Select Page

சையம் (2)

பெருத்த பூதரமே சையம் பிறங்கல் அத்திரியே பீலி – 5.இடப்பெயர்:5 11/3
சிலையொடு கன்னே சையம் சிராவணம் உபலம் கல் ஆம் – 5.இடப்பெயர்:5 15/1

மேல்

சைரிபம் (1)

காரானே வடவை மேதி சைரிபம் கவரி காரா – 3.விலங்கின்பெயர்:3 15/2

மேல்

சைல (1)

சாரலே மருதயாழின் இசையொடு சைல பக்கம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 186/2

மேல்

சைலம் (2)

பருப்பதம் சைலம் சாரல் பாதவம் பதலை தாணு – 5.இடப்பெயர்:5 11/2
தாணுவே சைலம் குற்றி சங்கரன் நிலை தூண் ஐம்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 87/3

மேல்

சைவத்தோர் (1)

மாவிரதியரே பாசுபதர் காளாமுகர் சைவத்தோர்
மேவு மால்சமயத்தோர் பேர் மிக்க பாகவதர் ஆகும் – 2.மக்கள்பெயர்:2 3/2,3

மேல்

சைவநூவின் (1)

தரம்பெறு சைவநூவின் சாற்றிய தொகையாம் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 88/2

மேல்

சைவம் (3)

சைவம் ஓர் புராணம் ஈசன் சமயத்தின் விகற்பும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 247/4
அரிய உட்சமயம் ஆறே ஆவன சைவம் தூய்மை – 12.பல்பொருள்கூட்டம்:12 59/1
மச்சமே கூர்மம் சைவம் வைணவம் வராகம் லிங்கம் – 12.பல்பொருள்கூட்டம்:12 121/1

மேல்

சைவலம் (1)

தள்ளிய நாரம் பாசி சைவலம் சடைச்சியும் பேர் – 4.மரப்பெயர்:4 63/3

மேல்

சைனன் (1)

விரவு சாக்கியனே சைனன் விநாயகன் சினம்தவிர்ந்தோன் – 1.தேவப்பெயர்:1 25/3

மேல்