கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சக்கர 1
சக்கரத்தின் 1
சக்கரம் 5
சக்கரமே 1
சக்கரவாகப்புள் 1
சக்கிரபாணி 1
சக்கிரன் 1
சக்கிரி 5
சக்கு 1
சகடமும் 1
சகடு 2
சகண்டை 1
சகத்தோடு 1
சகரம் 1
சகரனும் 1
சகலன் 1
சகாயமே 1
சகாயன் 1
சகித்திடல் 1
சகிதனோடு 1
சகியே 1
சகுடம் 1
சகுந்தம் 2
சகுந்தமும் 1
சகுனம் 1
சகுனமே 1
சகுனி 1
சகோடயாழ் 1
சகோரம் 1
சங்க 1
சங்கம் 7
சங்கமே 1
சங்கரன் 3
சங்கறுப்போர் 1
சங்கன் 1
சங்கனனம் 1
சங்காரம் 1
சங்கிராமம் 1
சங்கிலி 1
சங்கிலியின் 1
சங்கிலியே 1
சங்கீரணம் 1
சங்கு 22
சங்கை 1
சசம் 1
சசி 4
சசிமணாளன் 1
சசியே 1
சஞ்சரிகமே 1
சஞ்சலையே 1
சஞ்சாளிகம் 1
சட்டகம் 2
சட்டமே 1
சட்டி 1
சட்டுவம் 1
சட்டை 4
சட்பம் 1
சடகம் 1
சடகமே 1
சடம் 4
சடமும் 1
சடமொடு 1
சடலமே 1
சடாரி 1
சடிதி 1
சடிதியும் 1
சடிலத்தோடு 1
சடிலம் 2
சடிலமே 1
சடுதியில் 1
சடை 6
சடைச்சியும் 1
சடைமுடி 1
சடையோன் 1
சண்டம் 2
சண்டன் 4
சண்டனோடு 1
சண்டாளர் 1
சண்டிகையே 2
சண்பக 2
சண்பகம் 1
சண்முகன்தானும் 1
சத்தமே 2
சத்தி 10
சத்திக்கொடி 1
சத்தியம் 3
சத்தியலோகம் 1
சத்தியாம் 1
சத்தியே 1
சத்தியோசாதம் 1
சத்திரம் 4
சத்துவம் 1
சதக்கிரது 1
சதகோடி 1
சதங்கை 1
சதபத்திரி 1
சதம் 3
சதயத்தோடு 1
சதயநாளும் 1
சதயம் 2
சதனம் 2
சதா 1
சதாகதி 1
சதாசிவன் 1
சதாபலம் 1
சதி 1
சதியே 2
சதுக்கம் 1
சதுக்கமும் 2
சதுர்த்தம் 1
சதுர்த்தர் 1
சதுர்த்தலும் 1
சதுர்முகன் 1
சதுரக்கள்ளி 2
சதுரங்கம் 1
சதுரர் 1
சந்ததி 1
சந்தப்பாட்டு 1
சந்தம் 5
சந்தமே 1
சந்தன் 1
சந்தன 1
சந்தனம் 3
சந்தனமே 1
சந்தனுமுன் 1
சந்தாபத்தோடு 1
சந்தாபம் 1
சந்தான 1
சந்தானம் 1
சந்தி 1
சந்திமானோடு 1
சந்தியே 1
சந்திர 1
சந்திரகம் 1
சந்திரகாந்தம் 1
சந்திரகிரணம் 1
சந்திரசேகரன் 1
சந்திரம் 1
சந்திரன் 2
சந்திரிகை 1
சந்து 4
சந்தேக 1
சந்தோவிசிதம் 1
சந்நத்தன் 1
சப்பாணி 1
சபதம் 2
சபரம் 1
சபலம் 1
சபலையோடு 1
சபித்தல் 1
சபை 3
சபையும் 2
சம்பகம் 1
சம்பங்கோழி 2
சம்படம் 1
சம்பம் 1
சம்பரம் 2
சம்பராரி 1
சம்பளமும் 1
சம்பிரதம் 1
சம்பீரம் 1
சம்பு 4
சம்புவே 1
சம்பை 1
சம்மட்டி 4
சம்மட்டியே 1
சம்மானம் 1
சம்மை 1
சம்வாகம் 2
சமங்கையே 1
சமண் 1
சமண 1
சமணரில் 1
சமத்தம் 1
சமதாளத்தோடு 1
சமம் 3
சமயத்தின் 1
சமயம் 2
சமயம்தானே 1
சமயமே 1
சமரி 1
சமரே 1
சமவாயம் 2
சமழ்த்தல் 1
சமழ்த்தலே 1
சமழ்ப்பு 1
சமன் 3
சமனிசை 1
சமனிய 1
சமனும் 1
சமாதி 1
சமி 2
சமித்தம் 1
சமிதை 2
சமியே 1
சமுத்திரம் 5
சமுதாயம் 2
சமூ 1
சமூகம் 1
சமூவே 1
சமை 1
சமைப்பதாகும் 1
சயந்தன் 1
சயந்தனமும் 1
சயம் 4
சயமகள் 1
சயமுறு 2
சயமே 2
சயனம் 1
சயனமே 1
சயிந்தவம் 1
சயை 1
சர்க்கரை 2
சர்ச்சரை 1
சர்ப்பம் 2
சர 1
சரகமே 2
சரடமே 1
சரண் 1
சரண்புகல் 1
சரணம் 4
சரணமே 2
சரதம் 1
சரபத்தோடு 1
சரபம் 2
சரம் 1
சரமே 2
சரமொடு 2
சரஸ்வதி 1
சரவணபவன் 1
சராசனம் 1
சராரோபம் 1
சராவமே 2
சரி 4
சரித்திரம் 1
சரிதலே 1
சரிதை 1
சரிமணி 1
சரியே 1
சரீரம் 1
சரு 2
சருக்கத்தின் 1
சருக்கம் 1
சருக்கரை 1
சருப்பதோபத்திரங்கள் 1
சருமம் 2
சருவரி 1
சரேலென்றிட்டல் 1
சரை 1
சரோசம் 1
சரோருகம் 1
சல்லகம் 1
சல்லகி 1
சல்லரி 1
சல்லாபம் 1
சல்லி 1
சல்லிய 1
சல்லியம் 1
சலசம் 1
சலசமே 1
சலசரம் 1
சலசலோசனன் 1
சலசை 1
சலஞ்சலங்கள் 1
சலஞ்சலம் 3
சலதரம் 1
சலதாரைக்கும் 1
சலதி 1
சலநிதி 1
சலபம் 1
சலம் 4
சலமே 1
சலலம் 1
சலனம் 1
சலனன் 1
சலாகை 5
சலாகையே 1
சலாங்குதானே 1
சலிதியே 1
சலியாது 1
சலிலம் 1
சலேயம் 1
சவ்வியசாசி 1
சவட்டல் 1
சவம் 1
சவரர் 1
சவரி 3
சவளமும் 1
சவனன் 1
சவி 1
சவிதா 1
சவுரியம் 1
சவுரியே 1
சவை 1
சவைமகள் 1
சவையே 1
சற்சலம் 1
சற்று 1
சற்றும் 2
சற்றெனும் 1
சன்மம் 1
சன்மினி 1
சனபதங்கள் 1
சனம் 1
சனலோகம்மே 1
சனனம் 2
சனி 5
சனிப்பு 1
சனியின் 1
சனியினோடு 1
சனியும் 1
சனியே 1
சக்கர (1)
விரவிய மழுப்படை பேர் மேவு சக்கர பேர் நேமி – 7.செயற்கைவடிவ:7 2/2
சக்கரத்தின் (1)
குற்றம்இல் சக்கரத்தின் கூறு எழு கூற்றிருக்கை – 12.பல்பொருள்கூட்டம்:12 26/2
சக்கரம் (5)
குரவையே சக்கரம் கார்கோள் வேலாவலயம் முந்நீர் – 5.இடப்பெயர்:5 16/3
வல்லை சக்கரம் ஈரெட்டும் வட்டம் என்றிட்ட நாமம் – 8.பண்பு:8 2/4
சக்கரம் பெருமை ஓர் புள் தரணியே பிறப்பு வட்டம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 13/1
நேமி சக்கரம் பார் வட்டம் நேமி புள் கடல் ஐம்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 142/3
ஒளி வட்டம்தான் கண்ணாடி சக்கரம் இருபேர் ஓதும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 260/3
சக்கரமே (1)
முடி குடை கவரி தோட்டி முரசு சக்கரமே நால்வாய் – 12.பல்பொருள்கூட்டம்:12 122/1
சக்கரவாகப்புள் (1)
வெம்பிய நேமிப்புள்ளு விரும்பு சக்கரவாகப்புள்
கொம்பிய கோகம் யானைக்குருகு என்று கூறலாமே – 3.விலங்கின்பெயர்:3 53/3,4
சக்கிரபாணி (1)
குமரி மா மகிடற்செற்றாள் கொற்றவை சக்கிரபாணி
விமலை வண் கலையானத்தி விசையை நாரணியே விந்தை – 1.தேவப்பெயர்:1 48/3,4
சக்கிரன் (1)
போகி வாசவனே வேந்தன் புரந்தரன் புலவன் சக்கிரன் – 1.தேவப்பெயர்:1 27/4
சக்கிரி (5)
நரபதி பொருநன் சக்கிரி நகை முடி நிருபனோடு – 2.மக்கள்பெயர்:2 12/2
கும்பகாரன் குலாலன் குறித்த வேட்கோவன் சக்கிரி
நம்பும் மட்பகைவன் ஐந்தும் நாட்டிய குயவன் நாமம் – 2.மக்கள்பெயர்:2 27/3,4
சக்கிரி நந்தி செக்கான்தன் பெயர் ஆகும் என்ப – 2.மக்கள்பெயர்:2 35/1
உரகம் பன்னகமே நாகம் உற்ற மாசுணமே சக்கிரி
பரவிய புயங்கம் பாந்தள் அங்கதம் பணி பாம்பின் பேர் – 3.விலங்கின்பெயர்:3 47/2,3
சக்கிரி குயவன் செக்கான் தராபதி நெடுமால் பாம்பு – 11.ஒருசொல்பல்பொருள்:11 9/4
சக்கு (1)
நயனம் நேத்திரமே அக்கம் நாட்டம் கோ நோக்கம் சக்கு
வியனுறும் பார்வை தாரை விலோசனம் விழியே அக்கி – 2.மக்கள்பெயர்:2 96/1,2
சகடமும் (1)
தூண்டிய உருளினோடு சகடமும் சொல்லும் பண்டி – 7.செயற்கைவடிவ:7 46/3
சகடு (2)
பிரமன்நாள் சகடு பண்டி பேசிய சதியே வையம் – 1.தேவப்பெயர்:1 76/3
தாண்டிய சகடு வையம் சாகாடே ஒழுகை சாடு – 7.செயற்கைவடிவ:7 46/2
சகண்டை (1)
வாரியின் அதிர் சகண்டை வாச்சிய பொது ஈரெண் பேர் – 7.செயற்கைவடிவ:7 43/4
சகத்தோடு (1)
அவனி காசினி சகத்தோடு அகலிடம் அகிலம் பாரி – 5.இடப்பெயர்:5 7/1
சகரம் (1)
ஆரும் சகரம் கல்லோலம் அறல் தரங்கம் திரை பேர் – 5.இடப்பெயர்:5 18/2
சகரனும் (1)
தக்க துந்துமாரிதானும் சகரனும் நளனும்தாம் முன் – 2.மக்கள்பெயர்:2 23/2
சகலன் (1)
மாதுலன் அம்மான் மாமன் சகலன் ஓர்குடியில்கொண்டோன் – 2.மக்கள்பெயர்:2 77/2
சகாயமே (1)
தரு பெருந்துணையே துப்பு சகாயமே இணையமும் பேர் ஆம் – 8.பண்பு:8 43/2
சகாயன் (1)
எரி சுசி சிகியே ஆரல் இயங்கு காற்றின் சகாயன்
கருநெறி கனலியே அங்காரகன் சித்திரபானு – 1.தேவப்பெயர்:1 57/3,4
சகித்திடல் (1)
புகழ்பெறு கமித்தல் நோன்றல் சகித்திடல் பொறை முப்பேரே – 8.பண்பு:8 38/4
சகிதனோடு (1)
பீதனே சகிதனோடு பீருவும் அச்சம்உள்ளோன் – 2.மக்கள்பெயர்:2 44/3
சகியே (1)
சிலதியே சகியே பாங்கி சேடியே இகுளை தோழி – 2.மக்கள்பெயர்:2 42/3
சகுடம் (1)
சொல்லிய சகுடம் சேம்பாம் சூழ்ந்த நாளிகமே வள்ளை – 4.மரப்பெயர்:4 32/3
சகுந்தம் (2)
சகுந்தம் பத்திரி பதங்கம் தாழ் பிணிமுகத்தினோடு – 3.விலங்கின்பெயர்:3 68/2
சகுந்தம் புட்பொதுவே கங்கம் சடை என்ப வேணி வேர் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 12/1
சகுந்தமும் (1)
கரும் சிறை உவணம் ஐந்தும் கமுகு என்ப சகுந்தமும் பேர் – 3.விலங்கின்பெயர்:3 54/2
சகுனம் (1)
மூலமே சகுனம் கந்தம் மூலகம் கிழங்கின் நாமம் – 4.மரப்பெயர்:4 45/1
சகுனமே (1)
சகுனமே கிழங்கு புள்ளின் சாதியும் நிமித்தமும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 12/4
சகுனி (1)
சகுனி புள் நிமித்தம்பார்ப்போன் சமம் என்பது அமர் ஒப்பு ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 12/3
சகோடயாழ் (1)
தளர்வறு பேரியாழே சகோடயாழ் மகரயாழே – 10.ஒலிப்பெயர்:10 35/1
சகோரம் (1)
சாரமா நிலாமுகி பேர் சகோரம் செம்போத்து குக்கில் – 3.விலங்கின்பெயர்:3 55/4
சங்க (1)
சங்க நீள் நிதியத்தோடு தாமரை நிதியம்தானே – 6.பல்பொருள்:6 8/1
சங்கம் (7)
தலைமை ஆம் கவிஞர் சங்கம் சாரதி சூரி சாடு – 2.மக்கள்பெயர்:2 8/2
சவை சமவாயம் சங்கம் சமுதாயம் சமூகம் கோட்டி – 2.மக்கள்பெயர்:2 11/1
பரடு என்ப கரட்டின் நாமம் பற்றிய கணைக்கால் சங்கம்
தரு முழந்தாள் முழந்து சானுவும் அதன் பேர்தானே – 2.மக்கள்பெயர்:2 87/3,4
தொழுதியே குவவு தோடு தொகை சமுதாயம் சங்கம்
தழுவிய குழுவே கோட்டி சமவாயம் நிகாயம் குப்பை – 8.பண்பு:8 4/1,2
மருவிய பயினி சங்கம் மற்றிவை இரண்டும் கூடல் – 8.பண்பு:8 9/3
திரு மிகு நிகற்பம் ஆகும் நிகற்பம் ஈரைந்து சங்கம்
தரம் உள சங்கம் பத்து சமுத்திரம் என்றே சாற்றும் – 12.பல்பொருள்கூட்டம்:12 153/3,4
தரம் உள சங்கம் பத்து சமுத்திரம் என்றே சாற்றும் – 12.பல்பொருள்கூட்டம்:12 153/4
சங்கமே (1)
சங்கமே கணைக்கால் ஓர் எண் சபை சங்கு புலவர் நெற்றி – 11.ஒருசொல்பல்பொருள்:11 22/1
சங்கரன் (3)
சங்கரன் இறையோன் சம்பு சதாசிவன் பேயொடுஆடி – 1.தேவப்பெயர்:1 14/1
தாணுவே சைலம் குற்றி சங்கரன் நிலை தூண் ஐம்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 87/3
சம்புவே இரவி நாவல் சங்கரன் அயன் மால் ஓரி – 11.ஒருசொல்பல்பொருள்:11 145/1
சங்கறுப்போர் (1)
மெல்லிய சங்கறுப்போர் சூனர் ஊன்விற்போர் என்ப – 2.மக்கள்பெயர்:2 33/3
சங்கன் (1)
மன்னு வாசுகி அனந்தன் மருவிய தக்கன் சங்கன்
பன்னிய குளிகனோடு பதுமன் மாபதுமன் மற்றை – 12.பல்பொருள்கூட்டம்:12 80/1,2
சங்கனனம் (1)
சிரையே சங்கனனம் நாடி திருந்திய நரம்பு முப்பேர் – 2.மக்கள்பெயர்:2 102/1
சங்காரம் (1)
பொழியும் ஆவர்த்தம் எங்கும் போர்த்த புட்கலம் சங்காரம்
கழியும் ஆசவனமே நீர்க்காரி ஏர் உதி சொற்காரி – 12.பல்பொருள்கூட்டம்:12 77/1,2
சங்கிராமம் (1)
பொருதல் சங்கிராமம் தெவ்வு பூசல் ஆயோதனம் போர் – 9.செயல்:9 46/4
சங்கிலி (1)
தைத்திடும் தொடர் துவக்கே இடங்கணி சங்கிலி பேர் – 7.செயற்கைவடிவ:7 15/1
சங்கிலியின் (1)
மருவு சங்கிலியே என்ப வயிர சங்கிலியின் நாமம் – 7.செயற்கைவடிவ:7 29/3
சங்கிலியே (1)
மருவு சங்கிலியே என்ப வயிர சங்கிலியின் நாமம் – 7.செயற்கைவடிவ:7 29/3
சங்கீரணம் (1)
துலைபெறுகின்ற சங்கீரணம் ஐந்தும் துழாவலின் பேர் – 9.செயல்:9 66/4
சங்கு (22)
ஆனுடன் எருமை பன்றி ஆய மயிர் கவரி சங்கு
மானொடு மரை புல்வாயும் மாறுகொள் சுறவும் ஏறு ஆம் – 3.விலங்கின்பெயர்:3 33/1,2
இலங்கிய வாரணம் வண்டு இடம்புரி வெள்ளை சங்கு ஆம் – 3.விலங்கின்பெயர்:3 72/2
ஒப்பில் சங்கு ஆயிரம் சூழ் உறு வலம்புரி என்று ஓதும் – 3.விலங்கின்பெயர்:3 73/2
சரி தொடி குருகு வண்டு சங்கு சூடகமே கன்று – 7.செயற்கைவடிவ:7 24/2
அக்கு என்பு விடை முரிப்பும் அணி சங்கு மணியும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 18/1
சங்கமே கணைக்கால் ஓர் எண் சபை சங்கு புலவர் நெற்றி – 11.ஒருசொல்பல்பொருள்:11 22/1
நாட்டம் கண் ஓர் பண் வாள் ஆம் நாகு சங்கு இளமை நத்தை – 11.ஒருசொல்பல்பொருள்:11 58/1
கோடு சங்கு ஊதுகொம்பு மரக்கொம்பு விலங்கின் கொம்பு – 11.ஒருசொல்பல்பொருள்:11 64/1
வண்டு என்ப சங்கு குற்றம் வளை அளி வாளி ஐம்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 82/4
பணிலமே சலஞ்சலம் சங்கு இருபெயர் பகரலாமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 86/2
நந்து என்ப நத்தை சங்கு ஆம் நாறுதல் மணம் உண்டாதல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 131/2
கம்புளே சங்கு சம்பங்கோழி என்று இருபேர் காட்டும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 145/3
வாரணம் கவசம் கோழி தடை சங்கு வாரி கைம்மா – 11.ஒருசொல்பல்பொருள்:11 187/3
வலம்புரி சங்கு நந்தியாவர்த்தம் ஓர் மரம் முப்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 218/1
வெள்ளையே முசலி சங்கு வெளிறு வெள்ளாடு வெண்பா – 11.ஒருசொல்பல்பொருள்:11 265/2
மனவு நல் மணி சங்கு அக்கு ஆம் வரை மலை இறை வேய் மட்டு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 293/1
இரைத்து எழு சங்கு ஓர்க்கோலை இ ஐந்தும் என்னலாமே – 12.பல்பொருள்கூட்டம்:12 47/4
தேர்தரு சங்கு சங்கு மூன்றதே அநீகம் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 117/3
தேர்தரு சங்கு சங்கு மூன்றதே அநீகம் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 117/3
கொடி மதில் தோரணம் நீர்க்குடம் மலர் மாலை சங்கு
கடலொடு மகரம் ஆமை கயல் இணை அரிமா தீபம் – 12.பல்பொருள்கூட்டம்:12 122/2,3
வரி சிலை ஆழி சங்கு வாள் கதை படை ஐந்து ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 142/2
பாலொடு சங்கு போலும் பதத்து உகிர் விதத்தின் சூழ்ந்து – 12.பல்பொருள்கூட்டம்:12 149/2
சங்கை (1)
அறைதரு சந்தேக பேர் அயிர்ப்பு ஐயம் கடுத்தல் சங்கை
கறைஇல் ஓர்தலைக்காம பேர் கைக்கிளை ஆகும் என்ப – 8.பண்பு:8 70/3,4
சசம் (1)
தரித்து எழும் உடும்பின் நாமம் சசம் முயல் என்னலாமே – 3.விலங்கின்பெயர்:3 29/4
சசி (4)
பொருஇல் இந்திராணி செய்ய புலோமசை சசி பேரின்பம் – 1.தேவப்பெயர்:1 45/1
கருப்பூரம் பளிதத்தோடு கனசாரம் சசி முப்பேரே – 6.பல்பொருள்:6 13/2
தூய்து பாவனமே சுத்தம் சசி பவித்திரம் துப்பும் பேர் – 8.பண்பு:8 31/4
சசி என்ப கர்ப்பூரம் சந்திரன் அயிராணி முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 34/4
சசிமணாளன் (1)
புருகூதன் சசிமணாளன் புரோகிதன் கெளசிகன்னே – 1.தேவப்பெயர்:1 28/2
சசியே (1)
அலவனே சசியே திங்கள் அம்புலி நிசாகரன் வான் – 1.தேவப்பெயர்:1 66/3
சஞ்சரிகமே (1)
அரி அளி ஞிமிறு மந்தி அறுபதம் சிலீமுகம் சஞ்சரிகமே
சரகமே சஞ்சாளிகம் சுரும்பு கீடம் – 3.விலங்கின்பெயர்:3 64/1,2
சஞ்சலையே (1)
கடிய சஞ்சலையே மின்னல் கனருசி மின்னின் ஏழ் பேர் – 1.தேவப்பெயர்:1 100/4
சஞ்சாளிகம் (1)
சரகமே சஞ்சாளிகம் சுரும்பு கீடம் – 3.விலங்கின்பெயர்:3 64/2
சட்டகம் (2)
வடிவமோடு உருவம் மேனி சட்டகம் வடிவின் பேர் ஆம் – 2.மக்கள்பெயர்:2 86/1
சட்டகம் பாயல் பள்ளி சயனமே உறையுள் பாழி – 5.இடப்பெயர்:5 58/1
சட்டமே (1)
சட்டமே கிடுகு ஆம் என்ப சாற்றிய கம்பம் தம்பம் – 7.செயற்கைவடிவ:7 56/1
சட்டி (1)
ஒடுங்கிய குடுவை குண்டம் ஒளி பெறு விசளை சட்டி
அடங்கு சுத்திகையினோடு சராவமே அகலின் பேர்தான் – 7.செயற்கைவடிவ:7 67/2,3
சட்டுவம் (1)
சட்டுவம் சிலகம் என்ப தவ்வியும் தருவியும் பேர் – 7.செயற்கைவடிவ:7 32/4
சட்டை (4)
விஞ்சு கஞ்சுகமே மெய்ப்பை மிளிரும் வாரணமே சட்டை
கஞ்சிகை அவிடியோடு காண்டமே எழினி கண்டம் – 7.செயற்கைவடிவ:7 73/2,3
ஆதன் ஆர் உயிர் ஓர்வுஇல்லான் அங்கி என்பது தீ சட்டை
போதகம் யானைக்கன்று போற்றிய இளமைக்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 97/1,2
வேலி ஊர் மதில் காவல் பேர் மெத்தை மெல்லணையே சட்டை
தோல் இபம் வனப்பு வார்த்தை துருத்தி தோற்பலகை ஐம்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 212/3,4
ஆவரணம்தான் சட்டை தடை மறைப்பு அரணம் ஆடை – 11.ஒருசொல்பல்பொருள்:11 246/1
சட்பம் (1)
பசையுறு பதமே தூர்வை பச்சறுகு இளம்புல் சட்பம்
நிசி அரிசனமே பீதம் நிகரில் காஞ்சனியே மஞ்சள் – 4.மரப்பெயர்:4 43/2,3
சடகம் (1)
வட்டிலே சடகம் கோரம் வள்ளம் ஆம் சிறுவட்டில் பேர் – 7.செயற்கைவடிவ:7 32/2
சடகமே (1)
குலிங்கமே சடகமே ஊர்க்குருவி ஆம் புலிங்கமும் பேர் – 3.விலங்கின்பெயர்:3 59/1
சடம் (4)
கடுமை உக்கிரம் உறைப்பு கலாம் சடம் வஞ்சம் பூதி – 8.பண்பு:8 60/4
சாதனை மாயம் வஞ்சம் சடம் பிசி படிறு பொய் பேர் – 10.ஒலிப்பெயர்:10 6/4
தாது பொன் முதலாம் ஏழும் சடம் உறு தாது ஓரேழும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 115/1
சயம் வெற்றி சருக்கரை பேர் சடம் உடல் வஞ்சம் பொய் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 153/2
சடமும் (1)
அறிந்திடா பொருள் அசித்தோடு அசேதனம் சடமும் ஆகும் – 8.பண்பு:8 50/2
சடமொடு (1)
தாபரம் மலைபோல்நிற்றல் சடமொடு தருவும் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 134/1
சடலமே (1)
சடலமே மூர்த்தம் மெய்யே தாவரம் தனு ஆதாரம் – 2.மக்கள்பெயர்:2 85/2
சடாரி (1)
அரணம் சாலிகை சடாரி ஆசு கந்தளமே கண்டம் – 7.செயற்கைவடிவ:7 17/3
சடிதி (1)
சடிதி சீக்கிரமே ஈண்டே விரைவின் பேர் விதுப்பும் சாற்றும் – 9.செயல்:9 39/4
சடிதியும் (1)
ஈண்டு என்பது இவ்விடத்தோடு இப்படி சடிதியும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 92/4
சடிலத்தோடு (1)
துறுமலே சடிலத்தோடு துன்னலே கஞறல் வீங்கல் – 8.பண்பு:8 14/3
சடிலம் (2)
சடிலம் என்று ஐந்து பேரும் சடை என அடைவே சாற்றும் – 2.மக்கள்பெயர்:2 102/2
குரகதம் கோணம் கொக்கு கொய்யுளை சடிலம் கோடை – 3.விலங்கின்பெயர்:3 10/4
சடிலமே (1)
சடிலமே நெருங்கலோடு சடை குதிரையும் முப்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 70/2
சடுதியில் (1)
தஞ்சம் ஆம் படாம் படங்கள் சடுதியில் இடுதிரை பேர் – 7.செயற்கைவடிவ:7 73/4
சடை (6)
பாரிய சடை முடித்த படிவர் தாபதரே என்ப – 2.மக்கள்பெயர்:2 4/3
சடிலம் என்று ஐந்து பேரும் சடை என அடைவே சாற்றும் – 2.மக்கள்பெயர்:2 102/2
சகுந்தம் புட்பொதுவே கங்கம் சடை என்ப வேணி வேர் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 12/1
கிடை சடை உவமை நெட்டி கீதமே இசையும் வண்டும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 67/2
சடிலமே நெருங்கலோடு சடை குதிரையும் முப்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 70/2
வேணியே சடை விசும்பு ஆம் வியாளமே புலியும் பாம்பும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 87/4
சடைச்சியும் (1)
தள்ளிய நாரம் பாசி சைவலம் சடைச்சியும் பேர் – 4.மரப்பெயர்:4 63/3
சடைமுடி (1)
சந்திரசேகரன் ஆனந்தன் சடைமுடி அனந்தன் ஆதி – 1.தேவப்பெயர்:1 16/2
சடையோன் (1)
முக்கணன் சடையோன் யானை முகவனுக்கு இளையோன் வில்லி – 1.தேவப்பெயர்:1 30/2
சண்டம் (2)
கொடுமையின் பேரே சண்டம் கோடணை கடினம் கோரம் – 8.பண்பு:8 60/3
ஐயெனலொடு பொள்ளென்றல் ஆன குத்திரமே சண்டம்
தொய்தென்றல் கதுமென்றிட்டல் நொடியினில் பொருக்கென்றிட்டல் – 9.செயல்:9 40/1,2
சண்டன் (4)
சமன் செங்கோல்கடவுள் கூற்று தருமன் அந்தகனே சண்டன்
நமன் வைவச்சுதனே மற்றை நடுவனே தென்றிசைக்கோன் – 1.தேவப்பெயர்:1 38/1,2
தரணி செங்கதிரோன் சண்டன் தபனனே ஒளியே சான்றோன் – 1.தேவப்பெயர்:1 63/4
தந்த பெண்டகனே பேடி நபுஞ்சகள் அலியே சண்டன் – 2.மக்கள்பெயர்:2 43/4
சண்டன் கூற்று அலி வெய்யோன் ஆம் தாள் கதவு உறு தாள் பாதம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 93/3
சண்டனோடு (1)
தருமராசன்தான் புத்தன் சண்டனோடு அருகன்தான் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 193/3
சண்டாளர் (1)
புலைஞரே இழிஞர் ஏழ்பேர் பொருந்து சண்டாளர் நாமம் – 2.மக்கள்பெயர்:2 34/2
சண்டிகையே (2)
சூரி மாலினி எண்தோளி சூலி சண்டிகையே தேவி – 1.தேவப்பெயர்:1 46/1
சூலி சண்டிகையே கன்னி சுந்தரி துர்க்கை நாமம் – 1.தேவப்பெயர்:1 49/4
சண்பக (2)
கன்னிகாரமும் ஆம் என்ப சம்பகம் சண்பக பேர் – 4.மரப்பெயர்:4 4/2
சாதியே பிரம்பு கள் ஓர் தரு சிறு சண்பக பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 102/1
சண்பகம் (1)
பாட மா பார்க்க வார் சண்பகம் நிழல்பட தளிர்க்கும் – 12.பல்பொருள்கூட்டம்:12 110/4
சண்முகன்தானும் (1)
தாரகாரி என்ப காளி சண்முகன்தானும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 204/4
சத்தமே (2)
சதம் இலை இறகு நூறு சத்தமே ஓசை ஏழ் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 112/1
சத்தமே வத்துவோடு சதுரங்கம் செய்யுள் எட்டும் – 12.பல்பொருள்கூட்டம்:12 102/2
சத்தி (10)
உரை கெழு சத்தி நாரி உமை பெயர் மூவைந்து ஆமே – 1.தேவப்பெயர்:1 40/4
அயில் சத்தி எஃகம் ஞாங்கர் உடம்பிடி ஐந்தும் வேல் ஆம் – 7.செயற்கைவடிவ:7 7/1
கழுமுள் மூவிலைவேல் காளம் கழுவொடு சத்தி சூலம் – 7.செயற்கைவடிவ:7 8/2
தண்டு சேர் கவிகை ஆதபத்திரம் சத்தி சத்திரம் – 7.செயற்கைவடிவ:7 37/4
துவசமே சத்தி வானி தோகை கேதனம் பதாகை – 7.செயற்கைவடிவ:7 74/2
விம்மியே உமிழ்தல் கான்றல் மேவும் உற்காரம் சத்தி
தும்மலே சுவாசம் மூச்சு ஆம் கொட்டாவியே ஆவித்தல் – 9.செயல்:9 67/1,2
அகடு என்ப நடுவே குக்கி அருள் என்ப கருணை சத்தி
மகரந்தம் கள்ளும் தேனும் மலர் தாதும் வழங்கும் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 11/3,4
மதம் இப மதம் செருக்கு ஆம் மாயையே மாயம் சத்தி – 11.ஒருசொல்பல்பொருள்:11 122/4
ஆனியம் பொழுது நாள் ஆம் அனந்தை ஓர் சத்தி பூமி – 11.ஒருசொல்பல்பொருள்:11 296/4
மன்னும் நூல் மறை பினாக வார் சிலை சத்தி ஆழி – 12.பல்பொருள்கூட்டம்:12 147/3
சத்திக்கொடி (1)
தந்த சத்திக்கொடி பேர் தாடிமஞ்சம் தானாமே – 4.மரப்பெயர்:4 25/4
சத்தியம் (3)
சாதம் வாய் வாய்மை ஆணை சத்தியம் திடம் வேளாண்மை – 10.ஒலிப்பெயர்:10 6/1
தழுவிய பிரமாணம் சூள் சத்தியம் விரதமும் பேர் – 10.ஒலிப்பெயர்:10 10/2
சத்தியம் சபதம் மெய் ஆம் தபுதலே சாவும் கேடும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 108/4
சத்தியலோகம் (1)
தவலோகம் அதனினோடு சத்தியலோகம் இன்ன – 12.பல்பொருள்கூட்டம்:12 72/3
சத்தியாம் (1)
சத்தியாம் துணி சிதார் ஆம் சாற்றிய சிதவலும் பேர் – 7.செயற்கைவடிவ:7 75/2
சத்தியே (1)
சத்தியே உமை வேல் கான்றல் குடை வலி துவசம் தானாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 117/3
சத்தியோசாதம் (1)
தலைவன் ஐம்முகங்கள் ஆவ சத்தியோசாதம் வாமம் – 12.பல்பொருள்கூட்டம்:12 44/1
சத்திரம் (4)
சத்திரம் என்ப செங்கை தலம் விடா படையின் நாமம் – 7.செயற்கைவடிவ:7 15/4
தண்டு சேர் கவிகை ஆதபத்திரம் சத்தி சத்திரம் – 7.செயற்கைவடிவ:7 37/4
மடம் அறியாமை சத்திரம் மன்னிய முனிவாச பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 53/4
சத்திரம் குடையே அன்னசாலை கைவிடாவேல் வேள்வி – 11.ஒருசொல்பல்பொருள்:11 110/4
சத்துவம் (1)
தானமே மதமே தோற்றம் சத்துவம் தாவே ஆற்றல் – 8.பண்பு:8 29/1
சதக்கிரது (1)
அரி சதக்கிரது நீண்ட ஆயிரங்கண்ணன் இந்திரன் – 1.தேவப்பெயர்:1 28/4
சதகோடி (1)
சயம் உறும் அசனி என்றும் சதகோடி என்றும் சாற்றும் – 7.செயற்கைவடிவ:7 7/3
சதங்கை (1)
அரவமே சிலம்பின் நாமம் ஆம் சிறுமணி சதங்கை – 7.செயற்கைவடிவ:7 25/4
சதபத்திரி (1)
இண்டை அம்புயம் சரோசம் எழில் சதபத்திரி சூழ்ந்து – 4.மரப்பெயர்:4 58/3
சதம் (3)
பறை சதம் தூவி தோகை பத்திரம் குரலே கூழை – 3.விலங்கின்பெயர்:3 69/2
நொடிதரின் சதம் என்று ஆகும் ஆயிரம் நூற்றுப்பத்தே – 8.பண்பு:8 81/4
சதம் இலை இறகு நூறு சத்தமே ஓசை ஏழ் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 112/1
சதயத்தோடு (1)
போர் அமர் சதயத்தோடு புகலும் நெல் முதலாம் சும்மை – 11.ஒருசொல்பல்பொருள்:11 188/3
சதயநாளும் (1)
சுண்டனே சதயநாளும் சூறனும் வேறு காட்டும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 81/2
சதயம் (2)
வருணன்நாள் சதயம் ஐந்தும் வகுத்த பேர் தொகுத்ததாமே – 1.தேவப்பெயர்:1 85/4
குன்று வேதண்டம் ஆகும் குறைவொடு சதயம் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 300/1
சதனம் (2)
சிறகொடு சதனம் வாசம் சிறை பிஞ்சம் கூரல் பக்கம் – 3.விலங்கின்பெயர்:3 69/1
தலம் அடை தகடு பன்னம் சதனம் பத்திரம் பலாசம் – 4.மரப்பெயர்:4 46/2
சதா (1)
போதமே மதலை யானம் புணை சதா நெளவே நாவாய் – 7.செயற்கைவடிவ:7 51/2
சதாகதி (1)
ஊதை வங்கூழ் சிறந்த ஒலி சதாகதி உயிர்ப்பு – 1.தேவப்பெயர்:1 55/3
சதாசிவன் (1)
சங்கரன் இறையோன் சம்பு சதாசிவன் பேயொடுஆடி – 1.தேவப்பெயர்:1 14/1
சதாபலம் (1)
சம்பீரம் முருகனோடு சதாபலம் எலுமிச்சை பேர் – 4.மரப்பெயர்:4 17/3
சதி (1)
சதி உரோகிணி கற்பாட்டி வஞ்சனை தாளவொத்து – 11.ஒருசொல்பல்பொருள்:11 100/1
சதியே (2)
பிரமன்நாள் சகடு பண்டி பேசிய சதியே வையம் – 1.தேவப்பெயர்:1 76/3
கிட்டிய தாளவொற்று கிளர்ந்த பேர் சதியே சீர் என்று – 9.செயல்:9 54/3
சதுக்கம் (1)
தக்க சந்து ஆம் சதுக்கம் தரும் சிருங்காடகம்தான் – 5.இடப்பெயர்:5 48/1
சதுக்கமும் (2)
ஒக்கும் நாற்சந்தி ஆகும் ஓதிய சதுக்கமும் பேர் – 5.இடப்பெயர்:5 48/2
சந்தியே அந்தி மூங்கில் சதுக்கமும் இசைப்பும் அ பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 126/2
சதுர்த்தம் (1)
தைத்த கோமூத்திரி கூட சதுர்த்தம் என்று இசைத்த பாட்டு – 12.பல்பொருள்கூட்டம்:12 27/4
சதுர்த்தர் (1)
உண்மை சால் சதுர்த்தர் மாறா உழவர் மேழியர் வேளாளர் – 2.மக்கள்பெயர்:2 26/2
சதுர்த்தலும் (1)
கொட்டல் அப்பல் சாத்துதல் சதுர்த்தலும் பேர் – 6.பல்பொருள்:6 15/2
சதுர்முகன் (1)
தருமராசன் யுகாதி சதுர்முகன் சாதரூபி – 1.தேவப்பெயர்:1 13/2
சதுரக்கள்ளி (2)
வச்சிராங்கம் கண்டீர்வம் வச்சிரம் சதுரக்கள்ளி – 4.மரப்பெயர்:4 31/4
வச்சிரம் சதுரக்கள்ளி வைரமே குலிசம் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 36/1
சதுரங்கம் (1)
சத்தமே வத்துவோடு சதுரங்கம் செய்யுள் எட்டும் – 12.பல்பொருள்கூட்டம்:12 102/2
சதுரர் (1)
கடி நகர் பதி வாழ்கின்ற சதுரர் காமுகர் என்றும் பேர் – 2.மக்கள்பெயர்:2 45/3
சந்ததி (1)
சந்ததி மதலை சூனு தனயன் காதலனே மெய்யன் – 2.மக்கள்பெயர்:2 80/1
சந்தப்பாட்டு (1)
உற்றது சந்தப்பாட்டு ஆம் அதின் மிகல் உவந்த நாமம் – 10.ஒலிப்பெயர்:10 30/3
சந்தம் (5)
சந்தம் காரிகை கவின் பூ தளிமமே வாமம் காமர் – 8.பண்பு:8 25/2
வரி புகர் சாயல் சந்தம் மாமை கேழ் பசப்பு வண்ணம் – 8.பண்பு:8 26/1
மருவிய வண்ணம் சந்தம் வடிவின் பேர் செண்ணம் ஆமே – 8.பண்பு:8 27/4
வண்ணம் ஏர் சந்தம் பண்பு ஆம் மறை இராசியமே வேதம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 84/2
தனம் முலை பொன் ஆன்கன்று சந்தம் முத்தனம் ஐம்பேராம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 301/1
சந்தமே (1)
சந்தமே நிறம் வனப்பு சாற்றிய கவிதை சாந்தம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 125/2
சந்தன் (1)
வக்கிரன் கன்னன் சந்தன் இடைவள்ளல் வகுத்தவாறே – 2.மக்கள்பெயர்:2 23/4
சந்தன (1)
வந்து ஏறு படீரம் பூசு மலயசம் சந்தன பேர் – 4.மரப்பெயர்:4 2/4
சந்தனம் (3)
சந்தானம் வேண்டிற்றெல்லாம் தரும் அரி சந்தனம் பூ – 4.மரப்பெயர்:4 2/1
சந்தனம் அகிலினோடு தகரம் குங்குமமே கோட்டம் – 12.பல்பொருள்கூட்டம்:12 37/1
உந்து சந்தனம் கர்ப்பூரம் உடன் எரிகாசு செந்தேன் – 12.பல்பொருள்கூட்டம்:12 37/3
சந்தனமே (1)
ஆரமே பதக்கம் முத்தம் ஆத்தி சந்தனமே மாலை – 11.ஒருசொல்பல்பொருள்:11 170/1
சந்தனுமுன் (1)
தரு தெய்வ விரதன் கங்கை தனயன் சந்தனுமுன் பெற்றோன் – 2.மக்கள்பெயர்:2 13/1
சந்தாபத்தோடு (1)
வசைஇல் சந்தாபத்தோடு வசீகரணம் கணை பேர் – 12.பல்பொருள்கூட்டம்:12 50/3
சந்தாபம் (1)
சுறுக்கென சுடல் சந்தாபம் தூபிதம் இரு பேர் சொல்லும் – 9.செயல்:9 60/1
சந்தான (1)
புல்லிய செய்வதானே சந்தான கரணி போலும் – 4.மரப்பெயர்:4 64/3
சந்தானம் (1)
சந்தானம் வேண்டிற்றெல்லாம் தரும் அரி சந்தனம் பூ – 4.மரப்பெயர்:4 2/1
சந்தி (1)
இலகிய மாலை சாயம் சந்தி ஆம் யாமம் சாமம் – 1.தேவப்பெயர்:1 92/3
சந்திமானோடு (1)
அக்குரன் சந்திமானோடு அந்திமான் சிசுபாலன்னே – 2.மக்கள்பெயர்:2 23/3
சந்தியே (1)
சந்தியே அந்தி மூங்கில் சதுக்கமும் இசைப்பும் அ பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 126/2
சந்திர (1)
சந்து ஆரம் சாந்து சாந்தம் சந்திர திலகத்தோடு – 4.மரப்பெயர்:4 2/3
சந்திரகம் (1)
சரணமே சிகண்டம் கூந்தல் சந்திரகம் கலாபம் கூழை – 3.விலங்கின்பெயர்:3 51/1
சந்திரகாந்தம் (1)
சந்திரகிரணம் நீர் கால் சலாகையே சந்திரகாந்தம்
வந்த சூரியகாந்தம்தான் மற்று அதன் ஒளி தீக்காலும் – 6.பல்பொருள்:6 11/2,3
சந்திரகிரணம் (1)
சந்திரகிரணம் நீர் கால் சலாகையே சந்திரகாந்தம் – 6.பல்பொருள்:6 11/2
சந்திரசேகரன் (1)
சந்திரசேகரன் ஆனந்தன் சடைமுடி அனந்தன் ஆதி – 1.தேவப்பெயர்:1 16/2
சந்திரம் (1)
பொருள் உரை சந்திரம் சாம்பூனதம் பூரி ஈழம் – 6.பல்பொருள்:6 3/2
சந்திரன் (2)
புதிய சந்திரன் மூவேழும் எட்டுமே புகன்ற நாமம் – 1.தேவப்பெயர்:1 67/4
சசி என்ப கர்ப்பூரம் சந்திரன் அயிராணி முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 34/4
சந்திரிகை (1)
நிலவு சந்திரிகை வெய்யில் நிகழ்ந்த ஆதபமே என்றூழ் – 1.தேவப்பெயர்:1 92/2
சந்து (4)
கடிய மூட்டும் கொளுத்தும் கந்தும் சந்து ஆகும் அன்றே – 2.மக்கள்பெயர்:2 102/4
சந்து ஆரம் சாந்து சாந்தம் சந்திர திலகத்தோடு – 4.மரப்பெயர்:4 2/3
தக்க சந்து ஆம் சதுக்கம் தரும் சிருங்காடகம்தான் – 5.இடப்பெயர்:5 48/1
மாமையே நிறம் வனப்பு ஆம் மலயசம் சந்து அம் தென்றல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 151/4
சந்தேக (1)
அறைதரு சந்தேக பேர் அயிர்ப்பு ஐயம் கடுத்தல் சங்கை – 8.பண்பு:8 70/3
சந்தோவிசிதம் (1)
வீறிய நிருத்தம் சந்தோவிசிதம் சோதிடம் என்று ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 57/2
சந்நத்தன் (1)
அலைவுஇல் சந்நத்தன் என்பது ஆயத்தமானோன் பேரே – 2.மக்கள்பெயர்:2 46/4
சப்பாணி (1)
சாற்று காப்பு செங்கீரை தாலே சப்பாணி முத்தம் – 12.பல்பொருள்கூட்டம்:12 112/1
சபதம் (2)
வழுவிலா சபதம் ஆணை வஞ்சினமொடு வட்டித்தல் – 10.ஒலிப்பெயர்:10 10/1
சத்தியம் சபதம் மெய் ஆம் தபுதலே சாவும் கேடும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 108/4
சபரம் (1)
ஆரலே ஆராலின் பேர் கெண்டைமீன் சபரம் சேல் ஆம் – 3.விலங்கின்பெயர்:3 75/2
சபலம் (1)
உறவியே உறவின் பேராம் நிறைவேறல் சபலம் ஆமே – 8.பண்பு:8 51/4
சபலையோடு (1)
நெடு வித்துத்து தடித்து நீள் சம்பை சபலையோடு
கடிய சஞ்சலையே மின்னல் கனருசி மின்னின் ஏழ் பேர் – 1.தேவப்பெயர்:1 100/3,4
சபித்தல் (1)
சாபமே சபித்தல் வில் ஆம் தளிமமே அழகு மெத்தை – 11.ஒருசொல்பல்பொருள்:11 134/4
சபை (3)
சங்கமே கணைக்கால் ஓர் எண் சபை சங்கு புலவர் நெற்றி – 11.ஒருசொல்பல்பொருள்:11 22/1
அரங்கு போரிடம் வட்டாடும் இடம் சபை மனைவி கற்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 202/4
சாலமே வலை சாலேகம் மராமரம் சபை மதில் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 208/4
சபையும் (2)
மற்றை அம்பலமே மன்றம் பொதி பொது சபையும் ஆகும் – 5.இடப்பெயர்:5 49/2
அரங்கம் ஆற்றிடைக்குறை பேர் ஆடிடம் சபையும் அ பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 202/3
சம்பகம் (1)
கன்னிகாரமும் ஆம் என்ப சம்பகம் சண்பக பேர் – 4.மரப்பெயர்:4 4/2
சம்பங்கோழி (2)
கருதிய கம்புள் சம்பங்கோழி ஆம் கவுஞ்சம் அன்றில் – 3.விலங்கின்பெயர்:3 62/1
கம்புளே சங்கு சம்பங்கோழி என்று இருபேர் காட்டும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 145/3
சம்படம் (1)
சாடி நீவியமே சீரை சம்படம் கலை கலிங்கம் – 7.செயற்கைவடிவ:7 68/2
சம்பம் (1)
வயிரமே குலிசம் சம்பம் வச்சிராயுதத்தின் பேரே – 7.செயற்கைவடிவ:7 7/2
சம்பரம் (2)
பயம் மழை உதகம் தோயம் பயசு சம்பரம் பானீயம் – 1.தேவப்பெயர்:1 62/1
சம்பரம் துரோணம் வெய்ய சரபம் எண்கால்புள் பேராம் – 3.விலங்கின்பெயர்:3 53/2
சம்பராரி (1)
திருமகள்மைந்தன் மாரன் சித்தசன் சம்பராரி
உருஇலி மன்மதன் மீன் உறு கொடி உயர்த்த தோன்றல் – 1.தேவப்பெயர்:1 33/1,2
சம்பளமும் (1)
அம் புவி இலிகுசத்தோடு அருணம் சம்பளமும் நாட்டும் – 4.மரப்பெயர்:4 17/4
சம்பிரதம் (1)
தரித்த சம்பிரதம் என்ப தக்கதாம் சித்தின் பேரே – 9.செயல்:9 58/4
சம்பீரம் (1)
சம்பீரம் முருகனோடு சதாபலம் எலுமிச்சை பேர் – 4.மரப்பெயர்:4 17/3
சம்பு (4)
சங்கரன் இறையோன் சம்பு சதாசிவன் பேயொடுஆடி – 1.தேவப்பெயர்:1 14/1
ஓரி கோமாயு ஊளன் ஒண்டனே இகலன் சம்பு
பூரிமாயன் குரோட்டா சிருகாலன் நரியே போற்றும் – 3.விலங்கின்பெயர்:3 24/1,2
சம்பு நேரேடு நாவல் சாதேவம் குழிநாவல் பேர் – 4.மரப்பெயர்:4 17/1
நக்கனே அருகன் சம்பு நிருவாணி நாட்டும் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 13/4
சம்புவே (1)
சம்புவே இரவி நாவல் சங்கரன் அயன் மால் ஓரி – 11.ஒருசொல்பல்பொருள்:11 145/1
சம்பை (1)
நெடு வித்துத்து தடித்து நீள் சம்பை சபலையோடு – 1.தேவப்பெயர்:1 100/3
சம்மட்டி (4)
கொட்டும் சம்மட்டி கூடம் கோள் கொழு என்று கூறும் – 7.செயற்கைவடிவ:7 50/4
கூடம் இல் மறைவு கொல்லன் சம்மட்டி குவட்டின் உச்சி – 11.ஒருசொல்பல்பொருள்:11 45/2
மத்திகையே சம்மட்டி சுடர் நிலை தண்டு மாலை – 11.ஒருசொல்பல்பொருள்:11 120/3
கோல் என்பது ஈட்டி வாட்கோல் துகிலிகை துலாம் சம்மட்டி
சீல மன்னவன்தன் செங்கோல் திரட்சி யாழ்நரம்போடு அம்பு – 11.ஒருசொல்பல்பொருள்:11 224/1,2
சம்மட்டியே (1)
மருவு சம்மட்டியே கோல் வாய்த்த மத்திகையும் அ பேர் – 7.செயற்கைவடிவ:7 20/4
சம்மானம் (1)
உரைத்திடும் முகமனின் பேர் உபசாரம் நயம் சம்மானம் – 10.ஒலிப்பெயர்:10 11/4
சம்மை (1)
ஆக்கமாம் குறிச்சி குப்பம் அருப்பமே நத்தம் சம்மை – 5.இடப்பெயர்:5 34/4
சம்வாகம் (2)
பூக்கம் சம்வாகம் நொச்சி பூரியம் பாடி பூண்டி – 5.இடப்பெயர்:5 34/2
தட்டறு மலையின் ஊரே சம்வாகம் என்றும் சாற்றும் – 5.இடப்பெயர்:5 38/2
சமங்கையே (1)
சுச்சுவே சுண்டி என்ப சமங்கையே வறட்சுண்டி பேர் – 4.மரப்பெயர்:4 31/3
சமண் (1)
சாரணர் ஒற்றர் என்ப சமண் முனிவர்க்கும் பேர் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 205/4
சமண (1)
தாஇல் செளமியரே யோகர் திகம்பரர் சமண நீத்தோர் – 2.மக்கள்பெயர்:2 3/1
சமணரில் (1)
சாரணர் எண்மர் ஆவார் சமணரில் இருத்தி பெற்றோர் – 2.மக்கள்பெயர்:2 4/2
சமத்தம் (1)
அடைய எல்லாம் சமத்தம் அடங்கலே அகிலம் யாவும் – 8.பண்பு:8 13/3
சமதாளத்தோடு (1)
அடியினில் சமதாளத்தோடு அருமமே அரிதாளம் மேல் – 12.பல்பொருள்கூட்டம்:12 104/1
சமம் (3)
இரணம் ஆகவம் நிகர்த்தல் இகலே வெம் சமம் உடன்றல் – 9.செயல்:9 46/3
சகுனி புள் நிமித்தம்பார்ப்போன் சமம் என்பது அமர் ஒப்பு ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 12/3
நேர் சமம் ஈதல் பாதி நெடில் உடன்பாடு நுட்பம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 179/4
சமயத்தின் (1)
சைவம் ஓர் புராணம் ஈசன் சமயத்தின் விகற்பும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 247/4
சமயம் (2)
தந்திரம் பனுவலோடு சமயம் சூத்திரமும் நூல் பேர் – 10.ஒலிப்பெயர்:10 24/4
மட்டு என்பது எல்லை கள் ஆம் மார்க்கமே சமயம் வீதி – 11.ஒருசொல்பல்பொருள்:11 65/3
சமயம்தானே (1)
அறு புற சமயம்தானே அறை உலோகாயதம் பின் – 12.பல்பொருள்கூட்டம்:12 60/1
சமயமே (1)
சமயமே மலை வெற்புச்சி தீ தீயே நரகு தீங்கு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 144/2
சமரி (1)
சமரி பாலைக்கிழத்தி சயமகள் வீரச்செல்வி – 1.தேவப்பெயர்:1 48/2
சமரே (1)
முரண் வினை சமரே ஆர்ப்பு மொய் தும்பை ஞாட்பு தாக்கு – 9.செயல்:9 46/1
சமவாயம் (2)
சவை சமவாயம் சங்கம் சமுதாயம் சமூகம் கோட்டி – 2.மக்கள்பெயர்:2 11/1
தழுவிய குழுவே கோட்டி சமவாயம் நிகாயம் குப்பை – 8.பண்பு:8 4/2
சமழ்த்தல் (1)
அயர்வொடு நொசிவே நோவே ஆய்வொடு மிறை சமழ்த்தல்
வயாவொடு ஆகுலம் அழுங்கல் வருத்தம் மூவைந்தும் வைக்கும் – 8.பண்பு:8 64/2,3
சமழ்த்தலே (1)
தம்பமே கவசம் தூண் ஆம் சமழ்த்தலே வருத்தம் நாணம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 147/3
சமழ்ப்பு (1)
மறுத்தல் நாண் சமழ்ப்பு வெள்கல் வட்கல் உட்கு இலச்சை வெட்கம் – 8.பண்பு:8 42/4
சமன் (3)
சமன் செங்கோல்கடவுள் கூற்று தருமன் அந்தகனே சண்டன் – 1.தேவப்பெயர்:1 38/1
இடை சமன் பகலே நாப்பண் எய்து மத்தியம் நள்ளும் பேர் – 8.பண்பு:8 18/2
சமன் யமன் நடுவும் ஆகும் சலம் என்ப வயிரம் நீர் பொய் – 11.ஒருசொல்பல்பொருள்:11 136/1
சமனிசை (1)
மருவிய மந்தத்தோடு மத்திமம் சமனிசை பேர் – 10.ஒலிப்பெயர்:10 40/2
சமனிய (1)
மெல்லிய விரணம் தீர்க்கும் சமனிய கரணி வேறே – 4.மரப்பெயர்:4 64/4
சமனும் (1)
மா மலிவுடனே மற்றை மெலிவொடு சமனும் ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 11/4
சமாதி (1)
சயமுறு தியானத்தோடு தாரணை சமாதி எட்டும் – 12.பல்பொருள்கூட்டம்:12 84/3
சமி (2)
சாத்தன் வேதாந்தன் நாதன் சமி அநாமயன் சுயம்பு – 1.தேவப்பெயர்:1 12/2
வன்னியே பிரமசாரி வளர் கிளி சமி செந்தீ ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 299/1
சமித்தம் (1)
வனைதரு சமித்தம் ஓமமண்டபம் மன்னன் தேவி – 5.இடப்பெயர்:5 51/1
சமிதை (2)
இந்தனம் முருடு கட்டை இடு கறல் சமிதை காட்டம் – 4.மரப்பெயர்:4 53/1
வெந்திடும் சமிதை ஓமவிறகு என் அறையலாகும் – 6.பல்பொருள்:6 19/1
சமியே (1)
சாய்ந்து எழு சமியே வன்னி நுணாவின் பேர் தணக்குத்தானே – 4.மரப்பெயர்:4 24/4
சமுத்திரம் (5)
சாருறு சலதி உப்பு சலநிதி சமுத்திரம் சூழ் – 5.இடப்பெயர்:5 17/3
சாகரம் துயிலொழித்தல் சமுத்திரம் இருபேர் சாற்றும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 16/2
ஓர் மூன்றே சமுத்திரம் ஆகும் உயர் சமுத்திரம் ஓர் மூன்று – 12.பல்பொருள்கூட்டம்:12 117/2
ஓர் மூன்றே சமுத்திரம் ஆகும் உயர் சமுத்திரம் ஓர் மூன்று – 12.பல்பொருள்கூட்டம்:12 117/2
தரம் உள சங்கம் பத்து சமுத்திரம் என்றே சாற்றும் – 12.பல்பொருள்கூட்டம்:12 153/4
சமுதாயம் (2)
சவை சமவாயம் சங்கம் சமுதாயம் சமூகம் கோட்டி – 2.மக்கள்பெயர்:2 11/1
தொழுதியே குவவு தோடு தொகை சமுதாயம் சங்கம் – 8.பண்பு:8 4/1
சமூ (1)
வரு பிருதனைதான் மூன்று வகுத்திடும் சமூ ஆகும்மே – 12.பல்பொருள்கூட்டம்:12 116/4
சமூகம் (1)
சவை சமவாயம் சங்கம் சமுதாயம் சமூகம் கோட்டி – 2.மக்கள்பெயர்:2 11/1
சமூவே (1)
பேரியல் சமூவே மூன்று பிரளயம் பிரளயம்தான் – 12.பல்பொருள்கூட்டம்:12 117/1
சமை (1)
இகழ்வுஇல் வற்சரமே ஆண்டே சமை முப்பேர் வருடம் என்ப – 1.தேவப்பெயர்:1 96/1
சமைப்பதாகும் (1)
நீடியே சமைப்பதாகும் நீடாணம் கறிகளின் பேர் – 6.பல்பொருள்:6 26/2
சயந்தன் (1)
தரும் அயிராணி இந்திரன்மனைவி பேர் சயந்தன் மைந்தன் – 1.தேவப்பெயர்:1 45/2
சயந்தனமும் (1)
அரியொடு கூவிரம் தேர் ஆம் சயந்தனமும் அ பேர் – 7.செயற்கைவடிவ:7 44/2
சயம் (4)
சயம் மிகு மறவர் தானைத்தலைவர் ஆம் படரும் ஆமே – 2.மக்கள்பெயர்:2 50/4
சயம் உறும் அசனி என்றும் சதகோடி என்றும் சாற்றும் – 7.செயற்கைவடிவ:7 7/3
விறல் சயம் வாகை ஆடு விசயம் பத்து இவை வெற்றி பேர் – 8.பண்பு:8 32/2
சயம் வெற்றி சருக்கரை பேர் சடம் உடல் வஞ்சம் பொய் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 153/2
சயமகள் (1)
சமரி பாலைக்கிழத்தி சயமகள் வீரச்செல்வி – 1.தேவப்பெயர்:1 48/2
சயமுறு (2)
சயமுறு தேவராளன் சாலினி தேவராட்டி – 2.மக்கள்பெயர்:2 39/3
சயமுறு தியானத்தோடு தாரணை சமாதி எட்டும் – 12.பல்பொருள்கூட்டம்:12 84/3
சயமே (2)
சித்து என்ப சயமே ஞானம் செய் என்ப நிலம் ஏவல் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 119/4
விடதாளம் சயமே மற்றும் மேவிய நிவிர்ததாளம் – 12.பல்பொருள்கூட்டம்:12 104/3
சயனம் (1)
அரிதலே சயனம் நேமி அடல் விசி பறை அரித்தல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 198/2
சயனமே (1)
சட்டகம் பாயல் பள்ளி சயனமே உறையுள் பாழி – 5.இடப்பெயர்:5 58/1
சயிந்தவம் (1)
சயிந்தவம் குதிரையோடு தலையும் இந்துப்பும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 159/1
சயை (1)
நந்தை பத்திரையினோடு நாட்டிய சயை இரித்தை – 1.தேவப்பெயர்:1 94/3
சர்க்கரை (2)
பிண்ட சர்க்கரை ஐந்தே பேர் பிரசம் தேன் மதுவும் அ பேர் – 6.பல்பொருள்:6 28/4
கன்னல் சர்க்கரை கரும்பு கரகம் நாழிகை வட்டில் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 297/2
சர்ச்சரை (1)
புழை குழல் துளை உடைத்தாம் பொருள் பிணர் சர்ச்சரை பேர் – 8.பண்பு:8 6/3
சர்ப்பம் (2)
அரவு கட்செவியே போகி அசி அரி வியாளம் சர்ப்பம்
உரகம் பன்னகமே நாகம் உற்ற மாசுணமே சக்கிரி – 3.விலங்கின்பெயர்:3 47/1,2
குரவிய பறவைநாகம் குக்குட சர்ப்பம் என்ப – 3.விலங்கின்பெயர்:3 49/2
சர (1)
இருவகை தோற்றம் என்றே இடும் சர அசரங்கள் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 3/3
சரகமே (2)
சரகமே சஞ்சாளிகம் சுரும்பு கீடம் – 3.விலங்கின்பெயர்:3 64/2
தரும் கோபம் ஈயல் மூதா சரகமே பிரசம் தேனீ – 3.விலங்கின்பெயர்:3 65/4
சரடமே (1)
சாய்ந்த சாயானதங்கள் சரடமே காமரூபி – 3.விலங்கின்பெயர்:3 28/1
சரண் (1)
இகல் இலா குணபத்திரன்தன் இரு சரண் இதயம் வைத்தோன் – 6.பல்பொருள்:6 35/2
சரண்புகல் (1)
தளர்ச்சியாம் மறைபுகல் பேர் சரண்புகல் ஆகும் என்ப – 9.செயல்:9 65/3
சரணம் (4)
சரணம் ஆவாசம் பாக்கம் தாவளம் நிகமம் தாமம் – 5.இடப்பெயர்:5 40/2
கடி மலர் பிண்டி நீழல் காவலன் சரணம் போற்றி – 8.பண்பு:8 1/1
அறம் தரு குணபத்திரன் தாள் அரண் என சரணம் ஆனோன் – 10.ஒலிப்பெயர்:10 52/2
சரணம் தாள் மறை புகல் பேர் தன்னம் ஆன்கன்றே அற்பம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 166/4
சரணமே (2)
சரணமே பதமே மற்றை தாளொடு அங்கிரியே பாதம் – 2.மக்கள்பெயர்:2 87/1
சரணமே சிகண்டம் கூந்தல் சந்திரகம் கலாபம் கூழை – 3.விலங்கின்பெயர்:3 51/1
சரதம் (1)
நீதியாம் நிலைமை உண்மை நிச்சயம் சரதம் மெய் பேர் – 10.ஒலிப்பெயர்:10 6/2
சரபத்தோடு (1)
வள்ளிய சரபத்தோடு வருடையும் வரையாடு ஆமே – 3.விலங்கின்பெயர்:3 18/4
சரபம் (2)
சம்பரம் துரோணம் வெய்ய சரபம் எண்கால்புள் பேராம் – 3.விலங்கின்பெயர்:3 53/2
சரபம் எண்கால்புள் என்ப வரையாடுதானும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 165/4
சரம் (1)
சரம் தனி மணிவடம் போர் சாயகம் நாணல் புல் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 169/2
சரமே (2)
கூரிய சரமே வாளி கொடும் கணை பகழி வண்டு – 7.செயற்கைவடிவ:7 4/3
சொல்லிய சரமே என்ப துரகத கதிகள் ஐந்து ஆம் – 12.பல்பொருள்கூட்டம்:12 42/2
சரமொடு (2)
சரமொடு காசை காசம் சாற்றிடு நாணலின் பேர் – 4.மரப்பெயர்:4 36/4
சரமொடு காழே ஆரம் தாமமே மணிவட பேர் – 7.செயற்கைவடிவ:7 29/2
சரஸ்வதி (1)
வழி கங்கை யமுனையே நன்மதை சரஸ்வதி காவேரி – 12.பல்பொருள்கூட்டம்:12 75/3
சரவணபவன் (1)
சரவணபவன் கடம்பன் தாரகற்செற்றோன் ஆசான் – 1.தேவப்பெயர்:1 31/4
சராசனம் (1)
தனுவொடு சிந்துவாரம் தடி சராசனம் கோதண்டம் – 7.செயற்கைவடிவ:7 3/1
சராரோபம் (1)
முனி தவர் சராரோபம் கார்முகம் ஈரேழ் இவை வில்லின் பேர் – 7.செயற்கைவடிவ:7 3/3
சராவமே (2)
அடங்கு சுத்திகையினோடு சராவமே அகலின் பேர்தான் – 7.செயற்கைவடிவ:7 67/3
சரி கரவளை வழி பேர் சராவமே அகல் சலாகை – 11.ஒருசொல்பல்பொருள்:11 173/1
சரி (4)
சரி தொடி குருகு வண்டு சங்கு சூடகமே கன்று – 7.செயற்கைவடிவ:7 24/2
தடம் மலை பெருமை கோணல் சரி கரை அகலம் வாவி – 11.ஒருசொல்பல்பொருள்:11 59/1
சரி கரவளை வழி பேர் சராவமே அகல் சலாகை – 11.ஒருசொல்பல்பொருள்:11 173/1
சரி வெள்ளை மூலநாள் வாசந்தி ஒன்பான் பேர் சாற்றும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 195/2
சரித்திரம் (1)
சீலமே குணம் தண்டித்தல் திகழ் சரித்திரம் முப்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 208/3
சரிதலே (1)
சரிதலே கெடுதல் ஏழும் சாய்தலின் நாமம் ஆமே – 9.செயல்:9 21/4
சரிதை (1)
சாற்றிய பிடிதம் ஐயம் சரிதை ஏழ் பிச்சையின் பேர் – 9.செயல்:9 11/2
சரிமணி (1)
சரிமணி நாமம்தானே சாற்றிய கலாபம் தோரை – 7.செயற்கைவடிவ:7 28/1
சரியே (1)
உதவிய சரியே தாரை ஒழுக்கமே நடவை ஆறு – 5.இடப்பெயர்:5 62/4
சரீரம் (1)
புடைகொள் பூதிகம் சரீரம் புற்கலம் உடம்பின் பேரே – 2.மக்கள்பெயர்:2 85/4
சரு (2)
ஒடு சரு அசனம் ஊண் கூழ் ஓதனம் புகாவே சோறு ஆம் – 6.பல்பொருள்:6 22/4
மெச்சு அமிழ்து அவியினோடு பலி சரு விண்ணோர் ஊண் ஆம் – 6.பல்பொருள்:6 23/1
சருக்கத்தின் (1)
சருக்கத்தின் முடிவில் மற்று சார் இலம்பகத்தின் ஈற்றில் – 10.ஒலிப்பெயர்:10 27/1
சருக்கம் (1)
படலமே சருக்கம் காண்டம் பரிச்சேதம் அத்தியாயம் – 10.ஒலிப்பெயர்:10 25/1
சருக்கரை (1)
சயம் வெற்றி சருக்கரை பேர் சடம் உடல் வஞ்சம் பொய் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 153/2
சருப்பதோபத்திரங்கள் (1)
சருப்பதோபத்திரங்கள் சார்ந்திடும் எழுத்தினோடு – 12.பல்பொருள்கூட்டம்:12 28/1
சருமம் (2)
துருத்தியே சருமம் பச்சை துவக்கு உரி வடகம் தோல் ஆம் – 3.விலங்கின்பெயர்:3 43/4
சருமம் தோற்பாய் தடுக்கே தவிசு ஆகும் குழாயே தண்டு ஆம் – 7.செயற்கைவடிவ:7 55/3
சருவரி (1)
சருவரி அந்தகாரம் கச்சளம் தமம் துவாந்தம் – 1.தேவப்பெயர்:1 91/1
சரேலென்றிட்டல் (1)
அம்மெனல் சரேலென்றிட்டல் அனுகரணத்தின் ஓசை – 10.ஒலிப்பெயர்:10 48/4
சரை (1)
தரு பொறி வரை இறை பேர் சரை நரை பலிதமும் பேர் – 2.மக்கள்பெயர்:2 102/4
சரோசம் (1)
இண்டை அம்புயம் சரோசம் எழில் சதபத்திரி சூழ்ந்து – 4.மரப்பெயர்:4 58/3
சரோருகம் (1)
தலம் உணும் திருமால் உந்தி சரோருகம் பதுமமும் பேர் – 4.மரப்பெயர்:4 59/2
சல்லகம் (1)
சல்லியம் முளவுமா எய் சல்லகம் முட்பன்றி பேர் – 3.விலங்கின்பெயர்:3 20/1
சல்லகி (1)
தாதகி ஆத்தி ஆரே சல்லகி எல்லாம் ஒன்றும் – 4.மரப்பெயர்:4 19/4
சல்லரி (1)
சல்லரி திமிலை என்ப தண்ணுமை நிசாளம் ஆகும் – 7.செயற்கைவடிவ:7 40/1
சல்லாபம் (1)
வினாவொடு விடையும் கூடி விரும்பிய பொருள் சல்லாபம்
தனது மேம்பாட்டுரை பேர்தான் நெடுமொழி என்று ஆமே – 10.ஒலிப்பெயர்:10 12/2,3
சல்லி (1)
துணி அறை தூக்குத்தானே சல்லி ஆம் சொல்லும் நெல்லின் – 6.பல்பொருள்:6 34/2
சல்லிய (1)
சல்லிய கரணி கூர் வேல் தைத்த புண் மாற்றும் துண்டம் – 4.மரப்பெயர்:4 64/2
சல்லியம் (1)
சல்லியம் முளவுமா எய் சல்லகம் முட்பன்றி பேர் – 3.விலங்கின்பெயர்:3 20/1
சலசம் (1)
இலகு வெண் சலசம் உற்றாள் பாரதி இசைமடந்தை – 1.தேவப்பெயர்:1 43/3
சலசமே (1)
சலசமே கமலம் மற்றும் சார்ந்த கோகனதத்தோடு – 4.மரப்பெயர்:4 59/1
சலசரம் (1)
நெடிய மீன் மயிலை மற்சம் சலசரம் நேரும் மீனம் – 1.தேவப்பெயர்:1 74/4
சலசலோசனன் (1)
சலசலோசனன் அனந்தசயனன் பீதாம்பரன் பேர் – 1.தேவப்பெயர்:1 21/2
சலசை (1)
தாக்கணங்கு இளையாள் பூமின் இலக்குமி சலசை செல்வம் – 1.தேவப்பெயர்:1 42/3
சலஞ்சலங்கள் (1)
தப்பிலா சலஞ்சலங்கள் சார்ந்தது பாஞ்சசன்னியம் – 3.விலங்கின்பெயர்:3 73/4
சலஞ்சலம் (3)
சலஞ்சலம் பணிலம் என்று சாற்றினர் ஏற்ற நூலோர் – 3.விலங்கின்பெயர்:3 72/4
அப்படி அதுவும் சூழ்ந்த சலஞ்சலம் ஆகும் மற்றை – 3.விலங்கின்பெயர்:3 73/3
பணிலமே சலஞ்சலம் சங்கு இருபெயர் பகரலாமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 86/2
சலதரம் (1)
வியன் முகில் விண் விசும்பு விளையும் மால் சலதரம் செல் – 1.தேவப்பெயர்:1 99/3
சலதாரைக்கும் (1)
அங்கணம் சேறு முற்றம் ஆம் சலதாரைக்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 22/4
சலதி (1)
சாருறு சலதி உப்பு சலநிதி சமுத்திரம் சூழ் – 5.இடப்பெயர்:5 17/3
சலநிதி (1)
சாருறு சலதி உப்பு சலநிதி சமுத்திரம் சூழ் – 5.இடப்பெயர்:5 17/3
சலபம் (1)
பதமுறு சலபம் விட்டில் பறவையாம் பதங்கமும் பேர் – 3.விலங்கின்பெயர்:3 66/2
சலம் (4)
அயம் அளத்தோடு ஆம் அம் அமுதம் கம் சலம் நீர் ஆகும் – 1.தேவப்பெயர்:1 62/3
சொல்லும் இ பன்றி முள்ளு சூழ் சலம் சலலம் என்ப – 3.விலங்கின்பெயர்:3 20/2
தரித்திடும் வயிரம் செற்றம் சலம் பவம் தொந்தம் வேரம் – 8.பண்பு:8 63/4
சமன் யமன் நடுவும் ஆகும் சலம் என்ப வயிரம் நீர் பொய் – 11.ஒருசொல்பல்பொருள்:11 136/1
சலமே (1)
நாமம் ஆம் சலமே வஞ்சம் நாட்டிய முப்பாலும் – 12.பல்பொருள்கூட்டம்:12 11/3
சலலம் (1)
சொல்லும் இ பன்றி முள்ளு சூழ் சலம் சலலம் என்ப – 3.விலங்கின்பெயர்:3 20/2
சலனம் (1)
கருதிய சலனம் மற்றை கழலுடன் அடியும் கால் ஆம் – 2.மக்கள்பெயர்:2 87/2
சலனன் (1)
காது அரி கந்தவாகன் பிரபஞ்சனன் சலனன் காற்றே – 1.தேவப்பெயர்:1 55/4
சலாகை (5)
அரதனம் சலாகை தெய்வ அகன் மணி பொது பேர்தானே – 6.பல்பொருள்:6 5/2
தொந்தமாய் இரும்பு உள் வாங்கும் சலாகை சும்பகமே என்ப – 6.பல்பொருள்:6 11/1
தண்டில் தாறு இருப்பு முள் ஆம் சலாகை நாராசம் ஆமே – 7.செயற்கைவடிவ:7 10/4
சரி கரவளை வழி பேர் சராவமே அகல் சலாகை
கரியவன் சனியின் பேர் ஆம் கண்ணன் இந்திரனும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 173/1,2
சலாகை நல் மணி நாராசம் சவளமும் ஆகும் என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 220/3
சலாகையே (1)
சந்திரகிரணம் நீர் கால் சலாகையே சந்திரகாந்தம் – 6.பல்பொருள்:6 11/2
சலாங்குதானே (1)
மருவிய சலாங்குதானே வாய்த்த பொய்யாப்புள் ஆமே – 3.விலங்கின்பெயர்:3 60/2
சலிதியே (1)
தணவா மானதமே கன்மம் சலிதியே தருதம் எட்டும் – 12.பல்பொருள்கூட்டம்:12 91/2
சலியாது (1)
துருவமே துவமே சற்றும் சலியாது தோன்றி நிற்றல் – 8.பண்பு:8 16/3
சலிலம் (1)
நீரம் புட்கரமே சிந்து நெடும் புனல் சலிலம் பாணி – 1.தேவப்பெயர்:1 61/2
சலேயம் (1)
செந்நெலே விளைவதான சிறப்புடை நிலம் சலேயம்
இன்னது என்னாமல் உண்டாம் உருவரை என்பதானே – 5.இடப்பெயர்:5 32/1,2
சவ்வியசாசி (1)
வெற்றி சேர் சவ்வியசாசி வீபற்சு விசயன் பார்த்தன் – 2.மக்கள்பெயர்:2 17/2
சவட்டல் (1)
எருக்கல் காதுதல் சவட்டல் எற்றுதல் ஒழித்தல் கோறல் – 9.செயல்:9 35/1
சவம் (1)
கடியும் நீள் பிரேதம் வேறு காட்டிய சவம் பிண பேர் – 2.மக்கள்பெயர்:2 86/2
சவரர் (1)
மறவர் கானவரே தீய வனசரர் சவரர் சொல்லும் – 2.மக்கள்பெயர்:2 68/2
சவரி (3)
சவரி சீகரமே வீசும் சாமரம் கவரியும் பேர் – 3.விலங்கின்பெயர்:3 21/1
நரை வெள்ளை இவுளி வெண்மை நந்தி நல் சவரி நாரை – 11.ஒருசொல்பல்பொருள்:11 191/3
கனை செறிவு ஒலி ஆம் என்ப கவரியே சவரி மேதி – 11.ஒருசொல்பல்பொருள்:11 301/3
சவளமும் (1)
சலாகை நல் மணி நாராசம் சவளமும் ஆகும் என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 220/3
சவனன் (1)
ஓதிய சவனன் வேகி உற்ற வஞ்சகன் நிசாதன் – 2.மக்கள்பெயர்:2 44/4
சவி (1)
சவி மணிக்கோவை செவ்வை சாற்றிய வனப்பு காந்தி – 11.ஒருசொல்பல்பொருள்:11 233/2
சவிதா (1)
இருள்வலி சவிதா சூரன் எல்லு மார்த்தாண்டன் என்றூழ் – 1.தேவப்பெயர்:1 63/2
சவுரியம் (1)
சவுரியம் களவு வீரம் தண்மைதான் குளிர்ச்சி தாழ்வு – 11.ஒருசொல்பல்பொருள்:11 245/2
சவுரியே (1)
சவுரியே திருமால் கள்வன் சனி யமன் இனைய நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 234/2
சவை (1)
சவை சமவாயம் சங்கம் சமுதாயம் சமூகம் கோட்டி – 2.மக்கள்பெயர்:2 11/1
சவைமகள் (1)
தண்டு யாழ் விழவு இரட்டை சவைமகள் மிதுனம்தானே – 1.தேவப்பெயர்:1 72/3
சவையே (1)
காலொடு அங்குரம் முளை பேர் கருது தூர் சவையே வேர் ஆம் – 4.மரப்பெயர்:4 45/2
சற்சலம் (1)
தலந்தனில் தெளிந்த நீரை சற்சலம் என்று இசைப்பர் – 5.இடப்பெயர்:5 24/3
சற்று (1)
வறிது என்பது அருகலே சற்று அறியாமை பயன்இல்வார்த்தை – 11.ஒருசொல்பல்பொருள்:11 291/2
சற்றும் (2)
முறை அழி கொலைஞர் பாவமூர்த்திகள் முருடர் சற்றும்
பொறையிலார் எயினர் வேடர் புளிஞர் ஈரேழ் பொதுப்பேர் – 2.மக்கள்பெயர்:2 68/3,4
துருவமே துவமே சற்றும் சலியாது தோன்றி நிற்றல் – 8.பண்பு:8 16/3
சற்றெனும் (1)
சற்றெனும் மருங்கு நல்லாய் தாண்டகம் என்பதாமே – 10.ஒலிப்பெயர்:10 30/4
சன்மம் (1)
சிறந்திடும் சன்மம் தோற்றம் செனனமே பவம் சனிப்பு – 8.பண்பு:8 71/1
சன்மினி (1)
இலகு சன்மினி வஞ்சப்பெண் காளிதன் ஏவல் செய்வாள் – 1.தேவப்பெயர்:1 47/4
சனபதங்கள் (1)
பீடுறு சனபதங்கள் பெரும் பொழில் இவை பன்மூன்றும் – 5.இடப்பெயர்:5 9/3
சனம் (1)
உலகமே திசை விண் பூமி உயர்குணம் சனம் உயர்ந்தோர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 219/1
சனலோகம்மே (1)
சுவலோகம் மகலோகம்மே சொற்றிடும் சனலோகம்மே
தவலோகம் அதனினோடு சத்தியலோகம் இன்ன – 12.பல்பொருள்கூட்டம்:12 72/2,3
சனனம் (2)
சாதகம் வானம்பாடி சனனம் பாரிடம் முப்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 113/2
பவம் என்ப சனனம் பாவம் பாவம்தான் வினை தியானம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 245/1
சனி (5)
முதுமகன் பங்கு நீலன் முடவன் நோய்முகன் சனி பேர் – 1.தேவப்பெயர்:1 71/2
வடுஅற முதலில் தோன்றி வரும் சனி மகநாள் என்ப – 1.தேவப்பெயர்:1 79/2
மந்தன் சனி கூர்ப்பு இல்லா மனுடனும் இருபேர் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 132/4
காரி ஓர் வள்ளல் ஐயன் கடு சனி வடுகன் காக்கை – 11.ஒருசொல்பல்பொருள்:11 181/3
சவுரியே திருமால் கள்வன் சனி யமன் இனைய நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 234/2
சனிப்பு (1)
சிறந்திடும் சன்மம் தோற்றம் செனனமே பவம் சனிப்பு
பிறந்தை உற்பவம் என்று ஏழும் பிறப்பாம் உற்பத்தியும் பேர் – 8.பண்பு:8 71/1,2
சனியின் (1)
கரியவன் சனியின் பேர் ஆம் கண்ணன் இந்திரனும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 173/2
சனியினோடு (1)
பங்குனி கடையில் வந்து பற்றிய சனியினோடு
செங்கதிர் பிறந்த நாளும் சிறந்த உத்தரம் என்று ஆகும் – 1.தேவப்பெயர்:1 80/1,2
சனியும் (1)
பங்கு என்ப முடமே ஆகும் பாதியும் சனியும் ஏற்கும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 22/2
சனியே (1)
இடை எழும் சனியே தூர்க்கை எலி பகவதிநாளோடு – 1.தேவப்பெயர்:1 79/3