/4
நிலக்கணம் (1)
நிரையது மூன்றுதானே நிலக்கணம் நேர் முன் ஆகி – 12.பல்பொருள்கூட்டம்:12 98/1
நிலங்கு (1)
நிலங்கு பூழ் ஆம் காதம்பம் நெடிய கானங்கோழி பேர் – 3.விலங்கின்பெயர்:3 59/2
நிலத்தி (1)
விதமுறு நுளம்புதானே நிலத்தி மின்மினி கச்சோதம் – 3.விலங்கின்பெயர்:3 66/3
நிலத்தில் (2)
பண்படும் அளவர்தாமே பகர்ந்திடும் அ நிலத்தில்
உண்படும் உப்பமைப்போர் உமணரும் விதித்த பேரே – 2.மக்கள்பெயர்:2 73/3,4
நவையறு நிலத்தில் வேர்வில் நல் உயிர்த்தோற்றம் நான்காம் – 12.பல்பொருள்கூட்டம்:12 21/2
நிலத்தின் (2)
நிறை புணர் இடைச்சி முல்லை நிலத்தின் பெண் நாமம் ஐந்து ஆம் – 2.மக்கள்பெயர்:2 70/2
கால் ஒரு நாலும் கோசம் கை வால் ஏழ் நிலத்தின் தோய்ந்து – 12.பல்பொருள்கூட்டம்:12 149/1
நிலத்து (2)
மருத நல் நிலத்து வேந்தன் மருத்துவன் வானோர்கோமான் – 1.தேவப்பெயர்:1 28/1
குறும்பொறை குன்று காடு குறிஞ்சி நல் நிலத்து ஊர் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 277/4
நிலத்தொடு (1)
புறணியே குறிஞ்சி முல்லை நிலத்தொடு புறமும் தோலும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 276/4
நிலப்பாடல் (1)
மருதமே ஒரு மரம் செய் மருதம் அ நிலப்பாடல் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 193/1
நிலம் (12)
விடப்படா திணையே மாவே வேலி பூ நிலம் நாற்பேரே – 5.இடப்பெயர்:5 6/4
பாடு இலா குடிகள் போல படு நிலம் பாலை ஆமே – 5.இடப்பெயர்:5 30/4
செந்நெலே விளைவதான சிறப்புடை நிலம் சலேயம் – 5.இடப்பெயர்:5 32/1
இடை உழி வழி நிலம் பால் இல் உழை உளி கண் பக்கம் – 5.இடப்பெயர்:5 65/1
திணை நிலம் குலம் ஒழுக்கம் செவி என்ப காது கேள்வி – 11.ஒருசொல்பல்பொருள்:11 78/1
மாதிரம் திசை ஆகாயம் மலை யானை நிலம் ஐம்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 114/4
சித்து என்ப சயமே ஞானம் செய் என்ப நிலம் ஏவல் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 119/4
பாலை ஓர் மரம் நிலம் அந்நிலத்தினில் பாடலும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 213/1
முல்லை மல்லிகையே வென்றி முல்லை நல் நிலம் கற்பு ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 223/4
பெறு நிலம் நீர் தீ காற்றே பெரு விசும்பு ஐந்துபூதம் – 12.பல்பொருள்கூட்டம்:12 43/4
சீர் மணி பரிதி யானை திரு நிலம் உலகு திங்கள் – 12.பல்பொருள்கூட்டம்:12 119/1
நின்ம் என நிற்றல் மன்னர் நிலம் மிசை வழக்கது ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 132/4
நிலம்தன்னில் (1)
இ நிலம்தன்னில் மிக்கோர் யாவரும் இனிது கேண்மின் – 1.தேவப்பெயர்:1 1/4
நிலம்தனில் (1)
நிலம்தனில் குளிர்ந்த நீரின் நிலை ஆறைந்தொன்று நீங்க – 5.இடப்பெயர்:5 24/2
நிலமகன் (1)
குருதி வக்கிரனே பெளமன் குசன் நிலமகன் அரத்தன் – 1.தேவப்பெயர்:1 68/2
நிலயம் (1)
பரவிய நிலயம் கோட்டம் பதி வாழ்க்கை சேர்வு பாழி – 5.இடப்பெயர்:5 40/3
நிலவிய (1)
நிலவிய முசலி வெள்ளை நிகழ் நீலாம்பரன் அநந்தன் – 1.தேவப்பெயர்:1 18/2
நிலவு (3)
நிலவு சோமன் களங்கன் நிசாபதி பிறை குளிர்ந்த – 1.தேவப்பெயர்:1 66/1
நிலவு சந்திரிகை வெய்யில் நிகழ்ந்த ஆதபமே என்றூழ் – 1.தேவப்பெயர்:1 92/2
விரியல் மின் நிலவு வில் வாள் வெயில் நிழல் வாமம் நீமம் – 8.பண்பு:8 22/3
நிலனும் (1)
புறவம் ஓர் புள்ளும் காடும் முல்லை நல் நிலனும் போற்றும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 276/3
நிலனே (1)
நிறையும் நீர் நிலனே தேயு நிகழ் சுடர் மதியே வானம் – 12.பல்பொருள்கூட்டம்:12 96/3
நிலனொடு (1)
நிலனொடு நீர் வெண் திங்கள் நேர் இயமானன் வெய்யோன் – 12.பல்பொருள்கூட்டம்:12 97/1
நிலாமுகி (1)
சாரமா நிலாமுகி பேர் சகோரம் செம்போத்து குக்கில் – 3.விலங்கின்பெயர்:3 55/4
நிலாமுற்ற (1)
ஆய பித்திகை சுவர்க்கு ஆம் அரமியம் நிலாமுற்ற பேர் – 5.இடப்பெயர்:5 53/4
நிலை (7)
நிலம்தனில் குளிர்ந்த நீரின் நிலை ஆறைந்தொன்று நீங்க – 5.இடப்பெயர்:5 24/2
தாணுவே சைலம் குற்றி சங்கரன் நிலை தூண் ஐம்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 87/3
மத்திகையே சம்மட்டி சுடர் நிலை தண்டு மாலை – 11.ஒருசொல்பல்பொருள்:11 120/3
மன் நிலை மிகுதி வேந்தே வாழி வாழ்கெனல் இடைச்சொல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 298/4
விரி சுடர் நிலை மடக்கே வேற்றுமை வெளிப்படுத்தல் – 12.பல்பொருள்கூட்டம்:12 126/2
சிறப்பதாம் நிலை சிலேடை மறுத்திடு நிலையின் வார்த்தை – 12.பல்பொருள்கூட்டம்:12 127/1
விரவிய நிலை வாழ்த்து என்ன விதித்திடும் இருபத்தெட்டாம் – 12.பல்பொருள்கூட்டம்:12 128/2
நிலைப்பட (1)
நிலைப்பட செய்தலின் பேர் நிறுத்தலே நோன்றல் என்ப – 9.செயல்:9 28/3
நிலைப்பெயரே (1)
நிலைப்பெயரே ஆலீடம் நின்ற மண்டலத்தின் நாமம் – 12.பல்பொருள்கூட்டம்:12 31/2
நிலைபெறாது (1)
நிலைபெறாது ஓடல் தேங்கல் ஞெரேலெனல் கூசல் திட்கல் – 8.பண்பு:8 56/1
நிலைபெறு (2)
நிலைபெறு பிரம்பின் வட்டம் நீள் வள்ளி தண்டை ஆகும் – 7.செயற்கைவடிவ:7 19/1
நிலைபெறு தறி கால் தாணு நெடும் தூணாம் வெளில் யானைத்தூண் – 7.செயற்கைவடிவ:7 48/3
நிலைபெறுத்தல் (1)
திதி நிலைபெறுத்தல் நோக்கல் சிறப்பொடு புரத்தல் நான்கும் – 9.செயல்:9 33/1
நிலைபெறுதல் (1)
பெருகிய மன்னல் துஞ்சல் திதி நிலைபெறுதல் முப்பேர் – 8.பண்பு:8 43/3
நிலைபெறும் (1)
நிலைபெறும் பொன்மலை பேர் நீள் சுராலயமே மேரு – 5.இடப்பெயர்:5 13/1
நிலைபேறு (1)
துஞ்சலே நிலைபேறு ஆகும் துயில் சோம்பு சாவும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 39/1
நிலைபேறும் (1)
சிதடன் அந்தகன் மூடன் பேர் திதி பக்கம் நிலைபேறும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 96/4
நிலைமை (1)
நீதியாம் நிலைமை உண்மை நிச்சயம் சரதம் மெய் பேர் – 10.ஒலிப்பெயர்:10 6/2
நிலையம் (1)
மாலை வேல் அரசர்இல் பேர் மந்திரம் நிலையம் கோட்டம் – 5.இடப்பெயர்:5 50/2
நிலையின் (1)
சிறப்பதாம் நிலை சிலேடை மறுத்திடு நிலையின் வார்த்தை – 12.பல்பொருள்கூட்டம்:12 127/1
நிலையின்மை (1)
வம்பு என்ப புதுமை கச்சு மணம் நிலையின்மை நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 138/2
நிலையினால் (1)
நெறி வழி நின்று தத்தம் நிலையினால் உழந்து உழந்து – 12.பல்பொருள்கூட்டம்:12 63/1
நிலையுடைமை (1)
இவை நயப்புணர்வும் ஆமே ஏண் நிலையுடைமை என்ப – 8.பண்பு:8 40/4
நிலையே (1)
உரை கெழு பாராட்டோடே ஒருங்கியல் நிலையே ஐயம் – 12.பல்பொருள்கூட்டம்:12 128/1
நிவப்பு (1)
மின்னிய நிவப்பு உகப்பு மிசை மேடு பிறங்கல் ஏந்தல் – 8.பண்பு:8 8/3
நிவிர்ததாளம் (1)
விடதாளம் சயமே மற்றும் மேவிய நிவிர்ததாளம்
நடை உறு புலவர் ஓதும் நவதாளம் இவைகள் ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 104/3,4
நிவேசனம் (1)
நிகர்இல் வேசனமே தாமம் நிவேசனம் பதியே பேடு – 5.இடப்பெயர்:5 35/3
நிழல் (4)
மரகதவல்லி பூக மா நிழல் உற்ற வஞ்சி – 1.தேவப்பெயர்:1 39/1
விரியல் மின் நிலவு வில் வாள் வெயில் நிழல் வாமம் நீமம் – 8.பண்பு:8 22/3
மாரி ஆமயமே புன்கண் மடி நிழல் மடங்கல் பையுள் – 8.பண்பு:8 77/1
நெஞ்சு என்ப மனம் மார்பின் பேர் நிழல் செல்வம் குளிர்ச்சி சாயை – 11.ஒருசொல்பல்பொருள்:11 40/1
நிழல்பட (1)
பாட மா பார்க்க வார் சண்பகம் நிழல்பட தளிர்க்கும் – 12.பல்பொருள்கூட்டம்:12 110/4
நிழற்ற (2)
பொன்னும் நல் மணியும் முத்தும் புனைந்த முக்குடை நிழற்ற
மின்னு பூம் பிண்டி நீழல் வீற்றிருந்தவனை வாழ்த்தி – 1.தேவப்பெயர்:1 1/1,2
துலங்கு முக்குடை நிழற்ற துந்துபி முழங்க தேவர் – 3.விலங்கின்பெயர்:3 1/1
நிற்க (2)
இற்று இவை நிற்க மற்றை இளை தலைக்காவல் பேரே – 9.செயல்:9 64/3
நிரை இருபாலும் நிற்க நேர் நடு தீ என்று ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 99/2
நிற்கும் (1)
செங்கோடு பஞ்சரம்தான் செருந்தியே பொருந்தி நிற்கும்
அங்கோலம் சே அழிஞ்சில் சேமரம் என்றும் ஆகும் – 4.மரப்பெயர்:4 7/1,2
நிற்றல் (7)
துருவமே துவமே சற்றும் சலியாது தோன்றி நிற்றல்
கருது பற்றுக்கோடு ஊற்றம் கந்து தூ தஞ்சமும் பேர் – 8.பண்பு:8 16/3,4
குடந்தம் கைகூப்பி மெய்யை கோப்பொடு கோட்டி நிற்றல்
குடங்கையை குவித்து கொட்டல் கொம்மை கொட்டுதல் என்றாகும் – 9.செயல்:9 53/1,2
வரி சிலை இயற்றுவோர்க்கு வகுத்த நால்வகையே நிற்றல்
பரவு பைசாசம் மற்றும் பகர்ந்த ஆலீடத்தோடு – 12.பல்பொருள்கூட்டம்:12 30/1,2
நச்சவே பேசலோடு நல்லிசை ஓர்ந்து நிற்றல்
அச்சம் ஒன்றில்லாதாகி ஆண் பெண் ஆம் அடைவு இயற்றல் – 12.பல்பொருள்கூட்டம்:12 123/2,3
விழிகளை வேறாச்செய்தல் வெம் முலை நலித்து நிற்றல்
சுழலவே நோக்கல் நக்கு நாணல் தொந்தோம் என்று ஒத்தல் – 12.பல்பொருள்கூட்டம்:12 124/1,2
குரங்கல் கோதாடல் கூடல் கூவிளி கொண்டு நிற்றல்
மருங்கினில் கையை வைத்தல் வாங்குதல் பாங்கிதன்னை – 12.பல்பொருள்கூட்டம்:12 125/2,3
நின்ம் என நிற்றல் மன்னர் நிலம் மிசை வழக்கது ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 132/4
நிற்றலின் (1)
படம் குந்தி நிற்றலின் பேர் பகரின் குஞ்சித்தல் ஆமே – 9.செயல்:9 53/4
நிற்றலும் (1)
நிற்றலும் வணங்கி நீதி நிறுத்த மண்டலவன்தானே – 7.செயற்கைவடிவ:7 76/4
நிற (2)
நல் நிற நரந்தம் நாரம் நாரங்கம் நாரத்தை பேர் – 4.மரப்பெயர்:4 4/4
குரு உரு வருணம் மேனி ஈராறும் நிற பேர் கூறும் – 8.பண்பு:8 26/2
நிறத்த (1)
புலர்வுஇல் பொன் நிறத்த கொட்டை பொகுட்டே கன்னிகையும் ஆகும் – 4.மரப்பெயர்:4 59/4
நிறத்தன் (1)
செக்கர் வான் நிறத்தன் குரோதன் சிறு விதி மகம் சிதைத்தோன் – 1.தேவப்பெயர்:1 30/3
நிறத்தையும் (2)
பிங்கலம் பொன்னும் பொன்னின் நிறத்தையும் பேசல் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 25/2
மேனியே வடிவம் என்ப நிறத்தையும் விளம்பல் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 307/4
நிறம் (8)
கோலம் ஆர் குணம் நாலைந்தாம் குணம் நிறம் இரண்டும் பண்பாம் – 8.பண்பு:8 79/4
கீசகம் குரங்கு வேய் ஆம் கேழ் நிறம் ஒளி ஒப்பு ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 27/2
சந்தமே நிறம் வனப்பு சாற்றிய கவிதை சாந்தம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 125/2
மாமையே நிறம் வனப்பு ஆம் மலயசம் சந்து அம் தென்றல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 151/4
நேயம் நெய் எண்ணெய் அன்பு ஆம் நிறம் என்ப மருமம் காந்தி – 11.ஒருசொல்பல்பொருள்:11 152/2
குரு நிறம் ஓர் நோய் தேயம் குரவன் பாரம் வியாழன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 175/3
உரு நிறம் வடிவு அட்டை பேர் ஓதனம் சோறே உண்டி – 11.ஒருசொல்பல்பொருள்:11 196/4
எரி புரை நிறம் பொன் பாந்தள் இரவி கண்வரி தார் பச்சை – 11.ஒருசொல்பல்பொருள்:11 197/4
நிறமும் (2)
புகர் என்ப மழைக்கோள் குற்றம் புற்கெனும் நிறமும் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 4/2
இராகமே கீதம் செம்மை இச்சையே நிறமும் ஏற்கும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 171/4
நிறுத்த (1)
நிற்றலும் வணங்கி நீதி நிறுத்த மண்டலவன்தானே – 7.செயற்கைவடிவ:7 76/4
நிறுத்தல் (1)
உறுதியின் நிறுத்தல் பேரன்புடைமையே அறம் விளக்கல் – 12.பல்பொருள்கூட்டம்:12 85/3
நிறுத்தலும் (1)
மாற்றலே கரத்தல் ஆகும் மறுத்தலும் நிறுத்தலும் பேர் – 9.செயல்:9 11/4
நிறுத்தலே (1)
நிலைப்பட செய்தலின் பேர் நிறுத்தலே நோன்றல் என்ப – 9.செயல்:9 28/3
நிறுத்து (1)
நிறுத்து உடனிலையில் கூட்டம் உவமாரூபகத்தினோடு – 12.பல்பொருள்கூட்டம்:12 127/2
நிறுப்பான் (1)
துலை நிறை நிறுப்பான் சீர் கோல் தூக்கு வாணிகன் துலா பேர் – 1.தேவப்பெயர்:1 73/3
நிறுவி (1)
நிறுவி மற்று அதற்கு அணிந்த நெடு மயிர் உளை என்று ஓதும் – 7.செயற்கைவடிவ:7 21/3
நிறுவிய (2)
நிறுவிய உஞ்சல் ஊசல் நீண்ட விண்டாண்டும் அ பேர் – 7.செயற்கைவடிவ:7 54/2
நிறுவிய விதியே உண்மை வரன்முறை நியதியும் பேர் – 8.பண்பு:8 39/4
நிறுவியே (1)
நிறுவியே இடம் விடாமல் நிறைய தின்பண்டம் நல்கல் – 12.பல்பொருள்கூட்டம்:12 137/2
நிறுவு (1)
நிறுவு சாப்பறையே என்ப நெய்தலில் பறையின் நாமம் – 7.செயற்கைவடிவ:7 42/1
நிறை (12)
துலை நிறை நிறுப்பான் சீர் கோல் தூக்கு வாணிகன் துலா பேர் – 1.தேவப்பெயர்:1 73/3
நிறை புணர் இடைச்சி முல்லை நிலத்தின் பெண் நாமம் ஐந்து ஆம் – 2.மக்கள்பெயர்:2 70/2
நிறை தரு தூறு குன்மம் நீள் பஞ்சி விடபமும் பேர் – 4.மரப்பெயர்:4 56/1
மண்டிய நிறை புனல் பேர் வழாறொடு பிராறும் ஆகும் – 5.இடப்பெயர்:5 26/1
வளம் நிறை மாண்பு மாண்டல் மாண் பத்தும் மாட்சிமை பேர் – 8.பண்பு:8 30/2
நெடிய கா துலாங்கள் என்ப நிறை நூறு பலமே ஆகும் – 8.பண்பு:8 81/2
நிறை நரம்பதுவே கூடல் நிகழும் பண்ணாகும் என்ப – 10.ஒலிப்பெயர்:10 41/2
நீர் உறு கரை வன் பாரம் நிறை தரை நிகழ்த்தும் எண் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 185/2
நிரப்பு என்ப மிடி நிறை பேர் நிறை அழியாமை நீர்ச்சால் – 11.ஒருசொல்பல்பொருள்:11 189/3
நிரப்பு என்ப மிடி நிறை பேர் நிறை அழியாமை நீர்ச்சால் – 11.ஒருசொல்பல்பொருள்:11 189/3
தாமதம் நிறை பேருண்டி சாம்புதல் சோம்பு மூரி – 12.பல்பொருள்கூட்டம்:12 11/1
நிருதர் கிம்புருடர் விண்மீன் நிறை கணம் மூவாறு ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 118/4
நிறைகல் (1)
கட்டளை நிறைகல் ஒப்பே இட்டிகை இயற்றல் ஆணி – 11.ஒருசொல்பல்பொருள்:11 57/4
நிறைதரு (1)
நிறைதரு மதியின் ஊர்தி நீள் முத்து விமானம் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 144/2
நிறைதல் (2)
ஆர்தலே நிறைதல் உண்டல் அகளம்தான் மிடா நல் தாழி – 11.ஒருசொல்பல்பொருள்:11 184/4
திளைத்தலே அனுபவித்தல் செறிதலே நிறைதல் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 266/3
நிறைதலும் (1)
தெவிட்டலே அடைத்தல் கான்றல் நிறைதலும் ஒலியும் செப்பும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 237/3
நிறைந்தது (1)
நெடியது குடி ஐஞ்ஞூறு நிறைந்தது பெருங்கிராமம் – 5.இடப்பெயர்:5 36/2
நிறைந்திடல் (1)
நிறைந்திடல் ஆம் துவன்றல் பூரணம் கமமும் நேரும் – 8.பண்பு:8 15/2
நிறைந்திடும் (1)
நிறைந்திடும் அராகத்தோடு நேர் திறம் உறுப்பு மற்றை – 10.ஒலிப்பெயர்:10 33/1
நிறைய (2)
நிறைய நெய் பொதி பாற்சோறு நிகழ்த்து பாயசம் என்றாகும் – 6.பல்பொருள்:6 24/1
நிறுவியே இடம் விடாமல் நிறைய தின்பண்டம் நல்கல் – 12.பல்பொருள்கூட்டம்:12 137/2
நிறையும் (2)
நிறையும் மென்பால் ஆம் வெற்பில் நீரினில் வெவ் வனத்தில் – 5.இடப்பெயர்:5 33/3
நிறையும் நீர் நிலனே தேயு நிகழ் சுடர் மதியே வானம் – 12.பல்பொருள்கூட்டம்:12 96/3
நிறையே (2)
இடங்கரே நிறையே வட்டம் ஏற்ற நீர்ச்சால் இம் முப்பேர் – 7.செயற்கைவடிவ:7 64/2
அறிவொடு நிறையே ஓர்ப்பு கடைப்பிடி குணம் நான்கு ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 17/4
நிறைவு (2)
புட்கரம் நிறைவு பாண்டமுகம் தீர்த்தம் புனல் வான் சேனம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 69/1
பிறங்கலே மிகுதி வெற்பு நிறைவு ஒலி பெருமை ஐம்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 277/3
நிறைவும் (1)
புட்டமே காகம் ஆகும் புடைவையும் நிறைவும் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 56/2
நிறைவே (1)
புத்தரே காணப்பட்ட பொருள் குறை நிறைவே என்றும் – 12.பல்பொருள்கூட்டம்:12 102/3
நிறைவேறல் (1)
உறவியே உறவின் பேராம் நிறைவேறல் சபலம் ஆமே – 8.பண்பு:8 51/4
நின்ம் (1)
நின்ம் என நிற்றல் மன்னர் நிலம் மிசை வழக்கது ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 132/4
நின்மலன் (1)
நித்தன் நின்மலன் நின்னாமன் நிராயுதன் நேமிநாதன் – 1.தேவப்பெயர்:1 11/3
நின்ற (4)
மிகு புகழ் புனையா நின்ற வீரை மண்டலவன் செய்தான் – 6.பல்பொருள்:6 35/3
குரலினுக்கு உரித்தாய் நின்ற கூறும் ஆசான் திறங்கள் – 10.ஒலிப்பெயர்:10 40/4
நிலைப்பெயரே ஆலீடம் நின்ற மண்டலத்தின் நாமம் – 12.பல்பொருள்கூட்டம்:12 31/2
நெறி கெழு மயக்கம்இன்மை நின்ற அ பழியை நீக்கல் – 12.பல்பொருள்கூட்டம்:12 85/2
நின்று (2)
ஒருகால் நின்று ஒருகால்தன்னை முடக்கல் பைசாசம் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 30/4
நெறி வழி நின்று தத்தம் நிலையினால் உழந்து உழந்து – 12.பல்பொருள்கூட்டம்:12 63/1
நின்னாமன் (1)
நித்தன் நின்மலன் நின்னாமன் நிராயுதன் நேமிநாதன் – 1.தேவப்பெயர்:1 11/3
நினைத்தல் (2)
முன்னலே வலித்தல் ஊகம் மொழிபவே நினைத்தல் எண் பேர் – 8.பண்பு:8 36/2
ஊழ்த்தலே நினைத்தல் செவ்வி உறு பதன்அழிவு முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 107/2
நினைத்துழி (1)
நீரினில் பூவில் வானில் நினைத்துழி ஒதுங்குகின்ற – 2.மக்கள்பெயர்:2 4/1
நினைப்பு (1)
படர் நடை நினைப்பு நோவாம் பகர்ந்திடில் வீரர்க்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 44/3
நினையும் (1)
நினையும் இ மூன்று ஒன்பான் நாள் நேர்படும் மூன்று வட்டம் – 12.பல்பொருள்கூட்டம்:12 103/4
நினைவு (3)
முன்னம் ஏழ் மனத்தின் பேர் ஆம் முதிர் சிந்தை நினைவு சேத்து – 8.பண்பு:8 34/2
உள்ளலே நினைவு உள்ளான் பேர் உழப்பு என்ப வலி உற்சாகம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 264/1
முன்னலே நினைவு நெஞ்சு ஆம் முன்னம் சீக்கிரியோடு எண்ணம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 297/1
நினைவும் (1)
பெருகு சுப்பிரயோகம்தான் பேச்சொடு நினைவும் ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 51/3