ஞொள்கல் (5)
உலமரல் அளுக்கல் ஞொள்கல் ஒடு துடுக்கெனலே துட்கல் – 8.பண்பு:8 56/2
ஆங்குள அலைசல் ஆஞ்சி அழுங்கலே மடியே ஞொள்கல்
தூங்கலே அசைவே மந்தம் சோகம் ஆலசியம் சோம்பு ஆம் – 8.பண்பு:8 67/3,4
நாம்பலே பழங்கணோடு நாட்டிய மெலிவு ஞொள்கல்
தேம்பலே கிருசம் போத சிக்கல் ஏழ் இளைத்தலின் பேர் – 9.செயல்:9 61/1,2
அலைசலே ஞெகிழ்தல் ஞொள்கல் அலையலே ஆஞ்சியும் பேர் – 9.செயல்:9 66/1
ஞொள்கல் சோம்பு இளைத்தல் அச்சக்குறிப்பு என்று நுவலற்பாலாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 264/4