கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
கீசகம் 3
கீட்டிசை 1
கீடம் 2
கீண்டல் 1
கீதம் 4
கீதமே 1
கீர்த்தி 4
கீரம் 3
கீரமும் 1
கீரமே 1
கீரி 3
கீரே 1
கீரை 2
கீலாலம் 2
கீழ் 14
கீழ்காற்றிற்கு 1
கீழ்காற்று 1
கீழ்சாதி 1
கீழ்த்திசை 1
கீழ்தல் 1
கீழ்தலும் 1
கீழ்பால் 2
கீழறுதலோடே 1
கீழறை 1
கீழ்உதட்டின் 1
கீழும் 1
கீழே 1
கீழோர் 2
கீளல் 1
கீறல் 1
கீறலே 1
கீறு 1
கீன்றல் 1
கீசகம் (3)
ஆம்பல் கீசகம் வேல் வேரல் அரி அமை திகிரி வேழம் – 4.மரப்பெயர்:4 13/3
சிரகம் கீசகம் இரண்டும் செப்பிய தலைத்திராணம் – 7.செயற்கைவடிவ:7 17/2
கீசகம் குரங்கு வேய் ஆம் கேழ் நிறம் ஒளி ஒப்பு ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 27/2
கீட்டிசை (1)
எண் திசை உலோக பாலர் இவர் கீட்டிசை தொட்டு எண்ணும் – 12.பல்பொருள்கூட்டம்:12 81/3
கீடம் (2)
சரகமே சஞ்சாளிகம் சுரும்பு கீடம்
பிரமரம் மாவே கீதம் பிருங்கமே பிரசம் புள்ளு – 3.விலங்கின்பெயர்:3 64/2,3
கிருமியே புழு பொட்டும் பேர் கீடம் கோல் புழு உலண்டு ஆம் – 3.விலங்கின்பெயர்:3 78/1
கீண்டல் (1)
கீறலே கீளல் கீண்டல் கிழித்திடல் கீன்றல் கீழ்தல் – 9.செயல்:9 25/1
கீதம் (4)
பிரமரம் மாவே கீதம் பிருங்கமே பிரசம் புள்ளு – 3.விலங்கின்பெயர்:3 64/3
சாமமே மூன்றாம் வேதம் தகைபெறு கீதம் சாரும் – 10.ஒலிப்பெயர்:10 23/3
பரவு காந்தருவம் கீதம் பாணி காமரம் இசைப்பாட்டு – 10.ஒலிப்பெயர்:10 32/2
இராகமே கீதம் செம்மை இச்சையே நிறமும் ஏற்கும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 171/4
கீதமே (1)
கிடை சடை உவமை நெட்டி கீதமே இசையும் வண்டும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 67/2
கீர்த்தி (4)
ஊற்றம் ஆம் சீர்த்தி கீர்த்தி ஒளி புகழ் மீக்கூற்றும் பேர் – 10.ஒலிப்பெயர்:10 15/3
மேல் திகழ் சீர்த்தி கீர்த்தி மிகுபுகழ் இரு பேர் ஆமே – 10.ஒலிப்பெயர்:10 15/4
பெயர் என்ப பெருமை கீர்த்தி பேசும் நாம பேர் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 164/4
சொல் உரை கீர்த்தி நெல் ஆம் தொடுத்தலே வளைத்தல் கட்டல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 221/3
கீரம் (3)
வயமொடு சீவனீயம் வரு தீர்த்தம் கீரம் சீதம் – 1.தேவப்பெயர்:1 62/2
பாடிலா அமிழ்து கீரம் பயசு துத்தம் பயம் பால் – 6.பல்பொருள்:6 26/4
கேவலம் தனிமை முத்தி கீரம் என்பது பால் கிள்ளை – 11.ஒருசொல்பல்பொருள்:11 238/2
கீரமும் (1)
கீரமும் கிள்ளைதானும் கிளர் கருங்கிளியின் நாமம் – 3.விலங்கின்பெயர்:3 55/3
கீரமே (1)
கீரமே சுவாகதம்தான் கிளி அவந்திகையும் ஆகும் – 3.விலங்கின்பெயர்:3 55/2
கீரி (3)
இவை இருபேரும் அன்றி தீர்வையும் கீரி ஆமே – 3.விலங்கின்பெயர்:3 21/4
முறுகிய கீரி பூனை முயல் அணில் என்ப நான்கும் – 3.விலங்கின்பெயர்:3 40/1
காத்திரம் கனம் மெய் சீற்றம் களிற்றின்முன்காலே கீரி
நேத்திரம் கண் பட்டாடை நீலியே கருமை துர்க்கை – 11.ஒருசொல்பல்பொருள்:11 111/1,2
கீரே (1)
மாற்றமே மொழியே கீரே வாணியே கதை எதிர்ப்பு – 10.ஒலிப்பெயர்:10 2/1
கீரை (2)
சில்லியே வட்டம் கீரை தேர்உருள் சிள்வீடு என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 214/3
தாழை கேதகை தெங்கு ஆகும் சாகினி சேம்பு கீரை
ஊழ் முறை வெயில் பகை பேர் ஊசியே சூசி ஆணி – 11.ஒருசொல்பல்பொருள்:11 252/3,4
கீலாலம் (2)
வாரி ஆலம் கீலாலம் மழையலர் கமலம் காண்டம் – 1.தேவப்பெயர்:1 61/1
கெழுவுதல் மயக்கம் பற்று ஆம் கீலாலம் கறை நீர் காடி – 11.ஒருசொல்பல்பொருள்:11 257/2
கீழ் (14)
அலங்கு உளை அரியணை கீழ் அமர்ந்த நான்முகனை போற்றி – 3.விலங்கின்பெயர்:3 1/3
வாலதி என்றும் பேர் ஆம் வாலின் கீழ் வெருகம் ஆமே – 3.விலங்கின்பெயர்:3 42/4
நீடிய கொடுங்கோல் மன்னர் நெடுங்குடை கீழ் வாழ்கின்ற – 5.இடப்பெயர்:5 30/3
இழிவு கீழ் பயம்பு தாழ்வே ஏற்றிடும் படுகர் ஞெள்ளல் – 5.இடப்பெயர்:5 61/1
இடம் என்ப முன் பின் சார் வாய் கீழ் மேலும் அதுவே என்ப – 5.இடப்பெயர்:5 65/4
முழுமதி முக்குடை கீழ் மூர்த்தி தாள் போற்றல் செய்தே – 7.செயற்கைவடிவ:7 1/1
வழுக்கொடு மறவி புன்மை மறலொடு பொல்லாங்கே கீழ்
இழுக்கொடு சோர்வு பொச்சாப்பு இகழ்ச்சியும் மறத்தலின் பேர் – 8.பண்பு:8 59/1,2
ஆவலால் கீழ் அறுத்தல் அறைபோதல் ஆகும் என்ப – 10.ஒலிப்பெயர்:10 14/4
கயம் மென்மை குளமே ஆழம் களிறு கீழ் பெருமை தேய்வு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 154/2
கழுது பேய் பரண் வண்டு என்ப கயவு கீழ் பெருமை மென்மை – 11.ஒருசொல்பல்பொருள்:11 251/1
கீழ் என்பது இடம் கீழ்சாதி கீழ்த்திசை கயமை நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 255/4
புதிய பாதலத்தினோடு போற்றும் கீழ் ஏழுலோகம் – 12.பல்பொருள்கூட்டம்:12 73/3
இருள் வட்டம் பெரும் கீழ் வட்டம் என்ப ஏழ் நிரயவட்டம் – 12.பல்பொருள்கூட்டம்:12 74/4
வானவர் மனிதர் கீழ் போய் மாழ்கிய நரகரோடு – 12.பல்பொருள்கூட்டம்:12 139/1
கீழ்காற்றிற்கு (1)
கோடை மேல்காற்றின் நாமம் கொண்டல் கீழ்காற்றிற்கு ஏற்கும் – 1.தேவப்பெயர்:1 56/1
கீழ்காற்று (1)
கொண்டலே முகில் கீழ்காற்று ஆம் கோட்டியே வாயில் கூட்டம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 88/3
கீழ்சாதி (1)
கீழ் என்பது இடம் கீழ்சாதி கீழ்த்திசை கயமை நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 255/4
கீழ்த்திசை (1)
கீழ் என்பது இடம் கீழ்சாதி கீழ்த்திசை கயமை நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 255/4
கீழ்தல் (1)
கீறலே கீளல் கீண்டல் கிழித்திடல் கீன்றல் கீழ்தல்
பீறல் ஆறாம் பேர் மற்று பிளிறலே ஞெண்டல் கிண்டல் – 9.செயல்:9 25/1,2
கீழ்தலும் (1)
அரக்குதல் கீழ்தலும் பேர் அடைவே தூய்தாக்கல் சீத்தல் – 9.செயல்:9 12/4
கீழ்பால் (2)
கண்ட கீழ்பால் வடக்கு கதிரொடு திங்கட்கு ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 81/4
வடபாலே தென்பால் கீழ்பால் வகுத்த மேல்பால் விதேகம் – 12.பல்பொருள்கூட்டம்:12 101/1
கீழறுதலோடே (1)
பணிய கீழறுதலோடே அறைபோதல் படையறல் பேர் – 2.மக்கள்பெயர்:2 83/4
கீழறை (1)
அறை முரஞ்சு ஆம் பிலம் கீழறை என்ப குகை நிகுஞ்சம் – 5.இடப்பெயர்:5 14/3
கீழ்உதட்டின் (1)
ஓட்டம் ஆம் கீழ்உதட்டின் பேர் அதரம் என்று ஆம் – 2.மக்கள்பெயர்:2 93/3
கீழும் (1)
அதம் இறங்குதல் பாதாளம் கீழும் என்று அறையும் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 122/2
கீழே (1)
மேலின் நாமம்தான் உம்பர் மேக்கும் ஆம் கிழக்கு கீழே – 1.தேவப்பெயர்:1 98/4
கீழோர் (2)
மறைவுஇலா கலர் மூவாறும் மன்னு பூரியரும் கீழோர் – 2.மக்கள்பெயர்:2 54/4
பூமனே பிரமன் செவ்வாய் புரையோரே கீழோர் மேலோர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 150/3
கீளல் (1)
கீறலே கீளல் கீண்டல் கிழித்திடல் கீன்றல் கீழ்தல் – 9.செயல்:9 25/1
கீறல் (1)
தெரித்தலே வரைதலோடு தீட்டுதல் பொறித்தல் கீறல்
வரித்தலே எழுதுதல் பேர் வரி பொறி கணக்கு இரேகை – 9.செயல்:9 12/1,2
கீறலே (1)
கீறலே கீளல் கீண்டல் கிழித்திடல் கீன்றல் கீழ்தல் – 9.செயல்:9 25/1
கீறு (1)
கிழமை மூப்பு உரிமை பண்பாம் கிழி நிதிப்பொதி கீறு ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 248/4
கீன்றல் (1)
கீறலே கீளல் கீண்டல் கிழித்திடல் கீன்றல் கீழ்தல் – 9.செயல்:9 25/1