கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சீக்கிரமே 1
சீக்கிரியும் 1
சீக்கிரியோடு 1
சீக்கும் 1
சீகரத்தோடு 1
சீகரம் 3
சீகரமே 1
சீச்சீ 1
சீசமும் 1
சீத்தல் 1
சீத்து 1
சீத்தை 1
சீதம் 5
சீதரன் 1
சீதேவி 1
சீதை 1
சீதையே 1
சீந்தி 1
சீப்பு 3
சீப்பும் 1
சீபதி 1
சீமங்கிலி 1
சீமான் 1
சீமுதம் 1
சீயம் 4
சீர் 16
சீர்கேடி 1
சீர்த்தி 3
சீர்தானே 1
சீர்மை 1
சீரணம் 1
சீராமன்தேவி 1
சீரிய 2
சீருள் 2
சீருளே 1
சீரை 1
சீரையும் 1
சீல 2
சீலம் 4
சீலமே 1
சீலன் 1
சீலை 1
சீலையின் 1
சீவகர் 1
சீவந்தி 2
சீவன் 10
சீவனம் 1
சீவனி 2
சீவனீயம் 1
சீவனே 1
சீவனோடு 1
சீவு 1
சீற்றம் 2
சீறல் 1
சீறி 4
சீறு 1
சீறும் 3
சீறூர் 1
சீக்கிரமே (1)
சடிதி சீக்கிரமே ஈண்டே விரைவின் பேர் விதுப்பும் சாற்றும் – 9.செயல்:9 39/4
சீக்கிரியும் (1)
முன்னமே துரிஞ்சிலின் பேர் மொழிந்த சீக்கிரியும் ஆகும் – 4.மரப்பெயர்:4 27/2
சீக்கிரியோடு (1)
முன்னலே நினைவு நெஞ்சு ஆம் முன்னம் சீக்கிரியோடு எண்ணம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 297/1
சீக்கும் (1)
சோதனி சீக்கும் காடு துரால் நரல் மயலே செத்தை – 7.செயற்கைவடிவ:7 63/3
சீகரத்தோடு (1)
வாலிய திவலை தூவல் வண் சிதர் சீகரத்தோடு
ஆலியே தளியே மிக்க உறை துளி ஆக ஏழ் பேர் – 1.தேவப்பெயர்:1 98/1,2
சீகரம் (3)
சொரி துளி திவலை தூவல் சீகரம் தூறல் மாரி – 1.தேவப்பெயர்:1 97/1
சிரகம் கர்க்கரியே கன்னல் சீகரம் நான்கு பேரும் – 7.செயற்கைவடிவ:7 66/1
சீகரம் கரகம் வீசும் கவரியும் தவலையும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 16/1
சீகரமே (1)
சவரி சீகரமே வீசும் சாமரம் கவரியும் பேர் – 3.விலங்கின்பெயர்:3 21/1
சீச்சீ (1)
என் இளி ஏயே சீச்சீ ஏளனம் இகழ்ச்சி ஆமே – 10.ஒலிப்பெயர்:10 19/4
சீசமும் (1)
திருந்திய ஈயம் வங்கம் சீருளே சீசமும் பேர் – 6.பல்பொருள்:6 10/1
சீத்தல் (1)
அரக்குதல் கீழ்தலும் பேர் அடைவே தூய்தாக்கல் சீத்தல் – 9.செயல்:9 12/4
சீத்து (1)
கடல் எழும் இரவி கோடி கால் சீத்து பொடித்தது என்ன – 5.இடப்பெயர்:5 1/1
சீத்தை (1)
செடி சீத்தை சிதம்பினோடு சீரணம் குணம்இன்மை பேர் – 8.பண்பு:8 68/3
சீதம் (5)
வயமொடு சீவனீயம் வரு தீர்த்தம் கீரம் சீதம்
அயம் அளத்தோடு ஆம் அம் அமுதம் கம் சலம் நீர் ஆகும் – 1.தேவப்பெயர்:1 62/2,3
பயனுறு மங்குல் சீதம் பயோதரம் தாராதாரம் – 1.தேவப்பெயர்:1 99/1
நளிர் பனி அளி சீதம் தண் நன் மழை சாந்தம் ஏழும் – 8.பண்பு:8 30/3
சிதலை நோய் துணி செல் என்ப சீதம் நீர் குளிரே மேகம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 95/2
அனலுடன் அசனி சீதம் ஆயுதம் விடம் மருந்து – 12.பல்பொருள்கூட்டம்:12 114/1
சீதரன் (1)
சீதரன் நந்தகோபன் திருமகன் உவணம் ஏற்ற – 1.தேவப்பெயர்:1 19/2
சீதேவி (1)
ஆக்கம் பொன் பொறி சீதேவி அலர்மகள் பொருளின்செல்வி – 1.தேவப்பெயர்:1 42/2
சீதை (1)
சானகி சீதை மூங்கில் தனு என்பது உடல் வில் அற்பம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 303/1
சீதையே (1)
சீதையே பொன்னாங்காணி படைச்சால் சீராமன்தேவி – 11.ஒருசொல்பல்பொருள்:11 104/1
சீந்தி (1)
விரவிய அமுதவல்லி மேய சீவந்தி சீந்தி
மருவிய இலதை வள்ளி வல்லி வண் கொடி முப்பேராம் – 4.மரப்பெயர்:4 36/2,3
சீப்பு (3)
சிந்திய சிவிறி ஆகும் சீப்பு கங்கதமே சிக்கம் – 7.செயற்கைவடிவ:7 61/2
சிக்கமே குடுமி நாமம் சீப்பு உடன் உறியும் ஏற்கும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 9/1
சீப்பு என்ப கதவின் தாழும் சீவு கங்கமும் ஆம் என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 135/1
சீப்பும் (1)
புதவும் ஆம் காழும் சீப்பும் போற்றிய கடிகையும் தாழ் – 7.செயற்கைவடிவ:7 49/2
சீபதி (1)
தீர்த்தன் மால் பகவன் சாமி சீபதி சீமான் செய்யோன் – 1.தேவப்பெயர்:1 12/4
சீமங்கிலி (1)
வரும் பெரு மஞ்சிகன் சீமங்கிலி மாசு தீர்த்து – 2.மக்கள்பெயர்:2 32/2
சீமான் (1)
தீர்த்தன் மால் பகவன் சாமி சீபதி சீமான் செய்யோன் – 1.தேவப்பெயர்:1 12/4
சீமுதம் (1)
குயின் மழை எழிலி மஞ்சு கொண்டல் சீமுதம் கொண்மூ – 1.தேவப்பெயர்:1 99/2
சீயம் (4)
அரி வயப்போத்து சீயம் அறுகு கேசரியே பூட்கை – 3.விலங்கின்பெயர்:3 2/1
மடங்கலே அசனி சீயம் மறலி நோய் யுகம் ஊழித்தீ – 11.ஒருசொல்பல்பொருள்:11 61/3
கொடி புகை சீயம் சீறி குரைத்து வள் என்னும் ஞாளி – 12.பல்பொருள்கூட்டம்:12 82/1
அன்னமே இடபம் தோகை அணி மயில் கலுழன் சீயம்
பின்னியல் யானையோடு பேய் எழு பெண்கள் ஊர்தி – 12.பல்பொருள்கூட்டம்:12 147/1,2
சீர் (16)
பரந்த சீர் குணபத்திரன் தாள் பணிந்த மண்டலவன்தானே – 1.தேவப்பெயர்:1 8/4
வைத்த சீர் வடுகன் இன்ன வைரவன் நாமம் ஆமே – 1.தேவப்பெயர்:1 35/4
துலை நிறை நிறுப்பான் சீர் கோல் தூக்கு வாணிகன் துலா பேர் – 1.தேவப்பெயர்:1 73/3
ஓது சீர் உலகம் என்பது உயர்ந்தவர்க்கு இயம்பும் நாமம் – 2.மக்கள்பெயர்:2 10/4
திருதராட்டிரன்தன் செல்வன் சீர் துரியோதனன் பேர் – 2.மக்கள்பெயர்:2 15/4
மன்னு சீர் குணபத்திரன் தாள் வணங்கும் மண்டலவன்தானே – 5.இடப்பெயர்:5 68/4
சித்திரம் ஓவியம் சீர் தீட்டும் வட்டிகை ஆம் என்ன – 7.செயற்கைவடிவ:7 75/3
அறைந்த சீர் குரு கனம் ஞாட்பு அதி பாரம் பொறையும் ஆமே – 8.பண்பு:8 15/4
மறுஇல் சீர் விபவம் மாடு வாழ்க்கையே விருத்தி ஆக்கம் – 8.பண்பு:8 32/3
கிட்டிய தாளவொற்று கிளர்ந்த பேர் சதியே சீர் என்று – 9.செயல்:9 54/3
தோற்றம் சீர் சுலோகம் மெய்ப்பே சொல்மாலை நாற்பேர் சொல்லும் – 10.ஒலிப்பெயர்:10 15/1
கண்ட சொல் கெளதமன் சீர் காசிபன் ஈசர் ஆமே – 10.ஒலிப்பெயர்:10 39/4
சீர் செல்வம் தாளவொத்து சீர்த்தி கா தண்டே பாரம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 178/1
சீர் உறுப்பில்லார் மாதர் சிதடர் ஆதுலர்க்கு நல்கல் – 12.பல்பொருள்கூட்டம்:12 13/1
களிற்று அயிராவதம் சீர் காட்டு புண்டரீகம் தானம் – 12.பல்பொருள்கூட்டம்:12 78/1
சீர் மணி பரிதி யானை திரு நிலம் உலகு திங்கள் – 12.பல்பொருள்கூட்டம்:12 119/1
சீர்கேடி (1)
சேட்டை இந்திரைக்குமூத்தாள் சீர்கேடி சிறப்பிலாதாள் – 1.தேவப்பெயர்:1 44/1
சீர்த்தி (3)
ஊற்றம் ஆம் சீர்த்தி கீர்த்தி ஒளி புகழ் மீக்கூற்றும் பேர் – 10.ஒலிப்பெயர்:10 15/3
மேல் திகழ் சீர்த்தி கீர்த்தி மிகுபுகழ் இரு பேர் ஆமே – 10.ஒலிப்பெயர்:10 15/4
சீர் செல்வம் தாளவொத்து சீர்த்தி கா தண்டே பாரம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 178/1
சீர்தானே (1)
சாலும் மூவகை சீர்தானே சாற்றிய கவிதைக்கு இன்பம் – 12.பல்பொருள்கூட்டம்:12 32/4
சீர்மை (1)
விழுமமே சிறப்பு சீர்மை இடும்பையும் விதித்த பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 250/2
சீரணம் (1)
செடி சீத்தை சிதம்பினோடு சீரணம் குணம்இன்மை பேர் – 8.பண்பு:8 68/3
சீராமன்தேவி (1)
சீதையே பொன்னாங்காணி படைச்சால் சீராமன்தேவி
மேதை தோல் புதன் இறைச்சி மிக்க பேரறிவு கள் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 104/1,2
சீரிய (2)
சீரிய வளவன் மிக்க செம்பியன் புலிஉயர்த்தோன் – 2.மக்கள்பெயர்:2 19/3
சீரிய கலையோடு ஐந்தும் முசு என செப்பலாமே – 3.விலங்கின்பெயர்:3 24/4
சீருள் (2)
பொருவுஅறு சீருள் சிக்கம் இவைகளின் பொது பேர் ஆமே – 6.பல்பொருள்:6 9/4
சென்னி கம் பாணன் சோழன் சீருள் ஈயம் செம்பு ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 299/2
சீருளே (1)
திருந்திய ஈயம் வங்கம் சீருளே சீசமும் பேர் – 6.பல்பொருள்:6 10/1
சீரை (1)
சாடி நீவியமே சீரை சம்படம் கலை கலிங்கம் – 7.செயற்கைவடிவ:7 68/2
சீரையும் (1)
மற்ற வற்கலை இறைஞ்சி மரவுரி சீரையும் பேர் – 7.செயற்கைவடிவ:7 76/1
சீல (2)
சிறந்திட உயிர்கள் ஈசன் செய்திடும் சீல நூலை – 8.பண்பு:8 50/3
சீல மன்னவன்தன் செங்கோல் திரட்சி யாழ்நரம்போடு அம்பு – 11.ஒருசொல்பல்பொருள்:11 224/2
சீலம் (4)
சீலம் ஆம் காற்று வீசும் சிற்றாலவட்டம்தானே – 7.செயற்கைவடிவ:7 38/4
உருத்திடு ஞானம் சீலம் ஓதும் நல்லுணர்வின் நாமம் – 8.பண்பு:8 37/4
கை இடம் படையுறுப்பு ஒப்பனை செங்கை சிறுமை சீலம்
வையம் தேர் ஏறு உரோணி வசுந்தரை சிவிகை ஊர்தி – 11.ஒருசொல்பல்பொருள்:11 162/3,4
பெருகிய ஞான சீலம் பெரும் கொடி அருளே என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 141/2
சீலமே (1)
சீலமே குணம் தண்டித்தல் திகழ் சரித்திரம் முப்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 208/3
சீலன் (1)
விருப்புறு விரத சீலன் வீரை மண்டலவன் செய்தான் – 4.மரப்பெயர்:4 68/3
சீலை (1)
வளியினால் அசையும் சீலை இலையொலி மருமராஞ்சம் – 10.ஒலிப்பெயர்:10 45/4
சீலையின் (1)
சிதர் உறி திவலை வண்டு சீலையின் துணி நாற்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 121/3
சீவகர் (1)
சீவகர் பெளத்தரோடு தேரர் சாக்கியரே புத்தர் – 2.மக்கள்பெயர்:2 3/4
சீவந்தி (2)
பாலையின் பேர் சீவந்தி சீவனி என்றும் பன்னும் – 4.மரப்பெயர்:4 34/4
விரவிய அமுதவல்லி மேய சீவந்தி சீந்தி – 4.மரப்பெயர்:4 36/2
சீவன் (10)
தீதுஇலாத தெய்வமந்திரி சிகண்டிசன் அமைச்சன் சீவன்
வேதன் ஆண்டளப்பான் ஆசான் வேந்தன் பொன் வியாழன் பேராம் – 1.தேவப்பெயர்:1 70/1,2
தெரிதரும் உயிரே ஆதன் சேதனன் பசுவே சீவன்
அரிய புற்கலனே கூத்தன் அணு இயமானன் ஆன்மா – 2.மக்கள்பெயர்:2 105/3,4
பசு ஏறு சீவன் ஆ ஆம் பாரதி வாணி தோணி – 11.ஒருசொல்பல்பொருள்:11 34/1
ஓட்டம் மேல்உதடே தோல்வி உயிர் என்ப காற்றே சீவன்
கோட்டம் கோண் படப்பை நாடு கோயில் அவ்வியம் ஆன்கொட்டில் – 11.ஒருசொல்பல்பொருள்:11 58/2,3
பூதம் ஆல் இறந்தகாலம் புனிதம் ஐம்பூதம் சீவன்
மாதவம் தவம் வசந்தம் வாதமே தருக்கம் காற்று ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 98/3,4
உற்று அறி புலன் ஒன்றால் புல் மரமே ஓரறிவின் சீவன்
முற்றும் ஈரறிவின் சீவன் முரள் நந்தே ஆதி நாவால் – 12.பல்பொருள்கூட்டம்:12 138/1,2
முற்றும் ஈரறிவின் சீவன் முரள் நந்தே ஆதி நாவால் – 12.பல்பொருள்கூட்டம்:12 138/2
செற்ற மூவறிவின் சீவன் சிதல் எறும்பு ஆதி மூக்கால் – 12.பல்பொருள்கூட்டம்:12 138/3
சொற்ற நாலறிவின் சீவன் தும்பி வண்டு ஆதி கண்ணால் – 12.பல்பொருள்கூட்டம்:12 138/4
ஊனம்இல் செவியும் ஆங்கே உறுவினை அறிவின் சீவன்
மான் அமர் நோக்கின் நல்லாய் மனமும் ஒன்று அதிகம் ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 139/3,4
சீவனம் (1)
மாரி அம்பு உதமே அப்பு வருணம் சீவனம் வனம் வார் – 1.தேவப்பெயர்:1 61/4
சீவனி (2)
பாலையின் பேர் சீவந்தி சீவனி என்றும் பன்னும் – 4.மரப்பெயர்:4 34/4
சீவனி ஓர் மருந்து செவ்வழித்திறத்தோர் ஓசை – 11.ஒருசொல்பல்பொருள்:11 235/2
சீவனீயம் (1)
வயமொடு சீவனீயம் வரு தீர்த்தம் கீரம் சீதம் – 1.தேவப்பெயர்:1 62/2
சீவனே (1)
சிவ நன்மை குறுணி முத்தே சீவனே உயிர் வியாழன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 231/4
சீவனோடு (1)
செந்து ஓர் நரகம் ஓரி சீவனோடு அணுவும் நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 130/3
சீவு (1)
சீப்பு என்ப கதவின் தாழும் சீவு கங்கமும் ஆம் என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 135/1
சீற்றம் (2)
வெறுத்தலே சினம் குரோதம் வெகுளி மற்று அரிப்பு சீற்றம்
செறித்திடும் கலாம் கதங்கள் செயிர் ஒன்பான் கோபத்தின் பேர் – 8.பண்பு:8 62/1,2
காத்திரம் கனம் மெய் சீற்றம் களிற்றின்முன்காலே கீரி – 11.ஒருசொல்பல்பொருள்:11 111/1
சீறல் (1)
பெருத்த கோபம் விடைத்தல் பெருகிய முனைதல் சீறல்
உருத்தலே உலறல் காய்தல் உடற்றல் தீவிரமும் ஆகும் – 8.பண்பு:8 63/2,3
சீறி (4)
கறுப்பொடு சிவப்பே போத கன்றலே புழுங்கல் சீறி
குறித்திடும் புகைதல் பொங்கி கொதித்தல் கோபக்குறிப்பு ஆம் – 8.பண்பு:8 62/3,4
அலம்பலே கறங்கல் சீறி அழுங்கலே தழங்கலோடு – 10.ஒலிப்பெயர்:10 47/2
அமைவர உரப்பல் சீறி அதிர்த்திடல் அதட்டலின் பேர் – 10.ஒலிப்பெயர்:10 51/4
கொடி புகை சீயம் சீறி குரைத்து வள் என்னும் ஞாளி – 12.பல்பொருள்கூட்டம்:12 82/1
சீறு (1)
சிகரி கோபுரமே வெற்பு சீறு எலி கருநாரை பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 3/1
சீறும் (3)
கொல்லவே எழுந்து சீறும் குயவரி கொடும் சார்த்தூலம் – 3.விலங்கின்பெயர்:3 3/3
முடியவே எழுந்து சீறும் மூர்க்கனே நாகம் என்ப – 3.விலங்கின்பெயர்:3 48/4
பரிதி இந்து இரண்டு சீறும் பை நாக கோள் இரண்டோடு – 12.பல்பொருள்கூட்டம்:12 111/1
சீறூர் (1)
குறிஞ்சி சிற்றூரே சீறூர் குறிஞ்சி நன்னிலத்தூர் பேர் ஆம் – 5.இடப்பெயர்:5 39/1