Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வேகம் 3
வேகமுடன் 1
வேகமுமே 1
வேங்கை 3
வேசரி 1
வேசியர் 1
வேட்கை 3
வேட்கைமிகுதி 1
வேட்கோவரும் 1
வேட்டல் 1
வேடகமும் 1
வேடர் 1
வேண்டலும் 1
வேண்டிய 1
வேண்டினரே 3
வேண்டுதல் 1
வேண்டும் 3
வேண்டுவர் 1
வேண்டுவரே 1
வேணகை 1
வேணவா 1
வேணி 1
வேணு 4
வேதகம் 1
வேதண்டம் 1
வேதபாரகரே 1
வேதம் 2
வேதனை 2
வேதா 1
வேதாந்தம் 1
வேதாளங்கள் 1
வேதாளம் 1
வேதாளி 1
வேதாளியர் 1
வேதிகை 2
வேதியர் 1
வேதியன் 1
வேதினம் 1
வேந்தரில் 1
வேந்தன் 4
வேம்பு 1
வேய் 7
வேய்ங்குழல் 1
வேய்தல் 2
வேய்ப்பர் 1
வேயும் 1
வேர் 3
வேரல் 1
வேரி 1
வேரியும் 2
வேல் 6
வேலன் 2
வேலன்ஆட்டு 1
வேலனும் 1
வேலாவலையம் 3
வேலி 3
வேலும் 2
வேலை 3
வேலையுடன் 1
வேழம் 2
வேழம்தம் 1
வேழம்பர் 1
வேள் 5
வேள்வி 4
வேள்வித்தறி 2
வேள்விநாள் 1
வேளாண்மை 2
வேளாளரே 1
வேளிர் 1
வேற்றுமை 2
வேறிடமே 1
வேறிலாத 1
வேறு 2
வேறுபடல் 2
வேறும் 3
வேனிலோன் 1

வேகம் (3)

வேகம் சிவப்பு கறுப்பு புழுங்கல் வியர்த்தல் கன்றல் – 8.பண்புப்பெயரியல்:8 30/1
கிளர் வேகம் பைத்தல் விடைத்தல் உருத்தல் கிளிமொழியே – 9.செயல்பற்றியபெயரியல்:9 6/4
மதி தரு வேகம் கடுமை வியோகம் அகறல் மற்று – 9.செயல்பற்றியபெயரியல்:9 37/3

மேல்

வேகமுடன் (1)

ஒல்லை துருதம் துவறல் நொறில் ஆசு வேகமுடன்
செல்லும் சபதி சடுதி கதுமெனல் சீக்கிரம் ஆம் – 9.செயல்பற்றியபெயரியல்:9 9/2,3

மேல்

வேகமுமே (1)

விரிந்த வெகுளி கறுவு கதம் செற்றம் வேகமுமே – 8.பண்புப்பெயரியல்:8 29/4

மேல்

வேங்கை (3)

புல்லும் மிருகாரி வேங்கை உழுவையும் புண்டரிகம் – 4.விலங்கின்பெயரியல்:4 2/3
விஞ்சும் இறலி திமிசு கணி வேங்கை வெள்ளில் விளா – 5.மரப்பெயரியல்:5 3/3
கணி கணியான் வேங்கை காயம் மெய் ஆகாயம் கார்ப்பு மஞ்சே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 26/3

மேல்

வேசரி (1)

கத்தபம் வேசரி கோகு வாலேபம் கழுதை கரம் – 4.விலங்கின்பெயரியல்:4 10/1

மேல்

வேசியர் (1)

இழை புனை வேசியர் கூத்தியர் சூளையர் எண்கணிகை – 3.மக்கள்பெயரியல்:3 35/1

மேல்

வேட்கை (3)

காதல் நலம் பாசம் வேட்கை விழைவு கசிவு நம்பு – 8.பண்புப்பெயரியல்:8 27/3
மேலாம் பெருமை பழமை கண்ணேணியே வேட்கை புதன் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 55/3
இப்பால் விளரி நாம்பு நல் வேட்கை இளமை என்க – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 102/3

மேல்

வேட்கைமிகுதி (1)

விரகம் மதனம் நல் வேணவா வேட்கைமிகுதி என்னே – 8.பண்புப்பெயரியல்:8 28/4

மேல்

வேட்கோவரும் (1)

முற்றும் குயவர் வேட்கோவரும் ஆகும் முழுதும் வல்லோர் – 3.மக்கள்பெயரியல்:3 14/2

மேல்

வேட்டல் (1)

விள்ளும் நயத்தல் விருப்பு ஆர்வம் வேண்டுதல் வேட்டல் நச்சு – 3.மக்கள்பெயரியல்:3 23/2

மேல்

வேடகமும் (1)

குலவு கடிப்பிணை வல்லிகை வேடகமும் குழைப்பூண் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 16/1

மேல்

வேடர் (1)

குறவர் கலர் வேடர் ஆறலைப்போர் மாகுலர் சவரர் – 3.மக்கள்பெயரியல்:3 47/2

மேல்

வேண்டலும் (1)

நேர்தல் இசைதல் எதிர்தலும் வேண்டலும் நேர்படலும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 56/1

மேல்

வேண்டிய (1)

வேண்டிய வாணி கலைமகளும் கூத்தும் மென்மொழியும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 148/1

மேல்

வேண்டினரே (3)

மிசைத்துடன் தின்பன உண்பன ஆம் என்று வேண்டினரே – 6.பல்பொருள்பெயரியல்:6 14/4
வெய்ய கீலாலம் சலம் உதிரம் காடி வேண்டினரே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 106/4
வெய்யா களவன் முசுவும் அலவனும் வேண்டினரே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 147/4

மேல்

வேண்டுதல் (1)

விள்ளும் நயத்தல் விருப்பு ஆர்வம் வேண்டுதல் வேட்டல் நச்சு – 3.மக்கள்பெயரியல்:3 23/2

மேல்

வேண்டும் (3)

மேய முடுவல் சுணங்கன் நாய் குக்கனும் வேண்டும் உடும்பு – 4.விலங்கின்பெயரியல்:4 16/1
வேண்டும் துணர் இணர் வீ மலர் போது விரி அலர் தார் – 5.மரப்பெயரியல்:5 33/1
வேண்டும் குபேரன் தனபதி சோமனும் வேர் வியர் வேர் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 107/1

மேல்

வேண்டுவர் (1)

மேலணிமாலை தொடலையும் கண்ணியும் வேண்டுவர் முன் – 5.மரப்பெயரியல்:5 35/2

மேல்

வேண்டுவரே (1)

மெல்லென் அரும்பு சினை சாலிகை கண்ணி வேண்டுவரே – 5.மரப்பெயரியல்:5 32/4

மேல்

வேணகை (1)

ஆழும் புரிசை மதில் வேலி வேணகை ஆரல் என்னே – 2.இடப்பெயரியல்:2 30/4

மேல்

வேணவா (1)

விரகம் மதனம் நல் வேணவா வேட்கைமிகுதி என்னே – 8.பண்புப்பெயரியல்:8 28/4

மேல்

வேணி (1)

விரி சடிலம் பின்னல் கோடீரம் வேணி மிகு சடையே – 3.மக்கள்பெயரியல்:3 60/4

மேல்

வேணு (4)

சிந்தைசெய் விண்டல் கிளை வேணு வேரல் திகிரி கழை – 5.மரப்பெயரியல்:5 7/1
வெய்ய சராசனம் வேணு கொடுமரம் வில் தவராம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 2/2
வெய்ய கரவாளம் கட்கம் கரவாரி வேணு வஞ்சம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 5/2
நேர்செய் வட்டிகை வேணு வாள் மூங்கிலுடன் வில்லும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 134/3

மேல்

வேதகம் (1)

வேதகம் ஆகிய ஆவி கஞ்சம் வெந்தை பிட்டு இலட்டு – 6.பல்பொருள்பெயரியல்:6 15/1

மேல்

வேதண்டம் (1)

தரணி அசலம் தராதரம் வேதண்டம் சையம் வெற்பு அத்திரி – 2.இடப்பெயரியல்:2 4/3

மேல்

வேதபாரகரே (1)

பனவர் புரிநூலர் மேற்குலத்தோர் வேதபாரகரே – 3.மக்கள்பெயரியல்:3 3/4

மேல்

வேதம் (2)

பழுதுஇல் உபநிடம் ஆரணம் வேதம் பனுவலுடன் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 13/2
பிரமம் மால் மந்திரம் வேதம் வேதாந்தம் பிரமன் மதி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 27/3

மேல்

வேதனை (2)

இடர் அஞர் வேதனை வாதை அரந்தை இடும்பை துன்பம் – 8.பண்புப்பெயரியல்:8 38/1
தண்டுதல் வேதனை கைத்தல் வருத்தல் தடிதல் வெட்டல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 23/3

மேல்

வேதா (1)

துய்யவன் வேதா விதாதா விதியிறை சூதன் தொன்னாற்கையவன் – 1.தெய்வப்பெயரியல்:1 8/1

மேல்

வேதாந்தம் (1)

பிரமம் மால் மந்திரம் வேதம் வேதாந்தம் பிரமன் மதி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 27/3

மேல்

வேதாளங்கள் (1)

துஞ்சும் பறந்தலை பூத வேதாளங்கள் சூழ் களமே – 2.இடப்பெயரியல்:2 29/4

மேல்

வேதாளம் (1)

கணங்கடி கூளி அலகை வேதாளம் கழுது மண்ணை – 1.தெய்வப்பெயரியல்:1 26/1

மேல்

வேதாளி (1)

தாருகன்காய்ந்தாள் யோகினி வேதாளி சண்டி எண்தோள் – 1.தெய்வப்பெயரியல்:1 22/2

மேல்

வேதாளியர் (1)

பழுதுஇல் வேதாளியர் மாகதர் பூகதர் பப்புவரே – 3.மக்கள்பெயரியல்:3 26/4

மேல்

வேதிகை (2)

தெற்றி நல் வேதிகை அங்கணம் முன்றில் திருந்து நிலா – 2.இடப்பெயரியல்:2 25/3
பலகை ஆம் கேடகம் தோல் வேதிகை சேடகம் பரிசை – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 11/1

மேல்

வேதியர் (1)

நனி திகழ் வேதியர் பூசுரர் அந்தணர் நான்மறையோர் – 3.மக்கள்பெயரியல்:3 3/2

மேல்

வேதியன் (1)

வேதியன் சொற்ற உரிச்சொல் பனுவலும் மேம்படுமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 2/4

மேல்

வேதினம் (1)

கரபத்திரம் ஏவு வேதினம் ஈர்வாள் கதை தடி தண்டு – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 6/1

மேல்

வேந்தரில் (1)

வேந்தரில் கேரளன் பூழியன் கொங்கன் உதியன் மிக்க – 3.மக்கள்பெயரியல்:3 8/1

மேல்

வேந்தன் (4)

எண்ணும் தலைவன் அதிபன் பிரான் வேந்தன் ஈசன் மன்னன் – 3.மக்கள்பெயரியல்:3 6/3
நாவலர் போற்றும் புரவலன் வேந்தன் நரபதி கோன் – 3.மக்கள்பெயரியல்:3 7/1
மேவும் மகிபன் மகிபதி கொற்றவன் வேந்தன் என்னே – 3.மக்கள்பெயரியல்:3 7/4
வாரிய கேள்வி மறையவர் வேந்தன் வடகலை தேர் – 3.மக்கள்பெயரியல்:3 63/1

மேல்

வேம்பு (1)

நனை மலர் வேம்பு துடி ஏலம் சம்புவும் நாவல் என்னே – 5.மரப்பெயரியல்:5 11/4

மேல்

வேய் (7)

சந்தி பணை பாண்டில் கீசகம் ஓங்கல் வேய் தட்டை வரை – 5.மரப்பெயரியல்:5 7/2
ஆக்கிய தேடல் ஆம் வேய் ஒற்றல் ஒற்றுமை ஆம் குறிக்கோள் – 9.செயல்பற்றியபெயரியல்:9 15/2
வில் ஒளி கார்முகம் வேய் ஒற்று மூங்கில் துளை வேய்தல் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 11/2
இன்னும் கிளை கோன் மரம் துளிர் வேய் மொய்ம்பு தோள்வலி ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 127/1
துறு நெறி வேய் மதகு உள்துளை பூழையும் தூம்பு என்பரே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 130/4
ஒட்டும் வெதிர் வேய் செவிடு படைக்கை திரளை உண்டை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 135/2
குல்லை துளபம் கஞ்சங்குல்லை வேய் இக்கு கோல் கழை ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 162/2

மேல்

வேய்ங்குழல் (1)

குழல் ஆம் மயிர் வேய்ங்குழல் ஆவி வாவி புகை உயிர் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 8/1

மேல்

வேய்தல் (2)

செப்பிய வேய்தல் மிலைதல் மலைதலும் சூடுதல் சேறு – 9.செயல்பற்றியபெயரியல்:9 3/1
வில் ஒளி கார்முகம் வேய் ஒற்று மூங்கில் துளை வேய்தல் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 11/2

மேல்

வேய்ப்பர் (1)

வெம்பிய சாரணர் தூதர் உசா ஒற்றர் வேய்ப்பர் மின்னே – 3.மக்கள்பெயரியல்:3 18/4

மேல்

வேயும் (1)

யானையும் கன்னலும் வேயும் கொறுக்கச்சியும் வேழம் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 42/2

மேல்

வேர் (3)

கதுவிய மூலம் கிழங்கு தூர் வேர் சிவை கந்தம் என்னே – 5.மரப்பெயரியல்:5 28/4
வேண்டும் குபேரன் தனபதி சோமனும் வேர் வியர் வேர் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 107/1
வேண்டும் குபேரன் தனபதி சோமனும் வேர் வியர் வேர்
தாண்டிய சாரங்கம் மானும் அளியும் சயம் அருக்கன் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 107/1,2

மேல்

வேரல் (1)

சிந்தைசெய் விண்டல் கிளை வேணு வேரல் திகிரி கழை – 5.மரப்பெயரியல்:5 7/1

மேல்

வேரி (1)

பிரசம் மதுவம் தணியல் படு வேரி தொண்டி பிழி – 6.பல்பொருள்பெயரியல்:6 18/2

மேல்

வேரியும் (2)

தெள்ளு மகரந்தம் கொங்கு தேன் வேரியும் தீட்டினரே – 4.விலங்கின்பெயரியல்:4 39/4
வேரியும் வண்டும் பரி மா பெருமை விரைவுசெலல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 58/3

மேல்

வேல் (6)

ஓதிய ஆசினி ஈரப்பலா ஆம் உடை குடை வேல்
தாதகி ஆர் ஆகும் ஆத்தி கதிரம் கருங்காலிதான் – 5.மரப்பெயரியல்:5 9/1,2
தங்கும் உதணம் மொட்டம்பு ஆகும் சத்தி உடம்பிடி வேல்
எங்கும் விட்டேறு அரணம் குந்தம் ஞாங்கர் அயில் எஃகம் ஆம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 4/2,3
இடர் அறு சத்தி குடை வலி காளி இசைச்செயுள் வேல்
தொடையல் முத்தாத்தி சுடர் பூண் சந்து ஆரம் ஆம் சோரி அப்ப – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 29/1,2
அத்தம் நெறி கை ஒருபால் ஒருநாள் அயில் கூர்மை வேல்
சுத்தம் பிணிமுகம் அன்னம் புட்கே கயம் தூக்கிக்கொள்ளே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 49/3,4
கடி வேல் வெம் காலனும் வெம்மை விருப்பம் கடுமை வெப்பம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 69/2
கூர்மை வேல் எல்லை அளவு பகல் அந்தம் கூப்பீடுமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 121/4

மேல்

வேலன் (2)

மின் இவர் வேலன் முருகன் படிமத்தன் வேள் வெறியாட்டு – 3.மக்கள்பெயரியல்:3 19/1
முன்னிய வேலன் வெறியாட்டவனும் முருகனுமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 77/4

மேல்

வேலன்ஆட்டு (1)

அரியன வேலன்ஆட்டு ஆவலம் ஆர்த்துவாய்தட்டுதலே – 9.செயல்பற்றியபெயரியல்:9 39/4

மேல்

வேலனும் (1)

மின் இவர் வேலனும் மீளியும் காளை விடலையும் – 3.மக்கள்பெயரியல்:3 36/1

மேல்

வேலாவலையம் (3)

மகி வேலாவலையம் திணை வரைப்பு இம்பர் பொழில் – 2.இடப்பெயரியல்:2 2/3
திரை அலை சாகரம் வேலாவலையம் உவரி சிந்து – 2.இடப்பெயரியல்:2 9/1
மாசிலா வேலாவலையம் பார் வீரை மகம் வேள்விநாள் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 7/2

மேல்

வேலி (3)

புகலிடம் சும்மை எயில் வேலி பாக்கமும் பூண்டியும் ஊர் – 2.இடப்பெயரியல்:2 19/3
ஆழும் புரிசை மதில் வேலி வேணகை ஆரல் என்னே – 2.இடப்பெயரியல்:2 30/4
கதவு கபாடமும் காவலும் வேலி மதில் காவல் ஊர் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 46/1

மேல்

வேலும் (2)

உடையே குடை வேலும் செல்வமும் முள்ளும் உடுக்கையும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 109/3
காய்வரு கொந்தம் அகம்படியும் வேலும் கண்டு கொள்ளே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 139/4

மேல்

வேலை (3)

கைதரு வேலை அமையம் பதம் போது காலை பொழுது – 1.தெய்வப்பெயரியல்:1 36/1
வாராகரம் பாருடை உவா வேலை மகோததி நீர் – 2.இடப்பெயரியல்:2 10/1
விரையே பரிமளம் சாந்தும் ஆம் வேலை பொழுது தொழில் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 13/1

மேல்

வேலையுடன் (1)

மெல் அதர் எக்கர் அறல் அயிர் நுண்மணல் வேலையுடன்
சொல்லுவரால் பாராவாரம் கடற்கரை சூழ் கழி ஆம் – 2.இடப்பெயரியல்:2 17/1,2

மேல்

வேழம் (2)

முந்தூழ் வெதிர் காம்பு தூம்பு அமை வேழம் முளை திரிகண் – 5.மரப்பெயரியல்:5 7/3
யானையும் கன்னலும் வேயும் கொறுக்கச்சியும் வேழம் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 42/2

மேல்

வேழம்தம் (1)

தானமா குஞ்சரம் மாதிரம் வேழம்தம் பேர் ஆகுமே – 4.விலங்கின்பெயரியல்:4 3/4

மேல்

வேழம்பர் (1)

கண்ட வேழம்பர் கழாயர் இயவர் தோல்கைவினைஞர் – 3.மக்கள்பெயரியல்:3 17/3

மேல்

வேள் (5)

சூர்பகை சேந்தன் விசாகன் வேள் வள்ளி துணைவன் என்னே – 1.தெய்வப்பெயரியல்:1 7/4
கன்னல்வில்லோன் வேள் அனங்கன் வயந்தன் கந்தற்பன் மதன் – 1.தெய்வப்பெயரியல்:1 17/1
முற்றும் குலாலருடன் கும்பகாரர் வேள் மட்பகைஞர் – 3.மக்கள்பெயரியல்:3 14/1
மின் இவர் வேலன் முருகன் படிமத்தன் வேள் வெறியாட்டு – 3.மக்கள்பெயரியல்:3 19/1
கஞ்சம் கலம்பம் கயம் குல்லை அப்பம் வேள் காமன் செவ்வேள் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 12/1

மேல்

வேள்வி (4)

வேள்வி புரத்தல் வழங்கல் கவிகை வேளாண்மை தரல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 16/2
யூபம் மகம் வேள்வி போற்றலும் ஓம்பலும் பாதுகாத்தல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 17/2
இரவி தீ முத்தீ பதம் வேள்வி ஞானம் இருடிகளே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 27/4
பொழுது விரைவு எச்சம் வேள்வி ஒழிந்தபொருள் மகவு ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 136/3

மேல்

வேள்வித்தறி (2)

அடு களிறு ஆர் வெளில் ஆளானம் யூபம் வேள்வித்தறி ஆம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 27/3
ஓட்டும் படைக்கை கவந்தம் வேள்வித்தறி யூபம் மின்னே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 133/4

மேல்

வேள்விநாள் (1)

மாசிலா வேலாவலையம் பார் வீரை மகம் வேள்விநாள்
காசு மணி வடம் குற்றம் கமலம் சலம் பதுமம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 7/2,3

மேல்

வேளாண்மை (2)

வேள்வி புரத்தல் வழங்கல் கவிகை வேளாண்மை தரல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 16/2
ஆய வேளாண்மை உபகாரமும் உபசாரமும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 139/1

மேல்

வேளாளரே (1)

கருமம்செய் காராளர் வேளாளரே வெண்களமர் பினோர் – 3.மக்கள்பெயரியல்:3 13/1

மேல்

வேளிர் (1)

நோக்கிய வேளிர் புரோசர் குறுநிலமன்னர் நுண்ணூல்வாக்கினர் – 3.மக்கள்பெயரியல்:3 11/2

மேல்

வேற்றுமை (2)

சென்றியல் பேதுறல் வேற்றுமை வேறுபடல் திரிபே – 9.செயல்பற்றியபெயரியல்:9 25/4
கண்ணே கருத்து ஏழாம் வேற்றுமை நாட்டமும் கண் அருளும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 71/2

மேல்

வேறிடமே (1)

விள்ளுவர் கொட்டில் ஒருசிறை துச்சிலும் வேறிடமே – 2.இடப்பெயரியல்:2 27/4

மேல்

வேறிலாத (1)

தமில் வேறிலாத தடாரி தக்கை பம்பை சல்லரியே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 22/4

மேல்

வேறு (2)

விழுமிய விண்ணெனல் பம்மெனல் பூரெனல் வேறு ஞெரேல் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 18/2
புல்லும் பசுவும் பசு முலை வாளியின் புன் தலை வேறு
அல்லதொர் வல்லி துவாரமும் ஆலியும் ஆம் சுரையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 119/3,4

மேல்

வேறுபடல் (2)

சென்றியல் பேதுறல் வேற்றுமை வேறுபடல் திரிபே – 9.செயல்பற்றியபெயரியல்:9 25/4
தெள்ளும் புரிவு விரும்புதல் வேறுபடல் செயலும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 81/3

மேல்

வேறும் (3)

வேறும் கழகம் படை சூது மல்லும் விரும்புமிடம் – 2.இடப்பெயரியல்:2 28/1
வேறும் இரும்பன் கருப்பை கரியே அணில் வெளில் ஆம் – 4.விலங்கின்பெயரியல்:4 17/2
கண்ணிய உல்லாசம் வேறும் சருமம் களிப்பு இன்பமே – 8.பண்புப்பெயரியல்:8 36/4

மேல்

வேனிலோன் (1)

உன்மதபாணன் மலரம்பன் வேனிலோன் ஓங்கு இரதிதன்வசன் – 1.தெய்வப்பெயரியல்:1 17/3

மேல்