Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சா 4
சாக்கியரே 1
சாக்கியனே 1
சாக்கை 1
சாகம் 4
சாகரம் 1
சாகரமே 1
சாகாடே 1
சாகி 1
சாகினி 3
சாகேதம் 1
சாகை 2
சாட்டியமே 1
சாட்டுவலம் 1
சாடி 3
சாடிய 1
சாடு 2
சாணி 1
சாணைக்கல்லே 1
சாத்தன் 3
சாத்தனே 1
சாத்தா 1
சாத்திர 1
சாத்திரமும் 1
சாத்துதல் 1
சாத்துவிகத்தோடே 1
சாத்துவிகமே 1
சாதகப்புள் 1
சாதகப்புள்தானே 1
சாதகப்புள்ளும் 1
சாதகம் 2
சாதம் 1
சாதமே 1
சாதரூபம் 2
சாதரூபி 1
சாதல் 1
சாதவேதா 1
சாதனத்தோடு 1
சாதனை 1
சாதாரி 1
சாதி 6
சாதிக்காய் 1
சாதிப்பாய் 1
சாதியாம் 2
சாதியும் 1
சாதியே 1
சாதிலிங்கம் 1
சாது 1
சாதுரங்கம் 1
சாதேவம் 1
சாந்தம் 6
சாந்தமே 1
சாந்தன் 2
சாந்தாற்றி 1
சாந்து 10
சாந்தும் 1
சாந்தே 1
சாப்பறை 1
சாப்பறையே 1
சாப்பை 1
சாபம் 2
சாபமே 1
சாம்பர் 1
சாம்பல் 2
சாம்பலே 1
சாம்பவி 1
சாம்பு 1
சாம்புதல் 1
சாம்பூநதம் 1
சாம்பூனதம் 1
சாமம் 6
சாமமே 2
சாமரம் 1
சாமவேதம் 1
சாமளமே 1
சாமன் 1
சாமி 4
சாமியே 2
சாமுண்டி 2
சாய் 1
சாய்தலின் 1
சாய்ந்த 1
சாய்ந்து 1
சாய்ந்தே 1
சாய்ப்பு 1
சாயகம் 1
சாயகமே 1
சாயம் 1
சாயல் 4
சாயனமே 1
சாயானதங்கள் 1
சாயை 1
சார் 12
சார்ங்கபாணி 1
சார்ங்கம் 2
சார்த்தூலம் 1
சார்தல் 2
சார்ந்த 5
சார்ந்தது 1
சார்ந்திடு 1
சார்ந்திடும் 1
சார்ந்தோர் 1
சார்பறுத்தலோடு 1
சார்பில்லோர் 1
சார்பிலார் 1
சார்புடன் 1
சார்புநூல் 1
சார்வ 1
சார்வு 2
சாரங்கம் 4
சாரசம் 1
சாரணர் 2
சாரணரே 2
சாரதி 1
சாரதியும் 1
சாரம் 2
சாரமா 1
சாரமேயன் 1
சாரல் 4
சாரலே 1
சாராமை 1
சாரி 1
சாரிகை 3
சாரிகையும் 2
சாரிகையே 1
சாரித்திரம் 1
சாரியை 2
சாரியையும் 1
சாருகன்தான் 1
சாரும் 3
சாருவே 1
சாருறு 1
சாரை 1
சாரைப்பாம்பு 1
சால் 1
சால்பு 2
சால்பொடு 2
சால 9
சாலகம் 3
சாலம் 6
சாலமே 2
சாலர் 1
சாலி 4
சாலிகை 1
சாலினி 1
சாலும் 2
சாலூரம் 1
சாலேகம் 1
சாலை 4
சாலையே 1
சாவின் 1
சாவு 2
சாவும் 4
சாவே 2
சாளரம் 1
சாற்றல் 1
சாற்றலாமே 2
சாற்றிடில் 1
சாற்றிடு 1
சாற்றிடும் 1
சாற்றிய 18
சாற்றினர் 1
சாற்று 2
சாற்றும் 19
சாற்றுமே 1
சாறடை 1
சாறு 4
சாறோடே 1
சான்மலியினோடு 1
சான்றவர் 1
சான்றாண்மை 1
சான்று 1
சான்றோர் 1
சான்றோன் 2
சானகி 1
சானவி 1
சானு 1
சானுவும் 1
சானுவே 1

சா (4)

சா துயர் பாடை வெள்ளில் சிலாவட்டம் சாணைக்கல்லே – 7.செயற்கைவடிவ:7 63/4
வேங்கை பொன் புலி மர பேர் வீ நீக்கம் பூ புள் சா ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 23/4
மூசல் மொய்த்திடல் சா என்ப முடலையே திரட்சி உண்டை – 11.ஒருசொல்பல்பொருள்:11 27/1
இல் இல்லாள் இல்லையென்றல் இராசி சா இடம் வீடு ஆறே – 11.ஒருசொல்பல்பொருள்:11 215/1

மேல்

சாக்கியரே (1)

சீவகர் பெளத்தரோடு தேரர் சாக்கியரே புத்தர் – 2.மக்கள்பெயர்:2 3/4

மேல்

சாக்கியனே (1)

விரவு சாக்கியனே சைனன் விநாயகன் சினம்தவிர்ந்தோன் – 1.தேவப்பெயர்:1 25/3

மேல்

சாக்கை (1)

வரு நிமித்திகன் பேர் சாக்கை வள்ளுவன் என்றும் ஆகும் – 2.மக்கள்பெயர்:2 22/2

மேல்

சாகம் (4)

வருடை மேடம் கடா மை மறி வெறி கொறியே சாகம்
புருவையே தகர் மூவேழும் இரண்டும் ஆட்டின் பொது பேர் – 3.விலங்கின்பெயர்:3 16/3,4
வெள்ளையே அதன் மறி பேர் மேவிய செச்சை சாகம்
தள்ளிய மோத்தை மு பேர் சாற்றுமே இவற்றின் ஆண் பேர் – 3.விலங்கின்பெயர்:3 18/2,3
திந்திடீகமும் அ பேரே தேக்கின் பேர் சாகம் சாதி – 4.மரப்பெயர்:4 16/2
சாகம் சாகினி வெள்ளாடு தேக்கு எனும் தருவும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 5/1

மேல்

சாகரம் (1)

சாகரம் துயிலொழித்தல் சமுத்திரம் இருபேர் சாற்றும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 16/2

மேல்

சாகரமே (1)

வீரை அன்னவமே அத்தி வெள்ளம் சாகரமே ஆழி – 5.இடப்பெயர்:5 17/2

மேல்

சாகாடே (1)

தாண்டிய சகடு வையம் சாகாடே ஒழுகை சாடு – 7.செயற்கைவடிவ:7 46/2

மேல்

சாகி (1)

பரவு பூருகமே சாகி பாதபம் என்றும் பன்னும் – 4.மரப்பெயர்:4 44/4

மேல்

சாகினி (3)

சில்லியே மேகநாதம் சாகினி சிறுகீரை பேர் – 4.மரப்பெயர்:4 32/2
சாகம் சாகினி வெள்ளாடு தேக்கு எனும் தருவும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 5/1
தாழை கேதகை தெங்கு ஆகும் சாகினி சேம்பு கீரை – 11.ஒருசொல்பல்பொருள்:11 252/3

மேல்

சாகேதம் (1)

விதமுறு வினிதை கோலம் மிக்க கோசலை சாகேதம்
நிதி வளர் அயோத்தி நாமம் நிமலமாம் புலியூர் தில்லை – 5.இடப்பெயர்:5 42/2,3

மேல்

சாகை (2)

கோல் இபம் விடபம் கொம்பர் கோடரம் பொங்கர் சாகை
பால் அமர் கவடு தாரு பணை சினை உலவை கொம்பு ஆம் – 4.மரப்பெயர்:4 45/3,4
ஆதிநூல் எழுதாக்கேள்வி ஆரணம் ஓத்து சாகை
ஏதம் இல் சுருதி தன்னோடு இருக்கு இவை ஏழும் வேதம் – 10.ஒலிப்பெயர்:10 21/1,2

மேல்

சாட்டியமே (1)

படிறு சாட்டியமே வஞ்சம் பட்டிமைதானும் அ பேர் – 8.பண்பு:8 68/2

மேல்

சாட்டுவலம் (1)

பரவு சாட்டுவலம் என்ப பசும்புல்லு தரையின் பேரே – 5.இடப்பெயர்:5 29/1

மேல்

சாடி (3)

குடமொடு கரீரம் சாடி குடங்கரே கும்பம் என்ப – 1.தேவப்பெயர்:1 74/3
தடம் படு பதலை தாழி தளம் சாடி அகளமும் பேர் – 7.செயற்கைவடிவ:7 64/1
சாடி நீவியமே சீரை சம்படம் கலை கலிங்கம் – 7.செயற்கைவடிவ:7 68/2

மேல்

சாடிய (1)

சாடிய சுழல் காற்றின் பேர் சாரிகை சூறை ஆமே – 1.தேவப்பெயர்:1 56/4

மேல்

சாடு (2)

தலைமை ஆம் கவிஞர் சங்கம் சாரதி சூரி சாடு
புலவர் பண்டிதர் பேர் போற்றில் அறிஞரும் புதரும் ஆகும் – 2.மக்கள்பெயர்:2 8/2,3
தாண்டிய சகடு வையம் சாகாடே ஒழுகை சாடு
தூண்டிய உருளினோடு சகடமும் சொல்லும் பண்டி – 7.செயற்கைவடிவ:7 46/2,3

மேல்

சாணி (1)

பொடியொடு விபூதி காப்பு ஆம் புண்ணிய சாந்தம் சாணி
பொடி துகள் சுண்ணம் தூளி பூழியே புழுதி ஆகும் – 6.பல்பொருள்:6 20/2,3

மேல்

சாணைக்கல்லே (1)

சா துயர் பாடை வெள்ளில் சிலாவட்டம் சாணைக்கல்லே – 7.செயற்கைவடிவ:7 63/4

மேல்

சாத்தன் (3)

சாத்தன் வேதாந்தன் நாதன் சமி அநாமயன் சுயம்பு – 1.தேவப்பெயர்:1 12/2
புத்தன் மால் அருகன் சாத்தன் பூழில்தான் அகில் பூமி பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 118/1
ஐயனே மூத்தோன் சாத்தன் அப்பன் ஈச்சுரன் நாற்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 156/2

மேல்

சாத்தனே (1)

தசும்பு நல் குடம் மிடா ஆம் சாத்தனே அருகன் ஐயன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 35/2

மேல்

சாத்தா (1)

காரியே புறத்தவன் பூம் கடல்வண்ணன் நெடிய சாத்தா
பூரணைகேள்வன் யோகி புட்கலைதன்மணாளன் – 1.தேவப்பெயர்:1 36/1,2

மேல்

சாத்திர (1)

தவ என்ப மிகுதி குன்றல் தந்தே நூல் சாத்திர பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 231/3

மேல்

சாத்திரமும் (1)

நுவணை நூல் நுண்மை பிண்டி நூலே சாத்திரமும் தந்தும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 231/2

மேல்

சாத்துதல் (1)

கொட்டல் அப்பல் சாத்துதல் சதுர்த்தலும் பேர் – 6.பல்பொருள்:6 15/2

மேல்

சாத்துவிகத்தோடே (1)

ஏற்ற சாத்துவிகத்தோடே இராசதம் தாமதங்கள் – 12.பல்பொருள்கூட்டம்:12 9/1

மேல்

சாத்துவிகமே (1)

ஆற்று முக்குணங்கள் ஆகும் அதில் சாத்துவிகமே ஞானம் – 12.பல்பொருள்கூட்டம்:12 9/2

மேல்

சாதகப்புள் (1)

கனவு நித்திரை மையல் பேர் கலிங்கம் சாதகப்புள் ஆடை – 11.ஒருசொல்பல்பொருள்:11 301/2

மேல்

சாதகப்புள்தானே (1)

சொன்ன சாதகப்புள்தானே சூழ்ந்த சாரங்கம் என்ப – 3.விலங்கின்பெயர்:3 52/4

மேல்

சாதகப்புள்ளும் (1)

சாரங்கம் மானும் வண்டும் சாதகப்புள்ளும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 185/4

மேல்

சாதகம் (2)

குறள் கிருத்திமமே கூளி பாரிடம் சாதகம் செந்நெறிஇல் – 1.தேவப்பெயர்:1 53/1
சாதகம் வானம்பாடி சனனம் பாரிடம் முப்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 113/2

மேல்

சாதம் (1)

சாதம் வாய் வாய்மை ஆணை சத்தியம் திடம் வேளாண்மை – 10.ஒலிப்பெயர்:10 6/1

மேல்

சாதமே (1)

சாதமே திடம் பத பேர் தகைமை ஏர் இயல்பு பீடு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 124/3

மேல்

சாதரூபம் (2)

திரவியம் சாதரூபம் செங்கொல்லு நிதானம் மாழை – 6.பல்பொருள்:6 3/3
சொல்லிய சாதரூபம் கிளிச்சிறை துலங்குகின்ற – 12.பல்பொருள்கூட்டம்:12 19/1

மேல்

சாதரூபி (1)

தருமராசன் யுகாதி சதுர்முகன் சாதரூபி
திருமறுமார்பன் நீடு சிவகதிக்குஇறை தொண்ணூறே – 1.தேவப்பெயர்:1 13/2,3

மேல்

சாதல் (1)

கழிதல் என்பதுவே சாதல் கடந்திடல் மிகுதி முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 251/4

மேல்

சாதவேதா (1)

தழல் உதாசனன் சிறந்த தனஞ்சயன் சாதவேதா
செழுமைய முளரி தென்கீழ்த்திசை இறை சேர்ந்தார்க்கொல்லி – 1.தேவப்பெயர்:1 58/1,2

மேல்

சாதனத்தோடு (1)

ஒப்பவே சாதனத்தோடு உபகரணமும் ஆம் அ பேர் – 6.பல்பொருள்:6 33/2

மேல்

சாதனை (1)

சாதனை மாயம் வஞ்சம் சடம் பிசி படிறு பொய் பேர் – 10.ஒலிப்பெயர்:10 6/4

மேல்

சாதாரி (1)

தரு பெயர் திறமே யாமை சாதாரி நான்கும் முல்லை – 10.ஒலிப்பெயர்:10 34/3

மேல்

சாதி (6)

பறழ் பிள்ளை இரண்டும் சொல்லில் பார்ப்பொடு தவழ் சாதி பேர் – 3.விலங்கின்பெயர்:3 40/4
தரு சிறுசண்பக பேர் சாதி மாலதியும் ஆகும் – 4.மரப்பெயர்:4 5/2
திந்திடீகமும் அ பேரே தேக்கின் பேர் சாகம் சாதி
வந்து எழும் இதழி தாமம் மதலையே கடுக்கை கொன்றை – 4.மரப்பெயர்:4 16/2,3
சாதி வேத்திரமே சூரல் சாற்றிய பிரம்பு முப்பேர் – 4.மரப்பெயர்:4 19/3
முருகு சாயனமே கெளவை முண்டகம் சாதி சாலி – 6.பல்பொருள்:6 29/2
சேடன் ஓர் சாதி பாங்கன் செகம் தாங்கும் அனந்தன் என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 45/3

மேல்

சாதிக்காய் (1)

ஏலம் தக்கோலம் மற்றை இலவங்கத்தொடு சாதிக்காய்
சாலும் கர்ப்பூரம் ஐந்தும் சாற்றிய பஞ்சவாசம் – 12.பல்பொருள்கூட்டம்:12 36/3,4

மேல்

சாதிப்பாய் (1)

பெருகிய சாப்பை புற்பாய் பிரப்பம்பாய் சாதிப்பாய் ஆம் – 7.செயற்கைவடிவ:7 55/2

மேல்

சாதியாம் (2)

சாதியாம் புரவி வட்டம் திருமுற்றம்தானும் அ பேர் – 5.இடப்பெயர்:5 46/3
தந்தி ஒன்றே தேர் ஒன்று சாதியாம் புரவி மூன்று – 12.பல்பொருள்கூட்டம்:12 115/1

மேல்

சாதியும் (1)

சகுனமே கிழங்கு புள்ளின் சாதியும் நிமித்தமும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 12/4

மேல்

சாதியே (1)

சாதியே பிரம்பு கள் ஓர் தரு சிறு சண்பக பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 102/1

மேல்

சாதிலிங்கம் (1)

இங்குலிகம்தான் சாதிலிங்கம் ஆம் குலிகமும் பேர் – 6.பல்பொருள்:6 17/1

மேல்

சாது (1)

நிருமலன் வரதன் சாது நிரஞ்சனன் விறலோன் யோகி – 1.தேவப்பெயர்:1 13/1

மேல்

சாதுரங்கம் (1)

சொல்லிய விலங்கினோடு நரகர் சாதுரங்கம் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 15/3

மேல்

சாதேவம் (1)

சம்பு நேரேடு நாவல் சாதேவம் குழிநாவல் பேர் – 4.மரப்பெயர்:4 17/1

மேல்

சாந்தம் (6)

உலவு இமகிரணன் சாந்தம் உற்ற தண்ணவன் குரங்கி – 1.தேவப்பெயர்:1 66/4
சந்து ஆரம் சாந்து சாந்தம் சந்திர திலகத்தோடு – 4.மரப்பெயர்:4 2/3
பொடியொடு விபூதி காப்பு ஆம் புண்ணிய சாந்தம் சாணி – 6.பல்பொருள்:6 20/2
நளிர் பனி அளி சீதம் தண் நன் மழை சாந்தம் ஏழும் – 8.பண்பு:8 30/3
சந்தமே நிறம் வனப்பு சாற்றிய கவிதை சாந்தம்
கந்தம் இந்தியம் பகுத்தல் கழுத்தடி கிழங்கு நாற்றம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 125/2,3
நல்ல சிங்காரம் வீரம் நகை சாந்தம் கருணை குற்சை – 12.பல்பொருள்கூட்டம்:12 106/1

மேல்

சாந்தமே (1)

தனி தமி ஒப்பின்மை பேர் சாந்தமே கமையும் சாந்தும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 293/2

மேல்

சாந்தன் (2)

சினன் வரன் உறுவன் சாந்தன் சினேந்திரன் நீதிநூலின் – 1.தேவப்பெயர்:1 9/2
புண்ணியமுதல்வன் சாந்தன் பூமிசைநடந்தோன் புத்தன் – 1.தேவப்பெயர்:1 26/4

மேல்

சாந்தாற்றி (1)

பிலி வீசனம் சாந்தாற்றி பெருகிய விசிறி நான்கும் – 7.செயற்கைவடிவ:7 38/3

மேல்

சாந்து (10)

சந்து ஆரம் சாந்து சாந்தம் சந்திர திலகத்தோடு – 4.மரப்பெயர்:4 2/3
பொருத்தும் வட்டிகையும் மற்றை புலியும் நால்வகையின் சாந்து – 6.பல்பொருள்:6 13/4
குலவிய விரையே சாந்து ஆம் குங்கும பேர் செஞ்சாந்து ஆம் – 6.பல்பொருள்:6 14/2
சுடு சுண்ண சாந்து மண் ஆம் சுதையொடு களபமும் பேர் – 6.பல்பொருள்:6 20/4
பீதகம் சாந்து பொன்மை பெரும் தனம் இரு வேலி பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 113/1
பீதமே சாந்து மஞ்சள் பிங்கலத்தொடு பொன்மை போர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 123/1
தாமம் வெற்பு ஒழுங்கு கொன்றை சாந்து ஒளி நகரம் தாம்பு – 11.ஒருசொல்பல்பொருள்:11 143/1
விரை மணம் சாந்து தூபம் வீரைதான் துயரம் வாரி – 11.ஒருசொல்பல்பொருள்:11 191/2
களபமே யானைக்கன்று கமழ் சாந்து கலவை முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 259/3
தளம் இலை படையே சாந்து தாழி பூவிதழே மேடை – 11.ஒருசொல்பல்பொருள்:11 269/2

மேல்

சாந்தும் (1)

தனி தமி ஒப்பின்மை பேர் சாந்தமே கமையும் சாந்தும்
முனை பகை நுனி வெறுப்பு ஆம் முளை வேய் அங்குரமே பிள்ளை – 11.ஒருசொல்பல்பொருள்:11 293/2,3

மேல்

சாந்தே (1)

பூவை சாரிகை காயாவாம் புலி சிங்கம் உழுவை சாந்தே
வாவல் அஞ்சலிகை புள்ளும் தாவலும் வகுக்கலாமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 238/3,4

மேல்

சாப்பறை (1)

நெய்தலே கடல் சார் பூமி நெய்தற்பூ சாப்பறை பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 161/2

மேல்

சாப்பறையே (1)

நிறுவு சாப்பறையே என்ப நெய்தலில் பறையின் நாமம் – 7.செயற்கைவடிவ:7 42/1

மேல்

சாப்பை (1)

பெருகிய சாப்பை புற்பாய் பிரப்பம்பாய் சாதிப்பாய் ஆம் – 7.செயற்கைவடிவ:7 55/2

மேல்

சாபம் (2)

கொடுமரம் துரோணம் சாபம் சிலை தனு நால் பேரே – 1.தேவப்பெயர்:1 74/1
குனி சிலை துரோணம் சாபம் கொடுமரத்தோடு வேணு – 7.செயற்கைவடிவ:7 3/2

மேல்

சாபமே (1)

சாபமே சபித்தல் வில் ஆம் தளிமமே அழகு மெத்தை – 11.ஒருசொல்பல்பொருள்:11 134/4

மேல்

சாம்பர் (1)

அடலை வெண்பலி சாம்பர் பேர் ஆம் திருநீறே பற்பம் – 6.பல்பொருள்:6 20/1

மேல்

சாம்பல் (2)

பலம் அறு சாம்பல் செம்மல் பழம்பூ ஆம் தேம்பலும் பேர் – 4.மரப்பெயர்:4 50/3
சாம்பல் கூம்புதல் பழம் பூ தமிழ் என்பது இனிமை நீர்மை – 11.ஒருசொல்பல்பொருள்:11 139/2

மேல்

சாம்பலே (1)

சாம்பலே கூம்பல் என்ப இருபெயர் ஒடுங்கல் சாற்றும் – 9.செயல்:9 61/3

மேல்

சாம்பவி (1)

தருமத்தின்செல்வி தேவி சாம்பவி மலைமடந்தை – 1.தேவப்பெயர்:1 40/2

மேல்

சாம்பு (1)

சாம்பு பொன் பறை ஆம் என்ப தாண்டவம் கூத்தே தாவல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 149/2

மேல்

சாம்புதல் (1)

தாமதம் நிறை பேருண்டி சாம்புதல் சோம்பு மூரி – 12.பல்பொருள்கூட்டம்:12 11/1

மேல்

சாம்பூநதம் (1)

நல்ல ஆடகமே சாம்பூநதம் இவை நால்வகை பொன் – 12.பல்பொருள்கூட்டம்:12 19/2

மேல்

சாம்பூனதம் (1)

பொருள் உரை சந்திரம் சாம்பூனதம் பூரி ஈழம் – 6.பல்பொருள்:6 3/2

மேல்

சாமம் (6)

இலகிய மாலை சாயம் சந்தி ஆம் யாமம் சாமம்
அலைவுஅறு பருவம்தானே ஆனியம் இருது ஆகும் – 1.தேவப்பெயர்:1 92/3,4
பாசு பை அரிதம் சாமம் பசுமை சாமளமே பச்சை – 8.பண்பு:8 21/1
சாமம் ஓர் வேதம் பச்சை சாமமே கருமை நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 137/1
எள்ளலே நகை இழிப்பு ஆம் யாமம் தெற்கு இரவு சாமம்
ஞொள்கல் சோம்பு இளைத்தல் அச்சக்குறிப்பு என்று நுவலற்பாலாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 264/3,4
மறுஇலா இருக்கினோடு வளம் மிகும் யசுவே சாமம்
அறைதரும் அதர்வம் என்பவாம் இவை வேதம் நான்கே – 12.பல்பொருள்கூட்டம்:12 16/3,4
முறைபடு சாமம் பேதம் முந்திய தானம் தண்டம் – 12.பல்பொருள்கூட்டம்:12 20/3

மேல்

சாமமே (2)

சாமமே மூன்றாம் வேதம் தகைபெறு கீதம் சாரும் – 10.ஒலிப்பெயர்:10 23/3
சாமம் ஓர் வேதம் பச்சை சாமமே கருமை நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 137/1

மேல்

சாமரம் (1)

சவரி சீகரமே வீசும் சாமரம் கவரியும் பேர் – 3.விலங்கின்பெயர்:3 21/1

மேல்

சாமவேதம் (1)

கோசிகம் சாமவேதம் கூறு பட்டு ஆடைக்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 33/4

மேல்

சாமளமே (1)

பாசு பை அரிதம் சாமம் பசுமை சாமளமே பச்சை – 8.பண்பு:8 21/1

மேல்

சாமன் (1)

சிந்தைகூரியன் கணக்கன் தேர்ப்பாகன் அருணன் சாமன்
வந்த தூதுவனே மாலே மதிமுகன் அறிஞன் பாகன் – 1.தேவப்பெயர்:1 69/1,2

மேல்

சாமி (4)

தீர்த்தன் மால் பகவன் சாமி சீபதி சீமான் செய்யோன் – 1.தேவப்பெயர்:1 12/4
முருகன் வேள் சாமி ஆறுமுகன் குகன் குழகன் மாயோன் – 1.தேவப்பெயர்:1 31/1
பேசிய சாமி வித்தம் பெரும் தனம் உடலே பண்டம் – 6.பல்பொருள்:6 2/4
ஐ அழகு இடைச்சொல் கோழை அரசனோடு இருமல் சாமி
மை என்பது அஞ்சனம் கார் மலடு இருள் ஆடு மாசு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 162/1,2

மேல்

சாமியே (2)

தந்திடும் இறைவி ஐயை சாமியே தலைவி நாமம் – 2.மக்கள்பெயர்:2 62/2
சாமியே முதல்வன் செவ்வேள் தலைவி ஆசான் வெறுக்கை – 11.ஒருசொல்பல்பொருள்:11 143/4

மேல்

சாமுண்டி (2)

தாரகன் செற்ற தையல் பைரவி சிவை சாமுண்டி
ஆரணி வல்லணங்கோடு ஐயை யாமளை முக்கண்ணி – 1.தேவப்பெயர்:1 46/3,4
மருள் தீர் வைணவி வராகி மகேந்திரியொடு சாமுண்டி
இருமை ஏழ் திருக்கள் பேர் ஆம் இரதமே உதிரம் என்பு – 12.பல்பொருள்கூட்டம்:12 68/2,3

மேல்

சாய் (1)

தங்கிய திரள் கோரை பேர் சாய் பஞ்சாய்க்கோரை என்ப – 4.மரப்பெயர்:4 62/3

மேல்

சாய்தலின் (1)

சரிதலே கெடுதல் ஏழும் சாய்தலின் நாமம் ஆமே – 9.செயல்:9 21/4

மேல்

சாய்ந்த (1)

சாய்ந்த சாயானதங்கள் சரடமே காமரூபி – 3.விலங்கின்பெயர்:3 28/1

மேல்

சாய்ந்து (1)

சாய்ந்து எழு சமியே வன்னி நுணாவின் பேர் தணக்குத்தானே – 4.மரப்பெயர்:4 24/4

மேல்

சாய்ந்தே (1)

ஒசிந்திடல் அசைதல் சாய்ந்தே உவளலும் துவளல் ஆமே – 9.செயல்:9 22/3

மேல்

சாய்ப்பு (1)

தலையிழிபுடனே சாய்ப்பு தஞ்சமே தண்மை தாழ்வு – 8.பண்பு:8 56/4

மேல்

சாயகம் (1)

சரம் தனி மணிவடம் போர் சாயகம் நாணல் புல் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 169/2

மேல்

சாயகமே (1)

தோணி சாயகமே பல்லம் தொடை சிலீமுகம் ஏ அம்பு ஆம் – 7.செயற்கைவடிவ:7 5/2

மேல்

சாயம் (1)

இலகிய மாலை சாயம் சந்தி ஆம் யாமம் சாமம் – 1.தேவப்பெயர்:1 92/3

மேல்

சாயல் (4)

மிருதுவே சுகுமாரம் கோமளம் சாயல் கயவு மென்மை – 8.பண்பு:8 16/1
வரி புகர் சாயல் சந்தம் மாமை கேழ் பசப்பு வண்ணம் – 8.பண்பு:8 26/1
சாயல் என்பது மேம்பாடு தரும் அழகுடனே மென்மை – 11.ஒருசொல்பல்பொருள்:11 152/4
இயல் நடை தமிழ் சாயல் பேர் ஏல்வையே பொழுது வாவி – 11.ஒருசொல்பல்பொருள்:11 160/1

மேல்

சாயனமே (1)

முருகு சாயனமே கெளவை முண்டகம் சாதி சாலி – 6.பல்பொருள்:6 29/2

மேல்

சாயானதங்கள் (1)

சாய்ந்த சாயானதங்கள் சரடமே காமரூபி – 3.விலங்கின்பெயர்:3 28/1

மேல்

சாயை (1)

நெஞ்சு என்ப மனம் மார்பின் பேர் நிழல் செல்வம் குளிர்ச்சி சாயை
மஞ்சு பூண் வலி வனப்பு மழை யானை முதுகு இ ஐந்தே – 11.ஒருசொல்பல்பொருள்:11 40/1,2

மேல்

சார் (12)

கோடு சூழ் மலையின் சாரல் குறிஞ்சி ஆம் வனம் சார் முல்லை – 5.இடப்பெயர்:5 30/1
நாடு சார் மருதம் ஆகும் நல் கடல் சார்வு நெய்தல் – 5.இடப்பெயர்:5 30/2
திருந்தும் அ வழி சார் திண்ணை அளிந்தம் ஆம் சிறந்த வாயில் – 5.இடப்பெயர்:5 45/3
இடம் என்ப முன் பின் சார் வாய் கீழ் மேலும் அதுவே என்ப – 5.இடப்பெயர்:5 65/4
நலன் உறு பறவையோடு நாட்டு ஒரு சார் விலங்கின் – 6.பல்பொருள்:6 32/3
சார் பலகை பா பார் ஆம் சார்ந்த கூவிரம் கொடிஞ்சி – 7.செயற்கைவடிவ:7 45/3
தந்துரை புனைந்துரைத்தல் சார் முகவுரையினோடு – 10.ஒலிப்பெயர்:10 24/1
சருக்கத்தின் முடிவில் மற்று சார் இலம்பகத்தின் ஈற்றில் – 10.ஒலிப்பெயர்:10 27/1
தண்ணடை மருதம் சார் ஊர் நாடு என இருபேர் சாற்றும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 90/2
நெய்தலே கடல் சார் பூமி நெய்தற்பூ சாப்பறை பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 161/2
சார் கூடல் ஒரு தாரு பேர் சான்றோன் மான் தலை நாள் பானு – 11.ஒருசொல்பல்பொருள்:11 205/1
கானலே மலை சார் சோலை கடற்கரைச்சோலை பேய்த்தேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 303/4

மேல்

சார்ங்கபாணி (1)

தூதனே சார்ங்கபாணி சுரிமுகச்சங்கம் ஏந்தி – 1.தேவப்பெயர்:1 19/4

மேல்

சார்ங்கம் (2)

இனியதோர் சார்ங்கம் மால் வில் ஈசன் வில் பினாகம் ஆமே – 7.செயற்கைவடிவ:7 3/4
தமம் இருள் இராகுவின் பேர் சார்ங்கம் விற்பொது மால் வில் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 148/4

மேல்

சார்த்தூலம் (1)

கொல்லவே எழுந்து சீறும் குயவரி கொடும் சார்த்தூலம்
புல்லொடு புண்டரீகம் கொடுவரி புலியின் நாமம் – 3.விலங்கின்பெயர்:3 3/3,4

மேல்

சார்தல் (2)

மருவுதல் நண்ணல் சார்தல் மற்றைய அணுகல் புல்லல் – 9.செயல்:9 43/1
அருகலே சுருங்கல் சார்தல் அமுதமே சுதை நீர் மோக்கம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 175/1

மேல்

சார்ந்த (5)

தங்கு காமரமே அங்கி சார்ந்த நாள் கெளத்துவத்தோடு – 1.தேவப்பெயர்:1 80/3
சால நீட்டித்தலோடு சார்ந்த பாணித்தல்தானும் – 1.தேவப்பெயர்:1 88/3
சலசமே கமலம் மற்றும் சார்ந்த கோகனதத்தோடு – 4.மரப்பெயர்:4 59/1
சார் பலகை பா பார் ஆம் சார்ந்த கூவிரம் கொடிஞ்சி – 7.செயற்கைவடிவ:7 45/3
தறுகண்ணது ஆகி சூழி சார்ந்த மத்தகத்தது ஆகி – 12.பல்பொருள்கூட்டம்:12 150/2

மேல்

சார்ந்தது (1)

தப்பிலா சலஞ்சலங்கள் சார்ந்தது பாஞ்சசன்னியம் – 3.விலங்கின்பெயர்:3 73/4

மேல்

சார்ந்திடு (1)

தனது நாளின் பின் நாளும் சார்ந்திடு நாலும் ஆறும் – 12.பல்பொருள்கூட்டம்:12 103/1

மேல்

சார்ந்திடும் (1)

சருப்பதோபத்திரங்கள் சார்ந்திடும் எழுத்தினோடு – 12.பல்பொருள்கூட்டம்:12 28/1

மேல்

சார்ந்தோர் (1)

உற்றவர் இகுளை நட்டோர் உறவு ஒக்கல் கிளையே சார்ந்தோர்
பற்றினர் சிறந்தோர் நட்பு பந்தமே பரிசனம் கேள் – 2.மக்கள்பெயர்:2 53/1,2

மேல்

சார்பறுத்தலோடு (1)

துறத்தல் சார்பறுத்தலோடு துறவியே விரத்தி முப்பேர் – 8.பண்பு:8 42/3

மேல்

சார்பில்லோர் (1)

துறவர் சார்பில்லோர் நீத்தோர் தூய் தவர் முனைவர் மெய்யர் – 2.மக்கள்பெயர்:2 2/1

மேல்

சார்பிலார் (1)

தரியலர் ஒட்டார் வட்கார் சார்பிலார் பற்றார் செற்றார் – 2.மக்கள்பெயர்:2 51/3

மேல்

சார்புடன் (1)

தாழ்தலே கவர்தல் பெட்டல் சார்புடன் இவறல் வேண்டல் – 8.பண்பு:8 76/2

மேல்

சார்புநூல் (1)

தாம் ஒரு வழிநூல் சொல்ல சார்புநூல் பிறரும் சொல்ல – 1.தேவப்பெயர்:1 2/3

மேல்

சார்வ (1)

விளைத்திடும் புட்பதந்தம் மேவிய சார்வ பெளமம் – 12.பல்பொருள்கூட்டம்:12 78/3

மேல்

சார்வு (2)

நாடு சார் மருதம் ஆகும் நல் கடல் சார்வு நெய்தல் – 5.இடப்பெயர்:5 30/2
தரளமே உருட்சி முத்து ஆம் சார்வு என்பது இடமும் பற்றும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 195/4

மேல்

சாரங்கம் (4)

அரிணம் சாரங்கம் நவ்வி அடல் உழை பிணையே சூனம் – 3.விலங்கின்பெயர்:3 22/1
சொன்ன சாதகப்புள்தானே சூழ்ந்த சாரங்கம் என்ப – 3.விலங்கின்பெயர்:3 52/4
சாரங்கம் மானும் வண்டும் சாதகப்புள்ளும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 185/4
மானே சாரங்கம் மாவின் பொதுவொடு மகரராசி – 11.ஒருசொல்பல்பொருள்:11 306/1

மேல்

சாரசம் (1)

கருநிறநாரை வெள்ளைநாரை சாரசம் என்று ஆமே – 3.விலங்கின்பெயர்:3 62/4

மேல்

சாரணர் (2)

சாரணர் எண்மர் ஆவார் சமணரில் இருத்தி பெற்றோர் – 2.மக்கள்பெயர்:2 4/2
சாரணர் ஒற்றர் என்ப சமண் முனிவர்க்கும் பேர் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 205/4

மேல்

சாரணரே (2)

வேயர் சாரணரே ஒற்றர் விதித்த பேர் மடையர் நாமம் – 2.மக்கள்பெயர்:2 37/2
விரவு சாரணரே சித்தர் விஞ்சையர் பசாசர் பூதர் – 12.பல்பொருள்கூட்டம்:12 118/1

மேல்

சாரதி (1)

தலைமை ஆம் கவிஞர் சங்கம் சாரதி சூரி சாடு – 2.மக்கள்பெயர்:2 8/2

மேல்

சாரதியும் (1)

தூய தேர்ப்பாகன் சூதன் வலவன் சாரதியும் சொல்லும் – 2.மக்கள்பெயர்:2 37/1

மேல்

சாரம் (2)

தூய சேறு அமுது சாரம் சுவை தீம் தேம் இனிமையின் பேர் – 8.பண்பு:8 54/1
சேறு என்ப கும்பி சாரம் தித்திப்பு விழவு கள்ளே – 11.ஒருசொல்பல்பொருள்:11 278/2

மேல்

சாரமா (1)

சாரமா நிலாமுகி பேர் சகோரம் செம்போத்து குக்கில் – 3.விலங்கின்பெயர்:3 55/4

மேல்

சாரமேயன் (1)

சாரமேயன் சுணங்கன் சுவாவே நாய்தான் ஐம்முப்பேர் – 3.விலங்கின்பெயர்:3 25/3

மேல்

சாரல் (4)

பருப்பதம் சைலம் சாரல் பாதவம் பதலை தாணு – 5.இடப்பெயர்:5 11/2
தடமொடு சாரல் சானு தகு மலைப்பக்கம் கோடு – 5.இடப்பெயர்:5 12/3
அருவியே மலையின் சாரல் ஆற்று அபிதானம் என்ப – 5.இடப்பெயர்:5 19/2
கோடு சூழ் மலையின் சாரல் குறிஞ்சி ஆம் வனம் சார் முல்லை – 5.இடப்பெயர்:5 30/1

மேல்

சாரலே (1)

சாரலே மருதயாழின் இசையொடு சைல பக்கம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 186/2

மேல்

சாராமை (1)

ஒட்டுநர் மேல் சாராமை உரைத்த பேர் தழிஞ்சி ஆமே – 9.செயல்:9 47/4

மேல்

சாரி (1)

தழாது உருள் கவற்றின் தாயம் ஆயம் ஆம் சாரி நாய் ஆம் – 7.செயற்கைவடிவ:7 58/4

மேல்

சாரிகை (3)

சாடிய சுழல் காற்றின் பேர் சாரிகை சூறை ஆமே – 1.தேவப்பெயர்:1 56/4
சாரிகை பூவை சுங்கம் சுழல்காற்றுதானும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 187/1
பூவை சாரிகை காயாவாம் புலி சிங்கம் உழுவை சாந்தே – 11.ஒருசொல்பல்பொருள்:11 238/3

மேல்

சாரிகையும் (2)

நாகணவாய்ப்புள் பூவை நவிற்றும் சாரிகையும் ஆமே – 3.விலங்கின்பெயர்:3 56/4
துறைபடும் உல்கே ஆயம் சுங்கம் சாரிகையும் ஆகும் – 9.செயல்:9 56/3

மேல்

சாரிகையே (1)

மாதி சாரிகையே சுற்று வாளி மண்டலமா ஓடல் – 9.செயல்:9 42/3

மேல்

சாரித்திரம் (1)

இயல்பு மஞ்சரியே நீள் சாரித்திரம் ஒழுக்கம் பத்தாம் – 8.பண்பு:8 44/2

மேல்

சாரியை (2)

தம் நும்மே அவ்வே குவ்வே சாரியை பன்மூன்று என்ப – 10.ஒலிப்பெயர்:10 17/4
தரம் உற எழுத்துக்கு ஏற்ற சாரியை நான்கே சாற்றும் – 10.ஒலிப்பெயர்:10 18/2

மேல்

சாரியையும் (1)

அன் வினையொடு பெயர்க்கும் விகுதி சாரியையும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 310/1

மேல்

சாருகன்தான் (1)

காதகன் சாருகன்தான் கடும் கொலையாளி நாமம் – 2.மக்கள்பெயர்:2 44/1

மேல்

சாரும் (3)

தரித்திடும் திசைச்சொல் என்ப சாரும் தேசிகம் என்றாகும் – 10.ஒலிப்பெயர்:10 11/1
சாமமே மூன்றாம் வேதம் தகைபெறு கீதம் சாரும்
வாமம் ஆர் நான்காம் வேதம் அதர்வம் ஆம் வகுக்குங்காலே – 10.ஒலிப்பெயர்:10 23/3,4
சாரும் ஈரேழ் நாலைந்தே தாவர யோனி பேதம் – 12.பல்பொருள்கூட்டம்:12 70/3

மேல்

சாருவே (1)

சாருவே அரியே வன்னி தத்தையே சுகமே கிள்ளை – 3.விலங்கின்பெயர்:3 55/1

மேல்

சாருறு (1)

சாருறு சலதி உப்பு சலநிதி சமுத்திரம் சூழ் – 5.இடப்பெயர்:5 17/3

மேல்

சாரை (1)

இரைகொளும் துண்டம் சாரை இராசிலம் என்பதும் பேர் – 3.விலங்கின்பெயர்:3 47/4

மேல்

சாரைப்பாம்பு (1)

துண்டமே சாரைப்பாம்பு துணியொடு வதனம் மூக்கு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 80/2

மேல்

சால் (1)

உண்மை சால் சதுர்த்தர் மாறா உழவர் மேழியர் வேளாளர் – 2.மக்கள்பெயர்:2 26/2

மேல்

சால்பு (2)

சால்பு மாட்சிமை சான்றாண்மை சாற்றிய இருபேர்தானே – 11.ஒருசொல்பல்பொருள்:11 217/4
சாற்றிய தவமே மெய்ம்மை சால்பு நல்லருள் உண்டாதல் – 12.பல்பொருள்கூட்டம்:12 9/3

மேல்

சால்பொடு (2)

தளவுஇலா அமைதி ஆன்றல் சால்பொடு செழுமை வாய்த்தல் – 8.பண்பு:8 30/1
சால்பொடு தகுதி பான்மை தகைமையே இயல்பு தன்மை – 8.பண்பு:8 79/2

மேல்

சால (9)

தரும் இராக்கதர் பேர் சால கடங்கடர்தானும் ஆகும் – 1.தேவப்பெயர்:1 52/2
சால நீட்டித்தலோடு சார்ந்த பாணித்தல்தானும் – 1.தேவப்பெயர்:1 88/3
சால நீள் கமுகு மு பேர் சாற்றிடும் துவர்க்காய் பாகு – 4.மரப்பெயர்:4 10/3
மதம் நனி பெருகல் ஊக்கல் மற்றைய விதப்பு சால
அதிகமே சிறப்பு இறப்போடு அலை தவ அமலை ஆன்றல் – 8.பண்பு:8 7/1,2
பரிதலே ஞெமிர்தல் பற்றாது ஒடிதலே இடிதல் சால
முரிதலே இறுதல் ஆறும் முறிதலே ஒசிதலும் பேர் – 9.செயல்:9 21/1,2
மிறைத்தலே அகைத்தல் சால வேதனை உலைப்பு முப்பேர் – 9.செயல்:9 60/4
குளிறலே நரலலோடு குருமித்தல் நெளிர்தல் சால
பிளிறலே உளையும் போத பிரற்றலும் எடுத்தலோசை – 10.ஒலிப்பெயர்:10 45/2,3
இரைத்தலே இரட்டல் சால இடித்தலே இமிழ்த்தல் மற்றை – 10.ஒலிப்பெயர்:10 46/3
படபட என்றொலித்தல் சால பதபத களகள என்றல் – 10.ஒலிப்பெயர்:10 49/1

மேல்

சாலகம் (3)

மகிழ்வுறு கோரகங்கள் மற்றை சாலகம் அரும்பு ஆம் – 4.மரப்பெயர்:4 48/2
சாலகம் சாளரம் வாதாயனம் குறுங்கண் சாலம் – 5.இடப்பெயர்:5 54/3
சாலகம் காலதர் பேர்தானே பூ மொட்டும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 209/2

மேல்

சாலம் (6)

தங்கிய சாலம் சுள்ளி மராமரம் ஆவே ஆச்சா – 4.மரப்பெயர்:4 29/2
அரணமே எயிலே ஓதை அரும் சிறை வேதி சாலம்
மருவிய அகப்பா வேலி அறுமூன்றும் மதிலின் நாமம் – 5.இடப்பெயர்:5 43/3,4
சாலகம் சாளரம் வாதாயனம் குறுங்கண் சாலம்
காலதர் பலகணி பேர் கரந்த கற்படை சுருங்கை – 5.இடப்பெயர்:5 54/3,4
பாடுறு பாத சாலம் பதத்துஅணி பொது பேர் ஆகும் – 7.செயற்கைவடிவ:7 26/3
வடிவுறு வலையே சாலம் மற்று அதில் கயிறும் ஆமே – 7.செயற்கைவடிவ:7 59/3
உலவிய விஞ்சை வித்தை ஊதியம் சாலம் ஓதி – 10.ஒலிப்பெயர்:10 20/1

மேல்

சாலமே (2)

சாலமே வியூகம் யூதம் சாற்றிய குலம் விருந்தம் – 3.விலங்கின்பெயர்:3 42/1
சாலமே வலை சாலேகம் மராமரம் சபை மதில் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 208/4

மேல்

சாலர் (1)

பரதவர் நுளையரோடு பஃறியர் திமிலர் சாலர்
கருதிய கடலர் கோல கழியரே நெய்தல்மாக்கள் – 2.மக்கள்பெயர்:2 72/1,2

மேல்

சாலி (4)

வடமீனே சாலி என்ப மற்று அருந்ததியின் பேரே – 1.தேவப்பெயர்:1 87/1
வரி சொல்லு விரீகி சாலி வளர் நெல் ஆம் யவமும் ஆகும் – 4.மரப்பெயர்:4 38/1
முருகு சாயனமே கெளவை முண்டகம் சாதி சாலி
பிரசம் மாதவமே மேதை பிழி சேறு தணியல் மாரி – 6.பல்பொருள்:6 29/2,3
சாலி நெற்பொதுவும் கள்ளும் அருந்ததிதானும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 226/4

மேல்

சாலிகை (1)

அரணம் சாலிகை சடாரி ஆசு கந்தளமே கண்டம் – 7.செயற்கைவடிவ:7 17/3

மேல்

சாலினி (1)

சயமுறு தேவராளன் சாலினி தேவராட்டி – 2.மக்கள்பெயர்:2 39/3

மேல்

சாலும் (2)

சாலும் மூவகை சீர்தானே சாற்றிய கவிதைக்கு இன்பம் – 12.பல்பொருள்கூட்டம்:12 32/4
சாலும் கர்ப்பூரம் ஐந்தும் சாற்றிய பஞ்சவாசம் – 12.பல்பொருள்கூட்டம்:12 36/4

மேல்

சாலூரம் (1)

வியல் மிகும் ஏற்றம் ஞெள்ளல் சாலூரம் மேதை மேன்மை – 8.பண்பு:8 64/4

மேல்

சாலேகம் (1)

சாலமே வலை சாலேகம் மராமரம் சபை மதில் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 208/4

மேல்

சாலை (4)

சாலை மாளிகை குலங்கள் சாற்றிய பவனம் கோயில் – 5.இடப்பெயர்:5 50/1
சாலை மற்று அறத்தின்சாலை அறப்புறம் ஓதும் பள்ளி – 5.இடப்பெயர்:5 50/4
சாலை மந்துரை இரண்டும் வாசியின்பந்திதானே – 5.இடப்பெயர்:5 54/2
ஆதுலர் சாலை ஐயம் அறுசமயத்தோர்க்கு உண்டி – 12.பல்பொருள்கூட்டம்:12 135/1

மேல்

சாலையே (1)

சாலையே குதிரைப்பந்தி அறப்புறம்தானும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 213/4

மேல்

சாவின் (1)

அஞ்சிய தபுதல் சாவின் அபிதானம் பன்னேழ் ஆமே – 9.செயல்:9 20/4

மேல்

சாவு (2)

பாலனே குமரன் மன்னன் படு முதிர் கிழவன் சாவு
கோலும் தன் பேர் எழுத்து குறித்து அது முதலா கொள்க – 12.பல்பொருள்கூட்டம்:12 32/1,2
தொகும் உண்டி போக்கு வேந்து துயில் சாவு தொழில்கள் ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 33/3

மேல்

சாவும் (4)

அறிவு அழி கழுது கூளி அலகை பேய் கடி சாவும் பேர் – 1.தேவப்பெயர்:1 53/4
மகம் யாகம் ஓர் நாள் என்ப மாய்வு என்ப மறைவும் சாவும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 3/4
துஞ்சலே நிலைபேறு ஆகும் துயில் சோம்பு சாவும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 39/1
சத்தியம் சபதம் மெய் ஆம் தபுதலே சாவும் கேடும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 108/4

மேல்

சாவே (2)

வீதலே கெடுதல் சாவே இலம்பாடும் விளம்பும் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 124/4
அற்புத உண்டி சாவே அறி துயில் அரசு போக்கு – 12.பல்பொருள்கூட்டம்:12 34/2

மேல்

சாளரம் (1)

சாலகம் சாளரம் வாதாயனம் குறுங்கண் சாலம் – 5.இடப்பெயர்:5 54/3

மேல்

சாற்றல் (1)

உரைத்தலே நொடித்தல் சாற்றல் ஓதுதல் குயிறல் சொற்றல் – 10.ஒலிப்பெயர்:10 5/2

மேல்

சாற்றலாமே (2)

தருமதேவதை பேர் அம்பாலிகை என்றும் சாற்றலாமே – 1.தேவப்பெயர்:1 39/4
தங்கிடும் உருக்கின் நாமம் எஃகு என சாற்றலாமே – 6.பல்பொருள்:6 8/4

மேல்

சாற்றிடில் (1)

தாழ்விலா காஞ்சி கச்சி சாற்றிடில் அவந்தி உஞ்சை – 5.இடப்பெயர்:5 41/4

மேல்

சாற்றிடு (1)

சரமொடு காசை காசம் சாற்றிடு நாணலின் பேர் – 4.மரப்பெயர்:4 36/4

மேல்

சாற்றிடும் (1)

சால நீள் கமுகு மு பேர் சாற்றிடும் துவர்க்காய் பாகு – 4.மரப்பெயர்:4 10/3

மேல்

சாற்றிய (18)

தணிவுஇல் முன்னிலைப்பேர் வேறு சாற்றிய தோற்றமாக – 2.மக்கள்பெயர்:2 74/2
தக்க ஆண்டையரே மைந்தர் சாற்றிய மனுடர் இன்பம் – 2.மக்கள்பெயர்:2 84/2
தரு சுவை ஒளி ஊறு ஓசை சாற்றிய நாற்றம் ஓரும் – 2.மக்கள்பெயர்:2 105/1
சாலமே வியூகம் யூதம் சாற்றிய குலம் விருந்தம் – 3.விலங்கின்பெயர்:3 42/1
சாதி வேத்திரமே சூரல் சாற்றிய பிரம்பு முப்பேர் – 4.மரப்பெயர்:4 19/3
சாலை மாளிகை குலங்கள் சாற்றிய பவனம் கோயில் – 5.இடப்பெயர்:5 50/1
தாழும் மூவாறு கோவை சாற்றிய பருமம் என்ப – 7.செயற்கைவடிவ:7 27/3
சரிமணி நாமம்தானே சாற்றிய கலாபம் தோரை – 7.செயற்கைவடிவ:7 28/1
சட்டமே கிடுகு ஆம் என்ப சாற்றிய கம்பம் தம்பம் – 7.செயற்கைவடிவ:7 56/1
சத்தியாம் துணி சிதார் ஆம் சாற்றிய சிதவலும் பேர் – 7.செயற்கைவடிவ:7 75/2
சாற்றிய பிடிதம் ஐயம் சரிதை ஏழ் பிச்சையின் பேர் – 9.செயல்:9 11/2
சந்தமே நிறம் வனப்பு சாற்றிய கவிதை சாந்தம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 125/2
சால்பு மாட்சிமை சான்றாண்மை சாற்றிய இருபேர்தானே – 11.ஒருசொல்பல்பொருள்:11 217/4
சவி மணிக்கோவை செவ்வை சாற்றிய வனப்பு காந்தி – 11.ஒருசொல்பல்பொருள்:11 233/2
சாற்றிய தவமே மெய்ம்மை சால்பு நல்லருள் உண்டாதல் – 12.பல்பொருள்கூட்டம்:12 9/3
சாலும் மூவகை சீர்தானே சாற்றிய கவிதைக்கு இன்பம் – 12.பல்பொருள்கூட்டம்:12 32/4
சாலும் கர்ப்பூரம் ஐந்தும் சாற்றிய பஞ்சவாசம் – 12.பல்பொருள்கூட்டம்:12 36/4
தரம்பெறு சைவநூவின் சாற்றிய தொகையாம் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 88/2

மேல்

சாற்றினர் (1)

சலஞ்சலம் பணிலம் என்று சாற்றினர் ஏற்ற நூலோர் – 3.விலங்கின்பெயர்:3 72/4

மேல்

சாற்று (2)

தரு கரமஞ்சரி பேர் சாற்று நாயுருவி ஆமே – 4.மரப்பெயர்:4 21/4
சாற்று காப்பு செங்கீரை தாலே சப்பாணி முத்தம் – 12.பல்பொருள்கூட்டம்:12 112/1

மேல்

சாற்றும் (19)

தரம் மிகு குவளைத்தாரான் யுதிட்டிரன் பொறையன் சாற்றும்
முரசு உயர் கொடியோன் நீதி மொழியும் நல் அறத்தின் சேயே – 2.மக்கள்பெயர்:2 14/1,2
தக்கதோர் பிழியர் மற்றும் படுவரும் சாற்றும் அன்றே – 2.மக்கள்பெயர்:2 35/3
தண் கடல் சேர்ப்பன் நெய்தல்தலைவனை சாற்றும் நாமம் – 2.மக்கள்பெயர்:2 73/2
சடிலம் என்று ஐந்து பேரும் சடை என அடைவே சாற்றும்
நெடிய காத்திரம் உறுப்பு நீள் அங்கம் அவயவ பேர் – 2.மக்கள்பெயர்:2 102/2,3
தாது மாதுளையின் நாமம் தாடிமம் என்றே சாற்றும்
சாதி வேத்திரமே சூரல் சாற்றிய பிரம்பு முப்பேர் – 4.மரப்பெயர்:4 19/2,3
தளவு மாகதியே மெளவல் யூதிகை முல்லை சாற்றும்
களவு என்ப களாவின் நாமம் கதிரமே கருங்காலி பேர் – 4.மரப்பெயர்:4 22/1,2
முள்ளுடை மூலம் யாவும் முண்டகம் என்றே சாற்றும்
தள்ளிய நாரம் பாசி சைவலம் சடைச்சியும் பேர் – 4.மரப்பெயர்:4 63/2,3
தட்டறு மலையின் ஊரே சம்வாகம் என்றும் சாற்றும்
தொட்ட தோணாமுகம்தான் சூழ் கழியிருக்கை என்ப – 5.இடப்பெயர்:5 38/2,3
சயம் உறும் அசனி என்றும் சதகோடி என்றும் சாற்றும்
குயமொடு புள்ளம் மற்றை கொடுவாளே அரிவாளின் பேர் – 7.செயற்கைவடிவ:7 7/3,4
தருதலினொடு தியாகம் கொடை கடப்பாடும் சாற்றும் – 9.செயல்:9 9/4
சடிதி சீக்கிரமே ஈண்டே விரைவின் பேர் விதுப்பும் சாற்றும் – 9.செயல்:9 39/4
சாம்பலே கூம்பல் என்ப இருபெயர் ஒடுங்கல் சாற்றும்
மேம்பட சொல்லுகின்ற மேற்கோளே பூட்கை என்ப – 9.செயல்:9 61/3,4
தரம் உற எழுத்துக்கு ஏற்ற சாரியை நான்கே சாற்றும்
கருதிடில் ஐயே ஆலே குவ்வொடு இன் அதுவே கண்ணே – 10.ஒலிப்பெயர்:10 18/2,3
சாகரம் துயிலொழித்தல் சமுத்திரம் இருபேர் சாற்றும்
காகுளி தவிசு கண்டத்து எழும் ஒலி இசையும் காட்டும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 16/2,3
தண்ணடை மருதம் சார் ஊர் நாடு என இருபேர் சாற்றும்
வண்மையே வழங்கல் வாய்மை வளம் புகழ் வலி ஆம் என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 90/2,3
தாதியே பரணி நாளும் அடிமையும் இருபேர் சாற்றும்
போதுதான் காலம் பூ ஆம் போர்வை தோல் கவசம் மீக்கோள் – 11.ஒருசொல்பல்பொருள்:11 124/1,2
சரி வெள்ளை மூலநாள் வாசந்தி ஒன்பான் பேர் சாற்றும்
முரசே உத்தரட்டாதி பேர் இயம் என்றும் மொழியலாமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 195/2,3
தன்மை ஏர் இயல்பினோடு தன்மையின் இடமும் சாற்றும்
பன்னவே நெருக்கம் வார்த்தை பருத்தியின் பேரும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 308/3,4
தரம் உள சங்கம் பத்து சமுத்திரம் என்றே சாற்றும் – 12.பல்பொருள்கூட்டம்:12 153/4

மேல்

சாற்றுமே (1)

தள்ளிய மோத்தை மு பேர் சாற்றுமே இவற்றின் ஆண் பேர் – 3.விலங்கின்பெயர்:3 18/3

மேல்

சாறடை (1)

திரிபுரி சாறடை பேர் சிறந்த கூதளம் கூதாளி – 4.மரப்பெயர்:4 33/1

மேல்

சாறு (4)

குலை குச்சம் தாறு சாறு குடும்பொடு படுவும் கொத்து ஆம் – 4.மரப்பெயர்:4 52/1
வெறி வெடி சாறு பானம் விகுணியே சோபம் வேரி – 6.பல்பொருள்:6 30/2
புது விழா முருகு சாறு புத்தேள் உற்சவம் ஆம் சேறு – 9.செயல்:9 4/3
தைத்தல் துன்னம் கைத்தல் பேர் சாறு கள் விழவு தாறு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 118/3

மேல்

சாறோடே (1)

உவர் கரும்பின் சாறோடே ஒண் மது நெய் சிறந்த – 12.பல்பொருள்கூட்டம்:12 70/7

மேல்

சான்மலியினோடு (1)

பொங்கர் சான்மலியினோடு பூரணி இலவம் முப்பேர் – 4.மரப்பெயர்:4 29/3

மேல்

சான்றவர் (1)

சான்றவர் மிக்கோர் நல்லோர் தகுதியோர் மேலோர் ஆய்ந்தோர் – 2.மக்கள்பெயர்:2 7/1

மேல்

சான்றாண்மை (1)

சால்பு மாட்சிமை சான்றாண்மை சாற்றிய இருபேர்தானே – 11.ஒருசொல்பல்பொருள்:11 217/4

மேல்

சான்று (1)

கரி என்பது இருந்தை சான்று கறையடி சேகு நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 193/4

மேல்

சான்றோர் (1)

இட்ட மாமனையில் சான்றோர் இயல்புளி இரீஇய பின்னை – 12.பல்பொருள்கூட்டம்:12 131/4

மேல்

சான்றோன் (2)

தரணி செங்கதிரோன் சண்டன் தபனனே ஒளியே சான்றோன் – 1.தேவப்பெயர்:1 63/4
சார் கூடல் ஒரு தாரு பேர் சான்றோன் மான் தலை நாள் பானு – 11.ஒருசொல்பல்பொருள்:11 205/1

மேல்

சானகி (1)

சானகி சீதை மூங்கில் தனு என்பது உடல் வில் அற்பம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 303/1

மேல்

சானவி (1)

சுரநதி கங்கை பேர் சானவி பகீரதியும் சொல்லும் – 1.தேவப்பெயர்:1 41/2

மேல்

சானு (1)

தடமொடு சாரல் சானு தகு மலைப்பக்கம் கோடு – 5.இடப்பெயர்:5 12/3

மேல்

சானுவும் (1)

தரு முழந்தாள் முழந்து சானுவும் அதன் பேர்தானே – 2.மக்கள்பெயர்:2 87/4

மேல்

சானுவே (1)

சானுவே மலை முழந்தாள் மலைப்பக்கம்தானும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 303/2

மேல்