கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சோகம் 3
சோகமே 1
சோகி 1
சோகோடு 1
சோடும் 1
சோணம் 1
சோணிதமே 1
சோணை 1
சோதனி 2
சோதி 9
சோதிட 1
சோதிடம் 2
சோதிநாள் 1
சோதிநாளே 1
சோபம் 1
சோபானம் 1
சோபானம்மே 1
சோபானமே 1
சோம்பு 6
சோமன் 4
சோர்வில் 1
சோர்வு 2
சோர்வும் 1
சோர்வுஇலா 3
சோர 1
சோரம் 1
சோரர் 1
சோரல் 1
சோரன் 2
சோரி 1
சோலை 9
சோழற்கே 1
சோழன் 4
சோளம் 1
சோறாம் 1
சோறு 10
சோறும் 2
சோறே 2
சோறோடு 1
சோனகர் 2
சோனை 1
சோனையே 1
சோகம் (3)
முண்டமே கணையே வட்டு முத்தையே துறுமல் சோகம்
கொண்ட சேர்வுடனே மாழை குவிதலே தொழு பூகம் – 8.பண்பு:8 3/2,3
தூங்கலே அசைவே மந்தம் சோகம் ஆலசியம் சோம்பு ஆம் – 8.பண்பு:8 67/4
மருவிய சோகம் மோகம் மரணமும் முறையே செய்யும் – 12.பல்பொருள்கூட்டம்:12 51/2
சோகமே (1)
சோகமே வெதுப்பினோடு துய்ப்பவை தெவிட்டல் செய்யும் – 12.பல்பொருள்கூட்டம்:12 52/1
சோகி (1)
மண்ணிய கவுடி சோகி வராடியே பலகறை பேர் – 6.பல்பொருள்:6 12/2
சோகோடு (1)
வெறி மயல் பிசாசம் பாசம் வியந்தரம் மண்ணை சோகோடு
அறிவு அழி கழுது கூளி அலகை பேய் கடி சாவும் பேர் – 1.தேவப்பெயர்:1 53/3,4
சோடும் (1)
சிரகமே கரகம் ஆகும் சென்னியின் சோடும் அ பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 165/1
சோணம் (1)
அருணம் சேய் சோணம் செக்கர் அரத்தம் சேப்பு இவை சிவப்பு ஆம் – 8.பண்பு:8 20/4
சோணிதமே (1)
குருதி செம்பால் புலால்நீர் குறித்த சோணிதமே செந்நீர் – 3.விலங்கின்பெயர்:3 45/2
சோணை (1)
அடையும் நாள் உலக்கை முக்கோல் சிரவணம் சோணை ஆமே – 1.தேவப்பெயர்:1 84/4
சோதனி (2)
சுளகின் பேர் சூர்ப்பம் என்ப துடைப்பம் சோதனி மாறும் பேர் – 7.செயற்கைவடிவ:7 57/1
சோதனி சீக்கும் காடு துரால் நரல் மயலே செத்தை – 7.செயற்கைவடிவ:7 63/3
சோதி (9)
அத்தன் ஆநந்தன் சோதி அரியணைச்செல்வன் ஆதி – 1.தேவப்பெயர்:1 11/4
வரன் மறைமுதலி ஈசன் மான்இடம்ஏந்தி சோதி
பிரமன் மாற்கு அரியோன் தாணு பிஞ்சகன் பினாகபாணி – 1.தேவப்பெயர்:1 17/1,2
அருணன் ஆதவனே மித்திரன் ஆயிரம் சோதி உள்ளோன் – 1.தேவப்பெயர்:1 63/3
தினகரன் பகலே சோதி திவாகரன் அரியமாவே – 1.தேவப்பெயர்:1 64/3
கிளத்திய காற்று தீபம் கேடுஇலா சோதி ஏழ் பேர் – 1.தேவப்பெயர்:1 81/4
அரி நகை கிரணம் காந்தி ஆம் சோதி ஒளி ஈரேழ் பேர் – 8.பண்பு:8 22/4
சோதி மால் அருகன் பானு சுடர் விளக்கு ஈசன் ஓர் நாள் – 11.ஒருசொல்பல்பொருள்:11 114/1
மரக்கால் ஆயிலியம் சோதி மாயவன் ஆடல் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 189/2
கறங்கலே சுழலல் ஓசை கதிர் என்பது இரவி சோதி
பறம்பு உயர் மலை முலை பேர் பாய்மாவே குதிரை வேங்கை – 11.ஒருசொல்பல்பொருள்:11 287/3,4
சோதிட (1)
சொல்லொடு பொருள் உணர்ந்தோன் சோதிட நீதி வல்லோன் – 1.தேவப்பெயர்:1 4/1
சோதிடம் (2)
எண் வலி எள் இலக்கம் எளிமை சோதிடம் விசாரம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 91/1
வீறிய நிருத்தம் சந்தோவிசிதம் சோதிடம் என்று ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 57/2
சோதிநாள் (1)
விளக்கு ஒளி சோதிநாள் ஆம் வேள்வியே மகம் நாள் ஈதல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 266/1
சோதிநாளே (1)
துணி சோதிநாளே துண்டம் துளி மழைத்துளி பெண்ஆமை – 11.ஒருசொல்பல்பொருள்:11 76/3
சோபம் (1)
வெறி வெடி சாறு பானம் விகுணியே சோபம் வேரி – 6.பல்பொருள்:6 30/2
சோபானம் (1)
படி அங்கவடி சோபானம் பகை குணம் உவமை பார் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 67/3
சோபானம்மே (1)
வாயிலே கடை துவாரம் வாரி ஆம் சோபானம்மே
தூய தாழ்வாரம் என்ப அங்கணம் தூம்புவாய் ஆம் – 5.இடப்பெயர்:5 53/2,3
சோபானமே (1)
மறு இல் சோபானமே ஆரோகணம்தானும் அற்று ஆம் – 5.இடப்பெயர்:5 64/2
சோம்பு (6)
தூங்கலே அசைவே மந்தம் சோகம் ஆலசியம் சோம்பு ஆம் – 8.பண்பு:8 67/4
தூங்கலே நிருத்தம் யானை துயில் சோம்பு தராசு தாழ்தல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 23/2
துஞ்சலே நிலைபேறு ஆகும் துயில் சோம்பு சாவும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 39/1
மடி அடங்குதலே சோம்பு வயிறு நோய் புடைவை தாழை – 11.ஒருசொல்பல்பொருள்:11 47/4
ஞொள்கல் சோம்பு இளைத்தல் அச்சக்குறிப்பு என்று நுவலற்பாலாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 264/4
தாமதம் நிறை பேருண்டி சாம்புதல் சோம்பு மூரி – 12.பல்பொருள்கூட்டம்:12 11/1
சோமன் (4)
புருடவாகனனே சோமன் புட்பகவிமானம்உள்ளோன் – 1.தேவப்பெயர்:1 37/2
நிலவு சோமன் களங்கன் நிசாபதி பிறை குளிர்ந்த – 1.தேவப்பெயர்:1 66/1
குண்டலம் குழை விசும்பு ஆம் குபேரனே தனதன் சோமன்
மண்டலம் பரி ஊர் வட்டம் மந்தியே ஊகம் வண்டு – 11.ஒருசொல்பல்பொருள்:11 88/1,2
சோமன் ஓர் வள்ளல் இந்து சுரும்பு என்ப மலையும் வண்டும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 143/3
சோர்வில் (1)
துருஞ்சில் ஆலாலம் என்ப சோர்வில் அஞ்சலிகை வாவல் – 3.விலங்கின்பெயர்:3 65/3
சோர்வு (2)
இழுக்கொடு சோர்வு பொச்சாப்பு இகழ்ச்சியும் மறத்தலின் பேர் – 8.பண்பு:8 59/2
கயக்கு சோர்வு ஆம் பிறக்கு காட்டிய வழுவின் பேரே – 9.செயல்:9 14/4
சோர்வும் (1)
அற்றமே மறைவும் சோர்வும் அவகாசம்தானும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 281/1
சோர்வுஇலா (3)
சொற்றனர் அனுடம் என்று சோர்வுஇலா நூலோர்தாமே – 1.தேவப்பெயர்:1 82/4
சோர்வுஇலா பாகரோடு ஆதோரணர் யானைப்பாகர் – 2.மக்கள்பெயர்:2 36/2
சோர்வுஇலா அநீகம் மூன்றே சொல்லும் அக்குரோணி ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 117/4
சோர (1)
கண்டகம் சுரிகை முள் வாள் களவு என்ப களா சோர பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 89/4
சோரம் (1)
திருட்டொடு படிறு சோரம் தேயமும் களவு ஈரைந்தாம் – 9.செயல்:9 58/2
சோரர் (1)
கரவடர் சோரர் தேனர் பட்டிகர் புரையோர் கள்வர் – 2.மக்கள்பெயர்:2 49/1
சோரல் (1)
இரிதலே நெரிதல் சோரல் இடைதலே உடைதலோடு – 9.செயல்:9 21/3
சோரன் (2)
மருவிய குட்டன் சோரன் மறி பறழ் குட்டி ஆமே – 3.விலங்கின்பெயர்:3 17/4
கள்வனே முசு ஞெண்டு யானை கருநிறத்தவனே சோரன்
பள்ளி ஊர் சிற்றூர் கோயில் பாயல் கண்படை நீத்தோர்ஊர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 265/3,4
சோரி (1)
எருவையே நெய்த்தோர் சோரி இயம்பிடும் உதிரம் புண்ணீர் – 3.விலங்கின்பெயர்:3 45/1
சோலை (9)
நெடிய தண்டலையினோடு நீள் உபவனமே சோலை
வடிவுடை ஊர் சூழ் சோலை வனம் என வைக்கலாமே – 4.மரப்பெயர்:4 54/3,4
வடிவுடை ஊர் சூழ் சோலை வனம் என வைக்கலாமே – 4.மரப்பெயர்:4 54/4
கோடரம் குரங்கு சோலை கொம்பொடு குதிரை ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 62/3
புணர்வு தோய்ந்திடல் இசைப்பு ஆம் பொழில் புவி பெருமை சோலை
உணர்வு என்ப தெளிவே ஊடலொழிதலே அறிவும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 74/1,2
சேண் உறு சோலை பண்டம் சிறந்த பல்லியம் பன்னொன்றாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 87/2
பரி புகர் பன்றி சிங்கம் பகை புகை பாயல் சோலை
வரி மதி சேகு தேரை வானரம் இயமன் மூங்கில் – 11.ஒருசொல்பல்பொருள்:11 197/2,3
கானலே மலை சார் சோலை கடற்கரைச்சோலை பேய்த்தேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 303/4
வனமே நீர் மிகுதி காடு வளர் சோலை துளசி ஈமம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 309/1
கரி அயிராவதம் பூம் கற்பக காவே சோலை
உரிய வெம் பரியின் பேரே உச்சயிச்சிரவம் ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 145/1,2
சோழற்கே (1)
பொன்னி அம் துறை சோழற்கே புலி கொடி ஆத்தி மாலை – 12.பல்பொருள்கூட்டம்:12 148/2
சோழன் (4)
சூரியன் புனனாடன் கோ சோழன் மால் என்றும் சொல்லும் – 2.மக்கள்பெயர்:2 19/4
கோரம் சோழன் மா வட்டில் கொடுமை பூ மொட்டு வாசி – 11.ஒருசொல்பல்பொருள்:11 170/4
ஆரியே கதவு சோழன் அழகொடு மேன்மைக்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 204/2
சென்னி கம் பாணன் சோழன் சீருள் ஈயம் செம்பு ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 299/2
சோளம் (1)
நண்ணிய சொன்னல் சோளம் நாட்டிய இறுங்கும் ஆமே – 4.மரப்பெயர்:4 42/1
சோறாம் (1)
மூழையே அகப்பை சோறாம் முறம் சுளகொடு விசாகம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 256/3
சோறு (10)
பரணியே கிழவன் சோறு பகலவன் தராசு தாழி – 1.தேவப்பெயர்:1 75/3
ஒடு சரு அசனம் ஊண் கூழ் ஓதனம் புகாவே சோறு ஆம் – 6.பல்பொருள்:6 22/4
அச்சம் இல் பொதி சோறு என்பது ஆற்றுணா தோட்கோப்பும் பேர் – 6.பல்பொருள்:6 23/2
விடங்கம் ஏர் கொடி கொடுங்கை மிதவையே தெப்பம் சோறு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 46/4
மடை என்ப மதகு சோறு மணி பணி கடைப்பூட்டும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 53/1
பாத்து என்ப கஞ்சி சோறு பகுத்திடல் வகுத்த முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 107/3
மூரலே நகை பல் சோறு ஆம் முரம்பு என்ப மேடு பாறை – 11.ஒருசொல்பல்பொருள்:11 186/3
அழிவு என்ப வீதல் கேடு ஆம் அவி நெய் சோறு அமரர் உண்டி – 11.ஒருசொல்பல்பொருள்:11 257/4
பாளிதம் சோறு கண்டசருக்கரை குழம்பு பட்டு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 262/1
அன்னம் ஓதிமமே சோறு ஆம் ஆகாரம் உடல் நெய் உண்டி – 11.ஒருசொல்பல்பொருள்:11 308/2
சோறும் (2)
பிசி என்ப பொய்யும் சோறும் பேசு அரும் பொருளும் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 28/3
பூதியம் புவி உடல் பேர் பொம்மலே பொலிவும் சோறும்
பாதிரி பாடல பேர் பணைத்து எழும் மூங்கிற்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 101/2,3
சோறே (2)
உரு நிறம் வடிவு அட்டை பேர் ஓதனம் சோறே உண்டி – 11.ஒருசொல்பல்பொருள்:11 196/4
உற்கை தாரகை தீக்கொள்ளி உண்டிதான் புசித்தல் சோறே – 11.ஒருசொல்பல்பொருள்:11 289/4
சோறோடு (1)
தண்ணீர் பெய் பந்தல் கோல தலைக்கு எண்ணெய் சிறை சோறோடு
பண்ணான விலங்கு ஊண் நல்கல் பசுவின் வாயுறை கொடுத்தல் – 12.பல்பொருள்கூட்டம்:12 136/3,4
சோனகர் (2)
துலைப்படும் யவனர் என்ப சோனகர் உவச்சரும் பேர் – 2.மக்கள்பெயர்:2 31/3
யவனர் சோனகர் கண்ணாளர் சித்திரகாரர் என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 245/4
சோனை (1)
விரவிய பனித்தல் சோனை விடாமழை இரு பேர் ஆமே – 1.தேவப்பெயர்:1 97/4
சோனையே (1)
சோனையே ஓணநாளும் விடாமழைசொரிதலும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 303/3