Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சூகரம் 1
சூசி 1
சூசியே 1
சூசுகங்கள் 1
சூட்டி 1
சூட்டிய 1
சூட்டு 1
சூட்டுடன் 1
சூட்டும் 1
சூட்டுவது 1
சூடகமே 1
சூடல் 1
சூடாமணி 1
சூடி 3
சூடிகை 1
சூடுதல் 2
சூடும் 2
சூத்திரம் 3
சூத்திரமும் 1
சூத்திரர்க்கு 1
சூத்திரர்தம் 1
சூதகம் 1
சூதகமே 1
சூதம் 4
சூதர் 1
சூதன் 3
சூதின் 2
சூது 2
சூதுடன் 1
சூர் 6
சூர்த்தலோடு 1
சூர்ப்பகைவன் 1
சூர்ப்பம் 1
சூர்மகள்தனோடு 1
சூரணம் 1
சூரம் 1
சூரல் 1
சூரன் 1
சூரனே 2
சூரி 3
சூரியகாந்தம்தான் 1
சூரியன் 3
சூலபாணியன் 1
சூலம் 4
சூலல் 1
சூலி 2
சூலியே 1
சூலே 1
சூழ் 19
சூழ்தரும் 1
சூழ்தல் 1
சூழ்ந்த 8
சூழ்ந்தது 1
சூழ்ந்திடு 1
சூழ்ந்திடும் 5
சூழ்ந்து 3
சூழ்வோர் 1
சூழல் 2
சூழலே 1
சூழி 4
சூழியே 1
சூழும் 4
சூள் 2
சூளிகை 1
சூளை 3
சூறனும் 1
சூறை 2
சூனம் 1
சூனர் 1
சூனு 1

சூகரம் (1)

சூழும் ஈரெட்டும் பன்றி சூகரம் எறுழியும் பேர் – 3.விலங்கின்பெயர்:3 18/4

மேல்

சூசி (1)

ஊழ் முறை வெயில் பகை பேர் ஊசியே சூசி ஆணி – 11.ஒருசொல்பல்பொருள்:11 252/4

மேல்

சூசியே (1)

சூசியே ஊசி என்ப சொற்ற ஊசி துளை பேர் – 7.செயற்கைவடிவ:7 14/2

மேல்

சூசுகங்கள் (1)

திகழ் முலைக்கண்ணின் நாமம் சிலீமுகம் சூசுகங்கள் – 2.மக்கள்பெயர்:2 90/4

மேல்

சூட்டி (1)

பரிசில் ஈயாத பாவி பாமாலை செம்பூ சூட்டி
வரி அரவு உறை வன்மீகம் மாகாளி முன்றில்தன்னில் – 12.பல்பொருள்கூட்டம்:12 134/1,2

மேல்

சூட்டிய (1)

சூட்டிய அகவல் பேர் ஆசிரியமே தொகை கலிப்பா – 10.ஒலிப்பெயர்:10 29/3

மேல்

சூட்டு (1)

இலம்பகம் புல்லகம் சூட்டு இவை நுதல்அணி முப்பேரே – 7.செயற்கைவடிவ:7 30/1

மேல்

சூட்டுடன் (1)

சூட்டுடன் இலம்பகங்கள் சூழ் நுதல்அணி என்றாகும் – 4.மரப்பெயர்:4 67/1

மேல்

சூட்டும் (1)

உமிழ் சுடர் மெளலி சூட்டும் உயர்நிலத்தவரும் தேவர் – 1.தேவப்பெயர்:1 50/4

மேல்

சூட்டுவது (1)

வாட்டம்இல்லவரை வென்று மெளலி சூட்டுவது வாகை – 4.மரப்பெயர்:4 67/4

மேல்

சூடகமே (1)

சரி தொடி குருகு வண்டு சங்கு சூடகமே கன்று – 7.செயற்கைவடிவ:7 24/2

மேல்

சூடல் (1)

மலைதலே பொரல் சூடல் பேர் மந்திரி குபேரன் வெள்ளி – 11.ஒருசொல்பல்பொருள்:11 227/2

மேல்

சூடாமணி (1)

மன்னிய நிகண்டு சூடாமணி என ஒன்று சொல்வன் – 1.தேவப்பெயர்:1 1/3

மேல்

சூடி (3)

கருதிய எல்லாம் தந்து கவிமணி மாலை சூடி – 1.தேவப்பெயர்:1 5/4
சூடி காடிகமே புட்டம் தூசு காழகமே வட்டம் – 7.செயற்கைவடிவ:7 68/3
திரு கிளர் குணபத்திரன் தாள் சென்னியில் சூடி கொண்டோன் – 12.பல்பொருள்கூட்டம்:12 154/3

மேல்

சூடிகை (1)

சுடிகை சேகரம் கிரீடம் சூடிகை மகுடம் மெளலி – 7.செயற்கைவடிவ:7 22/1

மேல்

சூடுதல் (2)

வன மலர் மிலைதல் வேய்தல் மலைதல் சூடுதல் இம் முப்பேர் – 9.செயல்:9 5/3
வேய்தல் சூடுதல் மூடல் பேர் விநாயகன் அருகன் முன்னோன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 163/4

மேல்

சூடும் (2)

சூடும் தோற்பலகை தட்டு தோற்பரம் தோலும் ஆகும் – 7.செயற்கைவடிவ:7 18/3
சொன்னவன் குணபத்திரன் தாள் சூடும் மண்டலவன்தானே – 11.ஒருசொல்பல்பொருள்:11 310/4

மேல்

சூத்திரம் (3)

தொடர் உறு நூலே தந்து சூத்திரம் பனுவலும் பேர் – 7.செயற்கைவடிவ:7 59/4
தொடை அடி வரை இன்றி சூத்திரம் குறித்த யாப்பு ஆம் – 10.ஒலிப்பெயர்:10 25/3
சுக்கை தாரகை மாலை பேர் சூத்திரம் பொறி நூல் நூற்பா – 11.ஒருசொல்பல்பொருள்:11 20/2

மேல்

சூத்திரமும் (1)

தந்திரம் பனுவலோடு சமயம் சூத்திரமும் நூல் பேர் – 10.ஒலிப்பெயர்:10 24/4

மேல்

சூத்திரர்க்கு (1)

வசை தவிர் அநுகூலம் ஆம் வகை தொழில் சூத்திரர்க்கு ஆம் – 12.பல்பொருள்கூட்டம்:12 55/4

மேல்

சூத்திரர்தம் (1)

நண்ணு பின்னவர் பன்னொன்றும் நவின்ற சூத்திரர்தம் பேரே – 2.மக்கள்பெயர்:2 26/4

மேல்

சூதகம் (1)

அறைந்த சூதகம் ஆசெளசம் புனிறே ஈன்றணிமையின் பேர் – 8.பண்பு:8 71/3

மேல்

சூதகமே (1)

சூதகமே ஆசெளசம் தோகைமார் தோயா பூப்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 98/2

மேல்

சூதம் (4)

வினவிய மாந்தி சூதம் மேவும் ஆமிரமே கொக்கே – 4.மரப்பெயர்:4 11/3
சூதம் மாமரமே வண்டு சூதுடன் இரதம் தோன்றல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 98/1
இரதமே புணர்ச்சி சூதம் இன்சுவை அரைஞாண் பொன் தேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 166/1
அசைவிலா வனசம் சூதம் அசோகமே முல்லை நீலம் – 12.பல்பொருள்கூட்டம்:12 50/1

மேல்

சூதர் (1)

பலர் புகழ் மதங்கர் சூதர் பண்ணவர் பாணர் ஆமே – 2.மக்கள்பெயர்:2 34/4

மேல்

சூதன் (3)

தூய தேர்ப்பாகன் சூதன் வலவன் சாரதியும் சொல்லும் – 2.மக்கள்பெயர்:2 37/1
சூதன் தேர்ப்பாகன் சூதன் சுவேதமே வெயர்வு வெண்மை – 11.ஒருசொல்பல்பொருள்:11 97/4
சூதன் தேர்ப்பாகன் சூதன் சுவேதமே வெயர்வு வெண்மை – 11.ஒருசொல்பல்பொருள்:11 97/4

மேல்

சூதின் (2)

துழாவிய காசு வல்லு சூதின் பேர் கழங்கும் ஆகும் – 7.செயற்கைவடிவ:7 58/3
செறுநர்தம் பொருளும் மற்ற தெண்டத்தின் பொருளும் சூதின்
மறுகிய பொருளும் அம்ம மறநிலை பொருளின் பேரே – 12.பல்பொருள்கூட்டம்:12 63/3,4

மேல்

சூது (2)

ஆயுதம் சூது கூத்து பயில்களம் அரங்கம் என்ப – 5.இடப்பெயர்:5 53/1
வல் வலி விரைவு சூது ஆம் மலர்தலே எதிர்தல் தோன்றல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 216/2

மேல்

சூதுடன் (1)

சூதம் மாமரமே வண்டு சூதுடன் இரதம் தோன்றல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 98/1

மேல்

சூர் (6)

விரவு சூர் அணங்கு தெய்வ மெல்லியர் பொதுப்பேர் சொல்லும் – 1.தேவப்பெயர்:1 45/4
ஈனம்இல் அணங்கு புத்தேள் ஏற்ற சூர் கடவுள் தேவே – 1.தேவப்பெயர்:1 51/1
வெருவு சூர் பீர் வெறுப்பு வெறி வெடி கவலை பீதி – 8.பண்பு:8 55/1
செல்லல் கேதம் கலக்கம் சிறுமை சூர் உறுகண் புன்கண் – 8.பண்பு:8 73/2
சூர் பிணி உரோகம் குந்தம் சூழ் அணங்கு ஈராறும் நோய் – 8.பண்பு:8 77/2
சூர் என்ப நோயே அச்சம் அஞ்சாமை அணங்கும் சொல்லும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 178/3

மேல்

சூர்த்தலோடு (1)

சொரிதலே சூர்த்தலோடு பிரமரி சுழலல் எட்டாம் – 9.செயல்:9 41/2

மேல்

சூர்ப்பகைவன் (1)

வாய்ந்த சூர்ப்பகைவன் வள்ளிமணவாளன் தெய்வயானை – 1.தேவப்பெயர்:1 32/3

மேல்

சூர்ப்பம் (1)

சுளகின் பேர் சூர்ப்பம் என்ப துடைப்பம் சோதனி மாறும் பேர் – 7.செயற்கைவடிவ:7 57/1

மேல்

சூர்மகள்தனோடு (1)

வலவை சூர்மகள்தனோடு மாயவள் இடாகினி பேர் – 1.தேவப்பெயர்:1 47/3

மேல்

சூரணம் (1)

கருணையின் நாமம் கந்தம் சூரணம் என்றும் காட்டும் – 4.மரப்பெயர்:4 44/1

மேல்

சூரம் (1)

ஊனம்இல் வலி வீர பேர் உறு பராக்கிரமம் சூரம்
ஈனம்இல் செளரியம் வீரியமே சேவகமும் ஆமே – 8.பண்பு:8 29/3,4

மேல்

சூரல் (1)

சாதி வேத்திரமே சூரல் சாற்றிய பிரம்பு முப்பேர் – 4.மரப்பெயர்:4 19/3

மேல்

சூரன் (1)

இருள்வலி சவிதா சூரன் எல்லு மார்த்தாண்டன் என்றூழ் – 1.தேவப்பெயர்:1 63/2

மேல்

சூரனே (2)

சூரனே முடுவல் பாசி புரோகதி சுனகன் குக்கல் – 3.விலங்கின்பெயர்:3 25/1
சூரனே இரவி தீ நாய் துகள் என்ப குற்றம் தூள் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 185/3

மேல்

சூரி (3)

பெருகு மூதணங்கு மோடி பேசிய கொற்றி சூரி
மருவிய வடுகி மாரி வடுகன்தாய் காடுகாள் பேர் – 1.தேவப்பெயர்:1 41/3,4
சூரி மாலினி எண்தோளி சூலி சண்டிகையே தேவி – 1.தேவப்பெயர்:1 46/1
தலைமை ஆம் கவிஞர் சங்கம் சாரதி சூரி சாடு – 2.மக்கள்பெயர்:2 8/2

மேல்

சூரியகாந்தம்தான் (1)

வந்த சூரியகாந்தம்தான் மற்று அதன் ஒளி தீக்காலும் – 6.பல்பொருள்:6 11/3

மேல்

சூரியன் (3)

இரவி விண்மணி அருக்கன் ஏழ்ஏழும் சூரியன் பேர் – 1.தேவப்பெயர்:1 65/2
சூரியன் புனனாடன் கோ சோழன் மால் என்றும் சொல்லும் – 2.மக்கள்பெயர்:2 19/4
அருணன் சூரியன் தேர்ப்பாகன் ஆதித்தன் புதன் முப்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 180/1

மேல்

சூலபாணியன் (1)

சூலபாணியன் ஈசானன் பசுபதி சுடலைஆடி – 1.தேவப்பெயர்:1 15/2

மேல்

சூலம் (4)

பெருகிய கடைநாள் சூலம் பெருநாள் எட்டு இரேவதி பேர் – 1.தேவப்பெயர்:1 86/4
கழுமுள் மூவிலைவேல் காளம் கழுவொடு சத்தி சூலம்
சுழல் படை வட்டம் பாராவளை என சொல்லும் இப்பால் – 7.செயற்கைவடிவ:7 8/2,3
பரசொடு கடிய சூலம் பினாக வில் படைகள் ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 141/4
துன்னிய கலப்பை வச்ரம் சூலம் வெம் படைகள் ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 147/4

மேல்

சூலல் (1)

விரிவுற சூலல் கொய்தல் விதியுளி ஈர்தல் ஆறாம் – 9.செயல்:9 24/2

மேல்

சூலி (2)

சூரி மாலினி எண்தோளி சூலி சண்டிகையே தேவி – 1.தேவப்பெயர்:1 46/1
சூலி சண்டிகையே கன்னி சுந்தரி துர்க்கை நாமம் – 1.தேவப்பெயர்:1 49/4

மேல்

சூலியே (1)

சூலியே கருப்பப்பெண்ணும் துர்க்கையும் சிவனு முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 229/1

மேல்

சூலே (1)

கருவொடு சினை பீள் சூலே கருப்பமே வயாவும் ஆகும் – 3.விலங்கின்பெயர்:3 46/1

மேல்

சூழ் (19)

வடவை தீத்திரள் மடங்கல் வரு வடவாமுகம் சூழ்
கடையனல் ஊழித்தீ ஆம் கனல் ஒழுங்கு அது சுவாலை – 1.தேவப்பெயர்:1 59/1,2
சொல்லும் இ பன்றி முள்ளு சூழ் சலம் சலலம் என்ப – 3.விலங்கின்பெயர்:3 20/2
ஒப்பில் சங்கு ஆயிரம் சூழ் உறு வலம்புரி என்று ஓதும் – 3.விலங்கின்பெயர்:3 73/2
வடிவுடை ஊர் சூழ் சோலை வனம் என வைக்கலாமே – 4.மரப்பெயர்:4 54/4
சூட்டுடன் இலம்பகங்கள் சூழ் நுதல்அணி என்றாகும் – 4.மரப்பெயர்:4 67/1
வேலை சூழ் மகி ஆறேழும் மேதினி உலகும் பூமி – 5.இடப்பெயர்:5 8/4
சாருறு சலதி உப்பு சலநிதி சமுத்திரம் சூழ்
வாரணம் இவை ஆறாறும் மறி கடல் உவரியும் பேர் – 5.இடப்பெயர்:5 17/3,4
கோடு சூழ் மலையின் சாரல் குறிஞ்சி ஆம் வனம் சார் முல்லை – 5.இடப்பெயர்:5 30/1
பகர் புரி எண்ணைந்து ஊர் நீர் பண்ணை சூழ் ஊர் கிராமம் – 5.இடப்பெயர்:5 35/4
மலை செறிவதுவே கேடம் மலையுடன் ஆறு சூழ் ஊர் – 5.இடப்பெயர்:5 37/1
தொட்ட தோணாமுகம்தான் சூழ் கழியிருக்கை என்ப – 5.இடப்பெயர்:5 38/3
மஞ்சு என புகை சூழ் சுள்ளை மட்கலம் சுடு சூளை பேர் – 5.இடப்பெயர்:5 57/1
துரிதமே பிரமம் வந்து சூழ் கதனம் கலக்கம் – 8.பண்பு:8 55/4
சூர் பிணி உரோகம் குந்தம் சூழ் அணங்கு ஈராறும் நோய் – 8.பண்பு:8 77/2
தொடலை உண்டாட்டு பொய்தல் சூழ் விலாசனையே வண்டல் – 9.செயல்:9 3/1
கணி வேங்கை மரமதாகும் கழனி சூழ் மருதமும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 86/3
துஞ்சாத கரணம் என்ப சூழ் கொலை களவு பொய்யே – 12.பல்பொருள்கூட்டம்:12 40/2
துன்னிய கந்தமாதனத்தொடு சூழ் வெற்பு எட்டு ஆம் – 12.பல்பொருள்கூட்டம்:12 79/3
மரு கிளர் பொழில் சூழ் வீரை மன்னன் மண்டலவன்தானே – 12.பல்பொருள்கூட்டம்:12 154/4

மேல்

சூழ்தரும் (1)

சூழ்தரும் மோகம் நம்பல் சொற்றிடும் இரதி வெஃகல் – 8.பண்பு:8 76/1

மேல்

சூழ்தல் (1)

வசப்பட வலித்தல் சூழ்தல் வளாகமும் வளைத்தல் முப்பேர் – 9.செயல்:9 23/1

மேல்

சூழ்ந்த (8)

சுற்றம் மூவாறு பேரும் சூழ்ந்த பாசனமும் சொல்லும் – 2.மக்கள்பெயர்:2 53/4
சொன்ன சாதகப்புள்தானே சூழ்ந்த சாரங்கம் என்ப – 3.விலங்கின்பெயர்:3 52/4
அப்படி அதுவும் சூழ்ந்த சலஞ்சலம் ஆகும் மற்றை – 3.விலங்கின்பெயர்:3 73/3
சொல்லிய சகுடம் சேம்பாம் சூழ்ந்த நாளிகமே வள்ளை – 4.மரப்பெயர்:4 32/3
புடைபடும் அகழால் சூழ்ந்த புரம் புரி நகரமும் பேர் – 5.இடப்பெயர்:5 36/4
ஏழு கோவைகளால் சூழ்ந்த எழில் மணி மேகலை பேர் – 7.செயற்கைவடிவ:7 27/1
வீங்கு நீர் பழனம் சூழ்ந்த வீரை மண்டலவன் செய்தான் – 8.பண்பு:8 82/2
தொடி வளை ஒரு பல பேர் சூழ்ந்த கங்கணமும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 47/3

மேல்

சூழ்ந்தது (1)

இப்பி ஆயிரமே சூழ்ந்தது இடம்புரி என்று கூறும் – 3.விலங்கின்பெயர்:3 73/1

மேல்

சூழ்ந்திடு (1)

சொல்லிய பரிதி பாண்டில் சூழ்ந்திடு கடகம் நேமி – 8.பண்பு:8 2/2

மேல்

சூழ்ந்திடும் (5)

துட்டையே அசதி ஆகும் சூழ்ந்திடும் யுவதியே ஈரெட்டாண்டிற்பெண் – 2.மக்கள்பெயர்:2 65/2
தொறுவியே பொதுவி ஆய்ச்சி சூழ்ந்திடும் குடத்தி மற்றை – 2.மக்கள்பெயர்:2 70/1
துணைவனே தலைவன் கொண்கன் சூழ்ந்திடும் தவனே காந்தன் – 2.மக்கள்பெயர்:2 78/2
சொன்ன நோனாமை கூரம் சூழ்ந்திடும் பொறாமை முப்பேர் – 8.பண்பு:8 72/4
சொற்றிடும் கரணமோடு சூழ்ந்திடும் கணிதம் எண் ஆம் – 10.ஒலிப்பெயர்:10 31/2

மேல்

சூழ்ந்து (3)

இங்கு இவை இரண்டும் கற்க எளிது அல என்று சூழ்ந்து – 1.தேவப்பெயர்:1 3/4
இண்டை அம்புயம் சரோசம் எழில் சதபத்திரி சூழ்ந்து
வண்டு உளர் நளினம் கஞ்சம் வனசம் தாமரையின் நாமம் – 4.மரப்பெயர்:4 58/3,4
பாலொடு சங்கு போலும் பதத்து உகிர் விதத்தின் சூழ்ந்து
வாலொடு கால் மெய் கை வெண் மருப்பினால் உயிரை கொன்றே – 12.பல்பொருள்கூட்டம்:12 149/2,3

மேல்

சூழ்வோர் (1)

உறைந்திடு நூலோர் சூழ்வோர் உழையர் மந்திரரே நீதி – 2.மக்கள்பெயர்:2 21/3

மேல்

சூழல் (2)

புடை தலை முதல் வளாகம் புலம் வலம் சூழல் பாங்கர் – 5.இடப்பெயர்:5 65/2
சொன்ன இங்கிதம் கருத்து சூழல் எண்ணம் குறிப்பு ஆம் – 8.பண்பு:8 34/3

மேல்

சூழலே (1)

துவக்கே தோல் பிணக்கு இரண்டாம் சூழலே இடம் விசாரம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 237/4

மேல்

சூழி (4)

விரவிய சுடிகை சூழி மேவிய நவிரம் உச்சி – 2.மக்கள்பெயர்:2 98/4
அடைவுள கிடங்கு சூழி அலந்தையே குண்டம் பங்கம் – 5.இடப்பெயர்:5 23/4
மலைவுஇல் மந்தனமே சூழி மத யானை முகபடா பேர் – 7.செயற்கைவடிவ:7 19/2
தறுகண்ணது ஆகி சூழி சார்ந்த மத்தகத்தது ஆகி – 12.பல்பொருள்கூட்டம்:12 150/2

மேல்

சூழியே (1)

சூழியே சுனையும் வெய்ய தும்பியின் முகபடாமும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 249/1

மேல்

சூழும் (4)

சூழும் ஈரெட்டும் பன்றி சூகரம் எறுழியும் பேர் – 3.விலங்கின்பெயர்:3 18/4
சூழும் நெய்யரி பன்னாடை சொல்லிய நாரியும் பேர் – 4.மரப்பெயர்:4 12/2
மட்டமாம் முரிகம் சூழும் மயிரகம் மயிர்ப்படாமே – 7.செயற்கைவடிவ:7 70/4
இருசுடர் வளைந்து சூழும் பரிவேடம் நெடுக ஈண்டு – 12.பல்பொருள்கூட்டம்:12 111/2

மேல்

சூள் (2)

தழுவிய பிரமாணம் சூள் சத்தியம் விரதமும் பேர் – 10.ஒலிப்பெயர்:10 10/2
ஆணை மெய்யுடனே வென்றி சூள் ஏவல் ஆக நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 79/4

மேல்

சூளிகை (1)

கண்டிடும் செவியடி பேர் சூளிகை கவுள் கதுப்பு ஆம் – 3.விலங்கின்பெயர்:3 8/1

மேல்

சூளை (3)

பரத்தையே கணிகை சூளை பயனிலாள் வரைவின்மாது – 2.மக்கள்பெயர்:2 64/1
மஞ்சு என புகை சூழ் சுள்ளை மட்கலம் சுடு சூளை பேர் – 5.இடப்பெயர்:5 57/1
தாசியே பரணி சூளை தளி என்ப துளியே கோயில் – 11.ஒருசொல்பல்பொருள்:11 33/1

மேல்

சூறனும் (1)

சுண்டனே சதயநாளும் சூறனும் வேறு காட்டும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 81/2

மேல்

சூறை (2)

சாடிய சுழல் காற்றின் பேர் சாரிகை சூறை ஆமே – 1.தேவப்பெயர்:1 56/4
கிளத்துங்கால் சூறை கொண்டி கேடுறும் கொள்ளை ஆமே – 9.செயல்:9 31/4

மேல்

சூனம் (1)

அரிணம் சாரங்கம் நவ்வி அடல் உழை பிணையே சூனம்
மிருகமே மறி குரங்கம் மேவும் மான் ஏணமும் பேர் – 3.விலங்கின்பெயர்:3 22/1,2

மேல்

சூனர் (1)

மெல்லிய சங்கறுப்போர் சூனர் ஊன்விற்போர் என்ப – 2.மக்கள்பெயர்:2 33/3

மேல்

சூனு (1)

சந்ததி மதலை சூனு தனயன் காதலனே மெய்யன் – 2.மக்கள்பெயர்:2 80/1

மேல்