கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
வெஃகல் 1
வெகுட்சியும் 1
வெகுளி 3
வெட்சி 2
வெட்டல் 1
வெடி 2
வெடியே 1
வெண்கலம் 1
வெண்களமர் 1
வெண்குடை 1
வெண்குருகு 1
வெண்குருகும் 1
வெண்குருத்து 1
வெண்டலையே 1
வெண்தாமரைமேல்மாது 1
வெண்தேர் 1
வெண்தோன்றி 1
வெண்பலி 1
வெண்பா 2
வெண்போதகத்தன் 1
வெண்மணல் 1
வெண்மை 2
வெதி 1
வெதிர் 3
வெதிரமுடன் 1
வெந்தை 1
வெப்பம் 3
வெம் 8
வெம்பிய 1
வெம்முனை 1
வெம்மை 4
வெய்துறல் 2
வெய்ய 9
வெய்யதொர் 1
வெய்யவன் 1
வெய்யா 1
வெயில் 1
வெயில்கோடையே 1
வெரினும் 1
வெருகம் 1
வெருகு 1
வெருவிய 1
வெருவு 1
வெருவுதல் 1
வெரூஉ 1
வெல்தரும் 1
வெள் 1
வெள்கலும் 1
வெள்வளையே 1
வெள்ளம் 1
வெள்ளாட்டேறுடன் 1
வெள்ளாடு 2
வெள்ளி 1
வெள்ளியங்குன்று 1
வெள்ளியே 1
வெள்ளில் 1
வெள்ளீயம் 1
வெள்ளேற்றை 1
வெள்ளை 3
வெள்ளைத்தையல்தன்கேள்வன் 1
வெளி 1
வெளியடை 1
வெளில் 3
வெளிறு 1
வெளுப்பும் 1
வெற்பன் 1
வெற்பின் 1
வெற்பு 5
வெற்பும் 1
வெற்றம் 2
வெற்றியே 1
வெற்றுடல் 1
வெறி 3
வெறிகொள் 1
வெறிப்பு 1
வெறியாட்டவனும் 1
வெறியாட்டு 2
வெறியே 1
வெறுக்கை 2
வெறுப்பு 2
வென் 1
வென்றி 4
வென்றிசெய் 1
வென்றோர் 1
வென்றோன் 1
வெஃகல் (1)
மாதர் பேணல் பெட்பு பெட்டல் வெப்பம் தாழ்தல் மற்றும் வெஃகல்
காதல் நலம் பாசம் வேட்கை விழைவு கசிவு நம்பு – 8.பண்புப்பெயரியல்:8 27/2,3
வெகுட்சியும் (1)
மேவும் உருத்தல் வெகுட்சியும் தோற்றமும் மெல்லியலே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 51/4
வெகுளி (3)
உழலும் வடவை கடையனல் ஊழியனல் வெகுளி
பழகுஞ்சிவம் காலம் காமம் சடம் பஞ்ச அக்கினியே – 1.தெய்வப்பெயரியல்:1 32/3,4
விரிந்த வெகுளி கறுவு கதம் செற்றம் வேகமுமே – 8.பண்புப்பெயரியல்:8 29/4
விளர்வே குரோதம் கறுப்பு சிவப்பு வெகுளி செற்றம் – 9.செயல்பற்றியபெயரியல்:9 6/3
வெட்சி (2)
திருந்திய முண்டகம் ஆம் முள்ளி செச்சை சிந்தூரம் வெட்சி
மருந்து என்பர் புல்லும் மரம் முதல் யாவும் வரு பகன்றை – 5.மரப்பெயரியல்:5 27/1,2
பொருந்திய செச்சை வெள்ளாட்டேறுடன் வெட்சி போல் அசை போல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 88/1
வெட்டல் (1)
தண்டுதல் வேதனை கைத்தல் வருத்தல் தடிதல் வெட்டல்
கொண்ட அடுதல் அணங்கல் படுத்தல் கொலை வீட்டலே – 9.செயல்பற்றியபெயரியல்:9 23/3,4
வெடி (2)
உந்தும் அரி தூமம் ஆவி புகை வெடி ஓங்கு நறை – 6.பல்பொருள்பெயரியல்:6 11/3
அதிர்ப்பு துளக்கம் பயம் காதரம் சூர் அணங்கு வெடி
உதித்த வெறி வெம்மை அச்சம் கவலை உலைவு அனுக்கம் – 8.பண்புப்பெயரியல்:8 43/2,3
வெடியே (1)
எற்றும் வெடியே வெருவுதல் வெள் இடி வார் பனியே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 96/2
வெண்கலம் (1)
வெல்தரும் கஞ்சமும் வெண்கலம் ஆர்கூடமும் இரதி – 6.பல்பொருள்பெயரியல்:6 4/1
வெண்களமர் (1)
கருமம்செய் காராளர் வேளாளரே வெண்களமர் பினோர் – 3.மக்கள்பெயரியல்:3 13/1
வெண்குடை (1)
முத்தணி வெண்குடை பிச்சம் கவிகை முடிவில் தொங்கல் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 32/2
வெண்குருகு (1)
விடையில சாரசம் புட்கரம் வெண்குருகு ஆகும் வெய்ய – 4.விலங்கின்பெயரியல்:4 31/2
வெண்குருகும் (1)
மேலும் வலாகம் பகமும் வண்டான நல் வெண்குருகும்
சாலும் பெருநாரை நாகணவாய் பூவை சாரிகை ஆம் – 4.விலங்கின்பெயரியல்:4 28/2,3
வெண்குருத்து (1)
வலித்த முருந்து அதன் வெண்குருத்து ஆம் மஞ்சரி இணரே – 5.மரப்பெயரியல்:5 20/2
வெண்டலையே (1)
விடம்கொள் எலும்பு அத்தி என்பாம் கபாலமும் வெண்டலையே – 3.மக்கள்பெயரியல்:3 61/4
வெண்தாமரைமேல்மாது (1)
சாதன் அன்னக்கொடியோன் சம்பு வாணி வெண்தாமரைமேல்மாது
அறிவாட்டி கலைமகள் பாரதி நாமகளே – 1.தெய்வப்பெயரியல்:1 9/3,4
வெண்தேர் (1)
பெருகும் உகளம் உபையம் வெண்தேர் கானல் பேய்த்தேர் அதாம் – 6.பல்பொருள்பெயரியல்:6 19/3
வெண்தோன்றி (1)
குல்லை துளவம் துழாய் காந்தள் வெண்தோன்றி கோடல் பற்றை – 5.மரப்பெயரியல்:5 21/1
வெண்பலி (1)
கந்துள் இருந்தை கரி சாம்பல் ஆம் வெண்பலி அடலை – 6.பல்பொருள்பெயரியல்:6 11/1
வெண்பா (2)
மாசில் வெண்பா ஆசிரியம் கலி வஞ்சிப்பா மருட்பா – 10.ஒலிபற்றியபெயரியல்:10 19/3
அல்லது வெண்பா மயமின்மை வெள்ளை வடிவும் வெள்ளை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 52/2
வெண்போதகத்தன் (1)
புரந்தரன் இந்திரன் பொன்னுலகாளி வெண்போதகத்தன்
பரம் திகழ் வாசவன் ஆகண்டலன் பாகசாதனன் – 1.தெய்வப்பெயரியல்:1 12/1,2
வெண்மணல் (1)
தயங்கு மணற்குன்று வாலுகம் வெண்மணல் தாழ் குழலே – 2.இடப்பெயரியல்:2 15/4
வெண்மை (2)
சொல் பால் அருச்சுனம் பாண்டு சுசி வால் சுவேதம் வெண்மை
பை பாசு சாமம் அரி அரித்து பச்சை பைத்து அரிதம் – 8.பண்புப்பெயரியல்:8 16/2,3
குன்றாத வெண்மை வெளிறு புரை தண்மை கோல்வளையே – 8.பண்புப்பெயரியல்:8 24/4
வெதி (1)
துருமம் புலம்பு கவனம் வெறிப்பு வெதி கலக்கம் – 8.பண்புப்பெயரியல்:8 40/1
வெதிர் (3)
அளந்த வெதிர் முடம் பங்கு என ஓதினர் ஆய்மயிலே – 3.மக்கள்பெயரியல்:3 20/4
முந்தூழ் வெதிர் காம்பு தூம்பு அமை வேழம் முளை திரிகண் – 5.மரப்பெயரியல்:5 7/3
ஒட்டும் வெதிர் வேய் செவிடு படைக்கை திரளை உண்டை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 135/2
வெதிரமுடன் (1)
சாதி பிரம்பு வெதிரமுடன் சூரல் தப்பில்லையே – 5.மரப்பெயரியல்:5 9/4
வெந்தை (1)
வேதகம் ஆகிய ஆவி கஞ்சம் வெந்தை பிட்டு இலட்டு – 6.பல்பொருள்பெயரியல்:6 15/1
வெப்பம் (3)
உரைதரு பானாள் அரைநாள் இருள்நாள் உருப்பம் வெப்பம்
திரிதரும் ஒல்லை சிறுவரை ஆகும் சிறுபொழுதே – 1.தெய்வப்பெயரியல்:1 39/1,2
மாதர் பேணல் பெட்பு பெட்டல் வெப்பம் தாழ்தல் மற்றும் வெஃகல் – 8.பண்புப்பெயரியல்:8 27/2
கடி வேல் வெம் காலனும் வெம்மை விருப்பம் கடுமை வெப்பம்
மடி தாழை சோம்பு வயிறு ஆடை மன் அசை மன்னுதல் மன் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 69/2,3
வெம் (8)
மதம்கொள் கிருத்திமம் சாரதம் மாகோதரம் அருள் வெம்
கதம்கொள் குறள் கூளி பாரிடம் பூதகணம் என்பரே – 1.தெய்வப்பெயரியல்:1 25/3,4
வெம் கப்பணம் தோமரம் இவை கைவேல் விகற்பம் கொள்ளே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 4/4
தொடை தொங்கல் வெம் கணை பாவுறுப்பு சொற்றொடர் தொடுத்தல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 44/2
கடி வேல் வெம் காலனும் வெம்மை விருப்பம் கடுமை வெப்பம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 69/2
விட்ட நல் ஆடை உயர்ச்சி குதை புங்கம் வெம் கழுது – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 75/1
உளைதரு தேர் வெம் கரி பரி மா இவை ஊர்தி என்னே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 78/4
துணிந்த வெம் பாலை ஒரு நிலம் அந்நிலப்பாடல் சுரம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 99/1
கத்தூரி குங்குமத்தாரு அரணம் வெம் கான் துருக்கம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 151/1
வெம்பிய (1)
வெம்பிய சாரணர் தூதர் உசா ஒற்றர் வேய்ப்பர் மின்னே – 3.மக்கள்பெயரியல்:3 18/4
வெம்முனை (1)
வள்ளிய வெம்முனை மொய் அடல் ஞாட்பு மலைதல் தெவ்வர் – 9.செயல்பற்றியபெயரியல்:9 28/1
வெம்மை (4)
உதித்த வெறி வெம்மை அச்சம் கவலை உலைவு அனுக்கம் – 8.பண்புப்பெயரியல்:8 43/3
கடி வேல் வெம் காலனும் வெம்மை விருப்பம் கடுமை வெப்பம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 69/2
புணர்ந்து உடன்போதல் பிரிவுடன் வெம்மை ஓர் பூருகம் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 99/2
நளியே செறிவு பெருமை கதனம் நடுக்கம் வெம்மை
அளி சேர் தொடை தூக்கம் பீலி குடை கூந்தல் ஆகும் தொங்கல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 160/1,2
வெய்துறல் (2)
ஆகம் அழல்தல் புகைதல் அனலுதல் வெய்துறல் ஆங்கு – 8.பண்புப்பெயரியல்:8 30/2
தொலை நோதகவு வறுமை மம்மர் வெய்துறல் பீழையே – 8.பண்புப்பெயரியல்:8 39/4
வெய்ய (9)
மாலுக்கிளையாள் மயிடற்பகை கொற்றவை ஐயை வெய்ய
நீல திருக்கலையூர்சுந்தரி விந்தை நீள்விசயை – 1.தெய்வப்பெயரியல்:1 23/1,2
வெய்ய பவனம் வயின் சேர்வு வீடு வியன் கழகம் – 2.இடப்பெயரியல்:2 24/3
விடையில சாரசம் புட்கரம் வெண்குருகு ஆகும் வெய்ய
கடை பயில் அன்றில் கிரிஞ்சம் கீரம் கிள்ளை காரி என்றாம் – 4.விலங்கின்பெயரியல்:4 31/2,3
வெய்ய சராசனம் வேணு கொடுமரம் வில் தவராம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 2/2
வெய்ய கரவாளம் கட்கம் கரவாரி வேணு வஞ்சம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 5/2
குளிர் முழவம் மண்கணை முழா வெய்ய குடமுழவு ஆம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 22/1
வெய்ய துறத்தல் இணைவிழைச்சு புணர்வே நுகர்ச்சி – 9.செயல்பற்றியபெயரியல்:9 19/2
வெய்ய எதிர்தல் மலர்தல் அலர்தல் விரிதல் பற்றே – 9.செயல்பற்றியபெயரியல்:9 35/4
வெய்ய கீலாலம் சலம் உதிரம் காடி வேண்டினரே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 106/4
வெய்யதொர் (1)
வெய்யதொர் நீங்குதல் ஊராண்மை பேராண்மை மிக்கசெயல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 14/2
வெய்யவன் (1)
வெய்யவன் தாதை பிதாமகன் தாதா விரிஞ்சன் – 1.தெய்வப்பெயரியல்:1 8/3
வெய்யா (1)
வெய்யா களவன் முசுவும் அலவனும் வேண்டினரே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 147/4
வெயில் (1)
பெய்த வெயில் பிற்றை பின்றை எனும் இவை பின்னர் உச்சி – 1.தெய்வப்பெயரியல்:1 36/3
வெயில்கோடையே (1)
எண்ணும் கவியழகு என்றூழ் இரவி வெயில்கோடையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 125/4
வெரினும் (1)
சுத்தம் புறம் வென் வெரினும் முதுகு என்று சொல்லுவரே – 3.மக்கள்பெயரியல்:3 53/4
வெருகம் (1)
தோன்றிய வால்கீழ் வெருகம் மஞ்சு ஆகும் முதுகு தும்பிக்கு – 4.விலங்கின்பெயரியல்:4 19/1
வெருகு (1)
களிதரும் மாற்சாரம் பூஞை விலாளம் கடுவன் வெருகு
களிதரும் ஏறு என்பர் ஆவிதம் கானக்குதிரை மரை – 4.விலங்கின்பெயரியல்:4 13/2,3
வெருவிய (1)
வெருவிய காடை குறும்பூழ் சிரல் மீனெறிபறவை – 4.விலங்கின்பெயரியல்:4 29/2
வெருவு (1)
விதிர்ப்பு பனிப்பு வெருவு உருப்பே நாம் விரைவு பிறப்பு – 8.பண்புப்பெயரியல்:8 43/1
வெருவுதல் (1)
எற்றும் வெடியே வெருவுதல் வெள் இடி வார் பனியே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 96/2
வெரூஉ (1)
தூணம் பகை தூண் விறப்பு செறிவு வெரூஉ பெருக்கம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 19/3
வெல்தரும் (1)
வெல்தரும் கஞ்சமும் வெண்கலம் ஆர்கூடமும் இரதி – 6.பல்பொருள்பெயரியல்:6 4/1
வெள் (1)
எற்றும் வெடியே வெருவுதல் வெள் இடி வார் பனியே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 96/2
வெள்கலும் (1)
சொல்லிய மானமும் வெள்கலும் வட்கலும் தொல் சமழ்ப்பும் – 8.பண்புப்பெயரியல்:8 34/1
வெள்வளையே (1)
விடையே இடபம் கடா விடை ஏகுதல் வெள்வளையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 109/4
வெள்ளம் (1)
பேணும் பிரவாகம் நீத்தம் பிரளையம் வாரி வெள்ளம்
பூணும் புனற்கு அரசன் வருணேசன் பொலம்கொடியே – 1.தெய்வப்பெயரியல்:1 34/3,4
வெள்ளாட்டேறுடன் (1)
பொருந்திய செச்சை வெள்ளாட்டேறுடன் வெட்சி போல் அசை போல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 88/1
வெள்ளாடு (2)
வற்காலி வெள்ளாடு மானமா பட்டம் எகினம் அன்னம் – 4.விலங்கின்பெயரியல்:4 9/3
மெல்லியல் தூது புலன் திறன் வாசலும் வாயில் வெள்ளாடு
அல்லது வெண்பா மயமின்மை வெள்ளை வடிவும் வெள்ளை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 52/1,2
வெள்ளி (1)
வரு கேவலம் தாரம் வெள்ளி நாக்கு இல்லாள் அரும்பண்டம் பண் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 88/3
வெள்ளியங்குன்று (1)
உமை தந்தை நாமம் சயிலாதி வெள்ளியங்குன்று உலகிற்கு – 2.இடப்பெயரியல்:2 6/3
வெள்ளியே (1)
விதிகொள் இரசதம் தாரம் களதவுதம் வெள்ளியே – 6.பல்பொருள்பெயரியல்:6 3/4
வெள்ளில் (1)
விஞ்சும் இறலி திமிசு கணி வேங்கை வெள்ளில் விளா – 5.மரப்பெயரியல்:5 3/3
வெள்ளீயம் (1)
வங்கம் பவுறி வழுதுணை வெள்ளீயம் வஞ்சம் பொய் வாள் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 128/3
வெள்ளேற்றை (1)
தக்க உதள் செச்சை மோத்தை வெள்ளேற்றை தரு மறியே – 4.விலங்கின்பெயரியல்:4 9/1
வெள்ளை (3)
மிக்க புருவை சகம் சாகளம் சாகம் வெள்ளை கொச்சை – 4.விலங்கின்பெயரியல்:4 9/2
அல்லது வெண்பா மயமின்மை வெள்ளை வடிவும் வெள்ளை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 52/2
அல்லது வெண்பா மயமின்மை வெள்ளை வடிவும் வெள்ளை
சொல்லும் குமரி இராசி அழிவின்மை துற்கை கன்னி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 52/2,3
வெள்ளைத்தையல்தன்கேள்வன் (1)
வெள்ளைத்தையல்தன்கேள்வன் அயன் பரமேட்டி சதானந்தனே – 1.தெய்வப்பெயரியல்:1 8/4
வெளி (1)
மாகம் ககனம் வெளி அந்தரம் அண்டம் வானம் மங்குல் – 1.தெய்வப்பெயரியல்:1 27/1
வெளியடை (1)
வரைந்த எழினி படாம் ஆம் வெளியடை வானி துகில் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 40/2
வெளில் (3)
வேறும் இரும்பன் கருப்பை கரியே அணில் வெளில் ஆம் – 4.விலங்கின்பெயரியல்:4 17/2
அடு களிறு ஆர் வெளில் ஆளானம் யூபம் வேள்வித்தறி ஆம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 27/3
தாங்கும் தயிர்கடைதூண் அணில் ஆனைத்தறி வெளில் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 80/1
வெளிறு (1)
குன்றாத வெண்மை வெளிறு புரை தண்மை கோல்வளையே – 8.பண்புப்பெயரியல்:8 24/4
வெளுப்பும் (1)
மருதும் வெளுப்பும் அருச்சுனம் ஆகும் மருவு பன்னம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 112/3
வெற்பன் (1)
தலைமகன் வெற்பன் பொருப்பன் சிலம்பன் தரு பொருநன் – 3.மக்கள்பெயரியல்:3 37/1
வெற்பின் (1)
வெற்பின் சிகரம் குவடு கொடுமுடி கோடு மிக்க – 2.இடப்பெயரியல்:2 7/1
வெற்பு (5)
தரணி அசலம் தராதரம் வேதண்டம் சையம் வெற்பு அத்திரி – 2.இடப்பெயரியல்:2 4/3
தடமே பெருமை வளைவு சுனை யானை தண்டம் வெற்பு
கடமே மலைச்சாரல் மட்கலம் மாகம் கடாம் கடனும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 37/2,3
நகம் தரு வெற்பு உகிர் நந்துதல் ஆக்கமும் கேடும் என்க – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 40/2
செத்து என்பது ஒப்பும் கருத்தும் வெற்பு அன்னம் திகழ் ஓதிமம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 49/2
நையும் சிகரி தரு கோபுரம் வெற்பு நார் அன்பு நீர் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 111/2
வெற்பும் (1)
பன்னிய தாபரம் கோயிலும் வெற்பும் பயில்மரமும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 142/2
வெற்றம் (2)
ஒலி உயிர் வாதம் வளி மாருதம் வெற்றம் ஊதை கொண்டல் – 1.தெய்வப்பெயரியல்:1 29/1
நலம்பெற்ற வெற்றம் விறல் ஆண்மை வீரம் மதர் மதர்த்தல் – 8.பண்புப்பெயரியல்:8 22/2
வெற்றியே (1)
அரசியல் வெற்றியே கொற்றம் பதங்கம் புள்ளாய் விட்டிலே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 74/4
வெற்றுடல் (1)
வெற்றுடல் என்பு கங்காளம் குடுமி விரும்பு சிக்கம் – 3.மக்கள்பெயரியல்:3 62/1
வெறி (3)
உதித்த வெறி வெம்மை அச்சம் கவலை உலைவு அனுக்கம் – 8.பண்புப்பெயரியல்:8 43/3
உரிய விகற்பம் அணங்கு வெறி கழங்காடல் சொல்லில் – 9.செயல்பற்றியபெயரியல்:9 39/3
விழவு குமரவேள் நாற்றம் இளமை வெறி அகில் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 93/2
வெறிகொள் (1)
வெறிகொள் பழங்கண் முசிப்பு சிக்கம் தேம்பலும் மெலிவே – 8.பண்புப்பெயரியல்:8 45/4
வெறிப்பு (1)
துருமம் புலம்பு கவனம் வெறிப்பு வெதி கலக்கம் – 8.பண்புப்பெயரியல்:8 40/1
வெறியாட்டவனும் (1)
முன்னிய வேலன் வெறியாட்டவனும் முருகனுமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 77/4
வெறியாட்டு (2)
மின் இவர் வேலன் முருகன் படிமத்தன் வேள் வெறியாட்டு
உன்னிய தேவராளன் மூகை மூங்கையும் ஊமை என்பர் – 3.மக்கள்பெயரியல்:3 19/1,2
உரைசெய் வெறியே வெறியாட்டு அணங்காட்டுடன் மருட்சி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 67/1
வெறியே (1)
உரைசெய் வெறியே வெறியாட்டு அணங்காட்டுடன் மருட்சி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 67/1
வெறுக்கை (2)
தரு பொன் நிதியம் வெறுக்கை தனம் பூரி சந்திரமே – 6.பல்பொருள்பெயரியல்:6 1/4
திண்மை வெறுக்கை பொறி மா திரு செல்வம் சீர் விபவம் – 8.பண்புப்பெயரியல்:8 55/3
வெறுப்பு (2)
நல்ல விறப்பு வெறுப்பு பொதுளல் நளி பவர்த்தல் – 8.பண்புப்பெயரியல்:8 12/3
செற்றம் வெறுப்பு இகல் தெவ்வு படி பகை ஆகும் வஞ்சம் – 8.பண்புப்பெயரியல்:8 47/2
வென் (1)
சுத்தம் புறம் வென் வெரினும் முதுகு என்று சொல்லுவரே – 3.மக்கள்பெயரியல்:3 53/4
வென்றி (4)
வல்லாளன் மீளி விறலோன் விடலை வயவன் வென்றி
நல்லோன் பெயர் காமுகர் சதுரர் நாகரீகர் நல்லோர் – 3.மக்கள்பெயரியல்:3 24/1,2
வலம் கொற்றம் ஆடல் விசையம் புகல் வயம் வாகை வென்றி
நலம்பெற்ற வெற்றம் விறல் ஆண்மை வீரம் மதர் மதர்த்தல் – 8.பண்புப்பெயரியல்:8 22/1,2
அணையே கரையும் தளிமமும் ஆடல் நிருத்தம் வென்றி
துணை ஆம் கழங்கு அணங்காட்டு கொடி கழல் சொல் மணந்தே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 70/3,4
வன் திறல் வென்றி அனைத்தும் முயற்சியும் வாகை என்னே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 105/4
வென்றிசெய் (1)
வென்றிசெய் புய்த்தலே உய்த்தலும் வீற்று விபத்தி விள்ளல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 25/3
வென்றோர் (1)
தூண்டும் பன்னாடை படையில் கொடையில் நல் சூதில் வென்றோர்
யாண்டும் புனைவது வாகை அம் போது என்று இயம்பினரே – 5.மரப்பெயரியல்:5 33/3,4
வென்றோன் (1)
வாரணன் வாரண போரில் வென்றோன் என் வழித்துணையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 1/4