Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சொக்கு 1
சொர்க்கமே 1
சொரி 1
சொரிதலே 2
சொரிதலோடு 1
சொருகுதல் 1
சொல் 26
சொல்ப 1
சொல்மாலை 1
சொல்ல 4
சொல்லல் 1
சொல்லிய 15
சொல்லில் 2
சொல்லின் 3
சொல்லு 2
சொல்லுகின்ற 1
சொல்லுங்கால் 1
சொல்லுதல் 1
சொல்லுப 1
சொல்லும் 32
சொல்லுவர் 1
சொல்லே 2
சொல்லொடு 1
சொல்வன் 1
சொல்வாம் 8
சொல்வான் 1
சொல்விளம்பி 1
சொலித்திடல் 1
சொற்காரி 1
சொற்பொருள் 2
சொற்ற 6
சொற்றல் 1
சொற்றனர் 1
சொற்றிடும் 6
சொறி 1
சொன்றி 1
சொன்ன 7
சொன்னகாரர் 1
சொன்னல் 1
சொன்னவன் 1

சொக்கு (1)

சுந்தரம் அணங்கு மஞ்சு சொக்கு தேசிகம் அம் பொன்னே – 8.பண்பு:8 25/1

மேல்

சொர்க்கமே (1)

சுண்டையே சுண்டை கள் ஆம் சொர்க்கமே சுவர்க்கம் கொங்கை – 11.ஒருசொல்பல்பொருள்:11 93/4

மேல்

சொரி (1)

சொரி துளி திவலை தூவல் சீகரம் தூறல் மாரி – 1.தேவப்பெயர்:1 97/1

மேல்

சொரிதலே (2)

சொரிதலே பொழிதல் தூவல் துயல்வரல் அசைதலின் பேர் – 9.செயல்:9 32/4
சொரிதலே சூர்த்தலோடு பிரமரி சுழலல் எட்டாம் – 9.செயல்:9 41/2

மேல்

சொரிதலோடு (1)

எக்கரே சொரிதலோடு குவிதலும் இருபேர் என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 20/3

மேல்

சொருகுதல் (1)

சினை மலர் அடைச்சலோடு செருகுதல் சொருகுதல் பேர் – 9.செயல்:9 5/4

மேல்

சொல் (26)

ஒரு சொல் பல் பொருளினோடும் உரைத்த பல் பெயர் கூட்டந்தான் – 1.தேவப்பெயர்:1 7/3
விழைவுறு பொதியவெற்பன் மீனவன் கைதவன் சொல்
பழைய பஞ்சவனே வெய்ய கெளரியன் பாண்டியன் பேர் – 2.மக்கள்பெயர்:2 20/3,4
ஈண்டே இவ்விடம் என் பேராம் இம்பரே இவண் எனும் சொல்
யாண்டே எவ்விடம் என் பேராம் யாங்கு என்ப எவண் எனும் சொல் – 5.இடப்பெயர்:5 67/1,2
யாண்டே எவ்விடம் என் பேராம் யாங்கு என்ப எவண் எனும் சொல்
ஆண்டே அவ்விடம் என் பேர்தான் ஆகும் கூப்பிடு குரோசம் – 5.இடப்பெயர்:5 67/2,3
கூடிய துவை எனும் சொல் புளிங்கறி கூட்டமைத்து – 6.பல்பொருள்:6 26/1
துப்புடன் ஏது என்னும் சொல் துணைக்காரண பேர் – 6.பல்பொருள்:6 33/1
என்னே எற்று எவன் எனும் சொல் அதிசயம் உற இரங்கல் – 8.பண்பு:8 72/2
நலம் மிகு துனி எனும் சொல் நாட்டிய புலவி நீட்டம் – 9.செயல்:9 17/4
ஏற்றல் போதரல் எனும் சொல் எதிர்கொடுபோதல் என்ப – 9.செயல்:9 45/3
இடக்கரே மறைத்த சொல் பேர் என்ப கூகனமும் ஆமே – 10.ஒலிப்பெயர்:10 7/3
வெம்பிய பெருஞ்சொல் என்ப மிக பலர் அறி சொல் ஆமே – 10.ஒலிப்பெயர்:10 8/4
பழமொழி முதுமை ஆகும் படும் கதை காரண சொல் – 10.ஒலிப்பெயர்:10 10/4
எடுத்த வாளா எனும் சொல் இது கேளா ஆகும் என்ப – 10.ஒலிப்பெயர்:10 13/3
பெருத்திடும் பொழிப்பு எனும் சொல் பிண்டமா கொண்டு கூறும் – 10.ஒலிப்பெயர்:10 27/4
கண்ட சொல் கெளதமன் சீர் காசிபன் ஈசர் ஆமே – 10.ஒலிப்பெயர்:10 39/4
படியில் ஓர் சொல் பல்பொருள் பல்வித தொகை பகரல் உற்றாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 1/4
போதம் ஞானம் தோணி பேர் புகல் குதிர் உடல் சொல் வெற்றி – 11.ஒருசொல்பல்பொருள்:11 102/2
கரில் குற்றம் காழ்த்தலும் பேர் காதை சொல் கதையும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 173/4
தோரை நெல் விகற்பம் மூங்கில்அரிசி கைவரை சொல் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 183/1
சொல் உரை கீர்த்தி நெல் ஆம் தொடுத்தலே வளைத்தல் கட்டல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 221/3
கூற்று என்பது இயமன் சொல் ஆம் கோமானே மூத்தோன் பன்றி – 11.ஒருசொல்பல்பொருள்:11 288/1
இன்னன ஒரு சொல் பல் பேர்க்கு இயற்கவி முந்நூற்றொன்பான் – 11.ஒருசொல்பல்பொருள்:11 310/3
சொல் வகை எழுத்து எண் எல்லாம் தொல்லை நாள் எல்லையாக – 12.பல்பொருள்கூட்டம்:12 1/1
கார் மலை சொல் எழுத்து கங்கை நீர் கடல் பூ தேர் பொன் – 12.பல்பொருள்கூட்டம்:12 119/2
ஆரும் மங்கல சொல் செய்யுள் ஆய்ந்து முன் வைக்க நன்று ஆம் – 12.பல்பொருள்கூட்டம்:12 119/4
மீட்டு ஒரு பெரியன் ஊர் பேர் வேறு சொல் இயற்றி சேர்க்கின் – 12.பல்பொருள்கூட்டம்:12 133/2

மேல்

சொல்ப (1)

கொடை மடம் என்று சொல்ப வரையாது கொடுத்தல் ஆமே – 9.செயல்:9 10/4

மேல்

சொல்மாலை (1)

தோற்றம் சீர் சுலோகம் மெய்ப்பே சொல்மாலை நாற்பேர் சொல்லும் – 10.ஒலிப்பெயர்:10 15/1

மேல்

சொல்ல (4)

ஏமமா முதல் நூல் சொல்ல கணதரர் இயன்ற பாவால் – 1.தேவப்பெயர்:1 2/2
தாம் ஒரு வழிநூல் சொல்ல சார்புநூல் பிறரும் சொல்ல – 1.தேவப்பெயர்:1 2/3
தாம் ஒரு வழிநூல் சொல்ல சார்புநூல் பிறரும் சொல்ல
தோம் இலா மூன்று நூலும் துவம் என உதித்த அன்றே – 1.தேவப்பெயர்:1 2/3,4
மகிழ் குணபத்திரன் எங்கள் வழி தெய்வம் போல்வான் சொல்ல
இகபரம் இரண்டும் வேண்டி இயல் இசை வல்லோர் கேட்ப – 1.தேவப்பெயர்:1 6/3,4

மேல்

சொல்லல் (1)

பரப்புடன் மொழிதலோடு பணித்தல் பன்னெட்டும் சொல்லல் – 10.ஒலிப்பெயர்:10 5/4

மேல்

சொல்லிய (15)

துடி கலை விகலை முப்பேர் சொல்லிய காலநுட்பம் – 1.தேவப்பெயர்:1 87/4
சொல்லிய பறம்பர்தாமே தோல் வினை மாக்கள் நாமம் – 2.மக்கள்பெயர்:2 33/4
சொல்லிய அமுதர் ஆயர் தொறுவரே இடையர் என்ப – 2.மக்கள்பெயர்:2 69/3
சொல்லிய பாரி வாழ்க்கைத்துணை களத்திரமே காந்தை – 2.மக்கள்பெயர்:2 79/3
தொக்க மானுடர் ஈரைந்தும் சொல்லிய மனிதர் பேர் ஆம் – 2.மக்கள்பெயர்:2 84/3
சூழும் நெய்யரி பன்னாடை சொல்லிய நாரியும் பேர் – 4.மரப்பெயர்:4 12/2
சொல்லிய சகுடம் சேம்பாம் சூழ்ந்த நாளிகமே வள்ளை – 4.மரப்பெயர்:4 32/3
துருமமே குசம் என்று எட்டும் சொல்லிய மர பொது பேர் – 4.மரப்பெயர்:4 44/3
சுழல் கறங்கே காற்றாடி சொல்லிய கதலியும் பேர் – 7.செயற்கைவடிவ:7 60/4
சொல்லிய பரிதி பாண்டில் சூழ்ந்திடு கடகம் நேமி – 8.பண்பு:8 2/2
தொடுத்த கைகோத்தாடல் பேர் சொல்லிய குரவை என்ப – 9.செயல்:9 52/2
சொல்லிய விலங்கினோடு நரகர் சாதுரங்கம் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 15/3
சொல்லிய சாதரூபம் கிளிச்சிறை துலங்குகின்ற – 12.பல்பொருள்கூட்டம்:12 19/1
சொல்லிய சரமே என்ப துரகத கதிகள் ஐந்து ஆம் – 12.பல்பொருள்கூட்டம்:12 42/2
சொல்லிய மரமே தந்தம் சுதை வண்ணம் தொழில் சிற்பர்க்கு ஆம் – 12.பல்பொருள்கூட்டம்:12 106/4

மேல்

சொல்லில் (2)

பறழ் பிள்ளை இரண்டும் சொல்லில் பார்ப்பொடு தவழ் சாதி பேர் – 3.விலங்கின்பெயர்:3 40/4
பொருளினில் பொலிவும் சொல்லில் பொருந்திய பொலிவும் மற்றை – 12.பல்பொருள்கூட்டம்:12 25/1

மேல்

சொல்லின் (3)

மதியொடு திங்கள் சொல்லின் மாதமே பேதம் இல்லை – 1.தேவப்பெயர்:1 93/2
தோற்றமாம் நுவலினோடு மூவேழும் சொல்லின் பேரே – 10.ஒலிப்பெயர்:10 2/4
பாகு அடர் சொல்லின் நல்லாய் பகரும் நூல் இயல்பு இதாமே – 12.பல்பொருள்கூட்டம்:12 52/4

மேல்

சொல்லு (2)

வரி சொல்லு விரீகி சாலி வளர் நெல் ஆம் யவமும் ஆகும் – 4.மரப்பெயர்:4 38/1
மிசை என்பது உணவு மேடு மீமிசை சொல்லு முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 38/1

மேல்

சொல்லுகின்ற (1)

மேம்பட சொல்லுகின்ற மேற்கோளே பூட்கை என்ப – 9.செயல்:9 61/4

மேல்

சொல்லுங்கால் (1)

சொல்லுங்கால் குழைத்தலோடே இலிர்த்தலும் தவிர்த்தலின் பேர் – 4.மரப்பெயர்:4 47/4

மேல்

சொல்லுதல் (1)

நவிலல் சொல்லுதல் பண்ணல் பேர் நவியமே மழு கோடாலி – 11.ஒருசொல்பல்பொருள்:11 233/4

மேல்

சொல்லுப (1)

சுட்டுக்கோல் என்று நாமம் சொல்லுப நல்ல நூலோர் – 7.செயற்கைவடிவ:7 50/2

மேல்

சொல்லும் (32)

சுரநதி கங்கை பேர் சானவி பகீரதியும் சொல்லும்
பெருகு மூதணங்கு மோடி பேசிய கொற்றி சூரி – 1.தேவப்பெயர்:1 41/2,3
விரவு சூர் அணங்கு தெய்வ மெல்லியர் பொதுப்பேர் சொல்லும் – 1.தேவப்பெயர்:1 45/4
சூரியன் புனனாடன் கோ சோழன் மால் என்றும் சொல்லும் – 2.மக்கள்பெயர்:2 19/4
தூய தேர்ப்பாகன் சூதன் வலவன் சாரதியும் சொல்லும்
வேயர் சாரணரே ஒற்றர் விதித்த பேர் மடையர் நாமம் – 2.மக்கள்பெயர்:2 37/1,2
சுற்றம் மூவாறு பேரும் சூழ்ந்த பாசனமும் சொல்லும் – 2.மக்கள்பெயர்:2 53/4
மறவர் கானவரே தீய வனசரர் சவரர் சொல்லும்
முறை அழி கொலைஞர் பாவமூர்த்திகள் முருடர் சற்றும் – 2.மக்கள்பெயர்:2 68/2,3
சொல்லும் இ பன்றி முள்ளு சூழ் சலம் சலலம் என்ப – 3.விலங்கின்பெயர்:3 20/2
துருவாடு வேழம் யாளி சுறா தகர் என்றே சொல்லும்
கரியொடு சுறவு பன்றி களிறு என காட்டலாமே – 3.விலங்கின்பெயர்:3 32/1,2
துணி அறை தூக்குத்தானே சல்லி ஆம் சொல்லும் நெல்லின் – 6.பல்பொருள்:6 34/2
சுழல் படை வட்டம் பாராவளை என சொல்லும் இப்பால் – 7.செயற்கைவடிவ:7 8/3
தூண்டிய உருளினோடு சகடமும் சொல்லும் பண்டி – 7.செயற்கைவடிவ:7 46/3
சொல்லும் இட்டளம் இன்னாவே துனி பருவரலே துக்கம் – 8.பண்பு:8 73/3
சுறுக்கென சுடல் சந்தாபம் தூபிதம் இரு பேர் சொல்லும்
மறைப்பே ஆவரணம் ஆகும் மாய்த்தலும் அ பேர்தானே – 9.செயல்:9 60/1,2
மொழிமை மூதுரை முன்சொல்லும் முதுசொல்லும் பழம் சொல்லும் பேர் – 10.ஒலிப்பெயர்:10 10/3
தோற்றம் சீர் சுலோகம் மெய்ப்பே சொல்மாலை நாற்பேர் சொல்லும்
ஏற்றமே கியாதி என்ப இயன்ற மேம்பாட்டின் நாமம் – 10.ஒலிப்பெயர்:10 15/1,2
கற்று அறி எழுத்தும் எண்ணும் கணக்கு என சொல்லும் நாமம் – 10.ஒலிப்பெயர்:10 31/1
தோகையே மயில்வால் மஞ்ஞை விலங்கின் வால் சொல்லும் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 19/2
ஏணியே உலகோடு எல்லை இறைவை மான் என்றும் சொல்லும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 77/4
துணங்கையே விழா பேய் கூத்து ஆம் ஆதிரை நாளும் சொல்லும்
குணுங்கர் தோற்கருவி மாக்கள் குயிலுவர் இழிஞர் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 85/2,3
துத்தம் ஓர் இசை நாய் பாலே வயிறு கண்மருந்தும் சொல்லும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 105/4
சும்மை என்பதுவே நெற்போர் நாடு ஒலி சுமையும் சொல்லும்
செம்மை செவ்வையும் சிவப்பும் திரிதலே உலாவல் கேடு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 140/2,3
குயிலே கோகிலமும் சொல்லும் கொண்மூவும் துளையும் நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 158/1
சூர் என்ப நோயே அச்சம் அஞ்சாமை அணங்கும் சொல்லும்
கார் நீர் வெள்ளாடு மேகம் கறுப்பு இருள் மாரிக்காலம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 178/3,4
துருக்கமே அரண் கத்தூரி குங்குமமரமும் சொல்லும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 189/4
சுரியல்தான் பெண்மயிர்க்கே சொல்லும் ஆண்மயிர்க்கும் பேராம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 199/4
சுரகுரு மகவான் தேவமந்திரி இருபேர் சொல்லும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 200/4
ஆலோடு அல் இரண்டு சொல்லும் ஆம் என்பது அல்லவும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 217/2
தொழு என்பது உழலைதானே இரேவதி நாளும் சொல்லும்
செழுமையே வளம் கொழுப்பாம் தேன் என்ப நறவும் வண்டும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 250/3,4
இந்த ஐந்து என்று சொல்லும் எய்திய விரைகளின் பேர் – 12.பல்பொருள்கூட்டம்:12 37/2
சோர்வுஇலா அநீகம் மூன்றே சொல்லும் அக்குரோணி ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 117/4
பரிவுறும் எழுத்தும் சொல்லும் பொருள் யாப்போடு இவை அறிந்தோன் – 12.பல்பொருள்கூட்டம்:12 128/4
அரியதோர் கோடி பத்தாம் அர்ப்புதம் என்று சொல்லும் – 12.பல்பொருள்கூட்டம்:12 152/4

மேல்

சொல்லுவர் (1)

தோம்இலா யசுவாம் என்று சொல்லுவர் நல்ல நூலோர் – 10.ஒலிப்பெயர்:10 23/2

மேல்

சொல்லே (2)

இடித்தலே கழறல் என்ப இரு பெயர் உறுதி சொல்லே – 10.ஒலிப்பெயர்:10 7/4
குஞ்சம் ஈயோட்டி நாழி குறள் குன்றி குறளை சொல்லே – 11.ஒருசொல்பல்பொருள்:11 39/4

மேல்

சொல்லொடு (1)

சொல்லொடு பொருள் உணர்ந்தோன் சோதிட நீதி வல்லோன் – 1.தேவப்பெயர்:1 4/1

மேல்

சொல்வன் (1)

மன்னிய நிகண்டு சூடாமணி என ஒன்று சொல்வன்
இ நிலம்தன்னில் மிக்கோர் யாவரும் இனிது கேண்மின் – 1.தேவப்பெயர்:1 1/3,4

மேல்

சொல்வாம் (8)

மானவர்க்கு இயன்ற பேரை வகுத்துடும் தொகுதி சொல்வாம் – 2.மக்கள்பெயர்:2 1/4
கணிதம் இல் முறைப்பேர் காட்டி காயத்தின் பேரும் சொல்வாம் – 2.மக்கள்பெயர்:2 74/4
விலங்கின் பேர் தொகுதிதன்னை மேதினி வியப்ப சொல்வாம் – 3.விலங்கின்பெயர்:3 1/4
இடனுடைத்தாக வைத்த இட பெயர் தொகுதி சொல்வாம் – 5.இடப்பெயர்:5 1/4
பலமுறை வணங்கி ஏத்தி பல்பொருட்பெயரும் சொல்வாம் – 6.பல்பொருள்:6 1/4
வழு உறாது இடும் செயற்கை வடிவ பேர் தொகுதி சொல்வாம் – 7.செயற்கைவடிவ:7 1/4
பொருளின் குண பேர் பண்பதாம் தொகுதி சொல்வாம் – 8.பண்பு:8 1/4
ஏறிய ஊழும் சொல்வாம் ஏகமே வீடுபேறு – 12.பல்பொருள்கூட்டம்:12 2/4

மேல்

சொல்வான் (1)

எடுத்து இயல்பாக பாடும் எவன் அவன் ஆசு சொல்வான்
வடு பிளவு அனைய ஒண் கண் மடமொழி வல்லி நல்லாய் – 12.பல்பொருள்கூட்டம்:12 24/3,4

மேல்

சொல்விளம்பி (1)

சுரை மது சுமாலி மாலி சுலோகியே சொல்விளம்பி – 6.பல்பொருள்:6 29/4

மேல்

சொலித்திடல் (1)

சொலித்திடல் இடத்தல் ஆகும் துவர்தலே வகிர்தல் என்ப – 9.செயல்:9 28/4

மேல்

சொற்காரி (1)

கழியும் ஆசவனமே நீர்க்காரி ஏர் உதி சொற்காரி
மொழி சிலாவருடம் என்ப முகில்கள் ஓர் ஏழின் நாமம் – 12.பல்பொருள்கூட்டம்:12 77/2,3

மேல்

சொற்பொருள் (2)

அத்தம் பொன் பாதி கை கண்ணாடி சொற்பொருள் காடு ஓர்நாள் – 11.ஒருசொல்பல்பொருள்:11 105/1
பொருளே சொற்பொருள் பல்பண்டம் பொன் பண்பு பிள்ளை வாய்மை – 11.ஒருசொல்பல்பொருள்:11 175/2

மேல்

சொற்ற (6)

சொற்ற கேசவற்குத்தோழன் சுவேதவாகனன் கிரீடி – 2.மக்கள்பெயர்:2 17/3
பல் இயல் கவிஞர் சொற்ற பழம் கனி பலமும் ஆகும் – 4.மரப்பெயர்:4 51/3
சூசியே ஊசி என்ப சொற்ற ஊசி துளை பேர் – 7.செயற்கைவடிவ:7 14/2
தொடி ஒரு பலம் ஆம் கஃசு சொற்ற கால் பலம் ஆம் தூக்கு – 8.பண்பு:8 81/1
ஒற்றுமை குறிக்கோள் என்ப ஒற்று வேய் சொற்ற பேரே – 9.செயல்:9 64/2
சொற்ற நாலறிவின் சீவன் தும்பி வண்டு ஆதி கண்ணால் – 12.பல்பொருள்கூட்டம்:12 138/4

மேல்

சொற்றல் (1)

உரைத்தலே நொடித்தல் சாற்றல் ஓதுதல் குயிறல் சொற்றல்
தெரித்தலே நவிலலோடு வலித்திடல் செப்பல் ஆடல் – 10.ஒலிப்பெயர்:10 5/2,3

மேல்

சொற்றனர் (1)

சொற்றனர் அனுடம் என்று சோர்வுஇலா நூலோர்தாமே – 1.தேவப்பெயர்:1 82/4

மேல்

சொற்றிடும் (6)

சுரும்பொடு மதுகரங்கள் சொற்றிடும் தும்பி ஆண் பேர் – 3.விலங்கின்பெயர்:3 65/2
சூழ்தரும் மோகம் நம்பல் சொற்றிடும் இரதி வெஃகல் – 8.பண்பு:8 76/1
துஞ்சலே வீடல் மாளல் சொற்றிடும் விளிவு வீவு – 9.செயல்:9 20/1
சொற்றிடும் கரணமோடு சூழ்ந்திடும் கணிதம் எண் ஆம் – 10.ஒலிப்பெயர்:10 31/2
சொற்றிடும் மாலைமாற்றே சுழிகுளம் ஏகபாதம் – 12.பல்பொருள்கூட்டம்:12 26/1
சுவலோகம் மகலோகம்மே சொற்றிடும் சனலோகம்மே – 12.பல்பொருள்கூட்டம்:12 72/2

மேல்

சொறி (1)

உலைவுறு சொறி கண்டூதி தினவு என இரு பேர் ஓதும் – 9.செயல்:9 66/2

மேல்

சொன்றி (1)

தொடு பதம் மிதவை பாத்து துற்று உண்டி சொன்றி புன்கம் – 6.பல்பொருள்:6 22/3

மேல்

சொன்ன (7)

பொருஇல் நூல் உணர்ந்து சொன்ன புலவர்தம் வாக்குத்தானே – 3.விலங்கின்பெயர்:3 36/4
சொன்ன சாதகப்புள்தானே சூழ்ந்த சாரங்கம் என்ப – 3.விலங்கின்பெயர்:3 52/4
கருங்கொல்லே அயமே சொன்ன கரும்பொன்னும் இரும்பின் நாமம் – 6.பல்பொருள்:6 10/4
சுவர் அகழ் கருவி நாமம் சொன்ன பேர் கன்னம் ஆமே – 7.செயற்கைவடிவ:7 12/4
சொன்ன இங்கிதம் கருத்து சூழல் எண்ணம் குறிப்பு ஆம் – 8.பண்பு:8 34/3
சொன்ன நோனாமை கூரம் சூழ்ந்திடும் பொறாமை முப்பேர் – 8.பண்பு:8 72/4
சொன்ன கேழ் தகவு தூக்கு துணை இணை நிகர நேர – 8.பண்பு:8 78/3

மேல்

சொன்னகாரர் (1)

உரை கெழு சொன்னகாரர் அக்கசாலையரும் ஓதும் – 2.மக்கள்பெயர்:2 29/4

மேல்

சொன்னல் (1)

நண்ணிய சொன்னல் சோளம் நாட்டிய இறுங்கும் ஆமே – 4.மரப்பெயர்:4 42/1

மேல்

சொன்னவன் (1)

சொன்னவன் குணபத்திரன் தாள் சூடும் மண்டலவன்தானே – 11.ஒருசொல்பல்பொருள்:11 310/4

மேல்