Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஓ 3
ஓகம் 1
ஓகையே 1
ஓங்கல் 3
ஓங்கி 3
ஓங்கிய 2
ஓங்கு 1
ஓச்சல் 1
ஓச்சை 1
ஓசன் 1
ஓசனிக்கின்றடு 1
ஓசை 23
ஓட்டம் 3
ஓட்டல் 1
ஓட்டி 1
ஓட்டும்கோல் 1
ஓடம் 1
ஓடல் 4
ஓடும் 1
ஓடை 6
ஓணநாளும் 1
ஓணம் 4
ஓத்தாம் 1
ஓத்தி 1
ஓத்து 1
ஓத்துரைப்போர் 1
ஓதம் 2
ஓதல் 3
ஓதலின் 1
ஓதலே 2
ஓதனம் 2
ஓதார் 1
ஓதி 8
ஓதிமம் 3
ஓதிமமே 1
ஓதிய 15
ஓதியும் 1
ஓது 2
ஓதுதல் 1
ஓதும் 30
ஓதுவார்க்கு 1
ஓதுவித்தலுடன் 1
ஓதை 3
ஓந்தி 5
ஓம்பல் 3
ஓம்பி 1
ஓமகுண்டம் 1
ஓமம் 1
ஓமமண்டபம் 1
ஓமவிறகு 1
ஓமான் 1
ஓய்தல் 1
ஓர் 87
ஓர்க்கோலை 1
ஓர்கண்பறை 1
ஓர்குடியில்கொண்டோன் 1
ஓர்தலைக்காம 1
ஓர்ந்திட்டு 1
ஓர்ந்து 3
ஓர்நாள் 1
ஓர்ப்பு 2
ஓர்வுஇல்லான் 1
ஓரறிவின் 1
ஓராண்டில் 1
ஓரி 7
ஓரியே 4
ஓரிரண்டு 1
ஓரின 1
ஓரும் 4
ஓரெழுத்தினத்தில் 1
ஓரேழும் 1
ஓரை 5
ஓரையே 1
ஓலம் 1
ஓலை 3
ஓலைக்குடை 1
ஓவர் 3
ஓவல் 2
ஓவன் 1
ஓவியம் 1
ஓவியர் 1
ஓவியரே 1
ஓளி 2
ஓளியே 1

ஓ (3)

அன்னோவோடு அந்தோ ஆ ஓ அத்தோவோடு அச்சோ ஐயோ – 8.பண்பு:8 72/1
ஆங்குள ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள என்னும் ஏழும் – 10.ஒலிப்பெயர்:10 37/3
ஓ இரக்கச்சொல் நீக்கமோடு நீர் தகை கபாடம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 246/4

மேல்

ஓகம் (1)

பிரளயம் வாரி நீத்தம் பெருக்கு ஓதம் ஓகம் வெள்ளம் – 5.இடப்பெயர்:5 25/4

மேல்

ஓகையே (1)

உவகை மாராயம் மற்றை ஓகையே பிரியமும் பேர் – 8.பண்பு:8 40/2

மேல்

ஓங்கல் (3)

இலங்கிய வரையே பொச்சை இறும்பு கல்லகமே ஓங்கல் – 5.இடப்பெயர்:5 10/4
மன்னும் மோடு ஊக்கம் ஓங்கல் வார்தல் சேண் ஒழுக்கம் பொங்கல் – 8.பண்பு:8 8/1
உடல் பொருள் ஆகம் என்ப ஓங்கல் வெற்பு உயரம் மூங்கில் – 11.ஒருசொல்பல்பொருள்:11 59/3

மேல்

ஓங்கி (3)

வடம் உடன் நியக்குரோதம் பூதம் கான்மரம் வான் ஓங்கி
படரும் தொன்மரமே கோளி பழுமரம் ஆலின் பேரே – 4.மரப்பெயர்:4 14/1,2
முட்டிய பெருங்குறட்டை முருடு என மொழிப ஓங்கி
கொட்டும் சம்மட்டி கூடம் கோள் கொழு என்று கூறும் – 7.செயற்கைவடிவ:7 50/3,4
வியக்கும் ஊராண்மை ஒன்றே மிக ஓங்கி சேறல் ஆகும் – 9.செயல்:9 57/3

மேல்

ஓங்கிய (2)

ஓங்கிய அலாபம் தட்டே ஊறே அந்தரமும் தீது ஆம் – 8.பண்பு:8 67/2
ஓங்கிய கவிதை எண்ணில் ஒன்பதிற்றொன்பது ஒன்றே – 8.பண்பு:8 82/4

மேல்

ஓங்கு (1)

ஒல்லும் இன்பங்கள் ஆறும் ஓங்கு அரசியலின் பேதம் – 12.பல்பொருள்கூட்டம்:12 61/4

மேல்

ஓச்சல் (1)

எதிர்த்து வீசுதலே ஓச்சல் செலவிடல் எறிதல் முப்பேர் – 9.செயல்:9 29/2

மேல்

ஓச்சை (1)

வறையலின் பேரே ஓச்சை மலாவகம் பிண்ணாக்கின் பேர் – 6.பல்பொருள்:6 24/4

மேல்

ஓசன் (1)

ஊன்று தேசிகனே ஓசன் உபாத்தியாயன் பணிக்கள் – 2.மக்கள்பெயர்:2 7/3

மேல்

ஓசனிக்கின்றடு (1)

ஒள்ளிய அலகு மூக்காம் ஓசனிக்கின்றடு என்ப – 3.விலங்கின்பெயர்:3 70/2

மேல்

ஓசை (23)

தரு சுவை ஒளி ஊறு ஓசை சாற்றிய நாற்றம் ஓரும் – 2.மக்கள்பெயர்:2 105/1
தேடிய குடச்சூல் ஓசை செய்தளை ஞெகிழமும் பேர் – 7.செயற்கைவடிவ:7 26/2
ஒண் திறல் ஆடு என்று ஏழும் ஓதும் ஏழிசையில் ஓசை
திண் திறல் விசுவாமித்திரன் யமன் அங்கி திங்கள் வெய்யோன் – 10.ஒலிப்பெயர்:10 39/2,3
சுருதி கோடணை புலம்பு தொனி இயம் துழனி ஓசை
உரை இசை இடியே நாதம் உரைத்த கோசணையே பாடே – 10.ஒலிப்பெயர்:10 44/2,3
அம்மெனல் சரேலென்றிட்டல் அனுகரணத்தின் ஓசை – 10.ஒலிப்பெயர்:10 48/4
ஆசையே திசை பொன் அன்பு ஆம் ஆகுலம் வருத்தம் ஓசை
காசையே காயா நாணல் காமர்தான் அழகு காதல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 32/1,2
பாடு இடம் பெருமை ஓசை பட்டே பட்டாடை சிற்றூர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 52/3
கண்டல் கேதகை முள்ளி பேர் கரைதலே விளித்தல் ஓசை
பண்டம் பொன் பணிகார பேர் பாகு பால் குழம்பு பாக்கு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 81/3,4
பாணி ஊர் நீர் கை ஓசை பற்று கான் போது நாடு – 11.ஒருசொல்பல்பொருள்:11 87/1
சதம் இலை இறகு நூறு சத்தமே ஓசை ஏழ் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 112/1
கம்பலை அச்சம் ஓசை கம்பிதம் துன்பம் நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 147/1
நாமம் ஆம் கலித்தல் மிக்கு நற்பொலிவு எழுச்சி ஓசை
மாமையே நிறம் வனப்பு ஆம் மலயசம் சந்து அம் தென்றல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 151/3,4
அரவம் நூபுரம் பாம்பு ஓசை ஆய்வு என்ப வருத்தம் ஆய்தல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 168/1
சுரிகையே கவசம் வாள் ஆம் துவை பிண்ணாக்கு இறைச்சி ஓசை – 11.ஒருசொல்பல்பொருள்:11 194/4
அரற்றலே அழுகை ஓசை ஐது என்ப விரைவு நொய்து ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 201/1
ஒலி என்பது இடியே காற்றே ஓசை என்று ஆகும் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 211/1
சீவனி ஓர் மருந்து செவ்வழித்திறத்தோர் ஓசை
ஆவணம் புனர்தம் வீதி அங்காடி உரிமை நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 235/2,3
இழுமெனல் ஓசை என்ப இனிமையும் இயம்பும் அ பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 250/1
குற்றல் குற்றுதல் பறித்தல் குரை என்பது இடைச்சொல் ஓசை
எற்று என்பது இரக்கம் ஒத்தல் எறிதல் எத்தன்மைத்து என்றல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 281/2,3
கறங்கலே சுழலல் ஓசை கதிர் என்பது இரவி சோதி – 11.ஒருசொல்பல்பொருள்:11 287/3
பற்பமே பதுமம் தூள் ஆம் பழங்கணே துன்பம் ஓசை
உற்கை தாரகை தீக்கொள்ளி உண்டிதான் புசித்தல் சோறே – 11.ஒருசொல்பல்பொருள்:11 289/3,4
இருள்அற ஓசை தோன்றி இருந்தது மதுரம் ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 25/4
துறையில் ஐம்பொறி நுகர்ச்சி சுவை ஒளி ஊறே ஓசை
அறையும் நாற்றங்கள் என்னும் அடைவு இவையாகும் அன்றே – 12.பல்பொருள்கூட்டம்:12 49/3,4

மேல்

ஓட்டம் (3)

ஓட்டம் ஆம் கீழ்உதட்டின் பேர் அதரம் என்று ஆம் – 2.மக்கள்பெயர்:2 93/3
ஓட்டம் மேல்உதடே தோல்வி உயிர் என்ப காற்றே சீவன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 58/2
முத்தமே பிரியம் ஓட்டம் மருத நன்னிலம் முத்து ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 118/4

மேல்

ஓட்டல் (1)

கடவலே அகைத்தல் உய்த்தல் கடிது ஓட்டல் செலுத்தல் ஒன்பான் – 9.செயல்:9 44/2

மேல்

ஓட்டி (1)

கொடுத்திடும் பொருளின் மற்று கூறிய இனத்திற்கு ஓட்டி
அடுத்திடும் எப்போது அப்போது அசைவின்றி யாரும் மெச்ச – 12.பல்பொருள்கூட்டம்:12 24/1,2

மேல்

ஓட்டும்கோல் (1)

உடு விண்மீன் கிடங்கு நாவாய் ஓட்டும்கோல் அம்பில் ஈர்க்காம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 51/1

மேல்

ஓடம் (1)

பகடு அம்பி பஃறி ஓடம் பகர் பெயர் திமிலே தோணி – 7.செயற்கைவடிவ:7 52/1

மேல்

ஓடல் (4)

நிலைபெறாது ஓடல் தேங்கல் ஞெரேலெனல் கூசல் திட்கல் – 8.பண்பு:8 56/1
நீதியில் பாறல் ஓடல் நிமிர்தல் நீளுதலும் அ பேர் – 9.செயல்:9 42/1
ஆதியே வீதி என்ப இரு பெயர் இவை நேர் ஓடல்
மாதி சாரிகையே சுற்று வாளி மண்டலமா ஓடல் – 9.செயல்:9 42/2,3
மாதி சாரிகையே சுற்று வாளி மண்டலமா ஓடல்
ஓதிய பவனி ஒன்றே உலாப்போதல் ஆகும் என்ப – 9.செயல்:9 42/3,4

மேல்

ஓடும் (1)

நிகர்இலா ஒடுவும் ஓடும் நேருமே உடனிகழ்ச்சி – 10.ஒலிப்பெயர்:10 16/4

மேல்

ஓடை (6)

பல் இணர் கிலுகிலுப்பை பகன்றை ஆம் உலவை ஓடை – 4.மரப்பெயர்:4 20/4
இலஞ்சி கோட்டகமே பொய்கை ஏல்வையே ஓடை ஏரி – 5.இடப்பெயர்:5 24/1
பரிகமே கிடங்கு கேணி பாம்புரி உடுவே ஓடை
விரவிய அகழ் ஆறே பேர் மேவும் எந்திரமே கோசம் – 5.இடப்பெயர்:5 44/1,2
விரவிய சுடிகை சுட்டி விட்டொளிர் ஓடை பட்டம் – 7.செயற்கைவடிவ:7 24/4
ஓடை நீர்நிலை கிடங்கே ஒரு மரம் வல்லி பட்டம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 54/4
பட்டமே ஓடை தூசு பதவி வாள் கவரிமாவாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 56/1

மேல்

ஓணநாளும் (1)

சோனையே ஓணநாளும் விடாமழைசொரிதலும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 303/3

மேல்

ஓணம் (4)

மிடைஇல் உத்தராடம் என்ப மேவிய ஓணம் மாயோன் – 1.தேவப்பெயர்:1 84/3
உந்தியே துறையே மற்றை ஒலியலே குடிஞை ஓணம்
சிந்துவே நதியே வீசும் திரை வரு புனலே ஆறு ஆம் – 5.இடப்பெயர்:5 20/1,2
ஓணம் மாயோன்நாள் ஆறு ஆம் ஊதியம் இலாபம் கல்வி – 11.ஒருசொல்பல்பொருள்:11 75/2
உறுவனே முனி புத்தன் பேர் உலக்கையே உரோங்கல் ஓணம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 282/4

மேல்

ஓத்தாம் (1)

ஓரின பொருளை ஆய்ந்திட்டு ஒரு வழி வைப்பது ஓத்தாம்
ஆரும் ஓர் நெறியே அன்றி அருத்தங்கள் விராய் சிறந்த – 10.ஒலிப்பெயர்:10 26/2,3

மேல்

ஓத்தி (1)

ஏய்ந்த தண்டு ஓமான் ஓதி இசை கோம்பி முசலி ஓத்தி
ஓந்தி ஆம் சுவவு சுண்டன் உறு சுசுந்தரி மூஞ்சூறே – 3.விலங்கின்பெயர்:3 28/2,3

மேல்

ஓத்து (1)

ஆதிநூல் எழுதாக்கேள்வி ஆரணம் ஓத்து சாகை – 10.ஒலிப்பெயர்:10 21/1

மேல்

ஓத்துரைப்போர் (1)

கலைஞரே கவிவல்லோர் ஆம் கணக்காயர் ஓத்துரைப்போர் – 2.மக்கள்பெயர்:2 8/4

மேல்

ஓதம் (2)

வாரிதி அளக்கர் நீண்ட வாரியே உததி ஓதம்
வீரை அன்னவமே அத்தி வெள்ளம் சாகரமே ஆழி – 5.இடப்பெயர்:5 17/1,2
பிரளயம் வாரி நீத்தம் பெருக்கு ஓதம் ஓகம் வெள்ளம் – 5.இடப்பெயர்:5 25/4

மேல்

ஓதல் (3)

படித்தல் வாசித்தல் ஓதல் பாடல் அத்தியயனமும் பேர் – 10.ஒலிப்பெயர்:10 7/1
மிடைஅற ஓதல் வேட்டல் வேளாண்மை வாணிகத்தின் – 12.பல்பொருள்கூட்டம்:12 54/3
நசையுற ஓதல் ஈதல் நண்ணும் அந்தணர் முன்னோர்க்கு – 12.பல்பொருள்கூட்டம்:12 55/3

மேல்

ஓதலின் (1)

பலம் உற ஓதலின் பேர் பாடம் மையாடல் ஆமே – 10.ஒலிப்பெயர்:10 20/4

மேல்

ஓதலே (2)

ஓதலே ஓதுவித்தலுடன் வேட்டல் வேட்பித்திட்டல் – 12.பல்பொருள்கூட்டம்:12 53/1
ஓதலே வேட்டல் ஈதல் உலகுஓம்பல் படைபயிற்றல் – 12.பல்பொருள்கூட்டம்:12 53/3

மேல்

ஓதனம் (2)

ஒடு சரு அசனம் ஊண் கூழ் ஓதனம் புகாவே சோறு ஆம் – 6.பல்பொருள்:6 22/4
உரு நிறம் வடிவு அட்டை பேர் ஓதனம் சோறே உண்டி – 11.ஒருசொல்பல்பொருள்:11 196/4

மேல்

ஓதார் (1)

அயர்வுறு கோழி கூகை அல்லா பெண் அளகு என்று ஓதார்
பெயர்பெறும் எல்லா புள்ளின் பெண் பெடை பெட்டை பேடை – 3.விலங்கின்பெயர்:3 67/3,4

மேல்

ஓதி (8)

குருள் குழல் விலோதம் ஓதி கூழை குந்தளம் மராட்டம் – 2.மக்கள்பெயர்:2 100/1
வெருகுடன் அலவன் ஓதி விடாரகம் விலாளம் பூசை – 3.விலங்கின்பெயர்:3 26/1
ஏய்ந்த தண்டு ஓமான் ஓதி இசை கோம்பி முசலி ஓத்தி – 3.விலங்கின்பெயர்:3 28/2
பொருப்பொடு குவடு கல்லு பொகுட்டு ஓதி திகிரி குன்று – 5.இடப்பெயர்:5 11/1
உலவிய விஞ்சை வித்தை ஊதியம் சாலம் ஓதி
கலையுடன் உறுதி கேள்வி இருநான்கும் கல்வியின் பேர் – 10.ஒலிப்பெயர்:10 20/1,2
ஓதி பெண்மயிரே பூனை ஓந்தி மெய்ஞ்ஞானம் வெற்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 102/3
குந்தளம் மாதர் ஓதி குழல் கொத்து குருளை முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 127/4
அளகமே மாதர் ஓதி அறல் மயிர்க்குழற்சி முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 269/3

மேல்

ஓதிமம் (3)

குரவன் ஓதிமம் உயர்த்த கொடியினன் அன்னஊர்தி – 1.தேவப்பெயர்:1 23/4
எகினம் ஓதிமம் மராளம் விகங்கம் வக்கிராங்கம் அன்னம் – 3.விலங்கின்பெயர்:3 50/1
ஓதிமம் அன்னம் வெற்பு ஆம் உருத்தலே தோற்றல் கோபம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 102/4

மேல்

ஓதிமமே (1)

அன்னம் ஓதிமமே சோறு ஆம் ஆகாரம் உடல் நெய் உண்டி – 11.ஒருசொல்பல்பொருள்:11 308/2

மேல்

ஓதிய (15)

ஓதிய அசுரமந்திரி உசனன் பார்க்கவனே சுங்கன் – 1.தேவப்பெயர்:1 70/3
உலைவுறு தெறுக்கால் தேளே ஓதிய விருச்சிக பேர் – 1.தேவப்பெயர்:1 73/4
ஓதிய சவனன் வேகி உற்ற வஞ்சகன் நிசாதன் – 2.மக்கள்பெயர்:2 44/4
உறு புலி முயல் வராகம் ஓதிய நரி நாய் ஆமே – 3.விலங்கின்பெயர்:3 37/4
ஒடுங்கிய குறுந்தெருக்கள் ஓதிய மறுகுதானே – 5.இடப்பெயர்:5 47/2
ஒக்கும் நாற்சந்தி ஆகும் ஓதிய சதுக்கமும் பேர் – 5.இடப்பெயர்:5 48/2
உறி சிதர் சிக்கம் தூக்கோடு ஓதிய சிமிலி நாற்பேர் – 7.செயற்கைவடிவ:7 54/1
ஓதிய விழைவு மூவேழ் உறு பெயர் ஆசை ஆமே – 8.பண்பு:8 75/4
ஓதிய பவனி ஒன்றே உலாப்போதல் ஆகும் என்ப – 9.செயல்:9 42/4
உறையும் இன்னிசை எழாலே ஓதிய நூலின் பண்பாம் – 10.ஒலிப்பெயர்:10 41/4
ஓதிய அறம் பொருட்கள் உற்றிடும் இன்பம் வீடு – 12.பல்பொருள்கூட்டம்:12 23/3
உருவகம் முதலா வைத்தே ஓதிய அலங்காரத்தோடு – 12.பல்பொருள்கூட்டம்:12 25/3
உறும் உறுப்பு இல்லா பிண்டம் ஓதிய எண் மெய் எச்சம் – 12.பல்பொருள்கூட்டம்:12 96/2
உலவு தீ வாயு விண் என்று ஓதிய கணங்கள் எட்டில் – 12.பல்பொருள்கூட்டம்:12 97/2
மாவின் தவிர் பத்து என்ப ஓதிய துவரின் பேரே – 12.பல்பொருள்கூட்டம்:12 107/4

மேல்

ஓதியும் (1)

கூரல் புள்சிறகும் மாதர் ஓதியும் இருபேர் கூறும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 186/4

மேல்

ஓது (2)

ஓது சீர் உலகம் என்பது உயர்ந்தவர்க்கு இயம்பும் நாமம் – 2.மக்கள்பெயர்:2 10/4
ஓது பத்தொன்பான் ஐயைந்து உடன் முப்பத்தொன்று எண்ணைந்தே – 2.மக்கள்பெயர்:2 58/4

மேல்

ஓதுதல் (1)

உரைத்தலே நொடித்தல் சாற்றல் ஓதுதல் குயிறல் சொற்றல் – 10.ஒலிப்பெயர்:10 5/2

மேல்

ஓதும் (30)

உரை கெழு சொன்னகாரர் அக்கசாலையரும் ஓதும் – 2.மக்கள்பெயர்:2 29/4
கன்னியே பெற்ற பிள்ளை கானீனன் என்றே ஓதும் – 2.மக்கள்பெயர்:2 59/4
பருந்தின் பேர் அசுணமாவே பகரில் கேகயம் என்று ஓதும் – 3.விலங்கின்பெயர்:3 54/4
வலம்புரி நாமம்தானே வைத்த கொக்கரை என்று ஓதும்
சலஞ்சலம் பணிலம் என்று சாற்றினர் ஏற்ற நூலோர் – 3.விலங்கின்பெயர்:3 72/3,4
ஒப்பில் சங்கு ஆயிரம் சூழ் உறு வலம்புரி என்று ஓதும்
அப்படி அதுவும் சூழ்ந்த சலஞ்சலம் ஆகும் மற்றை – 3.விலங்கின்பெயர்:3 73/2,3
ஓலம் இட்டு ஊரில் உள்ளார் உண்பது ஊருணி என்று ஓதும் – 5.இடப்பெயர்:5 27/4
கரைதனில் கொழித்த நுண்மை கருமணல் அறல் என்று ஓதும் – 5.இடப்பெயர்:5 29/4
சாலை மற்று அறத்தின்சாலை அறப்புறம் ஓதும் பள்ளி – 5.இடப்பெயர்:5 50/4
விஞ்சு நெல் முதலாம் பண்டம் வீழ் குதிர் புகல் என்று ஓதும் – 5.இடப்பெயர்:5 57/4
கோவை செய் வில்லின் இட்ட குதைதானும் குலை என்று ஓதும்
மேவிய உடுவே ஈர்க்கில் விரவிய சிறகு ஆம் அம்பு – 7.செயற்கைவடிவ:7 6/2,3
குவி இலை மூக்கு அரிந்த கத்தியே குளிர் என்று ஓதும்
சுவர் அகழ் கருவி நாமம் சொன்ன பேர் கன்னம் ஆமே – 7.செயற்கைவடிவ:7 12/3,4
ஊசியே எழுத்தாணி பேர் இலேகனி என்றும் ஓதும் – 7.செயற்கைவடிவ:7 14/4
நிறுவி மற்று அதற்கு அணிந்த நெடு மயிர் உளை என்று ஓதும்
செறி புனை தளை விலங்கு ஆம் சிருங்கலை நிகளமும் பேர் – 7.செயற்கைவடிவ:7 21/3,4
பெறும் உவகைப்பறைக்கு பேரே தூரியம் என்று ஓதும்
உறுமிய தண்ணுமை பேர் உடுக்கை ஆம் இடைசுருங்கு – 7.செயற்கைவடிவ:7 42/2,3
பட்ட அம்மனை அம்மானை பந்து கந்துகம் என்று ஓதும்
முட்டையே தவிட்டின் நாமம் முடையும் ஆம் நொறுங்கு நொய்யே – 7.செயற்கைவடிவ:7 62/3,4
உருத்திடு ஞானம் சீலம் ஓதும் நல்லுணர்வின் நாமம் – 8.பண்பு:8 37/4
உலைவுறு சொறி கண்டூதி தினவு என இரு பேர் ஓதும்
கலவலே அளாவலோடு கலம்பகமே கலாவல் – 9.செயல்:9 66/2,3
திசைப்படும் உரையே பாழி சிதைவுஇலா பதம் என்று ஓதும்
இசைத்தலே பிதற்றல் பேசல் இயம்புதல் இறுத்தலும் பேர் – 10.ஒலிப்பெயர்:10 3/2,3
ஒண் திறல் ஆடு என்று ஏழும் ஓதும் ஏழிசையில் ஓசை – 10.ஒலிப்பெயர்:10 39/2
வரும் பிரமாணம்தன்னில் வலிக்கட்டு திவவு என்று ஓதும்
திரும்பிய முறுக்காணி பேர் தேரின் மாடகம் என்று ஆமே – 10.ஒலிப்பெயர்:10 43/1,2
ஒளி வட்டம்தான் கண்ணாடி சக்கரம் இருபேர் ஓதும்
இளி இசை இசித்தல் எல்லே இணங்குதல் உரித்தற்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 260/3,4
உளை பரி மீது கட்டு மயிர் பிற மயிரும் ஓதும்
கிளை என்பது ஓர் பண் மூங்கில் கேளொடு கிளைத்தலும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 263/2,3
ஊற்று என்பது ஊன்றுகோலும் உறவியும் இருபேர் ஓதும்
நோற்றலே பொறை தவ பேர் நுணங்கு என்ப நுண்மை தேமல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 288/3,4
நல்ல நானிலம் என்று ஓதும் நாற்கதி உம்பர் மக்கள் – 12.பல்பொருள்கூட்டம்:12 15/2
உன்னிய நூல்கள் ஓதும் ஓதும் ஓர் இருநான்கு சித்தி – 12.பல்பொருள்கூட்டம்:12 83/4
உன்னிய நூல்கள் ஓதும் ஓதும் ஓர் இருநான்கு சித்தி – 12.பல்பொருள்கூட்டம்:12 83/4
ஒத்த தாரணைகள் என்ப ஓதும் ஒன்பானும் ஈதே – 12.பல்பொருள்கூட்டம்:12 102/4
நடை உறு புலவர் ஓதும் நவதாளம் இவைகள் ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 104/4
உறுதி ஆ உரிஞ்சுகின்ற தறி இவை ஓதும் எண்ணான்கு – 12.பல்பொருள்கூட்டம்:12 137/3
ஓதும் எண்பத்திரண்டு அங்குலி உயர் பரி மன்னர்க்கு ஆம் – 12.பல்பொருள்கூட்டம்:12 151/4

மேல்

ஓதுவார்க்கு (1)

ஓதுவார்க்கு உணவு சேலை உறும் ஏறு விடல் காதோலை – 12.பல்பொருள்கூட்டம்:12 135/2

மேல்

ஓதுவித்தலுடன் (1)

ஓதலே ஓதுவித்தலுடன் வேட்டல் வேட்பித்திட்டல் – 12.பல்பொருள்கூட்டம்:12 53/1

மேல்

ஓதை (3)

அரணமே எயிலே ஓதை அரும் சிறை வேதி சாலம் – 5.இடப்பெயர்:5 43/3
அரவமே களனே ஓதை ஆகுலம் ஆரவாரம் – 10.ஒலிப்பெயர்:10 44/1
ஓதை பேரொலி மதில் பேர் உக்கம் தீ இடை ஆன் ஏறு – 11.ஒருசொல்பல்பொருள்:11 104/4

மேல்

ஓந்தி (5)

ஓந்தி ஆம் சுவவு சுண்டன் உறு சுசுந்தரி மூஞ்சூறே – 3.விலங்கின்பெயர்:3 28/3
முசலியே உடும்பு தாழை முந்திய இராமன் ஓந்தி
வசதி நல்லிடம் ஊர் வீடு ஆம் வரன் அயன் பரமன் காந்தன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 38/3,4
தண்டு என்ப குழாயே வீணை தடி படை மிதுனம் ஓந்தி
வண்டு என்ப சங்கு குற்றம் வளை அளி வாளி ஐம்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 82/3,4
அண்டசம் முதலை ஓந்தி அரணை புள் உடும்பு பல்லி – 11.ஒருசொல்பல்பொருள்:11 93/1
ஓதி பெண்மயிரே பூனை ஓந்தி மெய்ஞ்ஞானம் வெற்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 102/3

மேல்

ஓம்பல் (3)

பதம் உற ஓம்பல் போற்றல் பாதுகாத்தல் பேராகும் – 9.செயல்:9 33/4
போற்றலே புகழ்தல் ஓம்பல் புறம் என்ப முதுகு வீரம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 280/4
ஐவகையோரை ஓம்பல் ஐவகைவேள்வி ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 45/2

மேல்

ஓம்பி (1)

பெறு முறை ஓம்பி வைத்து பேணிய பொருளைத்தானே – 12.பல்பொருள்கூட்டம்:12 12/2

மேல்

ஓமகுண்டம் (1)

வேள்வியே ஓமகுண்டம் நித்தமும் வேதியும் பேர் – 5.இடப்பெயர்:5 56/3

மேல்

ஓமம் (1)

எச்சமே கிரது வேள்வி இட்டியே அசனம் ஓமம்
மெச்சிய மகமே யூபம் விதியுளி யாகம் ஆகும் – 9.செயல்:9 13/2,3

மேல்

ஓமமண்டபம் (1)

வனைதரு சமித்தம் ஓமமண்டபம் மன்னன் தேவி – 5.இடப்பெயர்:5 51/1

மேல்

ஓமவிறகு (1)

வெந்திடும் சமிதை ஓமவிறகு என் அறையலாகும் – 6.பல்பொருள்:6 19/1

மேல்

ஓமான் (1)

ஏய்ந்த தண்டு ஓமான் ஓதி இசை கோம்பி முசலி ஓத்தி – 3.விலங்கின்பெயர்:3 28/2

மேல்

ஓய்தல் (1)

நடவலே உகைத்தல் ஓய்தல் நலமொடு தூண்டல் ஊர்தல் – 9.செயல்:9 44/1

மேல்

ஓர் (87)

இலகும் ஓர் குண்டலன் மற்று இரேவதிகொண்கன் முற்றும் – 1.தேவப்பெயர்:1 18/1
பரவும் ஓர் ஈற்றா கிட்டி பத்திரை நல் பசு பேர் – 3.விலங்கின்பெயர்:3 13/1
விரவிய விலங்கின் ஈட்டம் விருத்தம் ஓர் எழுபத்தெட்டும் – 3.விலங்கின்பெயர்:3 78/3
மந்தாரம் பாரிசாதம் கற்பகம் மற்று ஓர் ஐந்து ஆம் – 4.மரப்பெயர்:4 2/2
கொடியது ஓர் கவணின் நாமம் குணிலொடு கவணையோடே – 7.செயற்கைவடிவ:7 13/3
முடியின் பேர் ஓர் ஆறு ஆகும் முடிமாலையே கரோடி – 7.செயற்கைவடிவ:7 22/2
நெடியது ஓர் பொருளின் மற்று நீள் உணர்வாலே காணப்படு – 8.பண்பு:8 1/3
ஆரும் ஓர் நெறியே அன்றி அருத்தங்கள் விராய் சிறந்த – 10.ஒலிப்பெயர்:10 26/3
படியில் ஓர் சொல் பல்பொருள் பல்வித தொகை பகரல் உற்றாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 1/4
மகம் யாகம் ஓர் நாள் என்ப மாய்வு என்ப மறைவும் சாவும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 3/4
சக்கரம் பெருமை ஓர் புள் தரணியே பிறப்பு வட்டம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 13/1
வாகுவே அழகு தோள் ஆம் மாசியே மகம் ஓர் மாதம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 14/2
கேகயம் மஞ்ஞை ஓர் பண் அசுணமா கிளத்தும் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 19/1
சங்கமே கணைக்கால் ஓர் எண் சபை சங்கு புலவர் நெற்றி – 11.ஒருசொல்பல்பொருள்:11 22/1
கேசரம் மகிழ் பூந்தாது ஆம் கிருட்டி ஓர் ஈற்று ஆ பன்றி – 11.ஒருசொல்பல்பொருள்:11 27/4
தேசிகம் அழகு காந்தி திசைச்சொல் ஓர் கூத்து செம்பொன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 29/4
வஞ்சி மேற்செலவு ஓர் ஊர் பா வல்லி மென் மருங்குல் பெண்ணும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 40/3
மடல் பனையேடு போல்வ மலர் இதழ் ஓர் நூற்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 44/2
குடம் நகர் பசு ஓர் கூத்து கும்பமே கரும்பின்கட்டி – 11.ஒருசொல்பல்பொருள்:11 44/4
சேடன் ஓர் சாதி பாங்கன் செகம் தாங்கும் அனந்தன் என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 45/3
கேடகம் பரிசை வேறு ஓர் கேடுஇல் ஊர் பலகை முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 45/4
கொடிறு பூசம் கதுப்பு ஆம் குரவையே கடல் ஓர் கூத்து – 11.ஒருசொல்பல்பொருள்:11 48/4
நாட்டம் கண் ஓர் பண் வாள் ஆம் நாகு சங்கு இளமை நத்தை – 11.ஒருசொல்பல்பொருள்:11 58/1
ஆடியே ஓர் மாதம் கண்ணாடி உத்தராடம் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 64/4
காணமே பரிஊண் செக்கு ஓர் காணம் பொற்காசு நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 75/3
வாணியே ஓர் கூத்தின் பேர் வாக்கு நாமகளும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 77/3
தண்ணம் ஓர் கட்பறை பேர் தறித்திடும் மழுவும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 84/1
கண் இடம் கணு வேய்க்கண் ஆம் காஞ்சி மேகலை ஓர் பண் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 91/2
பதலை ஓர் கட்பறை பேர் பருவரை தாழிக்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 95/3
சாதியே பிரம்பு கள் ஓர் தரு சிறு சண்பக பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 102/1
துத்தம் ஓர் இசை நாய் பாலே வயிறு கண்மருந்தும் சொல்லும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 105/4
சித்திரம் அழகு ஓர் பாடல் சிறந்த விம்மிதம் ஏரண்டம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 110/3
மதி ஓர் முன்னிலை அசைச்சொல் மாதம் அம்புலி புத்தி பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 112/4
மாதர் ஓர் இடைச்சொல் காதல் வனப்பொடு மகளிர் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 113/4
சோதி மால் அருகன் பானு சுடர் விளக்கு ஈசன் ஓர் நாள் – 11.ஒருசொல்பல்பொருள்:11 114/1
பூதம் ஓர் ஐந்தும் காவிக்கல்லுடன் புகலும் நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 115/2
சுத்தியே அகல் வெண்சங்கம் சுத்தம் ஓர் கருவிக்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 117/4
உத்தரம் சித்திரம் சேர்ந்து ஒளிரும் இல் உறுப்போடு ஓர் நாள் – 11.ஒருசொல்பல்பொருள்:11 120/1
புதவு என்ப கதவு ஓர் புல்லாம் புணர்ச்சியே கலவி கூடல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 121/2
பேதை ஓர் பருவம் மூடன் பெண் தரித்திரனே நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 123/2
செந்து ஓர் நரகம் ஓரி சீவனோடு அணுவும் நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 130/3
விந்தம் ஓர் எண்ணும் வெற்பும் விருத்தமே வட்டம் மூப்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 132/1
சாமம் ஓர் வேதம் பச்சை சாமமே கருமை நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 137/1
சோமன் ஓர் வள்ளல் இந்து சுரும்பு என்ப மலையும் வண்டும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 143/3
குமுதமே அடுப்பு ஓர் திக்கின் குஞ்சரம் ஒலி வெண்ணெய்தல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 144/1
கிம்புரி முடி தந்தப்பூண் கேட்டைதான் முகடி ஓர் நாள் – 11.ஒருசொல்பல்பொருள்:11 145/1
அமரரே விபுதர் தெவ்வர் அவந்திதான் கினி ஓர் ஊர் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 148/1
வயிரமே செற்றம் கூர்மை வச்சிரம் ஓர் மணியே சேகு – 11.ஒருசொல்பல்பொருள்:11 155/3
தாரம் வல்லிசை நா வெள்ளி தலைவி ஓர் இசை கண் என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 170/3
பாரி ஓர் வள்ளல் கட்டில் பாரி கள் தூசு முந்நீர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 174/4
குரு நிறம் ஓர் நோய் தேயம் குரவன் பாரம் வியாழன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 175/3
ஓரி ஆண்மயிர் ஓர் வள்ளல் முதுநரி முசு என்றோதும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 181/2
காரி ஓர் வள்ளல் ஐயன் கடு சனி வடுகன் காக்கை – 11.ஒருசொல்பல்பொருள்:11 181/3
ஆர்வம் ஓர் நரகம் அன்பு ஆம் அகலம் மார்பொடு விசாலம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 184/2
காரிகை அழகு பெண்ணே கலித்துறை ஓர் நூற்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 187/2
மூலம் வேர் முதலே ஏது முதிர்வுறு கிழங்கு ஓர் நாள் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 208/2
பாலை ஓர் மரம் நிலம் அந்நிலத்தினில் பாடலும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 213/1
வலம்புரி சங்கு நந்தியாவர்த்தம் ஓர் மரம் முப்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 218/1
பல்லம் ஓர் கணக்கு பாணம் பல்லணம் கரடி நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 223/2
கவுசிகம் விளக்குத்தண்டு ஓர் பண் பட்டு கடிய கோட்டான் – 11.ஒருசொல்பல்பொருள்:11 234/1
கவலை செந்தினை ஓர் வல்லி கவர்வழி துன்பம் நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 234/4
சீவனி ஓர் மருந்து செவ்வழித்திறத்தோர் ஓசை – 11.ஒருசொல்பல்பொருள்:11 235/2
உவளகம் மதில் ஓர் பக்கம் ஊருணி பள்ளம் உள்ளில் – 11.ஒருசொல்பல்பொருள்:11 236/1
கவுடம் ஓர் கொடி ஓர் தேசம் இரு பெயர் கழறலாமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 244/3
கவுடம் ஓர் கொடி ஓர் தேசம் இரு பெயர் கழறலாமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 244/3
சுவடு வச்சிராங்கி ஓர் எண் சுபம் என்பது அழகு வெண்மை – 11.ஒருசொல்பல்பொருள்:11 244/4
சைவம் ஓர் புராணம் ஈசன் சமயத்தின் விகற்பும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 247/4
ஈழம் பொன் கள் ஓர் தேசம் எல்லையே அளவை வெய்யோன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 254/1
கோழியே குருகு ஓர் ஊராம் குய்யமே மறைவு யோனி – 11.ஒருசொல்பல்பொருள்:11 256/1
கிளை என்பது ஓர் பண் மூங்கில் கேளொடு கிளைத்தலும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 263/3
விளரியே இளமை யாழில் ஓர் நரம்பு யாழ் நீள் வேட்கை – 11.ஒருசொல்பல்பொருள்:11 272/3
புறவம் ஓர் புள்ளும் காடும் முல்லை நல் நிலனும் போற்றும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 276/3
குறிஞ்சி ஓர் இசை ஓர் பண்ணே குறிஞ்சி செம்முள்ளிக்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 277/2
குறிஞ்சி ஓர் இசை ஓர் பண்ணே குறிஞ்சி செம்முள்ளிக்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 277/2
அறுகு என்ப சிங்கம் ஓர் புல் யாளியும் ஆகும் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 291/1
ஆனி உத்தராடம் மூலம் சேதம் ஓர் மாதம் என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 296/2
ஆனியம் பொழுது நாள் ஆம் அனந்தை ஓர் சத்தி பூமி – 11.ஒருசொல்பல்பொருள்:11 296/4
அன்றில் ஓர் புள்ளும் மூலநாள் என ஆம் இரண்டே – 11.ஒருசொல்பல்பொருள்:11 300/2
மனுவே மந்திரம் ஓர் நூல் ஆம் மண்ணை பேய் இளமை மூடன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 309/2
அந்த ஏலங்கள் என்ப அகில் கூட்டு ஓர் ஐந்தும்தாமே – 12.பல்பொருள்கூட்டம்:12 37/4
குரவர் ஓர் ஐவர் என்றே கூறினர் வேறு நூலோர் – 12.பல்பொருள்கூட்டம்:12 39/2
கூறும் ஓர் பருவம் நல்ல குலம் ஒத்ததாக தீ வேட்டு – 12.பல்பொருள்கூட்டம்:12 64/1
மொழி சிலாவருடம் என்ப முகில்கள் ஓர் ஏழின் நாமம் – 12.பல்பொருள்கூட்டம்:12 77/3
உன்னிய நூல்கள் ஓதும் ஓதும் ஓர் இருநான்கு சித்தி – 12.பல்பொருள்கூட்டம்:12 83/4
புணர் மீனே முரசு கும்பம் பொலி கொடி சுபம் ஓர் எட்டே – 12.பல்பொருள்கூட்டம்:12 91/4
ஓர் மூன்றே சமுத்திரம் ஆகும் உயர் சமுத்திரம் ஓர் மூன்று – 12.பல்பொருள்கூட்டம்:12 117/2
ஓர் மூன்றே சமுத்திரம் ஆகும் உயர் சமுத்திரம் ஓர் மூன்று – 12.பல்பொருள்கூட்டம்:12 117/2

மேல்

ஓர்க்கோலை (1)

இரைத்து எழு சங்கு ஓர்க்கோலை இ ஐந்தும் என்னலாமே – 12.பல்பொருள்கூட்டம்:12 47/4

மேல்

ஓர்கண்பறை (1)

கல்லெனும் பகுவாய் ஆம் ஓர்கண்பறை பதலைதானே – 7.செயற்கைவடிவ:7 40/3

மேல்

ஓர்குடியில்கொண்டோன் (1)

மாதுலன் அம்மான் மாமன் சகலன் ஓர்குடியில்கொண்டோன்
மூதுணர் சேட்டன் தம்முன் முன்னவன் அண்ணன் மூத்தோன் – 2.மக்கள்பெயர்:2 77/2,3

மேல்

ஓர்தலைக்காம (1)

கறைஇல் ஓர்தலைக்காம பேர் கைக்கிளை ஆகும் என்ப – 8.பண்பு:8 70/4

மேல்

ஓர்ந்திட்டு (1)

ஒருங்கு உள பொருளும் ஓர்ந்திட்டு உரைத்தனன் விருத்தம் தன்னில் – 1.தேவப்பெயர்:1 8/1

மேல்

ஓர்ந்து (3)

நேரின மணியை ஓர்ந்து நிரல்பட வைத்திட்டாங்கே – 10.ஒலிப்பெயர்:10 26/1
பொற்புஅறு மரணம் தூக்கம் இல்லாத பொழுதை ஓர்ந்து
பற்பல செய்யுள்தானே பகர்ந்திடின் மிகுந்த நன்மை – 12.பல்பொருள்கூட்டம்:12 34/3,4
நச்சவே பேசலோடு நல்லிசை ஓர்ந்து நிற்றல் – 12.பல்பொருள்கூட்டம்:12 123/2

மேல்

ஓர்நாள் (1)

அத்தம் பொன் பாதி கை கண்ணாடி சொற்பொருள் காடு ஓர்நாள்
புத்தகம் கோசம் என்ப சித்திர படாமும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 105/1,2

மேல்

ஓர்ப்பு (2)

கடைப்பிடி ஓர்ப்பு வேறு காட்டிய குறிக்கோள் தேற்றம் – 10.ஒலிப்பெயர்:10 13/1
அறிவொடு நிறையே ஓர்ப்பு கடைப்பிடி குணம் நான்கு ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 17/4

மேல்

ஓர்வுஇல்லான் (1)

ஆதன் ஆர் உயிர் ஓர்வுஇல்லான் அங்கி என்பது தீ சட்டை – 11.ஒருசொல்பல்பொருள்:11 97/1

மேல்

ஓரறிவின் (1)

உற்று அறி புலன் ஒன்றால் புல் மரமே ஓரறிவின் சீவன் – 12.பல்பொருள்கூட்டம்:12 138/1

மேல்

ஓராண்டில் (1)

தெரியும் ஓராண்டில் என்றே செப்பினன் முனிவன்தானே – 12.பல்பொருள்கூட்டம்:12 134/4

மேல்

ஓரி (7)

ஓரி கோமாயு ஊளன் ஒண்டனே இகலன் சம்பு – 3.விலங்கின்பெயர்:3 24/1
பகடு உம்பல் ஏறோடு ஓரி ஈராறும் ஆண் பேர் – 3.விலங்கின்பெயர்:3 30/2
ஊன் நுகர் நரியினோடு முசு இவை ஓரி ஆகும் – 3.விலங்கின்பெயர்:3 33/3
செந்து ஓர் நரகம் ஓரி சீவனோடு அணுவும் நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 130/3
சம்புவே இரவி நாவல் சங்கரன் அயன் மால் ஓரி
தும்பியே களிறு வண்டு ஆம் துன்னலே செறிதல் சேர்தல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 145/1,2
ஓரி ஆண்மயிர் ஓர் வள்ளல் முதுநரி முசு என்றோதும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 181/2
சிவை உமை மரவேர் கொல்லன் உலைமுகம் திரியும் ஓரி
கவையே ஆயிலியம் காடு கவர்வழி எள்இளங்காய் – 11.ஒருசொல்பல்பொருள்:11 236/3,4

மேல்

ஓரியே (4)

ஓரியே கடையில் உற்றோர் உறு பொருள் தண்டாது ஈந்தும் – 2.மக்கள்பெயர்:2 24/2
உளை நவிர் குடுமி பித்தை ஓரியே குழல் கார் குஞ்சி – 2.மக்கள்பெயர்:2 99/1
ஓரியே கேசம் பங்கி உளை உரோமம் மராட்டம் – 2.மக்கள்பெயர்:2 101/1
ஓரியே கோலாங்கூலம் உற்ற மைம்முகனே கள்வன் – 3.விலங்கின்பெயர்:3 24/3

மேல்

ஓரிரண்டு (1)

விருத்தம் மூவைம்பதின் மேல் மிகுதி ஓரிரண்டு செய்தான் – 12.பல்பொருள்கூட்டம்:12 154/2

மேல்

ஓரின (1)

ஓரின பொருளை ஆய்ந்திட்டு ஒரு வழி வைப்பது ஓத்தாம் – 10.ஒலிப்பெயர்:10 26/2

மேல்

ஓரும் (4)

ஓரும் மாசாத்தன் செண்டாயுதன் வெள்ளையானைஊர்தி – 1.தேவப்பெயர்:1 36/3
தரு சுவை ஒளி ஊறு ஓசை சாற்றிய நாற்றம் ஓரும்
கருவி நா கண்ணே மெய்யே காதொடு மூக்கும் ஆகும் – 2.மக்கள்பெயர்:2 105/1,2
ஓரும் யாதனை கொல்லா நோன்புறார் உறும் நரக நோயே – 8.பண்பு:8 77/4
இக மியா அரோ போ மாதோடு இருந்து ஓரும் ஏழ் அசைச்சொல் – 10.ஒலிப்பெயர்:10 16/2

மேல்

ஓரெழுத்தினத்தில் (1)

உத்தரம் குற்றம்இல்லா ஓரெழுத்தினத்தில் பாட்டே – 12.பல்பொருள்கூட்டம்:12 27/2

மேல்

ஓரேழும் (1)

தாது பொன் முதலாம் ஏழும் சடம் உறு தாது ஓரேழும்
பூதம் ஓர் ஐந்தும் காவிக்கல்லுடன் புகலும் நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 115/1,2

மேல்

ஓரை (5)

இல்லுடன் பவனம் ஓரை இராசியின் பெயராம் என்ப – 1.தேவப்பெயர்:1 89/4
இவை திரண்டோர் பேர் பண்ணை எய்திய ஓரை பொய்தல் – 2.மக்கள்பெயர்:2 11/3
பைந்தொடி மகளிர் ஆடப்படுங்களம் ஓரை என்ப – 7.செயற்கைவடிவ:7 61/3
கெடவரல் பண்ணை உப்பு கிரீடையே கேளி ஓரை
புடை முலையார் ஆடல் பேர் பொழுது போக்கே வினோதம் – 9.செயல்:9 3/2,3
ஏர் அழகு உழு பெற்ற பேர் இராசிதான் ஓரை கூட்டம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 188/1

மேல்

ஓரையே (1)

ஓரையே மாதர் கூடி விளையாடலுடன் இராசி – 11.ஒருசொல்பல்பொருள்:11 183/3

மேல்

ஓலம் (1)

ஓலம் இட்டு ஊரில் உள்ளார் உண்பது ஊருணி என்று ஓதும் – 5.இடப்பெயர்:5 27/4

மேல்

ஓலை (3)

பாசம் ஆம் ஓலை தீட்டும் படை கண்டத்துடனே ஆணி – 7.செயற்கைவடிவ:7 14/3
முடங்கரே மடங்கல் கைதை மூங்கில் நோய் ஓலை ஐம்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 46/2
மாழை பொன் உலோகக்கட்டி மடமை ஏர் புளிமா ஓலை
கூழையே சிறகு மாதர்கூந்தல் வெம் படை உறுப்பாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 252/1,2

மேல்

ஓலைக்குடை (1)

ஏனம் ஓலைக்குடை பேர் எறுழியும் மறமும் அ பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 307/3

மேல்

ஓவர் (3)

சிற்பியர் துவட்டா ஓவர் தபதியர் சிறப்பின் மிக்க – 2.மக்கள்பெயர்:2 28/2
உலவு சென்னியரே பண்டர் ஓவர் வந்தித்துநிற்போர் – 2.மக்கள்பெயர்:2 34/3
புலவர் பாடுநரே கூத்தர் புதன் உம்பர் கவிகள் ஓவர்
வலவனே வெற்றியாளன் மருவும் தேர்ப்பாகன் மாயோன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 207/1,2

மேல்

ஓவல் (2)

அடுக்குதல் பேரே ஏற்றல் ஆம் ஓவல் ஒழிதல் என்ப – 9.செயல்:9 27/3
பரிகரி தாவல் சேறல் பாறுதல் ஓவல் மீளல் – 9.செயல்:9 41/3

மேல்

ஓவன் (1)

திங்கள் அம்புலி மாத பேர் சித்திரன் ஓவன் தச்சன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 21/2

மேல்

ஓவியம் (1)

சித்திரம் ஓவியம் சீர் தீட்டும் வட்டிகை ஆம் என்ன – 7.செயற்கைவடிவ:7 75/3

மேல்

ஓவியர் (1)

ஓவியர் சிற்பநூலோரொடு சித்திரகாரரும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 246/3

மேல்

ஓவியரே (1)

சிற்பர் ஓவியரே மோகர் சித்திரகாரர் நாமம் – 2.மக்கள்பெயர்:2 28/1

மேல்

ஓளி (2)

ஆலயம் ஓளி வாரி யானையின்கூடம் ஆமே – 5.இடப்பெயர்:5 54/1
அணி ஒழுங்கு ஓளி பந்தி நிரை நிரல் வரிசை ஆமே – 6.பல்பொருள்:6 34/4

மேல்

ஓளியே (1)

ஓளியே யானைக்கூடம் ஒழுங்கு என்றும் வழங்கும் நூலே – 11.ஒருசொல்பல்பொருள்:11 262/2

மேல்