Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சுக்கிரன் 1
சுக்கிலம் 1
சுக்கிலமும் 1
சுக்கை 3
சுக்கோடு 1
சுகம் 2
சுகமே 1
சுகர் 1
சுகுமாரம் 1
சுங்கம் 2
சுங்கன் 2
சுச்சு 1
சுச்சுவே 1
சுசி 3
சுசுந்தரி 1
சுட்டல் 1
சுட்டி 2
சுட்டியும் 1
சுட்டு 1
சுட்டுக்கோல் 1
சுடர் 11
சுடருதல் 1
சுடரே 1
சுடல் 1
சுடலையின் 1
சுடலைஆடி 1
சுடிகை 4
சுடிகையே 1
சுடு 2
சுடுகாடு 1
சுடுநிலங்கள் 1
சுடுவன் 1
சுடுவொடு 1
சுண்டன் 3
சுண்டனும் 1
சுண்டனே 1
சுண்டி 1
சுண்டை 2
சுண்டையும் 1
சுண்டையே 1
சுண்ண 1
சுண்ணச்சாந்து 1
சுண்ணம் 2
சுணங்கன் 2
சுணங்கு 4
சுணங்கும் 1
சுத்த 1
சுத்தம் 3
சுத்தி 1
சுத்திகையினோடு 1
சுத்தியே 1
சுதம் 2
சுதரிசனம் 1
சுதலத்தோடும் 1
சுதன் 2
சுதன்மை 1
சுதனம் 1
சுதாகரன் 1
சுதை 7
சுதையும் 1
சுதையொடு 1
சுந்தரம் 1
சுந்தரி 3
சுப்பிரதீகம்தான் 1
சுப்பிரயோகம் 1
சுப்பிரயோகம்தான் 1
சுபம் 2
சும்பகமே 1
சும்மாட்டின் 1
சும்மை 5
சுமடு 1
சுமத்தல் 1
சுமத்தலின் 1
சுமனசம்தான் 1
சுமாலி 1
சுமை 1
சுமையடை 1
சுமையும் 1
சுயம்பு 2
சுயோதனன் 1
சுரகுரு 1
சுரத்தோடு 1
சுரந்து 1
சுரநதி 1
சுரபி 1
சுரபுன்னை 1
சுரம் 4
சுரர் 1
சுரரே 1
சுராலயமே 1
சுரிகுழல் 1
சுரிகை 2
சுரிகையே 1
சுரிமுகச்சங்கம் 1
சுரியல் 1
சுரியல்தான் 1
சுருக்கை 1
சுருக்கொடு 1
சுருங்கல் 2
சுருங்கை 1
சுருங்கையே 1
சுருதி 2
சுருதியே 1
சுரும்பு 2
சுரும்பொடு 1
சுருவம் 1
சுருளின் 1
சுருளும் 1
சுரை 5
சுல்லி 2
சுல்லு 1
சுலோகம் 1
சுலோகியே 1
சுவட்டொடு 1
சுவடு 2
சுவணம் 1
சுவப்பிரமே 1
சுவர் 1
சுவர்க்கம் 8
சுவர்க்கமும் 1
சுவர்க்கு 1
சுவர்த்தலமும் 1
சுவல் 4
சுவலை 1
சுவலோகம் 1
சுவவு 3
சுவாகதம்தான் 1
சுவாகாதேவி 1
சுவாசம் 1
சுவாமி 1
சுவாலை 1
சுவாவே 1
சுவி 1
சுவிகை 1
சுவுகம் 1
சுவேதம் 2
சுவேதமே 1
சுவேதவாகனன் 1
சுவை 3
சுவைக்க 1
சுவைக்கு 1
சுவைத்தல் 1
சுவையின் 1
சுழல் 3
சுழல்காற்றுதானும் 1
சுழலல் 2
சுழலவே 1
சுழிகுளம் 1
சுள்ளி 2
சுள்ளை 1
சுளகின் 1
சுளகு 1
சுளகொடு 1
சுற்றம் 5
சுற்றலே 1
சுற்று 1
சுறவு 2
சுறவும் 1
சுறா 3
சுறாவே 1
சுறுக்கென 1
சுனகன் 1
சுனாசீரன் 1
சுனையும் 1
சுனையே 1

சுக்கிரன் (1)

கோதுஇல் சுக்கிரன் பளிங்கு புகர் கவி மழைக்கோள் வெள்ளி – 1.தேவப்பெயர்:1 70/4

மேல்

சுக்கிலம் (1)

பரவு தோல் இறைச்சி மூளை பற்று சுக்கிலம் தாது ஏழே – 12.பல்பொருள்கூட்டம்:12 68/4

மேல்

சுக்கிலமும் (1)

நரை விளர் பத்தும் வெண்மை சிதமும் சுக்கிலமும் நாட்டும் – 8.பண்பு:8 20/2

மேல்

சுக்கை (3)

உடுவே தாரகையே பம்மே உற்கையே சுக்கை விண்மீன் – 1.தேவப்பெயர்:1 87/2
இலம்பகம் தெரியல் சுக்கை ஏற்ற கத்திகையே தாமம் – 4.மரப்பெயர்:4 66/2
சுக்கை தாரகை மாலை பேர் சூத்திரம் பொறி நூல் நூற்பா – 11.ஒருசொல்பல்பொருள்:11 20/2

மேல்

சுக்கோடு (1)

திரிகடுகம் சுக்கோடு திப்பலி மிளகு செப்பும் – 12.பல்பொருள்கூட்டம்:12 14/1

மேல்

சுகம் (2)

நகை கடி மகிழ்ச்சி ஏமம் நயம் சுகம் தொய்யல் இன்பம் – 8.பண்பு:8 38/1
தும்பு என்ப சிம்பு தோடு ஆம் சுகம் என்ப கிளியே இன்பம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 138/4

மேல்

சுகமே (1)

சாருவே அரியே வன்னி தத்தையே சுகமே கிள்ளை – 3.விலங்கின்பெயர்:3 55/1

மேல்

சுகர் (1)

குழல் சுகர் தூம்பு நாழி கூறிய புரை வேய் வேணு – 8.பண்பு:8 6/1

மேல்

சுகுமாரம் (1)

மிருதுவே சுகுமாரம் கோமளம் சாயல் கயவு மென்மை – 8.பண்பு:8 16/1

மேல்

சுங்கம் (2)

துறைபடும் உல்கே ஆயம் சுங்கம் சாரிகையும் ஆகும் – 9.செயல்:9 56/3
சாரிகை பூவை சுங்கம் சுழல்காற்றுதானும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 187/1

மேல்

சுங்கன் (2)

ஓதிய அசுரமந்திரி உசனன் பார்க்கவனே சுங்கன்
கோதுஇல் சுக்கிரன் பளிங்கு புகர் கவி மழைக்கோள் வெள்ளி – 1.தேவப்பெயர்:1 70/3,4
கவி மந்தி புலவன் சுங்கன் கழி என்ப மிகுதி காயல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 239/2

மேல்

சுச்சு (1)

பிள்ளையும் பார்ப்பும் குஞ்சின் பேர் சுச்சு சுவவு துண்டம் – 3.விலங்கின்பெயர்:3 70/1

மேல்

சுச்சுவே (1)

சுச்சுவே சுண்டி என்ப சமங்கையே வறட்சுண்டி பேர் – 4.மரப்பெயர்:4 31/3

மேல்

சுசி (3)

எரி சுசி சிகியே ஆரல் இயங்கு காற்றின் சகாயன் – 1.தேவப்பெயர்:1 57/3
சுசி கோடை சுத்தம் தீ ஆம் சுடர் விளக்கு இரவி அங்கி – 11.ஒருசொல்பல்பொருள்:11 28/4
பாலமே மழு நெற்றி பேர் பவித்தரம் சுசி தருப்பை – 11.ஒருசொல்பல்பொருள்:11 228/2

மேல்

சுசுந்தரி (1)

ஓந்தி ஆம் சுவவு சுண்டன் உறு சுசுந்தரி மூஞ்சூறே – 3.விலங்கின்பெயர்:3 28/3

மேல்

சுட்டல் (1)

கண்ணலே கருதல் பேணல் காணலே நுதலல் சுட்டல்
எண்ணலே புகறல் எட்டும் குறித்திடல் என்னலாகும் – 8.பண்பு:8 35/1,2

மேல்

சுட்டி (2)

திலகமே சுடிகை சுட்டி திலதமும் அதன் பேர் செப்பும் – 6.பல்பொருள்:6 16/3
விரவிய சுடிகை சுட்டி விட்டொளிர் ஓடை பட்டம் – 7.செயற்கைவடிவ:7 24/4

மேல்

சுட்டியும் (1)

சுடிகையே மகுடம் உச்சி சுட்டியும் இட்ட பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 49/3

மேல்

சுட்டு (1)

உன்னிடில் அவ்வே இவ்வே உவ்வொடு மூன்றும் சுட்டு ஆம் – 10.ஒலிப்பெயர்:10 19/2

மேல்

சுட்டுக்கோல் (1)

சுட்டுக்கோல் என்று நாமம் சொல்லுப நல்ல நூலோர் – 7.செயற்கைவடிவ:7 50/2

மேல்

சுடர் (11)

உமிழ் சுடர் மெளலி சூட்டும் உயர்நிலத்தவரும் தேவர் – 1.தேவப்பெயர்:1 50/4
அழல் சுடர் ஞெகிழி இன்ன நெருப்பின் பேர் ஆறைந்து ஆமே – 1.தேவப்பெயர்:1 58/4
தீவிகை தீபம் மற்றை திகழ் சுடர் ஒளி விளக்கே – 1.தேவப்பெயர்:1 60/2
பரிதி பாற்கரன் ஆதித்தன் பனிப்பகை சுடர் பதங்கன் – 1.தேவப்பெயர்:1 63/1
சுசி கோடை சுத்தம் தீ ஆம் சுடர் விளக்கு இரவி அங்கி – 11.ஒருசொல்பல்பொருள்:11 28/4
துத்தியே சுணங்கு பாம்பின் சுடர் பொறி புதல் ஒன்று ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 109/4
சோதி மால் அருகன் பானு சுடர் விளக்கு ஈசன் ஓர் நாள் – 11.ஒருசொல்பல்பொருள்:11 114/1
மத்திகையே சம்மட்டி சுடர் நிலை தண்டு மாலை – 11.ஒருசொல்பல்பொருள்:11 120/3
இரு சுடர் மதியம் மற்றை இரவி என்று இயம்பலாமே – 12.பல்பொருள்கூட்டம்:12 3/4
நிறையும் நீர் நிலனே தேயு நிகழ் சுடர் மதியே வானம் – 12.பல்பொருள்கூட்டம்:12 96/3
விரி சுடர் நிலை மடக்கே வேற்றுமை வெளிப்படுத்தல் – 12.பல்பொருள்கூட்டம்:12 126/2

மேல்

சுடருதல் (1)

துலங்குதல் ஒளிர்தல் எங்கும் சுடருதல் பிறழ்தல் ஈரேழ் – 8.பண்பு:8 23/3

மேல்

சுடரே (1)

ஒளி இரு சுடரே தீயே ஒளிப்பிடம் புகழும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 261/4

மேல்

சுடல் (1)

சுறுக்கென சுடல் சந்தாபம் தூபிதம் இரு பேர் சொல்லும் – 9.செயல்:9 60/1

மேல்

சுடலையின் (1)

படுகாடு சுடுநிலங்கள் பன்னொன்றும் சுடலையின் பேர் – 5.இடப்பெயர்:5 59/3

மேல்

சுடலைஆடி (1)

சூலபாணியன் ஈசானன் பசுபதி சுடலைஆடி
காலகாலன் கபாலி உருத்திரன் கைலைஆளி – 1.தேவப்பெயர்:1 15/2,3

மேல்

சுடிகை (4)

விரவிய சுடிகை சூழி மேவிய நவிரம் உச்சி – 2.மக்கள்பெயர்:2 98/4
திலகமே சுடிகை சுட்டி திலதமும் அதன் பேர் செப்பும் – 6.பல்பொருள்:6 16/3
சுடிகை சேகரம் கிரீடம் சூடிகை மகுடம் மெளலி – 7.செயற்கைவடிவ:7 22/1
விரவிய சுடிகை சுட்டி விட்டொளிர் ஓடை பட்டம் – 7.செயற்கைவடிவ:7 24/4

மேல்

சுடிகையே (1)

சுடிகையே மகுடம் உச்சி சுட்டியும் இட்ட பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 49/3

மேல்

சுடு (2)

மஞ்சு என புகை சூழ் சுள்ளை மட்கலம் சுடு சூளை பேர் – 5.இடப்பெயர்:5 57/1
சுடு சுண்ண சாந்து மண் ஆம் சுதையொடு களபமும் பேர் – 6.பல்பொருள்:6 20/4

மேல்

சுடுகாடு (1)

சுடுகாடு புறங்காட்டோடு தொடர் காளவனம் பிணக்காடு – 5.இடப்பெயர்:5 59/1

மேல்

சுடுநிலங்கள் (1)

படுகாடு சுடுநிலங்கள் பன்னொன்றும் சுடலையின் பேர் – 5.இடப்பெயர்:5 59/3

மேல்

சுடுவன் (1)

கருதிய சுடுவன் மற்றை கறை ஈராறு இரத்தத்தின் பேர் – 3.விலங்கின்பெயர்:3 45/3

மேல்

சுடுவொடு (1)

சுடுவொடு சுமடு தாங்கும் சுமையடை சும்மாட்டின் பேர் – 7.செயற்கைவடிவ:7 59/2

மேல்

சுண்டன் (3)

பெருகிய செக்கு சுண்டன் பேசிய போரே குன்று – 1.தேவப்பெயர்:1 85/3
ஓந்தி ஆம் சுவவு சுண்டன் உறு சுசுந்தரி மூஞ்சூறே – 3.விலங்கின்பெயர்:3 28/3
தோள் என்ப புயம் கை ஆகும் சுந்தரி உமையே சுண்டன்
தேள் என்பது அனுடநாளே விருச்சிகம் தெறுக்காலும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 271/3,4

மேல்

சுண்டனும் (1)

சுவவு என்ப புள்ளின்மூக்கும் சுவர்க்கமும் சுண்டனும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 232/3

மேல்

சுண்டனே (1)

சுண்டனே சதயநாளும் சூறனும் வேறு காட்டும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 81/2

மேல்

சுண்டி (1)

சுச்சுவே சுண்டி என்ப சமங்கையே வறட்சுண்டி பேர் – 4.மரப்பெயர்:4 31/3

மேல்

சுண்டை (2)

அரியல் பாடலி தேன் மட்டே அரிட்டமே சுண்டை தொண்டி – 6.பல்பொருள்:6 29/1
சுண்டையே சுண்டை கள் ஆம் சொர்க்கமே சுவர்க்கம் கொங்கை – 11.ஒருசொல்பல்பொருள்:11 93/4

மேல்

சுண்டையும் (1)

தொண்டை தொண்டலம் துதிக்கை சுண்டையும் அ பேர் ஆமே – 3.விலங்கின்பெயர்:3 8/4

மேல்

சுண்டையே (1)

சுண்டையே சுண்டை கள் ஆம் சொர்க்கமே சுவர்க்கம் கொங்கை – 11.ஒருசொல்பல்பொருள்:11 93/4

மேல்

சுண்ண (1)

சுடு சுண்ண சாந்து மண் ஆம் சுதையொடு களபமும் பேர் – 6.பல்பொருள்:6 20/4

மேல்

சுண்ணச்சாந்து (1)

சுதை மகள் கறவா தேனு சுண்ணச்சாந்து அமுது நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 103/1

மேல்

சுண்ணம் (2)

பொடி துகள் சுண்ணம் தூளி பூழியே புழுதி ஆகும் – 6.பல்பொருள்:6 20/3
வண்ணார் நாவிதரே சுண்ணம் மடம் தடம் கண் மருந்து – 12.பல்பொருள்கூட்டம்:12 136/2

மேல்

சுணங்கன் (2)

சாரமேயன் சுணங்கன் சுவாவே நாய்தான் ஐம்முப்பேர் – 3.விலங்கின்பெயர்:3 25/3
ஞாளியே சுணங்கன் கள் ஆம் நான்முகன் அருகன் வேதா – 11.ஒருசொல்பல்பொருள்:11 268/4

மேல்

சுணங்கு (4)

செச்சை மை வெட்சி தேய்வை திகை என்ப திசை சுணங்கு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 30/3
உத்தி செந்திரு உறுப்பு சுணங்கு உரையாடல் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 109/3
துத்தியே சுணங்கு பாம்பின் சுடர் பொறி புதல் ஒன்று ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 109/4
வரி சுணங்கு எழுத்து பாட்டு வாரிதி இறையே நெல்லு – 11.ஒருசொல்பல்பொருள்:11 172/4

மேல்

சுணங்கும் (1)

திதலையே பொறியே துத்தி தேமல் ஆம் சுணங்கும் ஆமே – 2.மக்கள்பெயர்:2 89/2

மேல்

சுத்த (1)

சுத்த மூலம் கான் கூலி துணை பகை நாடு என்று ஆறே – 12.பல்பொருள்கூட்டம்:12 58/2

மேல்

சுத்தம் (3)

தூய்து பாவனமே சுத்தம் சசி பவித்திரம் துப்பும் பேர் – 8.பண்பு:8 31/4
சுசி கோடை சுத்தம் தீ ஆம் சுடர் விளக்கு இரவி அங்கி – 11.ஒருசொல்பல்பொருள்:11 28/4
சுத்தியே அகல் வெண்சங்கம் சுத்தம் ஓர் கருவிக்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 117/4

மேல்

சுத்தி (1)

நலம்தரு நந்து சுத்தி நாகொடு வளை கம்பு கோடு – 3.விலங்கின்பெயர்:3 72/1

மேல்

சுத்திகையினோடு (1)

அடங்கு சுத்திகையினோடு சராவமே அகலின் பேர்தான் – 7.செயற்கைவடிவ:7 67/3

மேல்

சுத்தியே (1)

சுத்தியே அகல் வெண்சங்கம் சுத்தம் ஓர் கருவிக்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 117/4

மேல்

சுதம் (2)

வழு கயம் சிதைவு அழுங்கல் மடி சுதம் கேடு ஆம் நிந்தை – 8.பண்பு:8 69/2
அவா மற்றும் இறங்குதல் பேர் சுதம் அவதாரம் ஆகும் – 9.செயல்:9 55/3

மேல்

சுதரிசனம் (1)

பரிதியே வலயம் எஃகம் பகர் சுதரிசனம் ஆழி – 7.செயற்கைவடிவ:7 2/3

மேல்

சுதலத்தோடும் (1)

அதலமே விதலம் மற்றும் அடைவான சுதலத்தோடும்
இதமுறு தராதலம்மே ரசாதலம் மகாதலம்தான் – 12.பல்பொருள்கூட்டம்:12 73/1,2

மேல்

சுதன் (2)

முந்திய மருமான் பிள்ளை முளை சுதன் புதல்வன் புத்திரன் – 2.மக்கள்பெயர்:2 80/3
துணங்கறல் இருள் விழா ஆம் தோன்றலே சுதன் நாதன் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 85/4

மேல்

சுதன்மை (1)

மருவு மண்டபம் சுதன்மை மாளிகை வசந்தம் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 145/3

மேல்

சுதனம் (1)

படை தானை கழுமுளே வேல் படைக்கலம் சுதனம் துப்பு – 7.செயற்கைவடிவ:7 16/1

மேல்

சுதாகரன் (1)

விதுவொடு குமுதநண்பன் சுதாகரன் வேந்தன் ஆலோன் – 1.தேவப்பெயர்:1 67/2

மேல்

சுதை (7)

மறுஇல் பந்தனை மதிப்பா மகள் சுதை புதல்வி ஏழ் பேர் – 2.மக்கள்பெயர்:2 81/2
சுரை முலை ஆகும் மற்றை சுதை உதை காற்பசு பேர் – 3.விலங்கின்பெயர்:3 13/2
அரியதோர் அமிழ்துதானே அமரியே சுதை மருந்து ஆம் – 6.பல்பொருள்:6 31/1
சுதை மகள் கறவா தேனு சுண்ணச்சாந்து அமுது நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 103/1
பயம் என்ப சுதை நீர் அச்சம் பாலொடு பயன் பேர் ஐந்தே – 11.ஒருசொல்பல்பொருள்:11 154/3
அருகலே சுருங்கல் சார்தல் அமுதமே சுதை நீர் மோக்கம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 175/1
சொல்லிய மரமே தந்தம் சுதை வண்ணம் தொழில் சிற்பர்க்கு ஆம் – 12.பல்பொருள்கூட்டம்:12 106/4

மேல்

சுதையும் (1)

அமுது பால் தேவர்உண்டி ஆகும் இன் சுதையும் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 148/2

மேல்

சுதையொடு (1)

சுடு சுண்ண சாந்து மண் ஆம் சுதையொடு களபமும் பேர் – 6.பல்பொருள்:6 20/4

மேல்

சுந்தரம் (1)

சுந்தரம் அணங்கு மஞ்சு சொக்கு தேசிகம் அம் பொன்னே – 8.பண்பு:8 25/1

மேல்

சுந்தரி (3)

சூலி சண்டிகையே கன்னி சுந்தரி துர்க்கை நாமம் – 1.தேவப்பெயர்:1 49/4
சுரிகுழல் மகடு காந்தை சுந்தரி வனிதை மாது – 2.மக்கள்பெயர்:2 56/2
தோள் என்ப புயம் கை ஆகும் சுந்தரி உமையே சுண்டன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 271/3

மேல்

சுப்பிரதீகம்தான் (1)

பிளிற்று சுப்பிரதீகம்தான் பெருத்த எண் திசையானை பேர் – 12.பல்பொருள்கூட்டம்:12 78/4

மேல்

சுப்பிரயோகம் (1)

பெருகு சுப்பிரயோகம் பின் பிறந்த விப்பிரயோகம் மேல் – 12.பல்பொருள்கூட்டம்:12 51/1

மேல்

சுப்பிரயோகம்தான் (1)

பெருகு சுப்பிரயோகம்தான் பேச்சொடு நினைவும் ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 51/3

மேல்

சுபம் (2)

சுவடு வச்சிராங்கி ஓர் எண் சுபம் என்பது அழகு வெண்மை – 11.ஒருசொல்பல்பொருள்:11 244/4
புணர் மீனே முரசு கும்பம் பொலி கொடி சுபம் ஓர் எட்டே – 12.பல்பொருள்கூட்டம்:12 91/4

மேல்

சும்பகமே (1)

தொந்தமாய் இரும்பு உள் வாங்கும் சலாகை சும்பகமே என்ப – 6.பல்பொருள்:6 11/1

மேல்

சும்மாட்டின் (1)

சுடுவொடு சுமடு தாங்கும் சுமையடை சும்மாட்டின் பேர் – 7.செயற்கைவடிவ:7 59/2

மேல்

சும்மை (5)

பழுதுறு பதரின் பேரே பதடி ஆம் போரே சும்மை
பொழிய தூற்றாத நெல்லின் பொலியே பொங்கழி என்று ஆகும் – 4.மரப்பெயர்:4 39/1,2
பாடி மண்டலமே சும்மை பைதிரம் உலகு தேயம் – 5.இடப்பெயர்:5 9/1
இரை சும்மை வகுணி மூவேழ் இவைகளே ஒலியின் நாமம் – 10.ஒலிப்பெயர்:10 44/4
சும்மை என்பதுவே நெற்போர் நாடு ஒலி சுமையும் சொல்லும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 140/2
போர் அமர் சதயத்தோடு புகலும் நெல் முதலாம் சும்மை
பீருவே அச்சம் உள்ளோன் பெயரொடு புருவம் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 188/3,4

மேல்

சுமடு (1)

சுடுவொடு சுமடு தாங்கும் சுமையடை சும்மாட்டின் பேர் – 7.செயற்கைவடிவ:7 59/2

மேல்

சுமத்தல் (1)

பரி பரி சுமத்தல் வேகம் பாதுகாத்திடல் வருத்தம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 172/1

மேல்

சுமத்தலின் (1)

தரித்தலே பொறுத்தலோடு தாங்குதல் சுமத்தலின் பேர் – 9.செயல்:9 59/1

மேல்

சுமனசம்தான் (1)

தகை பெறு குசுமம் போது தார் அலர் சுமனசம்தான்
மிகு மண மலரே தாமம் வீ இணர் துணர் பூவின் பேர் – 4.மரப்பெயர்:4 48/3,4

மேல்

சுமாலி (1)

சுரை மது சுமாலி மாலி சுலோகியே சொல்விளம்பி – 6.பல்பொருள்:6 29/4

மேல்

சுமை (1)

பொறை மலை துறுகல் பாரம் பொறை சுமை கருப்பம் பூமி – 11.ஒருசொல்பல்பொருள்:11 286/4

மேல்

சுமையடை (1)

சுடுவொடு சுமடு தாங்கும் சுமையடை சும்மாட்டின் பேர் – 7.செயற்கைவடிவ:7 59/2

மேல்

சுமையும் (1)

சும்மை என்பதுவே நெற்போர் நாடு ஒலி சுமையும் சொல்லும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 140/2

மேல்

சுயம்பு (2)

சாத்தன் வேதாந்தன் நாதன் சமி அநாமயன் சுயம்பு
நீத்தவன் பிதா விதாதா நிரம்பரன் அனந்தஞானி – 1.தேவப்பெயர்:1 12/2,3
இறைசதானந்தன் நீண்ட எண்கணன் விதி சுயம்பு
மறையவன் அனந்தன் ஞானி மால்மகன் வாணிகேள்வன் – 1.தேவப்பெயர்:1 24/1,2

மேல்

சுயோதனன் (1)

உரை கெழு சுயோதனன் கண்ணொன்றும் இல்லாதோன் ஆன – 2.மக்கள்பெயர்:2 15/3

மேல்

சுரகுரு (1)

சுரகுரு மகவான் தேவமந்திரி இருபேர் சொல்லும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 200/4

மேல்

சுரத்தோடு (1)

அருநெறி பேர் சுரத்தோடு அத்தமும் கடமும் ஆகும் – 5.இடப்பெயர்:5 63/2

மேல்

சுரந்து (1)

அருள் சுரந்து அவுணர்க்கு ஊட்டும் ததாகதன் ஆதிதேவன் – 1.தேவப்பெயர்:1 25/2

மேல்

சுரநதி (1)

சுரநதி கங்கை பேர் சானவி பகீரதியும் சொல்லும் – 1.தேவப்பெயர்:1 41/2

மேல்

சுரபி (1)

குலவிய பசு பேர் கூலம் கோ குடம் சுரபி ஆவே – 3.விலங்கின்பெயர்:3 12/1

மேல்

சுரபுன்னை (1)

புன்னை புன்னாகம் நாகம் வாழை சுரபுன்னை பேரே – 4.மரப்பெயர்:4 4/3

மேல்

சுரம் (4)

விடர் சுரம் பழுவம் கானல் விபினமே கட்சி கானம் – 4.மரப்பெயர்:4 55/3
வதி சுரம் வட்டை நீண்ட வகுந்தொடு வயவை வாரி – 5.இடப்பெயர்:5 62/1
கடம் கயிறு உவாக்கதுப்பு கான் சுரம் உடம்பு நீதி – 11.ஒருசொல்பல்பொருள்:11 61/1
சுருதியே ஒலி வேத பேர் சுரம் அருநெறி கான் மார்க்கம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 190/3

மேல்

சுரர் (1)

கருட கின்னரர் இயக்கர் காந்தருவர் சுரர் தைத்யர் – 12.பல்பொருள்கூட்டம்:12 118/2

மேல்

சுரரே (1)

அமுதர் ஆதித்தர் மேலோர் ஐயரே சுரரே தீர்த்தர் – 1.தேவப்பெயர்:1 50/3

மேல்

சுராலயமே (1)

நிலைபெறும் பொன்மலை பேர் நீள் சுராலயமே மேரு – 5.இடப்பெயர்:5 13/1

மேல்

சுரிகுழல் (1)

சுரிகுழல் மகடு காந்தை சுந்தரி வனிதை மாது – 2.மக்கள்பெயர்:2 56/2

மேல்

சுரிகை (2)

கொண்டு எழும் உடைவாளின் பேர் குறும்பிடி சுரிகை ஆகும் – 7.செயற்கைவடிவ:7 10/1
கண்டகம் சுரிகை முள் வாள் களவு என்ப களா சோர பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 89/4

மேல்

சுரிகையே (1)

சுரிகையே கவசம் வாள் ஆம் துவை பிண்ணாக்கு இறைச்சி ஓசை – 11.ஒருசொல்பல்பொருள்:11 194/4

மேல்

சுரிமுகச்சங்கம் (1)

தூதனே சார்ங்கபாணி சுரிமுகச்சங்கம் ஏந்தி – 1.தேவப்பெயர்:1 19/4

மேல்

சுரியல் (1)

வளர் குழல் கதுப்பு கேசம் மருவிய சுரியல் நான்கும் – 2.மக்கள்பெயர்:2 99/3

மேல்

சுரியல்தான் (1)

சுரியல்தான் பெண்மயிர்க்கே சொல்லும் ஆண்மயிர்க்கும் பேராம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 199/4

மேல்

சுருக்கை (1)

அலங்கலே பிணையல் ஆரம் சிகழிகை அணி சுருக்கை
இலம்பகம் தெரியல் சுக்கை ஏற்ற கத்திகையே தாமம் – 4.மரப்பெயர்:4 66/1,2

மேல்

சுருக்கொடு (1)

தொட்ட நெய்த்துடுப்பினுக்கு சுருக்கொடு சுருவம் ஆம் பேர் – 7.செயற்கைவடிவ:7 34/1

மேல்

சுருங்கல் (2)

ஆடு மேழகம் வெற்றி பேர் அல்கல் நாள் சுருங்கல் வைகல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 54/2
அருகலே சுருங்கல் சார்தல் அமுதமே சுதை நீர் மோக்கம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 175/1

மேல்

சுருங்கை (1)

காலதர் பலகணி பேர் கரந்த கற்படை சுருங்கை – 5.இடப்பெயர்:5 54/4

மேல்

சுருங்கையே (1)

சுருங்கையே கரந்து பண்ணும் கற்படை நுழைவாயில் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 169/4

மேல்

சுருதி (2)

ஏதம் இல் சுருதி தன்னோடு இருக்கு இவை ஏழும் வேதம் – 10.ஒலிப்பெயர்:10 21/2
சுருதி கோடணை புலம்பு தொனி இயம் துழனி ஓசை – 10.ஒலிப்பெயர்:10 44/2

மேல்

சுருதியே (1)

சுருதியே ஒலி வேத பேர் சுரம் அருநெறி கான் மார்க்கம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 190/3

மேல்

சுரும்பு (2)

சரகமே சஞ்சாளிகம் சுரும்பு கீடம் – 3.விலங்கின்பெயர்:3 64/2
சோமன் ஓர் வள்ளல் இந்து சுரும்பு என்ப மலையும் வண்டும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 143/3

மேல்

சுரும்பொடு (1)

சுரும்பொடு மதுகரங்கள் சொற்றிடும் தும்பி ஆண் பேர் – 3.விலங்கின்பெயர்:3 65/2

மேல்

சுருவம் (1)

தொட்ட நெய்த்துடுப்பினுக்கு சுருக்கொடு சுருவம் ஆம் பேர் – 7.செயற்கைவடிவ:7 34/1

மேல்

சுருளின் (1)

விரித்திடும் சுருளின் நாமம் விசியொடு வளையம் ஆகும் – 4.மரப்பெயர்:4 60/1

மேல்

சுருளும் (1)

குயிற்றிய குழல் பனிச்சை கோல வார் சுருளும் கூறும் – 12.பல்பொருள்கூட்டம்:12 41/4

மேல்

சுரை (5)

சுரை முலை ஆகும் மற்றை சுதை உதை காற்பசு பேர் – 3.விலங்கின்பெயர்:3 13/2
தும்பையே அலாபு மற்றை சுரை நூழில் கொடிக்கொத்தான் ஆம் – 4.மரப்பெயர்:4 35/2
சுரை மது சுமாலி மாலி சுலோகியே சொல்விளம்பி – 6.பல்பொருள்:6 29/4
ஒழுகிய சுரை நாளத்தோடு ஒன்பதும் உள்துளை பேர் – 8.பண்பு:8 6/2
சுரை கள் ஆன்முலை துளை பேர் துளும்பலே திமிறல் துள்ளல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 191/4

மேல்

சுல்லி (2)

காழ் உறு குமுதம் சுல்லி காமரம் அடுப்பு முப்பேர் – 5.இடப்பெயர்:5 56/1
அடுப்பு என்ப பரணி நாளே அச்சமே சுல்லி முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 55/1

மேல்

சுல்லு (1)

கருதிய சுல்லு தாரம் களதெளதம் வெண்பொன்னோடும் – 6.பல்பொருள்:6 9/1

மேல்

சுலோகம் (1)

தோற்றம் சீர் சுலோகம் மெய்ப்பே சொல்மாலை நாற்பேர் சொல்லும் – 10.ஒலிப்பெயர்:10 15/1

மேல்

சுலோகியே (1)

சுரை மது சுமாலி மாலி சுலோகியே சொல்விளம்பி – 6.பல்பொருள்:6 29/4

மேல்

சுவட்டொடு (1)

கரடமே மதம் பாய்கின்ற சுவட்டொடு காக்கை ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 199/3

மேல்

சுவடு (2)

கரடமே மதம் பாய்கின்ற சுவடு கைந்நுதிகளே புட்கரம் – 3.விலங்கின்பெயர்:3 7/1
சுவடு வச்சிராங்கி ஓர் எண் சுபம் என்பது அழகு வெண்மை – 11.ஒருசொல்பல்பொருள்:11 244/4

மேல்

சுவணம் (1)

ஆசையே சுவணம் காரம் அருத்தம் காஞ்சனமே காணம் – 6.பல்பொருள்:6 2/2

மேல்

சுவப்பிரமே (1)

நிரயமே அளறே தீயே நீள் சுவப்பிரமே ஊழல் – 5.இடப்பெயர்:5 4/3

மேல்

சுவர் (1)

சுவர் அகழ் கருவி நாமம் சொன்ன பேர் கன்னம் ஆமே – 7.செயற்கைவடிவ:7 12/4

மேல்

சுவர்க்கம் (8)

பகர் பயோதரம் சுவர்க்கம் பறம்பு இவை முலையின் பல் பேர் – 2.மக்கள்பெயர்:2 90/3
நயன் உறு சுவர்க்கம் கற்பம் நாகம் விண்ணுலகோடு உம்பர் – 5.இடப்பெயர்:5 3/3
விண் முகில் சுவர்க்கம் வான் ஆம் விபுலம் பார் விரிவு பீடு – 11.ஒருசொல்பல்பொருள்:11 91/3
சுண்டையே சுண்டை கள் ஆம் சொர்க்கமே சுவர்க்கம் கொங்கை – 11.ஒருசொல்பல்பொருள்:11 93/4
ஏ உரை சுவர்க்கம் வேந்தன் இரங்கல் வெற்பு ஈரேழ் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 240/4
கற்பமே பிரமன் வாழ்நாள் கற்பக தரு சுவர்க்கம்
பொற்பு என்பது அழகினோடு பொலிவும் ஒப்பனையும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 289/1,2
தானமே மதம் நீராட்டு தரு கொடை சுவர்க்கம் நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 295/1
ஆன்ற முந்நிலங்கள் பூமி அந்தரம் சுவர்க்கம் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 7/2

மேல்

சுவர்க்கமும் (1)

சுவவு என்ப புள்ளின்மூக்கும் சுவர்க்கமும் சுண்டனும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 232/3

மேல்

சுவர்க்கு (1)

ஆய பித்திகை சுவர்க்கு ஆம் அரமியம் நிலாமுற்ற பேர் – 5.இடப்பெயர்:5 53/4

மேல்

சுவர்த்தலமும் (1)

பித்திகை கருமுகைக்கு பெயர் சுவர்த்தலமும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 109/1

மேல்

சுவல் (4)

சிறுபுறம் கயில் எருத்தம் சுவல் பிடர் நிகலம் தோள்மேல் – 2.மக்கள்பெயர்:2 92/4
வந்த மேசகத்தினோடு சுவல் குசை மயிர் குளம்பு – 3.விலங்கின்பெயர்:3 11/3
துலை பெறு திடறு திட்டை சுவல் மெட்டு குவாலே குப்பை – 5.இடப்பெயர்:5 15/3
சுவல் பிடர் தோள்மேல் மேடு துரகத குசை நாற்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 239/1

மேல்

சுவலை (1)

அரசின் பேர் சுவலை குஞ்சராசனம் அச்சுவத்தம் – 4.மரப்பெயர்:4 15/3

மேல்

சுவலோகம் (1)

சுவலோகம் மகலோகம்மே சொற்றிடும் சனலோகம்மே – 12.பல்பொருள்கூட்டம்:12 72/2

மேல்

சுவவு (3)

ஓந்தி ஆம் சுவவு சுண்டன் உறு சுசுந்தரி மூஞ்சூறே – 3.விலங்கின்பெயர்:3 28/3
பிள்ளையும் பார்ப்பும் குஞ்சின் பேர் சுச்சு சுவவு துண்டம் – 3.விலங்கின்பெயர்:3 70/1
சுவவு என்ப புள்ளின்மூக்கும் சுவர்க்கமும் சுண்டனும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 232/3

மேல்

சுவாகதம்தான் (1)

கீரமே சுவாகதம்தான் கிளி அவந்திகையும் ஆகும் – 3.விலங்கின்பெயர்:3 55/2

மேல்

சுவாகாதேவி (1)

பாவகன் அ தீத்தெய்வம் பாரியே சுவாகாதேவி – 1.தேவப்பெயர்:1 60/4

மேல்

சுவாசம் (1)

தும்மலே சுவாசம் மூச்சு ஆம் கொட்டாவியே ஆவித்தல் – 9.செயல்:9 67/2

மேல்

சுவாமி (1)

குரவன் ஐயன் சுவாமி கோமானே அடிகள் அத்தன் – 2.மக்கள்பெயர்:2 9/1

மேல்

சுவாலை (1)

கடையனல் ஊழித்தீ ஆம் கனல் ஒழுங்கு அது சுவாலை
அடைவுஇல் விண் வீழும் கொள்ளி உற்கை என்று அறையலாமே – 1.தேவப்பெயர்:1 59/2,3

மேல்

சுவாவே (1)

சாரமேயன் சுணங்கன் சுவாவே நாய்தான் ஐம்முப்பேர் – 3.விலங்கின்பெயர்:3 25/3

மேல்

சுவி (1)

இத்தியே சுவி இரத்தி இரத்திரி இறலி ஆகும் – 4.மரப்பெயர்:4 28/1

மேல்

சுவிகை (1)

மறவி தேம் சுவிகை தேறல் மகரந்தம் மதிரை ஆம்பல் – 6.பல்பொருள்:6 30/3

மேல்

சுவுகம் (1)

முன்னிய தாடி கட்டம் சுவுகம் மோவாயின் பேர் ஆம் – 2.மக்கள்பெயர்:2 94/2

மேல்

சுவேதம் (2)

குருகு பால் தவளம் வெள்ளை குருத்து வால் சுவேதம் பாண்டு – 8.பண்பு:8 20/1
வியர்த்தலே சுவேதம் வேர்வு ஆம் கசிவும் ஆம் அயாவுயிர்த்தல் – 9.செயல்:9 14/1

மேல்

சுவேதமே (1)

சூதன் தேர்ப்பாகன் சூதன் சுவேதமே வெயர்வு வெண்மை – 11.ஒருசொல்பல்பொருள்:11 97/4

மேல்

சுவேதவாகனன் (1)

சொற்ற கேசவற்குத்தோழன் சுவேதவாகனன் கிரீடி – 2.மக்கள்பெயர்:2 17/3

மேல்

சுவை (3)

தரு சுவை ஒளி ஊறு ஓசை சாற்றிய நாற்றம் ஓரும் – 2.மக்கள்பெயர்:2 105/1
தூய சேறு அமுது சாரம் சுவை தீம் தேம் இனிமையின் பேர் – 8.பண்பு:8 54/1
துறையில் ஐம்பொறி நுகர்ச்சி சுவை ஒளி ஊறே ஓசை – 12.பல்பொருள்கூட்டம்:12 49/3

மேல்

சுவைக்க (1)

ஏடு அவிழ் மகிழ் சுவைக்க எழில் பாலை நண்பு கூட – 12.பல்பொருள்கூட்டம்:12 110/1

மேல்

சுவைக்கு (1)

ஏலமே வாழையே தாடிமக்கனி ஏழ் சுவைக்கு ஆம் – 10.ஒலிப்பெயர்:10 38/4

மேல்

சுவைத்தல் (1)

மெல்லவே சுவைத்தல் ஆகும் வினவில் ஐந்து உணவுதானே – 12.பல்பொருள்கூட்டம்:12 42/4

மேல்

சுவையின் (1)

சுவையின் மீன் அளி நாற்றத்தின் தும்பியே பரிசம்தன்னில் – 12.பல்பொருள்கூட்டம்:12 35/1

மேல்

சுழல் (3)

சாடிய சுழல் காற்றின் பேர் சாரிகை சூறை ஆமே – 1.தேவப்பெயர்:1 56/4
சுழல் படை வட்டம் பாராவளை என சொல்லும் இப்பால் – 7.செயற்கைவடிவ:7 8/3
சுழல் கறங்கே காற்றாடி சொல்லிய கதலியும் பேர் – 7.செயற்கைவடிவ:7 60/4

மேல்

சுழல்காற்றுதானும் (1)

சாரிகை பூவை சுங்கம் சுழல்காற்றுதானும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 187/1

மேல்

சுழலல் (2)

சொரிதலே சூர்த்தலோடு பிரமரி சுழலல் எட்டாம் – 9.செயல்:9 41/2
கறங்கலே சுழலல் ஓசை கதிர் என்பது இரவி சோதி – 11.ஒருசொல்பல்பொருள்:11 287/3

மேல்

சுழலவே (1)

சுழலவே நோக்கல் நக்கு நாணல் தொந்தோம் என்று ஒத்தல் – 12.பல்பொருள்கூட்டம்:12 124/2

மேல்

சுழிகுளம் (1)

சொற்றிடும் மாலைமாற்றே சுழிகுளம் ஏகபாதம் – 12.பல்பொருள்கூட்டம்:12 26/1

மேல்

சுள்ளி (2)

அம் கான அனிச்சம்தானே அருப்பலம் நறவம் சுள்ளி – 4.மரப்பெயர்:4 7/4
தங்கிய சாலம் சுள்ளி மராமரம் ஆவே ஆச்சா – 4.மரப்பெயர்:4 29/2

மேல்

சுள்ளை (1)

மஞ்சு என புகை சூழ் சுள்ளை மட்கலம் சுடு சூளை பேர் – 5.இடப்பெயர்:5 57/1

மேல்

சுளகின் (1)

சுளகின் பேர் சூர்ப்பம் என்ப துடைப்பம் சோதனி மாறும் பேர் – 7.செயற்கைவடிவ:7 57/1

மேல்

சுளகு (1)

வெற்றி சேர் சுளகு சேட்டை விசாகநாள் இரு முப்பேரே – 1.தேவப்பெயர்:1 82/2

மேல்

சுளகொடு (1)

மூழையே அகப்பை சோறாம் முறம் சுளகொடு விசாகம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 256/3

மேல்

சுற்றம் (5)

சுற்றம் மூவாறு பேரும் சூழ்ந்த பாசனமும் சொல்லும் – 2.மக்கள்பெயர்:2 53/4
ஞாதியர் தாயத்தாரே நாட்டும் தம் குடியின் சுற்றம்
மாதுலன் அம்மான் மாமன் சகலன் ஓர்குடியில்கொண்டோன் – 2.மக்கள்பெயர்:2 77/1,2
பாசனம் என்ப சுற்றம் பாண்டம் உண்கலமும் பன்னும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 26/1
அடுத்த நட்பாளர் பார்ப்பார் ஐவகை உறுதி சுற்றம் – 12.பல்பொருள்கூட்டம்:12 38/4
தரு படைத்தலைவர் மற்றும் தன் கிளை சுற்றம் யானை – 12.பல்பொருள்கூட்டம்:12 95/2

மேல்

சுற்றலே (1)

சுற்றலே உடுத்தல் என்ப தற்றலே இறுக்கல் ஆகும் – 7.செயற்கைவடிவ:7 76/2

மேல்

சுற்று (1)

மாதி சாரிகையே சுற்று வாளி மண்டலமா ஓடல் – 9.செயல்:9 42/3

மேல்

சுறவு (2)

கரியொடு சுறவு பன்றி களிறு என காட்டலாமே – 3.விலங்கின்பெயர்:3 32/2
களிறு என்ப அத்த நாளே கறையடி சுறவு பன்றி – 11.ஒருசொல்பல்பொருள்:11 261/3

மேல்

சுறவும் (1)

மானொடு மரை புல்வாயும் மாறுகொள் சுறவும் ஏறு ஆம் – 3.விலங்கின்பெயர்:3 33/2

மேல்

சுறா (3)

துருவாடு வேழம் யாளி சுறா தகர் என்றே சொல்லும் – 3.விலங்கின்பெயர்:3 32/1
கலை சுறா மீனேறு என்ப காட்டிய மகரம் ஆகும் – 3.விலங்கின்பெயர்:3 71/1
மகரமே சுறா பூந்தாது ஆம் வசி கூர்மை வசியம் வாளே – 11.ஒருசொல்பல்பொருள்:11 2/3

மேல்

சுறாவே (1)

வடிவின் மான் கலை சுறாவே மகரராசிக்கு மு பேர் – 1.தேவப்பெயர்:1 74/2

மேல்

சுறுக்கென (1)

சுறுக்கென சுடல் சந்தாபம் தூபிதம் இரு பேர் சொல்லும் – 9.செயல்:9 60/1

மேல்

சுனகன் (1)

சூரனே முடுவல் பாசி புரோகதி சுனகன் குக்கல் – 3.விலங்கின்பெயர்:3 25/1

மேல்

சுனாசீரன் (1)

கரியவன் சுனாசீரன் ஆகண்டலன் உடன் வலாரி – 1.தேவப்பெயர்:1 28/3

மேல்

சுனையும் (1)

சூழியே சுனையும் வெய்ய தும்பியின் முகபடாமும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 249/1

மேல்

சுனையே (1)

மடு உவளகமே பண்ணை வாவியே சுனையே வட்டம் – 5.இடப்பெயர்:5 23/2

மேல்