கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
கேகயம் 3
கேசம் 3
கேசரம் 2
கேசரமும் 1
கேசரரும் 1
கேசரியே 1
கேசவம் 1
கேசவற்குத்தோழன் 1
கேசவன் 1
கேட்க 1
கேட்கில் 1
கேட்டல் 1
கேட்டி 1
கேட்டு 1
கேட்டை 1
கேட்டைதான் 1
கேட்டையே 1
கேட்ப 1
கேட்பித்தல் 1
கேடகம் 2
கேடம் 1
கேடாம் 2
கேடு 8
கேடும் 1
கேடுறும் 1
கேடுஇல் 1
கேடுஇலா 2
கேண்மின் 4
கேண்மை 2
கேண்மையே 1
கேணி 2
கேத்திரபாலன்னே 1
கேதகை 2
கேதகையும் 1
கேதத்தோடே 1
கேதம் 1
கேதல் 1
கேதனம் 1
கேதனன் 1
கேதனனை 1
கேது 2
கேதுவும் 1
கேதுவே 1
கேயம் 1
கேயூரம் 1
கேவணம்தான் 1
கேவல 1
கேவலத்தோடு 1
கேவலம் 1
கேவலமும் 1
கேழ் 3
கேழல் 1
கேழலே 1
கேள் 3
கேள்வன் 3
கேள்வி 6
கேள்வியே 1
கேளா 2
கேளார் 1
கேளி 1
கேளொடு 1
கேகயம் (3)
மகிழ்வுறு நவிரம் பீலி கேகயம் மயில் பல் முப்பேர் – 3.விலங்கின்பெயர்:3 50/4
பருந்தின் பேர் அசுணமாவே பகரில் கேகயம் என்று ஓதும் – 3.விலங்கின்பெயர்:3 54/4
கேகயம் மஞ்ஞை ஓர் பண் அசுணமா கிளத்தும் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 19/1
கேசம் (3)
வளர் குழல் கதுப்பு கேசம் மருவிய சுரியல் நான்கும் – 2.மக்கள்பெயர்:2 99/3
ஓரியே கேசம் பங்கி உளை உரோமம் மராட்டம் – 2.மக்கள்பெயர்:2 101/1
கேசம் பெண்மயிர்க்கும் ஆண்பால் மயிருக்கும் கிளத்தல் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 37/3
கேசரம் (2)
பேர் மகரம் செய்ய கொங்கு கேசரம் பூந்தாது ஆம் – 4.மரப்பெயர்:4 49/2
கேசரம் மகிழ் பூந்தாது ஆம் கிருட்டி ஓர் ஈற்று ஆ பன்றி – 11.ஒருசொல்பல்பொருள்:11 27/4
கேசரமும் (1)
வகுளமே இலஞ்சி என்ப மகிழ் ஆம் கேசரமும் ஆமே – 4.மரப்பெயர்:4 3/4
கேசரரும் (1)
விரவு விஞ்சையர் பேர் வித்தியாதரரே கேசரரும் ஆம் கந்தருவர் – 1.தேவப்பெயர்:1 52/3
கேசரியே (1)
அரி வயப்போத்து சீயம் அறுகு கேசரியே பூட்கை – 3.விலங்கின்பெயர்:3 2/1
கேசவம் (1)
கரும்புளே கேசவம் தேன் கண்ட பெண்வண்டின் நாமம் – 3.விலங்கின்பெயர்:3 65/1
கேசவற்குத்தோழன் (1)
சொற்ற கேசவற்குத்தோழன் சுவேதவாகனன் கிரீடி – 2.மக்கள்பெயர்:2 17/3
கேசவன் (1)
கேதனன் பதுமநாபன் கேசவன் பஞ்சவர்க்கு – 1.தேவப்பெயர்:1 19/3
கேட்க (1)
கோதுஇன்றி கேட்க வேட்க கூறுவோன் வாக்கி ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 23/4
கேட்கில் (1)
விரித்தது வினவி கேட்கில் விராத்தியன் என்னும் நூலே – 2.மக்கள்பெயர்:2 61/4
கேட்டல் (1)
உறும் இவைதம்மை கேட்டல் ஒத்த நால்வகை கேள்வி பேர் – 12.பல்பொருள்கூட்டம்:12 17/2
கேட்டி (1)
நறுநுதல் கேட்டி மற்றை நால்வகை இழிசொல் ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 16/2
கேட்டு (1)
மன்னும் ஆசனத்து இருத்தி வளம் மலி கவிதை கேட்டு
பொன்னொடு துகிரும் தூசும் பூண் முடி கடகத்தோடும் – 12.பல்பொருள்கூட்டம்:12 132/1,2
கேட்டை (1)
கேட்டை வல்லாரை என்றும் கிளத்துப வளத்த நூலோர் – 1.தேவப்பெயர்:1 83/2
கேட்டைதான் (1)
கிம்புரி முடி தந்தப்பூண் கேட்டைதான் முகடி ஓர் நாள் – 11.ஒருசொல்பல்பொருள்:11 145/1
கேட்டையே (1)
கேட்டையே கெடலணங்கு கழுதைவாகனி கேடு எல்லாம் – 1.தேவப்பெயர்:1 44/3
கேட்ப (1)
இகபரம் இரண்டும் வேண்டி இயல் இசை வல்லோர் கேட்ப – 1.தேவப்பெயர்:1 6/4
கேட்பித்தல் (1)
இருபாலாரையும் கேட்பித்தல் இனிது ஐந்து ஏழாண்டுதானே – 12.பல்பொருள்கூட்டம்:12 113/4
கேடகம் (2)
கேடகம் தோலினோடு கிடுகு எட்டும் பலகையின் பேர் – 7.செயற்கைவடிவ:7 18/2
கேடகம் பரிசை வேறு ஓர் கேடுஇல் ஊர் பலகை முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 45/4
கேடம் (1)
மலை செறிவதுவே கேடம் மலையுடன் ஆறு சூழ் ஊர் – 5.இடப்பெயர்:5 37/1
கேடாம் (2)
மவுலியே முடி கோடீரம் வட்கல் என்பது நாண் கேடாம்
கவலை செந்தினை ஓர் வல்லி கவர்வழி துன்பம் நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 234/3,4
அழுவமே பரப்பும் நாடும் அழுங்கலே இரங்கல் கேடாம்
கழுமல் பற்றொடு மயக்கம் காதலே ஆசை கோறல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 251/2,3
கேடு (8)
கேட்டையே கெடலணங்கு கழுதைவாகனி கேடு எல்லாம் – 1.தேவப்பெயர்:1 44/3
வழு கயம் சிதைவு அழுங்கல் மடி சுதம் கேடு ஆம் நிந்தை – 8.பண்பு:8 69/2
நாடி நாழிகை நரம்பு ஆம் நந்தல் கேடு உடனே ஆக்கம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 50/1
நட்டமே நடனம் கேடு ஆம் நகர் என்ப மனையும் ஊரும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 68/1
செம்மை செவ்வையும் சிவப்பும் திரிதலே உலாவல் கேடு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 140/3
தா என்ப பகை வருத்தம் தாண்டுதல் வலி கேடு ஐம்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 242/4
அழிவு என்ப வீதல் கேடு ஆம் அவி நெய் சோறு அமரர் உண்டி – 11.ஒருசொல்பல்பொருள்:11 257/4
நட்டம் வேற்று அரசு கிள்ளை நாடு உறும் கேடு எட்டு என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 92/4
கேடும் (1)
சத்தியம் சபதம் மெய் ஆம் தபுதலே சாவும் கேடும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 108/4
கேடுறும் (1)
கிளத்துங்கால் சூறை கொண்டி கேடுறும் கொள்ளை ஆமே – 9.செயல்:9 31/4
கேடுஇல் (1)
கேடகம் பரிசை வேறு ஓர் கேடுஇல் ஊர் பலகை முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 45/4
கேடுஇலா (2)
கிளத்திய காற்று தீபம் கேடுஇலா சோதி ஏழ் பேர் – 1.தேவப்பெயர்:1 81/4
கேடுஇலா அபவருக்கம் கேவலத்தோடு சித்தி – 5.இடப்பெயர்:5 2/1
கேண்மின் (4)
இ நிலம்தன்னில் மிக்கோர் யாவரும் இனிது கேண்மின் – 1.தேவப்பெயர்:1 1/4
செயல் பற்றும் பெயர் கூட்டத்தை செப்புவம் இப்பால் கேண்மின் – 9.செயல்:9 1/4
ஒலி பற்றும் பெயர் கூட்டத்தை உணர்த்துவம் இப்பால் கேண்மின் – 10.ஒலிப்பெயர்:10 1/4
இச்சையால் பேடி செய்யும் இலக்கணம் இப்பால் கேண்மின்
நச்சவே பேசலோடு நல்லிசை ஓர்ந்து நிற்றல் – 12.பல்பொருள்கூட்டம்:12 123/1,2
கேண்மை (2)
நவமதாம் கேண்மை கண்ணே நாகரிகம் கண்ணோட்டம் – 8.பண்பு:8 40/3
நவம் என்ப புதுமை கேண்மை ஒன்பது நல் கார்காலம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 230/1
கேண்மையே (1)
தூக்கிய கேண்மையே கேள் தொடர்பு என்ப நட்பு முப்பேர் – 8.பண்பு:8 41/1
கேணி (2)
படுகரே தாங்கல் கேணி பல்வலம் படுவே பட்டம் – 5.இடப்பெயர்:5 23/1
பரிகமே கிடங்கு கேணி பாம்புரி உடுவே ஓடை – 5.இடப்பெயர்:5 44/1
கேத்திரபாலன்னே (1)
சித்தன் கேத்திரபாலன்னே செந்தொடைக்குரிய கோமான் – 1.தேவப்பெயர்:1 35/2
கேதகை (2)
கண்டல் கேதகை முள்ளி பேர் கரைதலே விளித்தல் ஓசை – 11.ஒருசொல்பல்பொருள்:11 81/3
தாழை கேதகை தெங்கு ஆகும் சாகினி சேம்பு கீரை – 11.ஒருசொல்பல்பொருள்:11 252/3
கேதகையும் (1)
கண்டல் கேதகையும் அ பேர் பறிவை பட்டிகையே காட்டும் – 4.மரப்பெயர்:4 9/2
கேதத்தோடே (1)
கசிவு நீர்வேட்டல் வேண்டல் கதம் மதம் கேதத்தோடே
ஒசியும் நோய் பிறப்பு இறப்போடு உவகையே உறக்கம் இன்பம் – 12.பல்பொருள்கூட்டம்:12 120/2,3
கேதம் (1)
செல்லல் கேதம் கலக்கம் சிறுமை சூர் உறுகண் புன்கண் – 8.பண்பு:8 73/2
கேதல் (1)
கூவலே உளைத்தலோடு குறுகவே இகுத்தல் கேதல்
வா எனல் கரைதலே ஆகருடணமொடு விளித்தல் – 10.ஒலிப்பெயர்:10 14/1,2
கேதனம் (1)
துவசமே சத்தி வானி தோகை கேதனம் பதாகை – 7.செயற்கைவடிவ:7 74/2
கேதனன் (1)
கேதனன் பதுமநாபன் கேசவன் பஞ்சவர்க்கு – 1.தேவப்பெயர்:1 19/3
கேதனனை (1)
மகர கேதனனை வென்ற வாமற்கே தொழும்பு செய்வோன் – 6.பல்பொருள்:6 35/1
கேது (2)
அதிகம் ஆம் கேது செம்மை சிகி கதிர்ப்பகையும் ஆமே – 1.தேவப்பெயர்:1 71/4
கொடியனே கொடியன் கேது ஆம் குண்டு ஆழம் தாழ்வு ஆண்மாவே – 11.ஒருசொல்பல்பொருள்:11 71/2
கேதுவும் (1)
சிகி என்ப மஞ்ஞை தீயாம் தீதுறு கேதுவும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 6/2
கேதுவே (1)
கேதுவே சிகி பதாகை கிள்ளைதான் குதிரை தத்தை – 11.ஒருசொல்பல்பொருள்:11 115/4
கேயம் (1)
வரி இராகம் பண் கேயம் மன் விளி கொளையினோடு – 10.ஒலிப்பெயர்:10 32/1
கேயூரம் (1)
செம்பொன் அங்கதம் கேயூரம் திகழ் வாகுவலயத்தின் பேர் – 7.செயற்கைவடிவ:7 23/2
கேவணம்தான் (1)
குலம் பெறு கல் அழுத்தும் குழி வட்டம் கேவணம்தான் – 7.செயற்கைவடிவ:7 30/4
கேவல (1)
பொலிவுற்ற கேவல பெண் புணர்ந்து வீற்றிருந்த போதன் – 10.ஒலிப்பெயர்:10 1/2
கேவலத்தோடு (1)
கேடுஇலா அபவருக்கம் கேவலத்தோடு சித்தி – 5.இடப்பெயர்:5 2/1
கேவலம் (1)
கேவலம் தனிமை முத்தி கீரம் என்பது பால் கிள்ளை – 11.ஒருசொல்பல்பொருள்:11 238/2
கேவலமும் (1)
போற்றிய தனிமை ஏகம் புலம்பு கேவலமும் ஆமே – 8.பண்பு:8 65/4
கேழ் (3)
வரி புகர் சாயல் சந்தம் மாமை கேழ் பசப்பு வண்ணம் – 8.பண்பு:8 26/1
சொன்ன கேழ் தகவு தூக்கு துணை இணை நிகர நேர – 8.பண்பு:8 78/3
கீசகம் குரங்கு வேய் ஆம் கேழ் நிறம் ஒளி ஒப்பு ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 27/2
கேழல் (1)
பன்னிய கேழல் வேழ பதாகையும் புலவருக்கே – 12.பல்பொருள்கூட்டம்:12 148/4
கேழலே (1)
கேழலே அரி குரோடம் கிரி கிடி கிருட்டி ஏனம் – 3.விலங்கின்பெயர்:3 18/1
கேள் (3)
பற்றினர் சிறந்தோர் நட்பு பந்தமே பரிசனம் கேள்
குற்றம்இல் நண்பு கூளி குடும்பமே கடும்பு நள்ளி – 2.மக்கள்பெயர்:2 53/2,3
தூக்கிய கேண்மையே கேள் தொடர்பு என்ப நட்பு முப்பேர் – 8.பண்பு:8 41/1
பஞ்சார் மெல்லடி நல்லாய் கேள் பஞ்சபாதகத்தின் பேரே – 12.பல்பொருள்கூட்டம்:12 40/4
கேள்வன் (3)
முண்டகாசனை கேள்வன் தாமோதரன் முராரி நேமி – 1.தேவப்பெயர்:1 20/4
மணமகன் உரியோன் அன்பன் மணவாளன் பதியே கேள்வன்
அணையும் காதலன் பேர் பன்னேழ் அன்றி நாயகனும் ஆமே – 2.மக்கள்பெயர்:2 78/3,4
பதி இறை கேள்வன் ஊர் ஆம் பதுக்கையே பாறை தூறு – 11.ஒருசொல்பல்பொருள்:11 100/3
கேள்வி (6)
கன்னமே அள்ளு கேள்வி காதின் பேர் செவியும் ஆமே – 2.மக்கள்பெயர்:2 94/4
ஈட்டிய கல்வி கேள்வி இரும் குடி கொடை படைக்குள் – 4.மரப்பெயர்:4 67/3
கலையுடன் உறுதி கேள்வி இருநான்கும் கல்வியின் பேர் – 10.ஒலிப்பெயர்:10 20/2
திணை நிலம் குலம் ஒழுக்கம் செவி என்ப காது கேள்வி
பிணை ஆசை விலங்கின் பெண் பேர் பிலவங்கம் குரங்கு தேரை – 11.ஒருசொல்பல்பொருள்:11 78/1,2
ஞானமே கல்வி கேள்வி நலன் இவை தெரிதல்தாமே – 12.பல்பொருள்கூட்டம்:12 10/2
உறும் இவைதம்மை கேட்டல் ஒத்த நால்வகை கேள்வி பேர் – 12.பல்பொருள்கூட்டம்:12 17/2
கேள்வியே (1)
கேள்வியே செவி கல்வி பேர் கிடங்கு அகழ் வாவி ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 274/4
கேளா (2)
மவுன பேர் மூகம் மோனம் வாளா கேளா என்று ஆமே – 9.செயல்:9 55/4
எடுத்த வாளா எனும் சொல் இது கேளா ஆகும் என்ப – 10.ஒலிப்பெயர்:10 13/3
கேளார் (1)
பரரொடு கேளார் ஒல்லார் பகைவர் பேர் எழுமூன்றாமே – 2.மக்கள்பெயர்:2 51/4
கேளி (1)
கெடவரல் பண்ணை உப்பு கிரீடையே கேளி ஓரை – 9.செயல்:9 3/2
கேளொடு (1)
கிளை என்பது ஓர் பண் மூங்கில் கேளொடு கிளைத்தலும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 263/3