கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
வீ 2
வீக்கல் 1
வீங்குதலே 1
வீசல் 1
வீசலும் 1
வீசும் 1
வீட்டலே 1
வீடல் 1
வீடு 3
வீணை 1
வீணையர் 1
வீதி 2
வீய்தல் 1
வீரட்டானம் 1
வீரம் 1
வீரர் 1
வீரரும் 2
வீரி 1
வீரை 2
வீழ்த்தலும் 1
வீழ்தல் 2
வீழ்தலும் 1
வீற்று 1
வீறு 1
வீ (2)
தரங்கம் திரை அலை கல்லோலம் தாவும் வீ சீகரம் ஆம் – 2.இடப்பெயரியல்:2 11/2
வேண்டும் துணர் இணர் வீ மலர் போது விரி அலர் தார் – 5.மரப்பெயரியல்:5 33/1
வீக்கல் (1)
நிரைத்த பிணிப்பு ஆர்த்தல் வீக்கல் சுருக்கல் நிறுத்தனரே – 9.செயல்பற்றியபெயரியல்:9 26/4
வீங்குதலே (1)
எல்லைஇல் செற்றல் சடிலம் கடி செறி வீங்குதலே – 8.பண்புப்பெயரியல்:8 12/4
வீசல் (1)
கருதில் எறிதலும் ஈதலும் வீசல் பரத்தலும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 66/1
வீசலும் (1)
தாஇல் தியாகம் கொடை ஈகை வீசலும் தானமுமே – 9.செயல்பற்றியபெயரியல்:9 16/4
வீசும் (1)
வீசும் இனம் தாழிசையும் துறையும் விருத்தமுமே – 10.ஒலிபற்றியபெயரியல்:10 19/4
வீட்டலே (1)
கொண்ட அடுதல் அணங்கல் படுத்தல் கொலை வீட்டலே – 9.செயல்பற்றியபெயரியல்:9 23/4
வீடல் (1)
வீடல் முடிதல் உலத்தல் இறத்தல் விளிதல் விடல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 24/1
வீடு (3)
வெய்ய பவனம் வயின் சேர்வு வீடு வியன் கழகம் – 2.இடப்பெயரியல்:2 24/3
வரு பவனம் நாடு வீடு கால் வாடை வடந்தை தெரு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 28/3
தெள்ளும் சுணங்கு பொறி தூக்கம் துத்தி சிள் வீடு வட்டம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 156/3
வீணை (1)
வல்லகி தந்திரி வீணை விபஞ்சிதம் வார் கருவி – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 24/1
வீணையர் (1)
இதம் தரு கின்னரர் வீணையர் தந்திரர் காந்திருவர் – 1.தெய்வப்பெயரியல்:1 25/2
வீதி (2)
வாடை நியமம் மறுகு ஆவணம் வீதி மாற்கம் ஞெள்ளல் – 2.இடப்பெயரியல்:2 22/3
வடித்தாரை வால் ஆதி வீதி நேர்ஓடலே மண்டிலமே – 9.செயல்பற்றியபெயரியல்:9 11/3
வீய்தல் (1)
நீடு அவிதல் மாள்தல் வீய்தல் படல் துஞ்சல் நேர் மடிதல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 24/3
வீரட்டானம் (1)
பரியம் உள்ளாளம் குனிப்பு வீரட்டானம் பத்தும் அதற்கு – 9.செயல்பற்றியபெயரியல்:9 39/2
வீரம் (1)
நலம்பெற்ற வெற்றம் விறல் ஆண்மை வீரம் மதர் மதர்த்தல் – 8.பண்புப்பெயரியல்:8 22/2
வீரர் (1)
மானவர் வீரர் செருநர் திறலோர் வயவர் மள்ளர் – 3.மக்கள்பெயரியல்:3 28/2
வீரரும் (2)
பொருநர் தலைவரும் கூத்தரும் போர்ப்படை வீரரும் அம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 16/3
காதிய மள்ளர் உழவரும் வீரரும் காங்கயமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 87/1
வீரி (1)
மாரி நல் வீரி தொன்மாகாளி யாமளி மாதரியே – 1.தெய்வப்பெயரியல்:1 22/4
வீரை (2)
வருணம் புணரி மகராலையம் வீரை வாரி உப்பே – 2.இடப்பெயரியல்:2 9/4
மாசிலா வேலாவலையம் பார் வீரை மகம் வேள்விநாள் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 7/2
வீழ்த்தலும் (1)
ஆகம் உடல் மார்பு உகுத்தல் செகுத்தலும் வீழ்த்தலும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 34/1
வீழ்தல் (2)
வீழ்தல் கவர்தல் அவாவே இவர்தல் விரும்பு நச்சே – 8.பண்புப்பெயரியல்:8 27/4
பகரும் இகுதலே வீழ்தல் மிளிர்தல் மறிதல் என்பர் – 9.செயல்பற்றியபெயரியல்:9 36/1
வீழ்தலும் (1)
இகலும் அமர்தலும் வீழ்தலும் மேவல் அணவல் எட்டல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 36/2
வீற்று (1)
வென்றிசெய் புய்த்தலே உய்த்தலும் வீற்று விபத்தி விள்ளல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 25/3
வீறு (1)
உலவிய அந்தம் தீர் வீறு ஆம் வாலாமை தூய் தன்மை என்னும் – 8.பண்புப்பெயரியல்:8 54/3