கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
விகலம் 1
விகலை 1
விகற்பம் 2
விகாரத்தினால் 1
விச்சாதரர்பெயர் 1
விச்சித்தம் 1
விசகலி 1
விசாகன் 1
விசாரம் 1
விசாரமும் 1
விசாலம் 3
விசாலமும் 1
விசிகம் 1
விசித்தல் 1
விசித்திரம் 1
விசும்பு 4
விசேடித்தலும் 1
விசையம் 3
விசையன்வில் 1
விஞ்சிய 1
விஞ்சு 1
விஞ்சும் 1
விஞ்சையர் 1
விட்ட 1
விட்டில் 1
விட்டிலே 1
விட்டு 1
விட்டேறு 1
விட்புக்கு 1
விடக்கு 1
விடங்கம் 3
விடதரம் 1
விடபம் 1
விடம்கொள் 1
விடமும் 1
விடர் 6
விடருகம் 1
விடல் 2
விடலை 2
விடலையும் 1
விடற்பொருட்டு 1
விடா 1
விடாதுசொரிதல் 1
விடுத்தல் 1
விடை 4
விடைத்தல் 1
விடையில 1
விடையூர்தி 1
விடையே 1
விண் 4
விண்டல் 1
விண்டு 3
விண்டே 1
விண்ணெனல் 1
வித்தகம் 1
வித்தகமான 1
வித்தாரம் 1
வித்துருமம் 1
விதப்பு 2
விதம்கொள் 1
விதலை 1
விதவை 1
விதாதா 1
விதானம் 1
விதி 6
விதிகொள் 1
விதியிறை 1
விதிர் 1
விதிர்ப்பு 1
விது 2
விதையும் 1
விந்தர் 1
விந்திய 1
விந்தை 1
விநாயகன் 1
விப்பிரமம் 1
விப்பிரர் 1
விபஞ்சிதம் 1
விபத்தி 1
விபத்தும் 1
விபரிதம் 1
விபவம் 1
விபாவரி 1
விபுதர் 2
விபுலம் 3
விபுலை 1
விம்பம் 1
விம்மல் 2
விம்மிதம் 1
விம்முதல்தானும் 1
விமலம் 1
விமலை 1
விமலையை 1
வியங்கோள் 1
வியங்கோளும் 1
வியப்பு 2
வியம் 1
வியர் 1
வியர்த்தல் 1
வியல் 3
வியலிடம் 2
வியவனும் 1
வியன் 2
வியனகர் 1
வியாக்கிரம் 1
வியாதர் 1
வியாளம் 1
வியூகம் 1
வியோகம் 1
வியோமம் 1
விரகம் 1
விரதம் 1
விரல் 3
விரவாமல் 1
விரளம் 1
விரி 2
விரிச்சிகம் 1
விரிச்சியும் 1
விரிசிகை 1
விரிஞ்சன் 1
விரித்துரைத்தான் 1
விரிதல் 1
விரிந்த 1
விரியல் 1
விரீகி 1
விருத்தம் 2
விருத்தமுமே 1
விருந்தம் 2
விருந்தமுமே 1
விருப்பம் 1
விருப்பு 2
விரும்பல் 1
விரும்பிய 1
விரும்பினரே 1
விரும்பு 2
விரும்புதல் 1
விரும்பும் 1
விரும்புமிடம் 1
விரை 2
விரைக்குழலே 1
விரைதரும் 1
விரையும் 1
விரையே 1
விரைவு 9
விரைவுசெலல் 1
விரைவும் 1
வில் 4
வில்லவன் 1
வில்லும் 1
வில்லுவம் 1
விலகிய 1
விலங்கல் 1
விலங்கின் 3
விலங்கு 1
விலங்கும் 1
விலங்கோடு 1
விலாழி 1
விலாளம் 1
விலை 1
விலோசனம் 1
விலோதம் 2
விழவு 2
விழவும் 1
விழவோடு 1
விழி 3
விழியாய் 1
விழுக்கு 1
விழுதும் 1
விழுமம் 2
விழுமிய 1
விழைகொள் 1
விழைத்த 1
விழையும் 1
விழைவு 2
விள்ளல் 1
விள்ளும் 1
விள்ளுவர் 1
விள்ளே 1
விளக்கம் 3
விளக்கு 1
விளக்கும் 1
விளங்கல் 1
விளங்கிய 1
விளம்ப 1
விளம்பல் 1
விளம்பி 1
விளம்பில் 1
விளர்வே 1
விளரி 1
விளா 1
விளித்தல் 1
விளிதல் 1
விளிவு 1
விளைஞர் 1
விளைநிலம் 2
விளையுள் 1
விற்போர் 1
விற்றல் 1
விறகு 1
விறப்பு 2
விறல் 3
விறலி 1
விறலோன் 1
வினா 1
வினை 5
வினைச்சொல் 1
வினைமாற்று 1
வினையரே 1
விகலம் (1)
மெல்கிய அஃகல் அருகல் குறைதல் விகலம் குன்றல் – 8.பண்புப்பெயரியல்:8 12/1
விகலை (1)
நலம்கொள் விகலை கடிகை பதம் இவை நாழிகையே – 1.தெய்வப்பெயரியல்:1 35/4
விகற்பம் (2)
வெம் கப்பணம் தோமரம் இவை கைவேல் விகற்பம் கொள்ளே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 4/4
உரிய விகற்பம் அணங்கு வெறி கழங்காடல் சொல்லில் – 9.செயல்பற்றியபெயரியல்:9 39/3
விகாரத்தினால் (1)
அயற்சொல் விரவாமல் ஆறு விகாரத்தினால் அமைத்த – 10.ஒலிபற்றியபெயரியல்:10 21/3
விச்சாதரர்பெயர் (1)
பதம் திகழ் விஞ்சையர் கோசரர் விச்சாதரர்பெயர் பண் – 1.தெய்வப்பெயரியல்:1 25/1
விச்சித்தம் (1)
தீது சடஞ்சலம் விச்சித்தம் வஞ்சம் சிறுமை கள்ளம் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 7/3
விசகலி (1)
மல்லிகை ஆகும் விசகலி மௌவலும் மாலதி ஆம் – 5.மரப்பெயரியல்:5 24/2
விசாகன் (1)
சூர்பகை சேந்தன் விசாகன் வேள் வள்ளி துணைவன் என்னே – 1.தெய்வப்பெயரியல்:1 7/4
விசாரம் (1)
ஏரிய ஊகம் விசாரம் கருங்குரங்கு ஓர் புல் எஃகு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 121/3
விசாரமும் (1)
எண்ணே திலமும் விசாரமும் சோதிடம்தானும் என்னே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 71/4
விசாலம் (3)
பழுதுஇல் விசாலம் விபுலம் இடம்பாடு பாய் ஞெமிர்தல் – 8.பண்புப்பெயரியல்:8 9/2
ஆர்க்கும் விசாலம் வியலிடம் ஆன்றல் அகல் நளி மா – 8.பண்புப்பெயரியல்:8 11/2
சாலம் விசாலம் மராமரம் கூட்டம் கயிற்றுவலை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 20/1
விசாலமும் (1)
இடமே விசாலமும் வாமமும் மூவகையாம் இடமும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 37/1
விசிகம் (1)
பரிமாற்கணமே விசிகம் சிலீமுகம் கோ பகழி – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 3/3
விசித்தல் (1)
உரைத்த விசித்தல் சிமிழ்த்தல் இமிழ்த்தல் அசைத்தலுடன் – 9.செயல்பற்றியபெயரியல்:9 26/3
விசித்திரம் (1)
செப்பில் விசித்திரம் பேரழகு ஆம் சித்திரம் அழகே – 8.பண்புப்பெயரியல்:8 4/4
விசும்பு (4)
மீ கம் வியோமம் விசும்பு அம்பரம் குடில் ஆசினி விண் – 1.தெய்வப்பெயரியல்:1 27/2
மேகம் செறி ககுபம் திசை வம்பல் விசும்பு உலகே – 1.தெய்வப்பெயரியல்:1 27/4
கம் அம்பரம் மீ துறக்கம் விசும்பு உம்பர் உயர்நிலை – 1.தெய்வப்பெயரியல்:1 28/2
மழை சோனை விசும்பு கார் வான் விண்டு தண் கனம் செல் – 1.தெய்வப்பெயரியல்:1 40/2
விசேடித்தலும் (1)
எண்ணிய ஒன்றை விசேடித்தலும் நல்லியல்பும் பண்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 132/2
விசையம் (3)
வைத்த விசையம் குளம் கன்னல் கட்டி மருவிய பாகு – 6.பல்பொருள்பெயரியல்:6 17/1
வலம் கொற்றம் ஆடல் விசையம் புகல் வயம் வாகை வென்றி – 8.பண்புப்பெயரியல்:8 22/1
காண்டும் சருக்கரையும் விசையம் தாழை கைதை தெங்கு ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 107/3
விசையன்வில் (1)
எய்யும் விசையன்வில் காண்டீபம் வானவில் இந்திரற்கே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 2/4
விஞ்சிய (1)
விஞ்சிய கொவ்வையும் ஆதொண்டையும் மென் விரைக்குழலே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 12/4
விஞ்சு (1)
விஞ்சு கருந்தினை ஏனலும் செந்தினை மெல்லியலே – 5.மரப்பெயரியல்:5 22/4
விஞ்சும் (1)
விஞ்சும் இறலி திமிசு கணி வேங்கை வெள்ளில் விளா – 5.மரப்பெயரியல்:5 3/3
விஞ்சையர் (1)
பதம் திகழ் விஞ்சையர் கோசரர் விச்சாதரர்பெயர் பண் – 1.தெய்வப்பெயரியல்:1 25/1
விட்ட (1)
விட்ட நல் ஆடை உயர்ச்சி குதை புங்கம் வெம் கழுது – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 75/1
விட்டில் (1)
இசையும் பதங்கம் சலபமும் விட்டில் எழாலொடு போத்து – 4.விலங்கின்பெயரியல்:4 33/1
விட்டிலே (1)
அரசியல் வெற்றியே கொற்றம் பதங்கம் புள்ளாய் விட்டிலே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 74/4
விட்டு (1)
ஞானதேசிகன் சரண தாமரையும் என் நயனம் விட்டு அகலாவே – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 5/4
விட்டேறு (1)
எங்கும் விட்டேறு அரணம் குந்தம் ஞாங்கர் அயில் எஃகம் ஆம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 4/3
விட்புக்கு (1)
கல்லின் பிளப்பு விடர் விடா விட்புக்கு அமர் பிளவு ஆம் – 2.இடப்பெயரியல்:2 8/3
விடக்கு (1)
தூவு தடி தசை ஊன் விடக்கு ஆம் கரு சூல் சினை பீள் – 4.விலங்கின்பெயரியல்:4 22/2
விடங்கம் (3)
முற்றம் அரமியம் மஞ்சு விடங்கம் முகடு என்பரே – 2.இடப்பெயரியல்:2 25/4
அழகு சீர் சொக்கோடு அயில் வாமம் காந்தி அணி விடங்கம்
எழில் பொற்பி யாணர் கவின் தகை தொட்டிமை ஏர் மணி மஞ்சு – 8.பண்புப்பெயரியல்:8 20/1,2
மொழிந்த விடங்கம் முகடு அழகு ஆண்மை முனை முனை போர் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 144/1
விடதரம் (1)
பாவு விடதரம் காத்திரம் காகோதரம் பணியே – 4.விலங்கின்பெயரியல்:4 22/4
விடபம் (1)
தரு விடபம் காம்பு உலவை கப்பு கொப்பு சாகை என்னே – 5.மரப்பெயரியல்:5 18/4
விடம்கொள் (1)
விடம்கொள் எலும்பு அத்தி என்பாம் கபாலமும் வெண்டலையே – 3.மக்கள்பெயரியல்:3 61/4
விடமும் (1)
வாயே விடமும் வருவாயும் வாய்மையும் வாக்கும் என்க – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 31/3
விடர் (6)
கல்லின் பிளப்பு விடர் விடா விட்புக்கு அமர் பிளவு ஆம் – 2.இடப்பெயரியல்:2 8/3
ஒல்லும் விடர் காமம்மிக்கவர் தூர்த்தர் ஒழுக்கமில்லோர் – 3.மக்கள்பெயரியல்:3 24/3
சேர்ந்த முளரி களரி குறும்பொறை தில்லம் விடர்
காய்ந்த வனம் காண்டம் ஆரணியம் சுரம் காடு என்கவே – 5.மரப்பெயரியல்:5 15/3,4
விடர் மரம் கிள்ளை அனல் எனலாம் வன்னி மேல் பகடே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 137/3
துளி சேர் புகர் பிங்கலன் மந்திரி விடர் தூர்த்தர் விடர் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 160/3
துளி சேர் புகர் பிங்கலன் மந்திரி விடர் தூர்த்தர் விடர்
முளி தேர் தவளமும் பீலி குருந்தும் முருந்து என்பரே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 160/3,4
விடருகம் (1)
ஒளிர் பூசை பூச்சை விடருகம் பாக்கன் உயர் பவனம் – 4.விலங்கின்பெயரியல்:4 13/1
விடல் (2)
நடத்தல் பிரிவு ஏகல் சேறல் விடல் நீங்கல் நண்ணுதல் போக்கு – 9.செயல்பற்றியபெயரியல்:9 8/2
வீடல் முடிதல் உலத்தல் இறத்தல் விளிதல் விடல்
வாடல் ஒழிதல் தபுதல் வறல் சாதல் மாய்தல் பொன்றல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 24/1,2
விடலை (2)
வல்லாளன் மீளி விறலோன் விடலை வயவன் வென்றி – 3.மக்கள்பெயரியல்:3 24/1
மரை மரை தாமரை மண்டூகம் மீளி விடலை வலி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 13/3
விடலையும் (1)
மின் இவர் வேலனும் மீளியும் காளை விடலையும்
பாலைந்நிலம்காவலன் பேராம் குறவரும் புனவர் – 3.மக்கள்பெயரியல்:3 36/1,2
விடற்பொருட்டு (1)
உறுத்தலும் கட்டுதல் தீர்தலே தீர்த்தல் விடற்பொருட்டு ஆம் – 9.செயல்பற்றியபெயரியல்:9 27/2
விடா (1)
கல்லின் பிளப்பு விடர் விடா விட்புக்கு அமர் பிளவு ஆம் – 2.இடப்பெயரியல்:2 8/3
விடாதுசொரிதல் (1)
மாறி விடாதுசொரிதல் மதி திங்கள் மாதம் என்ப – 1.தெய்வப்பெயரியல்:1 42/3
விடுத்தல் (1)
விடுத்தல் குயிற்றுதல் தோள்தல் துளைத்தல் மீதூர் நெருங்கல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 22/3
விடை (4)
பொன்றும் பெண்பால் சே விடை பூணி மூரி இடபம் புல்லம் – 4.விலங்கின்பெயரியல்:4 7/3
வரைவில் கடா விடை ஆம் அதற்கான மறுத்துரையே – 10.ஒலிபற்றியபெயரியல்:10 11/4
விடையே இடபம் கடா விடை ஏகுதல் வெள்வளையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 109/4
தாய விடை மூங்கில் பாண்டில் சரி சரி தாரி ஒப்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 131/2
விடைத்தல் (1)
கிளர் வேகம் பைத்தல் விடைத்தல் உருத்தல் கிளிமொழியே – 9.செயல்பற்றியபெயரியல்:9 6/4
விடையில (1)
விடையில சாரசம் புட்கரம் வெண்குருகு ஆகும் வெய்ய – 4.விலங்கின்பெயரியல்:4 31/2
விடையூர்தி (1)
நக்கன் சடையோன் விடையூர்தி நாகாபரணன் என்னே – 1.தெய்வப்பெயரியல்:1 2/4
விடையே (1)
விடையே இடபம் கடா விடை ஏகுதல் வெள்வளையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 109/4
விண் (4)
மீ கம் வியோமம் விசும்பு அம்பரம் குடில் ஆசினி விண்
நாகம் கோ மாதிரம் காட்டை அரிதம் திக்கு ஆசை புலம் – 1.தெய்வப்பெயரியல்:1 27/2,3
சுரர்நாடு விண் நாகம் வியனகர் நீடு கற்பம் – 1.தெய்வப்பெயரியல்:1 28/3
வரும் முகில் கொண்டல் எழிலி குயின் மேகம் மாரி விண் கந்தரம் – 1.தெய்வப்பெயரியல்:1 40/1
விண் தொனி வான மழை குழை காதணி சேறு தழை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 15/1
விண்டல் (1)
சிந்தைசெய் விண்டல் கிளை வேணு வேரல் திகிரி கழை – 5.மரப்பெயரியல்:5 7/1
விண்டு (3)
விண்டு முராரி முகுந்தன் உலகமுண்டோன் – 1.தெய்வப்பெயரியல்:1 4/3
மழை சோனை விசும்பு கார் வான் விண்டு தண் கனம் செல் – 1.தெய்வப்பெயரியல்:1 40/2
குறும்பொறை மாதிரம் கோத்திரம் விண்டு குறும்பு பறம் – 2.இடப்பெயரியல்:2 5/1
விண்டே (1)
பொற்பே பொலிவும் அழகும் மால் மேகம் பொருப்பு விண்டே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 14/4
விண்ணெனல் (1)
விழுமிய விண்ணெனல் பம்மெனல் பூரெனல் வேறு ஞெரேல் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 18/2
வித்தகம் (1)
வித்தகம் தரித்த செங்கை விமலையை அமலைதன்னை – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 6/2
வித்தகமான (1)
வித்தகமான நகம் உகிர் அங்குலி மெல் விரல் ஆம் – 3.மக்கள்பெயரியல்:3 53/3
வித்தாரம் (1)
ஆசு மதுரம் சொல் சித்திர வித்தாரம் ஆம் கவி நான்கு – 10.ஒலிபற்றியபெயரியல்:10 19/1
வித்துருமம் (1)
துதி தரு வித்துருமம் துகிர் துப்பு துவர் அரத்தம் – 6.பல்பொருள்பெயரியல்:6 3/3
விதப்பு (2)
கூரும் பதப்பாடு தோணி விதப்பு எந்திரம் கோசமே – 2.இடப்பெயரியல்:2 31/3
நண்ணும் விதப்பு உயர்பு ஆன்றல் கயவு நளி புதுமை – 8.பண்புப்பெயரியல்:8 7/2
விதம்கொள் (1)
விதம்கொள் கயில் பூண் கடைப்புணர்வு ஆம் தாமம் மென் முலை மேல் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 14/3
விதலை (1)
தரும் விதிர் கம்பம் விதலை பனிப்பு அதிர்ப்பே நடுக்கம் – 8.பண்புப்பெயரியல்:8 40/2
விதவை (1)
ஆண்ட விதவை திருவிலி சோறு என்று அறைக இன்றே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 148/4
விதாதா (1)
துய்யவன் வேதா விதாதா விதியிறை சூதன் தொன்னாற்கையவன் – 1.தெய்வப்பெயரியல்:1 8/1
விதானம் (1)
வரிந்த விதானம் ஆம் கம்பலம் அத்தவாளம் வடகம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 39/1
விதி (6)
உற்ற விதி அதிகாரம் குணம் தகவு ஓர் பொருளே – 8.பண்புப்பெயரியல்:8 57/4
தருமம் கிரியை தொழிலே வினை செயல் சாற்று விதி
கருமம் தொறுவே தொழில்பயில்வு ஆம் ஆற்றல் காண் பயிறல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 1/1,2
தழுவு கலை விதி ஆகமம் ஓத்துடன் சாத்திரமே – 10.ஒலிபற்றியபெயரியல்:10 13/4
தருமம் உலகவழக்கம் விதி ஈதல் தட்பம் நல்ல – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 27/1
விதி செயல் மெய்ப்பாடு இலாஞ்சினை ஏவல் சூள் மெய் ஆணை ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 45/3
நாடும் செயலும் இயல்பும் பிரமனும் நல் விதி ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 53/1
விதிகொள் (1)
விதிகொள் இரசதம் தாரம் களதவுதம் வெள்ளியே – 6.பல்பொருள்பெயரியல்:6 3/4
விதியிறை (1)
துய்யவன் வேதா விதாதா விதியிறை சூதன் தொன்னாற்கையவன் – 1.தெய்வப்பெயரியல்:1 8/1
விதிர் (1)
தரும் விதிர் கம்பம் விதலை பனிப்பு அதிர்ப்பே நடுக்கம் – 8.பண்புப்பெயரியல்:8 40/2
விதிர்ப்பு (1)
விதிர்ப்பு பனிப்பு வெருவு உருப்பே நாம் விரைவு பிறப்பு – 8.பண்புப்பெயரியல்:8 43/1
விது (2)
எண்ணெண்கலையோன் இரவோன் உடுபதி இந்து விது
தண்ணென்சுடர் சோமன் அம்புலி ஆலோன் சசி சந்திரன் – 1.தெய்வப்பெயரியல்:1 14/1,2
பெண்ணை பனை ஓர் நதியும் மதி விது பேரறிவு ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 21/1
விதையும் (1)
மற்றும் கடவுள்மணி விதையும் மணி ஆகும் என்க – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 143/2
விந்தர் (1)
நிலைபெறு கானகநாடனும் ஆம் விந்தர் நீள் பொதுவர் – 3.மக்கள்பெயரியல்:3 37/2
விந்திய (1)
விந்திய சீர்மை சிறப்போடு இடும்பை விழுமம் கண்ணே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 124/4
விந்தை (1)
நீல திருக்கலையூர்சுந்தரி விந்தை நீள்விசயை – 1.தெய்வப்பெயரியல்:1 23/2
விநாயகன் (1)
தந்திமுகத்தன் விநாயகன் ஐங்கரன் சாமளைதன்மைந்தன் – 1.தெய்வப்பெயரியல்:1 6/2
விப்பிரமம் (1)
விழைத்த கொல் ஆசங்கை மானல் அனுமானம் விப்பிரமம்
பழித்தல் இகழ்ச்சி நகை உவர்ப்பு எள்ளல் பரிபவமே – 8.பண்புப்பெயரியல்:8 35/3,4
விப்பிரர் (1)
முனிவர் இருபிறப்போர் விப்பிரர் ஐயர் மூதறிவோர் – 3.மக்கள்பெயரியல்:3 3/1
விபஞ்சிதம் (1)
வல்லகி தந்திரி வீணை விபஞ்சிதம் வார் கருவி – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 24/1
விபத்தி (1)
வென்றிசெய் புய்த்தலே உய்த்தலும் வீற்று விபத்தி விள்ளல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 25/3
விபத்தும் (1)
கேடும் விபத்தும் அவத்தையும் ஆபத்தும் கேட்கில் ஒன்றே – 9.செயல்பற்றியபெயரியல்:9 24/4
விபரிதம் (1)
ஆகும் விபரிதம் விம்மிதம் ஐந்தும் அதிசயமே – 8.பண்புப்பெயரியல்:8 30/4
விபவம் (1)
திண்மை வெறுக்கை பொறி மா திரு செல்வம் சீர் விபவம்
எண்ணும் தேமும் தீமும் தீனும் தெங்கும் தித்திப்பு என்றனரே – 8.பண்புப்பெயரியல்:8 55/3,4
விபாவரி (1)
இந்து செல் யாமம் விபாவரி நத்தம் இரவும் அல்லே – 1.தெய்வப்பெயரியல்:1 37/4
விபுதர் (2)
மதி அமுதாசனர் வானோர் விபுதர் இலேகர் வரர் – 1.தெய்வப்பெயரியல்:1 15/1
வல்லவர் ஆகும் விபுதர் நிபுணர் குசலர் மற்றே – 3.மக்கள்பெயரியல்:3 5/1
விபுலம் (3)
பெருமை விபுலம் வியல் நனம் பீடு பிறங்கு நனி – 8.பண்புப்பெயரியல்:8 5/2
பழுதுஇல் விசாலம் விபுலம் இடம்பாடு பாய் ஞெமிர்தல் – 8.பண்புப்பெயரியல்:8 9/2
கூர்ப்பு கழிவு உள்ளதுசிறக்கும் பாழி கொள் விபுலம்
ஆர்க்கும் விசாலம் வியலிடம் ஆன்றல் அகல் நளி மா – 8.பண்புப்பெயரியல்:8 11/1,2
விபுலை (1)
புலம் தரை மண் கு புவனம் அவனி புவி விபுலை
தலம் சகம் தாலமே கோ நகர் பூ தாரணி தரணி – 2.இடப்பெயரியல்:2 1/1,2
விம்பம் (1)
கொண்ட காழ் ஆசினி சேகு மர காழ்ப்பு கொவ்வை விம்பம்
தொண்டை சிறுகீரை சாகினி சில்லியும் சொல் பரிந்தே – 5.மரப்பெயரியல்:5 16/3,4
விம்மல் (2)
நிகர்த்தல் தெவிட்டல் ததும்பல் விம்மல் பொங்கல் நின்றதனின் – 8.பண்புப்பெயரியல்:8 14/1
தாக்கிய விம்மல் ஒலித்தலும் விம்முதல்தானும் என்னே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 50/4
விம்மிதம் (1)
ஆகும் விபரிதம் விம்மிதம் ஐந்தும் அதிசயமே – 8.பண்புப்பெயரியல்:8 30/4
விம்முதல்தானும் (1)
தாக்கிய விம்மல் ஒலித்தலும் விம்முதல்தானும் என்னே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 50/4
விமலம் (1)
விமலம் அமலம் புனிதம் பவித்திரம் தூய்மை சுத்தம் – 8.பண்புப்பெயரியல்:8 53/2
விமலை (1)
மிசைவரு சானவி வானதி பாகீரதி விமலை
இசைசுரசிந்து வரநதி என்னும் திரிபதையே – 1.தெய்வப்பெயரியல்:1 24/3,4
விமலையை (1)
வித்தகம் தரித்த செங்கை விமலையை அமலைதன்னை – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 6/2
வியங்கோள் (1)
ஆவே சுவர்க்கம் வியங்கோள் உரை புவி ஆசுகமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 6/4
வியங்கோளும் (1)
தணந்த வியங்கோளும் ஆணையும் ஏவல் ஆம் தாழ்குழலே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 99/4
வியப்பு (2)
ஏகும் சினக்குறிப்பு என்பர் இறும்பூது இலைச்சு வியப்பு
ஆகும் விபரிதம் விம்மிதம் ஐந்தும் அதிசயமே – 8.பண்புப்பெயரியல்:8 30/3,4
ஏவும் வியப்பு தகைமை மலை தூறு போது இறும்பு என் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 51/2
வியம் (1)
சடகம் வியம் கங்கம் சேனமும் கூன் பருந்தே – 4.விலங்கின்பெயரியல்:4 29/4
வியர் (1)
வேண்டும் குபேரன் தனபதி சோமனும் வேர் வியர் வேர் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 107/1
வியர்த்தல் (1)
வேகம் சிவப்பு கறுப்பு புழுங்கல் வியர்த்தல் கன்றல் – 8.பண்புப்பெயரியல்:8 30/1
வியல் (3)
நேர்ந்த பழுவம் கடம் வியல் கட்சி நெடும் ககனம் – 5.மரப்பெயரியல்:5 15/1
பெருமை விபுலம் வியல் நனம் பீடு பிறங்கு நனி – 8.பண்புப்பெயரியல்:8 5/2
வியல் இலம்பாடு அல்கல் ஒற்கம் இல்லாமை வறுமை விள்ளே – 8.பண்புப்பெயரியல்:8 42/4
வியலிடம் (2)
ஆர்க்கும் விசாலம் வியலிடம் ஆன்றல் அகல் நளி மா – 8.பண்புப்பெயரியல்:8 11/2
ஈண்டும் வலி ஊர் வியலிடம் பாழி ஆம் ஏந்திழையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 107/4
வியவனும் (1)
எல்லாம் இயவுள் புகழோன் வியவனும் ஏவுவனே – 3.மக்கள்பெயரியல்:3 24/4
வியன் (2)
வெய்ய பவனம் வயின் சேர்வு வீடு வியன் கழகம் – 2.இடப்பெயரியல்:2 24/3
குரு விறல் அண்ணல் வியன் வான் பெருமை குறுமை வஞ்சம் – 8.பண்புப்பெயரியல்:8 6/2
வியனகர் (1)
சுரர்நாடு விண் நாகம் வியனகர் நீடு கற்பம் – 1.தெய்வப்பெயரியல்:1 28/3
வியாக்கிரம் (1)
வல்லியம் சித்திரகாயம் வியாக்கிரம் வாழ் வயமா – 4.விலங்கின்பெயரியல்:4 2/2
வியாதர் (1)
இறவுள் வியாதர் கருநிலத்தோர் கானவரும் மக்கள் – 3.மக்கள்பெயரியல்:3 47/3
வியாளம் (1)
மேவும் மராளம் அரவு புயங்கம் வியாளம் அரா – 4.விலங்கின்பெயரியல்:4 22/3
வியூகம் (1)
காட்டிய சாலம் விருந்தம் வியூகம் கணம் குலமே – 4.விலங்கின்பெயரியல்:4 20/1
வியோகம் (1)
மதி தரு வேகம் கடுமை வியோகம் அகறல் மற்று – 9.செயல்பற்றியபெயரியல்:9 37/3
வியோமம் (1)
மீ கம் வியோமம் விசும்பு அம்பரம் குடில் ஆசினி விண் – 1.தெய்வப்பெயரியல்:1 27/2
விரகம் (1)
விரகம் மதனம் நல் வேணவா வேட்கைமிகுதி என்னே – 8.பண்புப்பெயரியல்:8 28/4
விரதம் (1)
சூட்டும் படிவம் விரதம் வடிவமா சொல் துணிந்தே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 98/4
விரல் (3)
வித்தகமான நகம் உகிர் அங்குலி மெல் விரல் ஆம் – 3.மக்கள்பெயரியல்:3 53/3
ஏ பந்து அணை விரல் மாதே தெவவு கொளற்பொருட்டே – 9.செயல்பற்றியபெயரியல்:9 17/4
பொறையன் தெரியல் விரல் கட்டி ஐம்பால் கால் பொன் குலிசம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 89/3
விரவாமல் (1)
அயற்சொல் விரவாமல் ஆறு விகாரத்தினால் அமைத்த – 10.ஒலிபற்றியபெயரியல்:10 21/3
விரளம் (1)
தண்டும் விரளம் நிபுடம் துதைதல் ததைதல் துன்றல் – 8.பண்புப்பெயரியல்:8 13/1
விரி (2)
விரி சடிலம் பின்னல் கோடீரம் வேணி மிகு சடையே – 3.மக்கள்பெயரியல்:3 60/4
வேண்டும் துணர் இணர் வீ மலர் போது விரி அலர் தார் – 5.மரப்பெயரியல்:5 33/1
விரிச்சிகம் (1)
திரிதரும் ஆமை தெறுக்கால் விரிச்சிகம் தேள் அது என்னே – 4.விலங்கின்பெயரியல்:4 37/4
விரிச்சியும் (1)
ஏற்ற விரிச்சியும் நற்கோள் நிமித்தம் என உரையே – 10.ஒலிபற்றியபெயரியல்:10 10/4
விரிசிகை (1)
அணியும் கலாபம் விரிசிகை காஞ்சி அரைப்பட்டிகை – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 13/3
விரிஞ்சன் (1)
வெய்யவன் தாதை பிதாமகன் தாதா விரிஞ்சன்
வெள்ளைத்தையல்தன்கேள்வன் அயன் பரமேட்டி சதானந்தனே – 1.தெய்வப்பெயரியல்:1 8/3,4
விரித்துரைத்தான் (1)
விரும்பிய கோவை உரிச்சொல் பனுவல் விரித்துரைத்தான்
பெரும் பொருள் கண்ட கெயாதரன் தேவை பெருந்தகையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 163/3,4
விரிதல் (1)
வெய்ய எதிர்தல் மலர்தல் அலர்தல் விரிதல் பற்றே – 9.செயல்பற்றியபெயரியல்:9 35/4
விரிந்த (1)
விரிந்த வெகுளி கறுவு கதம் செற்றம் வேகமுமே – 8.பண்புப்பெயரியல்:8 29/4
விரியல் (1)
பகல்வு விரியல் தெளிர் தாமம் வாமம் ஒளி பாடம் மின் – 8.பண்புப்பெயரியல்:8 18/3
விரீகி (1)
நெல்லு நல் சாலி விரீகி குளநெல்லு நீவாரம் ஆம் – 5.மரப்பெயரியல்:5 23/2
விருத்தம் (2)
தட்டு விருத்தம் கடகம் சில்லி கோளகை சக்கரம் – 8.பண்புப்பெயரியல்:8 1/2
சொல்லும் சருக்கம் இலம்பம் எனும் இவை தொல் விருத்தம்
அல்கு நடையன காகுளி மந்தஇசை இனிமை – 10.ஒலிபற்றியபெயரியல்:10 6/1,2
விருத்தமுமே (1)
வீசும் இனம் தாழிசையும் துறையும் விருத்தமுமே – 10.ஒலிபற்றியபெயரியல்:10 19/4
விருந்தம் (2)
நல்ல உரிமை தடை விருந்தம் கற்பினாள் கிழத்தி – 3.மக்கள்பெயரியல்:3 42/3
காட்டிய சாலம் விருந்தம் வியூகம் கணம் குலமே – 4.விலங்கின்பெயரியல்:4 20/1
விருந்தமுமே (1)
மிக்க கடும்பு கிளை தமர் பந்தம் விருந்தமுமே – 3.மக்கள்பெயரியல்:3 31/4
விருப்பம் (1)
கடி வேல் வெம் காலனும் வெம்மை விருப்பம் கடுமை வெப்பம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 69/2
விருப்பு (2)
விள்ளும் நயத்தல் விருப்பு ஆர்வம் வேண்டுதல் வேட்டல் நச்சு – 3.மக்கள்பெயரியல்:3 23/2
இவர்தல் விருப்பு ஏறல் சேறல் பரத்தல் எழுச்சியும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 41/3
விரும்பல் (1)
உள்ளல் விரும்பல் நினைதல் சிந்தித்தல் ஊகித்தல் உன்னல் – 8.பண்புப்பெயரியல்:8 26/1
விரும்பிய (1)
விரும்பிய கோவை உரிச்சொல் பனுவல் விரித்துரைத்தான் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 163/3
விரும்பினரே (1)
விலகிய மாலை கரோடிகை ஆக விரும்பினரே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 16/4
விரும்பு (2)
வெற்றுடல் என்பு கங்காளம் குடுமி விரும்பு சிக்கம் – 3.மக்கள்பெயரியல்:3 62/1
வீழ்தல் கவர்தல் அவாவே இவர்தல் விரும்பு நச்சே – 8.பண்புப்பெயரியல்:8 27/4
விரும்புதல் (1)
தெள்ளும் புரிவு விரும்புதல் வேறுபடல் செயலும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 81/3
விரும்பும் (1)
விரும்பும் சுடிகை மவுலி கிரீட மகுடம் இன் சேகரம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 17/1
விரும்புமிடம் (1)
வேறும் கழகம் படை சூது மல்லும் விரும்புமிடம்
மாறுபடுமிடம் ஆடிடம் சூதிடம் ஆம் அரங்கம் – 2.இடப்பெயரியல்:2 28/1,2
விரை (2)
சாந்தின் பொதுப்பேர் கலவை காலேகம் தளம் விரை செஞ்சாந்து – 6.பல்பொருள்பெயரியல்:6 7/1
தளவம் நகை சக்கரம் ஆம் விரை வலி கோரம் சண்டம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 110/3
விரைக்குழலே (1)
விஞ்சிய கொவ்வையும் ஆதொண்டையும் மென் விரைக்குழலே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 12/4
விரைதரும் (1)
விரைதரும் ஆடவர் ஆராடூஉ மகன் மைந்தன் மேவு புமான் – 3.மக்கள்பெயரியல்:3 32/1
விரையும் (1)
விரையும் ஆம் வண்டு மது ஈகை அன்பு விளம்பில் அளி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 67/2
விரையே (1)
விரையே பரிமளம் சாந்தும் ஆம் வேலை பொழுது தொழில் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 13/1
விரைவு (9)
விதிர்ப்பு பனிப்பு வெருவு உருப்பே நாம் விரைவு பிறப்பு – 8.பண்புப்பெயரியல்:8 43/1
வல்லை முடுகல் கடுகல் கதழ்வு துனைவு விரைவு
ஒல்லை துருதம் துவறல் நொறில் ஆசு வேகமுடன் – 9.செயல்பற்றியபெயரியல்:9 9/1,2
விரைவு முகனமர்வே நன்னயம் உபகாரம் வினா – 10.ஒலிபற்றியபெயரியல்:10 11/3
ஆசு சிறுமை விரைவு ஓர் கவி குற்றம் மார்கவசம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 7/1
வல் வலி சூது விரைவு ஆகும் வையம் தேர் வாழ் புவனம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 11/3
வயங்கு கதழ்வே விரைவு செறுத்தலும் மன்னும் என்னே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 76/2
ஓங்கு நொறிலே முடக்கம் விரைவு என்பர் ஒள்ளிழையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 80/4
என்றும் கடியே விரைவு காப்பு அச்சம் எழில் விளக்கம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 105/1
பொழுது விரைவு எச்சம் வேள்வி ஒழிந்தபொருள் மகவு ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 136/3
விரைவுசெலல் (1)
வேரியும் வண்டும் பரி மா பெருமை விரைவுசெலல்
ஆரல் ஒரு மீன் அமர் கார்த்திகை செவ்வாய் ஆம் பகரே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 58/3,4
விரைவும் (1)
வல்லை அரணும் வலியும் விரைவும் வரை வரைவே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 36/1
வில் (4)
வெய்ய சராசனம் வேணு கொடுமரம் வில் தவராம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 2/2
தொகை விளக்கம் சோதி வில் வாள் இலங்கல் அவிர் துலக்கம் – 8.பண்புப்பெயரியல்:8 18/2
வில் ஒளி கார்முகம் வேய் ஒற்று மூங்கில் துளை வேய்தல் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 11/2
படரும் தனு உடம்பு ஓசை வில் காலம் பயிலும் நுட்பம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 137/1
வில்லவன் (1)
கூர்ந்த குடநாடன் குட்டுவன் வில்லவன் கோதை வஞ்சி – 3.மக்கள்பெயரியல்:3 8/3
வில்லும் (1)
நேர்செய் வட்டிகை வேணு வாள் மூங்கிலுடன் வில்லும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 134/3
வில்லுவம் (1)
வில்லுவம் மாலூரம் கூவிளம் அங்கோலமே அழிஞ்சில் – 5.மரப்பெயரியல்:5 10/3
விலகிய (1)
விலகிய மாலை கரோடிகை ஆக விரும்பினரே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 16/4
விலங்கல் (1)
வரை குவடு ஓங்கல் பொருப்பு சிகரி மலை விலங்கல்
கிரி தடம் ஓதிமம் பூதரம் நாகம் கிளர் திகிரி – 2.இடப்பெயரியல்:2 4/1,2
விலங்கின் (3)
மாறில் விலங்கின் பொதுப்பெயர் மாவுடன் மானும் என்பர் – 4.விலங்கின்பெயரியல்:4 17/3
காட்டிய தொல்லை விலங்கின் பெயரியல் கண்டுகொள்ளே – 4.விலங்கின்பெயரியல்:4 40/4
கருதில் விலங்கின் உணவு குளகு ஆம் துணைக்காரணம் – 6.பல்பொருள்பெயரியல்:6 19/1
விலங்கு (1)
தருகு நிகளம் தொடர் வல்லி பந்தம் தளை விலங்கு ஆம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 12/2
விலங்கும் (1)
என்றும் விலங்கும் ஆம் ஆக்கம் திரு வாழ்வு எழுச்சி படை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 157/2
விலங்கோடு (1)
சீர்மையும் ஆம் நெல்லுடன் புல் விலங்கோடு புள்குரலும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 73/3
விலாழி (1)
கான்ற விலாழி இமில் ஏற்றின் மேற்றிரள் காண் முரிப்பே – 4.விலங்கின்பெயரியல்:4 19/4
விலாளம் (1)
களிதரும் மாற்சாரம் பூஞை விலாளம் கடுவன் வெருகு – 4.விலங்கின்பெயரியல்:4 13/2
விலை (1)
தூக்கும் பகர்தல் விலை பண்டமாற்று என்பர் தூமொழியே – 9.செயல்பற்றியபெயரியல்:9 15/4
விலோசனம் (1)
நயனம் விலோசனம் நாட்டம் விழி நோக்கம் சக்கு அம்பகம் – 3.மக்கள்பெயரியல்:3 57/1
விலோதம் (2)
மருவு அளகம் கொந்தளமே விலோதம் மயிர்க்குழற்சி – 3.மக்கள்பெயரியல்:3 60/1
உரங்கொள் விலோதம் துகிலிகை கேதனம் முத்தியுடன் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 40/3
விழவு (2)
ஒப்பில் முருகு விழவு சாறு ஆம் இனி உண்டல் நுங்கல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 3/2
விழவு குமரவேள் நாற்றம் இளமை வெறி அகில் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 93/2
விழவும் (1)
பதியே பதியும் தலைவனும் சாறு விழவும் கள்ளும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 62/1
விழவோடு (1)
துன்னும் விழவோடு அறலும் நன்னாளும் துணங்கு என்பரால் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 85/3
விழி (3)
நயனம் விலோசனம் நாட்டம் விழி நோக்கம் சக்கு அம்பகம் – 3.மக்கள்பெயரியல்:3 57/1
ஒன்றிய தாரை விழி கூர்மை காளம் நேர்ஓட்டம் மழை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 4/1
பட்ட துளியும் ஆம் பார்வை விழி தீ அகமதிப்பும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 75/3
விழியாய் (1)
செங்கயல் போலும் விழியாய் கெயாதரன் செய்து அமைத்தான் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 42/3
விழுக்கு (1)
உரிய விழுக்கு ஆம் புலவு முடை ஊழ்த்தி ஊன் பூழ்தியே – 4.விலங்கின்பெயரியல்:4 21/4
விழுதும் (1)
கொண்ட விழுதும் கிருதமும் நேயமும் கூறுவர் பால் – 6.பல்பொருள்பெயரியல்:6 16/2
விழுமம் (2)
உலம்வரல் இன்னல் விழுமம் கவலை உளைவொடு கம்பலை – 8.பண்புப்பெயரியல்:8 39/1
விந்திய சீர்மை சிறப்போடு இடும்பை விழுமம் கண்ணே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 124/4
விழுமிய (1)
விழுமிய விண்ணெனல் பம்மெனல் பூரெனல் வேறு ஞெரேல் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 18/2
விழைகொள் (1)
விழைகொள் சகதி நுரம்பு பொல்லாக்குழி மெல்லியலே – 2.இடப்பெயரியல்:2 16/4
விழைத்த (1)
விழைத்த கொல் ஆசங்கை மானல் அனுமானம் விப்பிரமம் – 8.பண்புப்பெயரியல்:8 35/3
விழையும் (1)
விழையும் பரத்தை நடிப்போர் பொதுப்பெண்டிர் பேர் விறலி – 3.மக்கள்பெயரியல்:3 35/2
விழைவு (2)
கள்ளர் கரவடர் சோரர் விழைவு அவா காதல் இச்சை – 3.மக்கள்பெயரியல்:3 23/1
காதல் நலம் பாசம் வேட்கை விழைவு கசிவு நம்பு – 8.பண்புப்பெயரியல்:8 27/3
விள்ளல் (1)
வென்றிசெய் புய்த்தலே உய்த்தலும் வீற்று விபத்தி விள்ளல்
சென்றியல் பேதுறல் வேற்றுமை வேறுபடல் திரிபே – 9.செயல்பற்றியபெயரியல்:9 25/3,4
விள்ளும் (1)
விள்ளும் நயத்தல் விருப்பு ஆர்வம் வேண்டுதல் வேட்டல் நச்சு – 3.மக்கள்பெயரியல்:3 23/2
விள்ளுவர் (1)
விள்ளுவர் கொட்டில் ஒருசிறை துச்சிலும் வேறிடமே – 2.இடப்பெயரியல்:2 27/4
விள்ளே (1)
வியல் இலம்பாடு அல்கல் ஒற்கம் இல்லாமை வறுமை விள்ளே – 8.பண்புப்பெயரியல்:8 42/4
விளக்கம் (3)
தொகை விளக்கம் சோதி வில் வாள் இலங்கல் அவிர் துலக்கம் – 8.பண்புப்பெயரியல்:8 18/2
தோற்றம் விளக்கம் மிகுதி புகழினும் தோன்றுதலே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 54/4
என்றும் கடியே விரைவு காப்பு அச்சம் எழில் விளக்கம்
மன்றல் மிகுதி சிறப்பொடு கூர்மை புதுமை ஐயம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 105/1,2
விளக்கு (1)
துன்னல் குறுகல் செறிதல் இரு கதிர் சோதி விளக்கு
இன்னும் கனலும் சுடர் ஓகை இன்பம் இழுமெனலே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 38/3,4
விளக்கும் (1)
வாய்வதொர் தீபம் விளக்கும் பல் தீபமும் மல் வளம் மல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 139/2
விளங்கல் (1)
இலங்கல் விளங்கல் பதமாரி சாரு நவ்வி – 8.பண்புப்பெயரியல்:8 19/3
விளங்கிய (1)
மிளிர் பணை சண்டை முரசு சகடை விளங்கிய துந்துமி – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 22/2
விளம்ப (1)
இல்லவன்காதலி நாமம் விளம்ப அரிதே – 1.தெய்வப்பெயரியல்:1 3/4
விளம்பல் (1)
ஏயும் புகறல் விளம்பல் உரைத்தல் இயம்பல் செப்பல் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 2/2
விளம்பி (1)
முருகு விளம்பி அளி சிக்கரம் சாதி மோகி கள்ளே – 6.பல்பொருள்பெயரியல்:6 18/4
விளம்பில் (1)
விரையும் ஆம் வண்டு மது ஈகை அன்பு விளம்பில் அளி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 67/2
விளர்வே (1)
விளர்வே குரோதம் கறுப்பு சிவப்பு வெகுளி செற்றம் – 9.செயல்பற்றியபெயரியல்:9 6/3
விளரி (1)
இப்பால் விளரி நாம்பு நல் வேட்கை இளமை என்க – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 102/3
விளா (1)
விஞ்சும் இறலி திமிசு கணி வேங்கை வெள்ளில் விளா
பஞ்சரத்தோடு செங்கோடு செருந்தி என்பான் மொழியே – 5.மரப்பெயரியல்:5 3/3,4
விளித்தல் (1)
உரைசெய் விளித்தல் உளைதலே கூவல் வா என்றலுடன் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 11/1
விளிதல் (1)
வீடல் முடிதல் உலத்தல் இறத்தல் விளிதல் விடல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 24/1
விளிவு (1)
அழிவில் விளிவு செறல் கோபம் தாவல் அகறலுடன் – 9.செயல்பற்றியபெயரியல்:9 7/2
விளைஞர் (1)
சேரும் களமர் தொழுவர் விளைஞர் செறுவர் மள்ளர் – 3.மக்கள்பெயரியல்:3 40/1
விளைநிலம் (2)
திகழும் விளையுள் கழனி விளைநிலம் செய் புகலே – 2.இடப்பெயரியல்:2 32/4
புலம் ஆம் விளைநிலம் புந்தி திசையும் புலனிடனே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 47/4
விளையுள் (1)
திகழும் விளையுள் கழனி விளைநிலம் செய் புகலே – 2.இடப்பெயரியல்:2 32/4
விற்போர் (1)
தோல் என்றும் விற்போர் பறம்பராம் சூனரும் ஊன்விலைஞர் – 3.மக்கள்பெயரியல்:3 15/3
விற்றல் (1)
நோக்கும் கணித்தல் குணித்தல் வரையறை விற்றல் நொடை – 9.செயல்பற்றியபெயரியல்:9 15/3
விறகு (1)
துவர் இந்தனம் காட்டம் ஆகும் விறகு சுடு சமிதை – 6.பல்பொருள்பெயரியல்:6 10/1
விறப்பு (2)
நல்ல விறப்பு வெறுப்பு பொதுளல் நளி பவர்த்தல் – 8.பண்புப்பெயரியல்:8 12/3
தூணம் பகை தூண் விறப்பு செறிவு வெரூஉ பெருக்கம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 19/3
விறல் (3)
குரு விறல் அண்ணல் வியன் வான் பெருமை குறுமை வஞ்சம் – 8.பண்புப்பெயரியல்:8 6/2
மைந்து விறல் திண்மை மீளி துப்பு ஊக்கம் வலம் மதுகை – 8.பண்புப்பெயரியல்:8 21/1
நலம்பெற்ற வெற்றம் விறல் ஆண்மை வீரம் மதர் மதர்த்தல் – 8.பண்புப்பெயரியல்:8 22/2
விறலி (1)
விழையும் பரத்தை நடிப்போர் பொதுப்பெண்டிர் பேர் விறலி
பழகிய பாடினி பாட்டி மதங்கியும் பாண்மகள் ஆம் – 3.மக்கள்பெயரியல்:3 35/2,3
விறலோன் (1)
வல்லாளன் மீளி விறலோன் விடலை வயவன் வென்றி – 3.மக்கள்பெயரியல்:3 24/1
வினா (1)
விரைவு முகனமர்வே நன்னயம் உபகாரம் வினா
வரைவில் கடா விடை ஆம் அதற்கான மறுத்துரையே – 10.ஒலிபற்றியபெயரியல்:10 11/3,4
வினை (5)
உருவு வினை பயன் பண்பு ஒரு நான்கா உரைத்தனரே – 8.பண்புப்பெயரியல்:8 58/4
தருமம் கிரியை தொழிலே வினை செயல் சாற்று விதி – 9.செயல்பற்றியபெயரியல்:9 1/1
கொள் வினை மாறு முரண் சமர் நேர்தல் குறும்பு இரணம் – 9.செயல்பற்றியபெயரியல்:9 28/2
தாவும் வினை கெட சாற்றிய தென்தமிழ் தேவை மன்னும் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 20/2
வாய்ந்த தொகுதி கலனை வினை மேகம் வல்லாயுதம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 90/2
வினைச்சொல் (1)
பெயர்ச்சொல் வினைச்சொல் இடைச்சொல் உரிச்சொல் என பெயர்த்து ஆங்கு – 10.ஒலிபற்றியபெயரியல்:10 21/2
வினைமாற்று (1)
மற்று என் கிளவி வினைமாற்று அசைநிலை மாடு அயல் பொன் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 33/3
வினையரே (1)
ஒழிவுஇல் வினையரே சூதர் வந்தியரே புகழ்வோர் – 3.மக்கள்பெயரியல்:3 26/3