Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தூ 3
தூக்கணங்குரீஇயே 1
தூக்கம் 2
தூக்கிய 1
தூக்கு 7
தூக்குத்தானே 1
தூக்கொடு 1
தூக்கோடு 1
தூங்கல் 3
தூங்கலின் 1
தூங்கலே 2
தூங்கும் 1
தூசர் 1
தூசி 2
தூசிப்படை 1
தூசின் 1
தூசு 14
தூசும் 1
தூண் 3
தூண்டல் 1
தூண்டிய 1
தூண்டில் 1
தூணாம் 1
தூணி 1
தூதர் 1
தூதன் 1
தூதனே 1
தூதுணம் 1
தூதுவனே 1
தூபம் 3
தூபமணியே 1
தூபமுட்டி 1
தூபிதம் 1
தூம் 1
தூம்பு 3
தூம்புவாய் 1
தூம்போடு 1
தூமம் 2
தூய் 1
தூய்தாக்கல் 1
தூய்து 3
தூய்மை 3
தூய்மைசெய்தல் 1
தூய 4
தூர் 1
தூர்க்கை 1
தூர்த்தர் 3
தூர்த்தைக்கும் 1
தூர்வகம் 1
தூர்வகமும் 1
தூர்வை 1
தூரம் 2
தூரியம் 4
தூலம் 1
தூலிகை 1
தூவ 1
தூவத்தி 1
தூவல் 5
தூவி 3
தூவியும் 1
தூவே 2
தூள் 2
தூளி 1
தூளும் 1
தூளே 1
தூற்றல் 1
தூற்றாத 1
தூற்றும் 1
தூறல் 1
தூறு 5

தூ (3)

கருது பற்றுக்கோடு ஊற்றம் கந்து தூ தஞ்சமும் பேர் – 8.பண்பு:8 16/4
துடி ஏலம் பறை கால பேர் தூ தூய்து ஊன் பற்றுக்கோடு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 48/3
அளவையே எல்லை நாள் ஆம் ஆசாரம் துகில் தூ மாரி – 11.ஒருசொல்பல்பொருள்:11 272/2

மேல்

தூக்கணங்குரீஇயே (1)

திருந்திய உள்ளல் உள்ளான் சிதகம் தூக்கணங்குரீஇயே – 3.விலங்கின்பெயர்:3 61/4

மேல்

தூக்கம் (2)

இயலும் நித்திரையாம் தூங்கல் என்பது நிரம்பா தூக்கம்
அயலவர் எடுத்தல் எற்றல் ஆங்கு அவை எழுப்பல் ஆமே – 9.செயல்:9 7/3,4
பொற்புஅறு மரணம் தூக்கம் இல்லாத பொழுதை ஓர்ந்து – 12.பல்பொருள்கூட்டம்:12 34/3

மேல்

தூக்கிய (1)

தூக்கிய கேண்மையே கேள் தொடர்பு என்ப நட்பு முப்பேர் – 8.பண்பு:8 41/1

மேல்

தூக்கு (7)

துலை நிறை நிறுப்பான் சீர் கோல் தூக்கு வாணிகன் துலா பேர் – 1.தேவப்பெயர்:1 73/3
சொன்ன கேழ் தகவு தூக்கு துணை இணை நிகர நேர – 8.பண்பு:8 78/3
தொடி ஒரு பலம் ஆம் கஃசு சொற்ற கால் பலம் ஆம் தூக்கு
நெடிய கா துலாங்கள் என்ப நிறை நூறு பலமே ஆகும் – 8.பண்பு:8 81/1,2
நடம் நட்டம் நடனம் வாணி நாடகம் நிருத்தம் தூக்கு
படிதம் நாட்டியமே கண்ணுள் பத்தும் தாண்டவமும் கூத்து ஆம் – 9.செயல்:9 48/1,2
வடிவு அமை துர்க்கை தூக்கு மற்று அது மரக்கால் என்ப – 9.செயல்:9 51/3
காட்டிய யாப்பு தூக்கு கவி செய்யுள் கவிதை பாவே – 10.ஒலிப்பெயர்:10 29/1
தூக்கு என்ப பாட்டும் கூத்தும் துலாமும் ஆராய்தலும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 10/1

மேல்

தூக்குத்தானே (1)

துணி அறை தூக்குத்தானே சல்லி ஆம் சொல்லும் நெல்லின் – 6.பல்பொருள்:6 34/2

மேல்

தூக்கொடு (1)

தொங்கலே பீலி குஞ்சம் தூக்கொடு தொடுத்த மாலை – 11.ஒருசொல்பல்பொருள்:11 21/4

மேல்

தூக்கோடு (1)

உறி சிதர் சிக்கம் தூக்கோடு ஓதிய சிமிலி நாற்பேர் – 7.செயற்கைவடிவ:7 54/1

மேல்

தூங்கல் (3)

தும்பி மாதங்கம் தூங்கல் தோல் கறையடி எறும்பி – 3.விலங்கின்பெயர்:3 4/1
இயலும் நித்திரையாம் தூங்கல் என்பது நிரம்பா தூக்கம் – 9.செயல்:9 7/3
அடைவிலே அகவல் தூங்கல் அசைவொடு ஆறு இவை ஆடல் பேர் – 9.செயல்:9 48/4

மேல்

தூங்கலின் (1)

துடி என்பது எழுவர் மாதர் தூங்கலின் நாமம் ஆகும் – 9.செயல்:9 51/1

மேல்

தூங்கலே (2)

தூங்கலே அசைவே மந்தம் சோகம் ஆலசியம் சோம்பு ஆம் – 8.பண்பு:8 67/4
தூங்கலே நிருத்தம் யானை துயில் சோம்பு தராசு தாழ்தல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 23/2

மேல்

தூங்கும் (1)

தொண்டை ஆதொண்டை கொவ்வை தூங்கும் யானைத்துதிக்கை – 11.ஒருசொல்பல்பொருள்:11 83/2

மேல்

தூசர் (1)

இருந்த காழியரே தூசர் ஈரங்கோலியரே வண்ணார் – 2.மக்கள்பெயர்:2 32/1

மேல்

தூசி (2)

அணி நெற்றி கையே தூசி அடு படை உறுப்பின் பேர் ஆம் – 2.மக்கள்பெயர்:2 83/2
துரகதம் வாசி உன்னி தூசி கந்தருவம் கற்கி – 3.விலங்கின்பெயர்:3 10/2

மேல்

தூசிப்படை (1)

தூசு என்பது ஆடை யானைப்புரசை தூசிப்படை பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 32/4

மேல்

தூசின் (1)

இட்ட நற்பணி தூசின் பேர் ஏற்றிடும் தேவாங்கம்தான் – 7.செயற்கைவடிவ:7 70/3

மேல்

தூசு (14)

அளக்கும் நெய் பயறு மீனே அறுவையே ஆடை தூசு
துளக்குஇலா நடுநாள் தச்சன் துவட்டாநாள் சித்திரை பேர் – 1.தேவப்பெயர்:1 81/1,2
கலைவிலா புரசை தூசு ஆம் கழுத்திடு கயிறே கச்சை – 7.செயற்கைவடிவ:7 19/3
சூடி காடிகமே புட்டம் தூசு காழகமே வட்டம் – 7.செயற்கைவடிவ:7 68/3
பங்கமே சேறு தூசு பழுதொடு பின்னம் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 24/4
வாசமே இருப்பிடம் பூமணம் புள்ளின் சிறகு தூசு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 26/2
தூசு என்பது ஆடை யானைப்புரசை தூசிப்படை பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 32/4
கோடி எண் புதுமை தூசு ஆம் குடுமியே வெற்றி உச்சி – 11.ஒருசொல்பல்பொருள்:11 50/4
பட்டமே ஓடை தூசு பதவி வாள் கவரிமாவாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 56/1
வட்டமே பரிசை நீர்ச்சால் வலயம் கைம்மணி தூசு ஊர்கோள் – 11.ஒருசொல்பல்பொருள்:11 56/4
நீண்ட கோல் முடிவு தூசு நீர் படைக்கலம் ஈரைந்தாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 92/2
காந்தாரம் இசை காடு என்ப காழகம் கருமை தூசு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 128/2
அம்பரம் கடல் விண் தூசு ஆம் அண்ணலே தலைவன் பீடு – 11.ஒருசொல்பல்பொருள்:11 145/4
பாரி ஓர் வள்ளல் கட்டில் பாரி கள் தூசு முந்நீர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 174/4
கலை மதி பங்கு தூசு கல்வி நூல் இரலை காஞ்சி – 11.ஒருசொல்பல்பொருள்:11 211/4

மேல்

தூசும் (1)

பொன்னொடு துகிரும் தூசும் பூண் முடி கடகத்தோடும் – 12.பல்பொருள்கூட்டம்:12 132/2

மேல்

தூண் (3)

தாணுவே சைலம் குற்றி சங்கரன் நிலை தூண் ஐம்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 87/3
மதலையே கொன்றை பிள்ளை மரக்கலம் கொடுங்கை தூண் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 95/1
தம்பமே கவசம் தூண் ஆம் சமழ்த்தலே வருத்தம் நாணம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 147/3

மேல்

தூண்டல் (1)

நடவலே உகைத்தல் ஓய்தல் நலமொடு தூண்டல் ஊர்தல் – 9.செயல்:9 44/1

மேல்

தூண்டிய (1)

தூண்டிய உருளினோடு சகடமும் சொல்லும் பண்டி – 7.செயற்கைவடிவ:7 46/3

மேல்

தூண்டில் (1)

கொட்டை ஆம் குடை பற்சீவும்கோல் மெல்கோல் வளிசம் தூண்டில்
பட்ட அம்மனை அம்மானை பந்து கந்துகம் என்று ஓதும் – 7.செயற்கைவடிவ:7 62/2,3

மேல்

தூணாம் (1)

நிலைபெறு தறி கால் தாணு நெடும் தூணாம் வெளில் யானைத்தூண் – 7.செயற்கைவடிவ:7 48/3

மேல்

தூணி (1)

ஆவமே தூணி ஆவநாழிகை அம்புக்கூடு ஆம் – 7.செயற்கைவடிவ:7 6/1

மேல்

தூதர் (1)

உத்தமம் ஆன பண்புற்றுரைப்பவர் தூதர் ஆகும் – 2.மக்கள்பெயர்:2 41/2

மேல்

தூதன் (1)

தடுக்கும் மந்திரி புரோகிதன் தொழில் தூதன் ஒற்றன் – 12.பல்பொருள்கூட்டம்:12 38/1

மேல்

தூதனே (1)

தூதனே சார்ங்கபாணி சுரிமுகச்சங்கம் ஏந்தி – 1.தேவப்பெயர்:1 19/4

மேல்

தூதுணம் (1)

பொருந்து தூதுணம் கபோதம் களரவம் புறா பொது பேர் – 3.விலங்கின்பெயர்:3 61/2

மேல்

தூதுவனே (1)

வந்த தூதுவனே மாலே மதிமுகன் அறிஞன் பாகன் – 1.தேவப்பெயர்:1 69/2

மேல்

தூபம் (3)

ஆவி தூபம் தாமத்தோடு அரி புகை பொறி புலிங்கம் – 1.தேவப்பெயர்:1 60/3
விரை மணம் சாந்து தூபம் வீரைதான் துயரம் வாரி – 11.ஒருசொல்பல்பொருள்:11 191/2
புது விரை நறும் பூ தூபம் புனை விளக்கு அடைவே ஏத்தல் – 12.பல்பொருள்கூட்டம்:12 100/2

மேல்

தூபமணியே (1)

மட்டு அமர்கின்ற தூபமணியே கைம்மணி என்று ஆகும் – 7.செயற்கைவடிவ:7 34/3

மேல்

தூபமுட்டி (1)

இட்டமாம் தூபமுட்டி இந்தளம் தடவும் ஏற்கும் – 7.செயற்கைவடிவ:7 34/2

மேல்

தூபிதம் (1)

சுறுக்கென சுடல் சந்தாபம் தூபிதம் இரு பேர் சொல்லும் – 9.செயல்:9 60/1

மேல்

தூம் (1)

பந்து கந்துகமும் மட்டு பட நீர் தூம் துருத்தியும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 127/3

மேல்

தூம்பு (3)

தூம்பு வேய் தட்டை முந்தூழ் துளை கிளை முளையே வேணு – 4.மரப்பெயர்:4 13/2
குழல் சுகர் தூம்பு நாழி கூறிய புரை வேய் வேணு – 8.பண்பு:8 6/1
தொத்து பூங்கொத்து தொண்டாம் தூம்பு வேய் துளை மரக்கால் – 11.ஒருசொல்பல்பொருள்:11 106/2

மேல்

தூம்புவாய் (1)

தூய தாழ்வாரம் என்ப அங்கணம் தூம்புவாய் ஆம் – 5.இடப்பெயர்:5 53/3

மேல்

தூம்போடு (1)

குறைவுஇல் அம்பணம் தூம்போடு குளகம் கச்சமும் மரக்கால் – 7.செயற்கைவடிவ:7 54/4

மேல்

தூமம் (2)

புகைக்கிடும் நாமம் தூமம் போற்றும் யோசனைக்கும் பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 8/3
பெருகிய வான் மீன் வானில் பெரும் தூமம் எதிர்ந்த வில்லு – 12.பல்பொருள்கூட்டம்:12 111/3

மேல்

தூய் (1)

துறவர் சார்பில்லோர் நீத்தோர் தூய் தவர் முனைவர் மெய்யர் – 2.மக்கள்பெயர்:2 2/1

மேல்

தூய்தாக்கல் (1)

அரக்குதல் கீழ்தலும் பேர் அடைவே தூய்தாக்கல் சீத்தல் – 9.செயல்:9 12/4

மேல்

தூய்து (3)

தூய்து பாவனமே சுத்தம் சசி பவித்திரம் துப்பும் பேர் – 8.பண்பு:8 31/4
துடி ஏலம் பறை கால பேர் தூ தூய்து ஊன் பற்றுக்கோடு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 48/3
வால் வெண்மை மிகுதி தூய்து ஆம் வசந்தனே தென்றல் காமன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 217/3

மேல்

தூய்மை (3)

மேதகு புனிதம் தூவே மேத்தியம் செளசம் தூய்மை
தூய்து பாவனமே சுத்தம் சசி பவித்திரம் துப்பும் பேர் – 8.பண்பு:8 31/3,4
துப்பு அரக்கு ஊற்றம் தூய்மை துகிர் பகை அனுபவ பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 133/3
அரிய உட்சமயம் ஆறே ஆவன சைவம் தூய்மை
பெருகு பாசுபதத்தோடு பிறங்கு மாவிரதம் மற்றும் – 12.பல்பொருள்கூட்டம்:12 59/1,2

மேல்

தூய்மைசெய்தல் (1)

உவளித்தல் தூய்மைசெய்தல் உபலாளனமும் அ பேர் – 9.செயல்:9 55/1

மேல்

தூய (4)

தூய தேர்ப்பாகன் சூதன் வலவன் சாரதியும் சொல்லும் – 2.மக்கள்பெயர்:2 37/1
தூய தாழ்வாரம் என்ப அங்கணம் தூம்புவாய் ஆம் – 5.இடப்பெயர்:5 53/3
தூய சேறு அமுது சாரம் சுவை தீம் தேம் இனிமையின் பேர் – 8.பண்பு:8 54/1
தன் வயம் தூய தேகம் தகும் இயல்புணர்வு மேலா – 12.பல்பொருள்கூட்டம்:12 87/2

மேல்

தூர் (1)

காலொடு அங்குரம் முளை பேர் கருது தூர் சவையே வேர் ஆம் – 4.மரப்பெயர்:4 45/2

மேல்

தூர்க்கை (1)

இடை எழும் சனியே தூர்க்கை எலி பகவதிநாளோடு – 1.தேவப்பெயர்:1 79/3

மேல்

தூர்த்தர் (3)

விடரும் காமுகரும் தூர்த்தர் மிக்க நாகரிகர் என்ப – 2.மக்கள்பெயர்:2 45/2
இடங்கரே முதலை தூர்த்தர் குடங்கர் இ முப்பேர் என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 46/1
விடர் முனிஇருப்பு தூர்த்தர் கமர் வெற்பின் முழை காடு ஐம்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 73/2

மேல்

தூர்த்தைக்கும் (1)

சில்லை என்பது பிரண்டை சிள்வீடு தூர்த்தைக்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 215/3

மேல்

தூர்வகம் (1)

தூர்வகம் துரியம் என்ப பொதியெருது எருமையின் பேர் – 3.விலங்கின்பெயர்:3 15/1

மேல்

தூர்வகமும் (1)

பாறல் பேரெருத்தின் நாமம் பகடும் தூர்வகமும் ஆகும் – 3.விலங்கின்பெயர்:3 14/3

மேல்

தூர்வை (1)

பசையுறு பதமே தூர்வை பச்சறுகு இளம்புல் சட்பம் – 4.மரப்பெயர்:4 43/2

மேல்

தூரம் (2)

நிகழும் சேண் சேய்மை தூரம் நீளிடைதானும் அ பேர் – 8.பண்பு:8 12/4
சேய் குகன் இளமை தூரம் செம்மை சேண் சிறுவன் செவ்வாய் – 11.ஒருசொல்பல்பொருள்:11 163/1

மேல்

தூரியம் (4)

பெறும் உவகைப்பறைக்கு பேரே தூரியம் என்று ஓதும் – 7.செயற்கைவடிவ:7 42/2
தூரியம் முழவு திண்டி துந்துபி முருடு தக்கை – 7.செயற்கைவடிவ:7 43/1
தூரியம் இடபம் ஆடை துந்துபி எழுதுகோலே – 11.ஒருசொல்பல்பொருள்:11 181/4
அறவையாம் பிணம் அடக்கல் அறவை தூரியம் வருந்தா – 12.பல்பொருள்கூட்டம்:12 137/1

மேல்

தூலம் (1)

பை எனும் பருத்தி பன்னல் பரியும் ஆம் தூலம் பஞ்சு ஆம் – 6.பல்பொருள்:6 21/2

மேல்

தூலிகை (1)

ஏசுஇல் அஞ்சனக்கோல் கோல் ஆம் தூலிகை எழுதுகோலே – 7.செயற்கைவடிவ:7 14/1

மேல்

தூவ (1)

நலம்பெறு கவரி வீச நல் மலர்மாரி தூவ
அலங்கு உளை அரியணை கீழ் அமர்ந்த நான்முகனை போற்றி – 3.விலங்கின்பெயர்:3 1/2,3

மேல்

தூவத்தி (1)

வசி மட்டாயுதம் தூவத்தி வஞ்சமே உவணி கோணம் – 7.செயற்கைவடிவ:7 9/2

மேல்

தூவல் (5)

சொரி துளி திவலை தூவல் சீகரம் தூறல் மாரி – 1.தேவப்பெயர்:1 97/1
வாலிய திவலை தூவல் வண் சிதர் சீகரத்தோடு – 1.தேவப்பெயர்:1 98/1
சிதர்த்தலே உகுத்தல் தூவல் சிந்தலே உளர்தலும் பேர் – 9.செயல்:9 29/1
சொரிதலே பொழிதல் தூவல் துயல்வரல் அசைதலின் பேர் – 9.செயல்:9 32/4
பிதிர் கதை நொடி தூவல் பேர் பிண்டமே திரளை பிச்சை – 11.ஒருசொல்பல்பொருள்:11 100/4

மேல்

தூவி (3)

வரும் முருந்து இறகின்முள்ளாம் மற்று அன்னச்சிறகு தூவி – 3.விலங்கின்பெயர்:3 51/4
பறை சதம் தூவி தோகை பத்திரம் குரலே கூழை – 3.விலங்கின்பெயர்:3 69/2
மயில் தூவி இலவின் பஞ்சு மற்றை செம்பஞ்சு வெண்பஞ்சு – 12.பல்பொருள்கூட்டம்:12 41/1

மேல்

தூவியும் (1)

பெருகிய தோகை தொங்கல் பீலி ஆம் தூவியும் பேர் – 3.விலங்கின்பெயர்:3 51/2

மேல்

தூவே (2)

தசை புலால் புலவு புண்ணே தடியொடு புளிதம் தூவே
மிசிதம் வள்ளுரம் விடக்கு பேசில் ஊனின் பேர் பத்து ஆம் – 3.விலங்கின்பெயர்:3 44/1,2
மேதகு புனிதம் தூவே மேத்தியம் செளசம் தூய்மை – 8.பண்பு:8 31/3

மேல்

தூள் (2)

சூரனே இரவி தீ நாய் துகள் என்ப குற்றம் தூள் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 185/3
பற்பமே பதுமம் தூள் ஆம் பழங்கணே துன்பம் ஓசை – 11.ஒருசொல்பல்பொருள்:11 289/3

மேல்

தூளி (1)

பொடி துகள் சுண்ணம் தூளி பூழியே புழுதி ஆகும் – 6.பல்பொருள்:6 20/3

மேல்

தூளும் (1)

பராகமே இரேணு ஆகும் பரிமள மலர் தூளும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 171/2

மேல்

தூளே (1)

பைத்து எழும் தாதில் தூளே பராகம் ஆம் பிரசமும் பேர் – 4.மரப்பெயர்:4 49/4

மேல்

தூற்றல் (1)

அம்பலே பழிச்சொல் சில்லோர் அறிந்து அலர் தூற்றல் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 145/4

மேல்

தூற்றாத (1)

பொழிய தூற்றாத நெல்லின் பொலியே பொங்கழி என்று ஆகும் – 4.மரப்பெயர்:4 39/2

மேல்

தூற்றும் (1)

அம்புவி பலரும் தூற்றும் அ மொழி அலரே என்ப – 10.ஒலிப்பெயர்:10 8/3

மேல்

தூறல் (1)

சொரி துளி திவலை தூவல் சீகரம் தூறல் மாரி – 1.தேவப்பெயர்:1 97/1

மேல்

தூறு (5)

நிறை தரு தூறு குன்மம் நீள் பஞ்சி விடபமும் பேர் – 4.மரப்பெயர்:4 56/1
அறல் இறல் பதுக்கை முப்பேர் அறியலாம் சிறிய தூறு
குறியகாடு இறும்பு என்று ஆகும் கூறிய பெருங்கான் வல்லை – 4.மரப்பெயர்:4 56/2,3
பதி இறை கேள்வன் ஊர் ஆம் பதுக்கையே பாறை தூறு
பிதிர் கதை நொடி தூவல் பேர் பிண்டமே திரளை பிச்சை – 11.ஒருசொல்பல்பொருள்:11 100/3,4
அமறலே பொலிவு துன்னல் அரில் தூறு பிணக்கம் மாசு – 11.ஒருசொல்பல்பொருள்:11 144/3
இறும்பூது தகைமை வெற்போடு அதிசயம் குழை தூறு என்று ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 287/2

மேல்