கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
ஒக்கல் 1
ஒக்கலை 1
ஒக்கும் 1
ஒகரமே 1
ஒசித்தலே 1
ஒசிதலும் 1
ஒசிந்திடல் 1
ஒசியும் 2
ஒசை 3
ஒட்டகம் 4
ஒட்டகமே 1
ஒட்டல் 1
ஒட்டலர் 1
ஒட்டார் 1
ஒட்டுநர் 2
ஒட்டே 2
ஒடிசிலும் 1
ஒடித்தல் 2
ஒடித்தலே 1
ஒடிதலே 1
ஒடு 3
ஒடுக்கம் 1
ஒடுக்கமே 1
ஒடுங்கல் 1
ஒடுங்கி 1
ஒடுங்கிய 2
ஒடுங்கு 1
ஒடுவும் 1
ஒண் 5
ஒண்டனே 1
ஒண்மை 2
ஒண்மையே 1
ஒத்த 4
ஒத்ததாக 1
ஒத்தல் 2
ஒதுக்கமே 1
ஒதுக்கல் 1
ஒதுக்கிடமே 1
ஒதுங்கலும் 1
ஒதுங்கு 1
ஒதுங்குகின்ற 1
ஒப்ப 1
ஒப்பவே 2
ஒப்பனை 3
ஒப்பனையும் 2
ஒப்பில் 1
ஒப்பிலாத 1
ஒப்பின்மை 1
ஒப்பு 7
ஒப்பும் 1
ஒப்பே 2
ஒரு 29
ஒருகட்பறை 1
ஒருகலை 1
ஒருகால் 1
ஒருகால்தன்னை 1
ஒருங்கியல் 1
ஒருங்கு 2
ஒருத்தல் 4
ஒருத்தி 1
ஒருதலைக்காமமும் 1
ஒருபொருள் 1
ஒருமை 1
ஒருமைதானே 1
ஒருவந்தம் 1
ஒருவனே 1
ஒருவுதல் 1
ஒல்கல் 1
ஒல்கு 1
ஒல்லல் 1
ஒல்லாமை 2
ஒல்லார் 1
ஒல்லுநர் 1
ஒல்லும் 3
ஒல்லென்றிட்டல் 1
ஒல்லெனும் 1
ஒல்லை 1
ஒல்லையே 3
ஒலி 25
ஒலித்தல் 1
ஒலித்தலின் 1
ஒலியல் 2
ஒலியலே 2
ஒலியின் 1
ஒலியும் 1
ஒலியே 2
ஒவ்வொன்றதாக 1
ஒழித்தல் 1
ஒழிதல் 1
ஒழிந்திடு 1
ஒழிந்தோன் 1
ஒழிப்புஇலா 1
ஒழிபு 1
ஒழிவிலா 1
ஒழிவினில் 1
ஒழுக்கம் 12
ஒழுக்கமே 2
ஒழுகல் 2
ஒழுகிய 1
ஒழுகை 1
ஒழுங்கு 7
ஒள் 1
ஒள்ளிய 4
ஒளி 18
ஒளிசெயல் 1
ஒளிப்பிடம் 1
ஒளிபெறு 1
ஒளியும் 1
ஒளியே 1
ஒளியை 1
ஒளிர்தல் 1
ஒளிரும் 1
ஒளிவட்டம் 1
ஒளிவட்டம்மே 1
ஒளிவிடல் 1
ஒற்கம்இன்மை 1
ஒற்றர் 2
ஒற்றறுத்தல் 1
ஒற்றன் 1
ஒற்றி 1
ஒற்றித்த 1
ஒற்றின் 1
ஒற்று 4
ஒற்றுமை 2
ஒற்றுமைகோடல் 1
ஒற்றை 1
ஒன்பதிற்றொன்பது 1
ஒன்பது 3
ஒன்பதும் 2
ஒன்பான் 21
ஒன்பானாம் 1
ஒன்பானும் 3
ஒன்பானே 1
ஒன்றால் 1
ஒன்றில்லாதாகி 1
ஒன்றில்லார் 1
ஒன்றில்லை 1
ஒன்றிலாதான் 1
ஒன்றிலை 1
ஒன்றின் 1
ஒன்று 13
ஒன்றுடன் 1
ஒன்றுநர் 1
ஒன்றும் 2
ஒன்றே 10
ஒன்றை 2
ஒன்னார் 1
ஒக்கல் (1)
உற்றவர் இகுளை நட்டோர் உறவு ஒக்கல் கிளையே சார்ந்தோர் – 2.மக்கள்பெயர்:2 53/1
ஒக்கலை (1)
இடையின் பேர் மருங்கின் பக்கம் ஒக்கலை என்பதாமே – 2.மக்கள்பெயர்:2 88/4
ஒக்கும் (1)
ஒக்கும் நாற்சந்தி ஆகும் ஓதிய சதுக்கமும் பேர் – 5.இடப்பெயர்:5 48/2
ஒகரமே (1)
ஒகரமே மயூரம் மற்றும் உறு பிணிமுகம் கலாபி – 3.விலங்கின்பெயர்:3 50/3
ஒசித்தலே (1)
ஒசித்தலே அகைத்தல் கோடல் ஒடித்தலே முறித்தலின் பேர் – 9.செயல்:9 22/1
ஒசிதலும் (1)
முரிதலே இறுதல் ஆறும் முறிதலே ஒசிதலும் பேர் – 9.செயல்:9 21/2
ஒசிந்திடல் (1)
ஒசிந்திடல் அசைதல் சாய்ந்தே உவளலும் துவளல் ஆமே – 9.செயல்:9 22/3
ஒசியும் (2)
ஒசியும் வேள் கணைகள் ஆகும் உன்மத்தம் மதனம் மோகம் – 12.பல்பொருள்கூட்டம்:12 50/2
ஒசியும் நோய் பிறப்பு இறப்போடு உவகையே உறக்கம் இன்பம் – 12.பல்பொருள்கூட்டம்:12 120/3
ஒசை (3)
துள்ளு புள்ளீட்டத்து ஒசை துழனி ஆம் தொழுதி கூட்டம் – 3.விலங்கின்பெயர்:3 70/4
கடகட கலகல என்றல் கருதிய உபய ஒசை – 10.ஒலிப்பெயர்:10 49/4
மன்னிடும் கனைத்தல் என்பது இருள் ஒசை இருபேர் வைக்கும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 310/2
ஒட்டகம் (4)
அழிவுஇல் ஒட்டகம் தாசேரம் அத்திரி நெடுங்கழுத்தல் – 3.விலங்கின்பெயர்:3 23/4
நெடிய ஒட்டகம் இ மூன்றும் நெடும் பிடி நிகழ்த்தும் நாமம் – 3.விலங்கின்பெயர்:3 34/3
ஒட்டகம் கழுதை வாசி உறு சிங்கம் மரை இ ஐந்தும் – 3.விலங்கின்பெயர்:3 35/1
அத்திரி கழுதை விண் ஒட்டகம் பரி அசலம் அம்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 117/2
ஒட்டகமே (1)
கடமை மான் எருமை பெற்றம் கவயம் ஒட்டகமே யானை – 3.விலங்கின்பெயர்:3 39/1
ஒட்டல் (1)
நெறியொடு வலித்தல் ஒட்டல் நேரலே உடன்பாடு என்ப – 9.செயல்:9 56/4
ஒட்டலர் (1)
ஒட்டலர் நாடு அழித்தல் உற்ற பேர் கொற்றவள்ளை – 9.செயல்:9 47/3
ஒட்டார் (1)
தரியலர் ஒட்டார் வட்கார் சார்பிலார் பற்றார் செற்றார் – 2.மக்கள்பெயர்:2 51/3
ஒட்டுநர் (2)
ஒல்லுநர் தொடர்ந்தார் சேர்ந்தார் ஒட்டுநர் பெட்டார் வேட்டார் – 2.மக்கள்பெயர்:2 52/1
ஒட்டுநர் மேல் சாராமை உரைத்த பேர் தழிஞ்சி ஆமே – 9.செயல்:9 47/4
ஒட்டே (2)
அணி உண்டை ஒட்டே யூகம் ஆய்வை படைவகுப்பு ஆம் – 2.மக்கள்பெயர்:2 83/1
கணம் இறை வறிது சின்னம் கன்று ஆசு தன்னம் ஒட்டே
அணைதரு கிலமே தோகம் அற்பம் இட்டிடையும் ஆமே – 8.பண்பு:8 11/3,4
ஒடிசிலும் (1)
ஒடிசிலும் குளிரும் என்றே உரைத்திடல் ஆகும் என்ப – 7.செயற்கைவடிவ:7 13/4
ஒடித்தல் (2)
அகைத்தல் வேதனை ஒடித்தல் அறுத்திடல் உயர்த்தல் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 8/4
இறுத்தலே ஒடித்தல் தங்கல் இயம்புதல் முப்பேர் என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 283/3
ஒடித்தலே (1)
ஒசித்தலே அகைத்தல் கோடல் ஒடித்தலே முறித்தலின் பேர் – 9.செயல்:9 22/1
ஒடிதலே (1)
பரிதலே ஞெமிர்தல் பற்றாது ஒடிதலே இடிதல் சால – 9.செயல்:9 21/1
ஒடு (3)
ஒடு சரு அசனம் ஊண் கூழ் ஓதனம் புகாவே சோறு ஆம் – 6.பல்பொருள்:6 22/4
உலமரல் அளுக்கல் ஞொள்கல் ஒடு துடுக்கெனலே துட்கல் – 8.பண்பு:8 56/2
உத்தரம் ஊழித்தீ மேல் ஒடு மறுமொழி வடக்கு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 106/4
ஒடுக்கம் (1)
முடக்கமே மடங்கல் குத்தி முணங்கொடு நொறில் ஒடுக்கம்
அடக்கம் ஆம் வதிதல் வைகல் அல்கலே இறுத்தல் தாழ்தல் – 9.செயல்:9 16/1,2
ஒடுக்கமே (1)
ஒடுக்கமே பதுங்கல் பாந்தல் உரைத்தலே உரிஞ்சல் தேய்த்தல் – 9.செயல்:9 16/4
ஒடுங்கல் (1)
சாம்பலே கூம்பல் என்ப இருபெயர் ஒடுங்கல் சாற்றும் – 9.செயல்:9 61/3
ஒடுங்கி (1)
அலமர ஒடுங்கி நட்டு விழுதல் மெய் அவத்தை ஐந்தே – 12.பல்பொருள்கூட்டம்:12 46/4
ஒடுங்கிய (2)
ஒடுங்கிய குறுந்தெருக்கள் ஓதிய மறுகுதானே – 5.இடப்பெயர்:5 47/2
ஒடுங்கிய குடுவை குண்டம் ஒளி பெறு விசளை சட்டி – 7.செயற்கைவடிவ:7 67/2
ஒடுங்கு (1)
ஒடுங்கு கச்சபமே ஆமை கமடமும் உரைக்கற்பாற்றாம் – 3.விலங்கின்பெயர்:3 74/3
ஒடுவும் (1)
நிகர்இலா ஒடுவும் ஓடும் நேருமே உடனிகழ்ச்சி – 10.ஒலிப்பெயர்:10 16/4
ஒண் (5)
ஒண் திறல் ஆடு என்று ஏழும் ஓதும் ஏழிசையில் ஓசை – 10.ஒலிப்பெயர்:10 39/2
வடு பிளவு அனைய ஒண் கண் மடமொழி வல்லி நல்லாய் – 12.பல்பொருள்கூட்டம்:12 24/4
திரை கடல் படுவ உப்பு செய்ய ஒண் பவளம் வெண் முத்து – 12.பல்பொருள்கூட்டம்:12 47/3
உவர் கரும்பின் சாறோடே ஒண் மது நெய் சிறந்த – 12.பல்பொருள்கூட்டம்:12 70/7
உறு படை வேல் ஆம் மற்றை ஒண் கொடி கோழி ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 144/4
ஒண்டனே (1)
ஓரி கோமாயு ஊளன் ஒண்டனே இகலன் சம்பு – 3.விலங்கின்பெயர்:3 24/1
ஒண்மை (2)
அந்தமே மயமே ஒண்மை ஆய்ந்த ஆறேழும்தானே – 8.பண்பு:8 25/3
உறுதியாம் கடவுள் ஒண்மை உத்தமம் பத்தும் நன்று ஆம் – 8.பண்பு:8 39/2
ஒண்மையே (1)
ஒண்மையே மிகுதி நன்மை ஒழுங்கு அறிவு அழகு ஐம்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 90/4
ஒத்த (4)
உறும் இவைதம்மை கேட்டல் ஒத்த நால்வகை கேள்வி பேர் – 12.பல்பொருள்கூட்டம்:12 17/2
ஒத்த வில் வேல் வாள் யானை உயர் பரி தேரோடு ஆறே – 12.பல்பொருள்கூட்டம்:12 58/1
ஒத்த தாரணைகள் என்ப ஓதும் ஒன்பானும் ஈதே – 12.பல்பொருள்கூட்டம்:12 102/4
மாதர்தம் மனத்தை ஒத்த மனத்ததாய் வாழை உற்ற – 12.பல்பொருள்கூட்டம்:12 151/1
ஒத்ததாக (1)
கூறும் ஓர் பருவம் நல்ல குலம் ஒத்ததாக தீ வேட்டு – 12.பல்பொருள்கூட்டம்:12 64/1
ஒத்தல் (2)
எற்று என்பது இரக்கம் ஒத்தல் எறிதல் எத்தன்மைத்து என்றல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 281/3
சுழலவே நோக்கல் நக்கு நாணல் தொந்தோம் என்று ஒத்தல்
கழி நடம் பயிற்றல் வேறு காரணம் இல்லா கோபம் – 12.பல்பொருள்கூட்டம்:12 124/2,3
ஒதுக்கமே (1)
ஒதுக்கமே நடை மறைப்பு ஆம் ஒருத்தல் ஆண்விலங்கு வேழம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 116/4
ஒதுக்கல் (1)
இதத்துடன் ஒதுக்கல் ஏர்பு என்று எட்டுமே எழுச்சியின் பேர் – 9.செயல்:9 38/4
ஒதுக்கிடமே (1)
புற்று வன்மீகம் என்ப புகும் ஒதுக்கிடமே துச்சில் – 5.இடப்பெயர்:5 60/3
ஒதுங்கலும் (1)
நடத்தலின் பேர் ஈரெட்டாம் ஒதுங்கலும் நாட்டும் அ பேர் – 9.செயல்:9 37/4
ஒதுங்கு (1)
பூ நகைத்து இலங்கு கஞ்ச பொகுட்டின் மீதே ஒதுங்கு
நான்முக கடவுள் பாதம் நாவினால் நவிற்றி ஏத்தி – 2.மக்கள்பெயர்:2 1/2,3
ஒதுங்குகின்ற (1)
நீரினில் பூவில் வானில் நினைத்துழி ஒதுங்குகின்ற
சாரணர் எண்மர் ஆவார் சமணரில் இருத்தி பெற்றோர் – 2.மக்கள்பெயர்:2 4/1,2
ஒப்ப (1)
அன்னவே அனைய செத்தே ஆங்கு ஒப்ப புரைய போல – 8.பண்பு:8 78/1
ஒப்பவே (2)
ஒப்பவே உருக்கி கூட்டும் உலோகத்தின் கட்டி ஆமே – 6.பல்பொருள்:6 7/4
ஒப்பவே சாதனத்தோடு உபகரணமும் ஆம் அ பேர் – 6.பல்பொருள்:6 33/2
ஒப்பனை (3)
வனைதலே அணிதல் பூசல் மண்ணல் ஒப்பனை ஒன்பானாம் – 9.செயல்:9 5/2
மண் அணு ஒப்பனை பேர் முழவின் மார்ச்சனையும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 84/4
கை இடம் படையுறுப்பு ஒப்பனை செங்கை சிறுமை சீலம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 162/3
ஒப்பனையும் (2)
பொற்பு என்பது அழகினோடு பொலிவும் ஒப்பனையும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 289/2
புனை என்பது அழகினோடு பொலிவும் ஒப்பனையும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 309/3
ஒப்பில் (1)
ஒப்பில் சங்கு ஆயிரம் சூழ் உறு வலம்புரி என்று ஓதும் – 3.விலங்கின்பெயர்:3 73/2
ஒப்பிலாத (1)
புகலுங்கால் ஒப்பிலாத போலும் அ பொருட்டே ஆகும் – 10.ஒலிப்பெயர்:10 16/3
ஒப்பின்மை (1)
தனி தமி ஒப்பின்மை பேர் சாந்தமே கமையும் சாந்தும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 293/2
ஒப்பு (7)
சகுனி புள் நிமித்தம்பார்ப்போன் சமம் என்பது அமர் ஒப்பு ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 12/3
ககம் என்பது அம்பு புள்ளாம் கடுத்தல் ஒப்பு ஐயம் வேகம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 17/3
கீசகம் குரங்கு வேய் ஆம் கேழ் நிறம் ஒளி ஒப்பு ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 27/2
பாசு என்ப பசுமை மூங்கில் பப்பு என்ப பரப்போடு ஒப்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 37/1
உறழ்வு என்ப புணர்வு காலம் செறிவு இடையீடு ஒப்பு ஐம்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 282/1
மானலே மயக்கம் ஒப்பு ஆம் வருடமே மழையும் ஆண்டும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 294/4
அறியாதான் வினாவல் பின்னை அறிவு ஒப்பு காண்டலோடு – 12.பல்பொருள்கூட்டம்:12 43/1
ஒப்பும் (1)
தோட்டி அங்குசம் கபாடம் துணை என்பது அளவும் ஒப்பும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 58/4
ஒப்பே (2)
ஈடு என்ப குழைவே ஒப்பே வலியொடு பெருமையும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 52/4
கட்டளை நிறைகல் ஒப்பே இட்டிகை இயற்றல் ஆணி – 11.ஒருசொல்பல்பொருள்:11 57/4
ஒரு (29)
தாம் ஒரு வழிநூல் சொல்ல சார்புநூல் பிறரும் சொல்ல – 1.தேவப்பெயர்:1 2/3
பல் உயிர்க்கு ஒரு தாய் ஆகும் பரமன் மாமுனிவன் மெய்ந்நூல் – 1.தேவப்பெயர்:1 4/3
ஒரு சொல் பல் பொருளினோடும் உரைத்த பல் பெயர் கூட்டந்தான் – 1.தேவப்பெயர்:1 7/3
நலன் உறு பறவையோடு நாட்டு ஒரு சார் விலங்கின் – 6.பல்பொருள்:6 32/3
இம்மை ஆம் ஒரு பிறப்பே இயம்பிடில் ஒருமைதானே – 8.பண்பு:8 52/3
தொடி ஒரு பலம் ஆம் கஃசு சொற்ற கால் பலம் ஆம் தூக்கு – 8.பண்பு:8 81/1
ஓரின பொருளை ஆய்ந்திட்டு ஒரு வழி வைப்பது ஓத்தாம் – 10.ஒலிப்பெயர்:10 26/2
பகலே நாள் ஒரு முகூர்த்தம் பகலவன் நடுவே தேசு – 11.ஒருசொல்பல்பொருள்:11 2/2
தொடி வளை ஒரு பல பேர் சூழ்ந்த கங்கணமும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 47/3
ஓடை நீர்நிலை கிடங்கே ஒரு மரம் வல்லி பட்டம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 54/4
தட்டலே தடை கிட்டல் பேர் தை ஒரு மாதம் பூசம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 68/3
குந்தமே ஒரு வியாதி குருந்தொடு குதிரை கைவேல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 130/2
சிந்து நீர் முச்சீர் ஆறு கடல் குறள் ஒரு தேச பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 130/4
ஆரல் கார்த்திகைநாள் செவ்வாய் அரண் உறுப்பு ஒரு மீன் நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 186/1
இருள் ஒரு நரகம் மையல் இருளொடு கருமை என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 192/2
மருதமே ஒரு மரம் செய் மருதம் அ நிலப்பாடல் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 193/1
சார் கூடல் ஒரு தாரு பேர் சான்றோன் மான் தலை நாள் பானு – 11.ஒருசொல்பல்பொருள்:11 205/1
அலரி கண்வரி அருக்கன் அழகு ஒரு மரம் பூ ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 207/4
யவம் ஒரு தானிய பேர் என்ப நெல்லிற்கும் அ பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 245/3
தனஞ்சயன் பார்த்தனே செந்தழல் ஒரு காற்றும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 302/4
இன்னன ஒரு சொல் பல் பேர்க்கு இயற்கவி முந்நூற்றொன்பான் – 11.ஒருசொல்பல்பொருள்:11 310/3
பல்வகை பெயர் கூட்டத்தின் ஒரு பெயர் பகரல் உற்றாம் – 12.பல்பொருள்கூட்டம்:12 1/4
ஒரு தேவ குருவத்தோடே உத்தர குருவம் என்ன – 12.பல்பொருள்கூட்டம்:12 67/3
உச்சியில் கையை வைத்தல் ஒரு கரம்தானே வீசல் – 12.பல்பொருள்கூட்டம்:12 123/4
அழுதிடல் நடுநடுங்கி ஆங்கு ஒரு பக்கம் பார்த்தல் – 12.பல்பொருள்கூட்டம்:12 124/4
மீட்டு ஒரு பெரியன் ஊர் பேர் வேறு சொல் இயற்றி சேர்க்கின் – 12.பல்பொருள்கூட்டம்:12 133/2
கால் ஒரு நாலும் கோசம் கை வால் ஏழ் நிலத்தின் தோய்ந்து – 12.பல்பொருள்கூட்டம்:12 149/1
ஒரு பதினாயிரம் பத்து உரை அதியுகம் என்று ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 152/1
உரைத்த இ பல் பேர் கூட்டத்து ஒரு பெயர் தொகுதிதன்னில் – 12.பல்பொருள்கூட்டம்:12 154/1
ஒருகட்பறை (1)
கடி பின் பேர் குணில் ஆம் மொந்தைதான் ஒருகட்பறை பேர் – 7.செயற்கைவடிவ:7 39/3
ஒருகலை (1)
திதியொடு பக்கம்தானே ஒருகலை தெரிக்கும் என்ப – 1.தேவப்பெயர்:1 93/1
ஒருகால் (1)
ஒருகால் நின்று ஒருகால்தன்னை முடக்கல் பைசாசம் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 30/4
ஒருகால்தன்னை (1)
ஒருகால் நின்று ஒருகால்தன்னை முடக்கல் பைசாசம் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 30/4
ஒருங்கியல் (1)
உரை கெழு பாராட்டோடே ஒருங்கியல் நிலையே ஐயம் – 12.பல்பொருள்கூட்டம்:12 128/1
ஒருங்கு (2)
ஒருங்கு உள பொருளும் ஓர்ந்திட்டு உரைத்தனன் விருத்தம் தன்னில் – 1.தேவப்பெயர்:1 8/1
உயிர்த்தலே விடுதல் என்ப ஒருங்கு என்ப அடங்கல்தானே – 9.செயல்:9 14/3
ஒருத்தல் (4)
உம்பல் வாரணம் புழைக்கை ஒருத்தல் வல்விலங்கு நாகம் – 3.விலங்கின்பெயர்:3 4/2
கடுவன் மா ஒருத்தல் போத்து கலை தகர் களிறு சேவினொடு – 3.விலங்கின்பெயர்:3 30/1
பொரு புலி மரை என்று ஒன்பான் புகன்றிடும் ஒருத்தல் ஆகும் – 3.விலங்கின்பெயர்:3 31/2
ஒதுக்கமே நடை மறைப்பு ஆம் ஒருத்தல் ஆண்விலங்கு வேழம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 116/4
ஒருத்தி (1)
ஒருவனே ஒருத்தி மற்றும் உரைத்திடும் பலரே ஒன்று – 12.பல்பொருள்கூட்டம்:12 39/3
ஒருதலைக்காமமும் (1)
கைக்கிளை இசை விகற்பம் ஒருதலைக்காமமும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 20/1
ஒருபொருள் (1)
ஒற்று எழுத்து யாவும் தீர்ந்த ஒருபொருள் பாட்டினோடும் – 12.பல்பொருள்கூட்டம்:12 26/4
ஒருமை (1)
ஒருமை தொட்டிமை குறிப்போடு ஒற்றுமை என்ப முப்பேர் – 8.பண்பு:8 43/1
ஒருமைதானே (1)
இம்மை ஆம் ஒரு பிறப்பே இயம்பிடில் ஒருமைதானே
எம்மை எப்பிறப்பும் என்ப ஏழ் பவம் எழு பிறப்பு ஆம் – 8.பண்பு:8 52/3,4
ஒருவந்தம் (1)
உற்ற வேறிடம் ஏகாந்தம் ஒருவந்தம் என்றும் பேரே – 5.இடப்பெயர்:5 60/4
ஒருவனே (1)
ஒருவனே ஒருத்தி மற்றும் உரைத்திடும் பலரே ஒன்று – 12.பல்பொருள்கூட்டம்:12 39/3
ஒருவுதல் (1)
ஒருவுதல் துறத்தல் வல்லி உணர்வொடு தணப்பு நீங்கல் – 9.செயல்:9 43/3
ஒல்கல் (1)
படியவே நெகிழ்தல் ஒல்கல் இரு பெயர் குழைவின்பாலாம் – 9.செயல்:9 44/4
ஒல்கு (1)
ஒல்கு நோய் குறும்புஇலாமை உற்ற நாட்டு அமைதி ஆறு ஆம் – 12.பல்பொருள்கூட்டம்:12 61/2
ஒல்லல் (1)
ஊடலை தீர்த்தலின் பேர் உணர்த்தல் ஒல்லல் ஆகும் – 9.செயல்:9 18/4
ஒல்லாமை (2)
வெறுப்பொடு முனைவு ஒல்லாமை வேண்டாமை உவர்ப்பே மாவே – 8.பண்பு:8 42/1
இழிவு எள்ளல் நகல் ஒல்லாமை இகழ்ச்சி ஆம் உவர்ப்பும் அ பேர் – 8.பண்பு:8 69/3
ஒல்லார் (1)
பரரொடு கேளார் ஒல்லார் பகைவர் பேர் எழுமூன்றாமே – 2.மக்கள்பெயர்:2 51/4
ஒல்லுநர் (1)
ஒல்லுநர் தொடர்ந்தார் சேர்ந்தார் ஒட்டுநர் பெட்டார் வேட்டார் – 2.மக்கள்பெயர்:2 52/1
ஒல்லும் (3)
ஒல்லும் நோ அழுங்கல் பீடை உலமரல் அல்லகண்டம் – 8.பண்பு:8 73/4
ஒல்லும் இன்பங்கள் ஆறும் ஓங்கு அரசியலின் பேதம் – 12.பல்பொருள்கூட்டம்:12 61/4
ஒல்லும் அற்புதம் பயத்தோடு உறு கோபம் இரதம் ஒன்பான் – 12.பல்பொருள்கூட்டம்:12 106/2
ஒல்லென்றிட்டல் (1)
பொம்மெனல் ஒல்லென்றிட்டல் பொள்ளெனல் நெரேலென்றிட்டல் – 10.ஒலிப்பெயர்:10 48/2
ஒல்லெனும் (1)
ஒல்லெனும் கரடி நாமம் உறு பறை தட்டை ஆமே – 7.செயற்கைவடிவ:7 40/4
ஒல்லை (1)
கடுமையே கதழ்வு வல்லை கதனமே துரிதம் ஒல்லை
அடைவுள நொறில் என்று எழும் கடுப்பு என அறையலாகும் – 9.செயல்:9 39/1,2
ஒல்லையே (3)
ஒல்லையே இறையே உற்ற சிறுவரையுடன் இலேசம் – 1.தேவப்பெயர்:1 89/1
ஒல்லையே புராதனத்தோடு உற்ற ஊழ் பழமை பத்தாம் – 8.பண்பு:8 45/2
ஒல்லையே விரைவு தொல்லை கடுப்புடன் சிறுபோது ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 215/4
ஒலி (25)
பொருள் செயும் வடிவு பண்பு போற்றிய செயல் ஒலி பேர் – 1.தேவப்பெயர்:1 7/2
ஊதை வங்கூழ் சிறந்த ஒலி சதாகதி உயிர்ப்பு – 1.தேவப்பெயர்:1 55/3
வெடி ஒலி அசனி செல்லு விண்ணேறு மடங்கல் ஆறே – 1.தேவப்பெயர்:1 100/1
ஒலி பற்றும் பெயர் கூட்டத்தை உணர்த்துவம் இப்பால் கேண்மின் – 10.ஒலிப்பெயர்:10 1/4
சிறந்திடும் ஒலி பற்றும் பேர் செய்யுள் ஐம்பத்திரண்டே – 10.ஒலிப்பெயர்:10 52/4
காகுளி தவிசு கண்டத்து எழும் ஒலி இசையும் காட்டும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 16/3
இசை புகழ் கிளவி பாட்டு ஆம் ஏங்கலே ஒலி இரங்கல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 35/3
படுதலே ஒலி இன்றாதல் பகரில் உண்டாதல் பூத்தல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 51/4
அதிர்ப்பு ஒலி நடுக்கம் என்ப அகப்பாவே புரிசை மேடை – 11.ஒருசொல்பல்பொருள்:11 116/3
சும்மை என்பதுவே நெற்போர் நாடு ஒலி சுமையும் சொல்லும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 140/2
குமுதமே அடுப்பு ஓர் திக்கின் குஞ்சரம் ஒலி வெண்ணெய்தல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 144/1
ஆம்பியே ஒலி காளான் ஆம் அயிராணி உமை இந்திராணி – 11.ஒருசொல்பல்பொருள்:11 149/4
பயிர் ஒலி பயிலே பைங்கூழ் பறக்கும் புள்குரல் இ நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 155/1
சுருதியே ஒலி வேத பேர் சுரம் அருநெறி கான் மார்க்கம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 190/3
ஞெரேல் ஒலி விரைவும் ஆகும் நிதி இருநிதி பொன் என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 196/3
அரிதமே பசுமை திக்கு ஆம் ஆர்ப்பு ஒலி சிரித்தல் பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 198/4
ஆலல் ஆடுதல் ஒலி பேர் அறுவை சித்திரை நாள் ஆடை – 11.ஒருசொல்பல்பொருள்:11 209/4
ஒலி என்பது இடியே காற்றே ஓசை என்று ஆகும் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 211/1
புலம்பு ஒலி தனிமை அச்சம் பொய் என்ப பொக்கம் பொந்து ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 218/2
சிலம்பு ஒலி ஞெகிழி குன்று ஆம் செருந்தி பஞ்சரம் வாட்கோரை – 11.ஒருசொல்பல்பொருள்:11 218/3
கல் ஒலி மலை கல் என்ப கரண்டம் நீர்க்காக்கை செப்பாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 221/4
சிலை ஒலி மலை கல் வில் ஆம் செடி ஒளி செறிவு தீதாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 222/2
கவ்வையே பழிச்சொல் துன்பம் கள் ஒலி எள்இளங்காய் – 11.ஒருசொல்பல்பொருள்:11 243/1
பிறங்கலே மிகுதி வெற்பு நிறைவு ஒலி பெருமை ஐம்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 277/3
கனை செறிவு ஒலி ஆம் என்ப கவரியே சவரி மேதி – 11.ஒருசொல்பல்பொருள்:11 301/3
ஒலித்தல் (1)
விளவு என்ப கமர் விளா ஆம் விம்மல் ஏங்குதல் ஒலித்தல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 258/4
ஒலித்தலின் (1)
உலம்புதல் புலம்பல் எண்ணான்கு இவை ஒலித்தலின் பேர் என்ப – 10.ஒலிப்பெயர்:10 47/4
ஒலியல் (2)
கிருத்தியே புறணி போர்வை கிளர் அதள் ஒலியல் தொக்கு – 3.விலங்கின்பெயர்:3 43/3
துலங்கிய படலை கண்ணி தொடை தொங்கல் ஒலியல் கோதை – 4.மரப்பெயர்:4 66/3
ஒலியலே (2)
உந்தியே துறையே மற்றை ஒலியலே குடிஞை ஓணம் – 5.இடப்பெயர்:5 20/1
ஒலியலே ஆறும் தோலும் உடுத்த ஆடையும் பைந்தாரும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 211/2
ஒலியின் (1)
இரை சும்மை வகுணி மூவேழ் இவைகளே ஒலியின் நாமம் – 10.ஒலிப்பெயர்:10 44/4
ஒலியும் (1)
தெவிட்டலே அடைத்தல் கான்றல் நிறைதலும் ஒலியும் செப்பும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 237/3
ஒலியே (2)
இயம் என்ப ஒலியே வார்த்தை வாச்சியம் இ முப்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 153/4
கலி வஞ்சம் ஒலியே வாரி கடையுகம் வலி ஐம்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 222/1
ஒவ்வொன்றதாக (1)
குறுணி ஒவ்வொன்றதாக கொள் கலம் பல்லுணாக்கள் – 6.பல்பொருள்:6 18/3
ஒழித்தல் (1)
எருக்கல் காதுதல் சவட்டல் எற்றுதல் ஒழித்தல் கோறல் – 9.செயல்:9 35/1
ஒழிதல் (1)
அடுக்குதல் பேரே ஏற்றல் ஆம் ஓவல் ஒழிதல் என்ப – 9.செயல்:9 27/3
ஒழிந்திடு (1)
உம்மையே கழிபிறப்பு ஆம் ஒழிந்திடு வருபிறப்பிற்கு – 8.பண்பு:8 52/1
ஒழிந்தோன் (1)
உலவு நோய் உற்று ஒழிந்தோன் உல்லாகன் பதாதி காலாள் – 2.மக்கள்பெயர்:2 46/3
ஒழிப்புஇலா (1)
ஒழிப்புஇலா உயிரில் அங்கி உதரம் விந்து உறு சினத்தீ – 12.பல்பொருள்கூட்டம்:12 8/4
ஒழிபு (1)
ஏனையே ஒழிபு மற்றை எனும் இடைச்சொற்கும் அ பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 296/3
ஒழிவிலா (1)
ஒழிவிலா மணற்குன்றின் பேர் உவர் தரை இரிணம் ஆமே – 5.இடப்பெயர்:5 21/4
ஒழிவினில் (1)
உரைசெயும் போக பூமி ஒழிவினில் ஆதிகாலம் – 12.பல்பொருள்கூட்டம்:12 65/2
ஒழுக்கம் (12)
மன்னும் மோடு ஊக்கம் ஓங்கல் வார்தல் சேண் ஒழுக்கம் பொங்கல் – 8.பண்பு:8 8/1
இயல்பு மஞ்சரியே நீள் சாரித்திரம் ஒழுக்கம் பத்தாம் – 8.பண்பு:8 44/2
கையொழியாமை கைதூவாமை ஆம் கை ஒழுக்கம்
கையறல் செயலறல் பேர் கையடை அடைக்கல பேர் – 8.பண்பு:8 80/1,2
வாகை பண்பு ஒழுக்கம் வெற்றி தவம் தொழில் வழங்கல் மிக்கு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 14/4
நடை வழி ஒழுக்கம் செல்வம் நார் என்ப கயிறு அன்பு ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 66/4
திணை நிலம் குலம் ஒழுக்கம் செவி என்ப காது கேள்வி – 11.ஒருசொல்பல்பொருள்:11 78/1
பத்தியே முறை ஒழுக்கம் பகர் வழிபாடு முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 108/2
செய்யலே ஒழுக்கம் காவல் சேறு செய் வினை நாற்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 161/1
செயல் தொழில் ஒழுக்கம் என்ப தெய்வமே கடவுள் ஊழ் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 164/2
பேணிய தவம் ஒழுக்கம் பெரும் கொடை கல்வி நான்கின் – 12.பல்பொருள்கூட்டம்:12 18/3
வரு விருந்தோம்பல் ஆணைவழிநிற்றல் ஒழுக்கம் ஊக்கம் – 12.பல்பொருள்கூட்டம்:12 109/1
வந்து நற்குலத்து உதித்தோன் வடிவமோடு ஒழுக்கம் உள்ளோன் – 12.பல்பொருள்கூட்டம்:12 129/3
ஒழுக்கமே (2)
உதவிய சரியே தாரை ஒழுக்கமே நடவை ஆறு – 5.இடப்பெயர்:5 62/4
உவப்பு என்ப மகிழ்சி மேடாம் ஒழுக்கமே வழி ஆசாரம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 237/2
ஒழுகல் (2)
வடிதலே ஒழுகல் போகல் வரி உறை வார்தல் தீர்தல் – 8.பண்பு:8 13/1
இறுவது அஞ்சாமை என்றும் இடன் அறிந்து ஒழுகல் வந்தே – 12.பல்பொருள்கூட்டம்:12 90/2
ஒழுகிய (1)
ஒழுகிய சுரை நாளத்தோடு ஒன்பதும் உள்துளை பேர் – 8.பண்பு:8 6/2
ஒழுகை (1)
தாண்டிய சகடு வையம் சாகாடே ஒழுகை சாடு – 7.செயற்கைவடிவ:7 46/2
ஒழுங்கு (7)
கடையனல் ஊழித்தீ ஆம் கனல் ஒழுங்கு அது சுவாலை – 1.தேவப்பெயர்:1 59/2
அணி ஒழுங்கு ஓளி பந்தி நிரை நிரல் வரிசை ஆமே – 6.பல்பொருள்:6 34/4
ஒண்மையே மிகுதி நன்மை ஒழுங்கு அறிவு அழகு ஐம்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 90/4
கோதை முன்கை தோற்கட்டி குழல் தார் காற்று ஒழுங்கு சேரன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 104/3
தாமம் வெற்பு ஒழுங்கு கொன்றை சாந்து ஒளி நகரம் தாம்பு – 11.ஒருசொல்பல்பொருள்:11 143/1
மாலையே இரவோடு அந்தி மாலிகை ஒழுங்கு நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 213/3
ஓளியே யானைக்கூடம் ஒழுங்கு என்றும் வழங்கும் நூலே – 11.ஒருசொல்பல்பொருள்:11 262/2
ஒள் (1)
உரிய நீள் மனை புறத்தில் ஒள் எரி கொளுத்தில் வீயும் – 12.பல்பொருள்கூட்டம்:12 134/3
ஒள்ளிய (4)
உலகமாதா பிராமி ஒள்ளிய வெள்ளைமெய்யாள் – 1.தேவப்பெயர்:1 43/2
ஒள்ளிய அலகு மூக்காம் ஓசனிக்கின்றடு என்ப – 3.விலங்கின்பெயர்:3 70/2
ஒள்ளிய பிலஞ்சுலோபம் பிபீலிகை ஊர் எறும்பு ஆம் – 3.விலங்கின்பெயர்:3 76/3
ஒள்ளிய கண்டல் முள்ளி உரைத்த முண்டகமே அன்றி – 4.மரப்பெயர்:4 63/1
ஒளி (18)
தீவிகை தீபம் மற்றை திகழ் சுடர் ஒளி விளக்கே – 1.தேவப்பெயர்:1 60/2
உல்லியர் கூவனூலோர் ஒளி வளைபோழ்நர்தாமே – 2.மக்கள்பெயர்:2 33/2
தரு சுவை ஒளி ஊறு ஓசை சாற்றிய நாற்றம் ஓரும் – 2.மக்கள்பெயர்:2 105/1
வந்த சூரியகாந்தம்தான் மற்று அதன் ஒளி தீக்காலும் – 6.பல்பொருள்:6 11/3
ஒடுங்கிய குடுவை குண்டம் ஒளி பெறு விசளை சட்டி – 7.செயற்கைவடிவ:7 67/2
அரி நகை கிரணம் காந்தி ஆம் சோதி ஒளி ஈரேழ் பேர் – 8.பண்பு:8 22/4
ஊற்றம் ஆம் சீர்த்தி கீர்த்தி ஒளி புகழ் மீக்கூற்றும் பேர் – 10.ஒலிப்பெயர்:10 15/3
நகம் மலை உகிர் மர பேர் நகை மகிழ்வு ஒளி சிரிப்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 4/3
கீசகம் குரங்கு வேய் ஆம் கேழ் நிறம் ஒளி ஒப்பு ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 27/2
தாமம் வெற்பு ஒழுங்கு கொன்றை சாந்து ஒளி நகரம் தாம்பு – 11.ஒருசொல்பல்பொருள்:11 143/1
எல் ஒளி பகல் இகழ்ச்சி இரவுடன் இரவி ஐம்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 221/2
சிலை ஒலி மலை கல் வில் ஆம் செடி ஒளி செறிவு தீதாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 222/2
அலர் பழி விரி பூ நீராம் அவிர்தலே ஒளி பீறல் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 227/3
ஒளி வட்டம்தான் கண்ணாடி சக்கரம் இருபேர் ஓதும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 260/3
ஒளி இரு சுடரே தீயே ஒளிப்பிடம் புகழும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 261/4
விளக்கு ஒளி சோதிநாள் ஆம் வேள்வியே மகம் நாள் ஈதல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 266/1
வாள் என்பது ஒளி கட்க பேர் வல்லரி தளிர் பைங்காய் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 271/1
துறையில் ஐம்பொறி நுகர்ச்சி சுவை ஒளி ஊறே ஓசை – 12.பல்பொருள்கூட்டம்:12 49/3
ஒளிசெயல் (1)
நலம்கொள ஒளிசெயல் பேர் தயங்கலும் நாட்டலாமே – 8.பண்பு:8 23/4
ஒளிப்பிடம் (1)
ஒளி இரு சுடரே தீயே ஒளிப்பிடம் புகழும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 261/4
ஒளிபெறு (1)
ஒளிபெறு கழிவும் கூர்ப்பும் உள்ளது சிறத்தலின் பேர் – 8.பண்பு:8 17/4
ஒளியும் (1)
வில் என்ப மூலநாள் ஆம் வெஞ்சிலை ஒளியும் அ பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 216/1
ஒளியே (1)
தரணி செங்கதிரோன் சண்டன் தபனனே ஒளியே சான்றோன் – 1.தேவப்பெயர்:1 63/4
ஒளியை (1)
உவகையாம் ஒளியை வேட்டே உயிரினை இழக்கும் ஐந்தாம் – 12.பல்பொருள்கூட்டம்:12 35/3
ஒளிர்தல் (1)
துலங்குதல் ஒளிர்தல் எங்கும் சுடருதல் பிறழ்தல் ஈரேழ் – 8.பண்பு:8 23/3
ஒளிரும் (1)
உத்தரம் சித்திரம் சேர்ந்து ஒளிரும் இல் உறுப்போடு ஓர் நாள் – 11.ஒருசொல்பல்பொருள்:11 120/1
ஒளிவட்டம் (1)
விஞ்சு தர்ப்பணமே ஆடி மிகும் ஒளிவட்டம் வேறு – 7.செயற்கைவடிவ:7 33/1
ஒளிவட்டம்மே (1)
திரு மிகும் ஒளிவட்டம்மே திகிரி ஆம் வளையும் அ பேர் – 7.செயற்கைவடிவ:7 2/4
ஒளிவிடல் (1)
பிறழ்தலே நடுக்கம் வேறு பெயர்தலோடு ஒளிவிடல் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 279/4
ஒற்கம்இன்மை (1)
சிறுமையே ஒற்கம்இன்மை தீய நல்குரவே அல்கல் – 8.பண்பு:8 61/2
ஒற்றர் (2)
வேயர் சாரணரே ஒற்றர் விதித்த பேர் மடையர் நாமம் – 2.மக்கள்பெயர்:2 37/2
சாரணர் ஒற்றர் என்ப சமண் முனிவர்க்கும் பேர் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 205/4
ஒற்றறுத்தல் (1)
வட்டித்தல் ஒற்றறுத்தல் வட்டணையுடனே மற்றும் – 9.செயல்:9 54/1
ஒற்றன் (1)
தடுக்கும் மந்திரி புரோகிதன் தொழில் தூதன் ஒற்றன்
எடுத்து வந்து இருந்த சேனைக்கு இறைவன் ஐங்குழு என்று ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 38/1,2
ஒற்றி (1)
முடக்கிய இருகைதானும் பழுப்புடை முறையே ஒற்றி
துடக்கிய நடையின் நாமம் துணங்கை என்று இயம்பல் ஆமே – 9.செயல்:9 52/3,4
ஒற்றித்த (1)
வரும் மூன்றே ஆதி மூவேழ் மதிகாறு ஒற்றித்த மாதத்து – 12.பல்பொருள்கூட்டம்:12 113/3
ஒற்றின் (1)
ஒற்றின் பேர் உடல் உடம்போடு உறுப்பு மெய் புள்ளி ஆமே – 10.ஒலிப்பெயர்:10 31/4
ஒற்று (4)
ஒற்றுமை குறிக்கோள் என்ப ஒற்று வேய் சொற்ற பேரே – 9.செயல்:9 64/2
மழலையே ஒற்று நீங்கி வழுப்பட நிரம்பா மென்சொல் – 10.ஒலிப்பெயர்:10 9/2
வியல் என்ப விசாலம் பீடு ஆம் வேய் துளை ஒற்று மூங்கில் – 11.ஒருசொல்பல்பொருள்:11 158/3
ஒற்று எழுத்து யாவும் தீர்ந்த ஒருபொருள் பாட்டினோடும் – 12.பல்பொருள்கூட்டம்:12 26/4
ஒற்றுமை (2)
ஒருமை தொட்டிமை குறிப்போடு ஒற்றுமை என்ப முப்பேர் – 8.பண்பு:8 43/1
ஒற்றுமை குறிக்கோள் என்ப ஒற்று வேய் சொற்ற பேரே – 9.செயல்:9 64/2
ஒற்றுமைகோடல் (1)
உரியதாம் இறைஇறுத்தல் ஒற்றுமைகோடல் போற்றல் – 12.பல்பொருள்கூட்டம்:12 109/3
ஒற்றை (1)
ஐங்கரன் மூத்தோன் ஒற்றை அணி மருப்பினன் ஏரம்பன் – 1.தேவப்பெயர்:1 29/2
ஒன்பதிற்றொன்பது (1)
ஓங்கிய கவிதை எண்ணில் ஒன்பதிற்றொன்பது ஒன்றே – 8.பண்பு:8 82/4
ஒன்பது (3)
இங்கு இவை ஒன்பது என்ப மிருகசீரிடத்தின் நாமம் – 1.தேவப்பெயர்:1 77/3
நவம் என்ப புதுமை கேண்மை ஒன்பது நல் கார்காலம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 230/1
குறிய பேய் துருவை கள்ளு கூறு நோய் ஒன்பது ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 284/4
ஒன்பதும் (2)
ஒழுகிய சுரை நாளத்தோடு ஒன்பதும் உள்துளை பேர் – 8.பண்பு:8 6/2
அசைத்தலே பிணித்தல் ஆர்த்தல் ஒன்பதும் கட்டல் ஆமே – 9.செயல்:9 23/4
ஒன்பான் (21)
எவ்வம்இல் ஆயி மோய் தாய் ஈன்றவள் நாமம் ஒன்பான்
செவ்விதின் வளர்த்த தாதி செவிலி கோடாய் கைத்தாய் ஆம் – 2.மக்கள்பெயர்:2 76/2,3
பொருது மார்ச்சாலம் பாக்கன் இற்புலி பூஞை ஒன்பான்
மரு மிகு துருக்கம் நானம் மான்மதம் நரந்தம் நான்கும் – 3.விலங்கின்பெயர்:3 26/2,3
பொரு புலி மரை என்று ஒன்பான் புகன்றிடும் ஒருத்தல் ஆகும் – 3.விலங்கின்பெயர்:3 31/2
மறியே போதகம் இ ஒன்பான் வல் விலங்கின் பிள்ளை பேர் – 3.விலங்கின்பெயர்:3 37/2
காறொடு பரிமாணங்கள் அளவின் பேர் கருதில் ஒன்பான்
கூறிய எல்லையின் பேர் கொற்றமே வரைப்பு காட்டை – 8.பண்பு:8 19/2,3
புல்லிய யாணர் வம்பு புனிறு ஒன்பான் புதுமையின் பேர் – 8.பண்பு:8 45/4
உடன் அழல் அழனம் தாபம் உருப்பம் உட்டிண பேர் ஒன்பான்
கொடுமையின் பேரே சண்டம் கோடணை கடினம் கோரம் – 8.பண்பு:8 60/2,3
செறித்திடும் கலாம் கதங்கள் செயிர் ஒன்பான் கோபத்தின் பேர் – 8.பண்பு:8 62/2
முருக்கல் வீட்டுதல் படுத்தல் முதிர் கொலை செய்தல் ஒன்பான்
உரைத்த மாரணமும் அ பேர் ஊறு கோள் அணங்கு வேட்டம் – 9.செயல்:9 35/2,3
அருகுறல் சிவணல் துன்னல் அண்ணல் ஒன்பான் பேர் கிட்டல் – 9.செயல்:9 43/2
கடவலே அகைத்தல் உய்த்தல் கடிது ஓட்டல் செலுத்தல் ஒன்பான்
உடன் உராய் போதலின் பேர் உரிஞ்சலோடு உரோஞ்சல் ஆகும் – 9.செயல்:9 44/2,3
கரணமே பரதம் ஒன்பான் கருது கூத்தின் விகற்பம் – 9.செயல்:9 49/3
மேவும் மற்று அகவல் ஒன்பான் வினாவியே அழைத்தல் பேரே – 10.ஒலிப்பெயர்:10 14/3
தொண்டு என்ப பழமை ஒன்பான் தொழும்பொடு வழிபாடு ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 82/2
சரி வெள்ளை மூலநாள் வாசந்தி ஒன்பான் பேர் சாற்றும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 195/2
கோள் இடையூறு ஒன்பான் கோள் கொலை குணம் வலி பொய் கொள்கை – 11.ஒருசொல்பல்பொருள்:11 268/3
அறிவு இலாஞ்சனை எழுத்தோடு ஐம்பொறி வரி ஒன்பான் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 284/2
ஊர்வன பதினொன்றாகும் ஒன்பான் மாநுடர்தம் பேதம் – 12.பல்பொருள்கூட்டம்:12 70/1
நினையும் இ மூன்று ஒன்பான் நாள் நேர்படும் மூன்று வட்டம் – 12.பல்பொருள்கூட்டம்:12 103/4
ஒல்லும் அற்புதம் பயத்தோடு உறு கோபம் இரதம் ஒன்பான்
கல் உலோகம் மண் செங்கல் கண்டசர்க்கரை மெழுக்கு – 12.பல்பொருள்கூட்டம்:12 106/2,3
ஏல ஏழு உயர்ந்து ஒன்பான் நீண்டு ஈரைந்து முழத்தது ஆகி – 12.பல்பொருள்கூட்டம்:12 149/4
ஒன்பானாம் (1)
வனைதலே அணிதல் பூசல் மண்ணல் ஒப்பனை ஒன்பானாம்
வன மலர் மிலைதல் வேய்தல் மலைதல் சூடுதல் இம் முப்பேர் – 9.செயல்:9 5/2,3
ஒன்பானும் (3)
தம் தலை வணங்கல் பார்த்தல் தாழ்தல் ஒன்பானும் தண்டன் – 9.செயல்:9 19/2
ஒத்த தாரணைகள் என்ப ஓதும் ஒன்பானும் ஈதே – 12.பல்பொருள்கூட்டம்:12 102/4
வினவிய எட்டு ஒன்பானும் விருத்தம் ஒன்றில்லை தன் நாள் – 12.பல்பொருள்கூட்டம்:12 103/2
ஒன்பானே (1)
நாரியே வடம் குணம்தான் நாணி ஒன்பானே நாமம் – 7.செயற்கைவடிவ:7 4/2
ஒன்றால் (1)
உற்று அறி புலன் ஒன்றால் புல் மரமே ஓரறிவின் சீவன் – 12.பல்பொருள்கூட்டம்:12 138/1
ஒன்றில்லாதாகி (1)
அச்சம் ஒன்றில்லாதாகி ஆண் பெண் ஆம் அடைவு இயற்றல் – 12.பல்பொருள்கூட்டம்:12 123/3
ஒன்றில்லார் (1)
ஈனம் ஒன்றில்லார் வைத்த இராசத குணங்கள் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 10/3
ஒன்றில்லை (1)
வினவிய எட்டு ஒன்பானும் விருத்தம் ஒன்றில்லை தன் நாள் – 12.பல்பொருள்கூட்டம்:12 103/2
ஒன்றிலாதான் (1)
படை மயக்குற்ற போதும் படைமடம் ஒன்றிலாதான்
மடை செறி கடகத்தோளான் மதிக்குடை மன்னர்மன்னன் – 9.செயல்:9 10/1,2
ஒன்றிலை (1)
கூறிய கூறினாலும் குற்றம் ஒன்றிலை அருத்தம் – 12.பல்பொருள்கூட்டம்:12 2/1
ஒன்றின் (1)
சித்திரபானு செந்தீ திவாகரன் ஆண்டு ஒன்றின் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 110/1
ஒன்று (13)
மன்னிய நிகண்டு சூடாமணி என ஒன்று சொல்வன் – 1.தேவப்பெயர்:1 1/3
பரிதி ஒன்று உதயம்செய்து பங்கயம் அநேக கோடி – 1.தேவப்பெயர்:1 5/1
பேதம் ஒன்று இல்லா மற்றும் பிதாமகன் என்றும் ஆகும் – 2.மக்கள்பெயர்:2 75/2
படியில் ஒன்று ஏகம் என்ப பத்து என்ப தசம் ஆம் நூறு – 8.பண்பு:8 81/3
பேசும் ஆகுலம் ஒன்று அல்லா பேரொலி ஈராறும் பேர் – 10.ஒலிப்பெயர்:10 50/4
அஞ்சனம் கறுப்பு மை திக்கானையில் ஒன்று முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 41/1
துத்தியே சுணங்கு பாம்பின் சுடர் பொறி புதல் ஒன்று ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 109/4
வாமனம் குறள் புராணம் மாதிர கயத்தில் ஒன்று ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 142/1
ஒருவனே ஒருத்தி மற்றும் உரைத்திடும் பலரே ஒன்று
விரவிய பல என்று ஐந்தும் மேவிய ஐம்பால் ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 39/3,4
கருமபூமி என்னும் பேர் கண்டது ஒன்று உண்டு நூலின் – 12.பல்பொருள்கூட்டம்:12 65/4
அறம் ஐயப்படாமை மற்றை அவாவின்மை உவர்ப்பு ஒன்று இன்மை – 12.பல்பொருள்கூட்டம்:12 85/1
தந்தி ஒன்றே தேர் ஒன்று சாதியாம் புரவி மூன்று – 12.பல்பொருள்கூட்டம்:12 115/1
மான் அமர் நோக்கின் நல்லாய் மனமும் ஒன்று அதிகம் ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 139/4
ஒன்றுடன் (1)
உரு திகழ் கிரி மலை பேர் ஒன்றுடன் எண்ணைந்து என்ப – 5.இடப்பெயர்:5 11/4
ஒன்றுநர் (1)
மெல்ல ஒன்றுநர் மூவாறும் மேவினர் நாமம் ஆமே – 2.மக்கள்பெயர்:2 52/4
ஒன்றும் (2)
தாதகி ஆத்தி ஆரே சல்லகி எல்லாம் ஒன்றும் – 4.மரப்பெயர்:4 19/4
அடிதொறும் இரண்டும் ஒன்றும் ஆதியில் பொருள் அடக்கி – 11.ஒருசொல்பல்பொருள்:11 1/2
ஒன்றே (10)
பெருகிய பிதாவே போதா பெருநாரை சிகரி ஒன்றே
கருநிறநாரை வெள்ளைநாரை சாரசம் என்று ஆமே – 3.விலங்கின்பெயர்:3 62/3,4
தெற்றியம்பலம்தான் ஒன்றே சித்திரகூட நாமம் – 5.இடப்பெயர்:5 49/3
துய் எனும் நாமம் ஆகும் தொடர் பிசின் பயின் ஒன்றே பேர் – 6.பல்பொருள்:6 21/4
உச்சிட்டம் ஒன்றே எச்சில் பிரப்பு பேருண்டி ஆமே – 6.பல்பொருள்:6 23/4
மகிழும் ஆனந்தம் ஒன்றே மன்னு பேரின்பம் என்ப – 8.பண்பு:8 38/2
ஓங்கிய கவிதை எண்ணில் ஒன்பதிற்றொன்பது ஒன்றே – 8.பண்பு:8 82/4
ஓதிய பவனி ஒன்றே உலாப்போதல் ஆகும் என்ப – 9.செயல்:9 42/4
வியக்கும் ஊராண்மை ஒன்றே மிக ஓங்கி சேறல் ஆகும் – 9.செயல்:9 57/3
நயக்கும் பேராண்மை ஒன்றே நாட்டிய அருமை செய்தல் – 9.செயல்:9 57/4
தந்தி ஒன்றே தேர் ஒன்று சாதியாம் புரவி மூன்று – 12.பல்பொருள்கூட்டம்:12 115/1
ஒன்றை (2)
தெரித்து ஒன்றை வரைவே நீக்கல் தெற்றலே மாறுபாடு ஆம் – 9.செயல்:9 59/3
பிடித்து ஒன்றை விடாது பேசல் பிதற்றுதல் என்று பேரே – 10.ஒலிப்பெயர்:10 7/2
ஒன்னார் (1)
மருவலர் தெவ்வர் மாணார் மாற்றலர் மன்னார் ஒன்னார்
தரியலர் ஒட்டார் வட்கார் சார்பிலார் பற்றார் செற்றார் – 2.மக்கள்பெயர்:2 51/2,3