கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
ஐ 2
ஐங்கணைக்கிழவன் 1
ஐங்கரன் 1
ஐங்குழு 1
ஐஞ்ஞூறு 2
ஐது 1
ஐந்தாகும் 1
ஐந்தாம் 9
ஐந்தால் 1
ஐந்திணை 1
ஐந்திணைப்பாற்பட்ட 1
ஐந்திரி 1
ஐந்து 15
ஐந்துபூதம் 1
ஐந்தும் 21
ஐந்தும்தாமே 1
ஐந்தெழுத்துள் 1
ஐந்தே 7
ஐப்பசி 1
ஐம்பத்திரண்டே 1
ஐம்பால் 3
ஐம்புலன் 2
ஐம்பூதம் 1
ஐம்பேர் 18
ஐம்பேராம் 1
ஐம்பேரே 7
ஐம்பொறி 3
ஐம்முகங்கள் 1
ஐம்முகன் 1
ஐம்முப்பேர் 1
ஐம்மை 4
ஐம்மையின் 1
ஐய 1
ஐயக்கிளவி 1
ஐயங்கவீனம் 1
ஐயப்படாமை 1
ஐயம் 9
ஐயம்இல் 1
ஐயமே 1
ஐயர் 2
ஐயரே 1
ஐயவி 1
ஐயன் 6
ஐயனே 1
ஐயுறற்சொல் 1
ஐயெனலொடு 1
ஐயே 2
ஐயை 4
ஐயைந்து 1
ஐயையே 1
ஐயொடு 1
ஐயோ 1
ஐவகை 1
ஐவகையோரை 1
ஐவகைவினா 1
ஐவகைவேள்வி 1
ஐவர் 2
ஐவனமே 1
ஐவிரல் 1
ஐ (2)
ஆங்குள ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள என்னும் ஏழும் – 10.ஒலிப்பெயர்:10 37/3
ஐ அழகு இடைச்சொல் கோழை அரசனோடு இருமல் சாமி – 11.ஒருசொல்பல்பொருள்:11 162/1
ஐங்கணைக்கிழவன் (1)
ஐங்கணைக்கிழவன் எய்யும் மலர்க்கணை வேள் அநங்கன் – 1.தேவப்பெயர்:1 34/2
ஐங்கரன் (1)
ஐங்கரன் மூத்தோன் ஒற்றை அணி மருப்பினன் ஏரம்பன் – 1.தேவப்பெயர்:1 29/2
ஐங்குழு (1)
எடுத்து வந்து இருந்த சேனைக்கு இறைவன் ஐங்குழு என்று ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 38/2
ஐஞ்ஞூறு (2)
நெடியது குடி ஐஞ்ஞூறு நிறைந்தது பெருங்கிராமம் – 5.இடப்பெயர்:5 36/2
அலைவுஅறு கருவடங்கள் ஐஞ்ஞூறு கிராமத்திற்கே – 5.இடப்பெயர்:5 37/2
ஐது (1)
அரற்றலே அழுகை ஓசை ஐது என்ப விரைவு நொய்து ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 201/1
ஐந்தாகும் (1)
மலர் தொடுத்திடுதலே யாழ் வாசித்தல் தொழில் ஐந்தாகும்
குலவு கொட்டாவி நெட்டை குறுகுறுப்பே மூச்சீடே – 12.பல்பொருள்கூட்டம்:12 46/2,3
ஐந்தாம் (9)
பூத பேர் ஐந்தாம் நீள் பிரேதம் வேதாளம் – 1.தேவப்பெயர்:1 53/2
விரவும் ஆவணி அவிட்டம் விளம்பிய நாமம் ஐந்தாம்
பெருகிய செக்கு சுண்டன் பேசிய போரே குன்று – 1.தேவப்பெயர்:1 85/2,3
குரை கொள் நீர்க்குமிழி ஐந்தாம் கொப்புளும் அ பேர்தானே – 5.இடப்பெயர்:5 25/2
முடிஉறுப்பு ஐந்தாம் தாமம் முகுடமே பதுமத்தோடு – 7.செயற்கைவடிவ:7 22/3
திகழ் செம்மை இருசு செப்பம் செவ்வன் நேர் செவ்வை ஐந்தாம்
நிகழும் சேண் சேய்மை தூரம் நீளிடைதானும் அ பேர் – 8.பண்பு:8 12/3,4
விற்றல் பேர் பகர்தல் கூறல் விலை நொடை மாறல் ஐந்தாம்
ஒற்றுமை குறிக்கோள் என்ப ஒற்று வேய் சொற்ற பேரே – 9.செயல்:9 64/1,2
உவகையாம் ஒளியை வேட்டே உயிரினை இழக்கும் ஐந்தாம்
இவை எலாம் உடையோர்தம்பால் ஆர் உயிர் இழந்திடாதார் – 12.பல்பொருள்கூட்டம்:12 35/3,4
நெருக்கிய காட்டில் உற்ற நெடும் திரவியங்கள் ஐந்தாம்
திரை கடல் படுவ உப்பு செய்ய ஒண் பவளம் வெண் முத்து – 12.பல்பொருள்கூட்டம்:12 47/2,3
இனைய மூன்றுடன் ஐந்தாம் நாள் ஏழாம் நாள் இவை பொருந்தா – 12.பல்பொருள்கூட்டம்:12 103/3
ஐந்தால் (1)
இலகும் இ ஐந்தால் ஆகும் இசைக்கருவிகள் ஐந்து ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 44/4
ஐந்திணை (1)
கோலிய ஐந்திணை பேர் குறிஞ்சியே செறிந்த முல்லை – 12.பல்பொருள்கூட்டம்:12 36/1
ஐந்திணைப்பாற்பட்ட (1)
உணரும் ஐந்திணைப்பாற்பட்ட கருப்பொருள் உரைத்தாம் இப்பால் – 2.மக்கள்பெயர்:2 74/3
ஐந்திரி (1)
பெருகு பூருவம் குணக்கே பிராசி ஐந்திரி கிழக்கு ஆம் – 5.இடப்பெயர்:5 5/3
ஐந்து (15)
நிறை புணர் இடைச்சி முல்லை நிலத்தின் பெண் நாமம் ஐந்து ஆம் – 2.மக்கள்பெயர்:2 70/2
சடிலம் என்று ஐந்து பேரும் சடை என அடைவே சாற்றும் – 2.மக்கள்பெயர்:2 102/2
பறழ் பிள்ளை குழவி குட்டி பார்ப்பு என ஐந்து பேரும் – 3.விலங்கின்பெயர்:3 38/3
மந்தாரம் பாரிசாதம் கற்பகம் மற்று ஓர் ஐந்து ஆம் – 4.மரப்பெயர்:4 2/2
பஞ்சமே சிறுமை ஐந்து ஆம் பகழி அம்பு இதன் குதை பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 42/3
குடம் கடாம் ஈமம் யானைக்குழாம் கடன் முழவு ஐந்து ஏழாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 61/2
அகரமே ஆதியாக ஐந்து குற்றெழுத்தும்தானே – 12.பல்பொருள்கூட்டம்:12 33/1
இந்த ஐந்து என்று சொல்லும் எய்திய விரைகளின் பேர் – 12.பல்பொருள்கூட்டம்:12 37/2
சொல்லிய சரமே என்ப துரகத கதிகள் ஐந்து ஆம் – 12.பல்பொருள்கூட்டம்:12 42/2
மெல்லவே சுவைத்தல் ஆகும் வினவில் ஐந்து உணவுதானே – 12.பல்பொருள்கூட்டம்:12 42/4
இலகும் இ ஐந்தால் ஆகும் இசைக்கருவிகள் ஐந்து ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 44/4
நறிய குங்குமம் ஐந்து என்ப நல் மலைத்திரவிய பேர் – 12.பல்பொருள்கூட்டம்:12 49/2
இருபாலாரையும் கேட்பித்தல் இனிது ஐந்து ஏழாண்டுதானே – 12.பல்பொருள்கூட்டம்:12 113/4
வந்து அடும் பதாதி ஐந்து வகுத்திடும் பத்தி என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 115/2
வரி சிலை ஆழி சங்கு வாள் கதை படை ஐந்து ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 142/2
ஐந்துபூதம் (1)
பெறு நிலம் நீர் தீ காற்றே பெரு விசும்பு ஐந்துபூதம் – 12.பல்பொருள்கூட்டம்:12 43/4
ஐந்தும் (21)
சேட்டை இந்திரன்நாள் வேதி செந்தழல் எரி இ ஐந்தும்
கேட்டை வல்லாரை என்றும் கிளத்துப வளத்த நூலோர் – 1.தேவப்பெயர்:1 83/1,2
வருணன்நாள் சதயம் ஐந்தும் வகுத்த பேர் தொகுத்ததாமே – 1.தேவப்பெயர்:1 85/4
நம்பும் மட்பகைவன் ஐந்தும் நாட்டிய குயவன் நாமம் – 2.மக்கள்பெயர்:2 27/4
பரவு கம்பளம் என்று ஐந்தும் பற்றும் அ ஆணின் பல் பேர் – 3.விலங்கின்பெயர்:3 17/3
சீரிய கலையோடு ஐந்தும் முசு என செப்பலாமே – 3.விலங்கின்பெயர்:3 24/4
ஒட்டகம் கழுதை வாசி உறு சிங்கம் மரை இ ஐந்தும்
பெட்டை ஆம் முசுவோடு ஊகம் பேசிய குரங்கு மந்தி – 3.விலங்கின்பெயர்:3 35/1,2
கரும் சிறை உவணம் ஐந்தும் கமுகு என்ப சகுந்தமும் பேர் – 3.விலங்கின்பெயர்:3 54/2
பெருகு வாரணம் என்று ஐந்தும் பேசிய கோழி ஆமே – 3.விலங்கின்பெயர்:3 58/4
தொத்து மஞ்சரியினோடு துணர் இணர் குலை ஐந்தும் பூங்கொத்தின் – 4.மரப்பெயர்:4 49/1
துப்புடன் துவர் அரத்தம் துகிர் பிரவாளம் ஐந்தும்
மெய்ப்படு பவளம் என்ப வித்துருமம்தானும் பேர் – 6.பல்பொருள்:6 7/1,2
அயில் சத்தி எஃகம் ஞாங்கர் உடம்பிடி ஐந்தும் வேல் ஆம் – 7.செயற்கைவடிவ:7 7/1
பறைந்த பால் பயல் அருத்தம் பாகம் கூறு ஐந்தும் பாதி – 8.பண்பு:8 15/3
ஏறிய பரியந்தத்தோடு ஏணி இ ஐந்தும் என்ப – 8.பண்பு:8 19/4
கருணையே கிருபை மற்று கருதிய தகவு இ ஐந்தும்
அருளின் பேர் உழுவல் என்பது எழுமையும் தொடர்ந்த அன்பு – 8.பண்பு:8 33/3,4
துலைபெறுகின்ற சங்கீரணம் ஐந்தும் துழாவலின் பேர் – 9.செயல்:9 66/4
குறுங்கலி ஆசான் ஐந்தும் குறித்த பாலைத்திறங்கள் – 10.ஒலிப்பெயர்:10 33/2
பூதம் ஓர் ஐந்தும் காவிக்கல்லுடன் புகலும் நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 115/2
சாலும் கர்ப்பூரம் ஐந்தும் சாற்றிய பஞ்சவாசம் – 12.பல்பொருள்கூட்டம்:12 36/4
விரவிய பல என்று ஐந்தும் மேவிய ஐம்பால் ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 39/4
இரைத்து எழு சங்கு ஓர்க்கோலை இ ஐந்தும் என்னலாமே – 12.பல்பொருள்கூட்டம்:12 47/4
கன்னல் இ ஐந்தும் நாட்டில் கருதிய திரவிய பேர் – 12.பல்பொருள்கூட்டம்:12 48/2
ஐந்தும்தாமே (1)
அந்த ஏலங்கள் என்ப அகில் கூட்டு ஓர் ஐந்தும்தாமே – 12.பல்பொருள்கூட்டம்:12 37/4
ஐந்தெழுத்துள் (1)
பகரும் ஐந்தெழுத்துள் யாது பற்றினும் அதுவே முன் ஆம் – 12.பல்பொருள்கூட்டம்:12 33/4
ஐந்தே (7)
பிண்ட சர்க்கரை ஐந்தே பேர் பிரசம் தேன் மதுவும் அ பேர் – 6.பல்பொருள்:6 28/4
கறை கடன் வரி இறுப்பு கரம் குடியிறை ஐந்தே பேர் – 9.செயல்:9 56/2
மஞ்சு பூண் வலி வனப்பு மழை யானை முதுகு இ ஐந்தே
வஞ்சி மேற்செலவு ஓர் ஊர் பா வல்லி மென் மருங்குல் பெண்ணும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 40/2,3
பயம் என்ப சுதை நீர் அச்சம் பாலொடு பயன் பேர் ஐந்தே
அயனமே வழியின் நாமம் ஆண்டினில் பாதிக்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 154/3,4
கறை இறுத்திடல் இரத்தம் கறுப்பு உரல் விடம் பேர் ஐந்தே
முறை என்ப கோசமே ஊழ் முறைமை இ முப்பேர் என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 279/2,3
அனந்தனே சிவன் மால் சேடன் அலாயுதன் அருகன் ஐந்தே
அனந்தமே முடிவிலாமை ஆடகம் விண் முப்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 302/1,2
அலமர ஒடுங்கி நட்டு விழுதல் மெய் அவத்தை ஐந்தே – 12.பல்பொருள்கூட்டம்:12 46/4
ஐப்பசி (1)
பரி மருத்துவநாள் வாசி பரவும் ஐப்பசி யாழ் ஏறோடு – 1.தேவப்பெயர்:1 75/1
ஐம்பத்திரண்டே (1)
சிறந்திடும் ஒலி பற்றும் பேர் செய்யுள் ஐம்பத்திரண்டே – 10.ஒலிப்பெயர்:10 52/4
ஐம்பால் (3)
குரல் ஐம்பால் அளகம் பத்தும் பெண்மயிர் கூந்தலும் பேர் – 2.மக்கள்பெயர்:2 100/2
விரவிய பல என்று ஐந்தும் மேவிய ஐம்பால் ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 39/4
வியக்கும் ஐம்பால் வகை பேர் மேவிய முடியே கொண்டை – 12.பல்பொருள்கூட்டம்:12 41/3
ஐம்புலன் (2)
மல்லலே வலி வள பேர் வாயில் ஐம்புலன் கடை பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 223/3
போற்றிய ஆமை போல் ஐம்புலன் அடக்குதலும் ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 9/4
ஐம்பூதம் (1)
பூதம் ஆல் இறந்தகாலம் புனிதம் ஐம்பூதம் சீவன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 98/3
ஐம்பேர் (18)
பகடு இபம் பெருமை ஏறு பஃறி ஆண் மேதி ஐம்பேர்
தகடு இலை ஐம்மை என்ப தபனனே இரவி தீ ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 11/1,2
அங்கமே உடல் உறுப்பு என்பு ஆறு அங்கம் கட்டில் ஐம்பேர்
பிங்கலம் பொன்னும் பொன்னின் நிறத்தையும் பேசல் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 25/1,2
முடங்கரே மடங்கல் கைதை மூங்கில் நோய் ஓலை ஐம்பேர்
படங்கு மேற்கட்டி என்ப பகர் பெருங்கொடியும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 46/2,3
அடை இலை கனமே அப்பம் அடுத்தல் செல்வழி ஐம்பேர் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 66/3
விடர் முனிஇருப்பு தூர்த்தர் கமர் வெற்பின் முழை காடு ஐம்பேர்
விடலையே தலைவன் பேரும் விறலோன்தன் பேரும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 73/2,3
வண்டு என்ப சங்கு குற்றம் வளை அளி வாளி ஐம்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 82/4
தாணுவே சைலம் குற்றி சங்கரன் நிலை தூண் ஐம்பேர்
வேணியே சடை விசும்பு ஆம் வியாளமே புலியும் பாம்பும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 87/3,4
பத்திரி பறவை காளி பரி இலை பாணம் ஐம்பேர்
அத்திரி கழுதை விண் ஒட்டகம் பரி அசலம் அம்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 117/1,2
மதர்வு மேவுதல் வனப்பு வலி இடம் மிகுதி ஐம்பேர்
புதவு என்ப கதவு ஓர் புல்லாம் புணர்ச்சியே கலவி கூடல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 121/1,2
மாரியே விளிவு கள்ளு வடுகி நோய் மேகம் ஐம்பேர்
ஓரி ஆண்மயிர் ஓர் வள்ளல் முதுநரி முசு என்றோதும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 181/1,2
தோல் இபம் வனப்பு வார்த்தை துருத்தி தோற்பலகை ஐம்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 212/4
எல் ஒளி பகல் இகழ்ச்சி இரவுடன் இரவி ஐம்பேர்
சொல் உரை கீர்த்தி நெல் ஆம் தொடுத்தலே வளைத்தல் கட்டல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 221/2,3
பால் புடை இயல்பு திக்கு பகுத்தல் பால் என்னும் ஐம்பேர்
ஏலமே மயிர்சாந்தோடே ஏலத்தின் பேரும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 229/3,4
ஆவியே வாவி நாற்றம் ஆர் உயிர் புகை மூச்சு ஐம்பேர்
கூவிரம் தேர் தேர்மொட்டு ஆம் குவடு நீள் மலை வெற்பு உச்சி – 11.ஒருசொல்பல்பொருள்:11 241/1,2
தா என்ப பகை வருத்தம் தாண்டுதல் வலி கேடு ஐம்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 242/4
பிறங்கலே மிகுதி வெற்பு நிறைவு ஒலி பெருமை ஐம்பேர்
குறும்பொறை குன்று காடு குறிஞ்சி நல் நிலத்து ஊர் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 277/3,4
உறழ்வு என்ப புணர்வு காலம் செறிவு இடையீடு ஒப்பு ஐம்பேர்
உறவியே எறும்பு நீர்ஊற்று உலைக்களம் உறவு உயிர் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 282/1,2
கானம் தேர் இசையே பேதை காடு தற்பாடி ஐம்பேர்
ஏனலே செந்தினை பேர் தினைப்புனம் என்றும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 304/3,4
ஐம்பேராம் (1)
தனம் முலை பொன் ஆன்கன்று சந்தம் முத்தனம் ஐம்பேராம்
கனவு நித்திரை மையல் பேர் கலிங்கம் சாதகப்புள் ஆடை – 11.ஒருசொல்பல்பொருள்:11 301/1,2
ஐம்பேரே (7)
ஒண்மையே மிகுதி நன்மை ஒழுங்கு அறிவு அழகு ஐம்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 90/4
மாதிரம் திசை ஆகாயம் மலை யானை நிலம் ஐம்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 114/4
நேமி சக்கரம் பார் வட்டம் நேமி புள் கடல் ஐம்பேரே
தேம் என்பது இடம் தித்திப்பு தேன் நாற்றம் திசை தேச பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 142/3,4
கரணம் எண் மனாதி கூத்து கலவி காரணம் ஐம்பேரே
சரணம் தாள் மறை புகல் பேர் தன்னம் ஆன்கன்றே அற்பம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 166/3,4
புரை குற்றம் உவமை இல்லம் புழை உயர்ச்சியும் ஐம்பேரே
விரை மணம் சாந்து தூபம் வீரைதான் துயரம் வாரி – 11.ஒருசொல்பல்பொருள்:11 191/1,2
கலி வஞ்சம் ஒலியே வாரி கடையுகம் வலி ஐம்பேரே
சிலை ஒலி மலை கல் வில் ஆம் செடி ஒளி செறிவு தீதாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 222/1,2
பனி என்ப நடுக்கம் துன்பம் பயம் குளிர் இமம் ஐம்பேரே
சினை என்ப முட்டை பீள் ஆம் மரக்கொம்பும் செப்பும் அ பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 305/3,4
ஐம்பொறி (3)
அடுத்த துப்புரவும் துவ்வும் ஐம்பொறி நுகர்வ ஆகும் – 9.செயல்:9 27/1
அறிவு இலாஞ்சனை எழுத்தோடு ஐம்பொறி வரி ஒன்பான் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 284/2
துறையில் ஐம்பொறி நுகர்ச்சி சுவை ஒளி ஊறே ஓசை – 12.பல்பொருள்கூட்டம்:12 49/3
ஐம்முகங்கள் (1)
தலைவன் ஐம்முகங்கள் ஆவ சத்தியோசாதம் வாமம் – 12.பல்பொருள்கூட்டம்:12 44/1
ஐம்முகன் (1)
ஆல்அமர்கடவுள் நித்தன் ஐம்முகன் பரசுபாணி – 1.தேவப்பெயர்:1 15/4
ஐம்முப்பேர் (1)
சாரமேயன் சுணங்கன் சுவாவே நாய்தான் ஐம்முப்பேர்
வீரிய முடுவல் பெண்ணாய் விருகம் கொக்கு இரண்டும் செந்நாய் – 3.விலங்கின்பெயர்:3 25/3,4
ஐம்மை (4)
அழகிய தகட்டின் நாமம் அரி அடர் ஐம்மை ஆமே – 8.பண்பு:8 4/4
தகடு இலை ஐம்மை என்ப தபனனே இரவி தீ ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 11/2
அச்சமே அகத்தி ஐம்மை அஞ்சல் இ முப்பேர் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 31/4
அரி கிளி புணரி மால் தேர் ஐம்மை இந்திரன் கால் காந்தி – 11.ஒருசொல்பல்பொருள்:11 197/1
ஐம்மையின் (1)
அடர் என்ப நெருங்குதல் பேர் ஐம்மையின் வடுவும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 73/1
ஐய (1)
ஐய நுண்ணிடையார் நூற்கும் அ பஞ்சின் தொடர் நுனி பேர் – 6.பல்பொருள்:6 21/3
ஐயக்கிளவி (1)
என்னை கொல் எவனே யாதே இவை ஐயக்கிளவி நாற்பேர் – 10.ஒலிப்பெயர்:10 19/1
ஐயங்கவீனம் (1)
விதம் உறு ஐயங்கவீனம் நவநீதம் வெண்ணெய் ஆம் நெய் – 6.பல்பொருள்:6 27/3
ஐயப்படாமை (1)
அறம் ஐயப்படாமை மற்றை அவாவின்மை உவர்ப்பு ஒன்று இன்மை – 12.பல்பொருள்கூட்டம்:12 85/1
ஐயம் (9)
பரவிய கடிஞை ஐயம் பாத்திரம் என்றும் ஏற்கும் – 7.செயற்கைவடிவ:7 66/4
அறைதரு சந்தேக பேர் அயிர்ப்பு ஐயம் கடுத்தல் சங்கை – 8.பண்பு:8 70/3
சாற்றிய பிடிதம் ஐயம் சரிதை ஏழ் பிச்சையின் பேர் – 9.செயல்:9 11/2
ககம் என்பது அம்பு புள்ளாம் கடுத்தல் ஒப்பு ஐயம் வேகம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 17/3
வடிவு அச்சம் வாசம் ஐயம் வரைவு விம்மிதம் ஏழ் ஆறு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 63/2
கொல் என்பது அசைச்சொல் ஐயம் கொலை ஏவல் வருத்தம் நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 216/4
குறியுடன் ஐயம் தீர்தல் குறித்து அவன் அறிவு கோடல் – 12.பல்பொருள்கூட்டம்:12 43/2
உரை கெழு பாராட்டோடே ஒருங்கியல் நிலையே ஐயம்
விரவிய நிலை வாழ்த்து என்ன விதித்திடும் இருபத்தெட்டாம் – 12.பல்பொருள்கூட்டம்:12 128/1,2
ஆதுலர் சாலை ஐயம் அறுசமயத்தோர்க்கு உண்டி – 12.பல்பொருள்கூட்டம்:12 135/1
ஐயம்இல் (1)
ஐயம்இல் இருக்கினோடு பெளடிகம் ஆதிவேதம் – 10.ஒலிப்பெயர்:10 22/4
ஐயமே (1)
ஐயமே பிச்சைஏற்கும்ஓடு அனுமானம் பிச்சை – 11.ஒருசொல்பல்பொருள்:11 156/1
ஐயர் (2)
அறவர் மாதவர் கடிந்தோர் அந்தணர் அடிகள் ஐயர்
உறுவர் தாபதர் விளங்கும் இருடிகள் உயர்ந்தோர் யோகர் – 2.மக்கள்பெயர்:2 2/2,3
ஐயர் வேதியரே நூலோர் அறுதொழிலாளர் ஆய்ந்தோர் – 2.மக்கள்பெயர்:2 5/1
ஐயரே (1)
அமுதர் ஆதித்தர் மேலோர் ஐயரே சுரரே தீர்த்தர் – 1.தேவப்பெயர்:1 50/3
ஐயவி (1)
விளையும் ஐயவி சித்தார்த்தம் வெண்சிறுகடுகு இ முப்பேர் – 4.மரப்பெயர்:4 22/4
ஐயன் (6)
ஆரியன் அறத்தைக்காப்போன் அரிகரகுமரன் ஐயன் – 1.தேவப்பெயர்:1 36/4
குரவன் ஐயன் சுவாமி கோமானே அடிகள் அத்தன் – 2.மக்கள்பெயர்:2 9/1
தாதையே அப்பன் ஐயன் தந்தையே அம்மான் அத்தன் – 2.மக்கள்பெயர்:2 75/3
தசும்பு நல் குடம் மிடா ஆம் சாத்தனே அருகன் ஐயன்
இசை புகழ் கிளவி பாட்டு ஆம் ஏங்கலே ஒலி இரங்கல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 35/2,3
காரி ஓர் வள்ளல் ஐயன் கடு சனி வடுகன் காக்கை – 11.ஒருசொல்பல்பொருள்:11 181/3
அரசனே உபாத்தியாயன் அன்னையே ஐயன் மூத்தோன் – 12.பல்பொருள்கூட்டம்:12 39/1
ஐயனே (1)
ஐயனே மூத்தோன் சாத்தன் அப்பன் ஈச்சுரன் நாற்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 156/2
ஐயுறற்சொல் (1)
மன்னிய யாண்டும் யாங்கும் மற்று இடத்து ஐயுறற்சொல்
என் இளி ஏயே சீச்சீ ஏளனம் இகழ்ச்சி ஆமே – 10.ஒலிப்பெயர்:10 19/3,4
ஐயெனலொடு (1)
ஐயெனலொடு பொள்ளென்றல் ஆன குத்திரமே சண்டம் – 9.செயல்:9 40/1
ஐயே (2)
அம்மோடு இற்று அற்றே அத்தே அல் இல் அன் ஆனே ஐயே
தம் நும்மே அவ்வே குவ்வே சாரியை பன்மூன்று என்ப – 10.ஒலிப்பெயர்:10 17/3,4
கருதிடில் ஐயே ஆலே குவ்வொடு இன் அதுவே கண்ணே – 10.ஒலிப்பெயர்:10 18/3
ஐயை (4)
ஆரணி வல்லணங்கோடு ஐயை யாமளை முக்கண்ணி – 1.தேவப்பெயர்:1 46/4
மேல் இடர் உற மிதித்த மெல்லியல் கெளரி ஐயை
மாலினுக்கு இளைய நங்கை பகவதி வாள் கை கொண்டாள் – 1.தேவப்பெயர்:1 49/2,3
தந்திடும் இறைவி ஐயை சாமியே தலைவி நாமம் – 2.மக்கள்பெயர்:2 62/2
சிறுவி புத்திரியினோடு சிறந்திடும் தனயை ஐயை
மறுஇல் பந்தனை மதிப்பா மகள் சுதை புதல்வி ஏழ் பேர் – 2.மக்கள்பெயர்:2 81/1,2
ஐயைந்து (1)
ஓது பத்தொன்பான் ஐயைந்து உடன் முப்பத்தொன்று எண்ணைந்தே – 2.மக்கள்பெயர்:2 58/4
ஐயையே (1)
ஐயையே உமையாள் துர்க்கை மகள் அரும் தவ பெண் ஆசாள் – 11.ஒருசொல்பல்பொருள்:11 161/4
ஐயொடு (1)
அரலையே கழலை கோழை ஐயொடு காசம் ஆகும் – 2.மக்கள்பெயர்:2 102/2
ஐயோ (1)
அன்னோவோடு அந்தோ ஆ ஓ அத்தோவோடு அச்சோ ஐயோ
என்னே எற்று எவன் எனும் சொல் அதிசயம் உற இரங்கல் – 8.பண்பு:8 72/1,2
ஐவகை (1)
அடுத்த நட்பாளர் பார்ப்பார் ஐவகை உறுதி சுற்றம் – 12.பல்பொருள்கூட்டம்:12 38/4
ஐவகையோரை (1)
ஐவகையோரை ஓம்பல் ஐவகைவேள்வி ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 45/2
ஐவகைவினா (1)
கறை அற மெய் அவர்க்கு காட்டல் ஐவகைவினா ஆம் – 12.பல்பொருள்கூட்டம்:12 43/3
ஐவகைவேள்வி (1)
ஐவகையோரை ஓம்பல் ஐவகைவேள்வி ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 45/2
ஐவர் (2)
குரவர் ஓர் ஐவர் என்றே கூறினர் வேறு நூலோர் – 12.பல்பொருள்கூட்டம்:12 39/2
செய்வகை அறிந்து போற்றும் செவிலித்தாய் ஐவர் தாயர் – 12.பல்பொருள்கூட்டம்:12 45/4
ஐவனமே (1)
வழுது வை பலாலம் வைக்கோல் மலைநெல் ஐவனமே வைக்கும் – 4.மரப்பெயர்:4 39/4
ஐவிரல் (1)
அம் கைம்மீன் களிறு நவ்வி ஐவிரல் அத்தம் ஏழ் பேர் – 1.தேவப்பெயர்:1 80/4