கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
கொக்கரை 1
கொக்கு 5
கொக்கே 1
கொங்கன் 1
கொங்கு 2
கொங்கை 5
கொச்சை 2
கொஞ்சல் 1
கொட்கல் 1
கொட்டல் 5
கொட்டாவி 1
கொட்டாவியே 1
கொட்டியம் 1
கொட்டுதல் 1
கொட்டும் 1
கொட்டை 2
கொடி 22
கொடிக்கொத்தான் 2
கொடிச்சி 1
கொடிஞ்சி 1
கொடிஞ்சியோடும் 1
கொடிப்படை 2
கொடிப்பூ 1
கொடிய 2
கொடியது 1
கொடியன் 1
கொடியனே 1
கொடியினன் 2
கொடியே 3
கொடியோன் 1
கொடிறு 3
கொடு 1
கொடுகொட்டி 1
கொடுங்கை 2
கொடுங்கோல் 1
கொடுத்தல் 3
கொடுத்தளிப்போன் 1
கொடுத்திடும் 2
கொடுத்து 1
கொடுநுகம் 1
கொடுப்ப 1
கொடும் 6
கொடுமரத்தோடு 1
கொடுமரம் 1
கொடுமுடி 1
கொடுமை 5
கொடுமையின் 1
கொடுவரி 1
கொடுவாய் 1
கொடுவாளே 1
கொடை 9
கொடையும் 1
கொடையுளோன் 1
கொடையே 1
கொண்கர் 1
கொண்கன் 2
கொண்கனே 1
கொண்ட 4
கொண்டல் 2
கொண்டல்வண்ணன் 1
கொண்டல்வண்ணன்தன் 1
கொண்டலே 2
கொண்டாடல் 1
கொண்டாள் 1
கொண்டி 1
கொண்டிடும் 1
கொண்டியம் 1
கொண்டு 7
கொண்டை 2
கொண்டையே 1
கொண்டோன் 2
கொண்மூ 2
கொண்மூவும் 1
கொத்தான் 1
கொத்து 2
கொத்துமலி 1
கொதித்தல் 2
கொதுகின் 1
கொந்தலே 1
கொந்தளிப்பாய் 1
கொந்து 1
கொப்பளித்தல் 1
கொப்பு 1
கொப்புள் 2
கொப்புளும் 1
கொப்பூழ் 3
கொம்பர் 2
கொம்பிய 1
கொம்பின் 2
கொம்பு 3
கொம்புஇலா 1
கொம்பொடு 1
கொம்மெனல் 1
கொம்மை 4
கொம்மையே 1
கொம்மையொடு 1
கொய்சகம் 1
கொய்சகமே 1
கொய்தல் 2
கொய்யடி 1
கொய்யுளை 1
கொல் 3
கொல்லர் 3
கொல்லவே 1
கொல்லன் 2
கொல்லா 2
கொல்லாவேதன் 1
கொல்லிவெற்பன் 1
கொல்லை 2
கொல்உலைமூக்கு 1
கொலை 7
கொலைஞர் 1
கொலைஞரே 1
கொலைத்திறத்தோர் 1
கொலையாளர் 1
கொலையாளி 1
கொலையானைக்கும் 1
கொலையின் 1
கொலையும் 2
கொவ்வை 2
கொழிஞ்சியும் 1
கொழித்த 1
கொழித்தல் 1
கொழிப்பில் 1
கொழிப்பே 1
கொழு 1
கொழுந்து 1
கொழுந்துள 1
கொழுநன் 2
கொழுப்பாம் 1
கொழுப்பு 3
கொழுப்பும் 1
கொழுமையே 1
கொள் 5
கொள்க 1
கொள்கலம் 2
கொள்கை 2
கொள்வோன் 1
கொள்வோனும் 1
கொள்ளமே 1
கொள்ளல் 2
கொள்ளி 2
கொள்ளிக்கும் 1
கொள்ளுங்காலை 1
கொள்ளுப 1
கொள்ளும் 1
கொள்ளை 1
கொளகொள 1
கொளலும் 1
கொளுத்தில் 1
கொளுத்தும் 2
கொளையினோடு 1
கொற்றமே 3
கொற்றவள்ளை 1
கொற்றவன் 1
கொற்றவை 2
கொற்றி 1
கொற்றியே 1
கொறி 2
கொறியே 1
கொறுக்கை 1
கொறுக்கைச்சி 1
கொன் 7
கொன்றே 1
கொன்றை 3
கொன்றையார்க்கு 1
கொன்னே 1
கொக்கரை (1)
வலம்புரி நாமம்தானே வைத்த கொக்கரை என்று ஓதும் – 3.விலங்கின்பெயர்:3 72/3
கொக்கு (5)
தேட்கடை குருகு கொக்கு சிலையுடன் அன்றில் ஆனி – 1.தேவப்பெயர்:1 83/3
குரகதம் கோணம் கொக்கு கொய்யுளை சடிலம் கோடை – 3.விலங்கின்பெயர்:3 10/4
வீரிய முடுவல் பெண்ணாய் விருகம் கொக்கு இரண்டும் செந்நாய் – 3.விலங்கின்பெயர்:3 25/4
பன்னிய குரண்டம் கொக்கு ஆம் வலாகமும் பகமும் அ பேர் – 3.விலங்கின்பெயர்:3 63/2
கொக்கு மாமரமே செந்நாய் குரண்டமே குதிரை மூலம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 9/2
கொக்கே (1)
வினவிய மாந்தி சூதம் மேவும் ஆமிரமே கொக்கே
சினை படு மாழை மா ஆம் சேதாரம் தேமாவின் பேர் – 4.மரப்பெயர்:4 11/3,4
கொங்கன் (1)
வில்லவன் கொங்கன் வஞ்சிவேந்தனே போந்தின்தாரோன் – 2.மக்கள்பெயர்:2 18/1
கொங்கு (2)
கொங்கு ஆரும் துருக்கம் என்ப குங்குமம் மரவமும் பேர் – 4.மரப்பெயர்:4 7/3
பேர் மகரம் செய்ய கொங்கு கேசரம் பூந்தாது ஆம் – 4.மரப்பெயர்:4 49/2
கொங்கை (5)
நகிலமே கொம்மை கொங்கை நறும் குயம் தனம் குருக்கண் – 2.மக்கள்பெயர்:2 90/2
பாகமே பிச்சை பங்கு ஆம் பயோதரம் புயலே கொங்கை
வாகை பண்பு ஒழுக்கம் வெற்றி தவம் தொழில் வழங்கல் மிக்கு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 14/3,4
சுண்டையே சுண்டை கள் ஆம் சொர்க்கமே சுவர்க்கம் கொங்கை – 11.ஒருசொல்பல்பொருள்:11 93/4
கொம்மையே இளமை வட்டம் கொங்கை கை குவித்து கொட்டல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 140/4
வார் உறு கொங்கை நல்லாய் மத்திமதானம் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 13/2
கொச்சை (2)
அருணம் செம்மறியே மோத்தை அசம் உதள் உடுவே கொச்சை
துருவை ஏழகம் வற்காலி துள்ளலே பள்ளை வெள்ளை – 3.விலங்கின்பெயர்:3 16/1,2
வெள்ளை வற்காலி கொச்சை வெள்ளாட்டின் நாமம் ஆகும் – 3.விலங்கின்பெயர்:3 18/1
கொஞ்சல் (1)
மிழலையே குதலை கொஞ்சல் வினவும் உல்லாபம் உற்ற – 10.ஒலிப்பெயர்:10 9/1
கொட்கல் (1)
தெருமரல் மறுகலோடே அலமரல் திரிதல் கொட்கல்
சொரிதலே சூர்த்தலோடு பிரமரி சுழலல் எட்டாம் – 9.செயல்:9 41/1,2
கொட்டல் (5)
கொட்டல் அப்பல் சாத்துதல் சதுர்த்தலும் பேர் – 6.பல்பொருள்:6 15/2
அடித்தலே கொட்டல் மொத்தல் அறைதலே அகைத்தல் எற்றல் – 9.செயல்:9 30/2
குடங்கையை குவித்து கொட்டல் கொம்மை கொட்டுதல் என்றாகும் – 9.செயல்:9 53/2
அடர்ந்து வாய் கையால் கொட்டல் ஆவலங்கொட்டல் என்ப – 9.செயல்:9 53/3
கொம்மையே இளமை வட்டம் கொங்கை கை குவித்து கொட்டல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 140/4
கொட்டாவி (1)
குலவு கொட்டாவி நெட்டை குறுகுறுப்பே மூச்சீடே – 12.பல்பொருள்கூட்டம்:12 46/3
கொட்டாவியே (1)
தும்மலே சுவாசம் மூச்சு ஆம் கொட்டாவியே ஆவித்தல் – 9.செயல்:9 67/2
கொட்டியம் (1)
பாறல் சே பெற்றம் பூணி பாண்டில் கொட்டியம் இறாலே – 3.விலங்கின்பெயர்:3 14/1
கொட்டுதல் (1)
குடங்கையை குவித்து கொட்டல் கொம்மை கொட்டுதல் என்றாகும் – 9.செயல்:9 53/2
கொட்டும் (1)
கொட்டும் சம்மட்டி கூடம் கோள் கொழு என்று கூறும் – 7.செயற்கைவடிவ:7 50/4
கொட்டை (2)
புலர்வுஇல் பொன் நிறத்த கொட்டை பொகுட்டே கன்னிகையும் ஆகும் – 4.மரப்பெயர்:4 59/4
கொட்டை ஆம் குடை பற்சீவும்கோல் மெல்கோல் வளிசம் தூண்டில் – 7.செயற்கைவடிவ:7 62/2
கொடி (22)
அரன்மகன் கங்கைமைந்தன் ஆண்டலை கொடி உயர்த்தோன் – 1.தேவப்பெயர்:1 31/3
உருஇலி மன்மதன் மீன் உறு கொடி உயர்த்த தோன்றல் – 1.தேவப்பெயர்:1 33/2
அலகை வெம் கொடி உயர்த்தாள் மதுபதி ஆளிஊர்தி – 1.தேவப்பெயர்:1 47/1
மருவிய இலதை வள்ளி வல்லி வண் கொடி முப்பேராம் – 4.மரப்பெயர்:4 36/3
செறிதரும் இலை கொடி பேர் திரையல் மெல்லிலையும் ஆகும் – 4.மரப்பெயர்:4 37/2
நுவலுங்கால் வீதி கட்டி நுடங்கிய கொடி விடங்கம் – 7.செயற்கைவடிவ:7 74/4
நெடிலொடு ஆயதமே நேர்பு நெடுமை சேண் கொடி நீள பேர் – 8.பண்பு:8 13/2
குஞ்சி ஆண்மயிர் புட்பார்ப்பு குன்றியின் கொடி முப்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 43/1
விடங்கம் ஏர் கொடி கொடுங்கை மிதவையே தெப்பம் சோறு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 46/4
குடி குலம் புருவம் ஊர் ஆம் கொடி வல்லி துவசம் காக்கை – 11.ஒருசொல்பல்பொருள்:11 67/4
கவுடம் ஓர் கொடி ஓர் தேசம் இரு பெயர் கழறலாமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 244/3
கொடி புகை சீயம் சீறி குரைத்து வள் என்னும் ஞாளி – 12.பல்பொருள்கூட்டம்:12 82/1
புணர் மீனே முரசு கும்பம் பொலி கொடி சுபம் ஓர் எட்டே – 12.பல்பொருள்கூட்டம்:12 91/4
கொடி முரசுடனே தானை கூறிய தசாங்கம் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 107/2
கொடி மதில் தோரணம் நீர்க்குடம் மலர் மாலை சங்கு – 12.பல்பொருள்கூட்டம்:12 122/2
கொழிப்பில் தோரணங்கள் நாட்டி கொடி மாடம் எடுத்து உயர்த்தி – 12.பல்பொருள்கூட்டம்:12 130/2
பெருகிய ஞான சீலம் பெரும் கொடி அருளே என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 141/2
உறு படை வேல் ஆம் மற்றை ஒண் கொடி கோழி ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 144/4
பெருகிய உருமு மற்றை பெரும் கொடி புரந்தரற்கு ஆம் – 12.பல்பொருள்கூட்டம்:12 145/4
மன்னிய சேரனுக்கு வரி சிலை கொடி பனந்தார் – 12.பல்பொருள்கூட்டம்:12 148/1
பொன்னி அம் துறை சோழற்கே புலி கொடி ஆத்தி மாலை – 12.பல்பொருள்கூட்டம்:12 148/2
தென்னவன்தனக்குத்தானே சேல் கொடி வேப்பந்தார் ஆம் – 12.பல்பொருள்கூட்டம்:12 148/3
கொடிக்கொத்தான் (2)
தும்பையே அலாபு மற்றை சுரை நூழில் கொடிக்கொத்தான் ஆம் – 4.மரப்பெயர்:4 35/2
நூழிலே கோறல் யானை நுண்கொடி கொடிக்கொத்தான் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 256/4
கொடிச்சி (1)
குறி அறி குறத்தி மற்றை கொடிச்சி பெண் இறைவன்தானே – 2.மக்கள்பெயர்:2 66/3
கொடிஞ்சி (1)
சார் பலகை பா பார் ஆம் சார்ந்த கூவிரம் கொடிஞ்சி
தேர்மொட்டு கூம்பு தேரின் மரச்சுற்று கிடுகுதானே – 7.செயற்கைவடிவ:7 45/3,4
கொடிஞ்சியோடும் (1)
இரதமே கொடிஞ்சியோடும் இயந்திரம் குயவு வையம் – 7.செயற்கைவடிவ:7 44/1
கொடிப்படை (2)
அணி பின்னின் கூழை ஆம் தார் கொடிப்படை ஆகும் என்ப – 2.மக்கள்பெயர்:2 83/3
தார் கொடிப்படை பூ தண்டு தாமம் கிங்கிணியின் கோவை – 11.ஒருசொல்பல்பொருள்:11 178/2
கொடிப்பூ (1)
மெல்லிய கொடிப்பூ கோட்டில் விளங்கும் பூ நீர்ப்பூ வேறு – 12.பல்பொருள்கூட்டம்:12 19/3
கொடிய (2)
பல் உள கொடிய பன்றிப்பறை குடப்பறை என்று ஆமே – 7.செயற்கைவடிவ:7 40/2
கூறிடும் கொடிய காமம் குரோதமே உலோபம் மோகம் – 12.பல்பொருள்கூட்டம்:12 57/3
கொடியது (1)
கொடியது ஓர் கவணின் நாமம் குணிலொடு கவணையோடே – 7.செயற்கைவடிவ:7 13/3
கொடியன் (1)
கொடியனே கொடியன் கேது ஆம் குண்டு ஆழம் தாழ்வு ஆண்மாவே – 11.ஒருசொல்பல்பொருள்:11 71/2
கொடியனே (1)
கொடியனே கொடியன் கேது ஆம் குண்டு ஆழம் தாழ்வு ஆண்மாவே – 11.ஒருசொல்பல்பொருள்:11 71/2
கொடியினன் (2)
குரவன் ஓதிமம் உயர்த்த கொடியினன் அன்னஊர்தி – 1.தேவப்பெயர்:1 23/4
நெடும் கொடியினன் கானீனன் நீள் அங்கர்கோமான் கன்னன் – 2.மக்கள்பெயர்:2 16/2
கொடியே (3)
கரடம் வாயசம் அரிட்டம் கரும்பிள்ளை கொடியே காகம் – 3.விலங்கின்பெயர்:3 60/3
அருமறை கொடியே ஆகும் அந்தணர் தமக்கும் ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 142/4
பரிவுள பலதேவற்கு படை நாஞ்சில் கொடியே பெண்ணை – 12.பல்பொருள்கூட்டம்:12 143/1
கொடியோன் (1)
முரசு உயர் கொடியோன் நீதி மொழியும் நல் அறத்தின் சேயே – 2.மக்கள்பெயர்:2 14/2
கொடிறு (3)
குருவின்நாள் கொடிறு வண்டு குறித்த காற்குளமே பூசம் – 1.தேவப்பெயர்:1 78/3
குணம் உறு கவுள் கபோலம் கொடிறு அனு கதுப்பின் கூற்று ஆம் – 2.மக்கள்பெயர்:2 95/3
கொடிறு பூசம் கதுப்பு ஆம் குரவையே கடல் ஓர் கூத்து – 11.ஒருசொல்பல்பொருள்:11 48/4
கொடு (1)
கொடு விலங்கின் பெண்பால் ஆம் குஞ்சரம் கவரியோடு – 3.விலங்கின்பெயர்:3 34/2
கொடுகொட்டி (1)
கொடுகொட்டி பாண்டரங்கம் கூறு காபாலம் மூன்றும் – 9.செயல்:9 50/1
கொடுங்கை (2)
விடங்கம் ஏர் கொடி கொடுங்கை மிதவையே தெப்பம் சோறு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 46/4
மதலையே கொன்றை பிள்ளை மரக்கலம் கொடுங்கை தூண் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 95/1
கொடுங்கோல் (1)
நீடிய கொடுங்கோல் மன்னர் நெடுங்குடை கீழ் வாழ்கின்ற – 5.இடப்பெயர்:5 30/3
கொடுத்தல் (3)
கொடை மடம் என்று சொல்ப வரையாது கொடுத்தல் ஆமே – 9.செயல்:9 10/4
அருந்தலே அருமை உண்டல் அளித்தல்தான் கொடுத்தல் காத்தல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 202/2
பண்ணான விலங்கு ஊண் நல்கல் பசுவின் வாயுறை கொடுத்தல் – 12.பல்பொருள்கூட்டம்:12 136/4
கொடுத்தளிப்போன் (1)
வரைவற கொடுத்தளிப்போன் வள்ளியோன் என்று கூறும் – 2.மக்கள்பெயர்:2 48/3
கொடுத்திடும் (2)
கொடுத்திடும் புனருத்தி பேர் கூறியகூறலாமே – 10.ஒலிப்பெயர்:10 13/4
கொடுத்திடும் பொருளின் மற்று கூறிய இனத்திற்கு ஓட்டி – 12.பல்பொருள்கூட்டம்:12 24/1
கொடுத்து (1)
வேதை நோய் மருந்து கொல்லா விலை கொடுத்து உயிர் நோய் தீர்த்தல் – 12.பல்பொருள்கூட்டம்:12 135/4
கொடுநுகம் (1)
கொடுநுகம் வேள்வி வாய்க்கால் குறித்த வேட்டுவனே மா – 1.தேவப்பெயர்:1 79/1
கொடுப்ப (1)
புதிய போகம் கொடுப்ப புணர்ந்து தாம் பிரியார் ஆகி – 12.பல்பொருள்கூட்டம்:12 66/3
கொடும் (6)
கொலை அரி யாளி மாவே கொடும் புலி சிங்கம் என்ப – 1.தேவப்பெயர்:1 73/1
கொல்லவே எழுந்து சீறும் குயவரி கொடும் சார்த்தூலம் – 3.விலங்கின்பெயர்:3 3/3
கொடும் திறல் கராம் மற்று ஆண் பேர் கூர்மமே உறுப்படக்கி – 3.விலங்கின்பெயர்:3 74/2
கூரிய சரமே வாளி கொடும் கணை பகழி வண்டு – 7.செயற்கைவடிவ:7 4/3
குந்தமே படையை வெல்லும் கொடும் சிறுசவளம் என்ப – 7.செயற்கைவடிவ:7 11/1
குந்தம் தோமரம் இரண்டும் கொடும் பெருஞ்சவளம் ஆகும் – 7.செயற்கைவடிவ:7 11/2
கொடுமரத்தோடு (1)
குனி சிலை துரோணம் சாபம் கொடுமரத்தோடு வேணு – 7.செயற்கைவடிவ:7 3/2
கொடுமரம் (1)
கொடுமரம் துரோணம் சாபம் சிலை தனு நால் பேரே – 1.தேவப்பெயர்:1 74/1
கொடுமுடி (1)
கொடுமுடி சிகரம் கூடம் குவடு இவை மலையின்உச்சி – 5.இடப்பெயர்:5 12/4
கொடுமை (5)
வக்கிரம் கொடுமை மீளல் மடங்குதல் உடனே வட்டம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 9/3
கமலம் நீர் வனசமும் பேர் கலாம் சினம் கொடுமை ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 136/2
கோரம் சோழன் மா வட்டில் கொடுமை பூ மொட்டு வாசி – 11.ஒருசொல்பல்பொருள்:11 170/4
தெவ் அமர் பகை இரண்டாம் தீவினை கொடுமை பாவம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 247/3
வேள் அறுமுகன் காமன் பேர் விபூதி ஊன் கொடுமை செல்வம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 268/2
கொடுமையின் (1)
கொடுமையின் பேரே சண்டம் கோடணை கடினம் கோரம் – 8.பண்பு:8 60/3
கொடுவரி (1)
புல்லொடு புண்டரீகம் கொடுவரி புலியின் நாமம் – 3.விலங்கின்பெயர்:3 3/4
கொடுவாய் (1)
பிழைபடும் கொடுவாய் குஞ்சம் பிசுனம் கொண்டியம் தொடுப்பு – 10.ஒலிப்பெயர்:10 9/3
கொடுவாளே (1)
குயமொடு புள்ளம் மற்றை கொடுவாளே அரிவாளின் பேர் – 7.செயற்கைவடிவ:7 7/4
கொடை (9)
ஈட்டிய கல்வி கேள்வி இரும் குடி கொடை படைக்குள் – 4.மரப்பெயர்:4 67/3
ஆடவர் கொடை வீரத்தால் அணிவது கழல் என்று ஆமே – 7.செயற்கைவடிவ:7 26/4
தருதலினொடு தியாகம் கொடை கடப்பாடும் சாற்றும் – 9.செயல்:9 9/4
கொடை மடம் என்று சொல்ப வரையாது கொடுத்தல் ஆமே – 9.செயல்:9 10/4
ஈகை பொன் கொடை ஈங்கை பேர் இரவியே மலை ஆதித்தன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 16/4
கவிகையே குடை கொடை பேர் கடிப்பம் காதணி பூண் செப்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 239/4
வழி மரபு இடம் பின் மார்க்கம் வழங்கலே கொடை உலாவல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 253/4
தானமே மதம் நீராட்டு தரு கொடை சுவர்க்கம் நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 295/1
பேணிய தவம் ஒழுக்கம் பெரும் கொடை கல்வி நான்கின் – 12.பல்பொருள்கூட்டம்:12 18/3
கொடையும் (1)
அளி என்ப நறவும் வண்டும் அன்பொடு கொடையும் நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 272/1
கொடையுளோன் (1)
உரை கெழு வேள்வியாளன் உபகாரி கொடையுளோன் ஆம் – 2.மக்கள்பெயர்:2 48/2
கொடையே (1)
மேழகம் கவசம் ஆடாம் வேளாண்மை கொடையே மெய்மை – 11.ஒருசொல்பல்பொருள்:11 254/2
கொண்கர் (1)
ஆர்வலர் கொண்கர் அன்பர் அணு என்பது உயிர் நுண்மை பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 184/3
கொண்கன் (2)
துணைவனே தலைவன் கொண்கன் சூழ்ந்திடும் தவனே காந்தன் – 2.மக்கள்பெயர்:2 78/2
நயந்தோனே நண்பன் கொண்கன் நலம் விருச்சிகமே நன்மை – 11.ஒருசொல்பல்பொருள்:11 159/3
கொண்கனே (1)
கொண்கனே துறைவனோடு குறித்த மெல்லம்புலம்பன் – 2.மக்கள்பெயர்:2 73/1
கொண்ட (4)
கொண்ட மை வருடை ஆடு கொறி மறி மேடம் என்ப – 1.தேவப்பெயர்:1 72/1
கொண்ட காத்திரமே முன்கால் கூறிய அபரம் பின்கால் – 3.விலங்கின்பெயர்:3 8/3
கொண்ட வெண்குடையின் நாமம் குளிர் தொங்கல் கவிப்பு பிச்சம் – 7.செயற்கைவடிவ:7 37/3
கொண்ட சேர்வுடனே மாழை குவிதலே தொழு பூகம் – 8.பண்பு:8 3/3
கொண்டல் (2)
கோடை மேல்காற்றின் நாமம் கொண்டல் கீழ்காற்றிற்கு ஏற்கும் – 1.தேவப்பெயர்:1 56/1
குயின் மழை எழிலி மஞ்சு கொண்டல் சீமுதம் கொண்மூ – 1.தேவப்பெயர்:1 99/2
கொண்டல்வண்ணன் (1)
கொண்டல்வண்ணன் காகுத்தன் கோவிந்தன் அச்சுதன் மால் – 1.தேவப்பெயர்:1 20/1
கொண்டல்வண்ணன்தன் (1)
குடம் மல்லோடு அல்லியம்தான் கொண்டல்வண்ணன்தன் கூத்து ஆம் – 9.செயல்:9 50/3
கொண்டலே (2)
கூதிர் மாருதம் மால் கோதை கொண்டலே உலவை கோடை – 1.தேவப்பெயர்:1 55/2
கொண்டலே முகில் கீழ்காற்று ஆம் கோட்டியே வாயில் கூட்டம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 88/3
கொண்டாடல் (1)
படி பாராட்டுதல் குலாவல் பரிந்து கொண்டாடல் மெச்சல் – 9.செயல்:9 3/4
கொண்டாள் (1)
மாலினுக்கு இளைய நங்கை பகவதி வாள் கை கொண்டாள்
சூலி சண்டிகையே கன்னி சுந்தரி துர்க்கை நாமம் – 1.தேவப்பெயர்:1 49/3,4
கொண்டி (1)
கிளத்துங்கால் சூறை கொண்டி கேடுறும் கொள்ளை ஆமே – 9.செயல்:9 31/4
கொண்டிடும் (1)
கொண்டிடும் வருணன் வாயு குபேரன் ஈசானன் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 81/2
கொண்டியம் (1)
பிழைபடும் கொடுவாய் குஞ்சம் பிசுனம் கொண்டியம் தொடுப்பு – 10.ஒலிப்பெயர்:10 9/3
கொண்டு (7)
கொண்டு எழும் உடைவாளின் பேர் குறும்பிடி சுரிகை ஆகும் – 7.செயற்கைவடிவ:7 10/1
கொண்டு எழு பம்பை ஏறங்கோட்பறை முல்லைக்கு ஆகும் – 7.செயற்கைவடிவ:7 41/3
வியன் மிக்க வைரத்தால் வேர் வீழ்த்து பொன் கவடு கொண்டு
மயம் மிக்க மரகதத்தால் வண் தழை பொதுளி பூம் தொத்து – 9.செயல்:9 1/1,2
துதை மலர் கொண்டு போற்றும் துணங்கறல் இரண்டும் அ பேர் – 9.செயல்:9 4/4
நெடிய காமன் கொண்டு ஆடும் நிருத்தமே விதித்த பேடு ஆம் – 9.செயல்:9 51/4
பெருத்திடும் பொழிப்பு எனும் சொல் பிண்டமா கொண்டு கூறும் – 10.ஒலிப்பெயர்:10 27/4
குரங்கல் கோதாடல் கூடல் கூவிளி கொண்டு நிற்றல் – 12.பல்பொருள்கூட்டம்:12 125/2
கொண்டை (2)
பெருகிய கொப்பு முச்சி பின்னகம் கொண்டை பந்தம் – 2.மக்கள்பெயர்:2 100/3
வியக்கும் ஐம்பால் வகை பேர் மேவிய முடியே கொண்டை
குயிற்றிய குழல் பனிச்சை கோல வார் சுருளும் கூறும் – 12.பல்பொருள்கூட்டம்:12 41/3,4
கொண்டையே (1)
கொண்டையே மயிர்முடிக்கும் இலந்தையின்கனிக்கும் கூற்றாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 83/3
கொண்டோன் (2)
அலம் உறு படையா கொண்டோன் அச்சுதன்முன்னர்வந்தோன் – 1.தேவப்பெயர்:1 18/3
திரு கிளர் குணபத்திரன் தாள் சென்னியில் சூடி கொண்டோன்
மரு கிளர் பொழில் சூழ் வீரை மன்னன் மண்டலவன்தானே – 12.பல்பொருள்கூட்டம்:12 154/3,4
கொண்மூ (2)
குயின் மழை எழிலி மஞ்சு கொண்டல் சீமுதம் கொண்மூ
வியன் முகில் விண் விசும்பு விளையும் மால் சலதரம் செல் – 1.தேவப்பெயர்:1 99/2,3
குறடு என்ப பலகை திண்ணை கொண்மூ என்பது விண் மேகம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 276/2
கொண்மூவும் (1)
குயிலே கோகிலமும் சொல்லும் கொண்மூவும் துளையும் நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 158/1
கொத்தான் (1)
நல்ல நந்தை பேர் கொத்தான் நறுவிலி அலி என்றாமே – 4.மரப்பெயர்:4 32/4
கொத்து (2)
குலை குச்சம் தாறு சாறு குடும்பொடு படுவும் கொத்து ஆம் – 4.மரப்பெயர்:4 52/1
குந்தளம் மாதர் ஓதி குழல் கொத்து குருளை முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 127/4
கொத்துமலி (1)
உருளரிசி பேர் கொத்துமலி என உரைக்கலாமே – 4.மரப்பெயர்:4 26/4
கொதித்தல் (2)
குறித்திடும் புகைதல் பொங்கி கொதித்தல் கோபக்குறிப்பு ஆம் – 8.பண்பு:8 62/4
பொங்கலே கொதித்தல் மிக்கு ஆம் பொச்சாப்பு மறவி தீது ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 25/4
கொதுகின் (1)
கொதுகின் பேர் மசகம் துள்ளல் கூறின் மற்று அசவலும் பேர் – 3.விலங்கின்பெயர்:3 66/4
கொந்தலே (1)
குருத்த முன்கோபம் வெம்பல் கொந்தலே கனிதல் கோம்பல் – 8.பண்பு:8 63/1
கொந்தளிப்பாய் (1)
விரவிய குஞ்சம் நாழி விரிந்த கொந்தளிப்பாய் ஆரை – 7.செயற்கைவடிவ:7 55/1
கொந்து (1)
குல்லையே செச்சை வெட்சி கொந்து ஆர் சிந்தூரமும் பேர் – 4.மரப்பெயர்:4 6/3
கொப்பளித்தல் (1)
பிளிற்றலே பில்கல் காலல் உமிழ்தல் கொப்பளித்தல் பேரே – 9.செயல்:9 65/2
கொப்பு (1)
பெருகிய கொப்பு முச்சி பின்னகம் கொண்டை பந்தம் – 2.மக்கள்பெயர்:2 100/3
கொப்புள் (2)
புடைபடு குமிழ்ப்புத்தானே புளகம் ஆம் மொக்குள் கொப்புள் – 8.பண்பு:8 5/4
பொகுட்டு தாமரைப்பூங்கொட்டை பொருப்பு சேற்றெழுந்த கொப்புள்
இகுத்தலே செகுத்தல் வீழ்த்தல் இரித்தலோடு அழைத்தல் ஈதல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 8/1,2
கொப்புளும் (1)
குரை கொள் நீர்க்குமிழி ஐந்தாம் கொப்புளும் அ பேர்தானே – 5.இடப்பெயர்:5 25/2
கொப்பூழ் (3)
இதலையே உந்தி நாபி இலஞ்சியே போகில் கொப்பூழ்
புதிய ஆண்குறியே கோசம் பூ பகம் பெண்ணின் சின்னம் – 2.மக்கள்பெயர்:2 89/3,4
உந்தி தேர்உருளே யாறே உவரி நீர்ச்சுழியே கொப்பூழ் – 11.ஒருசொல்பல்பொருள்:11 126/4
இலஞ்சி மா வாவி கொப்பூழ் எயில் குணம் மகிழே ஏரி – 11.ஒருசொல்பல்பொருள்:11 210/2
கொம்பர் (2)
கொம்பர் சேர் முருங்கையே சிக்குரு அடகு இலைக்கறி பேர் – 4.மரப்பெயர்:4 35/3
கோல் இபம் விடபம் கொம்பர் கோடரம் பொங்கர் சாகை – 4.மரப்பெயர்:4 45/3
கொம்பிய (1)
கொம்பிய கோகம் யானைக்குருகு என்று கூறலாமே – 3.விலங்கின்பெயர்:3 53/4
கொம்பின் (2)
பெருகிய பிரதிமானம் பேசு கொம்பின் நடு பேர் – 3.விலங்கின்பெயர்:3 7/3
கோடு உடன் இரலை ஆம்பல் கொம்பின் பேர் வயிரும் கூறும் – 7.செயற்கைவடிவ:7 36/1
கொம்பு (3)
மருப்பொடு சிருங்கம் கோடு மற்றைய உலவை கொம்பு ஆம் – 3.விலங்கின்பெயர்:3 43/1
பால் அமர் கவடு தாரு பணை சினை உலவை கொம்பு ஆம் – 4.மரப்பெயர்:4 45/4
கோடு சங்கு ஊதுகொம்பு மரக்கொம்பு விலங்கின் கொம்பு
நீடு செய் வரம்பு குன்றின் முகடு நீர்க்கரை ஏழ் பேர் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 64/1,2
கொம்புஇலா (1)
குருத்திடும் விடாணமும் பேர் குமரம் கொம்புஇலா விலங்கு ஆம் – 3.விலங்கின்பெயர்:3 43/2
கொம்பொடு (1)
கோடரம் குரங்கு சோலை கொம்பொடு குதிரை ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 62/3
கொம்மெனல் (1)
கொம்மெனல் விடேலென்றிட்டல் குறிப்பொடு முகேரென்றிட்டல் – 10.ஒலிப்பெயர்:10 48/3
கொம்மை (4)
நகிலமே கொம்மை கொங்கை நறும் குயம் தனம் குருக்கண் – 2.மக்கள்பெயர்:2 90/2
நல்ல கோளகையே கொம்மை நாட்டிய வலயம் தட்டு – 8.பண்பு:8 2/1
குருளையே மழவு வெண்மை குழவு கோமளமே கொம்மை
புருவை யெளவனமே நாகு போதகம் தருணம் நவ்வி – 8.பண்பு:8 27/1,2
குடங்கையை குவித்து கொட்டல் கொம்மை கொட்டுதல் என்றாகும் – 9.செயல்:9 53/2
கொம்மையே (1)
கொம்மையே இளமை வட்டம் கொங்கை கை குவித்து கொட்டல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 140/4
கொம்மையொடு (1)
உண்டையே குவவு கொம்மையொடு பந்தம் புஞ்சம் சேடு – 8.பண்பு:8 3/1
கொய்சகம் (1)
நீவியே துடைத்தல் ஆடை நெருங்கு கொய்சகம் முப்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 235/4
கொய்சகமே (1)
வைத்த முன்தானை தோகை மாதர் கொய்சகமே நீவி – 7.செயற்கைவடிவ:7 71/3
கொய்தல் (2)
விரிவுற சூலல் கொய்தல் விதியுளி ஈர்தல் ஆறாம் – 9.செயல்:9 24/2
கட்டலே களைதல் குற்றல் பறித்தல் கத்தரித்தல் கொய்தல்
குட்டலே தகர்த்தல் ஆகும் உடைத்தலும் கூறும் அ பேர் – 9.செயல்:9 26/1,2
கொய்யடி (1)
குருகு வண்டானம் என்ப கொய்யடி நாரையின் பேர் – 3.விலங்கின்பெயர்:3 62/2
கொய்யுளை (1)
குரகதம் கோணம் கொக்கு கொய்யுளை சடிலம் கோடை – 3.விலங்கின்பெயர்:3 10/4
கொல் (3)
கோதுஇலா சிவையினோடு குருகு கொல் உலைமூக்கின் பேர் – 7.செயற்கைவடிவ:7 63/2
என்னை கொல் எவனே யாதே இவை ஐயக்கிளவி நாற்பேர் – 10.ஒலிப்பெயர்:10 19/1
கொல் என்பது அசைச்சொல் ஐயம் கொலை ஏவல் வருத்தம் நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 216/4
கொல்லர் (3)
அற்புதர் யவனர் கொல்லர் அக்கசாலையர் புனைந்தோர் – 2.மக்கள்பெயர்:2 28/3
கருமரே மனுவர் கொல்லர் காட்டிய நாமம் ஆகும் – 2.மக்கள்பெயர்:2 29/1
புரியும் பொன் செய்யும் கொல்லர் பொன் வினை மாக்கள் தட்டார் – 2.மக்கள்பெயர்:2 29/3
கொல்லவே (1)
கொல்லவே எழுந்து சீறும் குயவரி கொடும் சார்த்தூலம் – 3.விலங்கின்பெயர்:3 3/3
கொல்லன் (2)
கூடம் இல் மறைவு கொல்லன் சம்மட்டி குவட்டின் உச்சி – 11.ஒருசொல்பல்பொருள்:11 45/2
சிவை உமை மரவேர் கொல்லன் உலைமுகம் திரியும் ஓரி – 11.ஒருசொல்பல்பொருள்:11 236/3
கொல்லா (2)
ஓரும் யாதனை கொல்லா நோன்புறார் உறும் நரக நோயே – 8.பண்பு:8 77/4
வேதை நோய் மருந்து கொல்லா விலை கொடுத்து உயிர் நோய் தீர்த்தல் – 12.பல்பொருள்கூட்டம்:12 135/4
கொல்லாவேதன் (1)
சித்தன் எண்சிறப்பும்உள்ளோன் திகம்பரன் கொல்லாவேதன்
நித்தன் நின்மலன் நின்னாமன் நிராயுதன் நேமிநாதன் – 1.தேவப்பெயர்:1 11/2,3
கொல்லிவெற்பன் (1)
கொல்லிவெற்பன் குடக்கோ குட்டுவன் குடகன் கோதை – 2.மக்கள்பெயர்:2 18/2
கொல்லை (2)
பழையதாம் கொல்லை பேரே பகர் முதைப்புனம் ஆம் என்ப – 5.இடப்பெயர்:5 61/3
விழைவுறு புதிய கொல்லை இதைப்புனம் உழவு தொய்யல் – 5.இடப்பெயர்:5 61/4
கொல்உலைமூக்கு (1)
குருகு புள் இளமை நாரை கொல்உலைமூக்கு கோழி – 11.ஒருசொல்பல்பொருள்:11 195/1
கொலை (7)
கொலை அரி யாளி மாவே கொடும் புலி சிங்கம் என்ப – 1.தேவப்பெயர்:1 73/1
முருக்கல் வீட்டுதல் படுத்தல் முதிர் கொலை செய்தல் ஒன்பான் – 9.செயல்:9 35/2
அடல் கொலை வலி போர் ஆகும் அருத்தமே பொருள் பொன் பாதி – 11.ஒருசொல்பல்பொருள்:11 59/2
அணங்கு நோய் அழகு தெய்வம் ஆசை பெண் கொலை வருத்தம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 85/1
கொல் என்பது அசைச்சொல் ஐயம் கொலை ஏவல் வருத்தம் நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 216/4
கோள் இடையூறு ஒன்பான் கோள் கொலை குணம் வலி பொய் கொள்கை – 11.ஒருசொல்பல்பொருள்:11 268/3
துஞ்சாத கரணம் என்ப சூழ் கொலை களவு பொய்யே – 12.பல்பொருள்கூட்டம்:12 40/2
கொலைஞர் (1)
முறை அழி கொலைஞர் பாவமூர்த்திகள் முருடர் சற்றும் – 2.மக்கள்பெயர்:2 68/3
கொலைஞரே (1)
கொலைஞரே களைஞர் வங்கர் குணுங்கர் மாதங்கரோடு – 2.மக்கள்பெயர்:2 34/1
கொலைத்திறத்தோர் (1)
கூளியர் நண்பர் பூதகண வீரர் கொலைத்திறத்தோர்
கோளகை வட்டமோடு மண்டலி பாம்பும் கூறும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 274/2,3
கொலையாளர் (1)
காருகர் தந்துவாயர் கடும் கொலையாளர் வண்ணார் – 11.ஒருசொல்பல்பொருள்:11 204/3
கொலையாளி (1)
காதகன் சாருகன்தான் கடும் கொலையாளி நாமம் – 2.மக்கள்பெயர்:2 44/1
கொலையானைக்கும் (1)
கரேணுவே பிடியானைக்கும் கடும் கொலையானைக்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 206/2
கொலையின் (1)
வரித்திடின் கொலையின் நாற்பேர் வேட்டை பாபத்தி என்ப – 9.செயல்:9 35/4
கொலையும் (2)
அடுதலே அட்டல் என்ப அடர்தலும் கொலையும் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 70/1
காமுகன் விடன் வேள் மால் ஆம் காது என்ப கொலையும் காதும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 151/1
கொவ்வை (2)
விம்பமே தொண்டை கொவ்வை பசிரி பாவிரி துரோணம் – 4.மரப்பெயர்:4 35/1
தொண்டை ஆதொண்டை கொவ்வை தூங்கும் யானைத்துதிக்கை – 11.ஒருசொல்பல்பொருள்:11 83/2
கொழிஞ்சியும் (1)
கோளி தொன் மரமே அத்தி கொள்வோனும் கொழிஞ்சியும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 262/3
கொழித்த (1)
கரைதனில் கொழித்த நுண்மை கருமணல் அறல் என்று ஓதும் – 5.இடப்பெயர்:5 29/4
கொழித்தல் (1)
மாறிட இளைத்தல் முப்பேர் வரன்றல் தெள்ளுதல் கொழித்தல்
ஆறலை வழிப்பறித்தல் அதர்கோளும் அ பேர் ஆமே – 9.செயல்:9 25/3,4
கொழிப்பில் (1)
கொழிப்பில் தோரணங்கள் நாட்டி கொடி மாடம் எடுத்து உயர்த்தி – 12.பல்பொருள்கூட்டம்:12 130/2
கொழிப்பே (1)
மாசொடு துகளே தப்பு மறு நவை வசை கொழிப்பே
ஏசொடு புரையே கோதே ஏதம் மூவொன்பான் குற்றம் – 8.பண்பு:8 58/3,4
கொழு (1)
கொட்டும் சம்மட்டி கூடம் கோள் கொழு என்று கூறும் – 7.செயற்கைவடிவ:7 50/4
கொழுந்து (1)
கோலமே பெருகுகின்ற கொழுந்து நீரோட்டம் என்ப – 5.இடப்பெயர்:5 27/1
கொழுந்துள (1)
கோதுஇலா மடலே போல கொழுந்துள செவியது ஆகி – 12.பல்பொருள்கூட்டம்:12 151/2
கொழுநன் (2)
நாதனே கொழுநன் காந்தன் நாட்டிய பதி கோன் ஈசன் – 2.மக்கள்பெயர்:2 10/1
கணவனே கொழுநன் வேட்டோன் கண்டன் வல்லவனே பத்தா – 2.மக்கள்பெயர்:2 78/1
கொழுப்பாம் (1)
செழுமையே வளம் கொழுப்பாம் தேன் என்ப நறவும் வண்டும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 250/4
கொழுப்பு (3)
விரவிய நிணம் கொழுப்பு விளரொடு விழுக்கும் ஆமே – 3.விலங்கின்பெயர்:3 45/4
குளிர் வளப்பம் கொழுப்பு ஆம் கொழுமையே செழுமை என்ப – 8.பண்பு:8 30/4
வளமை மாட்சிமை கொழுப்பு ஆம் வாருணம் கடலும் மேற்கும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 258/3
கொழுப்பும் (1)
விளர் என்பது இளமைதானே வெளுப்பொடு கொழுப்பும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 259/2
கொழுமையே (1)
குளிர் வளப்பம் கொழுப்பு ஆம் கொழுமையே செழுமை என்ப – 8.பண்பு:8 30/4
கொள் (5)
கவர்தரு பயறு முற்கம் காணமே குலத்தம் கொள் ஆம் – 4.மரப்பெயர்:4 41/3
நலம் கொள் குத்திரம் பறம்பு நகம் குறும்பொறையே நாகம் – 5.இடப்பெயர்:5 10/3
குரை கொள் நீர்க்குமிழி ஐந்தாம் கொப்புளும் அ பேர்தானே – 5.இடப்பெயர்:5 25/2
வெற்றி கொள் களரியே ஆகவபூமி விளாகமே மொய் – 5.இடப்பெயர்:5 60/1
குறுணி ஒவ்வொன்றதாக கொள் கலம் பல்லுணாக்கள் – 6.பல்பொருள்:6 18/3
கொள்க (1)
கோலும் தன் பேர் எழுத்து குறித்து அது முதலா கொள்க
ஏலும் முன் எழுத்து மூன்றும் இன்பம் பின் இரண்டும் தீது ஆம் – 12.பல்பொருள்கூட்டம்:12 32/2,3
கொள்கலம் (2)
கோடிகம் இரு முப்பேர் பூண் கொள்கலம் பரணி கோயே – 7.செயற்கைவடிவ:7 36/3
இடுங்கலம் பாண்டம் ஏற்கும் கொள்கலம் எவற்றிற்கும் பேர் – 7.செயற்கைவடிவ:7 67/4
கொள்கை (2)
பால் விதி கொள்கை பண்பு படி முறை பரிசு இவ்வெல்லாம் – 8.பண்பு:8 79/3
கோள் இடையூறு ஒன்பான் கோள் கொலை குணம் வலி பொய் கொள்கை
ஞாளியே சுணங்கன் கள் ஆம் நான்முகன் அருகன் வேதா – 11.ஒருசொல்பல்பொருள்:11 268/3,4
கொள்வோன் (1)
விரதமா கொள்வோன் மேன்மை தருமன் பேர் எட்டும் ஆமே – 2.மக்கள்பெயர்:2 14/4
கொள்வோனும் (1)
கோளி தொன் மரமே அத்தி கொள்வோனும் கொழிஞ்சியும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 262/3
கொள்ளமே (1)
கொள்ளமே செதும்பு பங்கம் குழையொடு குழம்பு காலாழ் – 5.இடப்பெயர்:5 28/2
கொள்ளல் (2)
மக்கள் மானுடர் சிறார் பேர் வரைதலே கொள்ளல் நீக்கல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 18/4
வாங்கலே வளைத்தல் கொள்ளல் வை என்ப கூர்மை வைக்கோல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 23/3
கொள்ளி (2)
அடைவுஇல் விண் வீழும் கொள்ளி உற்கை என்று அறையலாமே – 1.தேவப்பெயர்:1 59/3
நிந்தை செய் ஞெகிழி கொள்ளி நெருப்புறு விறகின் பேரே – 6.பல்பொருள்:6 19/2
கொள்ளிக்கும் (1)
ஞெகிழியே சிலம்பின் நாமம் நெருப்புறு கொள்ளிக்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 6/3
கொள்ளுங்காலை (1)
வழுக்கள் தீர் கவிதைதன்னை வசையிலார் கொள்ளுங்காலை
கொழிப்பில் தோரணங்கள் நாட்டி கொடி மாடம் எடுத்து உயர்த்தி – 12.பல்பொருள்கூட்டம்:12 130/1,2
கொள்ளுப (1)
குருளையும் கன்றும் மானில் கொள்ளுப குழவியோடு – 3.விலங்கின்பெயர்:3 41/1
கொள்ளும் (1)
குருளையும் யாளி கொள்ளும் குழவியே முசுவின் ஆகும் – 3.விலங்கின்பெயர்:3 41/2
கொள்ளை (1)
கிளத்துங்கால் சூறை கொண்டி கேடுறும் கொள்ளை ஆமே – 9.செயல்:9 31/4
கொளகொள (1)
மொடுமொடு என்றிட்டல் வேறு மொகமொக கொளகொள என்றல் – 10.ஒலிப்பெயர்:10 49/2
கொளலும் (1)
வளைத்தலே கவர்தல் வௌவல் வாருதல் கொளலும் ஆகும் – 9.செயல்:9 31/3
கொளுத்தில் (1)
உரிய நீள் மனை புறத்தில் ஒள் எரி கொளுத்தில் வீயும் – 12.பல்பொருள்கூட்டம்:12 134/3
கொளுத்தும் (2)
குமிலுவர் நரம்பின் ஆய கருவியை கொளுத்தும் மாக்கள் – 2.மக்கள்பெயர்:2 39/1
கடிய மூட்டும் கொளுத்தும் கந்தும் சந்து ஆகும் அன்றே – 2.மக்கள்பெயர்:2 102/4
கொளையினோடு (1)
வரி இராகம் பண் கேயம் மன் விளி கொளையினோடு
பரவு காந்தருவம் கீதம் பாணி காமரம் இசைப்பாட்டு – 10.ஒலிப்பெயர்:10 32/1,2
கொற்றமே (3)
கூறிய எல்லையின் பேர் கொற்றமே வரைப்பு காட்டை – 8.பண்பு:8 19/3
குறைவுஇலா வலனே வென்றி கொற்றமே வெற்றம் முல்லை – 8.பண்பு:8 32/1
கொற்றமே வன்மை வெற்றி கோ அரசியல் முப்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 290/3
கொற்றவள்ளை (1)
ஒட்டலர் நாடு அழித்தல் உற்ற பேர் கொற்றவள்ளை
ஒட்டுநர் மேல் சாராமை உரைத்த பேர் தழிஞ்சி ஆமே – 9.செயல்:9 47/3,4
கொற்றவன் (1)
குரிசில் பார்த்திவனே கோவே கொற்றவன் இறைவன் அண்ணல் – 2.மக்கள்பெயர்:2 12/3
கொற்றவை (2)
குமரி மா மகிடற்செற்றாள் கொற்றவை சக்கிரபாணி – 1.தேவப்பெயர்:1 48/3
குமரி கற்றாழை கன்னி கொற்றவை காளிக்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 136/3
கொற்றி (1)
பெருகு மூதணங்கு மோடி பேசிய கொற்றி சூரி – 1.தேவப்பெயர்:1 41/3
கொற்றியே (1)
கொற்றியே துர்க்கை நாமம் கோ இளங்கன்றும் கூறும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 281/4
கொறி (2)
கொண்ட மை வருடை ஆடு கொறி மறி மேடம் என்ப – 1.தேவப்பெயர்:1 72/1
துருவை மை கொறி முப்பேரும் தோற்றும் செம்மறியாட்டின் பேர் – 3.விலங்கின்பெயர்:3 17/1
கொறியே (1)
வருடை மேடம் கடா மை மறி வெறி கொறியே சாகம் – 3.விலங்கின்பெயர்:3 16/3
கொறுக்கை (1)
எருவையே கொறுக்கை கோரை கழுகு செம்பு இரத்தம் என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 193/2
கொறுக்கைச்சி (1)
வேழமே கரும்பு யானை கொறுக்கைச்சி வேணு நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 254/4
கொன் (7)
காலை கொன் பதமே போழ்து கால பேர் ஈரைந்து ஆகும் – 1.தேவப்பெயர்:1 88/2
மோடு மால் தடவே வீறு முடலை கொன் கருமை அண்ணல் – 8.பண்பு:8 10/2
முடலை கொன் வாய்மை கூளி மூரியே ஊக்கம் மீளி – 8.பண்பு:8 28/2
வறிது கொன் வீண் விருதா மன்னிய பயனிலாமை – 8.பண்பு:8 70/2
கொன் பயனிலாமை காலம் கூறிய பெருமை அச்சம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 298/2
கொன் வளர் நிடதம் ஏமகூடமே நீல வெற்பு – 12.பல்பொருள்கூட்டம்:12 79/2
கொன் எயிற்று அழல் விழி கார்க்கோடகன் என்ற எட்டும் – 12.பல்பொருள்கூட்டம்:12 80/3
கொன்றே (1)
வாலொடு கால் மெய் கை வெண் மருப்பினால் உயிரை கொன்றே
ஏல ஏழு உயர்ந்து ஒன்பான் நீண்டு ஈரைந்து முழத்தது ஆகி – 12.பல்பொருள்கூட்டம்:12 149/3,4
கொன்றை (3)
வந்து எழும் இதழி தாமம் மதலையே கடுக்கை கொன்றை
முந்து கிஞ்சுகத்தினோடு கவிரும் முள்முருக்கின் நாமம் – 4.மரப்பெயர்:4 16/3,4
மதலையே கொன்றை பிள்ளை மரக்கலம் கொடுங்கை தூண் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 95/1
தாமம் வெற்பு ஒழுங்கு கொன்றை சாந்து ஒளி நகரம் தாம்பு – 11.ஒருசொல்பல்பொருள்:11 143/1
கொன்றையார்க்கு (1)
மரு மலர் கொன்றையார்க்கு வாகனம் இடபம் ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 141/3
கொன்னே (1)
உருவு பேம் விறப்பு கொன்னே உட்கு நாம் பனிப்பு அணங்கு – 8.பண்பு:8 55/2