கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
கெளசிகங்கள் 1
கெளசிகம் 1
கெளசிகன்னே 1
கெளத்துபம் 1
கெளத்துவத்தோடு 1
கெளதமன் 1
கெளதமையின் 1
கெளதாரி 1
கெளந்தி 1
கெளமாரி 1
கெளரவர் 1
கெளரி 2
கெளரியன் 1
கெளவும் 1
கெளவை 2
கெளசிகங்கள் (1)
விட்டொளிர் கெளசிகங்கள் மத்திகை விளக்குத்தண்டு ஆம் – 7.செயற்கைவடிவ:7 56/2
கெளசிகம் (1)
கருதிய பெரும்புள்ளோடு கெளசிகம் ஊமன் கூகை – 3.விலங்கின்பெயர்:3 58/2
கெளசிகன்னே (1)
புருகூதன் சசிமணாளன் புரோகிதன் கெளசிகன்னே
கரியவன் சுனாசீரன் ஆகண்டலன் உடன் வலாரி – 1.தேவப்பெயர்:1 28/2,3
கெளத்துபம் (1)
பரவிய பதுமராகம் கெளத்துபம் என்று பன்னும் – 6.பல்பொருள்:6 5/4
கெளத்துவத்தோடு (1)
தங்கு காமரமே அங்கி சார்ந்த நாள் கெளத்துவத்தோடு
அம் கைம்மீன் களிறு நவ்வி ஐவிரல் அத்தம் ஏழ் பேர் – 1.தேவப்பெயர்:1 80/3,4
கெளதமன் (1)
கண்ட சொல் கெளதமன் சீர் காசிபன் ஈசர் ஆமே – 10.ஒலிப்பெயர்:10 39/4
கெளதமையின் (1)
கன்னியே குமரி என்ப கெளதமையின் பேர் கோதை – 5.இடப்பெயர்:5 22/3
கெளதாரி (1)
சிரவமே கெளதாரி பேர் சில்லையே பகண்டை ஆகும் – 3.விலங்கின்பெயர்:3 60/1
கெளந்தி (1)
கந்தியே அவ்வை அம்மை கன்னியே கெளந்தி என்ப – 2.மக்கள்பெயர்:2 62/4
கெளமாரி (1)
வரு நல் அபிராமி மற்றை மகேச்சுவரியொடு கெளமாரி
மருள் தீர் வைணவி வராகி மகேந்திரியொடு சாமுண்டி – 12.பல்பொருள்கூட்டம்:12 68/1,2
கெளரவர் (1)
குருகுலவேந்தர்க்கு ஆகும் கெளரவர் என்றும் கூறும் – 2.மக்கள்பெயர்:2 13/4
கெளரி (2)
பரை சிவை கெளரி முக்கண் பார்ப்பதியொடு பவானி – 1.தேவப்பெயர்:1 40/3
மேல் இடர் உற மிதித்த மெல்லியல் கெளரி ஐயை – 1.தேவப்பெயர்:1 49/2
கெளரியன் (1)
பழைய பஞ்சவனே வெய்ய கெளரியன் பாண்டியன் பேர் – 2.மக்கள்பெயர்:2 20/4
கெளவும் (1)
கறுழொடு கலியம் கெளவும் கடிவாளம் கலினமும் பேர் – 7.செயற்கைவடிவ:7 21/2
கெளவை (2)
முருகு சாயனமே கெளவை முண்டகம் சாதி சாலி – 6.பல்பொருள்:6 29/2
அம்பலே கெளவை ஏசல் அலர் பழிமொழி நாற்பேரே – 10.ஒலிப்பெயர்:10 8/1